மிக நல்ல நிகழ்ச்சி. திருமதி சீதாரவி திருமதி லஷ்மிநடராஜனைப்பார்த்து மகிழ்ந்து போனேன். மங்கையர்மலர் தீவிர வாசகிமட்டும் இன்றி என் எழுத்துக்கள் பிரசுரமாகி அளவில்லா மகிழ்ச்சி உண்டு. ஆலவிருட்சமான கல்கி ஸ்தாபனம் மேன் மேல் உயர நல்வாழ்த்துக்கள். அந்த நாள் ஞாபகம். இப்படிக்கு சீனு.சந்திரா. வாழ்க வளர்க. நமசிவாய