விமானத்தின் சக்கரங்களை இறக்கிய வள்ளலார்! | KAVANAGAR KARJANAI

  Рет қаралды 30,250

KAVANAGAR KARJANAI

KAVANAGAR KARJANAI

Күн бұрын

Пікірлер: 165
@SuganthaLakshmi-d1q
@SuganthaLakshmi-d1q Жыл бұрын
ஆன்மீகத்தில் ஜீவ காருண்யம் ஒழுக்கத்தில் இருப்பவர்கள் என்னை போல் பலர் பொருளாதாரத்திலும் மேன்மை அடைய வேண்டும் அப்பொழுது தான் முழு வெற்றி பாதுகாப்பு நிம்மதியாக ஆன்மீகத்தில் நிலைக்கலாம்
@jahannathanp7315
@jahannathanp7315 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🌹 அருட்பெருஞ்ஜோதி🔥 வள்ளல் மலரடி வாழ்கவே வாழ்க! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !!😍❣️🌹🌹🌹🙏🙏🙏
@retnamahsubbrayan7277
@retnamahsubbrayan7277 Жыл бұрын
ஆணித்தரமான இறை நம்பிக்கை அனைவரையும் காத்து நிற்கும் ஐயாவின் உரை அற்புதம் நன்றி ஐயா 🙏🙏🙏
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 2 ай бұрын
Namasivaya Adiyen MADURAI G SANKARA NARAYANAN (@ TVC)
@Quantumanandha
@Quantumanandha Жыл бұрын
துன்பளித்து ஆங்கே சுகமளித்து உயிர்களை அன்புற காத்தருள் #அருட்பெருஞ்ஜோதி.
@ஆதியே_துணை
@ஆதியே_துணை Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
@sathiyanarayanan7122
@sathiyanarayanan7122 Жыл бұрын
அருமை மிக அருமை ஐயா உங்களைப் போல் தெளிவாக சிந்திப்பவர் தமிழகத்தில் இல்லை
@mbrajaram3246
@mbrajaram3246 Жыл бұрын
ஐயா, தங்களின் இந்த பதிவு தெய்வ நம்பிக்கையின் ஊற்றுக்கண் நன்றி
@pandiammals4545
@pandiammals4545 Жыл бұрын
குரு அப்பாவின் திருவடிகளுக்கு கோடானு கோடி நன்றிகள் அப்பா. சிவாயநம ஓம்.
@rajarajan337
@rajarajan337 Жыл бұрын
சந்தோஷம் குருஜி. குருவே சரணம்🙏 நமசிவாய 🙏💐💐💐💐💐 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏💐💐💐💐💐
@venugopalganesan4076
@venugopalganesan4076 Жыл бұрын
அன்புள்ள கவர்னரை அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம். உங்கள் ஆசிர்வாதம் எப்பொழுதும் எனக்கு துணையாக இருக்க வேண்டும். ஓம் நமச்சிவாய
@RaviKumar-bz9zj
@RaviKumar-bz9zj Жыл бұрын
முதன் முதலில் எனக்கு ஆன்மிகம் குரு வாக ஏற்று வெற்றி பெற்றென் ஆனால் rss இன் மோடிய நீங்கள் புகழ் வது தவறு குரு வாகஇருந்தாலும் நீங்கள் சொல்வது( மோடி )தவறு என்னிடம் பல ஆதாரம் உள்ளது நன்றி வாழ்த்துக்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@karthikeyansivanpaathai9186
@karthikeyansivanpaathai9186 Жыл бұрын
வள்ளல் மலர் பதம் வாழ்க வாழ்க
@karnansvive2239
@karnansvive2239 Жыл бұрын
குருவே சரணம் குருவின் திருவடிகளுக்கு அடியேனின் பணிவான வணக்கங்கள்.
@sumathyshanmugam8773
@sumathyshanmugam8773 Жыл бұрын
🙏🙏🙏 VANAKKANGAL AYYA 🙏🙏🙏
@sampath8630
@sampath8630 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
@ramarasunarayanan2550
@ramarasunarayanan2550 Жыл бұрын
நன்றி ஐயா வணக்கங்கள் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி .
@mayilkrishna7677
@mayilkrishna7677 Жыл бұрын
துன்பம் குறை நீக்கி வாழ்வில் வளமே செழிக்க விண்தொடவும்ஏணி தரும் கணக்கன்பதி கருணைவடிவே சரணம்!சரணம்!! 🙏💐💐🦋🙏
@sreenidhiravisankar6142
@sreenidhiravisankar6142 Жыл бұрын
To be true and frank you are the one who can explain about shive neri to all in an easy understanding way. I pray god to give more and more life. I daily watch all your video s. Long live and more lectures to the all .
@koorimadhavan8951
@koorimadhavan8951 Жыл бұрын
நன்றி அருமை ஐயா வணக்கம்
@SanthoshKumar-ip8om
@SanthoshKumar-ip8om Жыл бұрын
வள்ளலார் அய்யாவின் சக்தி அவரை வணங்குபவர்களுக்கு தெரியும் (எல்லாம் செய் வல்லான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அவர்) அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான் ஜீவகாருண்யத்தோடு சேர்ந்த கருணை உள்ளம் இவை இருந்தால் ஐயா உங்களுக்குள்ளாக இருப்பார் இது சத்தியம் (புலால் மறுங்கள்)
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 Жыл бұрын
இந்த காணொளியில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் 1. சன்மார்க்க அகண்ட விளக்கின் மகிமை 2. மகாமந்திரத்தின் மகத்தான சக்தி
@கிகார்த்திகேயன்அன்பேசிவம்
@கிகார்த்திகேயன்அன்பேசிவம் Жыл бұрын
அன்பே சிவம் ஓம் சிவ சிவ ஓம் இனிய உதயம் வேற்றி நிச்சயம் ஜயா திரூவடிகள் போற்றி
@singaravelusingaravelu1430
@singaravelusingaravelu1430 Жыл бұрын
ஐய்யாவுக்கு நன்றி ஓம் நமசிவாய 🙏
@saro9808
@saro9808 Жыл бұрын
Well said sir please continue your noble tasks against the evils. Jaihind,jaimodiji jaianamalaiji
@tkrishnan9534
@tkrishnan9534 Жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் குருவே போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் அபயம் அபயம் அபயம் தயவு தயவு தயவு🙏🙏🙏🌹🍋🍎❤️💞🙄
@sivaramans8210
@sivaramans8210 Жыл бұрын
சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏
@parvathikandasamy563
@parvathikandasamy563 Жыл бұрын
Om Siva Siva om ayya avargal🙇‍♀️🙇‍♀️🙌🙌valga valga nidudi.
@safedrivesaveslife3420
@safedrivesaveslife3420 Жыл бұрын
ஐயா தங்கள் பிறப்பு இறைவன் எங்களுக்கு அளித்துள்ள அற்புத வரம்
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 Жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@bgn9641
@bgn9641 Жыл бұрын
Nandri iyya.... vetri nichiyam..... Arulperumjothi..OM Siva Siva OM 👍
@srk8360
@srk8360 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏💐💐💐💐💐
@subapasupathi4538
@subapasupathi4538 Жыл бұрын
💐ஆதியும்💐 💐அந்தமும்💐 💐சிதம்பரம்நடராஜர்💐 💐கால்நுனியில்💐 💐💐💐💐💐💐💐 💐ஜோதிவடிவம்💐 💐வள்ளளார்💐 💐(ௐௐௐௐௐௐௐௐ)💐
@srinivasanap4091
@srinivasanap4091 Жыл бұрын
சந்தோஷம் குருஜி. குருவே சரணம்🙏
@avslingam5440
@avslingam5440 Жыл бұрын
ஐயா,வேண்டுகோள். உங்கள் பேச்சில் மோடி,அமித்சா பற்றி பேசதீர்கள்.🇲🇾
@Kumar-ik8lq
@Kumar-ik8lq Жыл бұрын
Aiya saranam kodana kodi in our mind peace in your education I am Kishen your every voice erai nambikie wow vallal erai thuduvar kodi namaskar maha mandiram peace the world iam preayer
@Vvv777great
@Vvv777great Жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி வள்ளல் பெருமானின் திருவடிகள் போற்றி போற்றி போற்றி
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku Жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் குரு வாழ்க குருவே துணை அஞ்சாதே நெஞ்செ அட்ஞ்சாதே மண்ணி நம்மை ஆண்ட வள்ளலார் இதோ அம்பலத்தில் இருக்கின்றார்.திருஅருட்பிரகாச வள்ளலார்.
@rajakaliappan5421
@rajakaliappan5421 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.. வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
@shanmugam.sekaran
@shanmugam.sekaran Жыл бұрын
Om Siva Siva ayya
@sooryakumar9221
@sooryakumar9221 Жыл бұрын
குருவே சரணம் 🙏
@ars6266
@ars6266 Жыл бұрын
Vazhga valamudan ayya
@mangochannel367
@mangochannel367 Жыл бұрын
Om gurudevaray sharanu 🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🍑👍🙏🍍☘️🍐🍐🌽🍈🍈🍉🌼🥭🥭🌳🍋🌹🍁🌟🌟🌴👏👏🍊🍎🍓🌱💪🦚🌺🌲🌲🍈🌽🌽🍐🍍🙏👍👍🇮🇳🇮🇳
@chellapandi7349
@chellapandi7349 Жыл бұрын
Nandri Ayya
@munish5049
@munish5049 Жыл бұрын
Ayya super excited for you 👍 arulperumjothi thaniperum Karunnai
@sivasamidurai6627
@sivasamidurai6627 Жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம்
@v.m.madhankumaarmass1024
@v.m.madhankumaarmass1024 Жыл бұрын
வெற்றி நிச்சயம்
@shankarm7253
@shankarm7253 Жыл бұрын
ஜீவிகாருண்யமே நல்வாழ்வு 🙏🙏🙏 அருப்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை 🙏🙏🙏
@paulraj2905
@paulraj2905 Жыл бұрын
அய்யா வணக்கம் 💐💐💐
@sarabojithangaraju4519
@sarabojithangaraju4519 Жыл бұрын
Wonderful speech sir 👏🙏👌
@சிவபஞ்சவன்
@சிவபஞ்சவன் Жыл бұрын
சிவசிவ
@arumugamv1030
@arumugamv1030 Жыл бұрын
Eppadi ungalal ippadipatta arivursigalai solla mufiyuyhu Acharyam. Mikka nandri ayya Solla varthaigal illai. Vsnakkam kodi
@sivasiva901
@sivasiva901 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🌹🌺🙏🏾
@venkatpradeep57
@venkatpradeep57 Жыл бұрын
Arumaiyana pathivu ayya kodana kodi nandrigal ayya vazthukal
@Dineshkumar-wo4en
@Dineshkumar-wo4en Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி....
@balasaraswathi6515
@balasaraswathi6515 Жыл бұрын
Iyya nanri lyya. Long life happy life healthy life prosperous life peaceful life safe life protective life for you lyya
@menusirikumar7327
@menusirikumar7327 Жыл бұрын
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனி பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im Жыл бұрын
Aiyya Thanks.....AUM Shivaya nama.... Vaazga Nalamudan ..... Vaazga SSS
@yasinthajase4031
@yasinthajase4031 Жыл бұрын
Om nama sivaya🙏🙏🙏guruve nengal engal selvam ungalai pin thodarthal arokyam panam nimmathi elaam kedaiikum antha sivan arul ungalukku undu vanakkam🙏
@kanchanarajendran6243
@kanchanarajendran6243 Жыл бұрын
Om namasivaya arutperunjodhi thaniperungarunai valla lar ayyavin porpathangale potri
@duraisamy3511
@duraisamy3511 Жыл бұрын
VANAKKAM AYYA
@malathigovi3545
@malathigovi3545 Жыл бұрын
Nandrigal pala iyya Thanks a lot 🙏 for the special video iyya 🙏
@sajeevnair620
@sajeevnair620 Жыл бұрын
Aum Namashivaya 🙏🙏🙏
@sivabalan3577
@sivabalan3577 Жыл бұрын
குருவே சரணம் குருவே வாழ்க வாழ்க வாழ்க
@krevathy2012
@krevathy2012 Жыл бұрын
Super Aiya 🙏🙏
@sathiyanisha6959
@sathiyanisha6959 Жыл бұрын
Guruve Saranam Saranam🙏🙏🙏
@noone-ez5rr
@noone-ez5rr Жыл бұрын
ஐயா, பதஞ்சலி யோக சூத்திரம் டைரி (2015?) கிடைக்குமா ? Print போட்டால் தகவல் கொடுங்கள் ஐயா 🙏🙏🙏
@vigneshvicky9697
@vigneshvicky9697 Жыл бұрын
Super guru jii....unmai 🙏🙏🙏
@radha.welfitradha.welfit6422
@radha.welfitradha.welfit6422 Жыл бұрын
நன்றி அய்யா....
@ramasamys8080
@ramasamys8080 Жыл бұрын
Ayya avarkuluku nandrikal koodi
@kathiresanmohan9556
@kathiresanmohan9556 Жыл бұрын
ஸ்ரீஆண்டாள் கதிரேசன் ஸ்ரீஆண்டாள் கதிரேசன் ஓம் சிவ சிவ ஓம்
@Robo_Rithul
@Robo_Rithul Жыл бұрын
Excellent Ayya 🙏
@bharathiraja1129
@bharathiraja1129 Жыл бұрын
Arutperunjothi arutperunjothi thaniperum karunai arutperunjothi vallalar malaradi valga 🙏🙏🙏
@haribalu423
@haribalu423 Жыл бұрын
நன்றி ஐயா
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 Жыл бұрын
Omsivasivaom valgavalamudan
@ramasamys8080
@ramasamys8080 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaranyaS-wm7yo
@SaranyaS-wm7yo Жыл бұрын
Mikka nantri ayya
@sodaselvaraj8954
@sodaselvaraj8954 Жыл бұрын
Vallga valamudan 🌷🌷🌷
@baranidharan1047
@baranidharan1047 Жыл бұрын
Nandri iyya
@lakshmimuthusamy5372
@lakshmimuthusamy5372 Жыл бұрын
Iyya vanakam
@piyadasaparameshwary3717
@piyadasaparameshwary3717 Жыл бұрын
Om namachchi waya ayya
@saravanakumar-sb5ib
@saravanakumar-sb5ib Жыл бұрын
சிவாயவசி நமக.
@smvelu4570
@smvelu4570 Жыл бұрын
Excellent
@kathiravankathiravan7594
@kathiravankathiravan7594 Жыл бұрын
எவருக்கும் ஐயா நீங்கள் சாபம் விடுவது பாவம் இல்லையா??? கெட்டவங்களோடு நாம் வாழ்ந்திட...நம்ம பாவமும் காரணமாகாதா??? இறையருள் கணக்கு புரியலிங்கலைய்யா....
@tharungopi3836
@tharungopi3836 Жыл бұрын
Namma vallalar perumaiyai ulagam unaravendum ayya
@devadharshiniboopalankalai2446
@devadharshiniboopalankalai2446 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sansrirupra7723
@sansrirupra7723 Жыл бұрын
Om namasivaya 🙏
@prakasamc5198
@prakasamc5198 Жыл бұрын
Iyya vanakam pls daily post vedio iyya
@kalaraman4180
@kalaraman4180 Жыл бұрын
குருவடி சரணம் திருவடி சரணம்
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 Жыл бұрын
வணக்கம் அய்யா
@seenivasanp6975
@seenivasanp6975 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🕉️🕉️🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️
@k.vijayalekshmilekshmi3350
@k.vijayalekshmilekshmi3350 Жыл бұрын
Siva Siva
@rajamanickam3776
@rajamanickam3776 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் எழுதிய கவனகர் முழக்கம் புத்தகம் நிறைய படித்திருக்கிறேன் அதன் மூலம் உங்கள் மீது எனக்கு நல்ல எண்ணம் இருந்தது ஆனால் சிறிது காலமாக மோடி புகழ் பாட ஆரம்பித்து விட்டீர்கள் மோடி ஐ நம்பாதவர்களை அருவருப்பாக பேசுகிறீர்கள் இது உங்களுக்கு அழகில்லை
@mhsrinath9069
@mhsrinath9069 Жыл бұрын
UNMAIYAI PESURAR.
@harjatali7566
@harjatali7566 Жыл бұрын
Arutperumjothi Thaniperumkarunai
@thamgopina8044
@thamgopina8044 Жыл бұрын
sivanay sivan urikapan arud perum jothi valviya
@sansrirupra7723
@sansrirupra7723 Жыл бұрын
👏👍
@thurais2748
@thurais2748 Жыл бұрын
🙏
@suriyakumar4845
@suriyakumar4845 Жыл бұрын
Enathu Guruvin paatham Saranam ayya
@rosebabael124
@rosebabael124 Жыл бұрын
❤️🌹🙏🙏🙏🙏🙏🌹❤️
@garudanji5095
@garudanji5095 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய.
@vicky1ck
@vicky1ck Жыл бұрын
Ayya! Why are not posting everyday. We want you to post everyday please
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН