நல்ல விளக்கம். இதை ஆளும் கட்சி தலைமைக்கு அனுப்பிவைக்கவும்.
@jeevanandham2528 Жыл бұрын
எத்தனை எத்தனை துரை மார்கள் இருந்தாலும் இந்தியாவின் பெரும்பான்மை மக்களை உறிஞ்சும் ஊழல் அதிகாரிகளை எதுவும் செய்வதில்லை..😢😢
@hemanthm8900 Жыл бұрын
Bjp dogs
@palio470 Жыл бұрын
திருடன் எப்படி அடுத்த திருடனை காட்டி கொடுப்பான்
@rajanrg Жыл бұрын
இதவிட ஒரு அருமையான கருத்து பதிவிட முடியாது. சட்டம் மத்திய மற்றும் கீழ்நிலை அளவு மக்களுக்கே. அதுவும் கூட துணிந்து விட்டால் எந்த ஒரு சட்டமும் ஒரு மயிர் கூட பிடுங்காது. கும்பகோணம் பிரபல தனியார் பள்ளி தீவிபத்து சம்பவத்தில் பள்ளி தாளாளர் வெறும் 2 நாளில் பெயில் போலீஸ் துறை நீதி நிர்வாகத்துறையிடம் பெற்று இறக்கும் வரை சிறையே செல்லவில்லை. ஆனால் குற்றமே செய்யாமல் குழந்தைகளை காப்பாற்றி சேர்த்த மாதம் ரூ 2000 சம்பள ஆசிரியைகள் பெயில் இல்லாமல் பல வருடம் சிறையில் இருக்கின்றனர். அவர் குடும்பத்தினர் பலர் அவமானம் தாங்காமல் ஊரை விட்டு ஓடி போய் விட்டனர். இந்த நிர்வாகிகள் ஒரு நாளில் சில மணி நேரம் ஆவது நேர்மை செயல்பாடு அக்கறை காட்டினால் போதும். வாட்ஸ் அப் பேஸ்புக் பதிவு அவசியமே இல்லை விளம்பரத்திற்கு
@Gnanasekaran.R Жыл бұрын
அதிகாரிகள் மட்டுமா? இவர்களை விட பலப்பல மடங்கு மக்களை உறிஞ்சுபவர்கள் பெரும் பாலும் ஊழல் அரசியல்வாதிகள்தான்!
@muralikrish1232 Жыл бұрын
This corruptions are like a web it's not done by a single person ,it's a web no single person or department can take down then completely, only as a society we can stop it , change should be in society that's what a permanent solution
@DeepakDeepak-yk3uu Жыл бұрын
புலனாய்வு அமைப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல் ஐயா... இப்படிக்கு சட்ட கல்லூரி மாணவன்
@r.thangaprabhu7961 Жыл бұрын
திரு ரவி IPS அவர்களுக்கு அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் ஜெய்ஹிந்த் 🙏
@jayachindhiran0659 Жыл бұрын
4 சட்டமில்லை 40 சட்டம் இருந்தாலும் அரசியல்வாதிள் சட்ட பண்ண மாட்டார்கள். ஏனென்றால் அவர்களை இந்த சட்டமெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது.
@sudhashankar6379 Жыл бұрын
திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது..அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது... திருடனாய் பார்த்த திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது
@krishnamurthyks1602 Жыл бұрын
ஏன் பயப்படமாட்டார்கள்.பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தால் அனைவரும் பயப்படுவார்கள்.ஆனால் இவர்கள் எதிர்கட்சிகள் மீது மட்டும் தான் வழக்கு போடுவார்கள்.ஆளும்கட்சியினர் மீது வழக்கு போடமாட்டார்கள்.தவறுசெய்து வழக்கில் சிக்கிய வர்களும் ஆளும் கட்சியில் சேர்ந்துவிட்டால் எந்த நடவடிக்கையும் இருக்காது.பிறகு எப்படி அரசியல்வாதிகள் பயப்படுவார்கள்.
@arunasubbu7296 Жыл бұрын
Sir, உங்கள் vedios மூலம் நிறைய விசயங்கள் பற்றிய details தெரிந்து கொள்ள முடிகிறது. மக்களுக்கு பலனுல்ல இன்னும் பல விஷயங்களைப் பகிருங்கள் . மிக்க நன்றி. உங்கள் ஓய்வு காலம் மற்றவர்களுக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுக்க பயன்படுகிறது . வாழ்க வளமுடன்!
@vpmani5144 Жыл бұрын
அற்புதமான விளக்கம்.! தொடரட்டும்... தங்களின் தூய தொடர் பணிகள் அய்யா.!!!
@kpkamalakannanulundurpet5527 Жыл бұрын
அமலாக்கத் துறையின் மீதான உங்களால் கொடுக்கப்பட்ட விளக்கங்கள் மிகவும் அருமையாக இருந்தது நன்றி ஐயா எனது கேள்வி ஒன்று தான் நமது நாட்டின் பொருளாதாரத்தையே சின்னாபின்னமாக்கி கேள்விக்குரியாக்கிய நமது பாரதப் பிரதமரின் மாநிலத்தவரும் நண்பர்களுமான நீரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா, அம்பானிகள் மற்றும் தேசத்தின் பொருளாதாரத்தையே நாசமாக்கிய அதானி இவர்கள் மீது அமலாக்கத் துறையால் வழக்குப் பதியப்படாததும் நடவடிக்கை எடுக்காததும் அத்துறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பகத்தன்மை குறைந்து விடுகிறது அல்லவா ஏன் இப்படி அமலாக்கத்துறை நடந்து கொள்கிறது என்று விளக்கங்கள் தர முடியுமா மக்களுக்கான ஒரு துறை அனைத்து மக்களுக்காகவும் பொதுவாக தானே நடந்து கொள்ள வேண்டும் இப்படி செயல்படுவதால் பாரபட்சம் காட்டுவதாக தானே தோன்றுகிறது
@sudhakarankarunakaran6932 Жыл бұрын
சரியான நேரத்தில் பதிவிட்ட உபயோகமான காணொளி. நன்றி
@parthasarathy434 Жыл бұрын
Arumaiyana. Vilakkam. Sir. Vazga. Nalamutan. RAVI. Sir
@azarrudeen3718 Жыл бұрын
நன்றி சார் தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு.மேலும் இந்திய தூதரகம் ஒவ்வொரு நாட்டிலும் செயல்படும் விதம் பற்றி கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் சார்.
@thamilsuvai5611 Жыл бұрын
மிக்க நன்றி சார். எனக்கு ரொம்ப நாட்களாக பிடித்த R&AW முதல் அதிகம் அறிந்திராத ED வரை விளக்கமாக அறிந்துகொண்டேன். தொடர்க தங்களது கற்பிக்கும் பணி
@Thangam-b8v Жыл бұрын
Source:-He is the next tnpsc commissioner
@கழுகு-ள8ல Жыл бұрын
@@Thangam-b8v no sylendra babu sir
@loganathana9778 Жыл бұрын
அருமை அன்பிற்குரிய ஐயா அவர்களே
@தமிழ்மணம்-ய7ற Жыл бұрын
அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல், பள்ளிக்கல்வியில் கொண்டு வரவேண்டும்.
@rajalakshmisanthanam6340 Жыл бұрын
Yes, very correct
@anbazhagansubramanian4723 Жыл бұрын
கல்லூரி விரிவுரையாளர் போல இத்துறைபற்றி எளிமையாக புரிந்து கொள்ளும்படி விளக்கமளித்தார்👍
@balajip7709 Жыл бұрын
நல்ல ஒரு விளக்கம் சார், ஒவ்வொரு குடிமகனும், அரசியல், அதிகாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை
@jagadeeshr1305 Жыл бұрын
சிறந்த நுண்ணறிவு செய்திகள் அய்யா. மேலும் இது போன்ற பல காணொளிகளை பதிவு செய்து. மக்கள் விழிப்புணர்வுகளை பெற உதவ வேண்டும் அய்யா
@letchmanansathiyanery3711 Жыл бұрын
சிறப்பான தெளிவான விளக்கம் தமிழ் உச்சரிப்பு மிகமிக நன்று 🌹😊
@udayachandran9615 Жыл бұрын
வணக்கம் சார் ரொம்ப அருமையாக விளக்கமாக இருந்தது.."Thanks for everything" வரை ரொம்ப ரொம்ப அருமையான பதிவு வணக்கம் சார்
@senthamilselvanp5270 Жыл бұрын
Great information with clarity of speech sir...Jai hind
@Vicky-fd7gv Жыл бұрын
உங்களின் விளக்கம் நன்றாக உள்ளது
@kulothunganviswanathan6211 Жыл бұрын
Thanks for your explanation sir. 7 years back more than 1000 customers lost their hardearned money with Nathella jewrllery, Chennai as monthly payment. Nothing is recelt orinted by Economic offence. All customers were Middle class people. We will blame as FATE and convince ourselves. We must be proud of living in democratic country.
@soundarshanthi Жыл бұрын
1990 itself that type of fruad cheating starts, but sofar no results, no money return back
@manis9742 Жыл бұрын
இ.டி. பற்றி தெளிவான விளக்கம் சொன்னீர்கள் வாழ்த்துக்கள் அதே நேரம் வங்கிகளில் பல ஆயிரம் கோடிகளை கோடி கோடியாக கடன் என்ற பெயரில் சுருட்டிக்கொண்டு தப்பியோடிய பல பேர்களை இந்த இ டி ஒன்றுசெய்யவில்லையே ஏன் அது பற்றி தெளிவான வீடியோ போடுங்க நாங்களும் தெறிந்து கொள்கிரோம் சார்
@JOHNSON-xt5gi Жыл бұрын
அய்யா E D பற்றிய செயல்பாடுகள் pmla, fera fema மற்றும் பல சட்டங்கள் பற்றிய விளக்கங்களை மிக மிக மிக தெளிவாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும்படி எடுத்துரைத்தீர்கள். இதற்காக தங்களுக்கு என் வணக்கத்துடனான வாழ்த்துக்கள். தங்களின் ஊடகப் பயணம் இமயம் தொட கடவுளைப்பிரார்த்திக்கிறேன் வளர்க நின் பணி. 🙏 🙏
@arulnagalingam6044 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி வாழ்த்துக்கள் அய்யா
@mageshmagee9994 Жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா நன்றி ❤❤❤
@vimalpani7161 Жыл бұрын
When i was studying in law college, we had personal experience with Mr. Ravi sir, he has a very charismatic personality. Physically, mentally very fit for his uniform. His interviews are inspirational and informative. Thank you sir.
@girishmvp007 Жыл бұрын
Ravi Sir thank 🙏 you for this informative Video as politicians are trying to mix everything and confuse the people. So that they can escape. So videos like this are very important for our society!
@jagadeesanp38 Жыл бұрын
மிக சிறப்பான அமலாக்கதுற பற்றி விளக்கமான பதிவு.இதில் 5600 வழக்குகள் பதியபட்டதில் 22 க்கு மட்டுமே தண்டணை என்று சொன்னால் மற்ற வழக்குகள் எதன் அடிப்படையில் பபதியப்பட்டன.இத்துறை நேர்மையா செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழ வாய்ப்பு உள்ளது.நல்லவர்ள் எந்த சூழ்நிலையிலும் தண்டனை அடையகூடாது.
@Brobear786 Жыл бұрын
En pa editor second ku second zoom in panni zoom out panadapa kannu valikudu mathapadu content great👍
@pasardaar1898 Жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா
@rajapandirajapandi1853 Жыл бұрын
அருமையான பதிவு அறியாத தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி
@r.arulkumar7349 Жыл бұрын
ED needs such extensive powers so that we can stop large scale money laundering and stop people like Nirav Modi from escaping the nation
@AlphonseSelvaraj Жыл бұрын
all big offenders escape
@AlphonseSelvaraj Жыл бұрын
kzbin.info/www/bejne/oaDPfYt6dsekrpo
@EverywhereInfonet Жыл бұрын
But Nirav Modi is enjoying like anything, what the ED did? Not only Modi but many BJP crony capitalists have done the same crime, but again ED was impotent. So, ED is nothing but a hunting dog of BJP/RSS/Modi. Shame....
@r.arulkumar7349 Жыл бұрын
@@AlphonseSelvaraj that's what I'm saying even ruling party politicians shouldn't be spared ED needs FBI like powers in dealing with Financial Crimes
@Krishj-n5d Жыл бұрын
Well explanation about ED directorate sir...!!! Thank you so much
@sridurgachandrasekaran8200 Жыл бұрын
ED has enormous power as explained by Ravi sir. Pmla is a very good law to stop money laundering. The question is it’s efficiency. Bail stage is very toughest under pmla. Once arrested it’s not easy to get bail however, in case if a person who is innocent is made as a baqara then very difficult for them to come out. Big shots easily escape if the predicate offence is closed. 90% cases the predicate offence will not stand the trial or will not have proper materials and evidence to prosecute the accused. Hence they get bail and pmla case will be quashed. Very sadly ppl are languishing in jail are the ones who are actually innocents made to act as a dummy there by the real launderers escape..
@alagappansockalingam8699 Жыл бұрын
1000 கோடி ஊழல் நடந்த பின்னர் தான் தப்பி த்த பின் தான் விசாரி க்க வே ஆரம்பிக் கிறார்கள் .முன் கூட்டியே கண்டு பிடிக்க முடியாதா ? மக்கள் வரி ப் பணம் பாது காக்க படும் அல்லவா ?
@gnanasabaapatirg7376 Жыл бұрын
Any law can be misused. We all know how public prosecutors argue. It is a comparatively low paying job. So that could be one of reasons for low conviction rate.
@sreekandannair3651 Жыл бұрын
Respected former Director of Police and also Commissioner of Tambaram Respected High Mr. Ravi Sir Thank you very much for giving complete and clear information about ED.
@hardlion50 Жыл бұрын
Excellent presentation! Yet another dimension of Tiger!!👏👏
@aristoisaac6579 Жыл бұрын
Wonderful Explanation of ED, valuable information, salute u sir
@sathiyamoorthys.k6952 Жыл бұрын
Super explanation,Mr. Ravi IPS sir. Thank you 🙏
@dharmav2545 Жыл бұрын
Great sir👍 Very detailed explanation 🔥🔥
@maheswar7472 Жыл бұрын
Very good information about E D
@honeybee-tw2sd Жыл бұрын
E.D., பற்றிய தகவல்களை நன்கு புரியும் வகையில்,தெளிவுபடுத்தியதிற்க்கு மிக்க நன்றி.
@sparktele Жыл бұрын
மிகவும் தெளிவான வார்த்தை அருமை
@veerakalai130 Жыл бұрын
❤❤ அருமை ஐயா..
@kesavant9883 Жыл бұрын
அருமையான.பதிவு. நன்றி.ஐயா.
@meenaramakrishnan4465 Жыл бұрын
அறிவு பொக்கிஷம் நீங்க ❤
@karthikselvaraj1519 Жыл бұрын
அறியாததை கற்றமைக்கு நன்றி அய்யா
@girigiri3359 Жыл бұрын
திகார் சிறை கொண்டு செல்வது-தான் நல்லது
@nimusth72 Жыл бұрын
Mr. Ravi. Hats off to you. Like you I am also an Agricultural Graduate from AC&RI Coimbatore. 1970 pass out. All your KZbin posts are very educative and informative. I watch all your posts. Please keep it up.
@kathambarikaniyurandivines437 Жыл бұрын
Deep analysis congratulations Blessings
@vinodhchandru Жыл бұрын
எளிமையாக விளக்கினீர்கள். நன்றி
@abiman101 Жыл бұрын
அருமை அய்யா
@ganeshvelayuthan8521 Жыл бұрын
நன்றி சார் நல்ல தகவல்கள் தந்ததற்காக
@pbrpb4735 Жыл бұрын
நாடு முழுவதும் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகள் ஏன் அச்சமோ தயவோ இல்லாமல் சட்டத்தை அமல்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். இதைப் பற்றிய அடுத்த போட்காஸ்டைத் தயாரிக்க முடியுமா? நன்றி !
@joelourdes1947 Жыл бұрын
You are right sir.
@pravinnagarajan6596 Жыл бұрын
Very useful and informative sir... Thank you... Keep spreading your knowledge
@sheikbareeth5566 Жыл бұрын
அருமையான விளக்கம்
@drogerlic Жыл бұрын
கட்சிப் பாகுபாடின்றி எல்லா ஊழல்வாதிகள் மற்றும் பொருளாதாரக் குற்றவாளிகள் மேலும் பாய்ந்தால் மட்டுமே பொது மக்களுக்கு இதன்மேல் முழு நம்பிக்கை வரும்....
@HarishKumar-bn5do Жыл бұрын
Superbly presnted info, at need of the hour.. We wonder doesn, t the money pigs, not know of .. E. D. Powers.. Politicians , ministers at the time of taking oath, incharge,.. Must read , will abide to.. E. D. Powers. Thanks for your interest, to make public aware, of laws. God bless.
@jayakumar-R Жыл бұрын
Superb explanation ,. FERA changed to FEMA,. Really nice explanation , wonderful. Sir
@PradeepRaajkumar1981 Жыл бұрын
Well done informative.. ED Anna...
@MARIMUTHU-mm9np Жыл бұрын
அற்புதமான விளக்கம் ஐயா...
@chandiranm1786 Жыл бұрын
தமிழக காவல்துறையில் உள்ள பல்வேறு அமைப்புகளை(crime, Traffic like that) பற்றி தெளிவுபடுத்தி விளக்க வேண்டுகிறேன் ஐயா.
@marimuthu2502 Жыл бұрын
தெளிவாக புரிய ஐயா அவர்களுக்கு நன்றி
@varadhanraj Жыл бұрын
Sir, keep up your videos very useful for the public... Thanks
@sherinajammy Жыл бұрын
Sir kindly in next video talk more about the functions,works and responsibilities of Indian embassy and kindly differentiate between Indian embassy high general consulate .... please kindly upload the video sir pls sir
@sethuramanvasudevan6171 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்
@ManiMani-js4ir Жыл бұрын
செல்போனைதீமைகள்செல்லுங்க ஒரு விடியோபோடுங்க
@jaik9321 Жыл бұрын
Good inputs sir - we need to have punishment's quickly - then only the mistake doers will have fear and we can stop open corruption across India.
@nelsonsmony1879 Жыл бұрын
If so all BJP leaders including Mr.Modi must be punished. But the ruling gang won't be punished but misused for crushing opposition parties.
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
God bless aiya you all gods hope truth reveals
@jeyakanthankanagasabapathy3505 Жыл бұрын
இவர் அளவுக்கு நேர்மையா இருப்பது என்பது காவல்துறை பெருமிதப் பட்டுக்கொள்ள வேண்டும் ஆனா அதான் வேலையா. நான் சுத்தமா இருக்கேன் நான் வேலை செய்ற இடம் அசிங்கமா இருக்கு அதே சுத்தம் பண்ணிட்டு இல்ல போனா நீங்க சிறந்த காவல் அதிகாரி.
@Sibi-s3j Жыл бұрын
Sir, When you were in prime time i remember the dialogue from vijay's film "I'm waiting"
@mgraja7069 Жыл бұрын
சாா் வனக்கம்உன்மை உடைத்துள்ளிா்கள் நன்றி
@perumalswamythevar19388 ай бұрын
Ed Act is a very good act High Security Act 🇮🇳💯💪💪💪💪💪💪💪💪💪
@shahulhameed2454 Жыл бұрын
Thanks for very clear information about ED
@pv_raj Жыл бұрын
இப்பொழுது முழுக்க முழுக்க எதிர்கட்சியை பழிவாங்க இதை பயன்படுத்துவதான் இந்தியாவின் சிறப்பு, இன்றைக்கு எனக்கு நாளாக்கு உனக்கு இதுதான் EDயின் தனிசிறப்பு - நன்றி ஐயா
முக்கியமாக ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவது. மக்களுக்கு transparent ah ரிசல்ட் தெரிவிக்காதது.
@mohank.k7154 Жыл бұрын
Thankyou for your detailed explanation and information about the ENFORCEMENT DIRECTORATE Dep ,zThankyou sir,
@ilangokrishnasamy749 Жыл бұрын
அருமையான தகவல்கள்
@vigneshvicky-wp9qv Жыл бұрын
Right time-Right information😊
@nandakumarrangaswamy3758 Жыл бұрын
Enforcement Directorate Very Powerful highly intelligent Members imean Employees VIJAYALAKSHMI NANDAKUMAR
@rathinasamy751 Жыл бұрын
Useful information for the public thanks sir
@thangarasu5167 Жыл бұрын
Your videos are very informative. Thanks sir for your giving time for us.
@prakashm2436 Жыл бұрын
Sir norcotics control bureau பத்தி சொல்லுங்க sir
@ullamudaiyarullam8008 Жыл бұрын
Sir, video for IPS Vs ARMY OFFICER Like lieutenant, major, colonel power, work nature
@abdulazees4455 Жыл бұрын
இவ்வளவு திறமையான intelligent அமைப்பு இருந்த காரணத்தினால் தான் விஜய் மல்லையா நீரவ் மோடி நிகில் மோக்சி போன்றவர்கள் எல்லாம் விமானத்தில் செல்லாமல் இறக்கைகளை கட்டிக்கொண்டு பறந்து சென்றார்களோ
@nainikarithi8078 Жыл бұрын
Athulam ila Bhai avalo thiramai iruntha coimbatore la easy bomb plast Pani iruka mudiyuma, PFI ah Joly ah ithana varusam run Pani iruka mudiyuma
@manisekar2768 Жыл бұрын
super
@kprabhuyoutification Жыл бұрын
இது போன்ற அடிப்படை விசயங்கள் முதலமைச்சர் மற்றும் பிற அரசியல் வாதிகளுக்கு தெரிந்தால் , தேவையில்லாத கொந்தளிப்புகளை தடுக்கலாம்.
@ChandranChandran-gt6vz Жыл бұрын
Sir, super explanation
@SivaSiva-ec6zu Жыл бұрын
Sivakumar DHARPURAM MANAKDVU TIRUPPUR
@swaminathan8397 Жыл бұрын
Excellent explanation , thank You sir
@saravana2k2saru17 Жыл бұрын
Congratulations for 100k sir 👏👏
@suriamurthy4486 Жыл бұрын
Sir Your integrity and self made person is commendable. Why Don't you do something for health, hygenic ,self improvement and uplifting of younger generation as they are future of our country or society. If you talk people will take it seriously. We need so many leaders who changes others lives
@chandrank3406 Жыл бұрын
Sir Indian Embassy how to run other countries,powers and works pathi oru video make pannungka sir pls😊
@Raja-lb8yr Жыл бұрын
Sir SPG pathi video podunga...
@madhudanan1686 Жыл бұрын
Very exhaustive and nice explanation sir.
@vijayakumarnetranandam1167 Жыл бұрын
Sir Informative video..thanks Vijayakumar
@shripiya Жыл бұрын
All these functions of govt institutions should be in syllabus in social studies or atleast in economics or govt can introduce one subject like these to students.