The Science Behind Vallalar's Deathless Life | Tamil மரணமிலாப் பெருவாழ்வில் உள்ள அறிவியல் உண்மைகள்

  Рет қаралды 24,338

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Жыл бұрын

அழியும் இந்த தேகத்தை அழியாத தேகமாக மாற்ற முடியும் என்ற அருளாளர்களின் கூற்று அறிவியலுக்குப் புரியவில்லை நாத்திகம் ஏற்பதில்லை. ஆனால் வள்ளற்பெருமான் அதனை அறிவியலுக்கு புரியும்படியும் நாத்திகம் ஏற்கும்படியும் எடுத்துக்கூறுகின்றார்.
மரணமிலாப் பெருவாழ்வு அறிவியலுக்கு எட்டாத ஆன்மிக இரகசியாமாக இருந்தாலும் அந்த இரகசியத்தை உடைத்து அறிவியல் கோட்பாடாகவும் கூறவுள்ளார் வள்ளற்பெருமான்.
Tamil speech | The Science Behind Vallalar's Deathless Life | Sathiyadeepam Sivaguru
The Science Behind Vallalar's Immortal Life and immortal body
Vallalar Science : • Vallalar Science
நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் • வள்ளலார் அமைத்த 7 திரை...
சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
தியானம் முழுமையான விளக்கம் • தியானம் முழுமையான விளக...
எல்லாம் வல்ல கடவுள் யார்? • எல்லாம் வல்ல கடவுள் யார்?
சன்மார்க்கத் தெளிவு • சன்மார்க்கத் தெளிவு
/ @sathiyadeepam
#vallalar #SathiyadeepamSivaguru #vallalarsongs #vallalarSpeech #thiruvarutpa #sivaguru
About Us: This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie, thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, vallalar songs in tamil, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual, siddhar songs in tamil, siddhar padalgal, siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru, sivan songs in tamil, vishnu songs in tamil, sivan stories, vizhnu stories, vegiterian, vegan, compassion, mercy, SathiyadeepamSivaguru, Sivaguru, சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, cosmic energy, aura, vadalur, meditation, தியானம், vallalar science, atom, atomic physics, spirituality in science, Deathless human science, deathless life, மறைக்கப்பட்ட உண்மைகள், Mr.GK
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV

Пікірлер: 76
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
Vallalar Science : kzbin.info/aero/PLpwWrvmejDZZgQonVKSEJ6G8xzjCl_t9W
@anagansathishsubramani
@anagansathishsubramani Жыл бұрын
ஆஹா ஆஹா சிந்தைக்கு விருந்து காத்து இருக்கிறேன் ஐயா 🙏 தயவு தயவு தயவு அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!! நீர் !!! தத்துவம் அருமை , வேதியியல் , இயற்பியல் பற்றிய புரோட்டான் , நியூட்ரான் , எலக்ட்ரான் பள்ளி பருவத்துக்கு அழைத்து சென்றது . தோற்றம் ஒன்றே என்ற கோட்டை கொண்டு வாழும் வாழ்க்கை யில் இறைவனை ஒத்தே வாழ்கிறேன் நான் . நான் என்பது அகங்காரம் இல்லை , இறைவனின் கருணை பிச்சையே நான் . தங்கம் , வைரம் , சொத்து , பணம் இவற்றின் மீது எனக்கு அதீத நாட்டம் இல்லை . அப்படியே இருந்தாலும் பிறருக்கு கொடுக்கும் தன்மை க்கு பயன்படுத்துவேன் இது சிறுவயதிலேயே !!!!! சிவகுரு அவர்களே !!! நீங்கள் தூய தமிழ் சொற்களை பேசி கேட்ட நான் , இந்த பதிவில் அவ்வப்பொழுது English Word's Very Very nice ,I like it keep it up. இந்த அழியும் தேகத்தை பொன்தேகமாக மாற்றிய நம் வள்ளல் ஞானம் அருமை அருமை யே !!! நீங்களும் சாகா கலையை பெற்று சாதிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . நீங்கள் மட்டும் அல்ல அனைத்து மனித குலமும் இவ்வழியில் பயனடைய வேண்டும் .எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் . ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏
@aandianandhaguru4493
@aandianandhaguru4493 Жыл бұрын
முதல் முறையாக உங்களின் பதிவைக் கேட்கிறேன்.வள்ளலாரின் ஆன்மீகத்தில் மெய்மையை மிகத்தெளிவாக இதுவரை யாரும்வெளிப்படுத்தாத பேருண்மைகளை எடுத்து வைக்கின்ற விதம் அருமை.உங்களை வணங்குகிறேன்,
@inga_ore_busy1753
@inga_ore_busy1753 Жыл бұрын
இராமலிங்க அடிகளார் போற்றி🙏🙏🙏 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெறுங்கருனை அருட்பெருஞ்சோதி🙏🥰
@thangamanigold3465
@thangamanigold3465 Жыл бұрын
பெருமானார் வாழ்க வாழ்க‌...🙏
@sridharraman1528
@sridharraman1528 Жыл бұрын
🙏Aha....Arpudham....Arutperumjyothithunai.
@meditationworld3911
@meditationworld3911 Жыл бұрын
அடுத்த பதிவிற்க்காக காத்திருக்கிறேன் ஐயா. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி....
@ganeshganesh404
@ganeshganesh404 Жыл бұрын
பதிவு அருமை .... அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தன்மை ஒன்றே அனைத்தையும் இயக்கும் உண்மை கடவுளின் பெருமை... நன்றி சார்..
@muthuvasagar8876
@muthuvasagar8876 Жыл бұрын
Respected sir . Thank you.
@ArunKumar-sc5pk
@ArunKumar-sc5pk Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையம்யெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் ஐயா 🙏
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 Жыл бұрын
ஓம் நமச்சிவாய ஓம் சக்தி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம்
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
Same touch mind thank bro
@mahimaheswari2079
@mahimaheswari2079 Жыл бұрын
மிகவும் அருமை🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏
@shanmugavelusrinivasan7275
@shanmugavelusrinivasan7275 Жыл бұрын
ஜோதி ஜோதி சுயம்❤❤❤❤❤
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@Karthikeyankninfo
@Karthikeyankninfo Жыл бұрын
அருமை
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
மிக அருமை அருமை இனிமேல் வரும் பதிவுகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் இப்பிரபஞ்சத்தின் அணுவின் விளக்கங்கள் மிகவும் தெளிவாகவும் நன்றாகவும் புரிகின்றது குருவே சரணம் 🧘🙏 மிக்க நன்றி ஐயா
@nirmalsv4263
@nirmalsv4263 Жыл бұрын
அற்புதம் ஐயா நன்றி 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 Жыл бұрын
அருமை ஜயா🙏
@selvamjs7376
@selvamjs7376 Жыл бұрын
🔥அன்பே சிவம்🔥
@tamilkagidham
@tamilkagidham Жыл бұрын
Father of science vallalar
@srigowtham7923
@srigowtham7923 Жыл бұрын
Thank you brother i watching for your all video thiruchitrambalam 👍
@rathika5363
@rathika5363 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
@thandhapanit5088
@thandhapanit5088 Жыл бұрын
சிறந்த பதிவு ஐயா.
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e Жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏🙏
@suresh.sap-mech1201
@suresh.sap-mech1201 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் பாதம் போற்றி
@krishnaswamy4783
@krishnaswamy4783 8 ай бұрын
அருமையான விளக்கம்
@jayavarma6674
@jayavarma6674 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா ❤️🙏 பெறும் உபதேசம் மற்றும் மெய்பொருள் உணர்த்தியமைக்கு கோடான கோடி நன்றிகள் ❤️❤️❤️🙏
@vigneshwaran5244
@vigneshwaran5244 Жыл бұрын
தேகத்தில் அண்பு கருணை வளர வேண்டும்.
@MrArunShri
@MrArunShri Жыл бұрын
Awesom 🎉. Congratulations dear Anna. Thanks for teaching and getting insights in to Thiruarutpa
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்🙏🙏🙏
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar Жыл бұрын
Super
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
மிக அருமை அருமை ஒவ்வொரு பதிவும் அற்புதமான பதிவு 🧘🙏🧘🙏 ஓம் ஸ்ரீ குரு வள்ளலார் பெருமான் மலரடி வாழ்க வாழ்க 🧘🧘🙏
@santhasubramanium4923
@santhasubramanium4923 Жыл бұрын
அருமை அய்யா வளர்க உங்கள் பணி
@kamalakannansivasenduer550
@kamalakannansivasenduer550 Жыл бұрын
Very nice
@vasanthakumar9058
@vasanthakumar9058 Жыл бұрын
Vazhga valarga nandri 🙏👍
@gopalragavan5594
@gopalragavan5594 Жыл бұрын
Very good experiment about Cell.
@karthikeyan-gy8tn
@karthikeyan-gy8tn Жыл бұрын
Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai Arutperumjothi bless you ayya and all life in multiverse
@ars6266
@ars6266 Жыл бұрын
Vazhga valamudan ayya
@SPM4545
@SPM4545 Жыл бұрын
அருமை சிவகுரு ஐயா👌👍
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai Жыл бұрын
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@srilingesh
@srilingesh Жыл бұрын
Nanri
@tamilselvan8784
@tamilselvan8784 Жыл бұрын
Ayya mikka nandri
@gunaguna1135
@gunaguna1135 Жыл бұрын
Nandi iya.
@palaniappanseerangan9742
@palaniappanseerangan9742 Жыл бұрын
அற்ப்புதம்
@abiabilash8500
@abiabilash8500 Жыл бұрын
🔥💫
@viswanathanp5782
@viswanathanp5782 Жыл бұрын
வணக்கம் ஐயா
@dhanasekarganesan4184
@dhanasekarganesan4184 Жыл бұрын
Semma pro
@balamuruganAUM
@balamuruganAUM Жыл бұрын
Thanks
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
@thiruvaditv
@thiruvaditv Жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻
@subabhaskar5663
@subabhaskar5663 Жыл бұрын
🙏🙏🙏🙏
@SSV-km8fo
@SSV-km8fo Жыл бұрын
ஐயா குண்டலினி எங்கு உள்ளது, குண்டலினி தவரி சுழுமுனை தவித்து மற்ற நாடிகளில் சென்று துன்பங்களை தருவதை நாம் எப்படி சரி செய்வது கொள்வது குறித்து நம் வள்ளல் பெருமான் கூறும் விடையங்களை கூறுங்கள் ஐயா.
@bhagavathisundaram7361
@bhagavathisundaram7361 Жыл бұрын
🙏
@harishankar49
@harishankar49 Жыл бұрын
Namaskarangal...I have a request..can you kindly provide the introductory prayer beginning with Ennudaiya.... in tamil I am eager to recite that often
@prabhakarankaran1326
@prabhakarankaran1326 Жыл бұрын
100% உண்மை அதன் பெயர் தங்கம் இல்லை தங்கும் எல்லா உலோகமும் மண்ணில் புதைத்து வைத்தால் காலபோக்கில் மண்ணுக்கு இறையாகிவிடும் தங்கம் மட்டுமே தங்கிவிடும் இந்த தங்க சத்து நம் உடலில் தங்கிவிட்டால் நம் உடலும் இந்த பூவுலகில் தங்கும் சிறப்பான தெளிவுறை பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ பெருக என அது திறக்கும் பெருந திறவு கோலும் எட்டும் இரண்டும் தெரியாதே ஏன் கையிலே கொடுத்தீர் இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன் அட்டி செய நினையாதீர் அரை கணமும் தரியேன் அரைக கணத்துக்கு ஆயிரம் ஆயிரம் கோடியாக வட்டியிட்டு நும்மிடத்தே வாங்குவன் உம ஆணை மணி மன்றில் நடம புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே !
@janarthananthanan7799
@janarthananthanan7799 Жыл бұрын
🌺🌺🌺💫🌺🌺🌺
@Shakti3022
@Shakti3022 Жыл бұрын
🙏🌷🙏
@karikaalankaliyukan4961
@karikaalankaliyukan4961 5 ай бұрын
ஒரு அண்டத்தில் இருந்து இன்னொரு அண்டத்துக்கு போவதற்கு கருந்துளைகள் பயன்படுத்த முடியும், ஆனால் அந்த கருந்துளைக்கு ஊடாக பயணிக்க மிக மிகச் சிறிய துணிக்கைகள் மட்டுமே இப்பொழுது முடியும் என்று தற்போதைய விஞ்ஞானம் கூறுகிறது, வள்ளலாரின் உண்மை கூற்றுப் படியும் அணுவை விடவும் சிறிய ஆன்மா அனு தேகத்தில் இருக்கும் என்று கூறினீர்கள், எனவே அந்த ஆன்மாவால் ஒரு பிரபஞ்சத்தில் இருந்து இன்னொரு பிரபஞ்சத்திற்கு கருந்துளைகள் பயன்படுத்தி பயணிக்க முடியும் தானே
@selvapandi1911
@selvapandi1911 Жыл бұрын
தனிப்பெரும்கருணை
@vallalar327
@vallalar327 Жыл бұрын
திருவருட்பா 1-6 திருமுறைகளின் பாடல் தலைப்புகளின் பொருளை தங்களால் விளக்க முடியுமா?
@RamKumar-zq3ze
@RamKumar-zq3ze Жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🪔🪔🪔🪔🪔🌹🌹🪔🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌋🐓🌋🐓🌋🐓🌋🐓🌋🐓🌋🐓🌋🐓🌋🐓🌋🐓🌋🐓🌋🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓👣🥭💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎🎁💎💎💎💎🎁💎💎💎💎💎💎🎁💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎🌅💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💘💎💘💎💘💎💘💎💘💎💘💎
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி"அருட்பெரும்",ஜோதி தனிப்பெரும் கரூணை அருட்பெரும ஜோதி
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி
@balakrishnand9638
@balakrishnand9638 Жыл бұрын
சிலை வழி பாட்டை விரும்பாத இராமலிங்க அடிகளுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது 🤦‍♂️
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை 🙏 அருட்பெருஞ்ஜோதி
@keerthiraja7499
@keerthiraja7499 Жыл бұрын
வணக்கம் ஐயா
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 Жыл бұрын
🙏🙏🙏🙏
@M.jayaveniM.jayaveni
@M.jayaveniM.jayaveni 9 ай бұрын
🙏
@vijayalakshmibaskaran2640
@vijayalakshmibaskaran2640 Жыл бұрын
🙏🙏🙏🙏
Unlock the Secret to Unlocking Our Minds: ஆன்மா தெரியாததற்கு காரணம் இதுதான்? Vallalar | Sivaguru
17:02
Can teeth really be exchanged for gifts#joker #shorts
00:45
Untitled Joker
Рет қаралды 16 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 35 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 4 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 9 МЛН
சிவசக்தியின் உண்மை இரகசியம் | Vallalar | Sathiyadeepam Sivaguru | Vadalur | 36 thathuvangal
19:32
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 24 М.
Nataraja's secret told by Vallalar | வள்ளலார் சொன்ன நடராஜர் இரகசியம் | Sathiyadeepam Sivaguru |tamil
21:11
Can teeth really be exchanged for gifts#joker #shorts
00:45
Untitled Joker
Рет қаралды 16 МЛН