வாழ்த்துக்கள் தம்பி அனுசன் மற்றும் முட்டை கோஸ் நண்பர்கள். முட்டை கோஸ் நண்பர்களின் இரண்டாவது சைக்கிள் ❤❤🇶🇦
@JekakumarPonnuthurai11 ай бұрын
மகன் அனுசன் முட்டைகோஸ் குழுவுக்கும் எனது வாழ்த்து க்கள்
@vijaydhas686111 ай бұрын
தேவைகள் எங்கு அதிகம் இருக்கின்றதோ அங்கே தான் ஏக்கமும் எதிர்பார்ப்பும் இருக்கும் அந்த வகையில் இந்த குடும்பத்தின் ஏக்கத்தின் தேவையை பூர்த்தி செய்த அனுஷானுக்கு பாராட்டுக்கள்...
@JANAN00611 ай бұрын
❤❤❤❤❤
@AppuththuraiPararasasingam10 ай бұрын
16:33 qv
@AkaaVallee3 ай бұрын
ẞ3x,
@ranivaithilingam412311 ай бұрын
இவர்களுக்கு ரொய்லட் முக்கியம், தம்பி குடும்பத்திற்கு புதிய வளவு கிடைப்பதற்கு முன் இந்த வளவிலேயே ஒரு குடிசை அமைத்து கொடுத்தால் நல்லது. அனுசனுக்கும் முட்டைக்கோஸ் சகோதரர்களுக்கும் மிக்க நன்றி ஆண்டவர் தாமே உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.
@tamilarasi207811 ай бұрын
குழந்தை, சைக்கிள் பிடிக்கும் என்று சொன்னவுடன் நினைத்தேன் நீங்கள் பொடியனுக்கு சைக்கிள் கொடுப்பீர்கள் ௭ன்று. பார்க்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. Thanks ANUSHAN AND MUTTAIKOSE FAMILY😅😊😅.
@sakilandilu97111 ай бұрын
ஏழைகளின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யும் அனுஷனுக்கு மனமார்ந்த நன்றிகள் பல 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@NJena-v1d11 ай бұрын
நன்றி அனுசன் நன்றி சைக்கிள் உதவி செய்த முட்டைகோஸ் நண்பர்களுக்கு நிதி உதவி செய்தவர்களுக்கும் எல்லாம் வல்ல ஈசனின் அருள் கிடைக்கட்டும் ஓம் நமசிவாய
@JekakumarPonnuthurai11 ай бұрын
மகன் அனுசன் உங்கட உண்மையான சேவை கூடிய விரைவில் உங்களை உயர்த்த வாழ்க்கைய காண செய்யும் வாழ்த்துக்கள் வாள்க ❤ வாள்க❤ வாள்க❤
@karanparam11 ай бұрын
ஏழையின் சிரிப்பில் கடவுளை கண்டேன் நன்றி அனுஷ் உங்கட உதவிகளுக்கு
நிச்சயமாக இந்த சகோதரிகளுக்கு உதவுங்க உங்கள் ஆசிர்வாதம் பெரிதாக இருக்கும்🎉❤
@SuviSuvinthiran-kf2kl11 ай бұрын
அனுஷன் நீங்கள் ஏழைகளுக்கு உதவி செய்ய பிறந்தவன் வாழ்த்துக்கள் அதேபோன்று முட்டைகோஸ் நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Checkmate-11-k11 ай бұрын
Thankyou
@Nisha-y7k11 ай бұрын
ஏழைகளின் கண்ணீரை துடைத்து அனுஷானுக்கும் உதவி செய்தவருக்கு நன்றி.
@RasalingamRushanthan-bf1qy11 ай бұрын
வணக்கம் சகோதரம் என்னுடைய வாழ்த்துக்கள் மீண்டும் மீண்டும் பணி தொடர நல் வாழ்த்துக்கள் சகோதரம்
@ammuvijay453311 ай бұрын
Super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@NadarajahRajamanu11 ай бұрын
God bless you Aunshan
@thilakthilak689211 ай бұрын
God bless u தம்பி அணுஷன்
@sutharsansutharshan254311 ай бұрын
வாழ்க்கை. வளமுடன். எருக்க. அனுஷம். வாழ்க ❤
@UshaSures-s6c11 ай бұрын
வாழ்த்துக்கள் அணுஸான்
@jsa2711 ай бұрын
அபினையாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.இந்த சின்ன தம்பிக்கு இந்தவயதில் இதயநோய் மிகவுகவலையாகவுள்ளது.தம்பிக்கு இந்தநோய்மிகவிரைவில் சுகம் வரகடவிளைப்பிராத்திக்கின்றோம்.சக்கிள் கொடுத்த மட்டைக்கோஸ் நண்பர்களுக்கும்,எங்கள் நேர்மையான அணுஷன் தம்பிக்கும் நன்றி.
@packipacki16311 ай бұрын
ஏழைகளின் கண்ணீரை துடைக்கும் இறை தூதரே நீ வாழ்க உன் பணி தொடர்க மற்றும் இனம் மதம் கடந்து உதவி புரியும் முட்டைக் கோஸ் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ❤❤❤🎉
@RanjiPraba11 ай бұрын
அனுசன் நீங்கள் எப்பவும் graat ❤🙏
@Prabhanisugi11 ай бұрын
I am addicted your videos. I love you Anshan bro
@ranjiranjini108811 ай бұрын
வாழ்க வாழ்க வாழ்க வளர்க அனு
@rameshkumarchandrasekaram99511 ай бұрын
வாழ்க வளமுடன்.
@JANAN00611 ай бұрын
❤❤❤🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் அண்ணா 🙏
@Lonatanarents-dj9bg11 ай бұрын
.. congratulations happy
@selvarajahperumal945711 ай бұрын
அனுஷன் ஆண்டவர் உங்களை நிறைவாய் ஆசிர்வதிப்பார். மற்றது தம்பி இனி யாருக்காவது சைக்கிளோ அல்லது வேறு ஏதும் பொருளோ surprise கொடுக்கும் போது பெறுபவரின் முகமும் வீடியோவில் தெரியும் படிக்கு எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான விருப்பம் தம்பி.
@thenmollinadarajah969011 ай бұрын
God bless you Anushan🙏🏻🙏🏻🙏🏻❤
@kannathasanarun92811 ай бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி
@Rafha-l8d10 ай бұрын
ஏழைகளின் கஷ்டத்தை நீக்கிச் அனுசா சகோதர்க்கு ஆசீர்வாதம் பல
@y.suthasuthakaran835511 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்
@KunaKaran-mq6sp11 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
@SabeskaranKamaliny11 ай бұрын
Valththukkal anushan
@saanthany502611 ай бұрын
Supper bro ❤❤❤
@josephanthony746911 ай бұрын
Great anushan God bless you all ❤
@thasmeerthasmeer616111 ай бұрын
❤ முட்டை கோஸ் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் 🌹
@dileepkemi551611 ай бұрын
Anushan you are so amazing
@vetha454511 ай бұрын
Anushan Thampy Valthukal
@P.LPRATHEEF-YT11 ай бұрын
வணக்கம் தம்பி வாழ்த்துக்கள் 🥰🥰❤️
@nithannilo480211 ай бұрын
Super Anushan and mithu
@michaelrajvideokids622710 ай бұрын
உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களை பெறுவான் என்ற கர்த்தருடைய வார்த்தையின் படி உங்களை உயர்த்துவார் ஆமென்
@arunkaruna34411 ай бұрын
God bless you my dear brother ❤
@MylanSellathurai11 ай бұрын
Anushan God bless you 🇩🇪🙏
@aandyarasaratnam730611 ай бұрын
மிகவும் அருமை அனுசன் god bless you
@ElgaRodrigo11 ай бұрын
Hi anushan neengal romba help panuringa thanks god bless 😊
@rifas560311 ай бұрын
ரொம்ப நன்றி இந்த குடும்பத்திற்கு உதவி செய்தமைக்கு அந்த அண்ணாவும் நன்றாக நன்றிகளையும் தெரிவித்திருந்தார் வாழ்த்துக்கள் 🎉🎉
@MihlarYosra-gv5uv11 ай бұрын
God bless you anushan
@simonantonipillai259011 ай бұрын
❤ doing great job anushan bro
@selvarasasurendran781711 ай бұрын
Super ❤❤❤❤❤ Anusan
@kajakajenthiran879911 ай бұрын
Congrats nanpa....
@ranganmalathy620811 ай бұрын
So sad 😢😢Great 👏 bro god bless you child 🙏 🙏
@MonikaJohn-p6h11 ай бұрын
Thank you anuson gods blessings always with you great job
@AnuBala-c8e11 ай бұрын
Valthukal❤
@KasththooriKasthoo11 ай бұрын
Hi Anushan Thampi ..❤❤❤ God bless you 🙏🙏🙏
@MylanSellathurai11 ай бұрын
Familie God bless you Germany 😢
@YasothatheviSelvanathan11 ай бұрын
God bless you 🎉
@muthiahbalachandran62767 ай бұрын
எந்த இடையூறுகள் வந்தாலும் மனம் தளராமல் உங்கள் சேவைகள் தொடரவேண்ம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
@AnuBala-c8e11 ай бұрын
❤❤❤anusan
@rasamalareaswaralingam424211 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ❤❤❤❤😊😊😊😊😊😊🎉🎉🎉🎉
@thanamalar149011 ай бұрын
இந்த குடும்பத்திற்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி அபிநயா க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழ்ப்பாணம் மறக்கேல்ல போல உடம்பு நிலையில் கவனம் plz
@arulmithun37011 ай бұрын
அனுசன் ஏன் ஓப்பாய் ஓப்பாய் எண்டு இடைக்கிடை சொல்றீங்க.