பாடல் வரிகள் பா.எண் - 96 படம் - அம்பிகாபதி 1957 இசை - G. ராமநாதன் பாடியவர் - T.M. சௌந்தரராஜன் P. பானுமதி இயற்றியவர் - கு. மா. பாலசுப்பிரமணியம் பாடல் - மாசிலா நிலவே நம் மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே கண்ணே மாநிலம் கொண்டாடுதே பேசவும் அரிதான ப்ரேமையின் திறம் கண்டு பேசவும் அரிதான ப்ரேமையின் திறம் கண்டு பேதங்கள் பறந்தோடுதே கண்ணா பேதங்கள் பறந்தோடுதே மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே சீருடன் வான் மீதில் தாரகை பல கோடி சீருடன் வான் மீதில் தாரகை பல கோடி தீபமாய் ஒளிவீசுதே கண்ணே தீபமாய் ஒளி வீசுதே மாருதம் தனில் ஆடும் மாந்தளிர்க் கரம் நீட்டி மாருதம் தனில் ஆடும் மாந்தளிர்க் கரம் நீட்டி மௌனமாய் நம்மை வாழ்த்துதே கண்ணா மௌனமாய் நம்மை வாழ்த்துதே மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே மாநிலம் கொண்டாடுதே கண்ணா மாநிலம் கொண்டாடுதே ஆ....ஆ...ஆ....ஆ..ஆ..ஆ.. அன்பே இன்பம் எங்கே? இங்கே மாறாத பேரின்ப நீராடுவோம் நீரோடு நீர் போல நாம் கூடுவோம் அன்பே இன்பம் எங்கே? இங்கே மாறாத பேரின்ப நீராடுவோம் நீந்தும் அலையின் மீது நிலவின் தண்ணொளி விளையாடுதே தேன் துளிகளை ஏந்தும் மலரும் தென்றலும் உறவாடுதே - உன்தன் மீன் விழிகளைக் காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே ஆணெழில் முகம் வான்மதி என அல்லியும் உமை நாடுதே அன்பே இன்பம் எங்கே இங்கே மாறாத பேரின்ப நீராடுவோம் வானமிங்கே பூமி இங்கே வாழ்வு தாழ்வெங்கே காணும் யாவும் காதலன்றி வேறு ஏதிங்கே வேணு கானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே வேணு கானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே கானம் வேறு காற்று வேறாய்க் கேட்பதே இல்லை கானம் வேறு காற்று வேறாய்க் கேட்பதே இல்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை
I have not studied any classical music. But... Based on my music sense I can say sowkiyama from sangamam is based on the same raga.
@uksharma3carnatic5 жыл бұрын
இயற்றியவர்: கு. மா. பாலசுப்பிரமணியம்
@sanju85ful3 жыл бұрын
Maand raagam
@eecdamu10 жыл бұрын
Old is gold
@1948samy9 жыл бұрын
Movie : Ambigapathi music : Ramanathan g singer : Tms, Baanumathi மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே.. கண்ணே மாநிலம் கொண்டாடுதே பேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு பேசவும் அரிதான ப்ரேமையின் ஸ்திரம் கண்டு பேதங்கள் பறந்தோடுதே.. கண்ணா பேதங்கள் பறந்தோடுதே. மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே. சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி சீருடன் வான் மீதில் தாரகை பலகோடி தீபமாய் ஒளிவீசுதே கண்ணே தீபமாய் ஒளிவீசுதே... மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம் நீட்டி மாருதம் தனில் ஆடும் மாந்தளிர் கரம் நீட்டி மௌனமாய் நம்மை வாழ்துதே...கண்ணா மௌனமாய் நம்மை வழ்த்துதே. . மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே...கண்ணா.. மாநிலம் கொண்டாடுதே.. ஆ...ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ ஆ...ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ ஆ...ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ அன்பே.........................இன்பம் எங்கே....................... இங்கே மாறாத பேரின்ப நீராடுவோம் நீரோடு நீர் போல நாம் கூடுவோம் அன்பே.........................இன்பம் எங்கே........................ இங்கே மாறாத பேரின்ப நீராடுவோம் நீந்தும் அலையின் மீது நிலவின் தன்னொளி விளையாடுதே தேன் துளிகளை ஏந்தும் மலரும் தென்றலும் உறவாடுதே உந்தன் மீன் விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே மீன் விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே மீன் விழிகளை காணும் நதியின் மீன்களும் துள்ளி ஆடுதே முகம் வான்மதியென அல்லிய்ம் உம்மை நாடுதே முகம் வான்மதியென அல்லிய்ம் உம்மை நாடுதே அன்பே.........................இன்பம் எங்கே........................இங்கே மாறாத பேரின்ப நீராடுவோம் வானம் எங்கே பூமி எங்கே வாழ்வு தாழ்வெங்கே காணும் யாவும் காதல் அன்றி வேறு ஏதிங்கே வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே வேணுகானம் தென்றலோடு சேர்ந்த பின்னாலே கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை கானம் வேறு காற்று வேறாய் கேட்பதே இல்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை இனி நானும் வேறில்லை