இந்த பாடல் மூலமாக 5 சகோதரர்கள் மது மற்றும் போதைப் பழக்கத்தை விட்டு மனம் திரும்பி உள்ளனர்... நன்றி இயேசுவை ... ஸ்டீபன் களக்காடு
@karthigamaliel Жыл бұрын
Glory to Jesus 🙏
@உயிர்ப்பிக்கமாட்டிரோ Жыл бұрын
Praise God....... Karthar nallavar..
@johnp6377 Жыл бұрын
Thevanuke mahimai
@gospelpsalms Жыл бұрын
wow ,Yes me too believe and trying now pray for the one I have tried
@Sangilirodu Жыл бұрын
Please translate in hindi also அய்யா
@kumareshsan431 Жыл бұрын
என் முன்னிருந்த வாழ்கையை அப்படியே காண்பித்துள்ளீர்கள்.. இவர்களைப்போல எல்லா போதை வஸ்துக்களுக்கும் நானும் அடிமையாகியிருந்தேன்..கர்த்தர் இரண்டு ஆண்டுகள் முன்பு என்னை சிறைச்சாலை கொண்டுபோய் என்னை உடைத்து திருத்தினார்..எல்லா போதை வஸ்துக்களிலும் இருந்து விடுதலை கொடுத்தார்..கர்த்தர் எனக்கு இரட்சிப்பைத் தந்து அபிஷேகம் பெற்று மறுரூபம் அடையச் செய்திருக்கிறார்..ஆனால் நான் இன்னும் அவருக்கு எதுவுமே செய்யவில்லை😭😭இந்த பாடலின் மூலம் கர்த்தர் என்னோடு பேசினார்.நானும் விரைவில் கர்தருக்காக எழும்புவென்..ஆமென்✝️
விட முடியாத எனது பாவத்தை இந்த பாடல் மூலம் தேவன் விட கிருபை செய்தார் 🫵🫂
@vijayaraani503426 күн бұрын
ஆமேன் கர்த்தர் உங்கலை ஆசிர் வதிபார் பாஸ்டர்
@hiphoptamilavijayvelu8960 Жыл бұрын
8 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவர்களைப் பிரபுக்களோடு உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார். பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள். அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். 1 சாமுவேல் 2:8
Praise the LORD brother 🙏 I'm so glad in Christ to let all know that the original song was written by our late Iyya Titus with the biggest grace of our LORD in 70's(not sure about the year) from WME church, kumbakonam, Glory to GOD always ❤️
@ramanraman7960 Жыл бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக இந்தப் பாடல் என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தந்தது என் பாவத்தை ஆண்டவரிடத்தில் ஒப்புக் கொடுத்தேன் என் பாவத்தை மன்னித்து இயேசு கிறிஸ்து எனக்கு ஒரு நல்ல அரசு வேலை கொடுத்திருக்கிறார் பாவத்தை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான் அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் என்ற வசனத்தின்படி கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார்
@karthikraja0793 Жыл бұрын
இனி வரும் நாட்களில் இது போன்ற பாடல் வரிகள் வருவது கடினம் அண்ணா .... கர்த்தர் நாமம் மகிமைப்படுவாதாக 🙏🙏🙏🙏
@weslinsamuel2505 Жыл бұрын
AMEN
@Sanz2301 Жыл бұрын
This is tpm song
@simiyon8885 Жыл бұрын
Orginal virson itha vida super ah irrukum
@rajan6371 Жыл бұрын
Bro idhu tpm old song
@TuliuTuliu-hu5gd Жыл бұрын
This song tpm song old
@immanuelt6779 Жыл бұрын
தினமும் 5 to 10 time'கேட்டு கொண்டே இருக்கிறேன் கர்த்தரின் அன்பு என்னை நெருங்கி ஏவுகிறது அண்ணன் என்னுடைய அன்பு இயேசப்பா உங்களை இப்போது ரொம்ப பிடிக்கும்
@tamilchristian2869 Жыл бұрын
✨❣️Praise the lord✨❣️ அன்பர் என் நேசரே உம் அண்டையில் இன்பமாக உந்தன் பாதையோட-2 நீரே வழியும், சத்தியமும் ஜீவனுமே-2 1.துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே அன்பர் அறியாமல் வந்திடாதே - 2 கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன் - 2 2.சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும் வியாகுலம் என்னை விரட்டிடினும் -2 ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர் -2 3.ஈன சிலுவையில் ஏறிட்டிரோ? எந்தணுகாய் கஷ்ட பட்டிட்டீரோ?-2 துன்பம் மூலமாய் ஏறிடுவேன் இன்ப காணான்-2 4.சொந்த ஜீவனை நீர் எண்ணில் ஈந்து அன்பில் இணைத்தீராய் வல்லமையால்-2 எந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே-2 5.மாயையான இந்த லோஹமதில் மாய்ந்தழியும் இம்-மாந்தர் அன்பு-2 நேற்றும் இன்றென்றும் மாறிடிரே என் நேசரே-2 6.வஞ்சனை-யான இப்பார்தலாமே வஞ்சிக்குமே மிக தந்திரமாய் - 2 வாஞ்சிதிடேனே மோசமான இப்பார்தலாதை
I'm In 2k genaration இந்த பாடலே புதிய பாடல் என நினைத்தேன்💭பிறகுதான் தெரிந்தது இது பழைய பாடல்னு😅..இது போன்ற பழைய பாடல்களை புது இசையுடன் கற்றுத்தாருங்கள்..இன்னும் பல பழைய பாடல்கள் பாடவேண்டும் என அண்ணனை கேட்டுகொள்கிறேன்...கர்த்தர் நம்மோடு😇
@ranideboral9420 Жыл бұрын
Anna praise the lord. Eannitam megaum palaiya padalkal ulla book irukku anna.athellam.ptinaal thava namam makimai padum anna.
@YauwanaJanam Жыл бұрын
பாடலை மெய்மறந்து கேட்டுக் கொண்டிருக்கையில் குறுக்கிடும் விளம்பரத்தை தகுந்த செட்டிங் மூலம் தவிர்க்கலாம்.
அன்பர் என் நேசரே உம் அண்டையில் இன்பமாக உந்தன் பாதையோட-2 நீரே வழியும், சத்தியமும் ஜீவனுமே-2 1.துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே அன்பர் அறியாமல் வந்திடாதே - 2 கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன் - 2 2.சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும் வியாகுலம் என்னை விரட்டிடினும் -2 ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர் -2 3.ஈன சிலுவையில் ஏறிட்டிரோ? எந்தணுகாய் கஷ்ட பட்டிட்டீரோ?-2 துன்பம் மூலமாய் ஏறிடுவேன் இன்ப காணான்-2 4.சொந்த ஜீவனை நீர் எண்ணில் ஈந்து அன்பில் இணைத்தீராய் வல்லமையால்-2 எந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே-2 5.மாயையான இந்த லோஹமதில் மாய்ந்தழியும் இம்-மாந்தர் அன்பு-2 நேற்றும் இன்றென்றும் மாறிடிரே என் நேசரே-2 6.வஞ்சனை-யான இப்பார்தலாமே வஞ்சிக்குமே மிக தந்திரமாய் - 2 வாஞ்சிதிடேனே மோசமான இப்பார்தலாதை
@rajan6371 Жыл бұрын
This song tpm song
@sviji2087 Жыл бұрын
Plz pray for my brother uncle ...He is also addicted for drugs😭😭😭😭😭 plz everyone pray for my thambi😭😭😭😭😭😭
@karthigamaliel Жыл бұрын
Sure🙏
@jesusforyourabinpushparaj3277 Жыл бұрын
இந்தப் பாட்டு பண்ண கர்த்தர் என்னை தொட்டால்
@lathasalamon6110 ай бұрын
மிகவும் பிடிக்கும்
@JayaKumar-yq8ly11 ай бұрын
My lord Jesus your love has no eternal help me for do something to you.
@rajarasline6707 Жыл бұрын
Tpm songs 🥰🥰
@sornamganesan9038Ай бұрын
Ayya.god bless you abundantly and use for his glory.Do like this.there is revival among the youth.thank you Jesus for using ayya
@ajaydurai001 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@jenisha9225 Жыл бұрын
பல முறை இந்த பாடலை பார்த்தேன் என் கடின இருதயம் இயேசு கிறிஸ்து வின் அன்பால் கரைந்து போகிறது இந்த மாதிரி பல பாடல்கள் வரவேண்டும்
@thivyathivya8112 Жыл бұрын
Am ur fabulous fan pastr... U r soooo faithful ... Unmaiya saththiyatha saththiyama message kudukravanga ipo illa.. ellarum blessings tha expect panranga.. but neenga God kaga ivlo faithfully a irukratha pakrapo enaku poramaiya iruku.. nanum God kaga ethathu seiyanum nu thonuthu.. but en hus ministry panranga.. na pana mudiyala.. som fmly situation.. but neenga ivlo God kita irukratha pakrapo engaluke God a lov pani innum ethathu seiya thonuthu.. pastr... Intha kaalathula enga ellarukum innoru Agustin jeba Kumar kidacha feel iruku.. Christianity la ipdi true a irukra pastrs a pakrapo romba hpy a iruku.. God bless u.. I pry fr u and ur ministry.. praise God.
@dukesherin Жыл бұрын
இந்த நாட்களில் ஒவ்வொரு ஊழியக்காரனும் தன்னுடைய அழகை காண்பிக்கும் பொழுது சுவிசேஷத்தின் தாகத்தையும் சுவிசேஷத்தின் தேவையையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி கிறிஸ்துவின் பாரத்தை இந்தப் பாட்டின் மூலம் ஜனங்களுக்கு கொண்டு வந்த கர்த்தருடைய ஊழியக்காரருக்காக கர்த்தரைத் துதிக்கின்றேன் ஸ்தோத்தரிக்கிறேன் 🔥🔥🔥🔥 Thank you for This song 🔥 dear #Karthik uncle 😊😊
@beniminicookingofficial Жыл бұрын
Amen hallelujah hallelujah hallelujah
@anotonymary9846 Жыл бұрын
கர்த்தர் நல்லவர் தேசத்தை இரட்சிப்பார்
@christophera7497 Жыл бұрын
ஆத்தும பாரம் இல்லாதபாடல்கள் இக்காலத்தில் பெருகி இருக்கிறது, ஆனால் இந்த பாடல் கேட்கும்போதே, கண்களில் கண்ணீர் வருகிறது. God bless you Anna.
@violetangelin8111 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🖐️🖐️🖐️😭😭😭😭😭😭😭👌👌👌👌👌👌👌🙏🙏🙏👏👏👏👏
@rajan6371 Жыл бұрын
This song tpm old song bro aathuma baarangal niraindha paadalhal adhil ullana please keatu paarunga ellaa arivukum ettaadha paadalhal
@TuliuTuliu-hu5gd Жыл бұрын
This song tpm old song
@dhiraviyama5509 Жыл бұрын
Amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha 🙏🏿🙏🏿💝💝
@netmissionvoice Жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை. நிச்சயமாக இந்த பாடலின் மூலமாக தேவன் அநேககரை எழுப்புவது நிச்சயம்.
@ReeganReegan-m4m11 ай бұрын
en eruthayam udainthathu ponru ullathu music kangalil kannirai varavaikkinrathu
@joice520 Жыл бұрын
இயேசு ஒருவரே அன்பான தேவன்
@sureshgs6538 Жыл бұрын
Enna feel panna vachiteenga brother Jesus loves me and all
@anandsubramaniyan4408 Жыл бұрын
Kartharuku sthothiram undauvadhaga amen alleluya
@John-ii4rx11 күн бұрын
Amen hellelujah 🙏🧎
@madhua23892 ай бұрын
Super singer video 🎉🎉🎉🎉 ❤❤❤❤❤
@jesintharaj7743 Жыл бұрын
Amen appa...use me lord...
@joicekani Жыл бұрын
Loved
@jeraldj5524 Жыл бұрын
பாவியான என்னை தேடி வந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤
@RubyRuby-jd2dv Жыл бұрын
ஆமென் ஸ்தோத்திரம் நன்றி தேவனுக்கே 🤚 கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை உண்டாவதாக 💯👍🤝🤗 இயேசு ராஜாவுக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவே 🤚 தேவனுக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா வுக்கு 🦄👑☝️🤔😭🤗🤚🙏 ஆமென் அல்லேலூயா 😩🗣️👏👂👐🙌👌🤷✝️🛐📓⛪🚶👣😑😕😟☝️🤗🔥❤️🌹🛐🤷✝️🤷😭😩✝️ ஆமென் நன்றி செலுத்துகிறேன் அல்லேலூயா ஸ்தோத்திரம்
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக நன்றி செலுத்துகிறேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் பாஸ்டர் பாட்டு நள்ளபடிருக்கிங்கே பாஸ்டர் நன்றி தேவனுக்கே 🙏 கர்த்தரே மகிமை அடைய வேண்டும் பாஸ்டர் ஹாப்பி பாஸ்டர் நன்றி இயேசப்பா வுக்கு 🦄👑☝️🤗🛐✝️📓📖☝️ நன்றி 🙋🤷❤️🌹👍💯😑🙏
@RubyRuby-jd2dv Жыл бұрын
நன்றி செலுத்துகிறேன் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவே 🤚🙏 கர்த்தர் நல்லவர் அவருக்கே மகிமை உண்டாவதாக 💯👍🤚 ஆமென் ஸ்தோத்திரம் நன்றி தேவனுக்கே 🙏
@STEPHEN-du3ll Жыл бұрын
@DARE TO BE DIFFERENT प्रिय मेरे मित्र, तुम निकट हो उधन पथयोदा-2 प्रसन्नतापूर्वक जल मार्ग और सत्य है जीवन ही - 2 1. कष्टों से थक जाना प्रियतम बिना जाने नहीं आते - 2 आप दया के साथ नेत्रगोलक की तरह पानी की प्रतीक्षा करेंगे - 2 2. शत्रुओं से घिरा हुआ भले ही योनियाँ मुझे दूर भगा दें -2 हे प्रिये, तुझे अपनी प्रसन्नता की ध्वनि सुनाई देगी-2 3. क्या यीशु को सूली पर चढ़ाया गया था? आपको कष्ट क्यों हुआ?-2 पीड़ा के माध्यम से मैं आनंद पर चढ़ूंगा -2 4.पानी और प्यार में अपना जीवन बनाओ सह-निर्माण की शक्ति से-2 किसका जीवन ओरुक्कई एंटीडेव -2 5. इस मायावी धातु में मैंदाथियुम इम-मंदार अंबु-2 कल और आज वरदित्रे एन नेसारे-2 6. वंचनै-यान यह बात ही वंचिकुमु है बहुत चालाकी से - 2 इच्छित बुरी खबर..... प्यार से स्टीफन कालाकाडु तिरुनेलवेली..
@mdconstructiontamil2954 Жыл бұрын
Fredy joseph songs gives original feel of god sound
@agalyasoundaram1323 Жыл бұрын
My fav song Anna..daily keakura song
@user-aaron18raj Жыл бұрын
Uncle na ungaloda attitude ku fan Unga presangam ennaku romba pudikum ❤❤❤
@stephens4875 Жыл бұрын
இந்த பாடலை பார்த்து எனது நண்பர்கள் இரண்டுபேர் மனம் திருந்தி இயேசுவின் பக்கம் திரும்பி உள்ளனர்... போதைப்பொருள் புழக்கம் எவ்வளவு ஆபத்து.. நல்ல எடுத்துக்காட்டு..
@jemmima.s4000 Жыл бұрын
W0nder full song
@sammathewsammathew4921 Жыл бұрын
Praise the lord
@TheLambofGod84 Жыл бұрын
இதைப் பார்க்கும்போது என் அப்பாவுடைய ஆரம்பகால உழியம் தான் (மதுபானக்கடை - 37 வழக்கு - கர்த்தருடைய கனமான உழியம்) எனக்கு ஞபகம் வருகிறது. நம் கர்த்தர் ரொம்ப நல்லவர். God bless you....
@PercyraniPreciousRani Жыл бұрын
Amen 🎉🎉
@jancyrani8042 Жыл бұрын
எத்தனையோ பாடல்களை கேட்டு இருக்கிறேன் ஆனால்...... இந்த பாடலை கேட்கும் போது கண்களில் கண்ணீர் மட்டும் தான் வருகிறது.. உள்ளத்தை இந்த பாடல் ஏதே செய்கிறது... நன்றி சுவாமி ✨
@leninrajesh Жыл бұрын
*LYRICS (in Tamil)* அன்பர் என் நேசரே உம் அண்டையில், இன்பமாக உந்தன் பாதையோடே -(2) நீரே வழியும், சத்தியமும், ஜீவனுமே -(2) 1) துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே, அன்பர் அறியாமல் வந்திடாதே -(2) கண் மணிபோல் நீர் காத்திடுவீர், கனிவுடன் -(2) 2) சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும், வியாகுலம் என்னை விரட்டிடினும் -(2) ஆ..நேசரே உம், இன்ப சத்தம், ஈந்துடுவீர் -(2) 3) ஈன சிலுவையில் ஏறிட்டிரோ, எந்தனுக்காய் கஷ்ட பட்டிட்டீரோ -(2) துன்பம் மூலமாய், எய்திடுவேன், இன்ப காணான் -(2) 4) சொந்த ஜீவனை நீர் எண்ணில் ஈந்து, அன்பில் இணைத்தீரே வல்லமையால் -(2) எந்தன் ஜீவனை, மற்றோருக்காய், ஈந்திடவே -(2) 5) மாயையான இந்த லோஹமதில், மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்பு -(2) நேற்றும் இன்றென்றும், மாறிடிரே, என் நேசரே -(2) 6) வஞ்சனையான இப்பார்தலமே, வஞ்சிக்குமே மிக தந்திரமாய் -(2) வாஞ்சித்திடேனே, மேன்மையான, பரலோகத்தை -(2) அன்பர் என் நேசரே உம் அண்டையில், இன்பமாக உந்தன் பாதையோடே -(2) நீரே வழியும், சத்தியமும், ஜீவனுமே -(2)
@rajan6371 Жыл бұрын
Anbu pillaihale this song tpm old song idhu miga sirandha paadalhalum tpm songil ulladhu but yaarum keatkamaataarhal please ellarum Tom song kealungal edhu unmaiyaana ooliam kandupidithuvudalaam
@JESUS_L0VES_Y0U Жыл бұрын
இந்தியா இயேசுவுக்கே!!!❤️🇮🇳
@jbsuman1117 Жыл бұрын
Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@chandsinghjesuswelcomesmin51616 ай бұрын
Very Valuable testimony need for this Genrations
@kaviyarasanp8030 Жыл бұрын
தேவனுக்கு ஸ்தோத்திரம்
@mekalathiru3668 Жыл бұрын
ஆண்டவரே உம்முடய நாமம் உயரப்பேரத்துக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே இயேசு சுவாமி நிங்க எவ்வாளவு நல்லவர் ஆமென் அல்லோலுயா 🌹🌷👍🔥💪👏🙏🙌👍
@mekalathiru3668 Жыл бұрын
Thank you Jesus Appa 🌹🌷👍🔥💪👏🙏Amen hallelujah
@suvamiadiyanprabakaran7739 Жыл бұрын
Praise the lord 🙏🙏🙏🙏
@niranjalaesther91112 ай бұрын
Nice song❤
@streetcatrider Жыл бұрын
🙌 ஆறுதல் தரக்கூடிய பாடல் வரிகள். கேட்கும் போதே கண்களில் கண்ணீர் துளிகள். நன்றி இயேசஐயா 🙌🙇🏻♂️
@r.balatimothybalatimothy85209 ай бұрын
இந்த பாடல் மூலமாக போதை பழக்கத்தில் இருக்கும் அநேக ஆத்துமாக்களை கர்த்தர் இடத்தில் திருப்பும் பாடல் இந்த பாடலை உருவாக்கிய பாஸ்டர்ரை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா 🙏❤❤❤❤🎉
@gurusolomon8596 Жыл бұрын
கலாச்சாரம் சீரழியும் இந்த காலத்தில் வாலிபர்கள் மத்தியில் சுவிசேஷ பாரம் நிறைந்த வரிகள் மெய்சிலிர்க்கிறது இப்பாடல் கடல் கடந்து அனைத்து உள்ளங்களிலும் இல்லங்களிலும் ரிங்காரமாக ஒலிக்க வாழ்த்துக்கள் அண்ணா என்றும் அன்புடன் மீஞ்சூர் ஜெ.குரு சாலமோன் இந்திய கிறிஸ்துவ வாலிபர் சங்கம்
மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது இதில் பங்குபெற்ற சகோதரர் சகோதரிகள் சிறு குழந்தைகள் அனைவரும் தத்ரூபமாக இணைந்து செயல் பட்டிருக்கிறார்கள் மதுபானம் பண்ணுவது இளைஞர்கள் தவிர்த்திருக்கலாம் படத்திற்கு கூட நம் மதுபானத்தை எந்த விதத்திலும் காட்டக் கூடாது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து இதயம் முழுவதும் தெய்வீக அன்பை சுமந்து செல்லுகிற வரிகளாக இருக்கிறது கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
@jesusajith296 Жыл бұрын
Recently my heart touching song pastor karthar men melum ungalai ashirvathikanum pastor nz voice thunba perginil sorinthidanae anbar ariyamal vanthidathae....
@anjalimmanomano8906 Жыл бұрын
Amen 🙏
@Rajiv0951r10 ай бұрын
Very blessing super ps
@dr.d.gnanasangeetha89938 ай бұрын
Very soothing...anna,Felt the ultimate love of God for us so far... Reminded of His sacrifice in all journals.Keep singing more anna for His Glory
@joysonpoul325 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீர் வந்துவிடுகிறது.
Enthe song kekkum pothu en pava onaruvu vlipatathu 😭😭😭😭😭enkku romba pidiji erukku bro
@kjeevakjeeva9075 Жыл бұрын
This is a good old song. 50 years before the same song was sung by DGS Dinakaran
@malinil9371 Жыл бұрын
Before 50 years I heard this loveable song .Today I enjoy everlasting joy happy. I send it to everybody. Thank you god bless you kamalial son.
@neelakandanneelakandan8223 Жыл бұрын
இந்த பாடல் பழைய TPM சபையின் பாடல் . எண் 129 மறு உருவாக்கம் இது.
@maaraarockiaraj2102 Жыл бұрын
AMEN APPA
@estherrani8668 Жыл бұрын
Ethu tpm song
@princelazar6299 Жыл бұрын
God isLove
@jameszander1640 Жыл бұрын
🔥❤️💯
@சைமன்திருத்தணி-ப5ட Жыл бұрын
ஆமென் அண்ணா மோகன் சி அண்ணா போல் உங்க குரல் இருக்கு சூப்பர் thanks jesus ஆமென் கர்த்தர் நல்லவர் உங்கள் ஊழியத்தை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென் 🙏✝️
@vshal059 ай бұрын
Thank you Mr. Scott.
@unlimitedlovejesuschrist123 Жыл бұрын
செய்தி நேரங்களிலும் சரி... பாடல் நேரங்களிலும் சரி உங்க குரல் அருமையாக உள்ளது அண்ணா ❤️
@lionofjudah7227 Жыл бұрын
இப்பாடல் வழியாக கர்த்தருடைய தொடுதல் உணருகிறேன் ஆமென் 🙏🏻
@sansaransaran7705 Жыл бұрын
Yes anna
@lionofjudah7227 Жыл бұрын
@@sansaransaran7705 🙏🏻
@sugirthayab1390 Жыл бұрын
Pastor ,please sing this song என் இயேசுவே உம்மையலால் மண்ணில் ஆறுதல் ஒன்றும் கண்டிலேன்
@christeneyeshua4559 Жыл бұрын
God bless you Karthi Anna.
@libinjabasinth3086 Жыл бұрын
அருமையான பாடல்.. இந்த பாடலுக்காக ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்...
@sammuj3764 Жыл бұрын
எதற்கு அழுகிறேன் என தெரியவில்லை ஆனால் இந்த பாடல் தேவ பிரசன்னத்தால் உள்ளத்தை உருகப்பண்ணுகிறது 😭Praise to Jesus
@alangopi5097 Жыл бұрын
அன்பராம் இயேசுவை பார்த்துக் கொண்டு.. இன்பமாக அவர் பாதையோடு... இதுவே ஒவ்வோரு தனிமனிதரின் நோக்கமும் தேவனுடைய சித்தமும் என உணர்கிறேன் பாஸ்டர்..நன்றி
@VenkateshS-e4l29 күн бұрын
இனி எந்த பாவம் செய்ய மாட்டேன் 😩😩
@catherinerosalind87908 ай бұрын
🎉🎉🎉🎉awesome appa
@premavasanthakumar8161 Жыл бұрын
Praise God
@a.r.kmission2020 Жыл бұрын
This song motivated to me do ministry among drugs addicted people.From punjab
@Angel-qn9hr Жыл бұрын
🙌🙌🙌🙌🙇♀😭😭😭😭yes வாலிபர்கள் தேவனுக்கு தேவை 🙇♀️🙇♀️🙇♀️
@jesinththomas307 Жыл бұрын
Athuma barum tharum padal
@mahamurthy3623 Жыл бұрын
அய்யா ஸ்தோத்திரம் நன்றி சொல்கிறேன் இயேசு கிறிஸ்து ஒருவருக்கே மகிமை செலுத்துகிறேன் 🎉🎉🎉🎉🎉
@udahayan Жыл бұрын
கர்த்தரின் பிள்ளைகள் அல்ல நீங்கள் உங்கள் பிள்ளைகளாகவே கர்த்தர் உங்கள் இல்லங்களில் ஆசீர்வதிப்பார்அருமையான படைப்புக்கு என்னுடைய நன்றியும் வாழ்த்துக்களும்......
@jermi7640 Жыл бұрын
மிக அழகான பாடல் வரிகள் கேட்கும் போது தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது.ஆம் உண்மை தான் இந்த காலத்து வாலிபர்கள் மிக அதிக மான பாவத்தில் வாழ்கிறார்கள்.