சிறப்பு சிறப்பு. குரல் வளம். அருமையான இசை குழு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅💅👈
@sundarraj-px2sgАй бұрын
இசை ஒரு பக்கம் & குரல் ஒரு பக்கம் இணைந்த இந்த படைப்பு நம்மை மெய்மறக்கச் செய்கிறது ❤
@jeethashree92996 ай бұрын
என்ன கிராமிய இசை கிராமத்து சூழ்நிலையை அப்படியே கண் முன்னே மறக்க மறுக்க முடியாத பாடல்கள்
@nagendranc74029 күн бұрын
சகோதரிக்கு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சிறப்பு சிறப்பு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🤔💅💅💅💅
@m.kaliyaperumal.m.kaliyape26407 ай бұрын
எந்த விதமான பாடலாக இருந்தாலும் கவியரசரின் உண்மையான அன்பு அதில் இருக்கும்.தம்பி பாடகர் முகேஷ் நலமுடன் வளமாக வாழ வாழ்த்துக்கள்.ம்பி அனந்து தெம்மாங்கு குரல் மிகவும் அருமை.
@murugeshgp8459Ай бұрын
ஆனந்த் முகேஷ் பரிதா இவர்கள் மூவரும் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை மற்றும் புல்லாங்குழல் வாசித்தவர் தபேலா வாசித்தவர் அவர்களையும் பாராட்டியாக வேண்டும் கணேஷ் கிருபா இசைக்குழுவினருக்கு நன்றி
@keysavanl.kesavan62284 ай бұрын
முகேஷ் குரல் இனிமை.
@duraisamymariyappan39476 ай бұрын
சகோதரி பாடகியும் அருமையாக பாடியுள்ளார்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐💐🙏
@muthuvelkasinadar99902 ай бұрын
அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை' என்ற வரிகளில் முகேசின் குரல் நீட்டிப்பு அருமையிலும் அருமை
@thangmapandi-68682 ай бұрын
ஆனந்த் நாராயணன் ஆரம்ப ஹம்மிங் பிரமாதம் வளர்க அவர் கலை
@swaminathangunasekaran5067Ай бұрын
🎉🎉🎉🎉❤All are sing very well. I love you all
@ShanmugavadiveluS.T6 ай бұрын
Songster Mrs.Farida will sing songs in a sweet voice.
@duraisamymariyappan39476 ай бұрын
Super Mukhesh thambi👌👏🙏
@keysavanl.kesavan62284 ай бұрын
பிரீதா குரல் வரம் இனிமை சிறப்பு..
@kanickarajraj4631Ай бұрын
அருமை அருமை 🎉❤
@sivagamasundarit20878 ай бұрын
Old is gold HEART TUOUCHING😅 SONG BOTH OF THEM ALSO MARVELOUS JOB THANKS FOR ALL INCLUDING B.G.M. AMAZING
@vincentpaulraj9073 ай бұрын
WELL PERFORMED MUKESH AND FARIDA. EXCELLENT & SUPERB.
@SurprisedAirboat-mt3lg5 ай бұрын
ஆனந்த் அவர்களின் குரல்வளை கேட்க்கும்போது என் உள்ளத்தில் மிகவும் இனிமையாக உள்ளது
@jayapalanisamy98658 ай бұрын
முகேஷ் அருமை👍👌💐💐
@kumaresanv40892 ай бұрын
சூப்பர் சூப்பர்...👌👌👌👏👏👏
@r.amarsinghdivya49878 ай бұрын
முகேஷ் அருமை
@barrypillay96354 ай бұрын
Bringing back memories of the time of Golden Cenima Thank you for the upload Best Singers God bless you Barry S Africa
@ShanmugavadiveluS.T5 ай бұрын
Super voice. Excellent voice. Best voice. Sweet voice.
@srinivasansrinivasan50722 ай бұрын
Mukesh voice super and others two person voice also super
@arunsarasvathi49768 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி
@chandruchandruannalakshmi2 ай бұрын
படம் பாகப்பிரிவினையாய் இருந்தாலும் MSV TMS லீலாம்மாவின் பாடலை அப்படியே பிரிவினையே இல்லாமல் மூவரும் பாடுவது பாராட்டுதலுக்குரியது......
@SiruvakonamvillageLathurMkalai7 ай бұрын
Super sir
@P.T.TSMoorthy4 ай бұрын
Farida,Mukesh exalent perfament s...
@ShanmugavadiveluS.T5 ай бұрын
Old songs are polished by new music and sweet voices.
@p.c.janardhanan35693 ай бұрын
Anandu Sir superb🙏
@BalaJeeKs-v8m29 күн бұрын
Super
@rajendranm642 ай бұрын
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
@jayabalanc18932 ай бұрын
காலத்தால் அழியாத பாடல்கள்
@MonishaGurunathan-t2b2 ай бұрын
Anandhu superb
@arumugamgounder75338 ай бұрын
முக்கனி சாறும் முத்தமிழ் தேனும் சக்கரையும் கலந்து நாவில் பட தோன்றும் சுவை பெரிதா?இந்த கானம் பெரிதா?படைத்தவன் தான் பதில் சொல்லனும்.