Hello friends, thank you for watching this video. Part 2 (the conclusion) will be published on Sunday at 10 AM IST. The remaining episodes of 'Chronicles of Canada' will be released on a regular schedule after July 21st (Wednesdays and Sundays).
@PushpaCooking-qf5id6 ай бұрын
Hi😊
@Vino__laiyauser6 ай бұрын
Super bro intha program ku than waiting.......... ❤❤❤❤❤❤❤
அமெரிக்கா 🤔 தமிழ்நாடு போல உள்ளது.❤❤❤❤ அருமையான காணொளி. மனம் நிறைந்த , அற்புதமானதொரு நிகழ்ச்சி.🎉🎉🎉🎉
@revathirevathi23806 ай бұрын
உங்களை போன்ற சில தமிழ் நெஞ்சங்கள் வாழ்க இந்திய மண்ணின் மைந்தர் ❤❤❤❤❤
@girichennai27566 ай бұрын
FETNA தமிழர் விழாவை அட்டகாசமாக நடத்துகிறார்கள். அதன் அமைப்பாளர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.. அந்த Convention Centre சூப்பராக இருக்கிறது. அங்கு வழங்கும் வகைவகையான செட்டிநாடு சாப்பாடு அருமையோ அருமை. அங்கேயே நடக்கும் கேரளா விழாவும் பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது. நமது தமிழகம் கேரளம் பண்பாடு பழக்கவழக்கங்களை அமெரிக்காவில் பின்பற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது . Totally Beautiful Video Bro 👌👌👌👌👌💖💖💖💖💖
@kumarnambi56486 ай бұрын
கடல் கடந்து தமிழ் முகங்களை பார்க்கும்போது அளவில்லா நெகிழ்ச்சி... மகிழ்ச்சி...❤
@stark62056 ай бұрын
Super Anna Nala Anchor paninga Super Very Humble and thanks for this video And also waiting for next Video Anna I love Way to go and I'm also Way to go family very proud of our channel Thanks Anna
@rajkumarperiyathamby24136 ай бұрын
மகிழ்ச்சி மகிழ்ச்சி தமிழை வணங்குவோம்🙏 தமிழராய்பிறந்ததிலு பெருமையும் பெருமகிழ்வும் பேரானந்தமும் கொள்வோம்💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤ ஈழத்தமிழன்
@sabarathinamsrinivasan88326 ай бұрын
Congrats from Moscow Thamilan...It was outstanding video bro. Keep the good work...
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மாதவன் பதிவு நன்றி நன்றி ❤❤ எபிசோட் பதிவிட்டதற்கு நன்றி நன்றி ❤❤கோயமுத்தூர் பிரேமநாதன்❤❤
@prabusai5686 ай бұрын
இந்த வீடியோ பதிவிட்டதற்காகவே மிக்க நன்றி மாதவன் சார்❤
@AjanthaSuresh6 ай бұрын
காணொளி கண்டதில் மிக்க மகிழ்ச்சி நன்றி 😊 எத்தனை அன்பாவர்கள் நம் தமிழ் மக்கள்...
@t.r45876 ай бұрын
உலகில் எங்கும் ❤️தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@see2spot2226 ай бұрын
என்ன சொல்ல... என்ன சொல்ல... வாழ்க தமிழ்! வளர்க தமிழன்! செந்தமிழ்த் தேனை அப்படியே தன் இரு கரங்களாலும் திகட்ட திகட்ட அள்ளிக் கொடுத்த மாதவன் சாருக்கு எனது பெருமிதம் கலந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றேன்... நானும் தமிழன் என்ற பெருமையுடன்!
@Way2gotamil6 ай бұрын
Thank you
@subashbose10116 ай бұрын
மிகவும் அழகான காணொளி, Maddy boi..... எல்லாமே அடிதூள்.....🎉🎉🎉🎉
@SankariAmala6 ай бұрын
உங்க வீடியோ பாக்கும் போது ஹாலிவுட் தமிழ் படம் பாக்குற ஃபீல் வரும் ❤.. excellent camera,bgm,edit, speech... என்னை மறந்து ஒரு அழகான உலகதுகுள்ள போற மாதிரி ஃபீல் ..
@Krishnarao-v7n6 ай бұрын
Amarican Tamil People Tamil Caltural Program Amazing & Beautiful Videography Excellent People Introduction 👌 Brother Madhvan Big Big Thanks Brother Iam Waiting For Next Part 2 Video Views 👍👍👍👍
@saraswathiramakrishnan1426 ай бұрын
அமெரிக்காவில் தமிழ் மக்கள் அனைவரும் கூடி கொண்டாடும் விழா அருமை அருமை அருகில் கேரளா மக்கள் செண்டு மேளம் கலாசாரம் என்ன சொல்ல அவ்வளவு மகிழ்ச்சி அழகு அற்புதம்❤❤
@lakshmanan0896 ай бұрын
Thank you for showing this one in your channel, quality is super
@ShakthiKulali6 ай бұрын
Eagerly waiting for this episode from Madhavan bro ❤ feeling so proud to be a தமிழன். Love from singapore ❤❤
@N.VigneshRaj6 ай бұрын
Anna video super. From starting bgm to ending. இவ்வளவு பெரிய event for American Tamils. Superah iruku. Unexpected video in between Canada series. This episode is best. சாப்பாடு சூப்பர். Bgm awesome( main yellae lama). Event, shows, celebration super. I like the way you speak and ask questions in this video.Need videos of many shows of this event. Waiting for the next part.
@basheermohammed22506 ай бұрын
கலக்கல் மாதவன்.. இதுவும் ஒரு புதையல் வாழ்க தமிழ்.
@karpagampalanisamy-nh2bp6 ай бұрын
அமெரிக்க வாழ் தமிழ் சங்கம் நடத்தும் கல்யாணமாலை எனக்கு தெரிஞ்சது ❤❤❤❤❤❤
@aarthysubbiah6836 ай бұрын
Hi Madhavan editing is very good 👌 50+minutes nicely captured. You had covered all the events nicely. We saw on day 3 , you were shooting the song program at night 12 also with out sitting , it's all your great efforts. Nice meeting you in person in FETNA Aarthy-Karunan.
@ramkumart80846 ай бұрын
Ma. Subramanyan, PTR, Priya madam, Auadayappan, ku. Zanasambantham, TL. Magaragan. all tamil popular person super program.. Welcome🎉🎉🎉
@kalpanajeeva24856 ай бұрын
Heart touching event Those who are being away from Tamil Nadu; this is very very necessity for those people who have been attending the program Any way thank you for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya
@santhoshsantho22776 ай бұрын
மிகவும் அருமையான பதிவு🎉 மகிழ்ச்சி 🎉🎉
@mnvgroup46366 ай бұрын
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்..... தமிழ்ப் பண்பாட்டு பொக்கிஷம்.... நன்றி மாதவன்
@parasuraman62956 ай бұрын
அழகு... தமிழ் விருந்து வைத்தற்க்கு... ஆவலுடன் அடுத்த (எபிசோட்) பதிவுக்கு... நன்றி...
In this video, my friend Mr. Yuvaraj is on stage while Mr. Venget Prabu is singing a song. I am very happy to see this. Many thanks to Mr. Madhavan and the Way to Go Tamil team for doing such an amazing job for us. Mr. Yuvaraj used to say during school time, "One day we will fly to America," and he has made it happen. I am proud of you, machi. Once again, special thanks to Way to Go Tamil. Best wishes, M. Mohan
@mrvetrisbv36996 ай бұрын
அருமை மாதவன் அண்ணா👌🏻👌🏻❤❤.... இந்த 52 நிமிடங்கள் 21 நொடிகளும் மிக அருமையாக இருந்தது. மிக்க நன்றி🙏🏻✨🤗.
@selvam17956 ай бұрын
அற்புதமான நிகழ்ச்சி அமெரிக்காவில் இவ்வளவு தமிழர்கள் இருப்பார்கள் என்று நினைக்கவில்லை அவ்வளவு தமிழர்களும் ஒன்றுகூடி விழா எடுப்பது மிக சிறப்பு அற்புதமான வீடியோ பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@MeenaKumari-b4t6 ай бұрын
எதிர்பார்த்துக் கொண்டிருந்த பகுதி நன்றி மாதவன் 🙏
@SaravananS-pq1pz6 ай бұрын
Hi Maddy bro, Thanks for the covering FETNA Grand function and proud to be a tamilan, Keep Rocking #Way2Go_Madhavan #Saravanan_Salem
@balasubramanianpa25596 ай бұрын
மிகவும் சிறப்பு மாதவன்🎉❤🌹👍🙏
@anbalagapandians120027 күн бұрын
அருமையான பதிவு.பாராட்டுக்கள்வாழ்த்துக்கள்
@Sureya.Prakash6 ай бұрын
Indha Video ve romba short aa mudinja feel anna super video 👌👌🔥🔥🙏🙏👍👍
@rislymuhamed2976 ай бұрын
Mr Madhavan Your Very Funny Too I like It👍👌 That You Say Draw Him 😢😃😆😀
@anbalagapandians120027 күн бұрын
நிகழ்ச்சி அருமை மகிழ்ச்சி
@mr.nandha79896 ай бұрын
மிகவும் அருமையான காணொளி உங்கள் சேனலை டிவியில் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது வாழ்க வளமுடன் வளர்க way 2 go ❤
@doodlekidz686 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்
@manimarana44596 ай бұрын
மிக அற்புதம் வாழ்த்துக்கள் 🇮🇳
@tamizhandhinakaran28596 ай бұрын
மிக அருமையான காணொளி ❤
@SumathiSumi19806 ай бұрын
அருமையான காணொளி .
@SasikalaThavachchelvan6 ай бұрын
வாழ்க தமிழ்,வளர்க தமிழ் மொழி உலகமெல்லாம். எங்கு நம் மதுரை தமிழர் சுந்தர் பிச்சையை காணவில்லை....? என்றும் நமது தம்பி மாதவனின் தமிழுக்கும்,அவரின் தனித்துவமான பதிவுகளுக்கும் எமது நல்வாழ்த்துக்கள். சுவிசர்லாந்திலிருந்து சசி.
@jamunakaran3136 ай бұрын
தமிழ் வாழ்க தமிழ் வளர்க ❤
@vigneshs69776 ай бұрын
Got goosebumps seeing way2go tamil logo Tamizhanda ennalum lyrics la. Another masterpiece from my favorite creator Madhavan bro 🙌🏻❤️🙏🏻
@rajeshkasi91976 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அருமை ❤
@rameshnarayan78096 ай бұрын
Wow you have shown America in different perspective. Tamizh makkal in different country remembering and celebrating tamil culture. Indeed its more when one is away from motherland. Awaiting more to come... 🎉
@lalithaswaminathan91076 ай бұрын
Sooper video Madhavan.as i was at Houston Austin so many years with children,and enjoyed riverwalk so many times i enjoyed FATNA festival a lot.thank you
@muthukumard656 ай бұрын
அருமையான தமிழ்ர்களின் திருவிழா..வாழ்த்துக்கள் Hollywoodல் Vijay Amirtharajன் (tennis star) தம்பி Ashok Amirtharaj சென்னையை சேர்ந்த தழிழர், Producer ஆக பல வருடங்களாக அமெரிக்காவில் இருக்கின்றர்..
@santhiushas15876 ай бұрын
Good to see you on stage with our celebrities , your Tamil 'வர்ணனை' is so good in this program, also information about one of the software companies is useful, I will search for it. Thanks
@welcometotamila88636 ай бұрын
வெகுசிறப்பாக இருந்தது அண்ணா ❤😊
@sajjayan6 ай бұрын
Awesome compilation 👌 Great video 👏 Happy to meet you there :)
@revathirevathi23806 ай бұрын
ஐ லவ் இந்தியா . நான் தமிழ் நாடு பெரம்பலூர் மாவட்டம் ❤❤❤❤❤
@suriyachill84406 ай бұрын
Me also Perambalur, in Perambalur which place??
@Vijinsway6 ай бұрын
தலைவர் மாதவனின் நிகழ்ச்சி தொகுப்பு (anchoring) mass 🔥🔥🔥
@anbalagapandians120027 күн бұрын
நன்றிமாதவன்
@Gvenkat5426 ай бұрын
😍😍 ஆரம்பமே மிகவும் அழகு🔥 மாதவா அண்ணா❤
@nehamadullah6 ай бұрын
உங்க வாய்ஸ்,பெர்சனலிட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும்
@SIVAKUMAR-uj2si6 ай бұрын
sema very super..................................................................................................❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💜💜💜💜💜💜💜💜💜💜💞💞
@frankmartin61986 ай бұрын
Tamil functionla oru Tamil ponnum stagela illa... Aishwarya ragesh(Telugu) and samyukta nair(Malayalam) stagela irukaanga.... Infact Aishwarya ragesh captain vijayakanth sethadhuku kuda varla....ana America la Tamil function ku varanga ..enna konduma sir idhu .. but thank you madhavan ena maari sadharna aalluku neenga video potu thaan ipadi oru function irukunea theriyum... thank you way to go madhavan..
@jaganjaga22926 ай бұрын
WAY2GO வின் WORLD GOING 2 TAMILAN நம்ம மாதவன் சகோ அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் சேனலை பார்க்கும் போதெல்லாம் சந்தோஷமாக உள்ளது தொடரட்டும் தங்கள் உலக பயணம் தமிழனின்
@vishnunag16 ай бұрын
Awesome Bro....another milestone of your contribution. Vaazhga Tamil..
@prabakaran66876 ай бұрын
மிகவும் அழகான நிகழ்வு......
@charlesprestin5956 ай бұрын
அருமை அருமை அருமை நண்பா மாதவன் முழு காணொளியும் பார்த்தேன்
@NaveenKumar-bs7wb6 ай бұрын
Feel Good Video🫶❤️🔥...Madhavan Anna nalla Siruchu intha Video la tha pakura💛
@anbalagapandians120027 күн бұрын
தமிழர்ஒற்றுமைவாழ்கவளர்க
@prakash_murugesan12826 ай бұрын
Love you bro 💕💕💕💕 waiting part 2 common ☀️ day 10 AM 🎉💕🎉💕🎉💕🎉💕
@divakaranpranavam6 ай бұрын
Super Video Sir Vazhga Tamil Big TV el Parkum Poothu Rumpa Arumai🙏🙏🙏
@ramsundaram46156 ай бұрын
வாழ்க தமிழ்
@merthunjayan66906 ай бұрын
Nice presentation bro 👌👌👌👌👌 great momentam 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐🙏🙏🙏🙏🙏 ananth veppadai
@DASS19846 ай бұрын
❤தமிழ்❤அருமை....
@karthikeyanrasipalayamdura516 ай бұрын
காலத்தின் மீது நாமிருந்த காட்சிகள் காலத்தால் அழியாமல் கண்களாய் அழகாய் தொகுத்து வழங்கி அழகிய காணொளி தரும் உன் காணொளிக்காக நீ உழைக்கும் உழைப்பை நேரில் காணும் வாய்ப்பை பெற்றேன் . எந்தவித மகிழ்ச்சியும் அனுபவிக்காமல் , எந்த நீ நிகழ்ச்சியும் காணாமல் மற்றவர்கள் படும் மகிழ்ச்சியை காணொளியாக்கி உழைக்கும் உன்னை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை மாதவா .. உனக்கு வானமே எல்லை .. காணொளியின் தொகுப்பு உழைப்பு தெரியவில்லை .. காணொளியில் உன்உழைப்பின் மகிழ்ச்சி தெரிகிறது விறு விறுப்பான வாழ்க்கையில் விழுந்து தவிக்கும் கணினி வாழ்வில் விட்டுப்போன ஏக்கத்தை நோக்கி ஓடும் உனக்கு வானமே எல்லை.. விரைவில் கணினி வலையிலிருந்து விடுபட்டு பறவையாய் வாழ்ந்திடு .. வாழ்த்துகிறேன்
Excellent travel experience. I would like to see the world through you.
@sasiennore6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ தமிழ் ❤
@manimegalair24356 ай бұрын
Tamil people all over the world is supurb and your participation is very good
@kcganesan28246 ай бұрын
மாதவன் வணக்கம். நான் அரக்கோணம் கணேசன் உங்கள் way to go வீடியோ மிக அருமையாக உள்ளது. வாழ்க வளமுடன்.
@nagarajl90285 ай бұрын
Arakonam la entha area bro
@Sastra-v8k6 ай бұрын
Fetna secretary voice super...... Also handsome looking....🎉
@rl59146 ай бұрын
Superb thank you 🙏 👏🏾👏🏾👏🏾👏🏾👍🙏
@Sureya.Prakash6 ай бұрын
We seen this in your instagram story ❤🙏👍😊👌
@manimegalai68266 ай бұрын
தமிழ் சங்கமம்🎉👏💐
@ga.vijaymuruganvijay96836 ай бұрын
Awesome super I like it Anna 🇮🇳🙏👌👍
@SENTHILKUMAR-om7ik6 ай бұрын
Very nice to see you again this Wednesday with a wonderful people❤ l u bro ❤
@Haricharan076 ай бұрын
Super Anna awesome. Travel around the world anna. I will support you always ❤
@minyuenspark56976 ай бұрын
Excellent Bro! BALAN from South Korea. 👍
@shalinibalaji66166 ай бұрын
🎉hi way2go madhavan. Epadi irukinga? Anchor supera panringa. Unga speech romba supera irunthuchu. Canada 🇨🇦 episode romba ethirparthen. Athavida wait ana episode pottinga. America 🇺🇸 maranthuten. Tamil nattai partha mathri iruku. Unga BGM romba supera irunthuchu. Unga. Enaku 👋 sollidunga madhavan. ❤❤❤🎉🎉🎉🎉
@jeevatech73576 ай бұрын
Very nice anna🎉❤️
@Vwittysternraj.6 ай бұрын
Many KZbin vloggers are advertising the word Tamilan in a GRAND EXPLODE ways but they themselves doesn't know that the Ancient Title of our Tamil Nadu state is just TAMILAN KOTTAI STATE of south India then it's a 2000 years old hidden secret but I detected it already itself and here Mr Madhavan gave me a chance to express it Frankly now and so Thanks.
@arulamazon32366 ай бұрын
Nice video ... thanks 😀😀😀
@loganathangopalakrishnan27516 ай бұрын
Wow.nice coverage i'm proud of tamilan.❤
@amalraj91516 ай бұрын
தமிழ்நாட்டில் கூட இது போன்ற நிகழ்வுகள் நடப்பதே இல்லை..கடல் கடந்த தமிழர் உன்னதமானவர்கள்
@jayashreej52046 ай бұрын
Love your shirt brother❤
@banumathics44486 ай бұрын
Like potachu madhavan, kalakal pa FETNA, nice to see all our tamiliers
@sampathkumar28646 ай бұрын
Hi madhavan great complimentary to all tamilan to this part1❤❤❤