Watch this video on TV with 4k or 1080 resolution. Mobile users switch the video resolution to 1080 and use headphones for better experience. American Village - Part 1 : kzbin.info/www/bejne/pILclZVrebGLp6s Follow me on instagram @ instagram.com/way2gotamil/
@dineshe13274 жыл бұрын
Good video. Keep entertaining us.
@rithish46134 жыл бұрын
Interesting brother
@gokulkrishnan13494 жыл бұрын
Anna ways2go tamil you tube channel start story and u life story videos please posting 💕
@marikannan64354 жыл бұрын
Anna neega eppa video upload pannuviganu waiting pannitu irupa
@vinothranjan54324 жыл бұрын
Bro america la ena pandriga
@katradhushivane48894 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள கிராமத்தில் இருந்து அமெரிக்க கிராமத்தை நேரில் சென்று பார்ப்பது போல் பார்க்கிறேன் மிக்க நன்றி.
@vigneshs26564 жыл бұрын
Aam
@annamalaik80074 жыл бұрын
Ahaa butiful and wonderful place thancks for you
@krishnanpetchi26483 жыл бұрын
@@vigneshs2656 by
@devakumar57054 жыл бұрын
Visa இல்லை, flight இல்லை, காசும் இல்லாமல் அமெரிக்காவை சுற்றிப்பார்க்கிறேன்.....very interesting....
@sivasrisakthi3374 жыл бұрын
ஆம்
@SarathKumar-ji7dw4 жыл бұрын
Crt bro
@respectfriends56754 жыл бұрын
How
@arrshath4 жыл бұрын
@@respectfriends5675 by watching this video
@vbrkcv4 жыл бұрын
இருக்குற வேலைல இந்த மனுஷன் நல்ல விஷங்களை தொகுத்து போடுறாரு.....இங்கேயும் வந்து Dislike பண்ணுறவைங்கள என்ன பண்ணலாம் (:
@prabakaran96424 жыл бұрын
எந்த நாடாக இருந்தாலும் கிராமம் அழகுதான்❤ அமைதியான வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கை ❣
@HasanAli-ze4bw3 жыл бұрын
its true 100%
@karthikeyang50793 жыл бұрын
Yes true bro peaceful life.
@வெயில்ராஜ் Жыл бұрын
@@HasanAli-ze4bw தமிழ் நாடு அப்படி இல்ல எல்லாம் கம்பெனி வந்துருச்சு
@yashwantsingh74814 жыл бұрын
அமெரிக்க நாங்க எங்க போக போறோம் நீங்களாவது சுத்தி காட்டுங்க
@jollyjoystories64564 жыл бұрын
பக்கத்துல இருக்கிற கூடுவாஞ்சேரிக்கே போக முடியல நான் எங்கிருந்து அமெரிக்கா போகப்போறன்
@gowthamravi57904 жыл бұрын
@@jollyjoystories6456 😆😆😆😆
@kumararun59904 жыл бұрын
அமெரிக்க விவசாயிக்கு என் அன்பு லைக்
@mohamedrafeek56103 жыл бұрын
Tu by tv
@HariShankar-cn9ym4 жыл бұрын
நான் வீசா இல்லாமலே அமெரிக்கா சென்றது போல் ஓர் உணர்வு. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்
@lojiflix79063 жыл бұрын
Athey nanba 🙌
@tamilkani34324 жыл бұрын
Mr மாதவன் அமெரிக்கா வை வேறு கோணத்தில் நாங்கள் பார்க்கிறோம்
@lojiflix79063 жыл бұрын
Ya 🔥🙌
@maadielvivashayam5614 жыл бұрын
உலகத்தையே வாழ வைப்பவர்கள் விவசாயிகள்.விவசாயிகளை போற்றுவோம்.நன்றி மாதவன்.
@krisea38074 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் திட்டமே விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதும், இயற்கையை பாதுகாப்பதும் தான்.
@krisea38074 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் திட்டமே விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதும், இயற்கையை பாதுகாப்பதும் தான்.
@arumugam8109 Жыл бұрын
Good🙏 night
@vivekvilla4 жыл бұрын
எங்கள் தமிழக விவசாயிகளும் இவர்களை போல உயர்வு அடைய வேண்டும். வாழ்த்துக்கள்.
@sathyasathyanathan42734 жыл бұрын
அமெரிக்காவில் கிராமங்களா? உங்களால் தான் அது பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்தது நன்றி சகோதரே.
@senguttuvanqwe27194 жыл бұрын
தமிழகத்தில் நிறைய சலுகைகள் இருந்தும் நம்மால் விவசாயத்தில் லாபம் பெற இயலவில்லை ஆனால் அமெரிக்காவில் எந்தவொரு சலுகைகளும் இல்லாமல் சிறப்பாக விவசாயம் செய்து வருகின்றனர் தங்களின் பதிவு மிகச்சிறப்பாக உள்ளது இது போன்று நிறைய கிராமங்களின் விவசாயம் மற்றும் பலவற்றைப் பற்றி பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
@Ranjithkumar998264 жыл бұрын
Namma orula neriya idai tharagar vachu vivasaiyam panni profit illa ma panraga bro..Alam viduraga perula kammi profit than farmers ku ketaiku athan karanam
@rajaselvaraj75744 жыл бұрын
கண்டிப்பா நம்ம இந்திய விவசாயிகளும் நிறைய முயற்சி பண்ணிட்டே இருக்காங்க எங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க
@panneerslvm744 жыл бұрын
தலைவரே என்ன சலுகை இருக்கிறது நாதியற்று கிடப்பவன் விவசாயி மட்டுமே. அமெரிக்காவில் காப்பீட்டு திட்டம் இருக்கிறது இங்கே அந்த வசதி இல்லை. மத்திய அரசாங்கம் 100நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று சொல்லி விவசாயத்தை நாசப்படுத்திவிட்டது. உங்களைப்போல் கருத்துகளை பதிவிடலாமே ஒழிய விவசாயிகளின் கஸ்டங்களை புரிந்துகொள்வதில்லை.
@prasannag68674 жыл бұрын
@@panneerslvm74 நாங்கள் இங்கே இன்சுரன்ஸ் செய்வதற்கு கூட லஞ்சம் தான் கொடுக்கிறோம் 🤦♂️
@bakthanagarkammapuram31834 жыл бұрын
@@panneerslvm74 நானும் அதைதான் நினைத்தேன் 100 நாள் வேலை வந்து நாடே கெட்டு விட்டது கூலியும் உயர்ந்து விட்டது
@jayalakshmilakshmi27384 жыл бұрын
கண்டிப்பாக நம்ம ஊர் இளைஞர்கள் பார்க்க வேண்டிய வீடியோ....படித்த இளைஞர்கள் கண்டிப்பாக விவசாயம் கற்றுக்கொள்ளவேண்டும்.. .way2go T. Shirt very nice 😎😎😎
@Way2gotamil4 жыл бұрын
Thank you
@jayalakshmilakshmi27384 жыл бұрын
🙂🤩
@மூங்கிலான்4 жыл бұрын
@@Way2gotamil 👌🏿👌🏿
@9806164 жыл бұрын
It’s a free country. They can pursue what they want to.
@kumararun59904 жыл бұрын
விவசாயிக்கு பெண் கிடைக்காது
@ArikkanLight4 жыл бұрын
நானும் ஒரு விவசாயி தான்🌱🌾🌾🌾💪🏻💪🏻 ❤️❤️❤️
@manikandanmram95774 жыл бұрын
Vivasayathai kappom
@sakthimaran33404 жыл бұрын
Backbone of india is agriculture proud to be say
@bakthanagarkammapuram31834 жыл бұрын
நாங்களும் விவசாயி 🌺🌻🌳🌴🌼 💪💪
@hardworker97994 жыл бұрын
அமெரிக்கா ஹாலிவுட் படங்களைப் பார்த்து நமது மனதில் கோட்டை கட்டிக்கொண்டு இருந்த எமது மக்களுக்கு. அமெரிக்காவின் மறுபக்கத்தை காட்டியதற்கு நன்றி. தமிழனுக்கு மட்டுமே இது சாத்தியம் என்று மக்களுக்கு உணர்த்திய உங்களுக்கு பாராட்டுக்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர்.
@tmstms75174 жыл бұрын
நாங்களே விளைச்சல் அதிகம் என்றால் எங்க கடைல யாவரும் செய்வோம்.உழவர் சந்தைகளுக்கு நான் போயி யாவரம் செய்வேன். பெரும்நிறுவனங்களுக்கு.. விற்பனை செய்வதில்லை..அருமை அந்த அமேரிக்கா விவசாய பெண்மணி பேச்சு
@HasanAli-ze4bw3 жыл бұрын
well noticed
@rajagpgtbotany77064 жыл бұрын
அற்புதமான வீடியோ பதிவு....கூற வார்த்தைகள் இல்லை. ..எவ்வளவு வித்தியாசம். ..நமது நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும்.
@BlueSky-bw2nc4 жыл бұрын
விவசாயம் செய்த பழங்களை அவர்கள் சொந்த கடைகள் மூலம் விற்று நல்ல லாபம் பெறுகிறார்கள் ..Super bro
@paulmathew38124 жыл бұрын
வணக்கம் திரு மாதவன் அவர்களே உங்களுடைய இந்த பதிவுகள் மிகவும் அழகாக உள்ளது, அதைவிட தமிழ் அழகாக உள்ளது, என் வெளிநாட்டு நண்பர் களிடம் நான் எதிர்பார்த்த வற்றை நீங்கள் நிறைவு செய்கிறீர்கள். உங்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் நீங்கள் நிறைய வீடியோக்களை செய்ய வேண்டும் என்று கடவுளை பிரார்த்திக்கிறேன் நன்றி.
@indianinnovotiveagro49424 жыл бұрын
எங்களை நேரடியாவே அமெரிக்க கிரமத்துக்கு அழைத்து சென்றிர்கள் இந்த கானெலி தமிழக விவசாயத்தில் மாற்றத்தை எற்படுத்தும் முன்மாதிரியாக இருக்கும் அதற்காக என் நன்றிகள்
@intelligentforcedivision4 жыл бұрын
மிக மிக சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள். எதிர்வரும் ஆண்டுகளில் தமிழர் நாட்டிலும் இது போன்று விவசாயம் மிக பெரிய அளவில் நடப்பதை உலக மக்கள் காண முடியும். .
@subashbose10114 жыл бұрын
அருமை சகோ, இதேபோன்று நம் விவசாயிகளும் முன்னேற வேண்டும். நன்றி
@v.p.sivamraja12974 жыл бұрын
மாதவன் அருமையாக அமெரிக்க கிராமத்தை சுற்றி காட்டி உள்ளீர்கள் அற்புதமான விவசாயிகள் அருமையாக உழைக்கிறார்கள் தொடரட்டும் உங்கள் பயணம்
@svenkatesh15184 жыл бұрын
நிறைய வாழ்த்துகள், தவழுவோம் தமிழனாக உலகெங்கும் !!!!
@arulsamy5774 Жыл бұрын
இந்த வீடியோ நேரில் பார்த்தது போல இருக்கிறது உங்கள் எடுத்துக்காட்டுக்கும் மனமார்ந்த நன்றி தமிழர்க்கு இப்படி ஒரு வீடியோ அனுப்ப வேண்டும் என்ற உங்கள் விருப்பத்துக்கும் நன்றி அமெரிக்கா விவசாயிகள் அமைதி பூங்கா போல் இருக்கிறது 🌹🙏
@sundaramoorthy63683 жыл бұрын
மாதவன் sir கடல்கடந்து அமெரிக்காவின்அழகிய கிராமங்களை நீங்கள் காட்சிச்சியை காட்டும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது Thanks
@jayakrishnakumar.b32214 жыл бұрын
திரு மாதவன் அவர்களே உங்களின் வீடியோக்கள் மிகவும் நன்றாக உள்ளது மேலும் நீங்கள் அமெரிக்காவில் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்
@madhumvs26953 жыл бұрын
அருமை என்னிடம் வார்த்தை இல்லை வாழ்க வளமுடன் மாதவன்👍
@raveentheranravi4 жыл бұрын
அருமையான நிறைவாக உள்ள தகவல்கள் நன்றி தங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் மாதவா 👌😍💐
@gowthamdevidasan283 жыл бұрын
இங்குள்ள மண் செம்மண்ணா...மரத்திலானா வேலி...நம்மூரில் ஒரு வாரத்தில் கறையான் தின்றுவிடும். நேர்த்தியாக வரிசையாக பயிர் செய்துள்ளனர். நாம கிறுக்குதனமா பயிர் செய்வோம். மலர்கள் இங்குள்ளது போலத்தான். சாப்பாடு சராசரியாக சவுதி துபாயில் உள்ளது போல்தான். விவசாயப் பெண்மணியின் பேட்டி சிறப்பு. சந்தோஷமாக பதில் அளித்தது பார்த்த எங்களுக்கும் மகிழ்ச்சி. நேரில் வந்து பாக்க முடியாத அமெரிக்கா காணொளி வழியாக பார்த்தது மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
@nanum48744 жыл бұрын
அண்ணா உங்களின் தமிழ் பேச்சு அருமையாக உள்ளது நிங்க நல்ல நிலைக்கு வர எல்ல வல்ல இறைவனை வோண்டுகிறோம்....
@ammadevotionalchennai53694 жыл бұрын
உங்க தமிழ் அழகு அண்ணா 😍😍😍😍😍👌
@Way2gotamil4 жыл бұрын
Thank you sister
@kamraj96914 жыл бұрын
Super
@மகேஷ்சசி4 жыл бұрын
உங்கள் ஒளிப்பதிவு திறமை மிக அருமையாக உள்ளது, அந்த ட்ரான் யூஸ் பண்ணி எடுத்து காட்சிப் பதிவு ரொம்பவும் சிறப்பு😍👌👏💐
@railsnegan4 жыл бұрын
மாதவன்..உங்களுடைய குரல் வளம் மிகவும் சிறப்பாக உள்ளது....... மாதவன்........ மேலும் நீங்கள் இந்த வீடியோவில் அமெரிக்க கிராமங்களையும் அமெரிக்க விவசாயிகளையும் காண்பித்த விதம் மிகவும் அருமை.,தொடரட்டும் உங்களது சிறப்பான பணிகள். மற்றும் பயணங்கள்.
@ramutwadsiruvani4 жыл бұрын
உங்கள் வீடியோ மிகவும் நன்றாக உள்ளது. அமெரிக்க கிராமத்தை நேரில் சென்று பார்ப்பது போல் உள்ளது. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
@pugalpugalendhi44524 жыл бұрын
23 நிமிட வீடியோ ஸ்கிப் பண்ணாமல் நான் பார்த்த வீடியோ அருமை நண்பா...
@mrnkking91784 жыл бұрын
அருமை சகோ. எனக்கு ஒரு முறை அமெரிக்காவிலும் ஏழை மக்கள் இருக்கிறார்களா என வீடியோ போடுங்கள். ஏனெனில் அமெரிக்கா என்றால் அனைவரும் பணக்கார நாடு என நினைக்கிறார்கள்
@saravanank14944 жыл бұрын
இருக்கிறார்கள்.. கடை வாசலில் அமர்ந்து இருப்பார்கள். ஒரு டாலர் கேட்பார்கள்.. கிடைத்தவுடன் ஏதாவது வாங்கி கொண்டு சென்று விடுவார்கள்
@subramanians51464 жыл бұрын
@@saravanank1494 😂
@jollyjoystories64564 жыл бұрын
அக்கா எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு
@makeuembed70434 жыл бұрын
நான் சென்ற வருடம் அமெரிக்கா சென்றிருந்தேன். சிக்காகோவின் குளிரில் (
@srdthpoint4 жыл бұрын
ஏழைகள்,பணக்காரர்கள் உலகின் எல்லா நாடுகளிலும் இருப்பார்கள்.இது உலக நியதி
@arockiachristraj.j60644 жыл бұрын
Way2go.. Nu Tshirt... Mass💥
@Way2gotamil4 жыл бұрын
Thanks 😊
@premnathmr34774 жыл бұрын
Yes... Chennai வரும் போது மறக்காம எனக்கும் ஒண்ணு..😍😬
@jayaramanp72673 жыл бұрын
பைசா செலவில்லாமல் ஒரு அமெரிக்க கிராமத்தை நேரடியாக அனுபவித்து பார்க்கும் வாய்ப்பினை தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன்.வாழ்க நலமுடன்.
village la kedaikura feel eh vera Anna 😍onga koodaiye vandhu sutthhi paatha maari oru feeling kedachurukku na tq so much Naa 😍😍😍😍
@Way2gotamil4 жыл бұрын
Welcome 😊
@kamaleshktm97274 жыл бұрын
Absolutely
@PVivekmca4 жыл бұрын
Why farming in India has so much problems??? In India farming is politics, In USA farming is a business.
@Karthik-rj6xy4 жыл бұрын
India population ~420/sq.km American population~35/sq.km So, population play a major role in richness and well being.
@HariShankar-cn9ym4 жыл бұрын
Politics creates a little problem to the farming sector. The main problem is small farm holding capacity of the Indian farmers @p.vivek
@f2f5884 жыл бұрын
@@Karthik-rj6xy Population is just an excuse... Look on China to get cleared off....
@vigneshraajvicky20984 жыл бұрын
In india stop ration shop.... Farmer will be increased....
@f2f5884 жыл бұрын
@@vigneshraajvicky2098 Instead,reduce the dept of farmers!
@arvindanmari50414 жыл бұрын
அண்ணா நான் தஞ்சாவூரில் வசிக்கிறேன் எனக்கு நீங்கள் காண்பித்த காளெளி அமெரிக்கா போன்று இல்லை என் கிராமதை காண்பித்து போன்று இருந்தது மிக சிறப்பான காணொளி அண்ணா
@chandrasekarm65004 жыл бұрын
ரொம்ப நன்றி அமெரிக்கா கிராமங்களை சுற்றி காட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி
@englishassistant2 жыл бұрын
உங்கள் கனொளி எங்கள் யாழ் இளைஞ்ஞர்களுக்கும் உதவக்கூடும். நன்றி அண்ணா
@sarathm96034 жыл бұрын
The way you explain vera level
@SirkaliTV4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@nazeernazeer35664 жыл бұрын
Superb I am Sri Lanka
@vijayvm17034 жыл бұрын
Last 4years we are developed agriculture automation and monitoring software for IDAHO in usa. I am very proud.
@ravichandranmuthaiyan92123 жыл бұрын
அமெரிக்காவில பார்க்க நினைத்த இடங்களை மிக அழகாக சுற்றி பார்த்த உணர்வுமிக்க நன்றி
@tamilmahendra3 жыл бұрын
அருமை... அமெரிக்க கிராமத்திற்கு நேரில் சென்று பார்த்ததைப் போன்ற உணர்வு...
@sindhuagnes4 жыл бұрын
16:15 yellow cosmos = prabanjam malar in tamil. Same sunflower family, it has 8 to 12 different colors flowers available, bees most favorite flower
@chitrapalanisamy67074 жыл бұрын
BGM is ennodu nee irunthal from I movie. how many noticed it.
@shankararumugam24994 жыл бұрын
So copy rights! !! 😀
@vengateshm21224 жыл бұрын
Haunting
@14Sivam4 жыл бұрын
KZbin Free music 🎶 not from movie
@abinowpandian98454 жыл бұрын
Me
@sivasambusivakumar60554 жыл бұрын
வணக்கம் 🕉️🌼🙏 உங்கள் video பார்க் அழகாக இருந்தது நன்றி(இலங்கை தமிழ்/யேர்மனி)உங்கள் பயணம் தொ...
@SURESHS-zx7vg4 жыл бұрын
Sir பாராட்ட எல்லையே இல்லை. என்னால் அமெரிக்க நேரில் செல் முடியவில்லை என்றாலும். நீங்கள் தரும் இந்த Video மூலமாக நான் நேரடியாக சென்று பார்த்து போல் உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க வளமுடன் பல்லாயிரம் ஆண்டு மேலும் மேலும் வளர்க உங்களின் வாழ்க்கை பயணம். வாழ்த்துக்கள் 👍👏
@senthilkumarloganathan41404 жыл бұрын
தங்களின் அனைத்தும் பதிவுகளும் மிகவும் அருமையான பதிவுகளாக உள்ளது Very Excellent feeling நான் நேரடியாக அமெரிக்கா சென்று பார்த்தது போல் ஒரு உணர்வு .நன்றி சார்
@s.d.engineering85984 жыл бұрын
அமெரிக்காவை நேரில் வந்து பார்த்த மாதிரி இருந்தது வீடியோ ப்ரோ👌👌👌
@harris51694 жыл бұрын
Have seen many videos of your channel. Really amazing to see again even in this pandemic situation. Don't have words to appreciate your efforts. Best thing is you express stuff naturally. There is no show-off. Keep up the gud work. But feel so unfair to see very few lakh subscribers for this channel. Your channel worth a lot. 👍
@Way2gotamil4 жыл бұрын
Thank you very much 😊
@sabareshwaran17654 жыл бұрын
As I mentioned before--waiting for the immersive experience... Mostly I used to watch your video in the resolution of 720p or 1080p...for the 1st time I experienced your video on 4K,, fluid experience 😍..and you are really really passionate about this,hatoff 🔥.. We will be supporting you till the end 👍
@Way2gotamil4 жыл бұрын
Thank you bro 🙏
@revathyvasupathy17434 жыл бұрын
உங்கள் வீடியோஸ் எல்லாமே பார்ப்பதற்கு செம்மையா இருக்கு நாங்களும் அமெரிக்கா வந்தது போல இருக்கு அந்தப் பூ அழகு ராணி பூ.🤩👌🙏
@sivag17743 жыл бұрын
அமேரிக்கா கிராமம் பற்றி தெளிவாக விளக்கமும் அருமையான இடத்தையும் காண்பித்தற்கு நன்றி அண்ணா
@sriivasaramanujadhasan96284 жыл бұрын
Entertaining. Enjoyable. Half an hour mental relax. Thank you.
@Way2gotamil4 жыл бұрын
Magizhchi
@rajalike59514 жыл бұрын
Bro super
@JSvlogs-RRR4 жыл бұрын
Villagenavae mass than 🔥🔥
@akashb99614 жыл бұрын
When I am seeing your video's , I myself in america with you visiting places what your showing . THANKS THANKS THANKS BROTHER
@kandhasamy91824 жыл бұрын
அமெரிக்கா விவசாயிகளுக்கு வணங்குகிறோம் நன்றி அருமை சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துக்கள் வணக்கம்
@settukareem56974 жыл бұрын
அருமையான பயணம் உங்களுடன் சேர்ந்து நாங்களும் அமெரிக்க கிராமங்களை சுற்றி பார்த்தோம் நன்றி குறிப்பாக இந்த வீடியோவில் back round music அருமையாக உள்ளது குருவி,காகம் கத்துவது போன்றது வீடியோவை பார்க்கும் போது மனதுக்கு இதமாக இருந்தது. மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@kingmaker87684 жыл бұрын
23 mints yapad pochu ne therila.......thanks bro for the interesting and peaceful video....................
@gokulkrishnan13494 жыл бұрын
Anna ways2go tamil you tube channel story and u life story videos
@rekhaa77324 жыл бұрын
Sss we want your life story video s
@KamaleshS-du6du4 жыл бұрын
Seri da
@KenwayCreations4 жыл бұрын
Semmaaa thalaiva ♥️
@Tamilwintube4 жыл бұрын
மாதவன் ஸார் முழுவதும் பார்த்து ரசித்தேன் அற்புதமான பதிவு இதை என் friends share செய்து உள்ளேன்
@kadersultanrahman5334 жыл бұрын
ஆஹா ஆஹா. சூப்பர் தம்பி அருமையான சூட்டிங் நானும் உங்களுடன் இருப்பது போல் உணர்வு தெளிவான வீடியோ. 🙏🙏🙏👍👍👍
@barthparthiparthipan24534 жыл бұрын
சூப்பர் bro 👌 👌 நாங்களும் அமெரிக்கா வர முடியுமா???
@rameshs.g91414 жыл бұрын
Excellent narration. Informative. Our Koyembedu is massive in small area with dence population.
@TravelinTamilnadu4 жыл бұрын
7:50 Farmer women wearing apple watch 🔥 Farmers also rich in Usa But Here in India
@r.arulkumar73494 жыл бұрын
America la pichakaranga kuda iphone vechurupanga
@navin43034 жыл бұрын
Correct nanum America la iruken inga apple products ellorum use pannuvanga
@TravelinTamilnadu4 жыл бұрын
@@navin4303 apple products costlya theriyalaiya avangaluku
@navin43034 жыл бұрын
@@TravelinTamilnadu illa bro monthly line bill la varum theriyathu next upgrade easy ahh irukum
@prabhur37214 жыл бұрын
உங்களுக்கெல்லாம் என்ன தான் பிரச்சனை? அதே விவசாயி அம்மா சொன்னதை கேட்டீங்கள்ள அமெரிக்கால விவசாயிகளுக்கு அந்த அரசு எந்த உதவியும் செய்றதில்லையாம். ஆனா இந்தியால விவசாயிகளுக்கு எவ்வளவு சலுகை இந்திய அரசு செய்யுது! ஏதோ தாய் நாட்டை குறை சொல்றது இப்போ ஒரு பேஷன் அதனால கண்டதெல்லாம் உளற வேண்டியது
@thirua21983 жыл бұрын
நாட்டாமை to நாட்டாமை . பங்காளி to பங்காளி vlog. நம்ம மாதிரி சாதாரணமான மக்களைப் பற்றிய பதிவு இந்த மாதிரி பதிவுகளை mainstream media தராது. எங்களை மகிழ்வித்த உங்களுக்கு வாழ்க வளமுடன்
@MuthuKumar-mr6bq4 жыл бұрын
🌺🌺🌺வணக்கம் சார்.அமெரிக்காவை பிக்னிக் போகாமலே,சுற்றுலா சென்ற உணர்வு சார்.மிகவும் நல்ல பயனுள்ள தகவல். மிகவும் நன்றி சார்
@ajmal53854 жыл бұрын
"I" movie song music Vera level......
@jayakumarraam4 жыл бұрын
Bro.. vera level.. pandreenga.. thank you..
@rajaguru23544 жыл бұрын
I put like without watching your full video because you always did great job. Ok i am going to watch video bye and TC
@Way2gotamil4 жыл бұрын
Thank you 😊
@haniyathhaniyath5243 жыл бұрын
பெரு நிறுவனங்களுக்கு விற்பதில்லை!! அருமை!!
@suganthipaulraj4032 жыл бұрын
தம்பி,ரொம்ப அருமை. நான் நிறைய யூடியூப் சேனல் பார்ப்பேன். இந்த இடங்களெல்லாம் நேரில் போய் பார்க்க முடியாவிட்டாலும், பார்த்தது போன்ற திருப்தி. விளக்கம் அருமை. 🙏🙏💐💐🤝👌
@anandv13914 жыл бұрын
Not in word's in Real America is GREAT in all aspects ❤️
@KenwayCreations4 жыл бұрын
Bro daily video podunga bro
@jollyjoystories64564 жыл бұрын
ஆமாம் அண்ணா
@Gencho244 жыл бұрын
Nee poduviyaa
@Gencho244 жыл бұрын
Kenway creations
@manimakking17844 жыл бұрын
Bro u sema, life a veralavela enjoy pandringa bro... I miss u this locates
@smahesan9982 ай бұрын
இந்த வீடியோ மிகவும் அருமை. இதயம் நிறைந்த பாராட்டுகள்.ஒரு அன்பான வேண்டுகோள்.நான்"The bridges of Madison county" ஆங்கில புத்தகத்தை பல முறை படிக்கிறேன்.எனக்கு மிகவும் பிடித்த புத்தகம். ஜூனியர் விகடன் இதழில் ஒரு கிராமம்,ஒரு பாலம்,ஒரு காதல் என்ற தலைப்பில் தொடராகும் 30ஆண்டுகளுக்கு முன்னர் Madison county கிராமம்,covered bridges video வெளியிட வேண்டுகிறேன்
@panneerslvm743 жыл бұрын
மாதவன் அவர்களுக்கு வணக்கம் அமெரிக்காவின் கிராமங்களை நேரில் சென்று கண்டதுபோல் உள்ளது தாமதமாக உங்கள் காணொளிகளை கண்டாலும் சிறப்பு. உங்களை பாராட்ட வேண்டும் இன்னொரு விதத்தில். ஒளிப்பதிவு மிக மிக அருமை. அடுத்து இந்த காணொளியில் விவசாயிடம் சில கேள்விகளை கேட்டீர்கள் தன் கணவரே 80சதமான வேலைகளை செய்வதாக கூறி இருந்தார் எத்தனை ஏக்கர் நிலத்தை அவரின் கணவர் 80% வேலைகளை செய்து முடிக்கிறார் என்று கேட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.
@vijayandevarajan91604 жыл бұрын
Bro good effect. Much appreciated. Cultivation which can be affordable in Tamil Nadu and also make a bridge between Tamil Nadu vivasayee and try to give a business models. Take care
@lojiflix79063 жыл бұрын
🙌🙌
@Hemadevi28064 жыл бұрын
Way to go( madhavan anna ) fans hit the like
@vpriyakrish4 жыл бұрын
Superb bro! We really enjoyed.. Arathirikaa watches her fav Madhavan mamas video regularly on repeated mode.. pls stay safe🙏🏻👏🏼👏🏼👏🏼
@Way2gotamil4 жыл бұрын
Thank you sis😀 Tell Arathirikaa, I’m waiting for her song release😊 Take care
@ganeshsuper4763 жыл бұрын
நல்லதை செய்வோம் அல்லதை விடுவோம் 🙏 நன்றி மாதுஜி உங்கள் உச்சரிப்பு 👍❤️
@rajendranv43273 жыл бұрын
நான் அமெரிக்கா வந்தால் எவற்றையெல்லாம் பார்க்க நினைப்பேனோ அவற்றை நீங்களே யூகித்து எங்களை பார்க்க செய்கின்ரீர்கள் நன்றி தம்பி தொடர வாழ்த்துகள் திருச்சியிலிருந்து வஇராஜேந்திரன்
@mmkiyan4 жыл бұрын
08:40 can see drone... 😀
@gokhulavasans.37334 жыл бұрын
14:31 Looks like a variety of Hibiscus rosa-sinensis. It belongs to the family, Malvaceae, commonly called Cotton family. I read it in 12th standard, but in new TN syllabus, it comes in 11th standard.
@gokulkrishnan13494 жыл бұрын
Lovely 💕 natural 🦋 fruits
@malaimalai16754 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது மனதுக்கு பிடித்துஇருந்தது உங்களுக்கும் வாழ்துக்கள் . நன்றி👃👃👃👃👃
@makkaltheerppu-n3d4 жыл бұрын
உங்கள் கேமரா வியூ அருமை. சுத்தமான ரோடு வானம். மகிழ்ச்சி. அனைத்தும் நேர்த்தியாக வைத்து இருக்காங்க
@shivakrish1564 жыл бұрын
Madavan bro, this video gave me an extraordinary feeling which I can’t express in words. Tbh, you r living the life which I always wanted. Make more videos on American villages bro💚
@Hemadevi28064 жыл бұрын
14:43 , lemon grass is also there
@azharazhar20114 жыл бұрын
Brother one weekku 2 video's podunga please
@tamizhnilatv51743 жыл бұрын
பயனுள்ள பதிவு நண்பருக்கு நன்றி .. உங்களின் கலையறிவும் நுண்ணறிவும் எம்மை வியக்கச்செய்கிறது அமெரிக்காவின் பலபகுதிகளை படம்பிடித்து விளக்குகிறீர்கள், அமெரிக்கா பார்த்திராத எங்களுக்கு நேரடியாக பார்க்கும் வாய்ப்பாக உங்கள் வீடியோக்கள் அமைகிறது வாழ்த்துக்கள் நண்பா
@bhagavathilaxmanan78584 жыл бұрын
கனவு பயணம் உங்களால் கிட்டத்தட்ட நினைவு ஆனது. தமிழில் கேட்பது மிக்க மகிழ்ச்சி நன்றி🥰🥰