Ilaiyaraaja Studio வாசலில் தேம்பித் தேம்பி அழுதேன்! Mysskin Open Talk | Chat With Chen | Shaji Chen

  Рет қаралды 49,083

Andhimazhai TV

Andhimazhai TV

Күн бұрын

Пікірлер: 93
@andhimazhaitv
@andhimazhaitv Жыл бұрын
Watch Now: Mysskin in Chat with Chen Part 1 kzbin.info/www/bejne/hJPGeqp7oKaLgas Mysskin in Chat with Chen Part 2 kzbin.info/www/bejne/mqSopGp9j7lpfaM
@seltoday
@seltoday Жыл бұрын
மிஷ்கினின் திரைப்படங்களை விட மிஷ்கினின் பேச்சுகள் எப்போதும் சுவாரசியமானதாகவும் மனதிற்கு மிகவும் பிடித்தமானதாகவும் இருந்திருக்கின்றன. இசை விமர்சகர் ஷாஜி , மிஷ்கினை நேர்காணல் செய்திருக்கும் இந்த முதல் ' Chat with Chen ' காணொளியும் அவ்வாறே அமைந்திருக்கிறது. மிஷ்கின் பேசுவதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நாம் கேட்கலாம், சலிப்பே இருக்காது. அந்த அளவிற்கு சுவாரசியங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். அந்த சுவாரசியங்கள் எதுவும் கற்பனையோ, புனைவோ அல்ல, அத்தனையும் உண்மைகள். எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லாமல் இருப்பதால் மிஷ்கினின் பேச்சு அவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. மிஷ்கினிடம் நிறைய கதைகள் இருக்கின்றன. அவர் மட்டும் கதைசொல்லியாக மாறினால் மற்ற கதை சொல்லிகள் காணாமல் போய்விடுவார்கள். மிஷ்கின், தான் என்ன செய்கிறோம், தனது திரைப்படங்கள் எவ்வாறு மக்களிடம் சென்று சேர்ந்திருக்கின்றன என்பதையெல்லாம் தெளிவாக உணர்ந்திருப்பதை இந்த நேர்காணலில் நாம் காணலாம். திரைப்படம் என்பது இயக்குநரின் களம் என்பதை தெளிவாக உணர்ந்திருப்பதுடன் அதற்கு நியாயம் செய்வதற்காக பெரும் ஆளுமைகளுடன் முரண்பட்டதையும் விளக்கியிருக்கிறார். ஆளுமைகளை அவர்களின் திறமைக்காக மதிக்கும் அதே நேரத்தில் குறிப்பிட்ட திரைப்படத்தில் எது தேவை ? எது தேவையில்லை? என்பதை முடிவெடுக்கும் உரிமை இயக்குநருக்கு மட்டுமே உண்டு என்பதையும் தெளிவுபடுத்துகிறார். மிஷ்கின் போன்றவர்களை நேர்காணல் செய்யும் போது அவர்களை அதிகம் பேச விடுவதுதான் சரியாக இருக்கும். அதைத்தான் ஷாஜியும் செய்திருக்கிறார். மொத்தத்தில் நல்ல அனுபவம். குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉
@zzzrajzzz
@zzzrajzzz Жыл бұрын
My perspective about Mysskin has changed after watching this interview
@SiddarthKandasamy
@SiddarthKandasamy Жыл бұрын
1:10 Franz Schubert -Unfinished Symphony.
@-infofarmer7274
@-infofarmer7274 3 ай бұрын
வலி குறித்து பேசியது சிறப்பு. வழி பிறந்தது.
@manumathew9140
@manumathew9140 Жыл бұрын
Thelivaana peachu sirr.. Now, nannum mysskin sir big fan aiteann
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 ай бұрын
Intensed film maker Nandhalala Anjathe👌👌👍 Pisasu👌👌👍 Yuttham sei Chithiram pesuthadi Onaiyum Aatumkuttiyum👌👌👌👍master piece like world cinema These Are my favourite movies Ilaiyaraja sir fabulous music director He elevated the both movies nandalala and onnaiyum aatukuttiyum👌👌 Yes Do one movie with Rahman sir he too greatest Music Director he is Genius 👍
@TamilAlanzo
@TamilAlanzo Жыл бұрын
Wonderful series and very nice video - I think this is the best video out of the three. Looking forward to the next week video and wonder who the interview is going to be about 😊
@vivekr8628
@vivekr8628 Жыл бұрын
Lpl
@shankarraj3433
@shankarraj3433 11 ай бұрын
Thanks 'Andhimazhai TV' for this wonderful show. I liked it. All the best. 👍
@vinothkumar-ws7ng
@vinothkumar-ws7ng Жыл бұрын
More versatile questions asked in part 3. Interesting.
@umaselvam7864
@umaselvam7864 Жыл бұрын
Shaji sir voice is superb.
@ebenezerpaul19380
@ebenezerpaul19380 Жыл бұрын
real man mysskin. super speech.
@aricloudstudio8544
@aricloudstudio8544 Жыл бұрын
yov editor yen ivlo tight ah cut pandra? konjam breathing space kudu
@parthasarathig6680
@parthasarathig6680 Жыл бұрын
Always Your Underplaying Genuinity in your Speach is Inspiring Me. Lovely Questions..... Lovable Answers...... மடை திறந்து...... ஓடும் நதி அலை மிஸ்கின்......
@panthayilunnisajeevanjeeva8188
@panthayilunnisajeevanjeeva8188 Жыл бұрын
But veliyaaa toilet water thanaa varuthu😅
@sanujss
@sanujss Жыл бұрын
It was such a wonderful conversation ❤
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Movie is entirely a Directors medium. 🎯🔥
@sajimonphilip775
@sajimonphilip775 10 ай бұрын
👍🏽👍🏽👍🏽
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
👍💯...மதிப்புள்ள மிஷ்கின் என்னுடைய பாடல்களையும் கேட்டுப்பாருங்கள் ...தாங்களும் இசையமைப்பாளராகி விட்டதால் என் போன்றோரின் பாடலையும் பார்த்து தகுதியிருந்தால் வாய்ப்பு கொடுங்கள் ...ஐயா
@nagarajanbalaji3522
@nagarajanbalaji3522 11 ай бұрын
இசை ஞானி யை பயன் படுத்தி வெற்றி பெற்ற பின்பு துரோகிகள் பேசும் பேச்சு
@a.akshyanfineartacademy6837
@a.akshyanfineartacademy6837 Жыл бұрын
Nice❤
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Shanmuga Raja (Mysskin) Vs Ilaya Raja. 🔥
@balaparam2949
@balaparam2949 Жыл бұрын
Epppa samy Nalla vella un nadippu first 15 minutes over in Leo😂😂😂
@sivaperumal4499
@sivaperumal4499 Жыл бұрын
டேய் நீ அப்படி ஒன்றும் சிறந்த டைரக்டர் இல்லை. ஆனால் இசைஞானி போல் இசைமேதை எவரும் இல்லை.நீ அவரை குறைகூறுகிறாய். அப்பா, அப்பா என்று கண்ணத்தில் அறைகிறாயே பாவி!
@wildearth281
@wildearth281 Жыл бұрын
correct!...
@satsbatshats6422
@satsbatshats6422 7 ай бұрын
Actually unna ninachu semma hit 💖
@SathyaSathya-xm3vl
@SathyaSathya-xm3vl Жыл бұрын
Super interview ❤❤😊😊😊😊😊
@francisinban.p8074
@francisinban.p8074 Жыл бұрын
நடைப்பயணம் வரட்டுமா.....? மிஷ்கின் வீட்டு முன் தர்ணா செய்யட்டுமா.....? பிராத்தனை வைக்கட்டுமா....? * எங்களுக்கு மீண்டும் மஞ்சள் புடவை நடனம்.. - மிஷ்கின் குரலில் பாட்டு வேண்டும்.!!!
@jithinmohanedavana
@jithinmohanedavana Жыл бұрын
Chocolate coffee
@ravindranravi4511
@ravindranravi4511 Жыл бұрын
Super
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 Жыл бұрын
He justified about drinking alcohol and talking vulgar words.
@srsaccused
@srsaccused Жыл бұрын
Love u miskin anna ❤️🔥
@VJVardhan
@VJVardhan Жыл бұрын
Dear Mysskin draft and direct a cinema similar to Pesum padam recasting Kamal. Script the films music too.
@ksnathan1981
@ksnathan1981 Жыл бұрын
Nice series
@devendranegambaram9244
@devendranegambaram9244 Жыл бұрын
இளையராஜா சொன்னது ரொம்ப சரி சித்திர ராம் voice எதோ தகரத்தை தொண்டையில் வச்சிட்டு பாடறது போல இருக்கு. இந்த syco பட பாட்டை வேற பாடகர் பாடி இருந்தா இதை விட சிறப்பாக இருந்திருக்கும். அதே நேரம் ராஜா அய்யா எழுதிய பாட்டை நிராகரித்து கபிலன் பாடலை பயன் படுத்தியதற்கு பாராட்டுகள். பாராட்டுகிறேன் பாராட்டுகிறேன்
@karthiknarayan4839
@karthiknarayan4839 Жыл бұрын
If Mysskin says anga paru da “rendu velai Kaka parukuthu sonna” athu correctu. If others say it, athu thappu😂
@smritichiti2631
@smritichiti2631 11 ай бұрын
Manushan ya nee ...😊 vera level ya ne ....
@pasilgragory
@pasilgragory Жыл бұрын
Old Monk😘
@mvpanneer
@mvpanneer Жыл бұрын
நல்ல வேளை இவர் தமிழ் சினிமாவிற்க்கு கிடைச்சார்... இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் என்னாயிருப்பார்கள்.... உதய் தம்பி CM ஆன பின் பாருங்கள்.... விஜய் தம்பி... உதய்தமபி... ராஜா அப்பா.... மத்த எல்லாரும் அவன்.. இவன் ... அப்படி ஒரு பெரீரீரீய்யயயயயய மனுஷன்
@suresh7362
@suresh7362 Жыл бұрын
This shows Myskin does not have any real respect or trust for Ilaiyaraja body of work as you claim. You seem to be too much autocratic, dominant and don't trust the capability of your team. If Director is leadership then you are not one of them for sure. You don't lead by example and following a old school of Management to get things done.
@vetrivels7482
@vetrivels7482 Жыл бұрын
காப்பிடிச்சேன்னு என்பதை டெட்டால் போட்ட புது வார்த்தையில் சொல்லும் மிசுகின்
@BritishMoralHQ
@BritishMoralHQ Жыл бұрын
மருத்துவ கஞ்சாவில் THC உள்ளது ... CBD அகற்றப்பட்டது ... தயவு செய்து மது மற்றும் கஞ்சா பயன்பாட்டை நியாயப்படுத்த வேண்டாம்,
@rajkumarg.v6095
@rajkumarg.v6095 Жыл бұрын
சினிமாவின் சீமாநே நீ வாழ்க... நிம் ஓல் வாழ்க... 😂😅😂
@ashikdeen1368
@ashikdeen1368 Жыл бұрын
😂😂😂
@dineshkumar-mb9sp
@dineshkumar-mb9sp Жыл бұрын
Bro myyskin is 10 times more knowledgeable than olan seeman., avan verum vai mtm than myyskinaachu directora 5-6 crores per movieku sambarikran
@MrArangulavan
@MrArangulavan Жыл бұрын
​@@dineshkumar-mb9spஉன்ன மாதிரி வந்தேரி விருந்தாளிக்கு பிறந்த பன்னிப்புன்டைகளுக்கு சீமான் பேசுவது பொய்யாத்தான்டா இருக்கும்.😂😂😂😂😂😂😂😂
@jbja53
@jbja53 Жыл бұрын
Gubber but true 😂😂😂
@lovelyday27hr49
@lovelyday27hr49 Жыл бұрын
😂😂😂
@PravineshWaran-dj3zi
@PravineshWaran-dj3zi Жыл бұрын
Ask about pisasu 2
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
புத்தக வெறியர்
@vigneshmannai1086
@vigneshmannai1086 Жыл бұрын
Mental mysskin.. that is why he is mysskin
@jaishreesureshkumar274
@jaishreesureshkumar274 Жыл бұрын
இப்ப நீ எல்லோரையும் அழ வெச்சுட்டு இருக்கே 😜
@LaughingBuddhArul
@LaughingBuddhArul 11 ай бұрын
kundalini Shakti paadhiyil nindraal idhu pondra vilaivugal aerpadum 😐
@ruxd6113
@ruxd6113 Жыл бұрын
Oru vishayam puriyuthu… Isai niraya pera azha vittirukku 😂
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb Жыл бұрын
ARR பாட்டை ARR கேட்டாலே சங்குதான்
@Pratap13621
@Pratap13621 Жыл бұрын
விளம்பரம் அதிகமான காரணத்தினால் இந்த வீடியோவை நான் பார்க்க விரும்பவில்லை
@abhimanyu7573
@abhimanyu7573 Жыл бұрын
Enga sweet bastard தமிழ் la sollu papom engayavadhu poi 😂 sevutulaye veppan.
@prakashr398
@prakashr398 Жыл бұрын
Vijay a eduku mela ota mudiyathu
@rapratu3055
@rapratu3055 Жыл бұрын
Director cannot control a composer in any aspect. Myshkin edukura movies ellame nallarukadhu.....apo direction la yarachum poondhu ipdi edi apdi edunu sonna erichal dan varum
@vincentkr439
@vincentkr439 Жыл бұрын
Rahman please escape from this mad man.
@kars07
@kars07 Жыл бұрын
இவன் பேச்சை . தொடர்ந்து 6 மணி நேரம் கேட்டால், சைகோ வாக மாறலாம் ..
@ronixtrony
@ronixtrony Жыл бұрын
Vanthutharu pluti
@rajaindia6150
@rajaindia6150 Жыл бұрын
I think mysskin is lying, If raja sir didn't agree for sid sriram singing unnanenachu song.. how come he sang one more hit song in that same movie 'neenga mudiyuma' And he says he done the recording without raja sir permission how funny is this!!
@oceanistoosmall
@oceanistoosmall Жыл бұрын
Maybe he sang that first and IR wasn't happy and IR thought Sid wont suit that song. At the end of the day producer owns that product and Music Director is only hired to l execute what director demands
@saravanane71
@saravanane71 11 ай бұрын
Sid paadunathu andha song கேவலமா இருந்துச்சி....அண்ட் the bgm இஷ்டத்துக்கு maathunadhu கேவலம்
@rajapayan5667
@rajapayan5667 Жыл бұрын
Naalu padam pannita kanda kuruttu panni naayellam pesuthu.
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb Жыл бұрын
சித்சீராம் பயல் குரல் நல்லா இல்லை நல்லா இல்லை.
@aravindr6784
@aravindr6784 Жыл бұрын
Poiyan
@ravithulasi2589
@ravithulasi2589 Жыл бұрын
Yov. Neriyaalar. Yaru kuda. Yaara. Otrumai paduthura....ewanum. Charli chaplinum...onna...muthalil. Unna. Pola. Aalungkala. Thaan. Sollanum. .
@mhp4448
@mhp4448 Жыл бұрын
Ivalo kevalamana editinga en lifela paathadhu illada, kannu valikudhu
@typicaltamilan4578
@typicaltamilan4578 Жыл бұрын
Uruttu myskin🤣🤣👎👎
@rajakumare3315
@rajakumare3315 Жыл бұрын
Loosu
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
IlayaRaja wouldn't give respect to Directors. IlayaRaja is an adamant technician. So most our Directors are not willing to work with him.
@gnanaguru6118
@gnanaguru6118 Жыл бұрын
Don't work with IR. You are not even a fraction to cause damage to him.
@sumathivrajoo4753
@sumathivrajoo4753 Жыл бұрын
When IR don’t tell a director what to do with his creation;director should do the same.
@aswinbarani4144
@aswinbarani4144 Жыл бұрын
kzbin.info/www/bejne/oKvXgWxrhqurkNUsi=u76nQaTlwX86p-NI&t=179 - Mysskin is known to exaggerate things. Here is what Sid Sriram has to say about working with Ilaiyaraaja. Raaja was there to record sid sriram. Here Mysskin is saying otherwise.
@suresh7362
@suresh7362 Жыл бұрын
This is just a sweeping statement and stereotyping Ilaiyaraja. In many interviews many directors have heaped praise on him. If this is the yardstick then most of the people in the industry are the same.
@imyourentertainer7684
@imyourentertainer7684 Жыл бұрын
Because of his adamant character, he has scored music for just over 1000 movies.. How true it is? Wow..
@anbazhagan7270
@anbazhagan7270 Жыл бұрын
கண்ணு தெறியாதவங்க கார் ஓட்டுவது இவர் செய்த சரித்திரம்
@mannan1544
@mannan1544 Жыл бұрын
எல்லாத்தையும் பண்ணிட்டு அதை நீயாபடுத்துறான்.
@avita2738
@avita2738 Жыл бұрын
@andydot
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 16 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 38 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 36 МЛН
Director Mysskin talks about IsaiGnani Ilayaraja & Nandhalala
13:26
TCAHK தமிழ் பண்பாட்டுக் கழகம்
Рет қаралды 99 М.
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 16 МЛН