உன் மேல வச்சிருந்த மரியாதையே போயிடுச்சு உங்களை நீங்களே கேவலப்படுத்திக் கொண்டீர்கள். இதற்கு முன் நீங்கள் எவ்வளவோ புத்தகங்கள் பற்றி பேசினீர்கள் அந்தப் பதிவுகள் அனைத்தும் நான் பார்த்திருக்கின்றேன் குறிப்பாக நீங்கள் ஒரு புத்தகத்தைப் பற்றி பேசினால் அந்தப் புத்தகத்தை நான் வாங்கி படிப்பேன் அவ்வளவு மரியாதையும் உங்கள் மேல் இருந்தது BIG BOSS கலந்து கொண்ட பிற்பாடு உங்கள் மேல் உள்ள மரியாதையே போய்விட்டது இதை நீங்கள் தவிர்த்திருக்கலாம் இது உங்களுக்கு நன்றாக தெரியும் 💥😥💥🙏
@babyaanadhiartist4667Күн бұрын
Muthu kumaran title winner 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
@rameshr9110Күн бұрын
Sound straight forward good player...I am not sound PR