அம்பேத்கர் வழி செல்வோம் ஆதி திராவிடர் ஒன்று கூடுவோம் மாமேதை புகழ் பாடுவோம் இந்த மாநிலத்தை நாம் ஆலுவோம் இந்த மாநிலத்தை நாம் ஆலுவோம்... அம்பேத்கர் வழி செல்வோம்........ Bgm நீல நிற கொடியிருந்தும் அங்கு நீர் போக வழியிந்தும் நீல நிற கொடியிருந்தும் அங்கு நீர் போக வழியிந்தும் வழி மாறி போவதென்ன உந்தன் விழிமூடி வாழ்ந்ததென்ன.. வழி மாறி போவதென்ன உந்தன் விழிமூடி வாழ்ந்ததென்ன.. அம்பேத்கர் வழி செல்வோம் ஆதி திராவிடர் ஒன்று கூடுவோம் மாமேதை புகழ் பாடுவோம் இந்த மாநிலத்தை நாம் ஆலுவோம் இந்த மாநிலத்தை நாம் ஆலுவோம் அம்பேத்கர் வழி செல்வோம்............. Bgm வெண்மணியும் விலுப்புறமும் நமது வெறுப்பையைதோன்றுதடா.. வெண்மணியும் விலுப்புறமும் நமது வெறுப்பையைதோன்றுதடா கண்மணிகள் மாண்ட கதை என் அன்பை குளம் ஆக்குதடா கண்மணிகள் மாண்ட கதை என் அன்பை குளம் ஆக்குதடா. அம்பேத்கர் வழி செல்வோம் ஆதி திராவிடர் ஒன்று கூடுவோம் மாமேதை புகழ் பாடுவோம் இந்த மாநிலத்தை நாம் ஆலுவோம் இந்த மாநிலத்தை நாம் ஆலுவோம் அம்பேத்கர் வழி செல்வோம்.............. Bgm அண்ணல் அவர் பொன்மொழியை எந்தன் இதயத்தில் ஏற்றிவோம் அண்ணல் அவர் பொன்மொழியை எந்தன் இதயத்தில் ஏற்றிடுவேம் இனபேத கெடுமைகளை . நாம் இந்தியாவில் ஒழித்திடுவோம் இன பேத கொடுமைகளை நம் இந்தியாவில் ஒழித்திடுவோம்.. அம்பேத்கர் வழி செல்வோம் ஆதி திராவிடர் ஒன்று கூடுவோம் மாமேதை புகழ் பாடுவோம் இந்த மாநிலத்தை நாம் ஆலுவோம்.. இந்த மாநிலத்தை நாம் ஆலுவோம்.. அம்பேத்கர் வழி செல்வோம்..,