Amkette pocket mate FM radio with bluetooth speaker.

  Рет қаралды 38,254

RR தமிழ் LivE

RR தமிழ் LivE

Күн бұрын

DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage
Any illegal activities, all contents provided by This Channel.
A request to dear people and a request to all brothers
and sisters running KZbin Channel and Media.
All the content that can be broadcasted on
RR Tamil LivE is my own creation,
I have not copied other media and have not stolen their work
and uploaded it on my channel.
thankyou..
சாஈ பாபா நல் ஆசிர்வாதத்துடன் துவங்கப்பட்ட ஓஹோ சாஈ ஷாப்பிங் மால் என்ற இணையத்தள ஸ்டோர் இதில் பூஜை பொருள்கள் ஆபர்ணகள் சுவாமி படங்கள் சிலைகள் விக்ரகம் ஆடல்கள் அலங்கார பொருள்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு முறை வந்து பாருங்கள் நீங்கள் எதிர்பார்க்கிற தேடிக்கொண்டு இருந்த சில பொருள்கள் மிக மலிவான விலையில் இங்கு கிடைக்கும் இத்துடன் சாஈ பாபாவின் மகத்தான பிரசாதம் உதி கயறு குங்கும பிரசாதம் கிடைக்கும்.
டெலெக்ராம் அல்லது வாட்ஸ்அப் எண் 7845255053
வெப்சைட் லிங்க்
vyaparapp.in/s...
Oho Sai Shopping Mall is an online store started with the blessings of Sai Baba, which has Puja items, ornaments, Swami pictures, idols, idols, dresses, decorative items at very low prices, . come and have a look.
sai baba Prasadam to get for free
Website link
vyaparapp.in/s...
Telegram or Whatsapp number 7845255053
***************************************************************************************
ஜெய் சாய்ராம் நீங்கள் Telegram app install செய்து app open கொள்ளுங்கள் பின்னர் search ல போய் RakshanaRajan னு குடுங்க உங்களுக்கு RR தமிழ் LivE display காட்டும், அதிலிருந்து நீங்கள் எனக்கு உங்களுடைய பெயர் உங்களுடைய கிராமம் அல்லது மாவட்டம் உங்கள் பிரச்சனைகளை Audio 🔉 record பதிவு செய்து அனுப்புங்கள். இங்கு உங்களுடைய கோரிக்கையை 100% நிறைவேற்றித் தரப்படும் உங்களுடைய அழைப்பு எண்கள் எனக்கும், என்னுடைய அழைப்பு எண்கள் உங்களுக்கும் Display காட்டாது. குறிப்பு வியாழனை தவிர மற்ற தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என்னிடம் நீங்கள் பேசலாம். நம்பிக்கை, பொறுமை.
App link
play.google.co...
படித்து புரியவில்லை என்றால் தயவுசெய்து வீடியோவை பார்க்கவும்
• Telegram App install p...
Jai Sairam You install the Telegram app and open the app then go search and find RakshanaRajan for you RR Tamil LivE display will show, from which you can send me your name your village or district Audio And record your problems. Here your request will be fulfilled 100% Your call numbers will not be displayed to me and my call numbers will not be displayed to you. Note You can talk to me from 9am to 5pm on days other than Thursday. Hope, patience.
App link
play.google.co...

Пікірлер: 31
@pkkumar3156
@pkkumar3156 2 ай бұрын
நான் ஒரு விவசாயி காற்றில் தனியாகத்தான் இருக்கிற இந்த பதிவு எனக்கு ரொம்ப நல்லது என்று தான்
@ranganaidu4
@ranganaidu4 2 ай бұрын
Super 👌
@RakshanaRajan
@RakshanaRajan 2 ай бұрын
Thank you
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t 2 ай бұрын
இந்த ரேடியோ திருப்பூர் புஷ்பா தியேட்டர் அருகில் சதீஷ் எலக்ட்ரானிக்ஸ் கடையில் பெரும் 500 ரூபாய்க்கு கிடைக்கிறது.
@singaramelangovan4502
@singaramelangovan4502 2 ай бұрын
Rs. 150க்கு GEC Radio volve type 1975ல் வாங்கியது இன்றும் பாடுகிறது. சென்னை மற்றும் பான்டிச்சேரி ஸ்டேஷன் மட்டும்.
@RakshanaRajan
@RakshanaRajan 2 ай бұрын
Wow 😳
@sanraa6998
@sanraa6998 2 ай бұрын
🙏 பிரதர்... 100.5 கொடைக்கானல் fm நல்லா ரிசிவ் ஆகுது...நீங்க எந்த ஏரியால இருந்து ரேடியோ play பண்ணுனீங்க சகோ? எதற்காக கேட்கிறேன்னா கொடை fm எவ்வளவு தூரம் கிடைக்கும் என்று தெரிவதற்காக
@RakshanaRajan
@RakshanaRajan 2 ай бұрын
நான் காரைக்குடியில் இருந்து கேட்கிறேன் சிவகங்கை மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பாம்பன் வரை கொடைக்கானல் fm கேட்கும் ராமேஸ்வரம் உள்போனால் சிக்னல்கள் சரிவர கிடைக்காது.
@padmanabanr8229
@padmanabanr8229 2 ай бұрын
Karaikudiyil enga irunthu kekureenga​@@RakshanaRajan
@francisbeschi7735
@francisbeschi7735 2 ай бұрын
நீங்கள் போட்டு காட்டிய ரேடியோ ஸ்டேஷன் அருமையாக இருக்கிறது. அது எந்த ஸ்டேஷன் என்று சொல்ல முடியுமா?
@RakshanaRajan
@RakshanaRajan 2 ай бұрын
100.5 இது கொடைக்கானல் எஃப் எம்
@santhanamg
@santhanamg 2 ай бұрын
Replacement battery cost ? Battery how to buy in future ?
@karthikmani4604
@karthikmani4604 Ай бұрын
Use mobile it has all functionality
@vaanamuni870
@vaanamuni870 2 ай бұрын
Pls answer headphone out stereo or mono sound?
@RakshanaRajan
@RakshanaRajan 2 ай бұрын
Both exist 💐
@vaanamuni870
@vaanamuni870 2 ай бұрын
@@RakshanaRajan 🌚
@RakshanaRajan
@RakshanaRajan 2 ай бұрын
ஒரு நல்ல ஹெட்போன் ஆக இருந்தால் இடது மற்றும் வலது புறம் சவுண்ட் நன்றாக மாறி மாறி கேட்கும் 5.1 அளவிற்கு இதில் எதிர்பார்க்க முடியாது சாதாரண நோக்கியா ஹெட் போனில் எப்படி கேட்க முடியுதோ அதைவிட பெட்டராக இதில் கேட்க முடிகின்றது.
@blessingbeats4229
@blessingbeats4229 2 ай бұрын
கவனம் ஏமாற்று வேலைகள் பல நடக்கின்றது. கொடைக்கானலில் மட்டும் வேலை செய்யும்
@saraswathip1365
@saraswathip1365 2 ай бұрын
Sai anna sai soluvathu daiy podunga miss you sai anna🙏🙏🙏
@RakshanaRajan
@RakshanaRajan 2 ай бұрын
Sure ma
@bvrajalu3181942
@bvrajalu3181942 2 ай бұрын
Without Remote !
@RakshanaRajan
@RakshanaRajan 2 ай бұрын
S
@MuthuMari-gw7rh
@MuthuMari-gw7rh 2 ай бұрын
Price
@RakshanaRajan
@RakshanaRajan 2 ай бұрын
on the Amazon website this price now 1099 only.
@AK-wt7jj
@AK-wt7jj 2 ай бұрын
Battery how many mah . battery thaniyaga kidaikkumaa ena sollavum
@sundarvel7899
@sundarvel7899 2 ай бұрын
கிடைக்கும்.விலை மலிவாகத்தான் இருக்கும்... (நீண்ட நாட்கள் வரும்)
@srinivasans838
@srinivasans838 2 ай бұрын
யோவ் இவ்வளவு காசுக்கு ஏன் கரண்ட்ல கூட பாட வெச்சி இருக்கலமே..
@RakshanaRajan
@RakshanaRajan 2 ай бұрын
ஆம் பாட வைக்கலாம் ஆனால் மின்சாரம் இல்லாத இடங்களில் இது கை கொடுக்கும்.
@srinivasans838
@srinivasans838 2 ай бұрын
@@RakshanaRajan நன்றிங்க சாமீ...
@RakshanaRajan
@RakshanaRajan 2 ай бұрын
💐💐💐
@srinivasans838
@srinivasans838 2 ай бұрын
துட்டுதா அதிகமா இருக்கு
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
The razor blade will open all the channels of the world. Signal booster
17:42
DIY: Portable Bluetooth Android Speaker 4X
21:50
DTeK
Рет қаралды 4,2 МЛН
PHILIPS RL 118 TRIPLE POWER FM RADIO
10:20
Ravi Electronics, Modakkurichi.
Рет қаралды 30 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН