காதுக்கு தேன் பாய்ந்தது இனிக்கும் இளமை பொங்கும் இனிய குரல் வாழ்த்துக்கள்
@palanisamy3516 Жыл бұрын
😊😊😊😊😊😊😊m
@narayanankrishnamurthy62244 жыл бұрын
தீப்ஷிகா அபூர்வமான குரல் ஸ்ரீ ராமன் அருள்பூரண்மாய் கிடைக்க ஸ்ரீ ராமன் அருள் புரியட்டும் ஜெய் ஸ்ரீராம்
@mach80552 жыл бұрын
தீப்ஷிகா QFR இல் பாடிய மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடலைக் கேட்ட பிறகு இங்கு வந்தேன். இரண்டுமே அற்புதம். முகேஷின் உச்சரிப்பு தெளிவுக்கும் கம்பீர குரலுக்கும் வாழ்த்துக்கள்💐💐
@arungurnalkar49413 жыл бұрын
Basically I am from Maharashtra. I don't know of meaning of words but MSV Sir's music is really heart touching. Whenever I hear the music of MSV Sir, I remember music of Laxmikant Pyrelal and Shankar Jaikishan. Great and ancient our Tamil culture! Pranam...! 🌹🙏🌹
@rajasekaranp67492 жыл бұрын
🌹 Sir,I am belong to Tamilnadu. I feel very happy about your wor thy comment.Long live👍🤗🙏
@rasmusverkehr4510 Жыл бұрын
Glad to hear that
@NICENICE-oe1ct10 ай бұрын
மெல்லிசை மன்னர் கவியரசர் கண்ணதாசன் அவதார புருஷர்கள். உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்
@v.d.r.j.77444 жыл бұрын
தீபிஷா பல வருடங்களாக உங்கள் குரலை கேட்க இயலவில்லை திருமணபந்தத்தில் ஐக்கியமாகி விட்டீர்களா.வாழ்க.
@subramanian.karupananmania71487 жыл бұрын
மெய் மறக்க வைக்கும் குரல் பாடியவர்களுக்கும் திரு முகேஷ் அவர்களுக்கும் நன்றி.
@amirthalinkam5104 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤
@saravanavisagam4 жыл бұрын
இந்தப் பெண் தீபஷிகா மிக அனாயசமாகப்பாடி நம்மை ஒரு மாயஉலகில் அமிழ்த்து விடுகிறார்... அருமை
@Tv-jy2ig Жыл бұрын
ஆம்
@ajaj48044 ай бұрын
தேனமுது
@vasudevancv84702 ай бұрын
YES. ABSOLUTELY. 👍
@saravanavisagam4 жыл бұрын
தீப்ஷிகா மற்றும் முகேஷ்...அருமையாக பாடுகின்றனர்... மனதார பாராட்டலாம்... இசையமைப்பின் தரமும் நன்று...
@shaukath78663 жыл бұрын
குரல் அமைந்தால் இசையமையாது இசையமைந்தால் குரலமையாது இரண்டும் அமைந்தால் அதுவே இன்பத்தின் உச்சம்
@madhesanr77483 жыл бұрын
டி௭ம் செளந்திரராஜன் ௮வர்களின் குரல் பாவனையிலும் நளினத்திலும் பாடும் வல்லமை முகேஷ் ௮வர்களுக்கு மட்டுமே இ௫க்கிறது.
@sivapathasuntharamsinnapod13012 жыл бұрын
மேமாதம் எல்லைபோட்டு பாட்டெழுதச் சொன்னாராம் விஸ்வநாதன். நச்சரிப்புத்தாங்காமல் மே மே என்றெழுதினாராம் கவிஞர். அருமை.
@aravasundarrajan7669 ай бұрын
எப்பேர்ப்பட்ட இசையும் கட்டமைப்பும்... இந்த உலகம் உள்ளவரை ஏன் உலகமே இல்லாவிட்டாலும் எங்கள் மெல்லிசை மாமன்னர் புகழ் உயர்ந்தே இருக்கும்...
@sundaresansita44583 жыл бұрын
பழைய பாடல்களை பாடும் இக்கால கலைஞர்களும் இசை குழுவும் மிக அபாரமான சிரத்தையுடன் இசைத்து மயக்கி விட்டார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@ramasamyrajendran12492 жыл бұрын
இந்த சகோதரி மிக அருமையாக பாடுகிறார். மகிழ்ச்சி, வாழ்த்துகள்.
@rajendrangopalsamy28645 жыл бұрын
எத்தனை தடவை & எந்த நேரத்திலும் கேட்டாலும் திகட்டாத பாடல், அனைவருக்கும் வாழ்த்துக்கள். தீபஷிகாவின் குரல்வளம் அருமை, திரை இசையமைப்பாளர்கள் கண் இருந்தும் குருடர்கள் எனதான் சொல்லவேண்டும்
@kasirajankaliappan76477 жыл бұрын
என்ன ஒரு இனிமையான குரல்கள்..கேட்க கேட்க திகட்டாத இனிமை.. கண்ணதாசனின் அருமையான வரிகள்
@saravanankumar41126 жыл бұрын
Love sang
@veeramanigovindaraj68752 жыл бұрын
Lovely
@nagarajanm48985 жыл бұрын
இனிமையாக பாடிய இசை மேகமே! மேலும் பல பாடல் பாடி எங்களை மயக்கலாமே!
@jawubarsadiq86882 жыл бұрын
85/100 பொருத்தம்
@duraimalar44563 жыл бұрын
அவன்தான் மனிதன் அருமையான பாடல் அருமையான இசை பாடல்களுக்காகவே பலமுறை பார்த்ததும் ரசித்ததும் அந்த நாட்கள் பொன்னானவை. நடிகர் திலகமும் மஞ்சுளாவும் மனதில் நிலையாக உள்ளார்கள்.
@vairamohan2 ай бұрын
ஒரிஜினலை விட பிரமாதம், ரேடியோவில் கேட்கும்போது பழைய பாடலில் பின்னணி இசை அவ்வளவு தெளிவாக இருக்காது இதில் வயலின் புல்லாங்குழல் தபேலா ஒவோன்றும் தனி தனியாக காதில் தேனை வார்க்கிறது அருமை ,
@Arjuna-uj3ft4 жыл бұрын
சிங்கப்பூரில் உள்ள ஒரு மலர் அருங்காட்சியகத்தில் மே மாதத்தில் இந்த பாடல் படமாக்கப்பட்டது. அதனால் கவிஞர் கண்ணதாசன் இப்பாடல் முழுவதும் இறுதி எழுத்து "மே" என்னும் வார்த்தையில் முடியுமாறு எழுதி இருப்பார் 💐 💐 🌸 💮 🏵️ 🌹 🌺 🌻 🌼 🌷 💐 என்ன ஒரு கவி திறமை!
@mallikaparasuraman95352 жыл бұрын
மிக மிக அழகான பாடல் பெற்ற வரிகள் அருமை இனிமையான குரல்வளம் மூவருக்கும் வாழ்த்துக்கள்
@sundaresansita44585 жыл бұрын
அத்தனை பேருமே அசத்தி உள்ளனர். வாழ்க நீவிர் யாவரும் நீடூழி.
அழகான பெண் குரல் புல்லாங்குழல் அப்பா அருமை சரியாக இடங்களில் இசை Super
@peterparker-pl8wt5 жыл бұрын
Superb guys, மிகவும் நன்றாக இருந்தது, இருவரின் குரல் வளம் wow!
@sarojaprasad12 жыл бұрын
These singers have truly recreated the great composition of MSV..very well rendered.. Prasad, Hyderabad
@johnbaskarssavarimuthu91833 жыл бұрын
Superb, excellent and fantastic beautiful song. Singers and orchestration was so marvellous. 💐💐💐👌👍
@mallikaparasuraman95352 жыл бұрын
மூவருக்கும் அற்புதமான குரல் வளம் கடவுளின் வரம் உங்களுக்கு அருமையான பாடல் வாழ்த்துக்கள் மூவருக்கும்
@murugesant81913 жыл бұрын
Very sweet voice for female singer., Simmaa Kurali, Mukesh , totally a good performance by the entire team
@rajkanthcj7834 жыл бұрын
கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.. மூவரும் இணைந்து முத்து ரத்தினமாய்.. ஜொலி ஜொலிக்க பாடினீர்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@subusubu6365 Жыл бұрын
மொத்தம் எத்தனை மே? 38
@viswadoctor6 жыл бұрын
Thank you very much for taking us to the days of MSV
@arungurnalkar49413 жыл бұрын
A Sweet song. Congrats to Miss Dipsheekha and Mr Mukesh. Sincere efforts taken by these singers as well as all orchestra team members. Equal to original song! Really superb! 👍🙏
@velunagarajan39416 жыл бұрын
பாடியவர்கள் பாடலுக்கு இசை அமைத்தவர்கள் இசை பாடியவர்கள் அனைவரையும் நாங்கள் மனதார பாராட்டுகிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வழமுடன் ...........................
@lazarisa23563 жыл бұрын
ggjhi99p
@sureshpandit62394 жыл бұрын
பிரமாதம். அருமை. நன்றி. வாழ்க, வளர்க!
@ramabaiapparao88014 жыл бұрын
அழகாக உச்சரிக்க பாடும் பாங்கு தமிழ் பாடல்கள் அனைத்தும் வாழுவது தங்களைப்போன்றவர்களால்தான். கடன் பட்ட நெஞ்சம் போலாகிவிட்டது.பின்னணி இசை பாடகி பாடகர் இனிமை.வாழ்க...
@ambalavanant4 жыл бұрын
Deepashikha and Mukesh! Awesome rendition. As good as the original version
@nirmalaignatius85435 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி. பாடகர்கள் மற்றும் இசை வல்லுனர்கள் அனைவரும் மனதை மயக்குகிறார்கல்
@irulappanmunian904 Жыл бұрын
அருமை மிகவும் சிறப்பு. பொம்மணம்பட்டிஇருளப்பன்
@cnaagaraj Жыл бұрын
இனிமையான குரல் மிக அருமை
@cchinnaperumal60762 ай бұрын
சகோதரி தீபஷிகா அசால்டாக கானமழைபொழிகிறார் பல்லாண்டுவாழ வாழ்த்துகள் இசையமைப்பும் சகோ முகேஷ்குரலும்அருமை
@subramaniamasokan75877 жыл бұрын
மயக்கும் குரல். மே என்றே முடியும் அனைத்து பாடல் வரிகள். அற்புதம். சகோதிரி சினிமாவில் பாடவேண்டும்
@RaviChandran-eh7ug3 жыл бұрын
பாடலுக்காக ஸ்டுடியோவில் எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காரில் அங்கு கண்ணதாசன் செல்கிறார். வழியில் ஒரு கோயிலில் ருத்ரம் சமகம் ஒலிக்கிறது. அதன் கம்பீரத்தில் மயங்குகிறார் கவிஞர். அவருக்கு இது ருத்ரம் என்று தெரியவில்லை. டிரைவருக்கும் தெரியவில்லை. பக்கத்திலிருந்த கடையில் பழம் வாங்கிக் கொண்டு இது என்ன பாடல் என்று விசாரிக்கிறார் டிரைவர். இது ருத்ரம் சமகம் என்று சொல்கிறார் அந்தக்கடையிலேயே ருத்ரம் கேசட்டும் விற்கிறது. கவியரசர் அதனை வாங்கிவரச் சொல்லி தன்காரில் இருந்த கேசட் ரெகார்டரில் ஒலிக்கவிட்டுக் கேட்டுக்கொண்டபடியே கார்நகரகிறது. கண்களை மூடிக் கொள்கிறார் கவனித்த டிரைவர் சிரித்துக் கொள்கிறார். அவருக்குள் பாட்டு உருவாகிவிட்டதை உணர்கிறார். ஸ்டுடியோவில் நுழைந்த அடுத்த விநாடி பாட்டின் பல்லவி பிறக்கிறது. அன்புநடமாடும் கலைக் கூடமே என்று அதன்பின் அருவியாய்க் கொட்டுகிறது. பாடல். அப்படி உருவான பாடல் இது. மகாகவி மகாகவி.
@KannanKannan-bs4fn3 жыл бұрын
@@RaviChandran-eh7ug a
@user-pd1cr1kk2k Жыл бұрын
என்னோட பிள்ளை பருவம்1976,77 களில் இலங்கை வானொலியில் நாள்தோரும் கேட்ட பாடல். ம்ம் ..
@user-pd1cr1kk2k4 ай бұрын
Yes.நானும் 1967ல் பிறந்தவன்.இந்த பாடலை கேட்கும் போது ஏனோ ஒரு கவளை
@mathivananperiasamy35312 жыл бұрын
Excellent voice. Song neatly executed. Best wishes to the singers and musicians
Female voice apt superb.mukesh nice to match Tms anna voice
@n.sivakumar52757 жыл бұрын
What a song.... Mukesh & Deepshika you both are awesome....
@kalatharansubrmaniyam66676 жыл бұрын
very very sweet voice Deepshika sister, Mukesh no words to tell about him, other sisster also so well. Deepshika's "Mannil vantha nilave" too so excellent. Music so so great!
@rajajayavaradan2 жыл бұрын
Any song link of her pz
@gnanasekaranpalani77712 жыл бұрын
பொதிகை நாளுக்கு நாள் மிகவும் அருமையாக உள்ளது
@judgementravijudgementravi9930 Жыл бұрын
Almost to survive or expecting something praising firstly but my heartedly respects for our For channel 🙏👍💪 never forget our old ever 👍🌷
@cmsubramaniam2375 ай бұрын
அருமையான பாடல் இனிமையான குரல்கள் வாழ்த்துக்கள்
@sivaselvam7 жыл бұрын
Music orchestra is very good and the singers too sing superbly! Wonderful to hear such MSV's music with stereo recording, which we don't have with the original.
@selviusha4376 жыл бұрын
Sivaselvam Narayanasamy good..let them live well
@vickyvignesh16144 жыл бұрын
superr
@parthibanraja897410 ай бұрын
இந்த சகோதரியும் இந்த சகோதரனுக்கும் இனிமையான நல்ல குரல் வளம் இப்பொழுது தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்களா எந்த சேனலில் பார்க்கலாம்
Fantastic Song. Great combination - Kannadasan, MSV, TMS & Suseela.
@remaramiah7704 Жыл бұрын
What a singing, and BGM, 100% original
@tungabadra5 жыл бұрын
weldone Deepashika u r simply suberb u have brought sushila amma on the stage such was your performence. I think sushila amma has given us deepshika .
@anbukkuiniyan69264 жыл бұрын
Exactly brother, you said, what I want to say, thanks
@kandhanathank87257 жыл бұрын
பாடல் அருமை பாடியவிதம் அதைவிட அருமை.👌
@thomaspillay21243 ай бұрын
I remembered this song long way back at Odeon Cinema Silveglen Durban South Africa. Watched it at a 3.00pm show. Full house. Premier show
@jeevanandampon35405 жыл бұрын
அன்பு மகளின் குரல் வளத்துக்கு வாழ்த்துக்கள்! God bless!!
@nagendranc7402 жыл бұрын
பெண் குரல் அருமை அருமை. இசை குழு அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅👌👌👌
@rajendranm643 жыл бұрын
காலத்தால் அழியாத கவிஞரின் அற்புதமான பாடல் வரிகள்!
@najmahnajimah87284 жыл бұрын
3varum. Beautiful voice thanks ❤ ❤ ❤ ❤ 👍👍👍🇸🇦🇱🇰
@rajasekaranp67493 жыл бұрын
பாடிய இருவர் குரலும் மிகவும் இனிமை.🎤🎸🤗🔥👌😘
@dhandapanidhandapani89576 жыл бұрын
இந்த சகோதரிக்கு மற்றவர்களை கிரங்க வைக்கும் குரல் வளம் வாழ்த்துகள்..
@joericky20046 жыл бұрын
Sir but she was eliminated in super singer . What a great singer
@pbasumani Жыл бұрын
All did justice to this epic song. Mukesh Deepshikha other singer flutist whole orchestra all deserve hearty congratulations
@arankankarupaiah24283 жыл бұрын
Arumaiyaga paadineergal. Nandrigal.
@SekarSekar-dh8jt7 жыл бұрын
உஷாராஜ் தீபஷிகா முகேஷ் மது..எனக்கு பிடித்த லைட் மியூசிக் பாடகர்கள்
@shivarajd26984 жыл бұрын
Who is this young lady singer, what a" beautiful voice" and her body movements so graceful, off course no movements ,that is why so graceful .How is that she is not in the limelight of cine world?
What a lovely performance by all of these people. Very pleasing to the ears. All smiling, easy to the eyes and ears melodious, I can keep adding words, but won't be enough. Just Awesome. The male singer is very impressive with his brugas and excellent voice control..
NO words express this song UR both of marvellous ❤❤❤❤❤💗💗🌷🌷🍓🍓👍👍👍👃👃👃SRILANKA..
@SathiyaShunmugasundaram6 жыл бұрын
Fantastic rendition- congratulations
@philavendransridhar35553 жыл бұрын
மகளே வாழ்க.
@mageswaranvelmurugu75363 жыл бұрын
Hi Deepshika "Anpu nadamadum kalaikoodame... " This song introduced you as my favourite singer.
@hajamohaideen38216 жыл бұрын
M.S.V avargalukku nigaraana Isaiyai yaaraalum thara mudiyaadhu. M.S.V the greatest University of Music
@newindiahitechweldingmelur91202 жыл бұрын
இப்பாடலில் 34 தடவை மே என்ற வார்த்தை மிகவும் அருமையானது
@samuelpalaniappan46214 жыл бұрын
ப்ரிதா உஷாராஜ் முகேஷ் பாண்டியன் சந்திரசேகரன் கோவை முரளி மடிமீதுதலைவைத்துபாடலை பாடியசகோதரி ரேணுகா ஆகியோரின் பாடல்கள் அருமை.வாழ்த்துக்கள்.24-10-2020
@geethams50846 жыл бұрын
what a voice madam. Blessed team.
@balakrishnangiri78725 жыл бұрын
lovely voice, maintained originality, hats off
@gunasekar2774 Жыл бұрын
கவிஞர் அரசியலில் பிஸி யாக இருந்த நேரம். அவன் தான் மனிதன் படத்துக்கு பாடல் எழுத நேரமில்லாமல் தாமதம் ஆனதால் எம் எஸ் வி அவர்கள் சிங்கப்பூரில் "மே மாதம்" சீசன் முடிவதற்குள் சூட்டிங் நடத்த பாடல் வேண்டும் கவிஞரே என வற்புறுத்தியதால் திடீரென ஒரு நாள் வந்து எழுதிக் கொடுத்து விட்டு போன பாடல் இது எனச் சொல்வார்கள்.
@aaruphy64 жыл бұрын
இன்று கவி பாடும் என் செல்வமே என்றும் என் தெய்வமே 🙏
@SenthilKumar-bt8oo2 жыл бұрын
Super voice madam.Excellent
@agrisss64883 жыл бұрын
அப்படியே பி . சுசீலாவின் குரல். அருமை அருமை
@thangaperumal98423 жыл бұрын
மாதவி கொடி பூவின் இதழ் ஓரமே மயக்கும் மதுச் சாரமே..... கவிஞர் கண்ணதாசன் ஒரு அற்புத படைப்பு
@govindarajushivakumar13243 ай бұрын
The singers are AMAZING 💜👌💚👌🧡
@chandraprasad3704 Жыл бұрын
இந்த பாடலில் மே மே வருவது போல் வீட்டுக்கு வீடு படத்தில் கையில் கிடாருடன் நாகேஷ் பாடலில் நெருங்கிடார் மயங்கிடார் உன் மேல் ஆணை my கிடார் என்று வருவது.. ....!!!!!
@kesavankesavankesavankesav75463 жыл бұрын
Very nice super songs. Sister. Dubai
@rajendranrethinasababathy34102 жыл бұрын
I like the lady voice very much ,congratulations once more
@vijayakumargovindaraj18175 жыл бұрын
பாடகர் முகேஷ் மற்றும் பாடகி தீபஷிகா நன்கு பாடினார்கள்.தீர்க்கமாக இசை அமைத்த பொதிகை தொலைக்காட்சி இசைக்குழு விற்கு பாராட்டுக்கள்.