இந்த பாட்டு புடிச்சவங்க ஒரு Like பன்னுங்க So cute performance
@babadhevarajan31944 жыл бұрын
Shankaram Shiva shankaram
@SelvarajS-nh1gl4 жыл бұрын
Deepashika you are singing this long song superb with your high memory without seeing written paper, perfectly. I greatly appreciate your talent and your sweet voice. God bless you Daughter. selvaraj- Rtd , AEE.
@ramchandran51859 ай бұрын
❤❤@@SelvarajS-nh1gl
@chinnasamivadivel5846 Жыл бұрын
அந்த சிவகாமி மகனிடம் என்னும் பாடலை பாடிய பாடகர்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி.அனைத்துஇசை கலைஞர்களுக்கும் என் இருகரம் கூப்பிய வணக்கம்.தங்கள் இசை பயணம் தொடர வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.
@rajalakshmithangaraj21353 жыл бұрын
நன்றி பொதிகை தொலைக்காட்சி
@riyamaachannel44055 жыл бұрын
பெண்மையின் ிமன்மையை உணர்த்தும் உண்மை நீ. உன்னிடம் உள்ள அடக்கத்தை வணங்குறேன். வாழ்த்துகள் சகோதரி.
@The_Esemor2 жыл бұрын
Perfect say
@uthamanaruna40864 жыл бұрын
அழகோ அழகு நல்ல நேர்த்தியான குரல் வளம் வாழ்த்துக்கள் தீபிகா.
@uthirapathivelusamy5412 Жыл бұрын
இருவர் குரல் வலம் மிகவும் சரியாக அருமையாக இனிமையாக ரசிக்கும் படியாக உள்ளது. இருவருக்கும் வாழ்த்துக்கள். பின்னணி இசைக்குழுவினரும் மிகவும் சரியாக செய்திருக்கின்றனர் வாழ்த்துக்கள்.
தீபக்ஷிகா!!நீங்க ரொம்ப நல்லாப் பாடுறீங்க!!தொடர்ந்துப் பாடுங்க!!உங்க இனிமையானக் குரலை உலகம் கேட்கட்டும்!!எம் எஸ் வீயின் கானங்களை உலகெங்கும் ஒலிபரப்பிணும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துறேன்!!
@roveeth.gun25673 жыл бұрын
ஆமாம்..இன்று 01.09.2021 தான் எதார்தமாக கேட்டன் இவர் பாடிய பாட்டை.. அம்மா..வார்த்தை இல்லை உன்னைப் பாராட்ட.. மலேசிய மண்ணிலிருந்து..
@mohammadeisa9543 ай бұрын
அருமை திரு கோவை முரளிி சார் குரல் பெண் பாடகி அருமை
@venkatesanparthasarathy55744 жыл бұрын
Deepakshika, u hv sung well. The bricas r perfect as per the original by psusila amma. U hv a great future in the field of music. Good luck n long live. Vparthasarathy, musician
@jebarajmuthiah6051 Жыл бұрын
நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் தமிழ் வாழ்க
@cadermeideenathemlebbe16614 жыл бұрын
உன்மையிலே அருமையிலும் அருமை.
@JayaKumarHearttouchsongThankto4 жыл бұрын
என்ன ஒரு அருமையான performance Deepshika? Super, Super. Orchestra, kovai Murali also GOOD. 👍👍👍 👌👌👌 🙏🙏🙏
@krishnamoorthyramasamy31474 жыл бұрын
Super oooo super deepshika voice Thank you God bless you 💐💐💐
@mohanamtc76944 жыл бұрын
Great song, great voices, superb Dr.T.C.Mohanam Advocate PONDICHERRY
பெண்பாடகி தீபஷிகா மிக அருமையான உச்சரிப்புடன் பாடுகிறார்... பாராட்டுக்கள்
@bharathhindividyalaya70844 жыл бұрын
தீபஷிகா இசைக்குயில் சுசீலாவின் குரல் வாரிசு. வாழ்க பல்லாண்டு
@bharathhindividyalaya70844 жыл бұрын
ஆசிரியர் ஜேம்ஸ் வாட்
@bharathhindividyalaya70844 жыл бұрын
இளம் இசைக் குயிலே என்றும் வளமுடன் வாழ்க
@srinivasanagencies25863 жыл бұрын
வானம் இருக்கும் வரை தீபிக்ஷா உங்கள் கானம் ஒளிகட்டும் எங்கள் செவிகளில்..
@velunagarajan39417 жыл бұрын
சிறப்பாகவும் இனிமையாகவும் பாடிய உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ஆண்டவர் அருள் கிடைக்கட்டும் .....
@natrayan504 жыл бұрын
அற்புதமான இசையமைப்புடன் கூடிய பாடல்!
@v.d.r.j.77444 жыл бұрын
தீபிஷா இவ்வளவு அழகிய குரல் திடீரென்று பல வருடங்களாக மறைந்ததின் மர்மம் என்னவோ.தாங்கள் நலமுடன் இருக்க ஆண்டவரை பிராத்திக்கிறேன்.
@rmmeiyappan72832 жыл бұрын
USA settle
@sagainadhan1686 Жыл бұрын
Super voice sister god bless
@victorsimpson8614 Жыл бұрын
A😢
@gopalsaminaidu48076 жыл бұрын
Dheepshika, you are almost like a statue when singing and showing all emotions in your voice.Good singing. God bless you. Good luck.
@kumaravelkanapathipillai95672 жыл бұрын
I missed you 12 long years finally caught up with you now I am following ❤❤❤.
@susaigopals41273 жыл бұрын
இந்த பாடல் என்னை என் சிறு வயதிற்கு கொண்டு சென்று விட்டது.
@murugesukarunagaran97966 жыл бұрын
பட்டணத்தில் பூதம் படத்தில் இடம்பெற்ற எனக்கு மிகவும் பிடித்த பாடல். ரிஎம்எஸ்,சுசீலா அவர்களின் குரலில் அமைந்த இந்த பாடலை இருவரும் மிக இனிமையாக பாடியிருந்தீர்கள்...
@srinivasanm91122 жыл бұрын
Wow. Good performance by deepsikha and kovai murali
@harishb.ravikumar292 Жыл бұрын
ಅಮೋಘ ಗಾಯನ ಎಂಥಾ ಅದ್ಭುತ ಧ್ವನಿ ಬಹಳ ಚೆನ್ನಾಗಿ ಪ್ರಸ್ತುತ ಪಡಿಸಿದರು
@Mrkeys-c4g5 ай бұрын
The special quality of Deepashika is singing without any unnecessary actions/body-shaking, singing casually , well done, congratulations to Mr Kovai Murali : from Nagercoil
@rumarimuthu3 жыл бұрын
excellent 👌
@newtonariviyalmantram31398 жыл бұрын
Deepashika, your voice is terribly sweet and you sing like P Susheela. Best wishes.
Super melodious song sung by P.Suseela and TMS. This song will be remembered for ever and it will touch all the hearts who love enchanting music. Both the male and female singers have done marvelously well. Ofcourse I am a close friend of Kovai Murali. Swaminathan
@EmsKsa823 жыл бұрын
Deepashika and Kovai Murali Exelent voice both of you 👍💐
@ranganathanbalakrishnan85164 жыл бұрын
Beautiful voice. Sang the song very melodiously. All the BEST
@JohnPeter-ts4bb4 жыл бұрын
Female voice is the best I've ever heard 🤗🤗🤗🤗
@rajan49812 жыл бұрын
But your voice is terrible
@sundaramamani47426 ай бұрын
Deepshikha i am your voice fan....good....keep us in a positive mood by giving good songs ... simply superb with out any ஆரவாரம்....
@தமிழனாகியஇந்தியன்5 жыл бұрын
இதுவரை இவுங்க பாடல நா கேட்டதுல்ல பின்னிட்டாங்க அசால்ட்டா பாடுறாங்க இவுங்களாம் டுடே தனியார் தாலைக்காட்சிகளில் பாடினால் ஒவ்வொரு சீசனுக்கும் இவுங்களுக்கு தான் வீடு😍😍
@Jeyaprakash.M6 ай бұрын
அருமையான பாடல்
@RaviIyer10012 жыл бұрын
Superb Deepakshika & Murali.We all enjoyed this.My favourite song. Ravi from North York ,Canada
@தமிழனாகியஇந்தியன்5 жыл бұрын
பின்னனி இசை கலைஞர்களும் பின்னிட்டாங்க😍 Am 90's kid but biggest fan for this song bcz susilama voice but deepaka evalo times vendumnaalum ketkalam😍😍
@ganeshr663 жыл бұрын
What a performance! Amazing Deepshika is as good as PS.
@venkiarun39509 жыл бұрын
Some magic is there in deepashika's voice. Excellent
@mjai76513 жыл бұрын
Excellent performance by both the singers.. simple no theatrics
@Laika-u3v4 жыл бұрын
Deepshika, your voice is wonderful and mesmerising.
@sampathkumarhsr32964 жыл бұрын
Both of your voice is Very Good. 21.05.2020.
@rajamanickamk93974 жыл бұрын
Good very good superb.
@murthysen5 жыл бұрын
What a beautiful composition. Fabulous Orchestra, singers made the song heavenlike.
@rajusinnakannu85253 жыл бұрын
Very very super song. My best wishes for this singer. Best of luck always. I wishing you have long life OK
@kumarm35744 жыл бұрын
Very good performance by both
@vvenkatak59 жыл бұрын
It's a treat to be able to listen to such a wonderful performance. Congratulations to the singers and the entire orchestra. Deepakshika's voice is pleasant with perfect pitch and detailing.
@covaibharathisongs6634 жыл бұрын
Deepakshi woowwww no words ma.god bless u chellakutty
@paulosekc61733 жыл бұрын
There is a grace in the singing style and voice of Deepshikha.Sri Murali also did his best
@muralivenkataraman40367 жыл бұрын
Excellent voice of Deepaksheka. May GOS bless you. All her songs are Excellent.
@rameshs71693 жыл бұрын
Well sung by Deepiksha. U r voice is god gift.
@soodeshchocken21677 жыл бұрын
Beautifully sung!
@GK11th7 жыл бұрын
Your voice is as beautiful as you... not negating Mr Murali's voice which was excellent and supportive.
@arunryanarunryan4 жыл бұрын
Deepashika is the very best!
@damusingh430811 жыл бұрын
I HAVE BEEN WATCHING DEEPAKSHIDA FOR A LONG TIME IN PODHIGAI TV. NOW ONLY GET OPPURTUNITY TO COMMENT ON U. ONLY ONE WORD EXCELLENT, NOT ONLY THIS SONG ALMOST ALL THE SONGS BY YOU.
@jayalakshmi75153 жыл бұрын
Such a wonderful voice
@dr.k.kathiresan6 ай бұрын
Hats off you both. Lovey rendition of the duet song. 🌹💗🙏🏻
@a.ganesha.ganesh98547 жыл бұрын
Deepakshika you have gifted voice. Long live. All the best.
@dhandapanir1562 ай бұрын
இருவரது குரலும் அருமை வாழ்த்துக்கள்
@tamilarasuarasu99524 жыл бұрын
Wow her voice and perfection, lovely ♥️🤘🤘😍💜💝
@maryann22055 жыл бұрын
Just Awasom voice. God's gift. Yenna oru alattikadha voice. God bless you ma...
@sagainadhan16862 жыл бұрын
Super Voice Sister lAm enjoyed sister. Thanks
@velul99716 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் திரும்பா திரும்பா கேட்க துண்டு இந்த பாடல்
@sakthivel-cd9xt5 жыл бұрын
Orchestra as well as vocal song. Extreme perfection. Wonderful
@gurumoorthi66123 жыл бұрын
அருமையான குரல் வளம்
@arvindashan699111 жыл бұрын
What a song....Deepashika voice... God bless you ma..
@n.sivakumar52757 жыл бұрын
Voice, Veena,Tabla.....Awesome
@rjlaser33715 жыл бұрын
veena is excellent. i know you deepa. your voice is, i do not know how to tell.. there is no words. kovai murali is my friend.. he used to worked with me. murali.. i am raj, your store AE, after BM.. then USA. i love you including guitar suresh..thiagu .. i miss you so much you guys
@ratnaragupathy4 жыл бұрын
Music composed by Goverthanam and Henry danial ( asst for MSV and Ramamoorthy) classic tunes
@velunagarajan39417 жыл бұрын
சிறந்த இசையில் திகழ்ந்த இசை அமைப்பாளர்கள் நல்ல அம்சம் நல்ல திறமைகள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்....