No video

அமெரிக்காவில் மதுரை மீனாட்சி| America Meenakshi Temple| Houston | way2go| Madhavan

  Рет қаралды 484,617

Way2go தமிழ்

Way2go தமிழ்

Күн бұрын

Madurai Meenakshi temple in Houston, USA
Thanks for your love and support friends. Follow me on Instagram @ way2gotamil
Watch on TV with 4K resolution or 1080.Mobile users switch your resolution to 1080 and use headphones for better experience
Houston vlogs - • Houston Vlogs - Tamil
#Americahindutemple #Hindutemple #usatamilvlog

Пікірлер: 1 700
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Thanks for your love and support friends. Follow me on Instagram @ way2gotamil
@radhakrishnanr220
@radhakrishnanr220 4 жыл бұрын
Tamil nadu la wrk panna oru recommend pannugha na romba kastapadran na superior level unagaluku theriyumala ple na
@radhakrishnanr220
@radhakrishnanr220 4 жыл бұрын
Oru replay
@SATHISHKUMAR-xn4jt
@SATHISHKUMAR-xn4jt 4 жыл бұрын
Meenakshi Amman 👍
@djiraveadekalaradj9344
@djiraveadekalaradj9344 4 жыл бұрын
@@radhakrishnanr220 ß
@mariappanmariappan3675
@mariappanmariappan3675 4 жыл бұрын
ரொம்ப நன்றி சார்
@user-ue1bu9pv2n
@user-ue1bu9pv2n 4 жыл бұрын
அருமை இந்த இடத்தை எல்லாம் நாங்க கனவுல கூட போய் பார்க்க முடியாது உங்களால் இந்த காட்சி எங்களுக்கு கிடைத்தது நன்றி
@poornimadorairaj2048
@poornimadorairaj2048 4 жыл бұрын
Super Anna God bless you💐 i
@kdeepadeepa4973
@kdeepadeepa4973 4 жыл бұрын
நன்றி அண்ணா
@lakshmi7291
@lakshmi7291 3 жыл бұрын
Unmai .pomudiadha edam.nanri
@Bostonite1985
@Bostonite1985 3 жыл бұрын
Why do you say like that? Is it because the temple is in USA? You are indirectly glorifying another country. Please don't do that.
@kokkikumar1705
@kokkikumar1705 3 жыл бұрын
I live in USA... இக்கரைக்கு அக்கறை பச்சை
@manoharankalai5035
@manoharankalai5035 4 жыл бұрын
என்ன சொல்வது என்றே தெரியவில்லை மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.. நன்றி சகோதரரே...
@alliswellalliswell3992
@alliswellalliswell3992 4 жыл бұрын
அமெரிக்காவுக்கே சென்று சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தது போல் இருந்தது. தமிழன் என்று சொல்ல பெருமை கொள்வோம்... உம் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
@chandrar4746
@chandrar4746 3 жыл бұрын
🔥🌺🌹🍊🍋🍎🍋🍌🙏🙏🙏🙏🙏
@peasantofschwarzburg-rudol7537
@peasantofschwarzburg-rudol7537 3 жыл бұрын
Beautiful prejudice. Great racism.
@incomejunction5485
@incomejunction5485 4 жыл бұрын
இப்படிபட்ட பிரம்மாண்டமான மீனாட்சி அம்மன் கோவில் அமெரிக்காவில் இருப்பது ஆச்சரியம் மற்றும் பெருமையாக உள்ளது....
@rajendranshanmuganathan3684
@rajendranshanmuganathan3684 4 жыл бұрын
நம்ம மாரியம்மாளை பற்றி இந்த மேரியம்மா சொல்றது.............. super boss
@electroagrist1112
@electroagrist1112 4 жыл бұрын
கோவிலுக்கு சென்று வந்தது போல் ஒரு உணர்வை இந்த காணொளி ஏற்படுத்தியது மிகவும் நன்றி
@thirumuruganbalu8202
@thirumuruganbalu8202 4 жыл бұрын
எனக்கும் அப்படியே ஐயா
@rajeshb1551
@rajeshb1551 4 жыл бұрын
அண்ணா உங்க தமிழ் ரொம்ப ரொம்ப சிறப்பு மீனாட்சி அம்மன் ஆலயம் அழகு நன்றி
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Thank you
@BharathiBharathi-kl5cc
@BharathiBharathi-kl5cc 4 жыл бұрын
SUPER Anna
@sivasrisakthi337
@sivasrisakthi337 4 жыл бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழராகவே பிறக்க வேண்டும்.... நன்றி சகோ....
@devaprabue5788
@devaprabue5788 4 жыл бұрын
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@mpvview4628
@mpvview4628 3 жыл бұрын
Naa madurai la pirakanum
@peasantofschwarzburg-rudol7537
@peasantofschwarzburg-rudol7537 3 жыл бұрын
Nice racism.
@saraswathimurugesan275
@saraswathimurugesan275 Жыл бұрын
@@devaprabue5788 hi
@odd-1out689
@odd-1out689 4 жыл бұрын
"நீங்க இதுவரை செய்த காணொளிகளில் இது தான் சிறந்தது. நன்றி வணக்கம்."
@pushpamalavincent7851
@pushpamalavincent7851 4 жыл бұрын
இத்தனை சிரமத்துக்கு மத்தியில இந்த பதிவை எடுத்து எமக்கு காட்டிய உங்களுக்கு நன்றி
@devasundari2939
@devasundari2939 4 жыл бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி .சிவ சிவ நன்றி .
@poojabose8742
@poojabose8742 4 жыл бұрын
Allah jai
@anithatextiles2975
@anithatextiles2975 4 жыл бұрын
Bro, அமெரிக்கா இல் நீங்க மட்டும் தான் கோரோனோ கு பயப்படாம வெளியே சுற்றி கொண்டு இருக்கீங்க போல. கோவில் இல் யாருமே வரல. பூஜாரி மட்டும் தான் இருக்காங்க. எங்களுக்காக நீங்க இவ்ளோ கஷ்ட பட்டு வீடியோ போடுவதற்கு ரொம்ப ரொம்ப நன்றி.
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
👍🏻
@jothisenthil3661
@jothisenthil3661 4 жыл бұрын
கோடி புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு மிக்க நன்றி சகோ
@saravanansaran783
@saravanansaran783 4 жыл бұрын
தமிழர்கள் உலகிற்கு சொந்தக்காறர்கள் ஆதனால் தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொல்ல கூடிய தகுதி இருந்து எங்கெல்லாம் தமிழன் இருக்கிறானோ அங்கு அவனது வேலையும் சேர்த்து வளரத்துள்ளான் உங்கள பதிவுகள் அனைத்தும் அருமை நல்வரவாக அமைய வாழ்த்துக்கள் 💐 💐 💐
@panneerselvams2568
@panneerselvams2568 4 жыл бұрын
அமெரிக்காவில் நேரிடையாக தரிசனம் செய்ததுபோல் மகிழ்ச்சி மாதவன்
@anithatextiles2975
@anithatextiles2975 4 жыл бұрын
என்ன தான் அமெரிக்கா மீனாட்சி கோவில் அழகு மற்றும் சுத்தம் நிறைந்ததாக காண பட்டாலும், நம்மூர் மீனாட்ச்சி கோவில் தான் ஒரிஜினல். இது தான் பழமை வாய்ந்தது. இங்கு இருப்பது போல எங்கும் வராது.
@vishnuwarthan100
@vishnuwarthan100 4 жыл бұрын
Absolutely,
@tirupathisrini7919
@tirupathisrini7919 4 жыл бұрын
Correct..madurai la meenatchi aatchi dan
@ravishdhange3532
@ravishdhange3532 4 жыл бұрын
It is in your ind. what you think. U become. That. Actually where is god. Everywhere. V divide that. Lot of refinement n maturity is req.
@RajKumar-kz3sb
@RajKumar-kz3sb 4 жыл бұрын
Ninaichen da itha solluruthuku neenga varuvinga ellam KZbin video kku ipdi tha pannuvingala
@1Dorayaki3005
@1Dorayaki3005 4 жыл бұрын
Aana suthama irukudhe 😒 yella vasadhigalum irukudhe .... Yevanum kaasu vangaradhillaye tamil pera sanskrit la mathardhillaye
@aravintharavinth6438
@aravintharavinth6438 4 жыл бұрын
கோவிலில் தமிழில் மந்திரம் கேட்கும்போது மகிழ்ச்சி சகோ
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
🙏
@premnathmr3477
@premnathmr3477 4 жыл бұрын
ரொம்ப நாள் ஆச்சு கேட்டு..
@MaheshBaburajapalayam
@MaheshBaburajapalayam 4 жыл бұрын
வாழ்க தமிழ் வாழ்க தமிழ்
@balajivishwanath6173
@balajivishwanath6173 4 жыл бұрын
@@premnathmr3477 search mylapore kabaleeshwarar temple live stream. Archagar does in thamizh and Sanskrit. Nammala suthi neraya irukku. Naama dhaan paakanum
@raviretna6207
@raviretna6207 4 жыл бұрын
@@balajivishwanath6173 Om Nama Shivaya
@lavanyal1967
@lavanyal1967 4 жыл бұрын
This video is really informative. the impressing factor is the cleanliness of the temple. Happy to see an Indian temple this much clean and neat. Thanks Madhavan 🙌🏻
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Thank you
@shanthibabu1530
@shanthibabu1530 4 жыл бұрын
Super
@santhakumari1692
@santhakumari1692 4 жыл бұрын
Hi thambi, I am in Chennai. IAm retired employee of central government. So it's very pleasurable to see all your videos. I like to watch all your videos without skipping, very nice, good job, all the very best.
@kareemhusan2011
@kareemhusan2011 4 жыл бұрын
உங்களை பார்த்தால் ! நம்மவர் போல் அதாவது நமக்கு தெரிந்தவார் இருப்பினும் உங்கள் நிகழ்ச்சிகள் பிடித்திருக்கு
@enrichingexchanges
@enrichingexchanges 3 жыл бұрын
I am from Houston, and we frequently go to the temple. You made us want to go again. I do not know how to commend you for bringing a sense of peace just to think how close we are to our dear Meenakshi Amman temple. What I like about your videos is the extent to which you communicate so beautifully without any drama ("அலட்டல், ஆரவாரம் இல்லாமல்"). You gave me a beautiful darshan of our own temple, and I cannot thank you enough for that. May God Bless You in every way!
@Way2gotamil
@Way2gotamil 3 жыл бұрын
Thank you very much
@selvarajstronger4243
@selvarajstronger4243 4 жыл бұрын
அருமை மாதவன் நேரில் பார்த்த தரிசனம் கிடைத்தது வாழ்த்துக்கள் நண்பரே
@subbuk8249
@subbuk8249 4 жыл бұрын
என்னாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி
@a.c.balaji7876
@a.c.balaji7876 4 жыл бұрын
I'm from Madurai brother Feeling so good while seeing like this video in Corona period The shown video is the replica of real Meenakshi Amman Temple also I can feel here our sand smell and thank u for this video brother
@ilavarasudimanche9954
@ilavarasudimanche9954 3 жыл бұрын
2:04 Merry amma nama mari amma VA Pathi enna sonnanganu pathirupinga 🤣🤣 vara level 😂
@treegreentamilvideoadhe3099
@treegreentamilvideoadhe3099 4 жыл бұрын
I am from Madurai Bro, Presently in Bangalore.. I saw your channel today only and happy to see about Meenakshi Temple.Really heart warming to see Temple in US and neat and clean...Also took me to my child hood days where we roamed around regularly inside Madurai temple...Great ..Keep Going and explore more and take us in your virtual tour...Best Wishes...N.Vijay
@paranthaman.s4883
@paranthaman.s4883 4 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா கோயிலுக்கு சென்று வந்த அனுபவத்தை ஏற்படுத்தி நீர்கள் வாழ்க வளமுடன்
@gokulabharathi
@gokulabharathi 4 жыл бұрын
மிக மிக சிறப்பான ஆன்மீக தரிசனம் அண்ணா நன்றி பின்னனி இசை மிக சிறப்பு
@rohitiyer07
@rohitiyer07 4 жыл бұрын
Hi bro it's very proud to see our culture in abroad too. Proud to be an Indian🇮🇳👳
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
🙏
@vijaykandasamy2016
@vijaykandasamy2016 4 жыл бұрын
நல்ல பதிவு. வட அமெரிக்காவில் கடந்த 33 வருடங்களாக வாழ்ந்து வருகின்ற போதும் இதுவரை இந்தக் கோயிலைப் பற்றி அறிந்திலேன். தங்கள் பதிவின் மூலம் அறியக் கிடைத்தது. மிக்க நன்றி.
@naveenraju4301
@naveenraju4301 3 жыл бұрын
இந்த மாதிரி அமெரிக்காவ சுத்தி பாக்கனும் எனக்கு ஆசை. ஆனா என்ன மாதிரி ஏழைகளுக்கு நேரில் முடியாது. ஆனா உங்க வீடியோ மூலமா இதெல்லாம் பாக்க முடியுது. நன்றி அண்ணா
@senbagalingamarmy6731
@senbagalingamarmy6731 4 жыл бұрын
🇮🇳அமெரிக்காவில் குட்டி இந்தியா 🙏
@Praveenkumar-qw2gs
@Praveenkumar-qw2gs 3 жыл бұрын
Kutty tamil nadu brother
@mpvview4628
@mpvview4628 3 жыл бұрын
@@Praveenkumar-qw2gs kutty madurai broo 😂
@manikandanc2568
@manikandanc2568 4 жыл бұрын
ஓம் மீனாட்சி தாயே போற்றி 🙏🙏
@murugan1960
@murugan1960 4 жыл бұрын
அருமை அருமை அருமை உங்களுடைய way2go வீடியோ பதிப்புக்கள், ஒரு இரண்டரை மணி நேரத்தில் பாதி அமெரிக்காவை மதுரை மீனாட்சியம்மன் கோவிலோடு பார்த்துவிட்டேன், மிக்க நன்றி, since 5 decades, my habit of seeing Hollywood movies, but I had satisfied ultimate with all your video which you present to us
@thanjaimanam7095
@thanjaimanam7095 4 жыл бұрын
Nalla dhrisanam 🙏🙏🙏உங்கள் அனுபவம் எங்களுடன் பகிர்ந்ததற்க்கு நன்றி thanks brother
@dilipn6129
@dilipn6129 4 жыл бұрын
அடாடா பார்க்க கண்கள் கோடி வேண்டும்🙏🙏🙏🙏
@insight20
@insight20 4 жыл бұрын
Hi Madhavan, It was a pleasure to watch your video about our Hindu temple & customs. Your clarity of speech in Tamil & presentation attracts us to watch your videos. Stay blessed always.
@ravichandiran1572
@ravichandiran1572 3 жыл бұрын
அண்ணா உனக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை வீட்டில் உட்கார்ந்த படியே அமெரிக்காவில் இருக்கும் பெருமாளை காண்பித்து விட்டாய் கோடான கோடி நன்றி அண்ணா🙏
@arumugamsusi1364
@arumugamsusi1364 3 жыл бұрын
அருமை திரு.மாதவன் சார்!நாங்கள் அமெரிக்காவை உங்களால் பார்க்கும் சான்ஸை கொடுத்திருக்கிறீர்கள்!விளக்கமும் நன்றாக சொல்கிறீர்கள்!நாங்கள் உங்கள் வீடியோக்களை குடும்பத்துடன் பார்த்து மகிழ்கிறோம்!மிக்க நன்றி சார்!
@radhakrishnanradha4865
@radhakrishnanradha4865 4 жыл бұрын
அருமையான மீனாட்சி அம்மன் கோயில் ‌🙏 மாதவன் 👌🥰
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Thank you sir
@TisIsShe
@TisIsShe 4 жыл бұрын
As a Muslim, I've visited so many temples including the great Brahgadeshwar Thanjai temple(amazing architecture 😍 ) .. But they dint allow me in Madurai Meenakshi temple in Madurai.. Tried twice. They dint allow bec I was in burka. They told us to remove. Worst experience. But all Muslims in burka allowed in Thanjai temple.. Tats y v all Visited many times. Then v decided to visit only historical temples bec they only allow for sure..!! Thanq for ur tour to tis temple.. And It's lovely to see tis. Ur explanation is so cool. Video jus awesome. Watched thrice.. 😊 U be safe... Dnt touch middle of ur mask. Pls Maintain d distance.. Stay safe 😊 😊
@Bostonite1985
@Bostonite1985 3 жыл бұрын
I am a Hindu from Chennai. I am really amazed to read about muslim women visiting Hindu temples. I had a similar experience in Guruvayur Temple in Kerala where men have to take a bath before entering into the Temple. (Even if they had already taken a bath at home). Also, men are not allowed to wear a shirt when entering into the temple. There are Hindu temples with some extreme meaningless rules. But people follow these rules to avoid arguments with the temple authorities. Muslims living in western countries (particularly from the Middle East and Pakistan) are too conservative. They will not enter into a temple or church. I speak from my own personal experience. You are a remarkable woman if what you say is true.
@PrasadVarshanMusic
@PrasadVarshanMusic 3 жыл бұрын
Even madurai meenatchi temple is historical madam. It has 3000 years history built by pandyan empire. It's just unfortunate they didn't allow you but my friend also Muslim went inside the temple coz he is male. The temple Authority should allow people with burqa coz it's just a way of dressing.
@RAJAJI12345IS
@RAJAJI12345IS 4 жыл бұрын
மாதவன் சார் வணக்கம், நான் தமிழக காவல் துறையில சென்னையில பணிபுரியரேன் தங்களின் WAY2GO சேனல பார்க்கும்போது நானே அமெரிக்காவுல இருக்கர மாதிரி உனர்ரேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு.மிக்க நன்றி.தொடர்ந்து ஒலிபரப்பு ங்க.நன்றி.
@premkumarisubramaniam7065
@premkumarisubramaniam7065 3 жыл бұрын
வணக்கம் மாதவன். கடந்த ஒரு வாரமாக உங்கள் பதிவுகளை பார்க்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. நயாகரா , காய் கனி பண்ணை , பெருமாள் கோயில்.மீனாட்சி அம்மன் கோயில் .... எல்லா பதிவுகளும் மிகவும் அருமை.சொல்லும் விதமும் அருமை.
@s7edge51
@s7edge51 4 жыл бұрын
Anniyan அம்பி lightah music. உன் video மட்டும் 2 time partha தான் satisfaction.. Nalla iruku quality..
@madhusathishkumar
@madhusathishkumar 4 жыл бұрын
Feel very happy to get blessing from Meenakshi Amman,. Thanks a lot dear brother.
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
🙏
@rajeshramya2577
@rajeshramya2577 3 жыл бұрын
ஒரு தமிழ் உச்சரிப்பு அருமை பின்னணி இசை மிக அருமை.. மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் மிகவும் அருமை
@parvathyraman9465
@parvathyraman9465 4 жыл бұрын
WHAT A HUGE TEMPLE. WE CAN'T IMAGINE SUCH A BIG AND CLEAN TEMPLE IN AMERICA.
@parameswaran5183
@parameswaran5183 4 жыл бұрын
மீனாட்சியம்மன் கோவில் அருமையான இருந்தது
@anbalaganbalan567
@anbalaganbalan567 4 жыл бұрын
🌷ஓம் சக்தி🌺 மிக சிறப்பு அண்ணா 🌴
@inwaychannel1430
@inwaychannel1430 3 жыл бұрын
அருமை என் கண்ணே கலங்குது நமது புகள் எவ்வளவு இருக்கிறது உலகத்தையே கண்ம்பிக்கிரீர் நன்றி ஆரோக்கியமாக உங்கள் ஆய்ஸ் இரைவன் கொடுப்பார் வாழ்த்துகள்
@Jana_greedy.T1988
@Jana_greedy.T1988 3 жыл бұрын
என் நண்பர் ஒருத்தர் சொல்லி தான் நான் உங்கள் இந்த வீடியோ வை பார்க்கின்றன் நான்.அருமையாக உள்ளது- தமிழ்நாடு திருச்சி உள்ளவன் நான்
@SivamTv
@SivamTv 4 жыл бұрын
Super video sir grete effort sir Endha video la Vara back round music link anupunga sir please
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
Thank you sir
@SivamTv
@SivamTv 4 жыл бұрын
Sir back round music link please send me
@SivamTv
@SivamTv 4 жыл бұрын
Back round music link please
@pradevking1287
@pradevking1287 3 жыл бұрын
@@SivamTv background music is from baba movie. Baba goes to temple is the bgm name
@pradevking1287
@pradevking1287 3 жыл бұрын
kzbin.info/www/bejne/mYWYln5ue79nndE
@AishwaryamBuilder
@AishwaryamBuilder 4 жыл бұрын
Thank you
@greentamizhguy5161
@greentamizhguy5161 4 жыл бұрын
Enga ammaku america la kovil kattirkanga, romba arumaya iruku bro. Oru madurai maindhana enakku romba perumaya iruku. God bless you. Neenga nalla irupeenga.
@manir3142
@manir3142 3 жыл бұрын
தங்களின் காணோளிகளில் இந்த காணொளி தனிச்சிறப்பு மிக்கது. 👍👍👍 மணி, சிங்கப்பூர் This is "One of best videos" of Way2go 👍👍👍 Mani, Singapore
@startejas8800
@startejas8800 4 жыл бұрын
👏🙂 super‌ மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அமெரிக்காவில் super
@senthamil957
@senthamil957 4 жыл бұрын
அருமை மிகவும் அருமை சகோ.....🙏🙏🙏
@aammurajesh5650
@aammurajesh5650 3 жыл бұрын
வணக்கம் அனைவரையும் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டீர்கள்.. ஆனால் நீங்கள் எந்த ஊர் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தவும் . நன்றி.மற்றும் அனைத்து கோயில்களும் பூட்டி இருக்கும் இந்த நேரத்தில் இவ்வளவு அழகாக நம் தெய்வங்களை நம் கண்முன் காண்பித்தது உணர்ச்சி பொங்க வைக்கிறது நன்றி வாழ்க வளமுடன்.
@Thalapathy16627
@Thalapathy16627 3 жыл бұрын
Enaku ninga potra Ella videos um romba pidichurukku...29-01-2021 dhan first time unga video pathen...2 days la almost Ella video um pathuten... really super and useful... thank you bro...I'm Tirupur...
@jayakumarp9648
@jayakumarp9648 4 жыл бұрын
நான் மதுரை கோயிலயே பார்த்ததில்லை...எப்ப அமெரிக்கா வந்து , எப்ப பார்த்து....இதெல்லாம் நடக்குற காரியமா....
@vijayalakshmivijayalakshmi9937
@vijayalakshmivijayalakshmi9937 4 жыл бұрын
jayakumar p correct😂😂😂
@JC-qt7lw
@JC-qt7lw 4 жыл бұрын
Thank you Madhav for giving us such a wonderful and detailed Temple walk thru... it gave me a feel of real visit to the Temple...Thanks again
@successsanthosh7960
@successsanthosh7960 4 жыл бұрын
நான் மதுரைக்கு போனது இல்லை ஆனால் நிங்கள் அமெரிக்க மதுரை அம்மன் கோவில் ஏ பார்கவெச்சிட்டீங்க சூப்பர் சூப்பர்.....👏👏👏
@GAUSAN51
@GAUSAN51 3 жыл бұрын
அமெரிக்கா போன்ற இடங்களுக்கு இனிவரும் காலங்களில் செல்லமுடியுமா என்ற மனதின் கேள்விக்கு உங்கள் ஒளிபரப்பு பதில் சொல்லுகிறது. இந்த வைரஸ் பிடியில் இருந்து மீண்டு வரவேண்டும். அது எதனை மாதங்கள் என்று தெரியாது. இந்த ஊரடங்கு சமயத்தில், உங்கள் காணொளி விடியோக்கள் கிட்டத்தட்ட 10க்கும் மேலாக பார்த்துவிட்டேன். பார்த்துக்கொண்டிருக்கிறேன். அனேகமாக நீங்களே எனக்கு அமெரிக்காவை சுற்றி காட்டிவிடுவீர்கள் என்று நினைக்கிறன். நமது பக்கத்து வீட்டு தம்பியின் தோள் மீது கை போட்டுகொண்டு இடங்களை சுற்றி பார்ப்பது போல இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@pavi2107
@pavi2107 4 жыл бұрын
This is most heart touching video bro ♥️ I miss temple visits here in Chennai. Happy to see this at this time of pandemic !! Thanks for posting
@sivaranjanir6632
@sivaranjanir6632 4 жыл бұрын
Evalavu tholaivil irunthalum tharisanam seiya bakgiyam kedaichurku.. Nandrigal!
@eagleeagle2476
@eagleeagle2476 4 жыл бұрын
Ok puppy
@1Dorayaki3005
@1Dorayaki3005 4 жыл бұрын
@@eagleeagle2476 😒 dei dei indha madiri vela pakaradhunale dha yellarukum kevalama iruku yenda ipdi yecha thanama seyuringa
@1Dorayaki3005
@1Dorayaki3005 4 жыл бұрын
@Biking and Gaming Addict neenga yenna pugazhum bodhu andha sivaranjini R fake id yayu tag panirundha chance kdachirukum bro yennaya ipadi kota viduringa
@umarm99
@umarm99 3 жыл бұрын
Hi
@soruthanmukkiyam1164
@soruthanmukkiyam1164 3 жыл бұрын
Hi
@senthilkumar.k.p.8817
@senthilkumar.k.p.8817 3 жыл бұрын
அமெரிக்காவிற்கு நேரில் சென்று வந்தது போல் ஒரு உணர்வு.. மிக்க நன்றி..
@user-np9gb4wk9p
@user-np9gb4wk9p 3 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது இங்கு உள்ள தமிழ் மக்களின் கலாச்சாரத்தை அமெரிக்காவில் பிரதிபலிப்பு பார்க்க ஆச்சரியமாக உள்ளது ரொம்ப நன்றி
@viki006
@viki006 4 жыл бұрын
Really nice coverage bro. Infact its my favorite temple in US. Makes us feel kind of back home. Soothing Ambience.
@veerakumar-jn6ow
@veerakumar-jn6ow 4 жыл бұрын
இதை பார்த்த தமிழகம் கோயில் போல் உள்ளது.
@sapthagiri1289
@sapthagiri1289 3 жыл бұрын
First Class.. மிக அழகான வீடியோ... மீனாட்சி அம்மன் கோவில்.. அதுவும் அமெரிக்கா வில்...அற்புதம்...Thanks a lot "Maddy "... It's no way to come there in my life. This is absolutely beautiful.. Definitely we will see your all episodes..
@umamaheswari9637
@umamaheswari9637 4 жыл бұрын
எங்கள் ஊர் காரரும் அங்கே இருக்கிறார் அருமை. கோவில் சூப்பரா இருக்கு.சேலம்
@balathegreats6428
@balathegreats6428 4 жыл бұрын
Very nice, so blessed to see this temple. மிகவும் நன்றி
@varadharasan5629
@varadharasan5629 4 жыл бұрын
மிக அருமை தோழரே... 👍
@VelumaniGeve
@VelumaniGeve 3 жыл бұрын
நண்பருக்கு வணக்கம் உங்கள் தொகுப்புகள் மிக அருமை உங்களின் சேனல்களை தற்பொழுதுதான் கவனித்தேன் அமெரிக்காவை பற்றி தெளிவு தெரியப்படுத்தீனீர்கள் ன் நாங்கள் செலவு செய்யாமல் நீங்கள் சுற்றி காண்பித்து மகிழ்ச்சி அடைய செய்தீர்கள் உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை தெளிவான வழிகாட்டல் தொடரட்டும் நன்றி வாழ்த்துக்கள் மாதவன்
@sivakkumarus9058
@sivakkumarus9058 2 жыл бұрын
🙏 தம்பி மாதவன் ! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தரிசனம் அருமையோ அருமை ! வாழ்க வளமுடன் ! வாழ்க பல்லாண்டு !
@aparnairaivi1381
@aparnairaivi1381 4 жыл бұрын
Hi bro this video shows our culture and Heritage. It's really amazing. Proud to be an Indian.
@murugthiru4032
@murugthiru4032 4 жыл бұрын
Remembering Houston Days ! Used to visit regularly this temple
@kulothungankulothungan446
@kulothungankulothungan446 3 жыл бұрын
பார்க்க பார்க்க மனதிற்க்கு திருப்பித்தியாக உள்ளது. மனமார்ந்த நன்றிகள். Sir முக்கியமாக ஆலயத்தின் சுத்தம்,
@rajaniyer6144
@rajaniyer6144 3 жыл бұрын
Fantastic presentation.One Of The Best video in UTube..It's Great..Keep On rocking Bro...
@prakashbalasubramanian9054
@prakashbalasubramanian9054 4 жыл бұрын
Maddy Bro, I feel myself visited the great Meenakshi Temple Houston. Thanks for your wonderful VLOG.
@Way2gotamil
@Way2gotamil 4 жыл бұрын
🙏
@jeeva-san
@jeeva-san 4 жыл бұрын
Green and clean environment 🍃
@selvamselvi66
@selvamselvi66 3 жыл бұрын
அமெரிக்காவுக்கே சென்று சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்தது போல் இருந்தது. தமிழன் என்று சொல்ல பெருமை கொள்வோம்... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
@sivakumar1110
@sivakumar1110 4 жыл бұрын
இந்தக் கோவிலைப் பற்றி நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன் ஒரு வீடியோவில் பார்த்து இருக்கேன் நீங்கள் மேலும் தெளிவாக காட்டுகிறார்கள் சரியான கிளாரிட்டி மற்றும் சரியான குரல் ஆகியவற்றை கொடுத்திருக்கிறார்கள் நன்றி
@arsjeeva7358
@arsjeeva7358 4 жыл бұрын
மாதவன் bro அமெரிக்காவுல தமிழ் கோயில் மட்டும் தான் இருக்கா pls sollunga bro
@raanand3025
@raanand3025 3 жыл бұрын
Adu enna Tamizh Kovil, telugu kovil, Kannada Kovil..ellame ore hindu deivam..
@தமிழ்_உயிர்
@தமிழ்_உயிர் 3 жыл бұрын
@@raanand3025 இந்து தெய்வம் அல்ல தெய்வம்
@user-jy5ft3kq7c
@user-jy5ft3kq7c 4 жыл бұрын
இது போன்ற கோயில்களை,உங்கள் கானொலி மூலம் அறிந்து மகிழ்ந்தேன்.மிக்க நன்றி.
@sarojaselvarani1317
@sarojaselvarani1317 4 жыл бұрын
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சொல் தான் உங்களுக்கு பொருத்தமானது தம்பி.. அருமையிலும் அருமை.. பாராட்டுகள் பா.. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்🙏
@neelamayil6657
@neelamayil6657 4 жыл бұрын
அண்ணா வணக்கம் எப்படி இருககின்றீர்கள்
@neelamayil6657
@neelamayil6657 4 жыл бұрын
அண்ணா வணக்கம் எப்படி இருககின்றீர்கள் அங்கு Corona தாக்கம் எப்படி. உள்ளது நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள் அண்ணா மேலும் உங்கள் காணொளிகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது நன்றி அண்ணா
@moorthymanickam1075
@moorthymanickam1075 4 жыл бұрын
Amazing Bro, beautiful. I don't know what to say about your video that you are positing here. reallly, it is kind of motivational or boosting stuff for our culture. By the way I am from Paramakudi and working in singapore.
@cvg706
@cvg706 4 жыл бұрын
Magnificent Temple , Stupendous Effort by the Indians of the USA, it shows how Indians have built America Economically and its Dividend is this Temple.
@1Dorayaki3005
@1Dorayaki3005 4 жыл бұрын
Ayaa saami idhula 40 sadhaveedham dha india tamilnadu mathadhella por naale verati adika patta eezham pagudhiya saarndhavanga paarata namma thookinu poida koodadhu mani matudha adikardhu namma velaya irukanum
@s.kumarsasthrigal1871
@s.kumarsasthrigal1871 4 жыл бұрын
நீங்கள் மிக பெரிய நல்ல விஷயங்களை செய்கிறீர்கள் உங்களுக்கு மீனாக்ஷி அநுக்கிரகம் ஆசிர்வாதம் கிடைக்கட்டும் I am S .Vinod Kumar Shastri from India I am your channel subscriber
@mukeshsaravanan2542
@mukeshsaravanan2542 4 жыл бұрын
One of the Best video and loved video on youtube Thank you for this video
@GGgoldspear
@GGgoldspear 4 жыл бұрын
Very nice. Appreciate your presentation.Thank you.From Singapore
@tamilpraba805
@tamilpraba805 4 жыл бұрын
அருமையாக உள்ளது... அமெரிக்கா அமெரிக்கா தான் அருமையான பதிவு தந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா..
@srinivasanbharani652
@srinivasanbharani652 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷமா இருக்குது அண்ணா என்னோட ஊர் சேலம் இந்த ஊர்ல இருந்து அமெரிக்கா வரை மீனாட்சி அம்மன் கோவிலில் வேலை செய்றாங்க நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு தமிழனுடைய பெருமை உலகம் பூரா இருக்கு
@sridhar2014
@sridhar2014 4 жыл бұрын
Super iruku bro . You have upload more beautiful videos
@muralidharan.s9069
@muralidharan.s9069 4 жыл бұрын
2.05 Marry , maari... Sema rhyming bro.. 😂🤣😂🔥💯
@cybercageentertainment5095
@cybercageentertainment5095 4 жыл бұрын
😡😠🤫
@BlueSky-bw2nc
@BlueSky-bw2nc 4 жыл бұрын
அம்மனின் அருளும் மனதை உருக்கிய இனிமையான Opening BGMம் அமெரிக்காவின் சுத்தமான இடமும் கேட்பதற்க்கும் பார்பதற்கும் நன்றாக இருந்தது ...
@Sivakumaran61
@Sivakumaran61 4 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது. கோவிலை முழுமையாக சுற்றிக் காண்பித்து அரிய தகவல்களையும் தந்தமைக்கு நன்றி
@gopisurya6814
@gopisurya6814 4 жыл бұрын
Meriamma mariamma vera level bro👌👌🤣🤣🤣
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 33 МЛН
Neeya Naana Full Episode 449
1:29:43
Vijay Television
Рет қаралды 1,2 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН