American Village Travel | அமெரிக்க கிராமத்து பயணம் | way2go | Madhavan

  Рет қаралды 1,480,221

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Пікірлер: 4 100
@beeingstella3091
@beeingstella3091 4 жыл бұрын
காலை ஆரம்பித்தோம். எங்களை உங்கள் சானல் ஆக்கிரமித்து கட்டிப்போட்டுவிட்டது. இதோ 7 மணி நேரமாக.. உங்கள் அழகிய தமிழுக்கும், சலிக்காத காட்சிகளுக்கும், உங்கள் உடனேயே பயணிக்கும் பேரானந்த அனுபவத்திற்கும், எங்கேயும் தேட வேண்டாம் இவர் வீடியோ பார்த்தால் போதுமே என பணம் விலை விவர குறிப்புகள் என கொட்டிக்கிடக்கும் தகவல்களுக்கும், இறுதியாக அத்தனையும் உண்மை மற்றும் பயனுள்ள வகையில் சானல் நடத்தப்படும் விதத்திற்கும் சொக்கிப்போய் விடாமல் பெரும்பான்மையான வீடியோக்களை பார்த்து முடித்து விட்டோம்... 👍👌💐 தமிழ் மிகச் சரியான நோக்கம் மிகச் சரியான கால அளவு கொண்ட பதிவுகள் இவை மிக சிறப்பு... வாழ்க வளர்க வளமுடன் *ஸ்டெல்லா கிருஷ்ணா*
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
என்னுடைய காணொளிகள் தங்களுக்கு உபயோகமாக இருக்கிறது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள்
@ramborahul8599
@ramborahul8599 4 жыл бұрын
super bro
@drsellakannuchandar4820
@drsellakannuchandar4820 4 жыл бұрын
@@Way2gotamil keep on uploading the video s
@planeteryuniverse1k729
@planeteryuniverse1k729 4 жыл бұрын
@@Way2gotamil bro ennum video podunga bro please
@ambuk2756
@ambuk2756 4 жыл бұрын
Bro keeps on!! upload more american videos specially village area.. Its nice by viewing🤗🤗🤗
@rajasekar5736
@rajasekar5736 4 жыл бұрын
ராமராஜன் னு கூப்பிட்ட உடனே அமெரிக்க மாடு கூட திரும்பி பாக்குது 😂😂😂😂😂
@findyourtreasure6024
@findyourtreasure6024 4 жыл бұрын
ஃஃஃஃஃ
@SIGNApplianceCare
@SIGNApplianceCare 4 жыл бұрын
ԋι ʂυρҽɾ ɱყ ƈԋαɳɳҽʅ ʂҽɾʋιƈҽ ƚιρʂ
@periyanayaki1509
@periyanayaki1509 4 жыл бұрын
Ha ha ha
@SMStamil
@SMStamil 4 жыл бұрын
Enjoyed this ramarajan dialogue
@Sei222
@Sei222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/rqSue6JsrJWljNk
@nanpasekar6965
@nanpasekar6965 4 жыл бұрын
நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டு இருந்தேன் அமெரிக்காவில் கிராமங்களை பார்க்க வேண்டும் என்று நன்றி சகோதரரே
@SIGNApplianceCare
@SIGNApplianceCare 4 жыл бұрын
ԋι ʂυρҽɾ ɱყ ƈԋαɳɳҽʅ ʂҽɾʋιƈҽ ƚιρʂ
@action246media9
@action246media9 2 жыл бұрын
kzbin.info/www/bejne/ZouWl3pomNqYhq8
@mohamedshahabudeen8924
@mohamedshahabudeen8924 4 жыл бұрын
அமெரிக்கா வில் இருக்கிறேன் என்ற பெருமை எள்ளளவும் இல்லை. அடக்கம் மிகுந்த வர்ணனை. கடவுளுக்கே புகழ்ச்சி உரியது.
@manimozhip8939
@manimozhip8939 4 жыл бұрын
Yes
@malarramesh4554
@malarramesh4554 4 жыл бұрын
Good job
@benonsudha352
@benonsudha352 4 жыл бұрын
Super sir..
@SIGNApplianceCare
@SIGNApplianceCare 4 жыл бұрын
ԋι ʂυρҽɾ ɱყ ƈԋαɳɳҽʅ ʂҽɾʋιƈҽ ƚιρʂ
@sankar12122
@sankar12122 4 жыл бұрын
Well said
@kbaluhits
@kbaluhits 3 жыл бұрын
இன்று தான் பார்த்தேன்.. அழகான ஓர் அமெரிக்க தமிழரின் அருமையான தமிழ் உச்சரிப்பு.. கணீர் குரல்.. வாவ்..உடன் பயணித்த உணர்வு ஏற்பட்டது..👌👌
@sambathsambath3292
@sambathsambath3292 4 жыл бұрын
முதன்முறையாக இன்றுதான் இந்த சேனல் பார்க்கிறேன். ஒரு நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
@tipsforsafetailoring8497
@tipsforsafetailoring8497 4 жыл бұрын
நானும் முதல் முறை பார்க்கீறேன்
@SIGNApplianceCare
@SIGNApplianceCare 4 жыл бұрын
ԋι ʂυρҽɾ ɱყ ƈԋαɳɳҽʅ ʂҽɾʋιƈҽ ƚιρʂ
@peterpaulchandra7355
@peterpaulchandra7355 4 жыл бұрын
ME too
@newbee205
@newbee205 4 жыл бұрын
எல்லாருக்கும் அமெரிக்கா னு சொன்ன ஞாபகத்துக்கு வருவது பெரிய பெரிய building.... இது கொஞ்சம் புது முயற்சி... congrats
@kumarramachandran9543
@kumarramachandran9543 3 жыл бұрын
மரியாதை கலந்த தங்களுது பேச்சும், அன்பான உரையாடல் தொகுப்பு, அமெரிக்க கிராமப்புறங்களை நேரில் காண்பது போன்ற உணர்வு இவையெல்லாம் உங்கள் பதிவை மீண்டும் காண ஆவலுடன் உள்ளது!
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 4 жыл бұрын
நகரங்களுக்கு உணவளிக்கும் கிராமங்கள் ஆடம்பரம் எதுவுமின்றி அமைதியான வாழ்க்கை அமைப்பையே கொண்டிருப்பது உலகெங்கும் பொதுவான இயல்பே என்ப்பதைப் புரிந்து கொண்டேன். நன்றி.
@srinivasaragavanm1620
@srinivasaragavanm1620 4 жыл бұрын
8:46 RAMARAJAN WOW😀😀😃 இங்க இருக்கிற மாட்டுக்கு கூட நம்ம தலைவரை தெரியுது un believable sir shenbagamea shenbagamea americavin santhanamea 😃😃😃
@velmanimanivel4503
@velmanimanivel4503 4 жыл бұрын
எந்த நாடாக இருந்தாலும் .. கிராமம் என்றாலே அழகுதான்
@SaravanaKumar-ih1uu
@SaravanaKumar-ih1uu Жыл бұрын
Ithu poison
@ajithinn7743
@ajithinn7743 4 жыл бұрын
என்னால அமெரிக்கா போக முடியுமானு தெரியல ... உங்களோட இந்த பதிவு மன நிறைவை தருகிறது...நன்றி நண்பா
@manikandan_ip
@manikandan_ip 4 жыл бұрын
5 lakhs pothum bro. 😂😂 12 days mass pannalam.
@viraltube4435
@viraltube4435 4 жыл бұрын
America la ondum perisa ealla bro... Why you are dreaming about America.... Dream about your country... There's is nothing bigger than india
@manikandan_ip
@manikandan_ip 4 жыл бұрын
@@viraltube4435 nee Canada va
@vijayrockstar943
@vijayrockstar943 4 жыл бұрын
@@manikandan_ip flight ticket rate 1lakh la bro aprm eppdi 5 lakhs la 12 days suththi pakkalam nu solringa
@raghuramancn6192
@raghuramancn6192 3 жыл бұрын
நான் அமெரிக்கா சில முறை சென்று இருக்கிறேன். கிராமம் பார்க்க ஆசை ஆனால் முடியவில்லை. அந்த ஆசை நிறைவேறிவிட்டது. மிகவும் அருமை. நன்றி.🙏
@praveenraja_r0389
@praveenraja_r0389 4 жыл бұрын
எனக்கு அமெரிக்க கிராமங்கள் பார்க்க. மிகமிக ஆசை அமெரிக்கா. போகற அலவுக்கு. வசதி இல்ல ஆனால் உங்கள் காணொலி என்னை திருப்த்தி செச்சது நன்றி
@foodfactstamil9632
@foodfactstamil9632 4 жыл бұрын
Enakum bro.. England village um
@thunderbird-2624
@thunderbird-2624 4 жыл бұрын
உண்மை தான் சகோ.
@listen7seconds768
@listen7seconds768 4 жыл бұрын
Yes boss
@manimozhip8939
@manimozhip8939 4 жыл бұрын
Kandipa oru nal ninga povinga🥰
@listen7seconds768
@listen7seconds768 4 жыл бұрын
@@manimozhip8939 வேண்டாங்க இங்கையே எனக்கு நிறையா கடமை இருக்குங்க .aged parents அண்ட் extra நிறையா இருக்கு .அனால் ஒன்று உங்க வார்த்தைக்கு மிகவும் நன்றி.ஒன்று சொல்லட்டுமா உங்க பெயர் ரொம்ப அழகாக இருக்கு அதோடு இல்ல உங்க பேர் புதுசா நான் கேள்விப்படுறேன் நல்லாயிருக்கு .thank you friend
@tamilmagantheen608
@tamilmagantheen608 4 жыл бұрын
அருமையான கிராமம் அதனாலத்தான் அங்கேப்போன பாப்பானுங்க எல்லாம் அங்கேயே கிரின்கார்டு வாங்கி தங்கிட்டு இங்கே நிம்மதிய கெடுக்க குழப்பம் செய்யுறான்
@premanathanv8568
@premanathanv8568 4 жыл бұрын
அமெரிக்கா நேரடியாக பார்த்தது போல ஒரு மகிழ்ச்சிகரமான உணர்வு மிகவும் மகிழ்ச்சி
@SIGNApplianceCare
@SIGNApplianceCare 4 жыл бұрын
ԋι ʂυρҽɾ ɱყ ƈԋαɳɳҽʅ ʂҽɾʋιƈҽ ƚιρʂ
@abdulkadar4410
@abdulkadar4410 3 жыл бұрын
பணத்தை...வய்த்துவிட்டு.........பொருட்களை...எடுத்துச்செல்லும்....நேர்மை.....அருமை.
@sarudtsaudiosonlyaudiolove949
@sarudtsaudiosonlyaudiolove949 4 жыл бұрын
மிக்க நன்றி...! அமெரிக்க கிராமங்கள் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து தோற்றுப்போன எனக்கு கண் முன்னே தெளிவாக படம் பிடித்து காட்டியமைக்கு நன்றி....! அதுவும் அழகிய தமிழில் ...நன்றி நன்றி நன்றி...!
@mani6678
@mani6678 4 жыл бұрын
அமெரிக்காவை இலவசமாகவே சுற்றிக் காண்பித்துக்கொண்டிருப்பதற்கு மிக்க நன்றி தம்பி..
@ajaymani2821
@ajaymani2821 4 жыл бұрын
செம நண்பா உன் மூலம் நான் அமெரிக்காவை பார்த்து விட்டேன். நன்றி.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@GoldenTimesbyJothi
@GoldenTimesbyJothi 3 жыл бұрын
இடங்கள், சாலை எல்லாமே சுத்தமாக இருக்கு. ரசிக்கத்தகுந்த இடங்களுக்கு எங்களை அழைத்துச்சென்றமைக்கு நன்றி
@sabeenaabi7714
@sabeenaabi7714 4 жыл бұрын
எங்களை மாதிரி அமெரிக்கா போக முடியாதவர்களுக்கு நல்ல வரப்பிரசாதம். அமெரிக்காவேயே நேரில் பார்த்த பரவசம். தொடரட்டும் உங்கள் முயற்சி. வாழ்த்துக்கள்
@Sei222
@Sei222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/rqSue6JsrJWljNk
@prsmdu
@prsmdu 3 жыл бұрын
Super
@successone5789
@successone5789 3 жыл бұрын
Mmm
@k.natarajanselvi4216
@k.natarajanselvi4216 3 жыл бұрын
Super thanks
@வண்ணமலர்கள்
@வண்ணமலர்கள் 4 жыл бұрын
கடை 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்குரிய பணத்தை கவரில் வைத்து எழுதி பெட்டியில் போட்டுவிட்டால் போதும் என்பது ஆச்சரியமானது
@aniwishwellforhumanbeingsh6159
@aniwishwellforhumanbeingsh6159 4 жыл бұрын
All the best you are lucky l subscribed. I send in future plus and minus
@rrMuraliRamsamy
@rrMuraliRamsamy 4 жыл бұрын
@Best Foodie india also some places like that are there But if people know They go and spread news Crowd go and spoil that practice .
@vickysanth9653
@vickysanth9653 4 жыл бұрын
adhe maari inga panna kadaya mooditu poga vendiyathu thaan.... kada thoranthu vachi kadaikulla aal irukkumbothe BJP kaaranunga vanthu porutkala thiruditu poraanga... 😂
@MRAJ-wb4yu
@MRAJ-wb4yu 4 жыл бұрын
Namma urrla panna kaalaila oru sengal kuda minjadhu police eaa tiridiruwanga
@Mani-cc5lo
@Mani-cc5lo 4 жыл бұрын
அந்த கடை நம்ம ஊரில் இருந்தால் 😂😂😂
@jeraldjero8397
@jeraldjero8397 4 жыл бұрын
ஒரு குப்பை கூட இல்லை மிகவும் அருமையான‌ கிராமம்
@bleshoblesho3485
@bleshoblesho3485 4 жыл бұрын
That's America bro
@adhikajith604
@adhikajith604 4 жыл бұрын
Nama Village layum Enaku therinji kuppai Avalo VA irukathu green ah dhan irukum.....Nama city town dhan kuppai koti kidakarathu
@pmshanpmshan
@pmshanpmshan 4 жыл бұрын
Namma ooorila maathiri road sidila pendum vaikkilaa... ennaa..
@satheeshkumar6164
@satheeshkumar6164 4 жыл бұрын
Depends on Population bro. And they don't throw wastes on neighbor plot's :)
@sangeethasasikumar1860
@sangeethasasikumar1860 4 жыл бұрын
Antha avalukku makkalum ilai
@arulmani2621
@arulmani2621 4 жыл бұрын
மிக்க நன்றி அமெரிக்காவின் இங்க சுத்தி காட்டுங்க இது நானே அமெரிக்காவை நேரா சுத்தி பார்க்கிற மாதிரியான ஒரு உணர்வை கொடுக்கிறது
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 4 жыл бұрын
To all parents🙏 There was a very brilliant boy, he always scored 100% in Science. Got Selected for IIT Madras and scored excellent in IIT. Went to the University of California for MBA. Got a high paying job in America and settled there. Married a Beautiful Tamil Girl. Bought a 5 room big house and luxury cars. He had everything that make him successful but a few years ago he committed suicide after shooting his wife and children. *WHAT WENT WRONG?* California Institute of Clinical Psychology Studied his case and found *“what went wrong?”* The researcher met the boy's friends and family and found that he lost his job due to America’s economic crisis and he had to sit without a job for a long time. After even reducing his previous salary amount, he didn't get any job. Then his house installment broke and he and his family lost the home. They survived a few months with less money and then he and his wife together decided to commit suicide. He first shot his wife and children and then shot himself. The case concluded that the man was Programmed for *success* but he was not *trained for handling failures*. Now let's come to the actual question. *What are the habits of highly successful people?* First of all, I want to tell you that if you have achieved everything, there is a chance to lose everything, nobody knows when the next economic crisis will hit the world. *The best success habit is getting trained for handling failures*. I want to request every parent, please do not only program your child to be *successful* but *teach them how to handle failures* and also teach them proper lessons about life. Learning high-level science and maths will help them to clear competitive exams but a knowledge about life will help them to face every problem. Teach them about how *money works* instead of teaching them to *work for money*. Help them in finding their passion because these degrees will not help them in the next economic crisis and we don’t know when the next crisis will hit the world. *"Success is a lousy teacher. Failure teaches you more."*. Hare Krishna Dear Students & Beloved People, What Is Real Education? First, every man must know the truth of life. Everyone must know about these questions and answers: Who am I ? Why was I born? Why am I suffering in this world? What is the true good and the best education for our lives? What are my duties? Who is God? Where is God? What relationship between God and me? How can I see God? Why do we suffer from birth, disease, old age and death? Why does birth and death come? Where do I go after death? All the answers to all the above questions are in Srimad Bhagavad-Gita and Srimad Bhagavatam. And all our answers, such as our true education, our real life, and our true spirituality, are found in these sacred texts. So please, please read, understand and follow in our life all Srimad Bhagavat-Gita Truth and Srimad Bhagavatam Truth. If you read and follow the instructions in these holy books. After that, you will learn about the reality of real life. And you will know your true Happiness and your true Blissfulness and you will learn about true education and of course you will feel the supreme personality of God. But now, without knowing the answer to the above questions. You are wasting your precious time in this world. Please stay awake. So please everyone must comply with these holy books, Srimad Bhagavat-Gita and Srimad Bhagavatam. These sacred texts of the original are available in the ISKCON Temple. This is because duplicate books are sold in the open market. Please don't buy those duplicate books. Buy the original Srimad Bhagavad Gita in As it is and Srimad Bhagavatam in As it is (original) because Srimad Bhagavad Gita, Srimad Bhagavatam was said by Lord Krishna 5000 years ago. These original sacred texts are preserved in the Srimad Bhagavad Gita As it is, Srimad Bhagavatam As it is, Guru parampara tradition and are available in ISKCON temples. Please read all of these original scriptures. ISKCON Temple is not a marketing company (not a marketing company). Because, Many people in this world have forgotten their natural God Consciousness and forgotten live a life of true happiness and Blissfulness life. Therefore, Lord Chaitanya Mahaprabhu was at the mercy of our ancestors and descendants of the Guru. The ISKCON Temple was inaugurated at the mercy of Bhaktivedanta Srila Prabhupada. The ISKCON Temple translates Srimad Bhagavad Gita into more than 60 languages. This is because Srimad Bhagwat-Gita is a common pilgrimage for everyone and there are more than 850 ISKCON temples around the world. The ISKCON Temple is sacred to Lord Krishna and all life and all people. Find out more at www.iskcon.com. Take advantage of this opportunity to feel our true joy and true happiness and develop our God Consciousness. Please search the address of your nearest ISKCON temples on Google today. www.iskcon.com Please Chant the Hare Krishna Maha Mantra daily minimum 2 hours and pray with love: Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare! This Hare Krishna Mahamantra is non different from Lord Sri Krishna. Please Chant the Hare Krishna Maha Mantra for at least two hours every day. Pray and purify your heart! Rejoice with the Krishna Consciousness! Please share and forward on this true message to everyone! Read these sacred books for true education! Thanking you! Hare Krishna! Servant of Lord Sri Sri Krishna Nandakishor Kumar Das🌻🌱
@vinoshan1988
@vinoshan1988 4 жыл бұрын
அப்படியே அங்க இருக்க ஒரு விவசாயி யா பேட்டி எடுங்க bro
@mansapd
@mansapd 4 жыл бұрын
Editing not suitable. Make more interesting pl
@gobimurugesan2411
@gobimurugesan2411 4 жыл бұрын
Only 2% population is farmers there. Mostly corporates owns farming
@SIGNApplianceCare
@SIGNApplianceCare 4 жыл бұрын
ԋι ʂυρҽɾ ɱყ ƈԋαɳɳҽʅ ʂҽɾʋιƈҽ ƚιρʂ
@suryasubramani2707
@suryasubramani2707 4 жыл бұрын
மற்றவர்களைப் போல் பிரபலமான இடங்களை மட்டும் பதிவு செய்யாமல் இயல்பான இடங்களையும் காண்பித்ததுதான் நீங்கள் வேறுபட்டு நிற்பதற்கு காரணம் வாழ்த்துக்கள்
@pupsoverkudi5380
@pupsoverkudi5380 24 күн бұрын
அமெரிக்கக் கிராமங்களை பார்க்க நீண்ட நாள் ஆசை. இன்று நிறைவேறியது. நன்றி,நண்பா...
@sairamps1096
@sairamps1096 3 жыл бұрын
நா ரொம்ப நாளா அமெரிக்கா கிராமத்தை பார்க்கணும் னு ஆசைப்பட்டேன் இப்போ நா நேரல பார்த்த சந்தோத்தில் இருக்கேறேன் ரொம்ப நன்றி 👌👌👌👌👌
@முருகன்வடிவேலன்
@முருகன்வடிவேலன் 4 жыл бұрын
மிகவும் சிறப்பு நம் இந்திய கிராமவயல்போல் உள்ளது. நான் கிராமத்தைசேர்ந்தவன் கிராமத்தின் தூய்மையான காற்று சூழல் எனக்கு ரொம்பவே பிடிக்கும்
@rubeshganesh2845
@rubeshganesh2845 4 жыл бұрын
அருமை அண்ணா👍 நீங்கள் city லாம் போடவேண்டாம் அண்ணா இந்த மாதிரி கிராமங்கள் அவர்களின் வாழ்க்கை நிலை முடிந்தால் அவர்களிடம் interview பண்ணுங்க 🙌🙌🙌🙌🙌🙌🙌
@kalaimanivelka3267
@kalaimanivelka3267 4 жыл бұрын
Nice.... How much believe in rural people by taking their self milk products and put themselves money.... It simply shows difference between India and America...
@kailasapillaisathananthan9873
@kailasapillaisathananthan9873 3 жыл бұрын
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி. வாழ்கவளமுடன் வளர்க உங்கள் மானிட சேவை
@மனிதநிலையில்முழுமைஅடைந்தவன்
@மனிதநிலையில்முழுமைஅடைந்தவன் 4 жыл бұрын
அமெரிக்கா வை தெரிந்து கொள்கிறோம் நன்றி. இன்னும் தெளிவாக வீடியோ போடவும்..உதாரணமாக மாலை நேரம் வரை காத்திருந்து மாடுகள் கூட்டமாக இருப்பதையும் கிராமத்திற்குள் சென்று மக்களை சந்தித்து பேசுவது என்று விளக்கமாக வீடியோ இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
@rajasekarkp1124
@rajasekarkp1124 4 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@Sei222
@Sei222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/rqSue6JsrJWljNk
@BlueSky-bw2nc
@BlueSky-bw2nc 4 жыл бұрын
இவ்வளவு கஷ்ட்டப்பட்டு வீடீயோ பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா . waiting for next video ...
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
மகிழ்ச்சி
@chinnasamyt1288
@chinnasamyt1288 4 жыл бұрын
Hello Mr Raj
@listen7seconds768
@listen7seconds768 4 жыл бұрын
உண்மை நாம அவருக்கு ரொம்ப நன்றி சொல்லணும்
@ruthichannel4330
@ruthichannel4330 4 жыл бұрын
@@listen7seconds768 yes
@mohamedfazilfazza5370
@mohamedfazilfazza5370 Жыл бұрын
@@Way2gotamil அண்ணே, அமெரிக்காவில் குடிபெயர்ந்து வாழ்வது எப்படி, நான் விருதுநகர் மாவட்டம், ஆனால், அமெரிக்காவில் வாழவேண்டும் ஆசையா இருக்கு
@sthalasayananselvaraj6979
@sthalasayananselvaraj6979 3 жыл бұрын
அமெரிக்கா நாட்டில் அழகான தமிழ் உபயோகம் நன்றி வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள்
@திவ்யாபல்லச்சி
@திவ்யாபல்லச்சி 3 жыл бұрын
Village eh city மாதிரி இருக்கு🤗😍
@vinayagamadvocate7072
@vinayagamadvocate7072 4 жыл бұрын
அருமை சகோ, அமரிக்கா போனாலும் "நிரம்பி வழிகிறது" என அழகுதமிழில் பேசுவது அருமை 👌
@Sei222
@Sei222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/rqSue6JsrJWljNk
@sornavel760
@sornavel760 3 жыл бұрын
நன்றி
@nithya293333
@nithya293333 4 жыл бұрын
இந்த மாதிரிக் காணொளிகள்தான் நான் எதிர்பார்த்தது. தொடரட்டும் உங்கள் பணி. நன்றி நண்பரே.
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 2 жыл бұрын
உங்கள் videos எல்லாமே super கிராமத்தை பார்க்கும் போது மனம் ஏங்கும் கிராமத்தில் வாழ்வதற்கு 👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻😎😃😎😃
@asokanasokan8664
@asokanasokan8664 4 жыл бұрын
Super.கிராமத்தில் உள்ள அப்பாவை கூட்டி வந்து திருப்பூரின் பிரமாண்டத்தை காட்டவேண்டும் என்று ஆசைக்கு நிகரானது தங்களின் மேலான முயற்சி.வாழ்க நீடூழி.
@dr.bskkalaichelvi3568
@dr.bskkalaichelvi3568 4 жыл бұрын
Azagu thamizh Gramam super Neenda naal asai niraiveriyathu
@manikanthan4693
@manikanthan4693 4 жыл бұрын
Exciting experience. As an Indian where in the village lacks basic and infrastructure facilities, always like to see a village and its living condition in a much developed country. As the density of population is very low and people, by and large, are law abiding, living sparsely without worrying about personal security. Such a condition is very rare sight in India. Egarly awaiting your next episode.
@thirua2198
@thirua2198 3 жыл бұрын
நகரத்தைவிட அமெரிக்கா கிராமங்கள் அழகுதான் மனிதர்கள் வாழ்வியல் எப்படி? நம்ம ஊர் டீக்கடை எங்கே?
@trandharan
@trandharan 4 жыл бұрын
பெட்ரோல் 25 ரூ,டெட் சீப்பா இருக்கே.அது சரி யாருமே போகாத ஒரு கிராமத்துக்கு போவரதுதான் சரி.கிராமமே நகரம் மாதிரிதான் இருக்கு.
@vickyneshwaran
@vickyneshwaran 4 жыл бұрын
Bro Gulf countries la water ah vida Petrol diesel vela kammi
@sumugankethareswaran270
@sumugankethareswaran270 4 жыл бұрын
But milk rate 150
@krishrtr5030
@krishrtr5030 4 жыл бұрын
ஆனா பால் 150ரூபாய். முட்டை ஒரு டஜன் 6டாலர் கிட்டத்தட்ட 350ரூபாய்
@rajivgandhi8205
@rajivgandhi8205 4 жыл бұрын
KRISH R T R பால் உற்பத்தி பன்றது கஷ்டம் அதனால் அந்த விலை
@chithrachithra2591
@chithrachithra2591 4 жыл бұрын
Na petrol vagga kelambiteb
@rajaram7954
@rajaram7954 4 жыл бұрын
அமெரிக்க கிராம மக்கள் ஒருவரைக் கூட கண்ணில் காட்டவே இல்லை என்பது ஒரு பெரிய குறை
@mr.haycity767
@mr.haycity767 3 жыл бұрын
நீ போய் பாருடா
@mr.haycity767
@mr.haycity767 3 жыл бұрын
ஒனக்கு இத காட்னதே பெரிய விஷயம்
@world360tamil3
@world360tamil3 3 жыл бұрын
பே
@ravimp3111
@ravimp3111 3 жыл бұрын
@@mr.haycity767 no டா, டா, why டா?
@hamdan.naushad1079
@hamdan.naushad1079 3 жыл бұрын
@@mr.haycity767 🤣🤣🤣
@NaveenKumar-do2nf
@NaveenKumar-do2nf 4 жыл бұрын
நம்ம இங்க பொறக்காம போய்ட்டோம் னு ஒரு சின்ன கவலை வருது சகோ
@Sei222
@Sei222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/rqSue6JsrJWljNk
@jayakumarj3031
@jayakumarj3031 3 жыл бұрын
India tha best'❤️
@purushfc5209
@purushfc5209 3 жыл бұрын
Same to you
@donaldtrumpofficial1689
@donaldtrumpofficial1689 3 жыл бұрын
@@jayakumarj3031 this is not comedy place
@Ramayya1989
@Ramayya1989 3 жыл бұрын
India is worst country in the world
@baluchamyayyavu5652
@baluchamyayyavu5652 3 жыл бұрын
கிராமத்திற்கே இவ்வளவு அகலமான சாலையா! அருமை.
@jagansubramani8014
@jagansubramani8014 4 жыл бұрын
Nice Pls அங்கு நடக்கும் விவசாய முறை அது சார்ந்த கருவிகள் மற்றும் அரசின் விவசாயம் சார்ந்த திட்டம் பற்றி தெளிஙாக கூறுங்களேன் சார்
@Cauvery360
@Cauvery360 4 жыл бұрын
Nice speech. Wonderful explanation of American village. Never seen like this 👍👏
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Thank you 😊
@ATOM-FILMS
@ATOM-FILMS 4 жыл бұрын
Hi anna
@lokeshwaran7671
@lokeshwaran7671 3 жыл бұрын
Yov military nee enga ya inga
@SasidharanAnnamalai
@SasidharanAnnamalai 3 жыл бұрын
#SasidharanAnnamalai
@anandpadmanaban9211
@anandpadmanaban9211 3 жыл бұрын
@johnwickgaming1549
@johnwickgaming1549 3 жыл бұрын
One liter 29 rupees thana 😨 india la ipdi iruntha nalla irukkum
@sakethkumar8638
@sakethkumar8638 4 жыл бұрын
I live in Chennai and I'm jealous to see so much free space and greenaries
@V-K-P
@V-K-P 4 жыл бұрын
இவ்ளோ நல்ல நல்ல கமெண்ட்ஸ் இப்ப தான் பார்க்கிறேன், அருமை சகோ
@sarayuvi5069
@sarayuvi5069 4 жыл бұрын
அந்த ஊர்ல கருவேல மரமே இல்லை.......சூப்பர்
@WEEKENDfarming-SGD
@WEEKENDfarming-SGD 3 жыл бұрын
Enga oorlayum irukathu😎
@worldanythingbala73
@worldanythingbala73 3 жыл бұрын
Nama village full ah iruke 😔
@bathurbathur692
@bathurbathur692 3 жыл бұрын
Avangatan Namma natla Karuvela vithaya pottutu poitanga ....avanga safe
@nivyandtamilikutties4015
@nivyandtamilikutties4015 3 жыл бұрын
S super
@morningstararun6278
@morningstararun6278 3 жыл бұрын
@@bathurbathur692 Kerela la 1970s laye Karuvela marathai veroda azhichitaanga. But India full ah innum irukku.
@kalaimahal8821
@kalaimahal8821 3 жыл бұрын
யாழ்ப்பாணத்திலிருந்து புதிய விடயங்களை அறிந்து கொண்டோம் .மிக்க நன்றி .
@dhanancheyanelumalai9086
@dhanancheyanelumalai9086 4 жыл бұрын
Bro I like, honesty of people who pays money to the product purchased and abide rules like signals, trespassing, not to stop vehicle on bridge. Awesome video bro!!!!
@raghavanraghavan109
@raghavanraghavan109 4 жыл бұрын
என்னது பெட்ரோல் விலை லிட்டருக்கு 25,29 ரூபாயா?என்னன்னே சொல்றீங்க.......
@Prakash_charu
@Prakash_charu 4 жыл бұрын
Ana 1ltr milk 150 rupees 😂😁😯
@raghavanraghavan109
@raghavanraghavan109 4 жыл бұрын
@@Prakash_charu 😱😱😱
@kumarg3022
@kumarg3022 4 жыл бұрын
Namma oorla milk 30 rs Ange petrol 30 rs Inge egg dozen 180 rs Ange 450 rs so kittathatta same
@gayathrik8664
@gayathrik8664 4 жыл бұрын
@@kumarg3022 apdi calculation pana koodadu bro, avanga dollar landu purinjika dan nama rupees la solranga, but Nenga solra madri compare pana koodadu because dollar and rupees madipu marite erukum based on what we import from America.. 2008 la 1 dollar 45rs epo 1 dollar 75 rupees adanala Dan gold price high ah eruka but 2010 laye 1900 dollars gold ve raised.. salary / profit avanga dollar landu Dan calculate pananum.. Also tax, medical expenses, government oda salugaigal, education fees edula pakanum...apram savings or profit ah Dan nama ooru rupees ku convert pananum that too only if we plan to go to America to save money.
@jjohnjawahar
@jjohnjawahar 4 жыл бұрын
US government tax for petroleum products are less than India !
@rajthiyagus4675
@rajthiyagus4675 4 жыл бұрын
Feel to watch. America' Dream
@panneerselvams7452
@panneerselvams7452 3 жыл бұрын
அமெரிக்க கிராமத்தில குடியேறி வாழ ஆசைப்பட வைத்துவிட்டீர்கள் நன்றி!
@kalyanasundarambakthavatch3086
@kalyanasundarambakthavatch3086 4 жыл бұрын
நன்றி தங்களை போல் நிதானமாக கண்களுக்கு பாதிக்காமல் தமிழில் விளக்குவதற்கும் ஒளிப்பதிவில் கும் மனமார்ந்த நன்றி
@balaganesh5816
@balaganesh5816 4 жыл бұрын
அமெரிக்காவை ஒருமுறையாவது பார்க்கனும்‌ போல இருக்கு அண்ணா
@solomongladsonkumar6241
@solomongladsonkumar6241 4 жыл бұрын
150000 pothu bro Just neega inga USA ku vantu polam
@balaganesh5816
@balaganesh5816 4 жыл бұрын
@@solomongladsonkumar6241 இருக்கட்டும் அண்ணா அந்த அளவுக்கு பணம் இல்லை நீங்களாவது பார்த்து சந்தோசமா இருங்க வாழ்த்துக்கள் அண்ணா
@shahul444
@shahul444 4 жыл бұрын
என்னது அமெரிக்கால பெட்ரோல் 25 ரூபாயா இந்தியாவில் 88 ரூபாய் அமெரிக்கா வல்லரசு வல்லரசு தான்யா
@Pons7677
@Pons7677 4 жыл бұрын
அவங்க பணத்துக்கு 50 பைசாவுக்கும் குறைவு
@StoryVenue
@StoryVenue 4 жыл бұрын
1லிட்டர் பால் 150 க்கு விற்கிறாங்க....நம்ம நாட்டுல 50Rs தானே
@n.jayanandtiwari6001
@n.jayanandtiwari6001 4 жыл бұрын
Milk Rs 150/=
@sureshmunish1560
@sureshmunish1560 4 жыл бұрын
@@n.jayanandtiwari6001 no rs:150 150 dollar
@StoryVenue
@StoryVenue 4 жыл бұрын
நம் நாட்டில் இலவசமாக கிடைக்கும் பல பொருள்கள் அங்கு கிடைப்பதில்லையே இலவசமாக.......
@kumarmk5445
@kumarmk5445 3 жыл бұрын
அமெரிக்கா நேரடி செல்ல முடியாதவர்களுக்கு இது போன்ற பதிவு சூப்பர் பிரதர்
@vimal6513
@vimal6513 4 жыл бұрын
Broo...vera level.. village la oru kuppai (waste products) erukka nu paaruka...aana namba oorula....😓😓
@Nihas1993
@Nihas1993 4 жыл бұрын
இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 ரூபாய்...... அண்டை நாடான அமெரிக்காவில் இந்திய ரூபாய் மதிப்பில் 25 அல்லது 29 ரூபாய்.... டிஜிட்டல் இந்தியா வளர்ச்சி பாதையை நோக்கி இந்தியா.....😒😒😒
@vthirumagan
@vthirumagan 4 жыл бұрын
செமையா இருக்கு கிராமம் மாதிரி தெரில சிட்டி மாதிரி இருந்தது எப்பவுமே இப்படித்தான் இருக்குமோ கிராமத்துல தமிழர்கள் யாராவது இருப்பார்களா
@navin4303
@navin4303 4 жыл бұрын
Inga ipadi tha bro
@thusithujeepan18
@thusithujeepan18 4 жыл бұрын
《☆TAMIL NADDAIYUM ☆ITHU POL URUVAKKA MUDIYUM☆♡ SEEMAN KALATHTHIL 》 NAM TAMILAR
@kumarmk5445
@kumarmk5445 3 жыл бұрын
அமெரிக்கா நேரடியாக செல்ல முடியாதவர்களுக்கு இது போன்ற பதிவு சூப்பர்
@netway6746
@netway6746 4 жыл бұрын
Same like our Village only difference little bit cleanliness.
@chandramoulisanthanam6964
@chandramoulisanthanam6964 4 жыл бұрын
little bit ah?
@tharshanmahendran7262
@tharshanmahendran7262 4 жыл бұрын
அமெரிக்க கிராமமா இருந்தாலும் மனதுக்கு நிம்மதியாக தான் இருக்கிறது.. ஒரு முறையேனும் அமெரிக்கா வந்து இப்படி இடங்களை ரசித்துவிடவேண்டும். 7 1/2 சனி அனுமதித்தால் .. :-)
@thukkaram4850
@thukkaram4850 4 жыл бұрын
Namma oor village mathiri varalla suthi malai maram nalla irukkum india than best
@thiyagarajan1989
@thiyagarajan1989 4 жыл бұрын
@@thukkaram4850, which place you are from... In Cadalore, Pondicherry, Karaikal, Tanjavour, Nagapatinam, Thiruvarur, Maeilladuthurai, Ramanathapuram where is Mountain or Malai Background... Bro...
@malathys9530
@malathys9530 4 жыл бұрын
One time America ha suthi pakanum but chennai vitu thandavy mudiyla
@thukkaram4850
@thukkaram4850 4 жыл бұрын
@@thiyagarajan1989 bro Pondycherry rock beach la eduthan
@Rainbowsalem360
@Rainbowsalem360 4 жыл бұрын
Yes
@arunanarayan6177
@arunanarayan6177 3 жыл бұрын
Your return route reminded me of Tiruvallur-Tiruttani road. Brought back memories of travel in and around chennai and TN. Missing the travel in this lockdown.
@vjvghfjvyj1990
@vjvghfjvyj1990 3 жыл бұрын
நான்இலங்கைதற்போதுசவுதிஇவ்வளவுகாலமாக.அமெரிக்காவின்சிட்டியைமட்டுமே.பார்த்துள்ளேன்.அமெரிக்காவின்.கிராமபுரம்எப்படிஇருக்கும்மென்று.நினைத்துகென்டிருந்தபோது.இந்த வீடியோவை.பார்ததும்ரொம்பவேஆசையாக.உள்ளது.இதுபோன்ற.பலகிராமபுரங்கலைபதிவுசெய்யுங்கள்.மிக்கநன்றிதம்பி👍👍👌👌🙏🙏
@dinedinesh504
@dinedinesh504 4 жыл бұрын
Finally i got the video of my taste😍😍😍😍 superb bro.. ithe mari niraya foreign villages citys video panunga😍😍
@yennadalife7011
@yennadalife7011 4 жыл бұрын
Tamilnadu kiramam terilaiya kenaaa.pu....
@prabudasskumar4217
@prabudasskumar4217 4 жыл бұрын
மிக அருமை. இது போன்று அங்குள்ள விவசாய செயல்முறைகளை முழுமையாக பதிவிட்டால் நன்மையாக அமையும். நன்றி.
@gobimurugesan2411
@gobimurugesan2411 4 жыл бұрын
Most of the farms are owned by corporates. Ingatha corporate nale kuthikuranga. Only 1% population is in agriculture work but more production than India.
@lemoriyatech
@lemoriyatech 4 жыл бұрын
நல்ல பதிவு கிராமங்கள் நன்றாக உள்ளது அத்துடன் நம்பிக்கையும்
@tv3494
@tv3494 3 жыл бұрын
அருமை, கிராமமே இப்படியா? பார்த்தால் நகரம் மாதிரி உள்ளது. நன்றி உங்கள் தகவலுக்கு
@swarnajothidam
@swarnajothidam 4 жыл бұрын
இயல்பான சிறப்பான நடை தமிழுடன் கூடிய காட்சிகள்...அருமை... நன்றி...🙏🌻
@vishnuvardhan-pg4zg
@vishnuvardhan-pg4zg 4 жыл бұрын
Excellent subject pls try to cover more village and their life style. It's totally new for us.
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
👍🏻
@chandramoulib1256
@chandramoulib1256 3 жыл бұрын
நல்ல விடியோ... நான் அமெரிக்காவில் இருப்பவன் தான் (>30 வருடம்). அமெரிக்கா வந்து பார்க்கதவர்களுக்கு இது நல்ல தகவல்களை தருகிறது. !
@sangilig1839
@sangilig1839 4 жыл бұрын
That store நம்பிக்கையின் உச்சம்.. Spr.. 👌🏼👌🏼
@universe1focus985
@universe1focus985 4 жыл бұрын
It supposed to be normal ya. Somebody is working to keep the materials in the store. Customers have to properly balance the work. Otherwise, it will be considered as thief. It's just understanding.
@BalaMurugan-il8bt
@BalaMurugan-il8bt 4 жыл бұрын
Bro semma Today I am looking at their record for the first time. I am learning lot of things in ur videos. thanks bro .......
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 4 жыл бұрын
Enjoyed the video clip; felt as if I was traveling into an American country side. Good Photography and nice narration. Expecting more such videos.
@ibrahimasha7848
@ibrahimasha7848 2 жыл бұрын
உங்களுடைய விளக்கம் அருமை. வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி நன்றி மதுரை இப்ராகிம் இறைவன் உனக்குஅருள்புரியட்டும்
@sureshbabu8964
@sureshbabu8964 4 жыл бұрын
நானும் first time பார்த்தேன் சூப்பர் bro, அமைதியா சுத்தி காமித்தார்கள் bro சூப்பர் வாழ்த்துக்கள்.
@SIGNApplianceCare
@SIGNApplianceCare 4 жыл бұрын
ԋι ʂυρҽɾ ɱყ ƈԋαɳɳҽʅ ʂҽɾʋιƈҽ ƚιρʂ
@sugumarsugu5157
@sugumarsugu5157 4 жыл бұрын
நீங்கள் ராமராஜன் என்று அழைத்த மாட்டை சிந்து மாடு என்று சொல்வார்கள் பிள்ளை மாடு அதன் நிறத்தை வைத்தும் சொல்வார்கள் கோயமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில்
@Vinothkumar_gounder
@Vinothkumar_gounder 4 жыл бұрын
Sugumar எப்படி இருக்கீங்க வாத்தியாரே!!!??😝😜
@sugumarsugu5157
@sugumarsugu5157 4 жыл бұрын
வினோத்குமார் கவுண்டர் வாழ்க வாத்தியாரே இந்தப்பக்கம் வந்துட்டீங்களா
@sugumarsugu5157
@sugumarsugu5157 4 жыл бұрын
வாங்க என்பதற்கு வாழ்க என்று மாற்றிப் போட்டு விட்டேன்
@nirmalkumarv871
@nirmalkumarv871 4 жыл бұрын
I think I have witnessed these places in GTA sanandreas😳
@balamurugesan8343
@balamurugesan8343 4 жыл бұрын
Suber project
@prathishprathi7499
@prathishprathi7499 3 жыл бұрын
நன்றி தம்பி பார்த்து விட்டு அசந்து போனேன் உங்களுக்கு எல்லாம் எப்படி இவ்வாறு பொறுமை உள்ளது மிகவும் பிடிக்கும் நீங்கள் நலமுடன் இருக்கவேண்டும்
@CMSingh-xy9sr
@CMSingh-xy9sr 4 жыл бұрын
அமேரிக்கா வை பொறுத்தமட்டில் எனக்கு தெரிந்தது டிரம்பை மட்டும் 🤣
@gotabayapleasegoback8
@gotabayapleasegoback8 4 жыл бұрын
American village is more developed than Indian mega cities....what a shame
@naveendranveen9756
@naveendranveen9756 4 жыл бұрын
USA is a 1st world country & India is the 3rd world nation..
@iamdee3034
@iamdee3034 4 жыл бұрын
Yes but whats the use? in spite of that they failed in controlling COVID-19. And coming to ur point developed/undeveloped doesn't matter ppl live there happy here too happy they die at old age there here too same. So stop comparing unnecessarily
@abinashcookingandvlogs6538
@abinashcookingandvlogs6538 4 жыл бұрын
Appo nee mooditu INDIA la irunthu veliya poda
@tiger1995grvr
@tiger1995grvr 4 жыл бұрын
Edhaachu lusu kuthi maari pesuthu
@iamdee3034
@iamdee3034 4 жыл бұрын
@Akilan Arumugam THEN AS PER U HOW MANY LAKHS/CRORES HAVE DIED IN INDIA? U TELL WHATEVER INDIA IS JUST UNIQUE & HIGHLY SPIRITUALLY EVOLVED NATION. LET WHOEVER TELL WHATEVER THEY TELL OUT OG JEALOUSY. INDIA IS ALWAYS SUPERB. GREAT PEOPLE, YOGIS, SADHUS, MAHAPURUSHAS, HAVE BORN IN THIS LAND SO NOTHING BAD WILL EVER HAPPEN IN INDIA NO MATTER WHAT.
@iravaathan
@iravaathan 4 жыл бұрын
நல்ல காணொளி Highlight #ராமராஜன் குசும்பு தான்யா உனக்கு
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
😂
@senthilnathanviswanathan4924
@senthilnathanviswanathan4924 3 жыл бұрын
அமெரிக்க கிராமங்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்கு வெகுநாளாக இருந்தது. அமெரிக்க கிராமங்கள் குறித்து பல வீடியோக்கள் இருந்தாலும், போகும் இடங்களில் காரை நிறுத்தி ஆங்காங்கே இருங்கி தகுந்தார்போல் கமெண்டுகளை கொடுக்கும் உங்களுடைய வீடியோ சூப்பர்.
@ajaazahamed2835
@ajaazahamed2835 4 жыл бұрын
Ramarajan 😍 Cow's head turned ☺ Shenbagame Shenbagame 😜
@manoharanpaulpaul5295
@manoharanpaulpaul5295 4 жыл бұрын
Very nice to see American farms..pls continue..to show whole American country country...village life pls..God bless bless you
@krishnagiriponnu
@krishnagiriponnu 4 жыл бұрын
Haha
@nagarajp3393
@nagarajp3393 4 жыл бұрын
எல்லாம் அழுகுதான்.. "சாதி "இல்லையே என்ற ஒரு குறைதான்.. அத்தனையும்.. கெடுத்து விட்டது....! ஒரு தமிழனாக... அங்கே தொடங்கி வைக்க வேண்டியதுதானே.....!
@fram4246
@fram4246 4 жыл бұрын
25 வருஷமா நானும் America வில் இருக்கேன் . ஆனால் நம்ம நாடு மாதிரி ரோட்ல 1 பாத் ரூம் 2 பாத் ரூம் பண்ண மாட்டார்கள்.
@thurairajthevernadarasak1416
@thurairajthevernadarasak1416 4 жыл бұрын
Anga neraya bathroom irukku. Neenga Ingirundhu ponaver nu solringa. Inga apdi eduvum illannu marandhu poittingala illa theriyaadha.
@fram4246
@fram4246 4 жыл бұрын
@@thurairajthevernadarasak1416 நம்ப ஊரில் பாத்ரூம் கட்டுவது என்ன பெரிய விஷயமா? விலை உயர்ந்த செல் போன், பைக்...இது போல் செலவு பண்ணும்போது ஒரு சிறிய டாய்லெட் கட்டமுடியாதா?
@Sei222
@Sei222 4 жыл бұрын
kzbin.info/www/bejne/rqSue6JsrJWljNk
@ethixarunkumar8614
@ethixarunkumar8614 4 жыл бұрын
bro...its remind me of interstellar movies.. i can hear that music in my head... my dream country..
@CherryBlossom_Raash
@CherryBlossom_Raash 3 жыл бұрын
கிராமங்களில் நகரமயமாக்கத்தை திணிப்பதற்க்கும், கிராமங்களை அதன் தனித்துவம் குன்றாமல் அபிவிருத்தி செய்வதற்குமான வித்தியாசம்...❤
@velliselvam2144
@velliselvam2144 4 жыл бұрын
கணொளிக்காக மிக்க நன்றி மகிழ்ச்சி 😊
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
👍🏻
@selvamraj4568
@selvamraj4568 4 жыл бұрын
நேரில் காண்பது போல ஒரு உணர்வு . நன்றி . தோடறட்டும் உங்கள் பயனம்......
@Felix_Raj
@Felix_Raj 4 жыл бұрын
அது ஜெர்சி மாடுகள் சகோ. விற்பனையகத்தில் அவர்களின் நம்பிக்கையும் அதற்கு பாத்திரமாக அவர்கள் நடந்துகொள்வதும், விவரிக்க வார்த்தைகள் அற்ற அற்புத உணர்வு! 😍❤️
@karthikumar8229
@karthikumar8229 Жыл бұрын
ஆனைமலை கிராமத்திலிருந்து அமெரிக்கா கிராமம் சென்று வந்தேன் தங்களால் நன்றி நண்பரே
@_Sanjay_xo
@_Sanjay_xo 4 жыл бұрын
It brings me gta SA memories, what a country ♥️
@ManojKumar-tf7tw
@ManojKumar-tf7tw 4 жыл бұрын
Calr Johnson 🤣
@sivaeaswari4584
@sivaeaswari4584 4 жыл бұрын
The cow name: Jersey, original origin England. Thank you
@rajeshmahesan
@rajeshmahesan 4 жыл бұрын
Wonderful Videos Bro!! Keep Post These Type of videos more!! Like America Farms, Village , People Life Style, Remote area, Transports, Schools in America etc,, Appreciate You :)
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 6 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,6 МЛН
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24