ரொம்பவுமே சந்தோசமா நம்ம வீட்டு கல்யாணம் தொடங்கிருச்சு

  Рет қаралды 558,509

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

Пікірлер: 494
@GeethaGeetha-qq5fs
@GeethaGeetha-qq5fs 2 жыл бұрын
திருமண வாழ்த்து க்கள் புவன்ரம்யா
@poornarck9027
@poornarck9027 2 жыл бұрын
புவன் ரம்யாவுக்கு வாழ்த்துக்கள். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி பல்லாண்டு காலம் இருமனம் இணைந்து வாழ மனமார வாழ்த்துகிறேன். அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்.
@Murani-vx3kr
@Murani-vx3kr 2 жыл бұрын
அருமை!! எனக்கு பிடித்த வாழ்த்துக்கள், நானும் இப்படி தான் எல்லோரையும் வாழ்த்துவேன்!!
@poornarck9027
@poornarck9027 2 жыл бұрын
@@Murani-vx3kr 🙏
@Murani-vx3kr
@Murani-vx3kr 2 жыл бұрын
@@poornarck9027 🙏🤝
@k.m.alexpandiyan1005
@k.m.alexpandiyan1005 2 жыл бұрын
@@Murani-vx3kr ஏஏஏஏஏஏஏஏஔஏஔஏஔஔஏஔஏஔஏஏஏஏலலலலலலலலலௌலலலலல
@Murani-vx3kr
@Murani-vx3kr 2 жыл бұрын
@@k.m.alexpandiyan1005 லூசா நீ
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹 புவன் அம்மா கை பக்குவம் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤
@sumathiqueen7828
@sumathiqueen7828 2 жыл бұрын
சொந்த பந்தங்கள் சூழ சம்பிரதாயத்துடன் இனிமையான நிகழ்வுகள் நடந்தேறியது 🎉🎉🎉🎉🎉... ஸ்டுடியோ கிளிக்ஸ் அருமையாக இருந்தது..மேடை அலங்காரம், லைட் செட் செம்ம.. நம் அம்மா கை பக்குவத்தின் subscriber வந்ததிலே அம்மா முகத்திலே அந்த சந்தோஷம் தெரிகிறது.. .. நீங்கள் எப்ப வீடியோ போடுவீங்கனு காத்திருந்தோம்😍😍😍😍😍 நம் குடும்பத்தின் இனிய நிகழ்ச்சிகளை காண ஆவலுடன் நாங்கள்.. அடுத்தடுத்த வீடியோ போடுங்கள் தம்பி தீபன் 🌷🌷🌷🌷🌷
@vanathip2494
@vanathip2494 2 жыл бұрын
வாழ்த்துகள் புவனேஷ்💐💐💐 நீயும் ரம்யாவும் மலரும் மணமும் போல நிலவும் வானும் போல என்றென்றும் தமிழும் இனிமையும் போல பல்லாண்டு நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் 💐💐💐🥰🥰🥰🎉🎉🎊🎊🥳🥳
@onedayvlog1922
@onedayvlog1922 2 жыл бұрын
திருமண வாழ்த்துக்கள்... இந்த நாள் போல இதே புன்னகை உடன் ஈர் உடல் ஓர் உயிர் ஆக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்..💐💐💐.. விட்டு கொடுப்போர் கெட்டு போவதில்லை.. இந்த பழமொழி மட்டும் எப்போதும் மனதில் வைத்து கொள்ளுங்கள்...புவன் ரம்யா வாழ்க பல்லாண்டு🙏🙏
@thamilselvi6057
@thamilselvi6057 2 жыл бұрын
அருமை அருமை. பொறுத்தமான ஜோடி. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவுடைய அனைத்து சேலைகளும் அருமை. வாழ்த்துகள்.
@tn__tamilan5071
@tn__tamilan5071 2 жыл бұрын
Amma neega romba cute ah pesirunga unga smile super amma
@sangeethasrini8942
@sangeethasrini8942 2 жыл бұрын
Mappillai ponnu jodi porutham super ammakku ore santhosam vazthukkal ammu unga family Kum 💐💐💐💐
@goldbell4
@goldbell4 2 жыл бұрын
எல்லாமே சூப்பர் புவன் ரம்யா விற்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 💐💐
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 2 жыл бұрын
Bhuvana romba azhairukka. wishes to both
@ajxerox7765
@ajxerox7765 2 жыл бұрын
புவன் ரம்யா வாழ்த்துக்கள் பொண்ணு நல்லா இருக்கு
@bhuvaneswaris8645
@bhuvaneswaris8645 2 жыл бұрын
Happy marriage life புவன் bro and ரம்யா sister 💐💐💐💐💐
@nilavathinilavathi3407
@nilavathinilavathi3407 2 жыл бұрын
மணமக்கள் இருவரும் இணைந்து.நீடூழி.வாழ.வாழ்த்துக்கள
@supriya714
@supriya714 2 жыл бұрын
புதுமண தம்பதிகள் இருவருக்கும் இந்த அக்காவின் மணமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நளமுடனும் 💐💐💐
@riyanoorinaznazriya5596
@riyanoorinaznazriya5596 2 жыл бұрын
Anna அண்ணி eppavum happy இருக்கணும் பல்லாண்டு காலம் 💐😍❤வாழ்த்துக்கள் 💐💐அம்மா saree சூப்பர்
@gomathisuba2302
@gomathisuba2302 2 жыл бұрын
இனிய திருமண வாழ்த்துக்கள் புவன் ரம்யா
@nancyprasanna247
@nancyprasanna247 2 жыл бұрын
Inthe video pakkum pothu enga veetulaye funtion mathiri happy ah irukku, vaalthukal thambi💐💐
@بوانيسريلنكا
@بوانيسريلنكا 2 жыл бұрын
திருமண வாழ்த்துக்கள் அம்மா கைபக்குவம் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@lalithalp3988
@lalithalp3988 2 жыл бұрын
Ramya Ungalukku kidaitha mamiyar ungala supera parthukuvanga amma manasu Kulathai mathiri ramya and bhuvan iruvarum needuli valga 💐💕❤
@KarthiKarthi-qy2lc
@KarthiKarthi-qy2lc 2 жыл бұрын
வாழ்க வளமுடன் புவன் ரம்யா ♥️♥️
@sivachalapathisivam5828
@sivachalapathisivam5828 2 жыл бұрын
மணமக்களுக்கு மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள். இறையருளால் வாழ்க பல்லாண்டு.
@jagnath8799
@jagnath8799 2 жыл бұрын
Super ellareyum pakumbodu santhoshama erukuu🎉🎉 Ellarkum vazthukal especially Bhuvan and remya from Bahrain🎉🎉🎉
@mahesranjan9886
@mahesranjan9886 2 жыл бұрын
புவன் அண்ணா குடும்பம் அம்மா எப்பொழுதும் சிரிச்ச முகம் பல்லாண்டு வாழ்க
@gomathimathi4271
@gomathimathi4271 2 жыл бұрын
பதினாறு செல்வங்களும் பெற்று பெறு வாழ்வு வாழ்க வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐
@ushausharavi7529
@ushausharavi7529 2 жыл бұрын
இனிய திருமண வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@fibifravash554
@fibifravash554 2 жыл бұрын
So sweet ... unga family epodhum happy ah irukkanum.
@punithasekar1227
@punithasekar1227 2 жыл бұрын
சந்தோஷமான.தருணங்கள்.இனிய திருமண.வாழ்த்துக்கள்.👩‍❤️‍👩🌹💐💐🌹🥀
@கவிதையின்_ரசிகை
@கவிதையின்_ரசிகை 2 жыл бұрын
வாழ்த்துகள் புவன் அண்ணா ரம்யா அண்ணி. சந்தோஷமா வாழ வாழ்த்துகள்.
@narmathalogu2951
@narmathalogu2951 2 жыл бұрын
வாழ்த்துக்கள் புவனேஷ்&ரம்யா அம்மா தீபனேஷ் கும் வாழ்த்துக்கள் 16 செல்வங்கள் பெற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்க வளமுடன்
@tintafooddiaries9593
@tintafooddiaries9593 2 жыл бұрын
Valthugal vaalga pallandu
@durgasgarden6774
@durgasgarden6774 2 жыл бұрын
Happy Married life💐💐💐Nalla panbulla Bhuvanukku oru nalla vazhkai amainthathula romba santhosam..Stay blessed💐💐💐💐💐💐✨✨✨Shine like a star.. 💐💐💐 Anna Panbuna Thambi Deepan Panivu...uzhaippukum vazhthukkal💐💐💐💐Amma, Appakum Vazhthukkal💐💐💐💐💐💐💐 Amma kai pakuvam ellarume panbu Panivu mariyathaila oru kuraiyum illai.. Live a long life.. Enjoy😊😊😊😊😊
@Rekhalogukitchen
@Rekhalogukitchen 2 жыл бұрын
Happy married life bhuvan Amma intha saree la alaga irukeenga
@selvabagyamn6512
@selvabagyamn6512 2 жыл бұрын
திருமணதம்பதிகள்பவன்ரம்யா இருவருக்கும் எங்கள் இறையன்பு கலந்த திருமணநல்வாழ்த்துக்கள் பதினாறு பேறுகளும் பெற்றுநீடூழிவாழ்க வளமுடன்
@saranthamarai4670
@saranthamarai4670 2 жыл бұрын
Hii andha twins girl irukkanga illa avanga enga school padichanga avanga name ramya & ragavi enga ooru attayampatty☺
@umamathyyoganathan9878
@umamathyyoganathan9878 2 жыл бұрын
புவன் ரம்யா தம்பதிகளுக்கு இனிய வாழ்த்துக்கள் !வளமுடன் வாழ்க!💐❤️
@vimalakandaswamy
@vimalakandaswamy 2 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.. அம்மா வின் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்...🙌🙌
@kirubav4327
@kirubav4327 2 жыл бұрын
திருமண வாழ்த்துக்கள் புவன்ரம்யா
@Gayathridevidr2722
@Gayathridevidr2722 2 жыл бұрын
திருமண நல்வாழ்த்துக்கள் புவன் & ரம்யா💅💅💅💅💅வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏
@chitrasubramanichitrasubra1458
@chitrasubramanichitrasubra1458 2 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐💐💐💐💯 நலமுடன் வாழ்க வளமுடன்
@dmdshark2869
@dmdshark2869 2 жыл бұрын
திருமண வாழ்த்துக்கள் புவன் ரம்யா 🌹🌹வீடியோ அருமை யா இருந்தது 🌹🌹🌹🌹
@savithrigeetharaju1166
@savithrigeetharaju1166 2 жыл бұрын
Amma Marumagal looks beautiful.MAy God bless them.Neenda ayuludan santhoshama vala vendum.
@fairosem
@fairosem 2 жыл бұрын
கல்யாண வீடியோ அருமையாக இருந்தது அம்மா சூப்பர்
@PriyaVenkat-up1df
@PriyaVenkat-up1df 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு பதினாறு பே ருகளும் பெற்று . ஜோடி பொருத்தம் சூப்பர்
@eaabarnae7257
@eaabarnae7257 2 жыл бұрын
புவன் ரம்யா திருமண வாழ்வில் பல்லாண்டு காலம் வாழ என்னுடை மனமார்ந்த வாழ்த்துக்கள்
@komodhidhanaraj858
@komodhidhanaraj858 2 жыл бұрын
அருமை..எங்கள் நாட்டில் இவ்வளவு சடங்கு சம்பிரதாயங்கள் குறைவுதான்
@nirmalasarask7
@nirmalasarask7 2 жыл бұрын
Plz take care amma well.. She is a wonderful soul ...plz always respect and love amma bhuvan ...you r gifted to hv such a wonderful parents ...and a very good brother deepanesh... RAMYA wishes da ...U R very Much Lucky to Hv Them All
@deborahramya
@deborahramya 2 жыл бұрын
Happy married life dear Bhuvan and Ramya 💖❣️
@kamalasundar2869
@kamalasundar2869 2 жыл бұрын
திருமண வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 2 жыл бұрын
என்ன நீலுமா வீடியோ இவ்ளோ லேட்டா போட்டா எப்படி நீலு நீலு உங்க மருமகள் சூப்பரா இருக்காங்க நீலு வாழ்த்துக்கள் புவன் ரம்யா 2 பேரும் சந்தோசமா இருக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நீலு மருமகளை வீடியோவில் காட்டுங்க
@takshanyasri7988
@takshanyasri7988 2 жыл бұрын
Bro video super.... Rendu peirum romba happya santhosama irukanu life fulla....
@aparnaarun7191
@aparnaarun7191 2 жыл бұрын
Haappy long married life gdbls always bhuvan n. Ramya vazyga valamudan
@sasikala855
@sasikala855 2 жыл бұрын
புதுமண தம்பதிக்கு ‌ எங்கள் வாழ்த்துகள்..... வாழ்க பல்லாண்டு......
@josephinemary7301
@josephinemary7301 2 жыл бұрын
பார்க்க சந்தோஷம் எணக்கு
@manimegalai6148
@manimegalai6148 2 жыл бұрын
Valga valamudan pallandu dears padhinarum pettru peruvaalvu vaala vaalthukkal pa dears God bless your family ma dears Bhuvana & Ramya kannu iruvarukkum engalin manamarndha thirumananalvalthukkal ella selvamum pettru noyindri anbhodum pasathodum valamodum happyya voruvarukkoruva vittukoduthu....aala maram pola varndhu thilaikka kaayum kaniyum kaachukkotta valvalng vaala ellorum paarthu srakka vaalavalthukkalpa pudhu mana thambashihalukku....kannungala 💞👪🌷💕💜💙💚💖🙇💗👌🌷👭👪
@pkerodesuresh766
@pkerodesuresh766 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.🌹வாழ்க வளமுடன்😍
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 2 жыл бұрын
Interesting congratulations அம்மா மருமகள் வந்தாச்சா 👍😊
@PramilaSana
@PramilaSana 2 жыл бұрын
புவன் மற்றும் ரம்யா இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நல்லாசிகள்.. 😃😀
@pankajar4803
@pankajar4803 2 жыл бұрын
Happy Married Life. God bless both the couple Where is Revathy? Nit to be seen.
@mangaimuthupadi503
@mangaimuthupadi503 2 жыл бұрын
Amma thambi kalyanathukku manamartha valthukal.
@mayilyamuna5957
@mayilyamuna5957 2 жыл бұрын
வாழ்க வளத்துடன்💞🎊
@logadevimuthusamy5061
@logadevimuthusamy5061 2 жыл бұрын
வாழ்த்துக்கள் டா தங்கங்களா
@vadipattiammasamayal4251
@vadipattiammasamayal4251 2 жыл бұрын
திருமண நல் வாழ்த்துகள் அம்மா கை பக்குவம் குடும்பத்தாருக்கு 👌🙏
@subapalanisamy5552
@subapalanisamy5552 2 жыл бұрын
Video pakumpothe romba happy ah iruku bro... Happy Married life... Background music super
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
மாலையில் நார் தெரிகிறது, மாலை நாரை ஒன்றாக சேர்த்து முடித்து போட்டிருக்கலாம் நன்றி
@pramilapaulsanthan1604
@pramilapaulsanthan1604 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி, தங்கை. நான் பிரான்சில் வசிக்கிறேன். நான் மன்னார், sirilanka. நானும் ஒரு கிராமந்தான். ஊர் ஞாபகம் வருகிறது.
@chandrikau106
@chandrikau106 2 жыл бұрын
Thanku for sharing the Bhuvan Marriage Video Amma
@SajidaFaisal1
@SajidaFaisal1 2 жыл бұрын
ஹேப்பி.கல்யான வாழ்த்துகள்
@கோமதிரவி
@கோமதிரவி 2 жыл бұрын
வாழ்த்துக்கள் புவன்ரம்யா 👍💐💐
@duraigayu5196
@duraigayu5196 2 жыл бұрын
Jodi porutham super, dressing styles are super 💐💐💐💐💐🎊🎊🎊🎊
@queenbgms1573
@queenbgms1573 2 жыл бұрын
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்🤗💐🤗
@lekhalekhz3976
@lekhalekhz3976 2 жыл бұрын
Hi Amma... very beautiful wedding.. please veetuku vandha ponna happy ya pathukonga.. family romba happy ya irukum.. en mamiyaar ellam enaku kalyanum aaga modhu en mamiyaar savvu veetla irundha madri moonji vachitu irundhanga...
@nirmalasarask7
@nirmalasarask7 2 жыл бұрын
Namma Amma Supera Pathupanga...antha ponnu very lucky
@lekhalekhz3976
@lekhalekhz3976 2 жыл бұрын
@@nirmalasarask7 correctu... enakaga solla than yarumey illama pochu... 😔
@sowmiyabalajib4187
@sowmiyabalajib4187 2 жыл бұрын
Photos la insta la apdate panuga Anna .... super congratulations 👏🎉
@gomathisenthil9006
@gomathisenthil9006 2 жыл бұрын
Happy married life Bhuvan Ramya
@devsai21
@devsai21 2 жыл бұрын
nice boy bhuvan ..very respectful to elders.....
@meeram4892
@meeram4892 2 жыл бұрын
திருமண நல் வாழ்த்துக்கள்
@ramananshankari9769
@ramananshankari9769 2 жыл бұрын
Happy married life to BhuvanRamya
@sivananthi-kolam4559
@sivananthi-kolam4559 2 жыл бұрын
My valthukkal to couples, God bless you. Valha valamudan. Om sai ram.😇😇🙏🙏🌺🌺💐💐💐💐💐
@Rajesh_Kumar_20
@Rajesh_Kumar_20 2 жыл бұрын
உங்கள் திருமணத்திற்கு வாழ்த்துக்கள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.
@pramilasaravanan4397
@pramilasaravanan4397 2 жыл бұрын
Congrats bhuvan Ramya💗💜💐💐💐
@radharamaswamy3390
@radharamaswamy3390 2 жыл бұрын
திருமண வாழ்த்துக்கள்
@Subashinibalaji
@Subashinibalaji 2 жыл бұрын
Happy married life Bhuvan and Ramya
@kavibharathibalraji9795
@kavibharathibalraji9795 2 жыл бұрын
Sorry bro kalayanathuku Vara mudiyala happy mrg life bro miss u bro
@naguking8206
@naguking8206 2 жыл бұрын
Super 👌 congratulations 💐 brother
@devakim8940
@devakim8940 2 жыл бұрын
Bhuvan Ramya dress sema super. IAM enjoy it function
@vidhyasatish2709
@vidhyasatish2709 2 жыл бұрын
All photos are super 👌. Traditional functions are superb. Clipings r very nice 👌
@elamathi.s1964
@elamathi.s1964 2 жыл бұрын
Happy married life buvan ramya congrats🎉🥳👏 🥰😘😍
@thalirkodi3985
@thalirkodi3985 2 жыл бұрын
Iniya Thirumana Vaalthugal Thambi Bhuvan mattrum Ramya... Vaalga Pallaandu........... Super....👏👏👍👍👌💐💐🎉
@vaasavivenkatesan3326
@vaasavivenkatesan3326 2 жыл бұрын
Kalyana ponnoda reception dress very nice and suites her very well. Whose selection amma or Ramya herself?
@vijayakumarmurugan1615
@vijayakumarmurugan1615 2 жыл бұрын
congratulations both of you brother 💐💐💐🎂🎁🎁
@selvichandrasekar2630
@selvichandrasekar2630 2 жыл бұрын
திரு மண வாழ்த்துகள் வாழ்க வளமுடன் புவன்ரம்யா💐💐💐💐🙏👍👍👍👍
@neerohalo3930
@neerohalo3930 2 жыл бұрын
Super ellam happy married life ponu mapila rompa alaka erukiringa Both are very cute
@selva3045
@selva3045 2 жыл бұрын
Games vainga mapillai ponnukum..we are eagerly waiting
@sangeethaskitchen738
@sangeethaskitchen738 2 жыл бұрын
Very very happy to see you brother love you so much amma what a great kind hearted your...
@malinirao2365
@malinirao2365 2 жыл бұрын
Happy married life Mr and Mrs Bhuvan👫🌷
@srisathyasaisiddha8737
@srisathyasaisiddha8737 2 жыл бұрын
Your smile was nice thambi.congrats for happy married life
@akshayaaorganicgardenvlog5491
@akshayaaorganicgardenvlog5491 2 жыл бұрын
கண்கொள்ளாக் காட்சி அம்மா.புவன், ரம்யா தம்பதியருக்கு மனமார்ந்த கல்யாண வாழ்த்துக்கள்.பல்லாண்டு வாழ்க💐💐🎉🎉🥰🥰
@crazyriders6081
@crazyriders6081 2 жыл бұрын
Best wishing a happy married life to a couple...nice super 👌
@kanba8850
@kanba8850 2 жыл бұрын
Beautiful wedding. Hats off to your parents
@samayalwithvlog
@samayalwithvlog 2 жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்🎂🎂🎂💐💐💐
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН