Anandha Ragam: Alka Ajith ( Kalaignar TV 2016 - 17 )

  Рет қаралды 43,862

M. P. Ajith Kumar

M. P. Ajith Kumar

Күн бұрын

Пікірлер: 48
@Kuppa-wn3vd
@Kuppa-wn3vd 20 күн бұрын
எனக்கு வயது 57 ஆனால் உன்னுடைய காந்த குரலுக்கு நான் உன்னிடம் ரசிகன் அம்மா வாழ்க வளமுடன்❤️
@Kuppa-wn3vd
@Kuppa-wn3vd 20 күн бұрын
இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு பாடுவதற்கு திறமை இருந்தும் சினிமா உலகம் இவர்களை பயன்படுத்த தவற விட்டது. எந்த ஒரு பாடலையும் மிகத் துல்லியமாக பாடக்கூடிய ஒரு பாடகர் இளையராஜா தேவா ஏ ஆர் ரகுமான் இந்த பாடகர்களுக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்
@sarosundaraj1594
@sarosundaraj1594 7 ай бұрын
இந்த பாடல் உமா ரமணன் பாடியது அதே குரல் வளம் அல்கா மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
@sundart5017
@sundart5017 9 ай бұрын
Alka is my favourite singer. Super voice.❤ Very talented person
@VaradharajanThambiah
@VaradharajanThambiah 28 күн бұрын
அருமை அருமை ❤ சொல்ல வார்த்தைகள் இல்லை .கண்ணை மூடிக் கொண்டு கேட்டால்.....அப்படியே உமா ரமணனின் குரல் .God bless you 🙏. Ranjan 🇮🇳
@rathinamnewnagam4538
@rathinamnewnagam4538 10 күн бұрын
நல்ல குரல் வளம் அருமையான பாடல் இனிமையான இசை நல்ல மேடை இனிமையான பாடல் வரிகள் நல்ல இசை நாளில் கலந்து கொண்டது போல இனிமையான உணர்வு ஏற்பட்டது ❤❤🙏🙏🌿🌿🩵🩵❤️❤️🌹🌹🙏🙏
@viswanathankasi3566
@viswanathankasi3566 3 күн бұрын
எனக்கு வயது 51 இதுவரை எனக்கு பிடித்த பொருள்களில் மிகவும் பிடித்த குரல் உமா ரமணன் அவர்களின் குரல் குரல் எப்பொழுதுமே அவருடைய குரல் மற்றவர்களிடம் விட மிகவும் வித்தியாசமாக இருக்கும் ஆனால் உங்களின் குரல் அனைவருடைய குரலுக்குமே புரிந்து இருக்கிறது என்னுடைய வயதில் நான் கேட்காத ஒரு மிக சிறந்த குரல் உங்களுடையது மகளே கடவுள் மட்டும் எல்லோருடைய ஆசிர்வாதமும் உங்களுக்கு ண்டு வாழ்த்துக்கள் மகளே சொல்ல வார்த்தைகள் இல்லை
@muralinadarajah6455
@muralinadarajah6455 5 ай бұрын
You nailed it. I can't understand why music directors aren't using her voice.
@Aashiba-ru6eq
@Aashiba-ru6eq 25 күн бұрын
Super❤❤❤alka Ajith =uma ramanan it's amazing really super singer weldone vaazga valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Aashiba-ru6eq
@Aashiba-ru6eq 2 күн бұрын
Alka ajith=all Tamil cinema singers❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MusicMagixMusicians
@MusicMagixMusicians 9 ай бұрын
Excellent rendition alka. Orchestra was also very good ❤❤❤
@senthilkumardvk3013
@senthilkumardvk3013 28 күн бұрын
இனிமையான பாடல்...❤❤❤
@KulendranMannikavasagar
@KulendranMannikavasagar 4 ай бұрын
அருமை அல்கா
@masala0011
@masala0011 29 күн бұрын
just bowing my Head for the excellent rendition
@sriramchanderpandurangan9999
@sriramchanderpandurangan9999 9 ай бұрын
Awesome..Ajith ji... excellent
@sathyasathya9301
@sathyasathya9301 3 ай бұрын
Great Alka. Unbeatable voice. Mesmerizing voice. Blessings to you.
@varadarajans6834
@varadarajans6834 9 ай бұрын
Superb as ever
@AjayAjay-pk7si
@AjayAjay-pk7si 9 ай бұрын
Wooow amazing singing ❤❤❤
@selvakumarnarayanaswamy220
@selvakumarnarayanaswamy220 9 ай бұрын
WOW! Super thangam!
@arulraj8091
@arulraj8091 Ай бұрын
அருமை ❤❤❤
@RadhaKrishnan-tl1on
@RadhaKrishnan-tl1on 7 ай бұрын
திறைமைக்கு.எல்லை.இல்லை
@davidsolomon7657
@davidsolomon7657 9 ай бұрын
Excellent performance 🎉.
@jaganjva3728
@jaganjva3728 Ай бұрын
ADI POLI CHECHI
@SsounderrajPvalarmathi
@SsounderrajPvalarmathi 4 ай бұрын
Aanadha raagam padal Vani Jayaram padinathu polaeve ulathu really great 👍 thanku u Alka medam s sounder raj k g f Kolar gold filled
@Anuthebengalisweetsinger5702
@Anuthebengalisweetsinger5702 9 ай бұрын
Khub valo sweet singing 🎉🎉❤
@davidjason6019
@davidjason6019 9 ай бұрын
Super ma 👌👌👌👌👌❤❤❤❤❤
@rameshbabu9266
@rameshbabu9266 3 ай бұрын
Vera level voice.. She nailed it such a beautiful song
@RadhaKrishnan-tl1on
@RadhaKrishnan-tl1on 7 ай бұрын
வாழ்த்துகள்
@RaviChandran-fq2nc
@RaviChandran-fq2nc 9 ай бұрын
Very Nice.
@AjayAjay-pk7si
@AjayAjay-pk7si 9 ай бұрын
Woooow amazing
@balamurugannarayanan7165
@balamurugannarayanan7165 16 күн бұрын
music was super
@mohammedthufailahmed4868
@mohammedthufailahmed4868 3 ай бұрын
திரை உலகம் உங்களை கண்டு கொள்ளாதது, திரையுலகிற்கு நட்டம். அருமையான குரல்.
@alkaajithofficial12
@alkaajithofficial12 3 ай бұрын
I'm active in playback singing. I sang for a movie called Sembiyan Madhevi in tamil recently. The song name is Kathadi Kannukkulla. please check it out from KZbin. Otherwise, I don't want to pre announce too much about my life and career. Especially film news.
@alagarsamys8659
@alagarsamys8659 6 күн бұрын
திருமதி உமா ரமணன் அவர்கள் பாடியது போல இருந்தது அல்காவின் குரல் தான் அவருக்கு+எந்த பாடல் பாடினாலும் கேட்கலாம் 22.12.2024
@hss1602996
@hss1602996 9 ай бұрын
supppper
@RadhaKrishnan-tl1on
@RadhaKrishnan-tl1on 7 ай бұрын
அருமை
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 29 күн бұрын
ஏன் தமிழ் மலையாள திரையுலகம் உங்களை பயன்படுத்தவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.உங்களை திரை இசையில் உள்ளேவிட்டால் எல்லோரும் காணமல் போய்விடுவார்கள் என்பதே உண்மை.உங்களை கண்டு பயந்து உங்களை எல்லோரும் சேர்ந்து நசக்கிறார்களே என்பதே உண்மை.காலம் வரும்.எல்லா துரோகிகளும் காணாமல் போவார்கள்.என்ன திறமை வுனாகிறது.அதுதான் கஸ்டமாக உள்ளது.
@MarimuthukMuthu
@MarimuthukMuthu 9 ай бұрын
Super ❤❤❤❤❤❤
@raghavanchaithanya9542
@raghavanchaithanya9542 9 ай бұрын
Alkaajithinuhai
@rameshsanjai1577
@rameshsanjai1577 6 ай бұрын
Arumaiyaana kuralvalam
@MarimuthukMuthu
@MarimuthukMuthu 9 ай бұрын
❤❤❤❤❤
@saleemncbalarath4334
@saleemncbalarath4334 9 ай бұрын
🎉🎉🎉 superb 🎉🎉🎉
@SakthivelNataraj-p6o
@SakthivelNataraj-p6o 3 ай бұрын
Supar,voise
@sajimadathilvayalar2799
@sajimadathilvayalar2799 9 ай бұрын
@SUNIL.vettam
@SUNIL.vettam 9 ай бұрын
🌹 19 - 03 - 2024 🌹
@SsounderrajPvalarmathi
@SsounderrajPvalarmathi 4 ай бұрын
Madam please try movie name aaradhani song ilam Pani thulir vidum neram music mestro iliyaraja unge inimayana kuralil indha padalai ungal rasigargalukaga paada vendum please
@rajanikanth7235
@rajanikanth7235 7 ай бұрын
Song witch Telugu movie
@arunaselvi7343
@arunaselvi7343 9 ай бұрын
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
Magimai - Tamil christian Devotional By Shyaam | Alka Ajith
3:42
Shyaam alias Samuel Joseph
Рет қаралды 2,2 М.
Paadava Un Paadalai: Alka  Ajith ( Kalaignar TV 2016 - 17 )
4:39
M. P. Ajith Kumar
Рет қаралды 149 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН