அமாவாசையின் சிறப்பு/செம்மண்ணில் ஏன் கோலம் போடுகிறோம்?முக்கனி என்றால் என்ன?

  Рет қаралды 23,431

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

Salem Kuppusamy Vallalar Sorpozhivu

Жыл бұрын

அய்யாவின் ஆராய்ச்சிக்கு உதவ நமது சேனலில் உறுப்பினா் ஆகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
/ @cathariv30
Support Ayya's Research by Joining our Membership program.
/ @cathariv30
R. Kuppusamy, famously known as Salem Kuppusamy Ayya is a prolific speaker and a proponent of the philosophy and teachings of Ramalinga Vallalar. He has dedicated his life to spread his teachings in a scientific perspective. He has given several lectures on the concepts of Vallalar in a simple and scientific way. Ayya's lectures are very insightful and always backed up by his thorough research on the subject. He has delivered speeches in most of the foreign countries Malaysia, USA, Australia , Paris. Ayya's mission is to develop ancient science as a complete science with scientific validation & to deliver it to the world as an education.
For further information on Kuppusamy Ayya's Books, Audio & video speeches, Please message in Whatsapp number 9943045023. Kindly avoid phone calls.
©Copyright Disclaimer: Republishing of this Content is strictly Prohibited.
‘’Arutprakasa vallalar Ramalinga Adigal’’ was commonly called as ‘’Vallalar’’, also known as Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most eminent Tamil Saints and poets and is a part of Tamil saints - "Gnana Siddhars". He evanesces and dissipates his body into light and amalgamates with the Eternal Divine God on 30th January 1874 at 12.00 midnight. The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam was publicized and propagated by him by his own way of living which is an inspiration, encouragement and motivation for his disciples. By virtue of Suddha Sanmarga Sangam, the saint aspired and strived to eradicate the caste system. Vallalar endorsed the notion of worshipping the flame of a lighted lamp as a signification of the eternal Power; ‘’Arutperunjothi’’ the graceful universal light, which governs the universe.
#Sanmarkkam, #Sanmargam, JothiMeditation, Meditation, Dharmasalai, Jeevakarunyam, Jeevakarunyaozhukkam, #Vallallar, Kayakarpam, Jeevaozhukkam, anmaozhukkam, karanaolukkam, karanaozhukkam, Indryaolukkam, Indryaozhukkam, Arutperunjothi, spiritual, satsang, satsangam, Vadalore, Vadalur, Gnanasabhai, Meditation, Siddha, Siddhas, hair fall, wealth, breathing techniques, hairfall, Aruljothi, sorpozhivu, satsangam, #Salem Kuppusamy, R Kuppusamy, Kuppusamy Ayya speech

Пікірлер: 61
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 11 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி் தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🦚🦚🌺🌺🙏🙏🌺🦚⭐️⭐️🌹🌹🌷🪔💐💐🌷🌷🙏🌿🦚🦚🙏
@giri1358
@giri1358 Жыл бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவு எங்களின் அககண்ணை திறக்கும் வகையில் உள்ளது நன்றி வாழ்க வளமுடன்.
@vijayabalan4422
@vijayabalan4422 Жыл бұрын
செயலுக்கு கொண்டுவந்தால் இன்னும் சிறப்பு உறவே 🙏
@unwantedselvam9341
@unwantedselvam9341 Жыл бұрын
@@vijayabalan4422 .;KP
@mudhalmozhi8204
@mudhalmozhi8204 Жыл бұрын
நல்லதை சொல்வதற்க்கு ஆட்கள் குறைவு ஐயா.. உங்கள் பணி தொடரட்டும்
@malarshanmugam7244
@malarshanmugam7244 Жыл бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவு அருமை. எங்களின் அறியாமையை அகற்ற இம்மாதிரி அநேக சொற்பொழிவு ஆற்ற வள்ளல் பெருமான் நீண்ட ஆயுள் தங்களுக்கு அருள வேண்டும்.
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
ஐயா அடியேனுக்கு ஒரு அகவல் புத்தகம் வேண்டும் வள்ளல் மலரடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி ஐயா
@Vallalar
@Vallalar Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@Vallalar
@Vallalar Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா 💐💐💐
@moonalbum519
@moonalbum519 Жыл бұрын
அன்பே சிவமயம் 🙏
@ajithas7109
@ajithas7109 4 ай бұрын
Vanakkam ayya 🙏
@tamilvanan2223
@tamilvanan2223 Жыл бұрын
🙏 Arutperun Jothi 🙏 Arutperun Jothi 🙏 Thani perum karunai 🙏 Arutperun Jothi 🙏🌹🙏🌹🙏
@kesavanviswanathan8801
@kesavanviswanathan8801 Жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! 🙏
@MeganathanmMega
@MeganathanmMega Жыл бұрын
அய்யா 🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️
@kaliyugakadavulmurugan4284
@kaliyugakadavulmurugan4284 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என் அம்மை அப்பனே
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏 மனிதர்கள் பிற உயிரினங்களில் ஆண் பெண் என இருப்பது போல், ஆன்மாக்களில் பிறப்பெடுக்க முன்பு ஆண் ஆன்மா பெண் ஆன்மா என இருக்கா. முன்பிறப்புகளில் ஆணாய் இருந்து பின்பு பெண் பிறப்பும் எடுக்குமா ஆன்மா. எந்த அருள் வேறுபாட்டில் ஆன்மாக்கள் ஆணாய் பெண்ணாய் வேறுபட்டு பிறக்கின்றோம். நன்றி ஐயா 🌻🌻🌻💐💐🙏🙏🙏
@ulaganathankannan2928
@ulaganathankannan2928 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் மற்றும் அருள் குரு அருட் பிரகாச இராமலிங்க வள்ளலாரின் அனைத்து சன்மார்க்க அன்பர்களுக்கும்.கிடைத்தருள வேண்டுகிறேன். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிர்த்திக்கிறேன்
@valliramanathan6835
@valliramanathan6835 Жыл бұрын
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!! சற்குருநாதா சற்குருநாதா சன்மார்க்க இல்லங்கள் தழைக்க அருள் தா தா!!!! அருமை.
@sivas3480
@sivas3480 Жыл бұрын
Namaskaram ayya 🌻🙏
@eshanjayaramanjaya182
@eshanjayaramanjaya182 Жыл бұрын
நன்றி ஐயா
@kaliyugakadavulmurugan4284
@kaliyugakadavulmurugan4284 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி சிவமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
@subabhaskar5663
@subabhaskar5663 Жыл бұрын
Arutperjothi Arutperjothi Thani perum karunai nandri ayya
@shortfiring
@shortfiring Жыл бұрын
சில சிவ சிவ சின்மைய தேஜா சிவ சுந்தர குஞ்சித நடராஜா நடராஜன் எல்லார்க்கும் நல்லவனே, நல்லதெல்லாம் செய வல்லவனே.
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
Vallalar satyam nadaipere... unnggal Asir vatham...adiyenukku vendum aiya...🙏🤲👮🕉️☪️✝️☮️⚖️🇲🇾🇺🇸🇨🇳🇮🇳
@Quantumanandha
@Quantumanandha Жыл бұрын
மனுஷ்ய தரத்தில் போதுமான வரையில் கூறுகிறார்.
@kanchipurathan2786
@kanchipurathan2786 Жыл бұрын
தியானத்தின் வேதம் படித்த அறிவாளியாக இருக்கும், உயிர்களில் பேதம் பார்ப்பவர் ஞானியாக இருக்க முடியாது
@anandanand-ix1yn
@anandanand-ix1yn Жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
@ashokkumar-mo6pc
@ashokkumar-mo6pc Жыл бұрын
ஐயா வாசியோகம் எப்படி செய்வது ஒரு வீடியோ வேண்டும்
@SivalogaMoorthi4753
@SivalogaMoorthi4753 Жыл бұрын
Pogar 7000
@ashokkumar-mo6pc
@ashokkumar-mo6pc Жыл бұрын
@@SivalogaMoorthi4753 ஐயா விரிவாக சொல்ல வேண்டுகிறேன்
@karthikeyann6951
@karthikeyann6951 Жыл бұрын
ஐயா நன்றி
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
Vallalar saivam Neri ulagam yenggum nadaipere, naam yenggal uyieraiyum tharuvom.🙏🙂
@packiyanathansenthoornatha8554
@packiyanathansenthoornatha8554 Жыл бұрын
🌺🌺🌺🌺💐💐💐💐🙏🙏🙏
@thamizhazhaganputhirkal8956
@thamizhazhaganputhirkal8956 11 ай бұрын
🙏🌺🌿🦚🌹🌷🪔⭐️⭐️🦚🌿🌺
@ravichandthiran814
@ravichandthiran814 Жыл бұрын
ஐயா 1 1/2 வருடமாக அமிர்தம் இறங்கிவருகின்றது. மேலும் சுழுமுனை கடந்து ஒளி (இறைவனை) காண முடியுமா
@SivalogaMoorthi4753
@SivalogaMoorthi4753 Жыл бұрын
மூலதாரக்கருவை வேதித்து உயிர் ஒளி எழுப்ப வேண்டும்.... அதுதான் நான்கு வேதம். அதுதான் எண் 6,7,8,9 ன ரகசியம்.
@kuppusamyr950
@kuppusamyr950 Жыл бұрын
Yes
@indiantrainsr1739
@indiantrainsr1739 Жыл бұрын
😂எங்க இறங்குது
@ravichandthiran814
@ravichandthiran814 Жыл бұрын
@@indiantrainsr1739 அன்னாக்கில்
@kanagasabapathi1484
@kanagasabapathi1484 Жыл бұрын
🙏🙏🙏
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 Жыл бұрын
💙❤💚💙❤💚🙏🙏🙏🌹🌹🌹
@kamalrajsmr5199
@kamalrajsmr5199 Жыл бұрын
பின்னால் ஒரே disturbance. வேறு இடத்தில் அந்த வேலையை செய்யக்கூடாதா. ஒரே சத்தம். திரு. குப்புசாமி அவர்களுக்கு தொந்தரவு தரும்படி இருக்கிறது
@hariv30
@hariv30 Жыл бұрын
சபையின் மேல் கூரை மேல். வவ்வால் பழம் சாப்பிட்டு விதை விழும் சத்தம் தான் அது . தவிர்க்க முடியவில்லை...
@S.ANANDARAJ
@S.ANANDARAJ Жыл бұрын
Headphone use பண்ணுங்க
@BalaSubramanian-dj1ro
@BalaSubramanian-dj1ro Жыл бұрын
50th comments aruljothi
@selvamselvam7056
@selvamselvam7056 10 ай бұрын
Ealla.oeirum.enpotru.vallka.sonnathu.eanga.valuthu
@ganesanr3553
@ganesanr3553 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvamselvam7056
@selvamselvam7056 10 ай бұрын
Aadimasam kovilla.baligall.kodukkaranga.sambarthayam.ean.vandathu
@muthuramanmuthuraman4691
@muthuramanmuthuraman4691 Жыл бұрын
தெளிவா கேக்கல ஐயா
@p.prabhup.prabhu3235
@p.prabhup.prabhu3235 Жыл бұрын
Iyya intha sathsangam enge nataipetrathu?
@kuppusamyr950
@kuppusamyr950 Жыл бұрын
St salem suga vanesvarar temple next on 24 of this month at 7pm
@user-yu6qw6mx8h
@user-yu6qw6mx8h Жыл бұрын
Kuppusamy R ஒவ்வொரு மாதமும் நடைபெறுதுங்களா? ஆமென்றால் அந்த தேதியை காணொளியில் குறிப்பிட்டால், உதவியாக இருக்கும் நன்றி.
@p.prabhup.prabhu3235
@p.prabhup.prabhu3235 Жыл бұрын
Poosam natchathiram varum nalil nadaiperum
@anthiyurkannappan
@anthiyurkannappan Жыл бұрын
The activities behind the back of the speaker are a distraction from listening to the speaker. There should be no person walking or doing any activity behind the speaker. Is it very difficult to achieve?
@saroja5332
@saroja5332 Жыл бұрын
Not only back, people r walking in front of the camera. ( yellow saree )
@murugavelmurugan6584
@murugavelmurugan6584 Жыл бұрын
இனி எப்போது சர்சங்கம் நடக்கும்
@kuppusamyr950
@kuppusamyr950 Жыл бұрын
24th 6PM at salem sugavanesvarar temple
@ramakrishnanvanniyarajan9141
@ramakrishnanvanniyarajan9141 Жыл бұрын
@@kuppusamyr950 அய்யா செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி ... அதாவது 24.09.22 சனிக்கிழமையா 🙏
@saroja5332
@saroja5332 Жыл бұрын
நீங்களும் வள்ளலாரை சிலையாக்கிவிட்டீர்களே
Купили айфон для собачки #shorts #iribaby
00:31
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 3,2 МЛН
Китайка и Пчелка 4 серия😂😆
00:19
KITAYKA
Рет қаралды 3,7 МЛН
Believe In Yourself
1:58
Blue Fairies
Рет қаралды 549
ஏறு ஜோதி − விளக்கம்
49:20
Salem Kuppusamy Vallalar Sorpozhivu
Рет қаралды 11 М.
துன்பத்தை நீக்கும் வாழ்க்கை முறை | A way of life that avoids suffering | Vallalar | Sivaguru |Tamil
20:39
Купили айфон для собачки #shorts #iribaby
00:31