தோழர் திரு அசோக் வரதன் அவர்கள் ஆற்றிய உரை மூலம் தெரியாத மற்றும் மக்களிடன் எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதையும் தான் கையாண்ட முறையையும் தெளிவாக விளக்கியது மிகச்சிறப்பு வாழ்த்துகள்.
@sakthimurugan27218 ай бұрын
Congratulation 🎉The Great and Versatile Personality Thiru Ashok Vardhan Shetty.
@TamilaTamila-jv5lz8 ай бұрын
🎉🎉🎉 மிகச் சிறப்பான உரையாடல்...... இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கிறது.... 🎉🎉 அறிவாளிகளை கொண்டாட சாதி முதன்மை பெறுகிறது... என்று நினைக்கும் போது மனம் வேதனை அடைகிறது.... இன்னும் நாம் அம்பேத்கர் அவர்களை இந்தியாவின் காற்று செல்லும் அனைத்து இடங்களிலும் எடுத்துச் செல்வோம்....
@narayanasamyp.a.44158 ай бұрын
தங்களின் பேச்சால் பல உண்மைகளை தெரிந்து கொண்டேன்
@kps78928 ай бұрын
அசோக் வரதன் ஐயா அவர்களுக்கு நன்றி. ஐயா அவர்கள் மேலும் மேலும் மீண்டும் மீண்டும் வழிகாட்ட வேண்டுமென வணங்கி வேண்டிக்கொள்கிறேன். 🙏🙏🙏🙏
@sakthi54418 ай бұрын
தமிழ் தாய்மொழியில்லாத எனது இந்த கிளாஸ்மேட்டின் இந்த உரை என்னை புல்லரிக்க வைத்து விட்டது. இவர் நினைத்திருந்தால் அரசியலில் பெரிய ஆளாகவே மாறி இருக்கலாம்! அரசியல் அபிலாஷை அற்றவர்! வாழ்க அவரது பொதுநலன்.
@APKPDKT8 ай бұрын
ரஞ்சித் அண்ணா வாழ்க பல்லாண்டு இந்த உரையாசிரியர் மிகவும் சிறந்த உரை
@parthasarathiduraisamy5438 ай бұрын
When I was the student this gentleman IAS was the Registrar of Madras University. Dr.Ambedkar was the equellant of the university. His studies was like that. This gentleman though the registrar of university he studied well about the University of Dr.Ambedkar. Salute to IAS. Jai bhim.❤
@manikandanj77888 ай бұрын
மிக அருமையான செய்தி மக்களிடம் கொண்டு சேர்க வேண்டும்
@kalagakkaaran72228 ай бұрын
அந்த 4 ஊரில் தேர்தல் நடத்தியதற்காக சமத்துவ பெரியார் என கலைஞர்க்கு பட்டம் கொடுத்தார் திருமாவளவன் அவர்கள். ரயில் நிலையமே சென்று வரவேற்றவர் அன்றைய உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.. ❤❤❤
@bharanidharanjawehar16668 ай бұрын
Excellent speech, Sir! Jai Bheem!❤👍👍
@bodhitamilmedia22828 ай бұрын
சிறப்பு ஐயா..❤️❤️❤️ வாழ்த்துக்கள் 👍👍👍
@murugesanvelayutham.8 ай бұрын
சிறப்பான உரைக்கு வாழ்த்துகள் அய்யா.
@ambethk54898 ай бұрын
மிகவும் சிறப்பான தேவையான உரை ஐயா. இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி.
@muralikasinathan71198 ай бұрын
Excellent speech❤❤❤
@bhaktavatsalam2918 ай бұрын
Very true sir, yes we have to win the hearts of the other communities by educating the problems of the dalits because not all are against the downtrodden pople. If we do not propagate the message of Dr Babasaheb then how can we expect others to do this work. Dr Ambedkar's vision of conversion is the greatest work for all dalits liberation. This religious conversion at one stroke carrying lakhs of poor and marginalised dalits into new path is not at all realised till to this day. why? We do not know. Atleast all dalits and if possible other community well-wishers should visit Diksha Bhoomi at Nagpore to understand the love he had for his people
@mariajosephisac51517 ай бұрын
Thank you sir for your tremendous service for social reformation without discrimination and great respect, tribute to Babasahip.Dr.B.R.Ambetkar.Good speech, good advice.Hatsoff you sir
@manimaranc57408 ай бұрын
அருமை ஐயா ஜெய் பீம்
@haritharan78918 ай бұрын
அருமையான பதிவு
@karthikp36558 ай бұрын
Exlent speech sir
@sivaloganathan67598 ай бұрын
திரு அசோக் வரதன் போன்ற அறிவு சார்ந்த அம்பேத்கர் பற்றிய கருத்துவுணவாளர்கள் உலகறிய செய்த நீலம் பண்பாட்டு மையம் அதன் நிர்வாகிகளுக்கு நன்றி
@jayakumarpackiam86478 ай бұрын
Good speech
@raviarasan92728 ай бұрын
மிக அருமையான விளக்கம் ஐயாவுக்கு நன்றி
@parimalavels88978 ай бұрын
Excellent sir❤❤❤❤❤
@laxmanan22908 ай бұрын
Super sir
@udayakumar61378 ай бұрын
தாங்கள் ஊரகவளர்ச்சித்துறையின் தலைமைபொறுப்பில் இருந்தபோது பல்வேறு புதிய பணியிடங்களை உருவாக்கி நேர்மையானமுறையில் பணியாளர்களை தேர்வுசெய்து பணியாளர் & இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றிவைத்த தங்களை நீங்கள் இருக்கும் திசைநோக்கி வணங்கி நன்றிசொல்கிறேன்.
@Jkjawaharshivam8 ай бұрын
Great speech
@rajandaraprasadsuvatharan84528 ай бұрын
Super sir,Great speech ❤
@68tnj8 ай бұрын
Ashok Vardhan Shetty. I attended his site inspections some 25 years back. Excellent personality. He took VRS during JJ period. Nice to see him after many years.
@kcvelayudham86908 ай бұрын
Very nice information 👌👍🙏everyone should realise and Sinthithu sailpaduvom
@alexarun45488 ай бұрын
நான் கேள்வி படாத செய்தி 💐💐💐
@daviddavid84988 ай бұрын
நன்றி அய்யா
@SangeethaMurugan-j4x8 ай бұрын
Vp singAvarkallugu thankyou.
@ganesank88038 ай бұрын
A true ambedkarit will remain in Hinduism. All Dalits should migrate to Buddhism. This platform should facilitate the Dalits to migrate to Buddhism. All the guests of this programme should immediately migrate to Buddhism and set an example for others.
@michaelrajamirtharaj8 ай бұрын
"chathur varna maya sirustam" - LORD KRISNA! only 4 VARNAS IN BRAHMNA HINDU RELIGION! where is PLACE FOR DALITHS?. Hence DR AMBETHKAR REQUESTED DALITHS TO QUIT BRAHMNA HINDUISM! Sutraas were accorded 4 th rank in Braminism in order to fulfill all needs & requirements of other 3 varnas, namely Brahmna, Kshathriya,& Vysya! NO PLACE AT ALL FOR DALITHS IN BRAMNA HINDUISM! DALITHS ARE SEPERATE ENTITY & AS PER POONA PACT-1932 , DALITHS WERE GIVEN SEPERATE ELECTORATE,& RESERVATION IN POLITICAL POWER! GANDHI STAGED FAUST UNTIL DEATH DRAMA & DENIED OUR RIGHTS OF SEPERATE ELECTORATE?FROM BRITISH HEGEMONY WE ARE NOW IN CASTE HINDU HEGEMONY!NO FREEDOM YET TO DALITHS! GET EDUCATED! AGITATE FOR RIGHTS TO LIVE & UNITE AS INDIAN!
@ganesank88038 ай бұрын
@@michaelrajamirtharaj In order to secure freedom, Dalits should migrate to Buddhism.
@perangiyursvdurainagaraj46928 ай бұрын
Very informative and educating speech .
@mohanperumal8 ай бұрын
Nice speech sir. Thank you ❤
@krishnakr29968 ай бұрын
🎉🎉🎉🎉
@a.anghalsraman54138 ай бұрын
மதுரையில் எப்போது மீண்டும் இந்த வேர்ச்சொல் நிகழ்வு நடத்துவீர்கள். ஏன் இத்தனை வருடம் இதை நடத்தவில்லை. ரஞ்சித் அண்ணா மதுரையில் கன்டிப்பா நடத்துங்க.please
@sivakumar.v72817 ай бұрын
Super speech Ashok varathan I.A.S
@pravinraj97948 ай бұрын
Jay bhim
@selvarajumottaiappan75638 ай бұрын
அருனசௌரிக்கு பதில் ஆசிரியர் கி வீரமணி. ஒரு நூல் எழுதியுள்ளார்.
@sidhanpermual71092 ай бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம் 1985 and 1986 ஆண்டு காலத்தில் உங்களின் கீழ் பணி புரிந்து இருக்கிறேன் நீங்கள் Hosur சார் ஆட்சியர் ஆக இருந்த காலத்தில் Denkanikottaiil taluk பெட்ட முகி லாள ம் கிராமத்தில் சுமார் 2500 ஏக்கர் நிலத்தை அளவு செய்து பட்டா வழங்கியது என் நினைவில் நின்ற வை வணக்கம்
@salappan41928 ай бұрын
அம்பேத்கர் இந்திய மக்கள் அனைவருக்கும் உழைத்தவர் தப்பா பேசுறீங்க
@balaji.d84378 ай бұрын
Jay bim
@k.v.22-618 ай бұрын
One against all சரியாக இருக்காது.
@haritharan78918 ай бұрын
காங்கிரஸ் பிச்சை எடுக்கும் போதுதான் அம்பேத்கரின் புகழ் முன்னிருத்தப் படுகிறது...