திருமதி அமுதா இ.ஆ.ப ., அவர்களின் அருமையான கருத்து பகிர்வு. வாழ்த்துக்கள் .
@rajanbrothers91503 жыл бұрын
❇️ பொது மேடையில் பேச அச்சப்படும் அசுத்தமான விஷயத்தை அருமையான விளக்கம் தந்த அமுதா ஐஏஎஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
@baskarane78233 жыл бұрын
திருமதித அமுதா IAS அவர்களின் நிதானமான அறிவுபூர்வமான, தெள்ளத் தெளிவான விளக்கத்துடன் உரையாற்றியதற்கு பாராட்டுக்கள். பின்பற்றுவோம் மக்களுடன்.
@dominicsagayaraj3 жыл бұрын
I am listening to her for the first time. I am very much impressed. Great motivational speech. Thanks Madam. All the very best for your new responsibility. God bless you and all that you do.
@manoharan.ramasamy35513 жыл бұрын
அருமையான பேச்சு ஒரு ஆட்சி நன்றாக நடக்க வேண்டும் என்றால் மக்கள் ஒத்துழைப்பு தான் முக்கியம். விளக்கமாகவும், தெளிவாகவும் இருக்கிறது
@georgedurairaj48032 жыл бұрын
Wonderful message from Mrs.Amutha IAS Officer. Wish her all the best.
@damodhairandamodhairan35414 жыл бұрын
திரு அமுதா அவர்களின் சேவை இந்திய திருநாட்டிற்கு மிக அவசியம் பணிகள் தொடர வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@sranjith55373 жыл бұрын
I missed the video till date... After speech of the madam I'm really excited.. tanx lot madam.. gd lesson u said to all madam.. But, my obligue is all the officers to serve like u mam...
@vijayakumarthirunaukarasu16493 жыл бұрын
I soulet u ur always legend ias god bless u mam
@soosairaja33083 жыл бұрын
அருமையான தகவல் நம் நாட்டை நாம் காப்பது நம் உருமை தண்ணீர் போகும் வழியாக வீட்டை கட்டினால் இப்படிதான் வெள்ளம் ஆக இருக்கும்.
@hackerproplayz90453 жыл бұрын
J👌🍎👌👌👌👌👌
@sarathanarayanasamy15843 жыл бұрын
அமுதா அவர்களுக்கு மிக்க நன்றி.நன்மை பயக்கும் விளங்கங்களுடன் தெரிவித்த செய்திகள் பல விஷயங்களை தெரிவித்தமைக்கு நன்றி
உங்க பேச்சு ரொம்ப அருமை. 👌நல்ல பணி மக்களுக்கு தொடரட்டும்.கிராமங்களில் விவசாயிகளுக்கு உதவ ஆவண செய்யுங்க pls
@muthusamy33553 жыл бұрын
Super viry nice mamaaaaa
@aravindkrish18353 жыл бұрын
அருமையான ஆணித்தரமான பேச்சு உங்களது நேர்மையான சீரிய பணியின் கீழ் தமிழ்நாடு மேலும் மேலும் வளர்ச்சியடைய எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் உங்களது நேர்மைக்கும் உழைப்புக்கும் மக்களின் மேல் கொண்டுள்ள அன்பிற்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கமும் வாழ்த்துக்களும் சகோதரி
@gangamani27563 жыл бұрын
அருமையான உரை வாழ்த்துக்கள் நன்றி ஜெய் ஹிந்த்
@amuthasurabithanigaiarasu50253 жыл бұрын
ஆக்கபூர்வமான தெளிவான பேச்சு🙏🏻🥀🙏🏻
@davidappollo50873 жыл бұрын
Superb speech Ma'am! Thought provoking indeed!!! 🙏🙏🙏
@dharmaram2903 жыл бұрын
Unmai nice👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@mohanamtc76943 жыл бұрын
Relevant and realistic message T.C.MOHANAM Advocate PONDICHERRY
@sekarkumar15443 жыл бұрын
Super🎉 mam
@sukumarm55313 жыл бұрын
உண்மை உயரட்டும்!....இது போன்ற மக்கள் விழி பேற்றல்கள் விரிவாக வேண்டும்.
@thymur76353 жыл бұрын
Super talk by Amudha IAS.simple& understandable by all thanks.
@rajkumar-xr6kt3 жыл бұрын
ARUMAIYAANA PATHIVU,. AMMA NEENGAL VAAZHGA VALAMUDAN...
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Simply beautifully INTELLIGENTLY Speaking looking videography editing and presentation.
@johnbosco11953 жыл бұрын
Very Good Mesage
@settu72886 ай бұрын
Super❤
@krishnamoorthyr64493 жыл бұрын
Valthukkal mahale. Ungala sevai thodarattum.plumber requirement very good message
@ebenezerraju27573 жыл бұрын
Thanks madam Ebenezer from Qatar 🇶🇦🙏
@ponnusteelponnu3 жыл бұрын
Great explanation congratulations madam
@karuppusamyk81633 жыл бұрын
அருமை
@jansirani46013 жыл бұрын
அருமையான தெளிவான உறுதியான பேச்சு. பெண்களின் அறிவு ,திறமை, தைரியம், துணிச்சலே தனிதான். ஏனென்றால் தினமும் கஷ்ட்டங்களையும் பிரச்சனைகளையும் அதிகம் எதிர்கொள்வது பெண்களே. பெண்கள் மனதில் நன்மையும் உறுதியும் கருணையும் இரக்கமும் இருந்ததாலே எல்லாமே நம் வசப்படும். நன்றியும் வாழ்த்துக்களும்மா.
@ramadossnatarajan12263 жыл бұрын
அருமை.அம்மா
@srirangarajk61225 ай бұрын
Thank you madam for revealing the facts about encroachment of rivers.
@amuthakrishnamoorthy46723 жыл бұрын
அமுதா அமிர்தம் பேச்சு
@ranganayakik87083 ай бұрын
Very good advice god bless you
@selvarajkannan99233 жыл бұрын
Lief 💅.Respected Amudha ji IAS officer T.N.Thank Q so much for all wonderful your video’s and really useful to us.🙏.
@n.ksomanath51423 жыл бұрын
Super speech good talent
@kanagaraju88063 жыл бұрын
Very super
@makalarivuiyakkam33443 жыл бұрын
வணங்கி மகிழ்கிறேன் சகோதரி வாழ்த்துக்கள்.
@vimalasarul8223 жыл бұрын
Super mam.👌
@royalfoodtamil3 жыл бұрын
SUPER SPEECH IAS MAM
@rajamanickamu82563 жыл бұрын
உங்களது சேவை தமிழகத்திற்கு மிக இன்றியமையாதது.தங்களது உரை நிச்சயம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
@muthupichai86463 жыл бұрын
திருமதி . அமுதா ஐ. ஏ. எஸ் -க்கு வாழ்த்துக்கள் ! நாம் தமிழர் - சென்னை .
@sekarmadurai91993 жыл бұрын
Madam excellent speech யாரும் பேச தயங்கும் விஷயம் , தெளிவாக பேசி உள்ளீர்கள் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@manichinnakaligounder86993 жыл бұрын
ஓகேனக்கலில் நடைபெற்ற சுகாதார பயிற்சியில் மனித கழிவு எப்படி குழியில் மாறுகிறது என்பதை கையால் எடுத்து காட்டி மிக மிக சிறப்பாக பயனுள்ள பயிற்சியை அவர்களே விளக்கினார்கள். அவர்கள் செய்தது பணி அல்ல ஓர் தெய்வ தன்மை கொண்டவர்கள் என்பதை அனைவரும் உணரந்தோம்.
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Anytime and everytime always respect mother father teacher and guru till death.
@abulhasanansaam17003 жыл бұрын
இறைவன் அனுமதிக்கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கழகத்தின் ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. அதற்காக நீங்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறேன். அருமையான பதிவு. எல்லா புகழும் இறைவனுக்கே!
@ravichandranm23883 жыл бұрын
அருமையான பதிவு 👍👍👍
@ranganivasvijayaraj62213 жыл бұрын
Hats up to sister Amudha Best wishes from Dr V Ranganivas Former Register Tamilnadu music and Finearts University Chennai
@pandianirula21302 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அம்மா
@sundaramnarayanan14943 жыл бұрын
Hats off Madam - Let patience be your asset and honesty be your Success - All the best
@nandagopalranganathan62693 жыл бұрын
Wow What a motivational message by madam Amudha IAS
@HariPrasad-fj4mx3 жыл бұрын
V.Good🙏👍👌
@geologicalmethodlogy10053 жыл бұрын
நீர்மேலாண்மைக்கு சிற்ந்த தமிழ் முப்பாட்டன்கள் சேரன்,சோழன் மற்றும் பாண்டியன்கள்.....
@sadhasivampoongavanam85683 жыл бұрын
Very nice farmar super madam
@koteeswararaj56444 жыл бұрын
Super information and speech. 🙏🙏🙏
@theeppori84373 жыл бұрын
நேர்மை. போற்றப்படுகிறது புகழப் படுகிறது .ஆனால் அதனால் எவ்வித பயனும் இல்லை என்று தினமணி நாளிதழில் படித்த ஞாபகம். ஆனால் நேமையான ஆட்சியராக பணியாற்றிய திரு சகாயம் அவர்களின் நிலை மிகவும் மன.வேதனை அளித்த விசயம். கடந்த கால ஆட்சியில் அவர் பட்ட சிரமங்கள் சொல்லிமாளாது. அது போல். உங்களுக்கும். சிரமங்கள் வந்து விடக்க கூ டாது அம்மா. உங்கள் பணி. நேர்மையாகவும். சிறப்பாகவும் நடை பெற இறைவன் உங்களுக்கு நல். ஆரோக்கியத்தையும். நீண்ட.ஆயுளையும். வழங்கவேண்டும். என அனைவரும் பிரார்த்திக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
@KavithaKavi-kd6zy3 жыл бұрын
Good mam
@jenybernard99413 жыл бұрын
அதிகாரி தன் கடமையைச் செய்ததால் அடையாறு விரிவாகியது. ஏரி மீது ஆக்கிரமிப்பு செய்த வீடு அகற்றப்படுவதும் அவ்வாறே. வல்லமையை வல்லமையால் தான் மேற்கொள்ள முடியும். சினிமாவும் நடைமுறையும் வேறுபட்டவை. தனிமனிதனால் எல்லாவற்றையும் செய்து விட முடியாது என்பதாலேயே சிலருக்கு அதிகாரமும் பொறுப்பும் கொடுக்கப்படுகிறது
@selvarajkannan99233 жыл бұрын
Sheeny quotes 💅.Effulgence positive attitude venerable Amudha ji.IAS officer.One volunteer is better than ten forced men.Thank you from bottom of my heart and full justices of your life journey and every time walking meadows along with mute green forest.Infect you have a generous heart and travelling together is adorable.Precise this video depicting about mother nature teaches us many lessons and joy looking and comprehending nature is beautiful gift.The immortal God never allow you to enter foggy life.
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Today's world anywhere and everywhere youngsters males and females are moving faster and falling faster without mission vision and actions in life.
@abdulwahid75613 жыл бұрын
மனிதனை மிக அழகான வடிவமைப்பில் திட்டமாக நாம் படைத்தோம். அல்குர்ஆன்.96:4. . .................................. நிச்சயமாக அல்லாஹ் எந்த சமுதாயத்தின் நிலையையும் மாற்றுவதில்லை - தங்களைத் தாங்களே அவர்கள் மாற்றிக் கொள்ளாத வரை....... more. அல்குர்ஆன்.13:11. Change from within. Prevention and protection basic concepts - fine.
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
💓 touching speeches videography and presentation.
@parasuram51594 жыл бұрын
Good sis உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள்
@bakthavatchalamlatha48653 жыл бұрын
Understading for all people thanku madam
@appasamy99833 жыл бұрын
திருமதி அமுதா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Super look's and presentation.
@murarimura69234 жыл бұрын
Super Mam 🙏🙏🙏
@srinivasandesigan12233 жыл бұрын
Thx officer..i am lucky to watch it.
@tza84333 жыл бұрын
Appreciated for way of 👗 Mam !!!
@SivalogiSivadoniАй бұрын
இது தவிர்க்கமுடியாத உண்மை
@balasubramaniamramaswamy48893 жыл бұрын
I am afraid how far this ias officer can match with the present set up God bless her
@subra6723 жыл бұрын
👏👏👏🌷🤝🌷👌🌷👍🌷🙏
@Vimal-zb4hoАй бұрын
பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவே ❤
@sinjuvadiassociates90123 жыл бұрын
உங்கள் சேவை இனி தமிழகம் திறம்பட பயன்படுத்தி முன்னேற வேண்டும்.
@SSM18144 жыл бұрын
மோடியின் அருமையான தேர்வு வாழ்க
@RajeshRajesh-xx2mw3 жыл бұрын
Modi fraud piece
@gaffarmohamed20403 жыл бұрын
Vvvvvvvvgood
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Always live and die in mission vision and actions immediately and permanently to become ZERO TO HERO.
@glsgls2374 жыл бұрын
👆🙏👍👍👍👍👍👍👍👆🥰
@rathinakumar91663 жыл бұрын
thant you mem. தங்கள் கருத்துக்களையும் சிந்தனைகளையும் , இளைய சமுதாயம் - வேலை வாய்ப்பினை தேடும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்து செல்வேன் .
Some years back during republic celebration l heard these words " for the people, bythe people , of the people, after a long time lam hearing the same.3 important words l hope after madam Amuda I A S entering into Tamilnadu we will, may enjoy it
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Firstly respect Human beings and next religion's and castes of the world.
@wanjinathan7239Ай бұрын
If an individual can sit and think within will bring positive changes to the Tamil society . But if notice most common people are stubborn and will not listen to any good advice. This is one of the main reasons.
@vijayaraghavans73984 жыл бұрын
Excellent
@ramaiyyar11564 жыл бұрын
Good speech.
@vasudevanpotta78303 жыл бұрын
Of the people for the people for the country JAI HIND
@carolinemetreetas79763 жыл бұрын
Hats off to you ,dear Amudha mam, may God blessyour honest work.👍👍👍
@rathinakumar91663 жыл бұрын
thank you mem. rathnakumar bjp
@muralimohan20924 жыл бұрын
நல்ல விளக்கம் எனது( அ) நமது
@ranganayakik623 жыл бұрын
Very good advice and guidance thank you mam our cm selected persons are very talent god bless them thanks
@rajalakshmiarunachalam61034 жыл бұрын
Madam. I am proud that I worked under you as hqdt
@RAMESHARAO4 жыл бұрын
Really excellent speech
@ramasamyloganath39553 жыл бұрын
IAS madam's SPEECH is EXCELLENT, but total Govt's sluggish system is sheer waste.
@thamizhselvand13223 жыл бұрын
Super
@princethambiraj23023 жыл бұрын
Prevent and protect. P&P.. Very good Mam.. The golden lady of tamilnadu... Jaihind
@chandranramasamy86723 жыл бұрын
Nice speech madam
@rameshbeautiful4 жыл бұрын
Great 🙏
@mayamalitamil84503 жыл бұрын
Mam please give speech much And make awareness about constitution Also
@gunasekaranm334 жыл бұрын
வாழ்க! வளர்க!
@babaiyermanispiritualandpo20624 жыл бұрын
Today's world anywhere and everywhere Speaking or writing truth is becoming very very dangerous to our life and families.