நல்ல கருத்தனபாட்டு சூப்பரா இருக்கு செம்ம வாய்ஸ் மைக்கேல் ஜெய் பீம் ஜெய் பீம் ஜெய் பீம்
@sivab79766 жыл бұрын
"வீரம்" அணைவருக்கும் உண்டு "சமதுவம்" பேசும்நிங்களும் இப்பாடலை அழகாக பாடியவர்களும் இப்பாடளுக்கு கருத்து தெரிவித்தவர்களும் "இட ஒதிக்கிடு" வேண்டாம் என்று சொல்லமுடியுமா? சொல்லிதான் பாருங்களேன் அப்போது நான் ஏற்றுக்கொல்கிறேன் "அனைத்து மக்களும் சம உரிமைகளோடு வாழவேண்டும்" என்று "நானும் அம்பேத்காரை மதிக்க குடியவன்தான்".எது எப்படி இருந்தாலும் இப்பாடலுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்💐
@chandrurmkv7656 жыл бұрын
அண்ணன் மைக்கேல் அவர்களே உங்களின் காண பாடலுக்கு தீவிர ரசிகன் நான். தலைவர் திருமாவை பற்றி நீங்கள் பாடிக்கொண்டே இருக்கணும் . பாடிடுவான் மைக்கேலு கானா,அம்பேத்கார நினைத்தாலே வீரம் வந்திடும் தானா,
@mspandipandi50436 жыл бұрын
Jai beem jai beem en kula deivam en saami ambetkar.....super mickel mama....
@sivaprakash59026 жыл бұрын
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் தோழர்களே.... ஜெய் பீம்....