எனக்கு என்ன வருத்தம் என்றாள் தஞ்சாவூர் பெரிய கோவில் பெருமை பேசும் மக்கள் திருவாரூர் தியாகராஜர் கோவிலை மட்டும் என் பேச மாட்டிகின்றனர் என்று தெரியவில்லை ஆனால் கோவில் மிகவும் பிரம்மாண்டமான கோவில் திருவாரூர்
@venkatacalamvenkatacalam9292 Жыл бұрын
i love cholan velir vamsam aroora thiyagesa i love musukuntha
More time i thinking also but thiruvarurla piranthal mukthi
@rmboss89 Жыл бұрын
அவன் எங்கு இருந்தாலும் சிவனே 🙏
@santhoshammu81007 ай бұрын
என் உடல் பொருள் ஆவி எல்லாம் எனது ஆருயிர் அன்புத் தங்கம் என் அப்பன் திருவாரூர் தியாகராஜப் பெருமான் இந்த ஜென்மம் மட்டுமல்ல எந்த ஜென்மத்திலும் உன் அழகு முகம் மறக்காமல் இருக்க வேண்டும் மறவாமல் இருக்க வேண்டும் தியாகராஜா என் அப்பனே❤❤❤❤
@வேதாச்சல_பெருமான்_அறக்கட்டளை6 ай бұрын
நீங்க சிவன் மேல அன்பு வைத்தீங்கன்னா, உங்களுக்கு அடுத்த ஜென்மம் வராது.😊 இறந்ததுக்கு அப்புறம் சிவனுடன் கலந்து விடுவீங்க😊❤ ௐ நமசிவாய❤
@hemavathy35446 ай бұрын
இந்த பாடலை எப்பொழுது கேட்டாலும் , நான் திருவாரூரில் இருபது போன்ற ஒரு உணர்வு, ஐயனை பார்த்துவிட்ட ஆனந்தம் ஏற்படுகிறது.😭😭🙏🙏🙏🔥🔥🔥 அரூரா தியாகேசா.
தில்லை வாழ் அந்தணர் பாடல் முதல் பாடல் அந்த பாடல் ல 63 நாயன்மார்கள் பேரும் வந்து அடியேன் சேர்க்கப்படும். அதுல ஒரே ஒரு ஊர் பேர் மட்டும் சொல்லி அடியார்க்கும் அடியேன் வரும் அது திருவாரூர் மட்டுமே.அதன் புகழ் ஆரூரில் பிறந்தாலே முக்தி சொல்
@SKSivalogam10 ай бұрын
தில்லை வாழ்ந்தனர் தம் அடியார்க்கு அடியேன் ...!! 'அந்தணர்' அன்று எங்கும் காணப்படவில்லை, 'அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்' என்பது பிற்காலத்தில் வந்த இடைச்செருகலாக இருக்கலாம் ...
@HemaLatha-vm4knАй бұрын
ஆரூரா,தியாகேசா திருவாருரில் பிறந்த எல்லாருக்கும் அடியேன்
@satishlogan4683 Жыл бұрын
ஆரூரா! தியாகேசா! இந்த படைப்பினை வழங்கிய பாலாஜி அவர்களுக்கு மிக்க நன்றி! சிவ சிவ
@karanrajmaniyan743711 ай бұрын
திருவாரூர் பிறந்தார் 🔥
@Swaminathan_TNmusic Жыл бұрын
கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது ஒரு நல்ல பக்திப் பாடல் புதிதாக வந்து. ப்ரம்மாதப் படுத்தியிருக்கிறீர்கள். ❤🎉
@rithiksuryan.m.r.s1078 Жыл бұрын
இந்தப் பாடல் கேட்கும் போது என் கண்கள் கலங்கின. ஓம் நமசிவாய. 🙏🙏🙏
@balajiimpact8093 Жыл бұрын
June 2 இல் கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் திருத்தேர் திருவிழா என்பதால், ஒரு வீடியோ பதிவாக எடுத்து, பாடல் பாடி வெளியிடலாம். பாடலீஸ்வரா !!! பரமேஸ்வரா !!!
After so much search in Google / KZbin/ Jothi tv channel finally reached this treasure 😍😍😍😍😍 mind-blowing song 🤩🤩🤩🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍 great work Sriram and team ♥️♥️♥️
Heard more than 50 times in past two days❤ melting voice of Dr. Ganesh bhagavathar❤lyrics🔥music❤ So much divine 🙏Aaroora Thyagesa🙏
@KriyaYogiBalaji10 ай бұрын
ஆரூர் அரசே போற்றி போற்றி கோடி கோடி கோடி நன்றிகள் பாலாஜி அவர்களுக்கு … சிவ மங்களம்🙏🙏🙏
@Nichu__Nayaka Жыл бұрын
இப்பாடலை படைத்தவர்களுக்கு நன்றி ❤
@venkatramachandran6345Ай бұрын
Great Lyrics. Om Namah Shivaya
@JaiganeshJaiАй бұрын
மகிழ்ச்சி !
@MaheshwaranKarthi2 ай бұрын
ஆரூரா! தியாகேசா!❤
@engumshivamayam---smjai5100 Жыл бұрын
Engum shivamayam om namah shivay ❤
@IndiraNatarajan120 күн бұрын
Everything about this video is fantastic. Thanks for the greatest joy and bliss I get everytime I watch it 🙏
@KriyaYogiBalajiАй бұрын
சிவ சிவ
@vigneshwaran422710 ай бұрын
ஆரூர 😭😭😭😭😭😭😭😭
@jayanthmady Жыл бұрын
Wow 👌 Kudos to singer, musician, video maker... greatly done, definitely one of the master pieces 🙌 A great treasure 🎉
@MadanMohan-fl8lo Жыл бұрын
ஆரூரா தியாகேசா 🥰
@Shxm_1 Жыл бұрын
Aaroora thiyagaraja 👑🌿🛐🙏
@praveenpradeep5052 Жыл бұрын
👍🏻👍🏻👍🏻என்னுடைய ஊர் 🔥🔥🔥
@dharanikumar9741 Жыл бұрын
At least once in a day I will hear this song...no no , masterpiece
@maayon5219 ай бұрын
ஆரூரா தியாகேசா, ஓம் நம சிவாய
@maneeshkumar8756 Жыл бұрын
Hi Team, Its an incredible piece on Thiruvarur Thyagaraja swamy 🙏, Kudos to whole team, I am from Andhra Pradesh and not able to understand the lyrics , can anyone translate it to telugu or english for better understanding of the beauty of this song.
@rajkumark23688 ай бұрын
❤❤ ஆரூரா தியாகேசா❤❤
@maniking_pdkt Жыл бұрын
ஆரூரா😍 தியாகேசா😍..... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்......
@MrArunkumar18310 ай бұрын
ஆரூரா தியாகேசா
@rasipurankailasanathar3393 Жыл бұрын
Super I really addicted for antha aruraa thiyagesaa❤❤❤
@amuthanbharathikannan6737 Жыл бұрын
அருமையான பதிவு உங்கள் கலைபணி தொடர வாழ்த்துகள்
@poornimaelumalai42043 ай бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த பாடல்
@krishnamoorthyvaradarajanv8994 Жыл бұрын
திருவாரூர் திவ்யக்ஷேத்ரம் தஞ்சை பேரூர்.. அதில் உள்ள அதிசயமாக கட்டப்பட்டுள்ளது பெரிய (அளவில்) கோவில்..அது எந்த ப்ராசீன ஸ்தல புராண த்திலும் சேர்ந்ததாகத் தெரியவில்லை...
@santhoshdpi563010 ай бұрын
Om Namashivaya
@rasipurankailasanathar3393 Жыл бұрын
Cha chanceaa illa antha aruraa thiyagesaa ultimate overly addicted❤❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍