Two day back I came to dhanushkodi and bought three valumburi sangu nice thanks
@Rameswarammeenavanfamily2 жыл бұрын
நன்றி அண்ணா
@lohitdisha23713 жыл бұрын
Super video nanba good information nanba super 👌👌👌👌👌👌💟💟💟💟💟👍👍👍👍👍👍
@Rameswarammeenavanfamily3 жыл бұрын
Thanks bro 🙏
@palanikumar6293 жыл бұрын
சூப்பர்🐬🐬🐬 👌👌👌
@deventhirarveetupaiyan85433 жыл бұрын
Super video 👍
@ganeshkumar-ph7tt2 жыл бұрын
நான் மூன்று வருடத்திற்கு முன்பு ராமேஸ்வரம் வந்தேன் அப்போது தனுஷ்கோடி வந்தேன் அங்கே இடிந்துபோன சர்ச்சின் முன்பு இவர் கடை இருக்கின்றது இவரிடம் சங்கு வாங்கினேன். சங்கு என் கையில் கொடுக்கும்போது உனது சப்பலை கழட்டி விட்டு சங்கு வாங்கு அப்படின்னு இவரு சொன்னாரு எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு எனக்கு தெரியும் இவரை பார்த்து இருக்கேன் கடையில வாங்கி இருக்கேன்
@செந்தூர்மீனவன்3 жыл бұрын
Video super anna
@ravishankar-pi8mg Жыл бұрын
SUPER SIR WONDERFUL SIR THANK YOU SIR FROM CHENNAI SIR
@Rameswarammeenavanfamily Жыл бұрын
Thanks bro
@marisamy99022 жыл бұрын
வீடியோவில் உள்ள ஒவ்வொன்னும் ஒவ்வொன்னும் அருமையா விளக்கிக் சொன்னாங்க இந்த வீடியோவை பதிவு பண்ணி போட்டேராமேஸ்வர மீனவருக்கு நன்றி நன்றி நன்றி போன் நம்பர் மட்டும் கொஞ்சம் போட்டு விடுங்க நண்பா
@Rameswarammeenavanfamily2 жыл бұрын
நன்றி அண்ணா
@deventhirarveetupaiyan85433 жыл бұрын
All the best
@Rameswarammeenavanfamily3 жыл бұрын
Thanks bro 🙏
@ervaimeenavan43683 жыл бұрын
Semma super anna 🥰🔥🔥super 👌👌
@Rameswarammeenavanfamily3 жыл бұрын
Thanks bro
@yannimusiclove92383 жыл бұрын
Super anna ❤️❤️❤️❤️
@bala11b162 жыл бұрын
Semma information bro 👏👏
@Rameswarammeenavanfamily2 жыл бұрын
Thanks bro
@salimmalik82943 жыл бұрын
அருமை
@davidantony83463 жыл бұрын
Awesome video!!
@nandukuumar61492 жыл бұрын
நன்றி சகோ
@Rameswarammeenavanfamily2 жыл бұрын
நன்றி சகோ 🙏👍🤝
@chithrasamayal93163 жыл бұрын
லைக் 31 பயனுள்ள தகவல் பிரதர் தெளிவான விளக்கம் சூப்பர் 👌👌👌👌👌👍👍👍👍இனைந்து உள்ளேன் 🤝💐💐🙋எங்கள் கிச்சனுக்கு வாருங்கள் நண்பரே💕❤❤❤
@kaviyajay25602 жыл бұрын
Hai anna yesterday we r u going Thanuskodi in he shop and buy the things
@Rameswarammeenavanfamily2 жыл бұрын
Thanks bro 👍
@மரியான்P3 жыл бұрын
மாப்பிள்ளை சூப்பர்
@mjgramstories3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@vishnumayakuttichathantemp9263 жыл бұрын
Nice...
@Rameswarammeenavanfamily3 жыл бұрын
🙏🙏🙏
@rohimoni82382 жыл бұрын
Super nenga send pana mudiuma nanga kekuradha
@Rameswarammeenavanfamily2 жыл бұрын
கண்டிப்பாக முடியாது நண்பா
@ramanbu7472 Жыл бұрын
Anna muthumaalai kidaikuma
@Rameswarammeenavanfamily Жыл бұрын
கடையில நீங்க தான் கேட்டு பாக்கணும்
@thangamappan Жыл бұрын
courier pannuvangala.... ??
@Rameswarammeenavanfamily Жыл бұрын
கேட்டு பாருங்க அண்ணா தெரியும்
@Explore-1111-m2u2 жыл бұрын
Anna.. Online la vanga mudium ah
@Rameswarammeenavanfamily2 жыл бұрын
வாய்ப்பு இல்லை நண்பா
@MALDIVES_TOURIST_VILA2 жыл бұрын
Poi maledives la sirpi la ban and net pottu fish pudikutatha thadai I am 5 years working now maledives
@Rameswarammeenavanfamily2 жыл бұрын
இங்கே எழுதின விஷயம் எனக்கு புரியல நண்பா
@sridharv59492 жыл бұрын
வலம்புரி சங்கு கிடைக்குமா தம்பி
@Rameswarammeenavanfamily2 жыл бұрын
இந்த வீடியோல சங்கு விற்பனை செய்பவரின் மொபைல் நம்பர் இருக்கிறது அவருக்கு போன் பண்ணி கேளுங்க நண்பா நன்றி