திருமதி. பானுமதி அம்மா ஒரு சகாப்தம்.. சகலகலா வல்லவர். மறக்கவே முடியாத நடிப்பு அவருடையது.
@nainikakarthick10513 жыл бұрын
walkout walkouts 2b
@kamalamohan3826 Жыл бұрын
தினமும் ஒரு முறையாவது கேட்டு என் மகளை நினைத்து அழுவேன்
@parthibanv21713 жыл бұрын
பெறாத....... தாயின் உடல் மனம் ரீதியான பாதிப்பை ! பானுமதியின் நடிப்பு இந்த உலகின் நடிகர்களை மிஞ்சும்.
@kalpagamnageswaran1718 Жыл бұрын
பானுமதி அவர்கள்குரல் என்ன இனிமை இந்தகுரலுக்காகவே இந்தப்பாட்டை அடிக்கடி கேட்பேன் வணக்கம்
@rajarajan6018 Жыл бұрын
பெற்ற மனம் பித்து, நமது அம்மாக்கள் அந்த காலத்துல பாடும் பாடல்
@கரடிகுளம்ஜெயாபாரதிப்ரியா11 жыл бұрын
பானுமதியின் வசீகர குரலா இப்படி சோகத்தையும் பிழிந்து தந்ததுது...? ஆஹா சாகாவரம் பெற்ற பாடல்.
@nagarajanr99073 жыл бұрын
Annai enbaval nee thana padal
@devasena86857 жыл бұрын
பூவாகி காயாகி.....என் அம்மாவின் favourite song
@DPrasath5 жыл бұрын
எனது you tube நண்பர் இந்த பாடலைப் பற்றி எடுத்துறைத்தார் இப்பொழுது உண்ர்கிறேன் இப்பாடலின் அழகிய வரிகளின் அர்த்தங்களை....thank u dear frd
@vimalarani17563 жыл бұрын
My mom used to sing well this song.miss her al looooot.
@DPrasath3 жыл бұрын
@@vimalarani1756 really amazing this song
@DPrasath3 жыл бұрын
@@vimalarani1756 உங்கள் அம்மா உங்களுக்காக பாடுவாங்களா?
@akbarali682 жыл бұрын
2022 இல் கேட்டாலும் என்ன ஒரு உருக்கமான குரலில் பானுமதி அம்மாவின் மறக்கவே முடியாது
@behappy194912 жыл бұрын
உண்மை
@Palanini-i3o8 ай бұрын
பானுமதி,,பாடிய,,பாடல்,,வரிக,,அருமை,,இவன்,,பழனி
@AlwaiAntonyAlbert6 жыл бұрын
உயர்திரு.பானுமதி அம்மா உங்களின் நடிப்பு , உங்கள் குரல் என்றென்றும் அழியா செல்வம் அம்மா.
@prasannaramkumar1723 жыл бұрын
A
@prasannaramkumar1723 жыл бұрын
Thank
@gomathivenkatesh50893 жыл бұрын
@@prasannaramkumar172 ' Ok uu5c21l . zt667
@ambikakesavan34583 жыл бұрын
@@prasannaramkumar172 z
@subhabarathy42626 жыл бұрын
Superb song, mesmerizing voice of Banumathi Amma ,nice expressions , "indha selvam thirupi tharum Selvam illai kanne.... "nice lyrics,tears filled my eyes.
@govindaraju42177 жыл бұрын
😊 எனக்கு மிகவும் பிடித்தது தாலாட்டு பாடல்கள். 💚🙏
@himeshsaadhu43374 жыл бұрын
ஆந்திர காரணக இருந்தாலும் இது போன்ற பாடல்களை கேட்கும் போது தமிழனாக மாருகிரென் தமிழுக்கும் தெலுங்கு கும் இருக்கும் வசீகரம் மற்ற எந்த மொழிக்கும் இல்லை
@dhinesh29324 жыл бұрын
நமக்கு அன்னையாய் தமிழுண்டு.... சிற்றன்னையாய் நம் சுந்தரத் தெலுங்கு உண்டு.. நான் ஒருதாய் பிள்ளைகள் தானே சகோதரரே...
@jayshiva12543 жыл бұрын
@@dhinesh2932 அருமையான பதிவு சகோதரரே.
@dhinesh29323 жыл бұрын
@@jayshiva1254 🙏🙏🙏🙏
@jayakumarm54133 жыл бұрын
அம்மா எல்லா மொழியிலும் அம்மா
@LRMari3 жыл бұрын
@@jayakumarm5413 amma Mummy Mama Ma Matha M m m m m
@srinivasannarayanan763 Жыл бұрын
இந்த செல்வம் திருப்பி தரும் செல்வம் இல்லை கண்ணே... பிள்ளை செல்வம் அல்லவா
@siddarajuraju92382 жыл бұрын
No words to express the greatness of multitalented Dr. Bhanumathi. What a powerful voice she had!!! So unique, full of life and mesmerising!!! 🙏🙏🙏
@ushashrilakshmin32312 жыл бұрын
Enna நடிப்பு ....real தாயின் பரிதவிப்பை அப்படியே கொண்டு வந்து இருக்கிறார்...no words
@kanakaramtv40083 жыл бұрын
இந்த பாடலில் இசை மிகவும் குறைவு ஆனால் பானுமதி அவர்களின் குரல் வளம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மறக்க முடியுமா?
@mkbabu86982 жыл бұрын
Sweet song by great srimathi Banumathi
@sundarmahalingam9372 жыл бұрын
Wt
@nsacrafts1839 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது என்னையறியாமல் கண்ணீர் வருகிறது
@shanthidhananjayan59233 жыл бұрын
நான் சிறுவயதாக இருந்தபோது என் அம்மா இந்த பாடலை அடிக்கடி பாடுவார் என் இளமைப் பருவ நினைவலைகள்
@BalaMurugan-it3le4 жыл бұрын
If I wish to give national award... I can recommend the director, banumathi madam, lyrics and dialogue written... what a delivery...
@venkatkumar8122 жыл бұрын
Bhanumathi ma got Rashtrapathi award for her acting in this movie.
@abdulhameedsadique7805 Жыл бұрын
@@venkatkumar812 இந்தப் படம்தான் குடியரசுத் தலைவரின் வெள்ளிப்பதக்கம் பெற்றது! பானுமதி அம்மாவுக்குக் கொடுக்கப்படவில்லை!
@vijikumar-gh1zy8 жыл бұрын
banumathi Amma na unga voice KU paeriya adimai.... I miss you Amma.......
@ruthirakotti60512 жыл бұрын
தாய்மை...பிள்ளை பாசத்திற்க்கு உயிர் ஏங்கும் நடிப்பை..........அம்மா.....பானுமதி....வெளிப்படுத்தியிக்கும். விதம்.....கண்ணீர் காணும் கண்கள்
@mohananrajaram63293 жыл бұрын
திருமதி.பானுமதி அம்மா குரலுக்கு நிகர் பெண் குரல் இல்லை..நன்றி அம்மா.இந்த பாட்டு என்னை அழ வைக்கும்.
@saravanana.m467 Жыл бұрын
பானுமதி அம்மாவின் குரல் குரல் ஓசை குயில் ஓசை இன்றும் பானுமதி அம்மாவின் குரல் ஓசைக்கு நிகர் எவரும் இல்லை
@slfbsslfbs78876 жыл бұрын
Banumathi Amma great auction,singer, direction,writer
@chocolatetruffleentertainm32982 жыл бұрын
I don't know why I am crying for this song 😥such a beautiful music magical voice and expression .i am just a young kid after hearing this story from elders i have watched the movie annai .super story .banumathi amma own voice rocks . thanks you all
@rajaramb65133 жыл бұрын
“. ஊருக்கெல்லாம். நான் கொடுத்தேன் திருப்பி கேட்கவில்லை உறவை எல்லாம் வாழ வைத்தேன் கடனை கேட்கவில்லை எனக்கு தந்த செல்வத்தையே திருப்பி கேட்க வந்தால். இந்த செல்வம் திருப்பிதரும் செல்வம் இல்லை கண்ணே....செல்வம் இல்லை கண்ணே...”. இந்த வரிகள் போதுமே ..எல்லோருடைய கண்களிலும் நீரை வரவழைப்பதற்கு...பழைய பாடலகள் நம்மை எந்த அளவுக்கு மகிழ்ச்சி படுத்துமோ அந்த அளவுக்கு அழவைத்தும் விடும் .......Old is diamond....
@aravinth88792 жыл бұрын
இந்தக்கவிதை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய ஒன்று.
@Sita04526 ай бұрын
Very emotionally sung by Bhanumathi. Wonderful voice
@aarthisingaravel11175 жыл бұрын
ஏனோ தெரியவில்லை ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் என் கண்களில் நீர் பெருக செய்கிறது இந்த பாடல்..... இருந்தாலும் தினம் ஒரு முறை கேட்பேன்..... பாடல் வரிகளின் வலிமை அப்படி..😔😔
@meenatchisundaram12733 жыл бұрын
உண்மைதான் பழைய பாடல்கள் கேட்கும் போது மட்டும் நம்முடைய மலரும் நினைவுகள் மனதில் அலைமோதுகிறது
@akbarali682 жыл бұрын
கண்ணீர் வரவழைக்கும் பாடல்
@rogervalentino18682 жыл бұрын
Me to 🤧🤧🤧
@srinivasanrangasamy18022 жыл бұрын
உண்மை..!!!
@kalavathikala-c3c Жыл бұрын
😂
@santhaveeran26657 ай бұрын
நாகநதி ஆற்று திருவிழாவில் லவூட் ஸ்பீக்கரில் நான் கேட்டபாடல்..அபொழுது நான் இரண்டாம் வகுப்பு படித்தஞாபகம்...அக்காவின் கையை பிடித்துக் கொண்டு சுற்றிவந்து திருவிழாவை ரசித்தகாலம்... சற்றேறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்னர்...பானுமதி அம்மாபாடிய அற்புதமான பாடல்... இன்றும் நினைவில்...நெகிழ செய்கிறது அந்த பொற்காலத்தை நினைத்து...
@prasannarajan12 жыл бұрын
beautiful expressions of mothers love cant get like these songs now-a-days clear lines can hear properly beautiful beautiful
@saranaabraham5858 Жыл бұрын
பாடலின் வரிகள் அருமை பாடிய பனுமதி அம்மா படிய விதம் அருமை குழந்தை இல்லா தாய் உடைய ஏக்கத்தை உணர்த்தும் பாடல்🎉🎉
@shanthiraj8570 Жыл бұрын
😢
@nandhinik6502 Жыл бұрын
இந்த செல்வம் திருப்பி தரும் செல்வம் இல்லை கண்னே
@tvkumar10107 жыл бұрын
No words to express the feeing we get when we listen this song. Great Bhanumathi amma.
@evergreenentertainment72783 жыл бұрын
பானுமதி அம்மா நடிப்பு மற்றும் குரல்... இந்த ஒரு படம் மற்றும் பாடல் போதும்.. அருமையான நடிகை..
@NagarajanG-o1n Жыл бұрын
My school days, in the touring talkies second show, the song especially in the calm night used to feel the feeling of a childless mother definitely impress all. Evergreen song.
@sumathithangavel45796 жыл бұрын
மிகவும் பிடிச்ச பாடல் 😊😇💞
@mallikakalidass40363 жыл бұрын
பூவாகி பிஞ்சாக இருக்கும் போதே பிடிங்கி கொண்ட கடவுள் 17வருடங்களுக்கு பிறகு லட்சக்கனக்கில் கொட்டியது கடனாளி ஆனது கூட வலிக்க வில்லை எங்களை ஏன் ஏமாற்றினாய் என் மகளை பார்தால் உன் மகளை போல தோன்ற வில்லையா அவ அண்ணன் பிள்ளை அவ பிள்ளையாக நினைக்க கூட விட மாட்டார்கள் இந்த பிள்ளை என்றால் என் மன அமைதிக்காக அழைத்துககொள்ளலாம் மருமகளின் பிள்ளை எங்களுக்கு எப்படி சொந்தமாகும் அவன் அப்பான்னு ஒருவன் இருப்பதையே மறந்து விட்டான் காசு தாங்க மனிதனை நடத்தி செல்கிறது பாசம் தோற்றுப்போய் விட்டது பாடலை கேட்டபோது கண்ணீர் அருவியாக மனம் அமைதி இழந்து 5 வருடமாகிறது இப்ப கூட நிறைய குழந்தைகளோடு தான் வாழ்கிறோம் எல்லையில்லா பாசத்தை எங்கள் மேல் காட்ட இரண்டு நாய்கள் ஒரு பூனை மனிதனிடம் கூட வேஷம் இருக்கும் இதனிடம் பாசம் மட்டுமே இருக்கு
@karthikeyanganesan39402 жыл бұрын
Don't worry amma kavala padatheenga naangalam irukkom
@mallikakalidass40362 жыл бұрын
நன்றி
@kesavan.k7.1kesavan934 жыл бұрын
பானுமதி அம்மா குரல் சாதாரண குரல் அல்ல அம்மாவைப்பற்றி பாசம் இதயமே பிழிகிறது ஆத்மாவிலிருந்து வழிகிறது இந்த தாய் பாசம் இதுவல்லவா பாசம் வெரி நைஸ்
@helenpoornima51263 жыл бұрын
அம்மா !இந்த அன்பை இவுங்க ரொம்ப அழகா காமிச்சிருப்பாங்க! பானுமதிமாவைப்போல் ரியலா யாராலையுமே நடிக்க முடியாது! அருமை அம்மா ! ஜனார்த்தன் இசை அருமை நன்றீ
@vijaikrishnan27123 жыл бұрын
R. Sudharsanam music
@meenakshishundharam76409 ай бұрын
Fantastic song fantastic face expression unforgettable scene
@anandhanr70976 жыл бұрын
ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன் திருப்பி கேட்கவில்லை உறவை எல்லாம் வாழ வைத்தேன் கடனை கேட்கவில்லை
@amarajaya85363 жыл бұрын
ஊருக்கெல்லாம் நான் கொடுத்தேன் திருப்பி கேட்க வில்லை
@LRMari3 жыл бұрын
Heart touching lyrics
@KesavanM-er9ij Жыл бұрын
என் வாழ்க்கையே பாடலாகபாடிஇருக்கிறார்கள்
@வள்ளிதமிழ்3 жыл бұрын
தாய் பாசத்திற்கு அவ்வளவு உருக்கம் பானுமதியம்மாவுக்கு முதல் இடம் நடிப்பில் 👌👌
@Saidhanshi24253 жыл бұрын
Entha songum en lifeum onnu keykumpothe azha varuthu.....yarukum vara kudathu 😥😥😥😥
@benedictjoseph38325 жыл бұрын
Enna Voice..what an expression.. it melts our heart
@laxmanbhure46813 жыл бұрын
*Heart touching song. Performance is beyond out standing.I'm a big fan of Bhanumathi **Amma.Love** from Mumbai.*
@ramanathanmuthusamy46985 күн бұрын
This song is just like a feather touch of rose flower to the wounded soul losing all her noble belongings of happiness and joy sir
My favorite song. Banumathy good acting with fine voice.
@Kottaappuli6 жыл бұрын
I heard the song during my young age.It was stated that the song expressed the feelings of a mother who had no issues and brought up an adapted son and later on the original mother claimed her son.Melodious song in low voice.
@nagarajans.a.k.v4584 Жыл бұрын
By
@prasanthn17583 жыл бұрын
அன்றைய நடிகைகள் அழகு நடிப்பு திறமை வாய்ந்தவர்கள்
@MohamedIbrahim-kj6ll4 жыл бұрын
1.P.Banumathy 2.S.Varalakshmi 3.Swarnalatha there is no replacement voices
@boopathipathi4 жыл бұрын
Yes
@Crucial1784 жыл бұрын
👍. So unique voices
@arjunarjun86483 жыл бұрын
What about L. R. ESHWARI S Unique one..??
@ganeshr663 жыл бұрын
You are right! Add MSS Amma to that list
@AjithKumar-xl4xd2 жыл бұрын
Kp sundarambal miss indha list
@LRMari3 жыл бұрын
1:55 I have tear in my eyes. My mother lovers her voice. Me too
@pratheebamahesh631011 ай бұрын
Anyone in 2024..
@abarnachelvarajan40168 ай бұрын
Meee
@nalinikanniappan82728 ай бұрын
Me also
@c.vaishnavi7thb3318 ай бұрын
Me also.
@Gamingmonkey.com76 ай бұрын
Me
@vijaykumar-hw6ey6 ай бұрын
Mee 😢😢😢amma
@kelungatharappadum2 жыл бұрын
எத்தனை தலைமுறை சென்றாலும் மனதில் மறையாத தாலாட்டு.
@dolphinmuthu15 жыл бұрын
இந்த பாடல் பதிவுக்கு முன்பு ஓர் கதை - திருமதி பானுமதி அவர்களுக்கு புது புது கவிஞர்களை எனக்கு பாட்டு எழுத வைக்கின்றீர்களே என்று கோபித்துக்கொண்டாராம் -பாடல் வெற்றிகரமாக வந்தபின்பு கவியரசர் கண்ணதாசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்றவர் இறுதி ஊர்வலம் நடக்கும் வரை இருந்த இடத்தை விட்டு நகரவில்லையாம் -இது காந்தி கண்ணதாசன் ஒரு டிவி பேட்டியில் சொன்னது -கவிதைக்கு உயிர் கொடுத்தவர் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாக பாடி நடித்தவர் அஷ்டாவதானி பானுமதி
@JOHNPETER-xg8zv5 жыл бұрын
இப்படி ஒரு அரிய சம்பவத்தை எங்களை போன்றோர் அறியவைத்தமைக்கு நன்றி
@ganeshr663 жыл бұрын
If I remember correctly this is one of the many movies I watched on TV as a young boy. Guess where? In kannadasan house!! His home was in T.Nagar one street away from our. He was such broad minded man, every weekend his hall was thrown open to neighboring kids to watch the tamil movie. Rarely you can even see him watching. Those days not all homes had TV. That too black and white. We are blessed to be able to hear such things thanks to technology
@jeyapriyasuriyan56636 жыл бұрын
Touched the bottom of my heart 😍 bhanumathy Amma the great 😘 no song can express the feelings of childless mother! Unarvupoorvama padiyirukanga...
@akhilesha62482 жыл бұрын
Full story beautifully sung in a single song... 🥺
@mekaa4473 ай бұрын
My mom's favourite song. The pain is like my mom's, since my dad went to second wife. Each word resembles her life
@somu_creation54334 ай бұрын
பெண் அழகு என்றால் இது தான் ❤... எந்த ஒப்பனையோ ஆபரணமோ இல்லை ஆனால் அழகோ அழகு...
@ashanu360611 ай бұрын
all wayes i listen this songs I think my son i will singing my son i love❤ my son so so much
@ajithkrishna8315 жыл бұрын
I am ur big fan and i love ur voice i miss u banumathi amma
@k.m.vilvapathi66353 ай бұрын
A reflection of a divine kind soul,
@ravisahadevan9958 Жыл бұрын
😢😢😢 me in tears.
@manjusekar71573 жыл бұрын
மிகவும் பிடித்த பாடல் ❤️❤️
@karthickraja85996 жыл бұрын
Very talented lady..... We miss you
@HemaLatha-ee5bk5 жыл бұрын
Amma soli intha padam.patha amma soli intha patta keta ipa neney search pani intha song ah pakara very nice
@jeevajb699511 ай бұрын
அம்மா தாலாட்டு இல்லாத அனைவர்க்கும் இந்த பாடல் போதும்
One of my favorite song .my mother used to sing when we are small kids.
@Mygorgeousmoments6 жыл бұрын
Nice song..intha movie super ha irukum valartha thai pasam
@tsmuthu200 Жыл бұрын
This song was used as the base for song Karpoora Bommai ondru… only a legendary song can give birth to another legend.. the irony is this song is about a mother who can’t give birth….
@natarajanraja57542 ай бұрын
எனக்கு வயது 60 எனது தாய் நான் தூங்க பாடும் பாடல் இது. என் தாய் இப்போது இல்லை
@Shenbagavalli-v7h20 сағат бұрын
Intha song yanakuu rompa pitiukum.
@jenifernisha21494 жыл бұрын
Mom me and my 3yrs baby fav song... From womb she felt dis sng...
@swaminathanswaminathan44543 ай бұрын
Mother's heartiest thought s.good night sir.😊
@yogeshvelmurugan3 ай бұрын
September24 2024....night 2.41am cuddalore vilva home.... Alone.... Feeling sad
@gokulj41752 жыл бұрын
எந்த காலத்திலும் Ever Grin song But you selfies our sister son
@varatharajan6074 жыл бұрын
Arumaiyana ARPUTHAMANA. Padal 👌👌👌
@kadirvel58393 жыл бұрын
No one can act like Banumathi, especially this movie is concerned
@vijaykumar-hw6ey2 жыл бұрын
Naan thookam varaathapothellam ketka koodiya paadal... Kaatrodu kaatraaga en ammavin aanma en arugil nirpathaai oru unarvu undagum... 😢 😭 😭 😭 😭 😭
@chocolatetruffleentertainm32986 жыл бұрын
Golden voice .what a lines.😭
@BalaMurugan-it3le4 жыл бұрын
This song touching every one's heart. Especially lyrics and voice... This song will tell entire story of this movie. Uniqueness. .
@aruna13362 Жыл бұрын
This song never gets old becoz it's gold who r all guys listening this song in 2023 ...n willhear until you die this is one of master piece of sleeping 😴 songs
@rmVasagam19492 жыл бұрын
இரவின் அமைதியில் இது போன்ற இனிய,மனதை இளக வைக்கும் பாடல்களை கேட்டு ரசிக்கும் போது AP INTERNATIONAL LOGO வும் அதன் ஒலியும் -- மன அமைதியையும்,பாடல்களின் இனிமையும் கெடுக்கிறது.சப்தமின்றி ஏன் Logo வை மட்டும் காட்டக் கூடாது.தயை செய்து யோசிக்கவும்.AP INTERNATIONAL அவர்களே!!
@KrishnaKumar-mv8px Жыл бұрын
Banumathi amma song super 👌🙏🙏🙏🙏
@banumathi49022 жыл бұрын
Banumathiamma valthirukaga great great
@RaviKrishnan-e7n3 ай бұрын
என் அம்மா, ஐய்யா (அப்பா),அண்ணன்.. எல்லோரும் இப்போது..எனக்கு..இல்லை..அந்த ஸ்தானத்தை...என் மகன்..எனது இதயமாக...இயங்கி என்னை பாதுகாக்கிறான்.அவனுக்கு எனது💚🙏😭🫡🤗✋🤚🤩💖💘💝my son.
@sivasankar-sh9zt12 жыл бұрын
execellent song.......sathiyama enee ethu mathuri songs vara ve varathu.....
@thakshinamurthysankaranara86277 жыл бұрын
அஷ்டாவதானி தந்த அருமையான இசை
@priyadharshinir56916 жыл бұрын
Melodious and mesmerising song of bhanumathi ji
@RajuRaju-hr5iv2 жыл бұрын
இந்த செல்வம்... 💞💞
@RaviKumar-cm3ee3 жыл бұрын
தித்திக்கும் தேன் மருந்து சிந்திக்கும் வாழ்க்கை விருந்து
@GurumoorthyGurumoorthy-uy8gw3 ай бұрын
Very nice 👍 song old is gold
@m.kaliyaperumal.m.kaliyape264029 күн бұрын
இந்த பாடல் இந்தி படத்தில் வந்த மெட்டுக்கு தமிழ்ப் பாடல் ! இந்தியில் லதாஜீ பாடினார்.