ANGER: Damages your health how?? | நீங்கள் ஏன் கோவப்படக்கூடாது !| Dr Ashwin Vijay | Motivation

  Рет қаралды 316,060

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

4 жыл бұрын

ANGRY: Why you should not நீங்கள் ஏன் கோவப்படக்கூடாது !
#drashwinvijay #strengthindiamovement
Subscribe: bit.ly/2oRDRoQ
Like us on : / strengthindiamovementt...
Follow us on: / strengthindiamovement_...
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
🙏 Please WhatsApp your name and city to +91 9094010777 to get videos and updates.
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Пікірлер: 1 100
@simtamil
@simtamil 4 жыл бұрын
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயரை +91 9094010777 அனுப்பவும்.
@iswaryaparthiban9262
@iswaryaparthiban9262 4 жыл бұрын
It's really very unknown fact about angry... Surely it will helps for lot of people's
@sanjayk7459
@sanjayk7459 4 жыл бұрын
Sir I have a small doubt my father is taller than me will I grow my age is 20
@sivathusi3179
@sivathusi3179 4 жыл бұрын
Hi ser please help me ser I am gril enakku ஹார்மோன் பிரச்சினை இருக்கு மாதவிடாய் ஒழுங்கு இல்ல ப்ளீஸ் சேர் இதற்கு என்ன மருந்து என்று சொல்லுங்கோ சேர் ப்ளீஸ்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Csk066
@Csk066 4 жыл бұрын
I never see the real hero after my father in life. You are the real hero. God bless you.
@shruthi2790
@shruthi2790 4 жыл бұрын
I struggle to breathe at sometimes romba kashta pattu moochu vidra maari iruku...what is the reason for that ?? And how can we cure that??? Please tell me sir.
@s.m.avideos9116
@s.m.avideos9116 4 жыл бұрын
நீங்க எனக்காகவே சொல்லியிருக்கீங்க சார்..கண்டிப்பா கோவத்தை குறச்சுக்குறே சார்... மிக்க நன்றி 🙏
@gunadharshanrgunadharshanr532
@gunadharshanrgunadharshanr532 4 жыл бұрын
Sss
@jprvlogs1747
@jprvlogs1747 4 жыл бұрын
Me too same feel
@pugalselviselvi5018
@pugalselviselvi5018 Жыл бұрын
👍👍🙏🙏🙏
@veeraveeru2958
@veeraveeru2958 4 жыл бұрын
ஐயா நான் உங்கள் சமூக சேவையை வணங்குகிறேன் .... இது முற்றிலும் உண்மை ஐயா
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி Veera veeru
@renugadevi5291
@renugadevi5291 4 жыл бұрын
I also thought the same. Vazhga valamudan sir. Continue your service.
@akhilaa9423
@akhilaa9423 2 жыл бұрын
Thelivu, kanivu, unmai ovvuru ezhuthum, merkooriyavaru, sirandha pani maruthuvar ayya 🙏💝👍
@Gopi-Inspirer-TAMIL
@Gopi-Inspirer-TAMIL Жыл бұрын
@@simtamil Very loving words sir ❤️❤️❤️❤️ thank you Sir......
@marikanimarikani6615
@marikanimarikani6615 10 ай бұрын
என் கணவர் மிக மிக கோவக்காரர். எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்றார். இந்த பதிவை பார்த்த பிறகாவது திருந்தட்டும்
@askafawzan8330
@askafawzan8330 8 ай бұрын
Kandippaha sis
@mohammedshahin8870
@mohammedshahin8870 Ай бұрын
😂
@rajamt2261
@rajamt2261 7 ай бұрын
மனசு கஷ்டத்தில் இருக்கும் போது எல்லாம் உங்கள் வாய்மொழியை கேட்பேன் மனசு ஆறுதல் கொள்ளும் சார் ரொம்ப தேங்க்ஸ் சார் தமிழ்
@samsonshamila1292
@samsonshamila1292 4 жыл бұрын
என்னுடைய பெலவீனம் கோபம், நன்றி டாக்டர்.
@ramasubbureddy7300
@ramasubbureddy7300 Жыл бұрын
கோபப்படாதீங்கன்னு சிரிச்சிக்கிட்டே அட்வைஸ் பண்ணிய விதம் அருமை டாக்டர்.வாழ்த்துக்கள்
@gayathrigaya2872
@gayathrigaya2872 Күн бұрын
அண்ணா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் நீங்க ஒரு டாக்டர்ன்ரதையும் தாண்டி ஒவ்வொருக்குடும்பத்தில் ஒருவராக நல்லது சொல்லுரதுப்போல் எனக்குத்தோன்றும் நீங்க நீண்ட ஆயுளுக்கு நல்லா இருக்கனும்🎉❤🎉
@thiru7949
@thiru7949 4 жыл бұрын
உங்க பேச்சு மனசை லேசாக்கிடுது நன்றி விஜய்
@simtamil
@simtamil 8 ай бұрын
👍thiru
@gomathia2177
@gomathia2177 4 жыл бұрын
நான் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.நீங்கள் கூறுவது உண்மை தான். இனிமேல் கோபத்தை கட்டுப்படுத்தி கொள்கிறேன்.
@jagadeesanjagan1600
@jagadeesanjagan1600 Жыл бұрын
நன்றி
@cutieslove325
@cutieslove325 4 жыл бұрын
இனிய மாலை வணக்கம் அஸ்வின் சார். கோபப்படக்கூடாது என்று நினைத்தாலும் சில சமயங்களில் கட்டுப்படுத்த முடிவதில்லை. என்னை நான் மாற்றிக்கொள்ள முயற்சி செய்வேன் நிச்சயமாக. நன்றி அஸ்வின் சார்.
@Gowri.Chezhi
@Gowri.Chezhi 4 жыл бұрын
Me too
@santhoshmm2483
@santhoshmm2483 4 жыл бұрын
Your Little Smile is Enough Doctor.... It's Inspiring 👍🤗
@valarmathidevaraj6685
@valarmathidevaraj6685 6 ай бұрын
Even I felt too😊
@dhanalakshmi-eh1lv
@dhanalakshmi-eh1lv 3 жыл бұрын
100% உண்மை அஷ்வின் sir கோபப்படாமல் இருப்பது என் பலம் ஆனால் சில இடங்களில் கோபப்படாமல் இருப்பது என் பலவீனமாக கருதுகிறேன்
@user-be3hr6sh7v
@user-be3hr6sh7v 4 жыл бұрын
எந்த வகையான காணொளியாக இருந்தாலும் டிஸ்லைக் பண்ண ஒரு குழு இருக்கும்போல... வாழ்க வளமுடன்!
@hammoudcell7885
@hammoudcell7885 4 жыл бұрын
உன்மைதான்
@msbhome7765
@msbhome7765 3 жыл бұрын
கோபக்காரங்களா இருப்பாங்க போல...😃
@gi.akshrithaakshi612
@gi.akshrithaakshi612 4 жыл бұрын
Sir, கோபத்தை கண்ட்ரோல் பண்ண டிப்ஸ் சொல்லுங்க சார்
@kamalaarunaharshan8827
@kamalaarunaharshan8827 6 ай бұрын
Sir பல வருஷமா நடந்த விசயத்த மறக்க முடியாம கஷ்ட படுறேன்.உங்க வார்த்தைகள் எனக்குள்ள மாற்றத்தை உருவாக்க ஆரம்பிக்குது.நன்றி sir
@user-jl7dj6vn5p
@user-jl7dj6vn5p 7 ай бұрын
உங்களின் சமுதாய அக்கறைக்கு வாழ்த்துக்கள் சார்🎉🎉
@aganeshkumar9712
@aganeshkumar9712 4 жыл бұрын
கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்து மிகவும் அருமை மருத்துவர் அஸ்வின் அவர்களே. பாராட்டுக்கள்
@bhavanishanmugam7215
@bhavanishanmugam7215 4 жыл бұрын
As a girl I can't able expose my anger in family.. But that anger is converted in to tears and sorrow.. I felt many times I can't able to anything I just have to tolerate even if I don't like to do... That is really a hell.... I use to cry a lot that's all I can do... I can't able to come out of it... I can never forget such situations... Often I get remain of and worring again... That's it.. Life goes on like this
@dhaanushyadaanushyaavsuper495
@dhaanushyadaanushyaavsuper495 2 жыл бұрын
அண்ணா உங்களுடைய மெஸேஜ் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உங்களுக்கு மிகவும் நன்றி. இதுபோன்ற வீடியோக்களை தினமும் பதிவிடுங்கள்.
@subhasurya5473
@subhasurya5473 3 ай бұрын
Yosichu irukken rombha tired feel panni irukken . sorry sir inime kova padamatten thank you sir.i love you
@tamilaction1529
@tamilaction1529 4 жыл бұрын
Nenga nallavan sir Poruppa solluringa Nalla manasu sir ungaluku Nanry sir.
@deepidinesh9258
@deepidinesh9258 4 жыл бұрын
Such a genuine and warm-hearted person as for I know.....the way you trained up the society is like a fatherly bonding ....you are like a positive mining.....can't scroll without watching your valuable speech all the times and you have those attitude to grab people's attention on a right way..... happy to share this DR...😃
@akilar9984
@akilar9984 4 жыл бұрын
Doctor, my grandson aged seven, watched your video regarding anger and he has told he will be happy always.
@saivinayak9986
@saivinayak9986 3 жыл бұрын
டாக்டர் உங்களை மாதிரி யாராவது எங்கூட இருந்தா நல்லாருக்கும்.
@selvi1selvi778
@selvi1selvi778 4 жыл бұрын
Very valuable words sir
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Selvi1 Selvi
@hariprasanthjhp77
@hariprasanthjhp77 4 жыл бұрын
Doctor your killing it!! Being soo down to earth ❤️
@anithadinakar5050
@anithadinakar5050 4 жыл бұрын
Dr. Ashwin Vijay sir. Thanks. I daily met some irritating people. I heard irritated words also. What can I do Dr. Anyway your words are Right Tablets. Great man giving great and excellent words
@karthikam7742
@karthikam7742 7 ай бұрын
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மீது அன்பு காட்டுறிங்க நா உங்களுக்கு என்ன கைம்மாறு செய்ய போறேன் சகோதரருக்கு 🎉
@dhayabarankalaiarasu9694
@dhayabarankalaiarasu9694 4 жыл бұрын
Sure ha here after நீங்க சொன்னா மாதிரியே angry படுவதை குறைத்து கொள்கிறேன் sir heartly thanks sir 🙏
@deepikadeepika7263
@deepikadeepika7263 4 жыл бұрын
Kandipa kovathai kuraichukiren sir, thankyou sir 🙏🙏🙏
@San-pirates
@San-pirates 3 күн бұрын
இதை பின்பற்ற முயற்சி எடுக்கிறேன்
@kalkislovelyviwers5601
@kalkislovelyviwers5601 4 жыл бұрын
கண்டிப்பாக என்னை உணர செய்தது உங்களின் இந்த பதிவு.......மிக்க நன்றி.....
@cmuthukumar83
@cmuthukumar83 4 жыл бұрын
Thala, Nee Gethu Thala!
@renukadhevi2931
@renukadhevi2931 4 жыл бұрын
Eventhough i have overcome this anger part of it due to age and the lessons it taught me i cannot hold my appreciation abt your videos dr...well done.and keep on doing such for the young generation..thq
@sanjaycricketervkvalliamma5267
@sanjaycricketervkvalliamma5267 2 жыл бұрын
Thank you Doctor 🙏🙏🙏🙏🙏
@banumano-uf7ld
@banumano-uf7ld 5 ай бұрын
நான் அநியாயம் நடந்தால்கோபம்படுவேன் நம் உடல்தான் கெட்டு விடுகிறது புரிகிறது நன்றி
@mmani1014
@mmani1014 4 жыл бұрын
Hi bro! From yesterday onwards I started to follow you and you are giving very good messages to us as society thank you so much. I pray for you live long and continue your service. Love you bro 😊😊👍👍💪💪
@pradeeplingam2410
@pradeeplingam2410 4 жыл бұрын
Good information sir ippo irunthu full ah smiling face la reaction irukkum. Thanks you
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி PL pl
@amogamagro
@amogamagro 8 ай бұрын
பேச்சை கேட்டாளே சற்றே கோபம் குறைந்து விட்டது . மிக அருமை சார்
@saravananp5294
@saravananp5294 4 жыл бұрын
கோபம் அது ஒரு உணர்வு என்னைவிட வலிமை பொருந்தியவர் இடமும் பொருளாதாரத்தில் என்னைவிட உயர்ந்தவர் இடமும் எனது கோபத்தை காட்ட விரும்புவதில்லை என்னைவிட பொருளாதாரத்திலும் வலிமையிலும் குறைந்தவர் இடத்திலேயே கோபத்தை வெளிப்படுத்துகிறோம் ஆகவே கோபத்தை ஒவ்வொரு மனிதனும் கட்டுப்படுத்த தெரியும் குடும்பத்தில் மனைவி மகன் தாய் போன்றவர்கள் இடத்தில்தான் கோபத்தை காட்ட முடியும் நமது மேலதிகாரியிடம் கோபத்தை காட்ட முடியாது அங்கே அடக்கிக் கொள்கிறோம் கோபத்தை கட்டுப்படுத்த கோபம் வரும்போது அதனால் உந்தப்பட்டு செய்யும் செயலை முதலில் நிறுத்த வேண்டும் சிறிது காலம் கழித்து கோபம் நம்மிடம் இருந்து விலகி விடும் கோபத்தை அடக்க நினைத்தால் அது அதிகம் தான் ஆகும்
@suriyaramu4122
@suriyaramu4122 4 жыл бұрын
Unga voice ketaley energy and happiness kidaikuthu sir. Thank you for your videos..
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி suriya ramu
@santhinirajendran4246
@santhinirajendran4246 4 жыл бұрын
Well said sir.i try to control my anger hereafter
@balajidevadoss5302
@balajidevadoss5302 4 жыл бұрын
Respected Doctor, Thank you very much. I will definitely control my anger as much as possible for my health and for my lovable family.......
@jr3920
@jr3920 4 жыл бұрын
Well said sir.. started watching this video when I was angry about something.. I'll take your words and control my anger.. thank you for taking concern in our health 🙏
@babuanand1277
@babuanand1277 4 жыл бұрын
வணக்கம் அண்ணா கோபத்தில் இவ்வளவு அமிலம் மாற்றங்கள? கண்டிப்பாக குறைந்த கொள்ளுகிறேன்.நன்றி உங்க சேவை தொடர வாழ்த்துக்கள்
@anuparlour3499
@anuparlour3499 4 жыл бұрын
U r a rock sir
@abbyarputha7031
@abbyarputha7031 4 жыл бұрын
Great message Dr it really true what did you said... Whenever I get angry n fall sick I talk to my body parts and say sorry it may sound crazy bt I feel better after that..thank you for the great message Dr..God bless 💙
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Abby Arputha
@brindharaji3552
@brindharaji3552 4 жыл бұрын
கட்டாயம் கோபத்தைக் குறைத்துக் கொள்கிறேன். நன்றி டாக்டர் அஷ்வின் விஜய். காலை வணக்கம்.
@maladevi1449
@maladevi1449 5 ай бұрын
Powerfull superman sir neenga intha mathiri matulationla ithuvarai yarumea boady patri explainsollalai arumai arumai extranary spech handsam thank you dr sir ❤❤❤
@viviravi8957
@viviravi8957 4 жыл бұрын
OK Sir I also used to get angry so I try to control myself thanks for this message
@DeepanselvaDeepanselva
@DeepanselvaDeepanselva 4 жыл бұрын
Dear sir thanks for this message
@akavi9389
@akavi9389 4 жыл бұрын
Mathikirom sir !!
@sasirekha8398
@sasirekha8398 4 жыл бұрын
உண்மை தான் சார் உடல்ரிதியா பல பிரச்சனை அனுபவித்து மீண்டு வந்து இருக்கிறேன் நன்றி.நன்றி சார் வாழ்க வளமுடன்
@sumansri5939
@sumansri5939 2 жыл бұрын
Simply super sir..anpa azhaga solringa.. gods gift sir neenga thank u so much sir..
@visalek9912
@visalek9912 4 жыл бұрын
God bless you always Doctor .. but some human being don’t change at all no matter how many videos they watch on anger management they don’t change for any better 😞🙄... from Singapore 🇸🇬 thank you for sharing this video 👏👏👌
@simtamil
@simtamil 8 ай бұрын
👍visalek
@vimala9642
@vimala9642 4 жыл бұрын
Seriously im also hot temper...just a single second wil be anger...then feel very downs and tired...im just 23 ;)
@keerthim9566
@keerthim9566 4 жыл бұрын
Am also vimala. I left it. Now im ok
@srividyasubramanian296
@srividyasubramanian296 2 жыл бұрын
True Doctor. Someone irritates us intentionally....
@rajeshwaridhinakar1239
@rajeshwaridhinakar1239 4 жыл бұрын
Even matured person get angry sometimes...but your way of pleasing will decrease us from angry....Thank you Dr.sir.
@sanjithnivas5995
@sanjithnivas5995 4 жыл бұрын
Valuable piece of advice Doctor. You are a real motivator and positive energy. Thank you 😊 and keep inspiring us.
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sanjith Nivas
@anupriyaravi3161
@anupriyaravi3161 4 жыл бұрын
Tq sir 😲😲😲
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Hari Priya
@murugeshdr2517
@murugeshdr2517 4 жыл бұрын
Enakkum kobam uchathula irukkum Dr sir ungal pathivu payanullathu..mikka nantrigal..
@muralidharan7085
@muralidharan7085 4 жыл бұрын
Inimel kandippa kurachukkiren sir nanri🙏🙏🙏💟💟
@abishek1518
@abishek1518 2 жыл бұрын
Hello doctor, I’m proud of all your works!!!! I try controlling my anger but still i am agitated by small unnecessary things, can you please teach how to control that evil anger. Thank you!
@simtamil
@simtamil 8 ай бұрын
👍abishek
@ramlathnisa9160
@ramlathnisa9160 4 жыл бұрын
tq.. unga pechu ketkumbodhu parkumbodhu... romba nall palahuna person feeling varudhu.. sir...
@nareshkannang7818
@nareshkannang7818 4 жыл бұрын
Very useful message ...tq sir ...👍👍👍👍👍👍👍👍💪💪💪♥️♥️♥️♥️♥️♥️♥️😍
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Naresh Kannan
@exploreyourselfaruna689
@exploreyourselfaruna689 4 жыл бұрын
Am so angry person... So feel 😢😢😢😢😢😢😢😢😢
@mohamedyoosuf9828
@mohamedyoosuf9828 4 жыл бұрын
Superb
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Mohamed Yoosuf
@vasukib9066
@vasukib9066 4 ай бұрын
Thaank u very much sir. For all advices
@ramakrishnanswaminathan8759
@ramakrishnanswaminathan8759 7 ай бұрын
Thanks for your golden words. Your face smiling and postive vibration❤❤❤
@srinivasaraghavan2278
@srinivasaraghavan2278 4 жыл бұрын
கோபம் பற்றி மருத்துவராக தாங்களது பதிவு தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு சரிதான் ஆனால் சமூக பிரச்சனைகளில் உதாரணமாக IIT ல் ஃபாத்திமா லத்தீப் என்ற இளம் பெண்ணின் மரணம் பற்றி எப்படி எதிர்வினையாற்றுவது? விளக்கம் தேவை
@veeraveeru2958
@veeraveeru2958 4 жыл бұрын
Ayya ​​I have a fracture in my foot for two years and some solution ...
@worldwatchers24x77
@worldwatchers24x77 4 жыл бұрын
Don't Worry Sir. Drink Mutton Soup Weekly 2 days iF You Are Vegetarian Add Pottu Kadalai In Your Food it's Good For Bone..And Also Do Some Basic Exercise For Ur Bone Strength..I Hope God Will Cure Ur Fracture
@mohanavallin7504
@mohanavallin7504 3 жыл бұрын
100% true doctor super information thankyou so much nanum romba kavam paduva konjam nala koraichitu iruka
@thavamanipaulmaninathan6219
@thavamanipaulmaninathan6219 Жыл бұрын
THANK YOU DR. ASHWIN VIJAY 🤝💯❤️
@selvivic3104
@selvivic3104 4 жыл бұрын
எனக்கு எப்ப ரொம்ப கோவம் வருது எல்லாம் தெரிந்து என்ன பண்றது தெரியல
@msraj2809
@msraj2809 4 жыл бұрын
டாக்டர் கை விரல்களில் சொடக்கு போட்டால் விரல் எலும்பு வளையுமா?
@worldwatchers24x77
@worldwatchers24x77 4 жыл бұрын
No
@sassanapriyaillam9001
@sassanapriyaillam9001 4 жыл бұрын
But nerves pathikapadum
@priyanatraj5772
@priyanatraj5772 4 жыл бұрын
Anaivarkum thevaiyana unmai... Nantrikal Pala.... Neenga pesurathu rmb alaga iruku sir😍
@dheepasivabalan9966
@dheepasivabalan9966 4 жыл бұрын
Yes doctor exactly... 100 percent correct... I should control my anger.. Thank you ashwin sir... keep smiling...😊😊😊
@ameerazainalabdeen645
@ameerazainalabdeen645 4 жыл бұрын
U r right my Dear Dr. Tnx a lot 4 ur kind information may God bless u
@lathadurairaj4633
@lathadurairaj4633 Жыл бұрын
நன்றி நன்றி 🙏🏻🙏🏻 அருமையான பதிவு🙏🏻🙏🏻
@snekase9830
@snekase9830 4 жыл бұрын
Life's true picture through your videos Naan pakkuraen sir! MENTALLY TOO PREPARING PEOPLE NOT ONLY THROUGH HEALTH "" creating SOCIAL AWARENESS! Role model👍👍keep smiling sir 😊 Thankyou
@antonyantony8012
@antonyantony8012 2 жыл бұрын
Doctor, it's a fantastic message and unthinkable, angry can damages our Health this much of seriously.. I used to monitor your Face all ways and how could a person can give always cham smile.. thank you so much for your tremendous helps others..
@muthulkvalayapatty7434
@muthulkvalayapatty7434 4 жыл бұрын
பயனுள்ள தகவல்களை சொன்னதற்கு நன்றி சார்.
@smtvsk
@smtvsk 4 жыл бұрын
Very very valuable excellent message, thank you so much brother.
@mmubashirhashimy8970
@mmubashirhashimy8970 3 жыл бұрын
கோபம் வரப்போகுது என்பதை மனிதன் முன்னமே உணா்தால் தவிா்த்துக்கொள்வான். பிரச்சினை என்னவென்றால் , அதை முன்னதாகவே எவ்வாறு உணா்ந்து கொள்வது என்பதாகும்.பதில் கிடைக்குமா Dr. Thaks
@subashstanley9141
@subashstanley9141 4 жыл бұрын
Thank you Dr for new information
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி Stanley Stella
@Inspirerthoughts-nh1vw
@Inspirerthoughts-nh1vw 3 ай бұрын
Great work Sir, Being ignorant and having so many misconceptions for almost 35 yrs about the family, society is really traumatizing, despite my intelligence, but slowly recovering. I see me in you, I could only fight this becos of my ultimate confidence and with voices of people like you... Thanks a lot... 😊😊😊
@Thina3012
@Thina3012 3 жыл бұрын
Super star Mathiri sirikkinga ...unga speech Vera level doctor..self confident eppome athigama kidaikku engalukku
@jeyanthimythili237
@jeyanthimythili237 Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@Alagulakshmi777
@Alagulakshmi777 4 жыл бұрын
Super sir unmaile kovam vantha oru cup water saptruve and kovam reduce agum ur words really true sir
@vimal.t
@vimal.t 4 жыл бұрын
Good evening sir.. Great information.... Great inspiration......
@vadivelk8892
@vadivelk8892 3 жыл бұрын
Thank you very much sir for this video published
@anju1974able
@anju1974able 4 жыл бұрын
I agree completely Dr. Anger does more harm than good. Take it easy is the policy.
@udhayakumarkumar1862
@udhayakumarkumar1862 2 жыл бұрын
Sir I like ur information, intha mathiri nalla information sollunga I ike ur smile, speech........👌👏🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@parimalak2419
@parimalak2419 2 жыл бұрын
Nice message, thank you Dr.
@georgeandre389
@georgeandre389 3 жыл бұрын
Very well explained with simple words learnt new thing thank you Dr Ashwin
@Inspirerthoughts-nh1vw
@Inspirerthoughts-nh1vw 3 ай бұрын
In my life I was never angry with anyone, but recently because of life situations I had been continuosly manipulated by my family members and environment and blasted them with extreme anger without my realization and was suffering. I feel very lite with your words. It feels like there is someone for me like a bro to support me in this situation. Thank you very much Sir.. keep up your good work 😊😊😊😊 Thanks to Universe..
@ramyarami3471
@ramyarami3471 2 жыл бұрын
Yes sir I do this more ... and even I have experienced the health issues what u said...I should control it and I will do it sir ...thnk u very much sir
@sairasyed5588
@sairasyed5588 4 жыл бұрын
Hi sir.. really nice msg to all... as a doctor ur doing great job.. daily unga edhavadhu oru speech ketu dha next work start pannu va... n then voice ultimate... edhu varakum naa yarukum comment panna thilla so first time ... ungalukku time spent panni eruke.. thank u sir
@xll-gsankavi.t9169
@xll-gsankavi.t9169 4 жыл бұрын
Very very useful meg..thank you so much sir.vazhlga vazhamudan
@jashnifun5489
@jashnifun5489 4 жыл бұрын
Sir kandippa engga kovatha control pannikkuren, thanks for yr advice
@lathachandran9129
@lathachandran9129 2 жыл бұрын
Valuable points. But I couldn't control my anger sir. That is my envy. And it spoils my name Herafter I'll try. You are such a great man of positivity. வாழ்க வளமுடன் சார்!
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 65 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 42 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 42 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 3,2 МЛН
யாரிடமும் கெஞ்சாதீர் | Don't beg anyone | Dr Ashwin Vijay
3:19
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 2,4 МЛН
How to control anger in tamil | Tips by Doctor karthikeyan
15:26
Doctor Karthikeyan
Рет қаралды 47 М.
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 65 МЛН