எந்தன் தேவனால் எந்தன் தேவனால் | Enthan devanaal Enthan devanaal | Lyrical video

  Рет қаралды 493,021

Los Angeles Tamil Church

Los Angeles Tamil Church

Күн бұрын

This is a malayalam Christian song.
Sung by Pr. John Jabez
Contact Us
Pr. John Jabez
Email Id : hgtclajohn@gmail.com
Whatsapp : +91 97876 36352
(If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
Direct link to my WhatsApp 👇
api.whatsapp.co...

Пікірлер: 241
@priyajancy1738
@priyajancy1738 Жыл бұрын
எந்தன் தேவனால் எந்தன் தேவனால் நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன் உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான் உந்தன் வழிகளில் நடந்திடுவேன் 1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன் வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன் என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே - எந்தன் 2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம் நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால் என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் - எந்தன் 3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும் எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும் எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார் என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் - எந்தன் 4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார் கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார் உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார் - எந்தன்
@JayaKodi-jl1vi
@JayaKodi-jl1vi 7 ай бұрын
😢
@செலினாசுரேஷ்
@செலினாசுரேஷ் 4 ай бұрын
நிச்சயம் ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வேன்
@KaveriJohn-g5v
@KaveriJohn-g5v 3 ай бұрын
😢
@Thefantasyboyindia-b11
@Thefantasyboyindia-b11 3 ай бұрын
0:25 0:25 0:25
@ffbadboy726
@ffbadboy726 Жыл бұрын
பரலோக தகப்பனே எங்கள் குடும்பத்தை சமாதானத்தினால் நிரப்பி ஆசீர்வதியும் தகப்பனே 🙏🙏🙏 ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏 நன்றி அப்பா 🙏🙏🙏
@RathiShankar-b6j
@RathiShankar-b6j 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@MurugeshwariMurugeshwari-uq5jz
@MurugeshwariMurugeshwari-uq5jz 8 ай бұрын
Amen appa
@GnanapragasamWilmot
@GnanapragasamWilmot 5 ай бұрын
😊
@GnanapragasamWilmot
@GnanapragasamWilmot 5 ай бұрын
😮
@watchandpray2018
@watchandpray2018 3 ай бұрын
Enthan Devanal Enthan Devanal எந்தன் தேவனால் எந்தன் தேவனால் enthan thaevanaal enthan thaevanaal நிச்சயம் நான் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளுவேன் nichchayam naan aaseervaatham pettukkolluvaen உந்தன் வசனம் கைக்கொள்ளுவேன் நான் unthan vasanam kaikkolluvaen naan உந்தன் வழிகளில் நடந்திடுவேன் unthan valikalil nadanthiduvaen 1. தேசத்தில் நான் ஆசீர்வாதமாயிருப்பேன் 1. thaesaththil naan aaseervaathamaayiruppaen வேலையிலும் ஆசீர்வாதமாயிருப்பேன் vaelaiyilum aaseervaathamaayiruppaen என் வீட்டில் ஆகாரக் குறைவில்லையே en veettil aakaarak kuraivillaiyae என் தேவைகள் ஒன்றும் தடையில்லையே - எந்தன் en thaevaikal ontum thataiyillaiyae - enthan 2. எனக்கெதிராய் வரும் ஆயுதமெல்லாம் 2. enakkethiraay varum aayuthamellaam நிர்மூலமாய் போய்விடும் எந்தன் தேவனால் nirmoolamaay poyvidum enthan thaevanaal என் பெலன் ஆரோக்கியம் தேவதானமே en pelan aarokkiyam thaevathaanamae எந்தன் சரீரம் ஆசீர்வதிக்கப்படும் - எந்தன் enthan sareeram aaseervathikkappadum - enthan 3. வாழ்கைத் துணையும் என் பிள்ளைகளும் 3. vaalkaith thunnaiyum en pillaikalum எந்தன் சம்பத்தும் ஆசீர்வதிக்கப்படும் enthan sampaththum aaseervathikkappadum எந்தன் நன்மைக்காய் செழித்தோங்கிடச் செய்வார் enthan nanmaikkaay seliththongidach seyvaar என்னையவர் பரிசுத்த ஜனம் ஆக்குவார் - எந்தன் ennaiyavar parisuththa janam aakkuvaar - enthan 4. இனி என்றும் கடன் வாங்க விடமாட்டார் 4. ini entum kadan vaanga vidamaattar கொடுத்ததை செழித்தோங்கச் செய்திடுவார் koduththathai seliththongach seythiduvaar உயர்வடைவேன் என் வாழ்க்கையிலே uyarvataivaen en vaalkkaiyilae உன்னதங்களில் என்னை உயர்த்திடுவார் - எந்தன் unnathangalil ennai uyarththiduvaar - enthan
@KANTHANABISHAN
@KANTHANABISHAN 3 ай бұрын
ஆமென் இயேசப்பா உங்களுடைய வார்த்தையின் படி வாழ்பவர்கள் நிச்சயம் ஆசீர்வதிக்கப்படுவார்கள் ஆமென் ஆமென் ஆமென்
@jack0757
@jack0757 3 ай бұрын
என் மகளுக்கு வேலைய குறித்த எந்த விதமான கலக்மும் இரு க்க கூடாது அப்பா நன்றி அப்பா❤ 🎉😂
@GnanapragasamWilmot
@GnanapragasamWilmot 5 ай бұрын
எங்கள் தேவாதி தேவனே ! உம்மை நேசிக்கிறோம் அவ்வண்ணம் ❤ உங்க கிருபையும் சமாதானம் எங்கள் யாவர்மேலும் இருப்பதாக ஆமென்
@rajappachellappa146
@rajappachellappa146 Ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
@nimmijeni332
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தர் தம்முடைய கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அழகான பாடல் அருமையான வார்த்தைகள் ஐயா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் அநேக பரிசுத்தமான செயல்களை செய்ய வேண்டும் நன்றி
@calwinrichard8638
@calwinrichard8638 3 ай бұрын
என் மகனுக்கு வேலை கொடுங்கப்பா. ப்ளீஸ் அப்பா. 🙏🙏🙏
@simonraj6312
@simonraj6312 3 ай бұрын
❤❤❤ PR.D.SIMONRAJ. MY HEART TOCHING SONG
@செலினாசுரேஷ்
@செலினாசுரேஷ் 4 ай бұрын
நிச்சயமாய் நாங்கள் ஆசீர்வதிக்கப்படுவோம்
@jebasinghcharles9706
@jebasinghcharles9706 3 ай бұрын
எனக்கு பக்கவாதம் நன்றாக சுகமாக நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆர்த்தர்டிஸ் நன்றாக சுகமாக நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்
@GnanapragasamWilmot
@GnanapragasamWilmot 3 ай бұрын
ஆமென் உண்மையாக இந்த பாடலை கேட்க கேட்க ஒரு சமாதானம் சத்தோசம் மனநிறைவுடன் நடத்துவதை உணர்கின்றேன் ஆமென்
@kumarmari5981
@kumarmari5981 4 ай бұрын
Mysonanddaughterfamilyblesstojesus
@miller_singh
@miller_singh 2 ай бұрын
Yes Lord Amen Hallelujah glory to Jesus ✋🙏❤
@latham8460
@latham8460 5 ай бұрын
கத்தர் இந்த பாட்டை நிமித்தமாக எங்களை எங்க குடும்பங்கள ஆசீர்வதித்து உயர்த்தி இராக
@savithrikesavan9537
@savithrikesavan9537 2 жыл бұрын
Price the lord 🙏 amen hallelujah ✋ Thankyou appa ✋✋✋✋✋✋✋👋👋👋👋👋👋👋👋👋👋🙏
@chitrachitu6382
@chitrachitu6382 19 күн бұрын
ஆமென் இயேசு அப்பா ஸ்தோரு ம் ❤❤❤❤
@GnanapragasamWilmot
@GnanapragasamWilmot 3 ай бұрын
ஆமென் அன்பான தேவாதி தேவனே, உமது கிருபை எவ்வளவு அருமையானதப்பா உமது கிருபையால் நாம் நிலை நிற்கின்றோம் , ஆமென்
@settusettu3058
@settusettu3058 7 ай бұрын
ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு மகிமை உண்டவதாக very nice song bro ⛪⛪⛪
@Lyshakingsharaja
@Lyshakingsharaja 2 ай бұрын
Engal kudumbathil asservatham perukattum appa
@GnanapragasamWilmot
@GnanapragasamWilmot 5 ай бұрын
என் தேவாதி தேவனே ,உமது கிருபையும் இரக்கமும் என்னையும் என்னை விரும்பும் குடும்பத்தார்கள் யாவரையும் ஆசீர்வதியும் அப்பா உமது கிருபையும் சமாதனமும் எம்மை சுழ்ந்துகொள்ளவேண்டும் அப்பா ஆமென்
@DanielTamil
@DanielTamil 2 жыл бұрын
A church in los angels not seeking publicity, but promoting true word of God. I appreciate 👏👏 God bless you! Continue doing it. You glorify God. Not the singer or musicians .
@WinMuthu85
@WinMuthu85 26 күн бұрын
Thank you Jesus for giving me a perfect govt job,My prayers for the government job have been answered, my dream and wishes for the government job comes true,Thank you Jesus, Thank you very much.
@selinkumari9787
@selinkumari9787 Жыл бұрын
அற்பமான அடிமையோடு பேசின கிருபைக்காய் நன்றி இயேசப்பா...
@bilavendranantony734
@bilavendranantony734 9 ай бұрын
Amen
@JESUSCHRIST-y6o
@JESUSCHRIST-y6o 6 ай бұрын
Thank you Father Jesus
@rojagunaseelan-dp2ru
@rojagunaseelan-dp2ru 2 ай бұрын
எங்கள் குடும்பம் சமாதானம் செய்து ஆசிர்வாதம் எங்களுக்கு தாரும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி
@jebajames5505
@jebajames5505 2 жыл бұрын
Thank you Jesus praise God amen appa hallelujah hallelujah hallelujah thank you Jesus Amen amen amen
@ani5340
@ani5340 11 ай бұрын
உயிருள்ள தெய்வனின் பாடல்களிலும் உயிருள்ளது.
@AaruthalinDevanMinistries
@AaruthalinDevanMinistries 4 ай бұрын
AMEN
@rajkumar-kl2yr
@rajkumar-kl2yr Ай бұрын
Amen hallelujah praise the lord ❤🎉
@manikandanmarimuthu3535
@manikandanmarimuthu3535 5 ай бұрын
நன்றி அப்பா
@pathmapathma2959
@pathmapathma2959 5 ай бұрын
Glory to God 🙏🙏
@JESUSCHRIST-y6o
@JESUSCHRIST-y6o 6 ай бұрын
GLORY TO WORSHIP OF PEOPLE OF TAMIL LONDON.God Bless more🎉🎉🎉🎉🎉🎉
@NakarasaSri
@NakarasaSri 2 ай бұрын
Amen Amen Amen arumaiyana .paadal
@miswarya2749
@miswarya2749 Жыл бұрын
Amen Amen Amen🙏🙏🙏🙏 glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏🙏 Amen Amen Amen🙏🙏🙏🙏
@uthayakumaribalasubramaian3488
@uthayakumaribalasubramaian3488 2 ай бұрын
Thank you Jesus ❤
@KANTHANABISHAN
@KANTHANABISHAN 6 ай бұрын
Amen Amen super wonderfull song Jesus bless you brother Amen
@rajamani3935
@rajamani3935 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@JESUSCHRIST-y6o
@JESUSCHRIST-y6o 6 ай бұрын
Thank You Pastor THANK you so much
@yesuvkusonthamchristopher3397
@yesuvkusonthamchristopher3397 2 жыл бұрын
கர்த்தருக்கே மகிமை‍
@jebasinghcharles9706
@jebasinghcharles9706 3 ай бұрын
குடும்பத்தில் சமாதானம் வர நீங்கள் எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் நன்றி கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@sundarakarpagavallisriniva3583
@sundarakarpagavallisriniva3583 2 жыл бұрын
Yes you are truly dad Nan visuvacikiren appa ,vanjikiren appa ,sudhandharikiren appa um chithathin padiyaga ella acirvatham kurivi indri niraivaga anbavikavum pariporanamagavum sampornamagavum anudhinamum anubavikavum kadavathum appa Koda Kodi sthothiram appa Koda Kodi amen appa ,Koda Kodi alleluia appa, Koda Kodi nandri appa Koda Kodi thuthi ganam magimy eriedukiren appa Helsadai Yakova Raja thankyou so much for your wishes, blessings ✋✋✋✋✋✋✋✋✋✋✋ hands appa 💯🔥⭐💥🌟💗❤️💞💕💓💌💟💝💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚡🌨️🌟🌈💧🌧️🌠💒✝️🕎💟💟💟💟💟💟💟💟💟🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
@anithatverynice493
@anithatverynice493 Жыл бұрын
Thank you jesus thank you sir
@anithatverynice493
@anithatverynice493 Жыл бұрын
Amen ✋
@sinthucani8740
@sinthucani8740 2 жыл бұрын
Nanri jesuve
@msdurai7325
@msdurai7325 2 жыл бұрын
Amen hallelujah amen Thank you lord. Glory to holy lord Jesus Christ amen
@SahayaMarclin0710
@SahayaMarclin0710 5 ай бұрын
God bless you
@rajeswaribeniston2420
@rajeswaribeniston2420 6 ай бұрын
Thank you Appa
@tamilselviselvaraj3232
@tamilselviselvaraj3232 Жыл бұрын
Arumaiyana padal dhevanukke mahimai undavathaka yenakku mana amaithy kidaikithu Glory to God Jesus amen hallelujah
@praveenav3886
@praveenav3886 Жыл бұрын
Praise the Lord
@hepsibaiebinazer9724
@hepsibaiebinazer9724 Жыл бұрын
நன்றி இயேசப்பா.
@thayakananathan7439
@thayakananathan7439 Жыл бұрын
🎉😊
@ChristinaArokiyamary
@ChristinaArokiyamary 4 ай бұрын
Amen Jesus ❤
@valsammavalsa6426
@valsammavalsa6426 2 жыл бұрын
Surely I will be blessed by my Lord
@Athsaal
@Athsaal 5 ай бұрын
Amen hallelujah 🙏🏻
@bharathisudhakar3543
@bharathisudhakar3543 15 сағат бұрын
Hallelujah hallelujah hallelujah 🙏🏻🙏🏻🙏🏻
@vasanthi4465
@vasanthi4465 Жыл бұрын
❤🎉 amen 🙏 prise the Lord 🙏🙏❤️🙏❤️❤️❤️
@geetharani9265
@geetharani9265 2 жыл бұрын
Arumaiyana paadal en Thevanuke magimai undavathaga amen hallelujah ✝️🛐💛🙏🙏🙏🙏🙏💚🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺
@marysoosai8187
@marysoosai8187 2 жыл бұрын
Very nice song
@StanriyoA
@StanriyoA 5 ай бұрын
அருமை அருமை ஐயா கர்த்தருக்கே மகிமை
@yovaan1517
@yovaan1517 Жыл бұрын
என்டே தெய்வத்தால் என்டே தெய்யவத்தால் அருமையான மலையாள சாங்க், தமிழில் அழகாய் பாடியுள்ள சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
@KarthikKarthik-ch7ty
@KarthikKarthik-ch7ty 2 жыл бұрын
ENDAN DEVANAL ENDAN DEVANAL NIJAYAMAI NAAN ASSIRVADAM PETRU KOLLVEN🙏🙏🙏I LOVE THIS WORDS AND SONG 🎵🎶🙏🙏🙏🙏 AMEN HALLELUJAH I LOVE YOU JESUS ✝️✝️✝️✝️✝️
@JESUSCHRIST-y6o
@JESUSCHRIST-y6o 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭God Bless London beloved Lord servant Pastor and all family and lovely prayer team .
@godgiftsong7768
@godgiftsong7768 2 жыл бұрын
உங்கள் பாடல்கள் ஆறுதலாகவுள்ளது. நீங்கள் தொடர்ந்து பாடல்கள் பாட எங்கள் வாழ்த்துக்கள். தேவனுக்கு மகிமைஉன்டவதாக. ஆமென்
@vasanthi4465
@vasanthi4465 Жыл бұрын
❤ amen may God bless you thambi
@queenmary7178
@queenmary7178 2 жыл бұрын
JESUS❤ CHRIST Bless you abundantly. So consoling pa. I feel the presence of JESUS❤🙏
@ImanDavidofficial
@ImanDavidofficial 4 ай бұрын
Amen 🙏✝️🙏
@muralimalaiyappan7027
@muralimalaiyappan7027 2 жыл бұрын
Amen amen amen
@wshindhiyal1888
@wshindhiyal1888 2 жыл бұрын
Faithful songs brother Thank u Jesus 👏🖐️🖐️👏🖐️ Hallelujah 🙏👏🖐️👏
@சிந்தியா
@சிந்தியா 2 жыл бұрын
ஆமென்
@samvenkatesh7392
@samvenkatesh7392 Ай бұрын
Amen Amen hallelujah
@PradeepPrincle
@PradeepPrincle Жыл бұрын
Praise 🙇🏻‍♂️the lord ✝️
@PraveenKumar-di4dq
@PraveenKumar-di4dq Жыл бұрын
நல்ல பாடல் சூப்பர் அருமை
@jacobsathianathan8575
@jacobsathianathan8575 2 жыл бұрын
ஆமேன் ஆமேன் அல்லேலுயா 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@msdurai7325
@msdurai7325 2 жыл бұрын
Praise the lord amen hallelujah amen Thank you lord amen Glory to holy lord Jesus Christ amen
@JoshuaRMani
@JoshuaRMani 2 жыл бұрын
My God, bless me with the faith that immediately follows all that you lovingly command me to do. I dedicate myself to obeying your voice. In the name of Jesus Christ. Amen
@davidhenry5479
@davidhenry5479 2 жыл бұрын
Amen amen 🙏🙏 Appa🙏 Thank you 🙏 Jesus 🙏🙏🙏🙏
@fathinathana9707
@fathinathana9707 Жыл бұрын
Nice. Song amen
@rajkumarrajan7354
@rajkumarrajan7354 Жыл бұрын
Amen praise God hallelujah 🙌 ❤thank you Jesus hallelujah 🙌
@NakarasaSri
@NakarasaSri Ай бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@packiaselvi5056
@packiaselvi5056 Жыл бұрын
Nice song amen ✋
@geetharao2538
@geetharao2538 Жыл бұрын
Nice song God bless you bro
@samuvelnoah9461
@samuvelnoah9461 2 жыл бұрын
👍👌 Amen 🙏🏻
@kurinjiv4055
@kurinjiv4055 12 күн бұрын
அருமையான வரிகள்
@samsondaniel455
@samsondaniel455 2 жыл бұрын
Super song
@xaviourpaulvincent1910
@xaviourpaulvincent1910 Жыл бұрын
ஆமென்!ஆமென்!!அல்லேலூயா!!!
@manomano224
@manomano224 Жыл бұрын
Amen amen praise the Lord
@stella-225
@stella-225 2 жыл бұрын
Amen🙏🙏 Glory to God🙌 Thank you dear god your blessing 🙏🙏we love you appa💞💞
@jebaraj5849
@jebaraj5849 9 ай бұрын
❤ very nice song.Jesus's blessings song.
@jesuscallsyou4714
@jesuscallsyou4714 2 жыл бұрын
Hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 🙏 praise the lord
@valarmathisenthil6627
@valarmathisenthil6627 2 жыл бұрын
Praise God Very nice song
@angeleenaqueen2695
@angeleenaqueen2695 8 ай бұрын
Amen 🎉🎉🎉
@luciam1736
@luciam1736 Жыл бұрын
Blessed song
@daisymenaga2419
@daisymenaga2419 3 ай бұрын
🙏
@KarthikKarthik-lx4wj
@KarthikKarthik-lx4wj Жыл бұрын
Amen halleujah 🙏❤️🙏
@praveenav3886
@praveenav3886 Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@SivaKumar-yu6iz
@SivaKumar-yu6iz 2 ай бұрын
AMEN
@mahibarajesh6407
@mahibarajesh6407 2 жыл бұрын
ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙌🙌🙌😭😭
@nirmalarani7204
@nirmalarani7204 2 жыл бұрын
Wonderful declaration songs.
@sathianarayanan8423
@sathianarayanan8423 2 жыл бұрын
Hallelujah.Oh my Lord Jesus please make Nivin speak. Please show mercy on us all.Please bring tenants for my shops in upstairs.Please please my God.
@padmajeeva728
@padmajeeva728 Жыл бұрын
A blessed song
@RJ-jt3vk
@RJ-jt3vk 10 ай бұрын
விசுவாச அறிக்கை பாடல் மிகவும் அருமை
@santhihuldah1729
@santhihuldah1729 2 жыл бұрын
Praise the lord Amen Amen ❤❤🙏🙏
@venkatesang9816
@venkatesang9816 2 жыл бұрын
Amen alleluia thanks to my Lord Jesus Christ
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Enthan Devanal | Tamil Worship Song | Nathanael Donald
7:42
Nathanael Donald [Official]
Рет қаралды 1,9 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН