அநாதி சிநேகத்தால் என்னை | Anaathi Snehathal Ennai | Lyrical Video

  Рет қаралды 721,376

Los Angeles Tamil Church

Los Angeles Tamil Church

Күн бұрын

Пікірлер: 203
@MahaLakshmi-up8ux
@MahaLakshmi-up8ux Жыл бұрын
அநாதி சிநேகத்தால் அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா உம் காருண்யத்தினால் என்னை இழுத்துக் கொண்டீரே உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது அனாதையாக அலைந்த என்னை தேடி வந்தீரே அன்பு காட்டி அரவணைத்து காத்துக் கொண்டீரே நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா நிகரில்லாத இயேசுவே அணைத்துக் கொண்டீரே தாயின் கருவில் தோன்றும் முன்னே தெரிந்து கொண்டீரே தாயைப் போல ஆற்றித் தேற்றி நடத்தி வந்தீரே நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கின்றேனையா கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை சகலத்தையும் நன்மையாக செய்து முடித்தீரே
@jesus-bv9fq
@jesus-bv9fq 10 ай бұрын
👍
@SimearulArul
@SimearulArul 8 ай бұрын
Nandri😊
@MohanaS-ih3ov
@MohanaS-ih3ov 4 ай бұрын
❤❤❤❤❤
@Sangeethasara-ck4
@Sangeethasara-ck4 Ай бұрын
@pramilajsanthosam3584
@pramilajsanthosam3584 Жыл бұрын
ஆமென் துதி கர்த்தர் இயேசு பரிசுத்த கர்த்தர் இயேசு பரிசுத்த தேவன் இயேசு மகிமை கடவுள்
@Sarah-g2x1r
@Sarah-g2x1r 23 күн бұрын
Thank you lord Jesus Christ 🙏🙏🙏💪🏾💪🏾💪🏾❤️❤️
@Kameshvaran-ki4xq
@Kameshvaran-ki4xq 10 ай бұрын
அநாதி சிநேகத்தால் anaathi sinaekaththaal என்னை நேசித்தீரையா ennai naesiththeeraiyaa உம் காருண்யத்தினால் um kaarunnyaththinaal என்னை இழுத்துக் கொண்டீரே ennai iluththuk konnteerae உங்க அன்பு பெரியது unga anpu periyathu உங்க இரக்கம் பெரியது unga irakkam periyathu உங்க கிருபை பெரியது unga kirupai periyathu உங்க தயவு பெரியது unga thayavu periyathu அனாதையாக அலைந்த anaathaiyaaka alaintha என்னை தேடி வந்தீரே ennai thaeti vantheerae அன்பு காட்டி அரவணைத்து anpu kaatti aravannaiththu காத்துக் கொண்டீரே kaaththuk konnteerae நிலையில்லா உலகத்தில் nilaiyillaa ulakaththil அலைந்தேனையா alainthaenaiyaa நிகரில்லாத இயேசுவே nikarillaatha Yesuvae அணைத்துக் கொண்டீரே annaiththuk konnteerae தாயின் கருவில் தோன்றும் முன்னே thaayin karuvil thontum munnae தெரிந்து கொண்டீரே therinthu konnteerae தாயைப் போல ஆற்றித் thaayaip pola aattith தேற்றி நடத்தி வந்தீரே thaetti nadaththi vantheerae நடத்தி வந்த பாதைகளை nadaththi vantha paathaikalai நினைக்கும் போதெல்லாம் ninaikkum pothellaam கண்ணீரோடு நன்றி சொல்லி kannnneerodu nanti solli துதிக்கின்றேனையா thuthikkintenaiyaa கர்த்தர் செய்ய நினைத்தது karththar seyya ninaiththathu தடைபடவில்லை thataipadavillai சகலத்தையும் நன்மையாக sakalaththaiyum nanmaiyaaka செய்து முடித்தீரே seythu mutiththeerae
@antonysahayam6908
@antonysahayam6908 6 ай бұрын
AmenAmen yesappa Amen Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@King_of_Attitude_45
@King_of_Attitude_45 9 ай бұрын
Manam thirumbungal paraloga raajiyam sameebamaai irukirathu. AMEN
@keethakeetha2041
@keethakeetha2041 Жыл бұрын
என் தேவன் எப்போதும் என் கைவி மாட்டார் .. என்னில் என்ன நன்மை கண்டிர்.. என்னை இவ்வளவாய் நேசிப்பதற்கு.. ஆமென் இயேசப்பா
@sabithamanoj1159
@sabithamanoj1159 9 ай бұрын
❤ உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது❤
@jasperselvan2085
@jasperselvan2085 4 ай бұрын
ஆவியானவர் பிரசன்னத்தை பாடும் சகோதரருடன் சேர்ந்து நானும் பாடும்போது உணர்கிறேன். தெய்வீகப் பிரசன்னம் அவரிடம் ஊழியத்தில் பலரை கர்த்தரின் அண்டையில் இழுத்து, அணைத்துக் காக்கும். 🙏
@nilukacool5073
@nilukacool5073 Жыл бұрын
இயேசு பெரியவர் 🙏 I love you Jesus thank you so much my lovely Jesus ❤
@nilukacool5073
@nilukacool5073 Жыл бұрын
❤❤❤❤
@samykalippan1507
@samykalippan1507 2 жыл бұрын
இயேவுக்கே மகிமை உண்டாவதாக.ஆமென்.
@catworldtn6910
@catworldtn6910 2 жыл бұрын
இயேசு யாரையும் கைவிடமாட்டார்
@catworldtn6910
@catworldtn6910 2 жыл бұрын
ஆமென்
@kaviyakaviya5598
@kaviyakaviya5598 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா தகப்பனே இந்த அருமையான பாடல் வில்சன் ஐயாவுக்கு தந்தீரே நன்றி பாடி பதிவிட்ட ஊழியருக்காக உமக்கு நன்றி நன்றி ஏசப்பா 🙏🙏
@Dravit..Raider..family
@Dravit..Raider..family Жыл бұрын
ஆமென்❤❤❤❤❤❤
@devakivedha3037
@devakivedha3037 10 ай бұрын
​@@Dravit..Raider..familyè
@guruprasath4380
@guruprasath4380 10 ай бұрын
Okoooookooookkk
@SathyaSathya-lv8fk
@SathyaSathya-lv8fk 2 жыл бұрын
துதி கன மகிமை எல்லாம் உமக்கே அப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@gracegracekwt6577
@gracegracekwt6577 Жыл бұрын
Amen Amen Amen hallelujah thank you Lord Jesus glory glory Jesus ❤
@kirithickpandian1835
@kirithickpandian1835 2 жыл бұрын
அளவில்லாத உம்முடைய அன்பிற்காக கோடான கோடி நன்றி தகப்பனே ஆமென்
@speedphone6832
@speedphone6832 2 ай бұрын
Thilukahana l love you yesus god blass
@ambigamohan7836
@ambigamohan7836 Жыл бұрын
AMEN ❤❤❤❤AMEN praise the lord
@BanuPriya-qu2zi
@BanuPriya-qu2zi Жыл бұрын
Praise the lord 🏵️ Jesus Amen 🌺 Bless me Jesus 🌸 Thankyou Jesus 🙏
@KarthikKarthik-lx4wj
@KarthikKarthik-lx4wj Жыл бұрын
Anathi seiganithanil ennai illuthu kondare i love you so much Jesus 🙏🙏🙏❤️🙏
@kjagakjaga3436
@kjagakjaga3436 Жыл бұрын
Thank Jesus Christ ❤️
@vinovino7901
@vinovino7901 Жыл бұрын
Amen Amen you Jesus amen 👨‍👩‍👦 💐
@estherdavid7774
@estherdavid7774 9 ай бұрын
Amen thank you Jesus ❤❤❤❤❤❤❤ Amen praise the lord Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️
@stevenakhil9797
@stevenakhil9797 Жыл бұрын
anaathi sinaekaththaal ennai naesiththeeraiyaa um kaarunnyaththinaal ennai iluththuk konnteerae unga anpu periyathu unga irakkam periyathu unga kirupai periyathu unga thayavu periyathu anaathaiyaaka alaintha ennai thaeti vantheerae anpu kaatti aravannaiththu kaaththuk konnteerae nilaiyillaa ulakaththil alainthaenaiyaa nikarillaatha Yesuvae annaiththuk konnteerae thaayin karuvil thontum munnae therinthu konnteerae thaayaip pola aattith thaetti nadaththi vantheerae nadaththi vantha paathaikalai ninaikkum pothellaam kannnneerodu nanti solli thuthikkintenaiyaa karththar seyya ninaiththathu thataipadavillai sakalaththaiyum nanmaiyaaka seythu mutiththeerae
@PappyM-rz8ye
@PappyM-rz8ye 9 ай бұрын
Amen appa ithuvarai ennai nadathiyathu unga kirubai unga anbu unga unga irakam periyathu unga thayauu peiriyathu.
@venkatesang9816
@venkatesang9816 2 жыл бұрын
நன்றி கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் கோடி ஸ்தோத்திரம்
@nancynancy1583
@nancynancy1583 2 жыл бұрын
Jesus Jesus 🙏 love you so much 😙😚 Jesus Jesus Jesus love you இயேசப்பா love you so much 😙😚 Jesus Jesus Jesus Jesus 🙏 🙏🙏 love you so much
@MizraFathima-db3lq
@MizraFathima-db3lq Жыл бұрын
Praise the lord 🙏🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️
@Vinojeni777
@Vinojeni777 Жыл бұрын
Jesus anbu miga miga periyathu.Amen
@durgadurgadevi
@durgadurgadevi 6 ай бұрын
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@TharshaTharsha-b8l
@TharshaTharsha-b8l 2 ай бұрын
❤❤❤❤❤Thank you daddy
@aruns1613
@aruns1613 Жыл бұрын
உம்முடைய அளவில்லாத கிருபைக்காக உமக்கு நன்றி இயேசுவே ❤️❤️❤️❤️
@SathyaSathya-lv8fk
@SathyaSathya-lv8fk 2 жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@gracegracekwt6577
@gracegracekwt6577 Жыл бұрын
Praise the Lord Jesus glory to ❤ God
@mabel1480
@mabel1480 2 ай бұрын
Thank u Jesus. Amen
@aswinbabu7356
@aswinbabu7356 Жыл бұрын
Yesappa enn manasula ulla kavalai ya parunga yesappa naa yarukum bhayapa da kudathu raja 😢😢
@nilukacool5073
@nilukacool5073 Жыл бұрын
Enakku romba pidicha song amen ❤❤
@hemaradhakrishnan1313
@hemaradhakrishnan1313 7 ай бұрын
Thank you Jesus for your love and grace,. ....you are my all..,love you appa
@indraabie7559
@indraabie7559 2 жыл бұрын
Beautiful song and heart touching song.very meaningful song
@nagavallimani9965
@nagavallimani9965 2 жыл бұрын
ஆமென் அப்பா
@s.slygin5927
@s.slygin5927 2 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை ஆமென்
@hindumathyhindumathy3419
@hindumathyhindumathy3419 9 ай бұрын
Amen❤ praise the Lord ❤
@sanforshankar5504
@sanforshankar5504 Жыл бұрын
ஆமென்❤️....
@rosyjohndavid972
@rosyjohndavid972 Жыл бұрын
God bless you all good song 👍👍🙏🙏🙏🙏
@felixabsolutk2465
@felixabsolutk2465 11 ай бұрын
Very nicely sung, and the music has blended so we'll... Praise the lord..❤
@ruthcaroline4663
@ruthcaroline4663 Жыл бұрын
GLORY, PRAISE AND HONOUR TO ALMIGHTY LOVING ELSHADAI GOD JESUS CHRIST. I LOVE THIS SONG VERY MUCH.❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊😊😊❤️❤️❤️❤️
@vidharthmadhan7677
@vidharthmadhan7677 2 жыл бұрын
Devanukku magimai undavathaga thank you lord thank you Jesus Amen appa hallaluya hallaluya
@roshanakumaran1501
@roshanakumaran1501 2 жыл бұрын
அருமயான பாடல் நன்றி
@selvialex1327
@selvialex1327 10 ай бұрын
ஆமென் அல்லேலுயா
@GratiaJeyasingham
@GratiaJeyasingham Жыл бұрын
Nandrijesappaanpukakerubaikagracionfamily
@Dhanuammu-y5j
@Dhanuammu-y5j 10 ай бұрын
I love you my appa ❤❤❤❤
@sarojinidevisarojinidevi4528
@sarojinidevisarojinidevi4528 2 жыл бұрын
கத்தருக்கு.மகிமைய்.உங்கள்.குரல்.அருமைய்.🙏🙏🙏🙋‍♀️
@samemapanu8738
@samemapanu8738 2 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம்
@nagarani1706
@nagarani1706 Жыл бұрын
ஆமென்ஆலேலுயா
@durgadurgadevi
@durgadurgadevi 6 ай бұрын
இயேசப்பா என் யூரின் பிரச்சனை எடுத்து போடுங்க நல்ல நோயில்லாமல் நல்லபடியா சந்தோஷமா இருக்கணும் ஆமென் அல்லேலூயா
@ananthavalli1173
@ananthavalli1173 2 жыл бұрын
Unmai yessappa narkarunai aandavare umakku sthothiram Amen amen
@gracegracekwt6577
@gracegracekwt6577 Жыл бұрын
Yes Lord amen 🙏
@Halleiujah
@Halleiujah 10 ай бұрын
Amen praise the lord ❣❣❣❣❣💐💐💐🙌🏼🎚🚶‍♀️🎚🚶‍♀️🎚 God Bless you
@AbiAbi-zi6ly
@AbiAbi-zi6ly 2 жыл бұрын
Thanks you Jesus entha song thanthathukku ❤❤👌👍👍amen
@JESUSCHRIST-y6o
@JESUSCHRIST-y6o 10 ай бұрын
Amen ❤❤❤❤❤❤❤❤❤
@lvalankanni5229
@lvalankanni5229 9 ай бұрын
AMEN AMEN AMEN 🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏
@j.sharmila9116
@j.sharmila9116 9 ай бұрын
Thank you Jesus
@Dhanuammu-y5j
@Dhanuammu-y5j 10 ай бұрын
Amen appa ❤❤❤❤❤❤
@poojaaruna2358
@poojaaruna2358 2 жыл бұрын
Àmen my yessappa
@ampethkarbalraj
@ampethkarbalraj Жыл бұрын
Praise the Lord amen
@P.Subramani-rn1ln
@P.Subramani-rn1ln 7 ай бұрын
❤ Jesus. Divya chrisdaniel 😊😊
@gracegracekwt6577
@gracegracekwt6577 2 жыл бұрын
Amen Amen Amen hallelujah 🙏 🙌 👏
@Banu321
@Banu321 5 ай бұрын
Yes lord❤❤
@savithirisavi8013
@savithirisavi8013 9 ай бұрын
amen alaluya alaluya🙏
@IsaacJebaJ.S
@IsaacJebaJ.S 6 ай бұрын
Amen 🎉🎉🎉🎉
@sathiyamoorthy3423
@sathiyamoorthy3423 Жыл бұрын
எங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் எங்கள் நீதியாகிய கர்த்தர் எங்கள் யூத இராஜசிங்கம் எங்கள் சத்திய ஆவியாகிய தேற்றரவாளரே எங்கள் பரிசுத்த ஆவியானவரே ஸ்தோத்திரம் எங்கள் ஆண்டவர் சர்வவல்லவர் பரிசுத்தர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே என்றென்றும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி ஆண்டவரே
@Sundar29211
@Sundar29211 Жыл бұрын
Yesuvey unga anbu periyathu
@kavithac612
@kavithac612 10 ай бұрын
ஆமென்
@jessicaj6179
@jessicaj6179 2 жыл бұрын
En chella yesappa❤
@williams7482
@williams7482 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@rosir946
@rosir946 6 ай бұрын
Amen appa
@gracegracekwt6577
@gracegracekwt6577 2 жыл бұрын
Amen sthotiram hallelujah 🙌 🙏 👏
@pramilajsanthosam3584
@pramilajsanthosam3584 Жыл бұрын
Amen praise praise the LORD GOD JESUS HOLY GOD JESUS GLORY GOD
@nirmalarcs6437
@nirmalarcs6437 2 жыл бұрын
Praise the Lord. Thank you Jesus. Amen.
@aslinjenifer9672
@aslinjenifer9672 2 жыл бұрын
Praise the lord, This song make me a cry.
@guruvijayaeswaran1151
@guruvijayaeswaran1151 2 жыл бұрын
Thanks to lord Jesus. Thanks sir for your song...amen. .
@holy403
@holy403 2 жыл бұрын
Great Glory to jesus Miss you பாடல் பாடிய வின்சென்ட் pastor 🙏
@epsyida9643
@epsyida9643 2 жыл бұрын
Great. Glory to.god
@epsyida9643
@epsyida9643 2 жыл бұрын
Amen
@geethacharles6072
@geethacharles6072 11 ай бұрын
God bless you my bro.
@GeolinJesus2024
@GeolinJesus2024 10 ай бұрын
I love you yesappa
@muthupriya9431
@muthupriya9431 2 жыл бұрын
I realy love this song. thank you☺️🙏
@sellakanijeyasingh2690
@sellakanijeyasingh2690 2 жыл бұрын
Praise the God 🙏
@Jayanthi-n5u
@Jayanthi-n5u Ай бұрын
Amen a
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 2 жыл бұрын
✝️ஆமென் ✝️✝️ஜீசஸ் ✝️✝️✝️
@charlesv5492
@charlesv5492 11 ай бұрын
Superpetermamavarysuper
@Mary-ny8xx
@Mary-ny8xx 8 ай бұрын
Amen amen amen
@stalindevakumar9657
@stalindevakumar9657 Жыл бұрын
Glory be to God 🙏
@nancynancy1583
@nancynancy1583 2 жыл бұрын
I love Jesus 🙏🙏🙏🙏🙏🙏 love this great 😍
@roslinapmariasoosai9377
@roslinapmariasoosai9377 2 жыл бұрын
Praise the Lord 🙏
@gomathilatha358
@gomathilatha358 2 жыл бұрын
Amen karthar nallavar God is great 🙌🙌🙋🏻 arudhal tharum song
@Bhanupriya-pd7uh
@Bhanupriya-pd7uh 3 ай бұрын
❤ Amen ❤
@sampathgadde3292
@sampathgadde3292 2 жыл бұрын
Excellent song. Glory to God ❤️❤️❤️
@SathishS-w7u
@SathishS-w7u 11 ай бұрын
Amen 🙏 Hallelujah ❤🙏🙌💯✨
@nilukacool5073
@nilukacool5073 Жыл бұрын
love you jesus ❤😊
@suganyap65
@suganyap65 2 жыл бұрын
Tevanauku makimai unthavathka god bless you
@jeyalakshmi7634
@jeyalakshmi7634 2 жыл бұрын
Glory To God 🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️
@isaisaral2023
@isaisaral2023 Жыл бұрын
My favorite song brother
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 59 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 1,5 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 17 МЛН
Unnai Athisayam Kanna
6:33
Jesus Love Us
Рет қаралды 340 М.
Anaathi Snegathaal- K.S.Wilson
6:59
Trichy KK Nagar AG Church
Рет қаралды 271 М.
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 59 МЛН