Annai Velankanni Full Movie

  Рет қаралды 1,804,325

MOVIEZZ

MOVIEZZ

8 жыл бұрын

NAM NAADU (English: OUR COUNTRY) is a 1969 Tamil movie starring M.G.R and Jayalalitha. It is a remake of the Telugu hit KATHANAYAKUDU, starring N.T.R. and also Jayalalitha.
After the phenomenal success of ENGA VEETTU PILLAI produced by the legendary producer B.Nagi Reddy, MGR told the former that he wanted to make a film to find out how people would react to his entry into politics. Reddy suggested remaking the Telugu hit, KATHANAYAKUDU, which featured N.T.Rama Rao, released on 27th february 1969 . MGR agreed. NAM NAADU was made!
Directed by C. P. Jambulingam
Produced by B. Nagi Reddy,M. G. Chakrapani
Written by Swornam (dialogues)
Story by Mullapudi Venkata Ramana
Starring M.G.R,Jayalalitha,Nagesh,S.A.Ashokan,Sridevi
Music by M. S. Viswanathan
Cinematography Konda Reddy,Sundar Babu
Edited by C. P. Jambulingam,G. Kalyanasundaram,D. G. Jayaraman
Production
company Vijaya International
Distributed by Vijaya International
Release dates 7 November 1969
Country India
Language Tamil

Пікірлер: 752
@godislove5816
@godislove5816 5 жыл бұрын
அன்னை வேளாங்கண்ணி மாதா நம்பியவர்கள் யாராயினும் எவ்வித மதத்தை சார்ந்தவர்களாயினும் பக்தியுடன் வேண்டி கொண்டால் பல அற்புதங்களை நம் வாழ்வில் நிகழ்த்துவது அன்னையின் அருள்.மரியே வாழ்க Avea Maria
@geethas2986
@geethas2986 3 жыл бұрын
Jesus Kannada movie
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 3 жыл бұрын
Naan hindhu maatha ammava tharisiklaamaa ?
@chan8772
@chan8772 3 жыл бұрын
@@maheshwarinatarajan1180 kandippa
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 3 жыл бұрын
@@chan8772 hmm ...
@cathrinmarym.j6244
@cathrinmarym.j6244 3 жыл бұрын
Yes
@jebarajsamuel7746
@jebarajsamuel7746 4 жыл бұрын
மாதா அம்மா வாழ்க., எனக்கு மிகவும் பிடித்த படம்.
@bannyriya9904
@bannyriya9904 2 жыл бұрын
🙋🙋🙏
@rajeshsoundarrajan9462
@rajeshsoundarrajan9462 4 жыл бұрын
அன்னை மரியே போற்றி அம்மா ஆரோக்கி௰ தாயே போற்றி போற்றி போற்றி
@sairamya
@sairamya 5 жыл бұрын
I am hindu still i recently went to velankani matha in nagapattanam ... i had plenty of problems and health issues ... now 98% of my problems solved so through this just wanna thank marry ma and just wanna say i love u velankani ma and just wanna remember each n every sec of my life ... thank u marry ma
@vinoth6378
@vinoth6378 5 жыл бұрын
ஏசு கிறிஸ்து ஒருவருகே நன்றி சொல்லுங்கள்....
@avarunsivam1419
@avarunsivam1419 5 жыл бұрын
வினோத் இமானுவேல் தான் மட்டும்தான் கடவுள்னு இயேசு உங்கிட்ட சொன்னாரா
@vinoth6378
@vinoth6378 5 жыл бұрын
@@avarunsivam1419 என்னிடம் மட்டும் சொல்லவில்லை உலகிர்க்கே சொல்லி இருக்கிறார்.. அவர் மட்டும் தான் கடவுள் என்று..
@avarunsivam1419
@avarunsivam1419 5 жыл бұрын
சாட்சி இருக்கா
@vinoth6378
@vinoth6378 5 жыл бұрын
@@avarunsivam1419 என்ன சாட்சி வேண்டும் உங்களுக்கு ???
@rrcreations6126
@rrcreations6126 2 жыл бұрын
Mother mary saved me from a cruel man and his family , now she has given a wounderful husband an lovely family which I never dreamt of this life , I cnt forget her blessings and her miracle in my life 🙏 tq heavenly mother 🙏
@amudhanjayasi1085
@amudhanjayasi1085 4 жыл бұрын
என்னுடைய சிறுவயது நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருகிறது❤️😥
@channeltamilan3747
@channeltamilan3747 6 жыл бұрын
இந்த படம் த்தை தான் பார்க்க நான் நீண்ட நாள் காத்துருந்தேன் 2004 ஆண்டு பார்த்த இந்த படத்தை இப்ப கிடைச்சதுக்கு ரொம்பவும் நன்றி
@Ganajoyal
@Ganajoyal 4 жыл бұрын
Joyal matha
@k.srigomathianda3938
@k.srigomathianda3938 Жыл бұрын
Happy new year (1.1.2023)
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 Жыл бұрын
happy new year (1.1.2023)
@t.sankaragomathianda4212
@t.sankaragomathianda4212 Жыл бұрын
happy new year (1.1.2023)
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
இதில் மிக முக்கியமானப் பாடல் டிஎம் எஸ் பாடினது தேவமைந்தன் போகின்றான் ! தேவதூதன் போகின்றான்!! தேவபூமீ அழைத்த தெற்கு மேரீமைந்தன் போகின்றான் !!என்ற இந்தப் படல் நம்மை உருக்கும்!!அப்புறம் பேராவூரணீச் சின்னக்கருப்பீ என்ற நாட்டுப்புறப்பாடலும் அற்புதமே!இதில் அஞ்சுப் பாட்டுக்கள் குடுத்துருப்பாரூ!!இப்படி இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமேப் பிரபலம் !!இப்பாடல்களுக்கு எப்பவும் தமிழ் சினிஉலகில் தனி இடம் உண்டு !!தனி முத்திரைப் பதித்த தேவராஜன் வாழ்க!!
@agiiiagnes5
@agiiiagnes5 6 жыл бұрын
Edho oru kaaranathukaga dhan Enna ipom indha padattha paaka vachirkingamma🙏🙏🙏
@kethrinxavier2121
@kethrinxavier2121 3 жыл бұрын
Yes
@srk8360
@srk8360 3 жыл бұрын
எனது பள்ளி கல்லூரி நாட்களில் நான் கேட்டபாடல்களும்/படமும்... மிகவும் நன்றி 🙏 மரியே வாழ்க...🙏💐
@SM-uo6ih
@SM-uo6ih 6 жыл бұрын
Powerfull mother..amen
@ramyameghana2129
@ramyameghana2129 4 жыл бұрын
Veilankanni madha bless me, i m ramya from bangalore, i m a hindu, mother tongue is telugu, na sollurdhu kettu sila per sirikkalaam, kindal pannalaam, aana enakulla sila maatram dhidirnnu oru 2 months ah, ennannu therile suddenly church kku poganum matha va pakkanum, Jesus ah pakkanum avanga kitta manam vittu alanumnu thonithu, bangalore le oru famous church irukku (shivaji nagar le) na every Friday enga kovilkku poradhu valakkam, oru two months ah ennala kovil poittu veettukku poga manasu varalai, church kku poganumnu manasu kettukudhu, indha movie pathu na sollale, enakkulla aana matrathukku piraguthan youtube le indha movie add vandhadhu adharkku piraguthan na indha full movie pathen, enakku eppidi kummidanumnu kuda theriyadhu, enga koville eppidi kummidureno appidithan pray pannindirukke, dhayavu senji kindal pannadhinga, enakku share pannanumnu thonithu adhan. Plz enakku help pannunga eppidi kummidanumnu, plz humble request.
@heritamilheritamil6431
@heritamilheritamil6431 4 жыл бұрын
Mutti pottu kanna mudi matha ketta pakthiyoda nenga pesuna kanndipa amma ungalta pesuvanga nenga avangalta anba iruntha ungala entha kastathulaum vedama avanga nengukula vachu pathupanga matha avlo avlo nallavanga avangala kumpudurathukalam puthusa ethum kathuka vendam nenga genduva illa entha mathama irunthalum nenga avanga pellai so thairiyama epadi vena kumpidunga I am chirtin name appadithan kimpiduven....
@ramyameghana2129
@ramyameghana2129 4 жыл бұрын
@@heritamilheritamil6431 ooo tq soo much.
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 3 жыл бұрын
@@ramyameghana2129 maatha ammava kumputinklaa ??
@ramyameghana2129
@ramyameghana2129 3 жыл бұрын
@@maheshwarinatarajan1180 manasule nenechikkire sis
@ramyameghana2129
@ramyameghana2129 3 жыл бұрын
@@maheshwarinatarajan1180 na velanganni kovil kku poganumnu aasai, pappom eppo enakku andha adhiristam kedaikkumnu.
@leemarosi5745
@leemarosi5745 4 жыл бұрын
ஒவ்வொரு நாளும் எனது குடும்பத்திற்கு ஆசீா் வழங்குகின்ற என் அன்பு தாய்....
@Jennifer.2926
@Jennifer.2926 2 жыл бұрын
Oru varushathile , I will watch this movie at least 3-4 times. Avlo pidikum intha movie.
@meghaiyer8196
@meghaiyer8196 2 жыл бұрын
Velankanni Mother Mary (Matha) You are medicine to me when I am sick.. You are my strength when I need help.. You are life itself when I fear death.. You are the way when I long for heaven.. You are light when all is dark.
@selvieganes4412
@selvieganes4412 4 жыл бұрын
After many years I have seen this movie again. Really heart touching. Pray for us Mother Mary that we may be saved. Praise you Jesus. 🙏
@chinjutony5428
@chinjutony5428 2 жыл бұрын
Jvwwb
@denzilxavier6891
@denzilxavier6891 2 жыл бұрын
Ly
@sugumar9265
@sugumar9265 2 жыл бұрын
Amma
@rubanraj_0715
@rubanraj_0715 Жыл бұрын
அம்மா எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் அம்மா🤲🤲🤲🙏💟💯
@rajsamson6796
@rajsamson6796 3 жыл бұрын
அம்மா தாயே என் குடும்பத்தில் இருக்கும் நோயை குணமாக்கும் அம்மா நான் உங்க திருத்தலத்திற்கு வரும் தாயே என் நெஞ்சு வலியே என் தங்கச்சிக்கு தாயே இத்திருத்தலத்தில் வருவோம் அம்மா ஆசிர்வதியும் அம்மா உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா ஆமீன்
@sivaprakasam2224
@sivaprakasam2224 3 жыл бұрын
அன்னை வேளாங்கன்னி மாதவே உன்னை நம்பியே வாழ்கிறேன் நீயே எங்கள் குழந்தைகளை காத்தருவாள் தாயே உமேன்.
@felicitygeorgegeorge6685
@felicitygeorgegeorge6685 11 ай бұрын
Extremely beautiful, touchy, meaningful film "Annai Velakanni".. and songs.. may God 🙌forever.. 🌹🌲🕯🌷⭐🌟⚘💐🕊🇮🇳🙏🏼
@priyasankarsankar732
@priyasankarsankar732 5 жыл бұрын
I.am indu.erunthalum entha movie Partha piraku mathamela oru nambigai varuthu. Love vu varuthu.my place Karaikal .vellakanniya pathi theyrinthu kitta thanks so much
@ramyameghana2129
@ramyameghana2129 4 жыл бұрын
Me too
@xavieranbu
@xavieranbu 3 жыл бұрын
She is the Mother for all human being.🙏
@charlesrajeshkumar3151
@charlesrajeshkumar3151 4 жыл бұрын
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ (2) கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ (2) கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ (2) -கருணை தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே (2) சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே (3) -கருணை
@sureshbavani2653
@sureshbavani2653 3 жыл бұрын
பாடல் வரிகள் அருமை...நல்ல கதை வசனம்...இனிமையான நல்ல தேர்ந்த நடிகர்களின் நடிப்பு...அருமையான T M சௌந்தரராஜன் மற்றும் சுசிலா அவர்களின் இனிமையான குரல் வளம்...நல்ல இயற்கை காட்சிகள்...பார்க்கும் போது காலம் போவது தெரியவில்லை...
@k.srigomathianda3938
@k.srigomathianda3938 Жыл бұрын
Nandri Happy (1.1.2023) new year
@t.sankaragomathianda4212
@t.sankaragomathianda4212 Жыл бұрын
nandri happy (1.1.2023)
@shilusv8170
@shilusv8170 5 жыл бұрын
I was searching job mother mary helped me now I got job thanks so much
@DanielDaniel-jf4ed
@DanielDaniel-jf4ed 4 жыл бұрын
ആവേ മറിയ
@lakshmilakshmi4011
@lakshmilakshmi4011 3 жыл бұрын
@@DanielDaniel-jf4ed ju6yyygyuhn6yyhy 5 ygcfuyy7uvyc very BBB vyvv Viva la CC and I can v vo bhi de cvb vobhi VC yc very very sbt abt 6b 5v5 VB c7 c and 36vex4yyvtv v🌶🐹🍊🍒🍆🍊🍒🍠🍒🍒🐣🙉🐭🙉ub v f
@kavikokarthik6414
@kavikokarthik6414 3 жыл бұрын
அன்னை மரியே இந்த Corona Virus பிடியில் இருந்து மக்கள் படும் துன்பங்களை அகற்றிடும் தாயே அன்னை மரியே உன்னை அனுதினமும் பிராத்தனை செய்வேன்
@balaraj2855
@balaraj2855 5 жыл бұрын
we blessed with good health for mother Mary Velankanni.. it's true miracle.
@reeganbabu.c3186
@reeganbabu.c3186 4 жыл бұрын
Sss.. Bro 100%
@JS-dg4jn
@JS-dg4jn 5 жыл бұрын
இந்த படத்தில் யாரும் நடிக்க வில்லை வாழ்ந்து இருக்கிறார்கள் இதில் கமல்ஹாசன் கடைசி பாடலில் வருகிறார்
@k.srigomathianda3938
@k.srigomathianda3938 Жыл бұрын
தேவ மைந்தன் போகின்றான் என்ற பாடல் சிலுவையை சுமந்து செல்லும் பத்மஶ்ரீ உலக நாயகன்...
@margretalouis
@margretalouis 2 жыл бұрын
I am really touched by this movie...I have no words to describe the glory of Jesus and mama mary🙏🙏🙏🙏
@josephprince8215
@josephprince8215 4 жыл бұрын
அருமையான படம். ஜெ.அவர்களின் நடிப்பு சூப்பர்
@k.srigomathianda3938
@k.srigomathianda3938 Жыл бұрын
புனிதரின் பித்தரே
@merciyamerciya2157
@merciyamerciya2157 4 жыл бұрын
God bless you.....all of you....⛪💒💒💒💒💒💒💒💒💒
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 3 жыл бұрын
30th November 2020 songs நீலக்கடலின் ஓரத்தில் கருணை மழையே மேறி மாதா தேவ மைந்தன் போகின்றான் அற்புதமான பாடல் மற்றும் இசை மற்றும் குரலில் சாகாவரம் பெற்ற பாடல்கள் அமைந்தது மேறிமாதாவின் கருணையாலே 🙏🙏🙏🙏🙏
@bhuvanabhuvana3995
@bhuvanabhuvana3995 4 жыл бұрын
Na hindu but enna oru periya kastathula irunthu annai velankanni kapathittangha amma innaki irunthu naa ungha adimai thayea
@sibinvargees9460
@sibinvargees9460 5 жыл бұрын
nan one year munadi next year baby oda velankanni varatha vendirunthen but baby poranthachu velakanni pogala..athan matha intha padatha pakka vachu nebega paduthirukanga
@balusila3611
@balusila3611 4 жыл бұрын
புனித. ஆரோக்கிய மாதா எங்கள்க வேண்டிகொளும்✝
@malinis8036
@malinis8036 3 жыл бұрын
ave maria
@malinis8036
@malinis8036 3 жыл бұрын
ave
@k.srigomathianda3938
@k.srigomathianda3938 Жыл бұрын
Happy new year (1.1.2023)
@t.sankaragomathianda4212
@t.sankaragomathianda4212 Жыл бұрын
Happy new year (1.1.2023)
@fmsjain
@fmsjain 7 жыл бұрын
MOTHER MARY SAVED ME FROM TROUBLES AND TRAILS...THANK U MARY MOM.
@maheshmahe6543
@maheshmahe6543 4 жыл бұрын
Mothermarysavedme. Nagaraj.s
@leonalrobins3219
@leonalrobins3219 4 жыл бұрын
Praise the Lord, Ave Maria
@jomonzacharia8802
@jomonzacharia8802 3 жыл бұрын
Ave Ave maria
@rebistonfdo6286
@rebistonfdo6286 3 жыл бұрын
Ennakku first baby heart beat illama death agittu 6 month baby adutha kuzhanthai nallapadiyaga pirakkannum annai vellankanni matha thunai 😭😭
@kaniphilip521
@kaniphilip521 5 жыл бұрын
அருமையான படம் வாழ்த்துக்கள்..........
@k.srigomathianda3938
@k.srigomathianda3938 Жыл бұрын
God is the loving mother. I watched the movie on 1.1.2023 singing songs with raga with the music of G.Devarajan on 1.1.2023
@pennyworld1950
@pennyworld1950 4 жыл бұрын
പരിശുദ്ധ അമ്മേ ഞങ്ങൾക്ക് വേണ്ടി പ്രാർത്ഥിക്കണമേ
@sofiyagunaseelan6801
@sofiyagunaseelan6801 5 жыл бұрын
My Holy Mary Amma.....
@fathimamary1474
@fathimamary1474 5 жыл бұрын
madhavea saranam i love you madha amma nega romba sakthi vazhdhavanga amma
@babuchandrakumarc1386
@babuchandrakumarc1386 4 жыл бұрын
அன்பான என் அன்னை வேளாங்கண்ணி மாதா 27-12-2019
@alphajaggus7445
@alphajaggus7445 3 жыл бұрын
Seen 3252021. Just now
@bannyriya9904
@bannyriya9904 2 жыл бұрын
14.12.2021
@k.srigomathianda3938
@k.srigomathianda3938 Жыл бұрын
happy new year (1.1.2023)
@vincysujith8737
@vincysujith8737 Жыл бұрын
അമ്മേ മാതാവേ അമ്മയുടെ സന്നിധിയിൽ വന്നു പ്രാർത്ഥിക്കാൻ അടിയന്റെ കുടുംബത്തിന് anunghragam tharename🙏🙏🙏Ave maria 🙏
@kvshobins9820
@kvshobins9820 Жыл бұрын
തീർച്ചയായും നടക്കും 🙏🙏🙏
@vijayaneie
@vijayaneie 4 жыл бұрын
அன்னை நம்மோடு என்றும் இருக்கிறார்... அவரின் வழியாக இயேசுவில் இணைந்து புது வாழ்வு பெற கல்வாரியில் அந்த அன்னையை கொடுத்தார்... இயேசுவின் எல்லையில்லா அன்பு, தன் தாயை நமக்கு கொடுத்தது... இயேசுவோடு நாமும் வாழ, விண்ணக பரிசு பெற, மரியின் வழியில் நடப்போம் ... விசுவாசத்தோடு...
@lorancl3376
@lorancl3376 5 жыл бұрын
Mother Mary is a very very powerful matha
@arthuruedtellmepaul7824
@arthuruedtellmepaul7824 4 жыл бұрын
Yess
@nayanavinston399
@nayanavinston399 6 жыл бұрын
Maadavae nambinoorai kai vidatha thaayae arul puriyum amma😢😢
@senthilk1148
@senthilk1148 4 жыл бұрын
இந்த படத்தில் சாவித்திரி நடிச்சிருங்காங்களா
@nayanavinston399
@nayanavinston399 4 жыл бұрын
@@senthilk1148 illai
@rajanrajan9760
@rajanrajan9760 4 жыл бұрын
Annai velankanni Mathavey ungalai thedi varum pakatharukaluku theetatha kuraikalai elloum 😘theerpaval ne mattum than thaye✨🤲🙏
@dumdumpipi
@dumdumpipi 6 жыл бұрын
Music Composed By the Great G.Devarajan Master ! ( Guru of AR rahman's Guru , AR Rahman< Arjunan Master
@dmiserv2093
@dmiserv2093 5 жыл бұрын
My 👵🏻 had cancer and the Dr said very difficult to cure b/c of her age but c said to the dr I believe in mother Mary and sure she will heal me from this sickness, and C prayed the rosary 3times a day So c continue to pray and within 2years c completely healed and the dr 😳 and said God is great . So pray the Rosary every day mother Mary bless you whatever you ask to her.🙏
@sunwukong2959
@sunwukong2959 5 жыл бұрын
roflmaoooooooooooooooooooooo
@nishas.6055
@nishas.6055 5 жыл бұрын
@dmi serv .... Some people won't understand what you tell. Ignore them. But i believe you, because my family and i have experienced her miracles. I am a Hindu but have believed and still believe in Jesus and Matha as well.
@corpuschristiparish2ndacco228
@corpuschristiparish2ndacco228 5 жыл бұрын
father in our christ was heal to👵him jesus continue to rosary to virgin mary to god was sickness to grandma
@corpuschristiparish2ndacco228
@corpuschristiparish2ndacco228 5 жыл бұрын
jesus
@apnacademymysore
@apnacademymysore 4 жыл бұрын
really happy to hear.. really mother Mary is very helpful n making many miracles in my life too... amma un namam pugalvadaga
@corpuschristiparish2ndacco228
@corpuschristiparish2ndacco228 5 жыл бұрын
virgin mary praise the god to my family please when im sick i pray the rosary heal me of st padre pio
@semariaparthasarathy6979
@semariaparthasarathy6979 6 жыл бұрын
Super Amma. U the mother of god
@antonysalo
@antonysalo 4 жыл бұрын
matha umaku nandri....mariye vazhka..engauku vendiya anaithu varangaliyum pozinthu engali pathukatharulum thaye...
@allenjithu7699
@allenjithu7699 4 жыл бұрын
Velankanni madha pray for us.en magan nalla padikanum Madhave...avanuku nalla pesum thiran kudunga Madha ..
@miguelrodriguezmez.4863
@miguelrodriguezmez.4863 6 жыл бұрын
con todo el Respeto del mundo Esta muy bonita la Película pero me gustaría ver esta película traducida al Español por que no le entiendo nada
@nelajesi6096
@nelajesi6096 4 жыл бұрын
மரியே வாழ்க
@user-ge7tn1ky2s
@user-ge7tn1ky2s 3 ай бұрын
வேளாங்கண்ணி மாதாவே என்னுடைய கஷ்டத்தை தீர்த்து வையுங்கள் அம்மா😢😢😢😢😢😢😢😢
@jenyjose386
@jenyjose386 6 жыл бұрын
super duper film
@hdilava8646
@hdilava8646 6 жыл бұрын
hai Jeny Jose
@leninjegan4748
@leninjegan4748 4 жыл бұрын
Christen movies yellam podunga kurippaga punitha anthoniyar please
@AJ-ml4yk
@AJ-ml4yk 6 жыл бұрын
Ave Maria!!!!! The graceful mother...
@subha2440
@subha2440 3 жыл бұрын
அம்மா நான் இழந்த உடல் பலத்தை நலத்தை எனக்கு கொடுங்கள் எனக்காக வேண்டும் 🙏
@rojarwrestlingintamil5806
@rojarwrestlingintamil5806 6 жыл бұрын
nandri matha
@nancykarthi5449
@nancykarthi5449 Жыл бұрын
Inum 10 daysla Velankanni poren.. en amma veetuku pogum alavirku ennattatra magizhchi.. our lady🙏🙏🙏
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
இசை ஜீ தேவராஜன்!!அருமை!!இசையும் பாடல்களும்தான் இப்படத்தைப் புகழடைய வைத்தது!!இதில் நடித்த அனைவருமே நல்லா நடிச்சிருக்காங்க!!நீலக் கடலின் ஓரத்தில் நீங்கா இன்பக் காவியமாய் காலத் திரையில் எழில் பொங்கும் கனக்க்கன்னீ ஓவியமாம்!!என்றப் பாடலுக்கு எங்க ஸ்கூல்ல (நிர்மலா கேர்ள்ஸ் ஹைஸ்கூல் அரியலூர்)புள்ளைங்க எக்ஸ்சஸைஸ் பண்ணுவோம்!!மிக அருமையானப் பாடல்!! கருணைமழையே மேரீ மாதா என்றப் பாடலும் கடல் லைத் தாலாட்டும் வேளாங்கண்ணீ என்றப் பாடலும் தண்ணீர்க்குளத்தருகே அம்மா தரிசனம் தந்தாளாம் என்றப் பாடலும் அற்புதமானவைகள்!!இசை மீட்டிய அந்த அற்புத இசைஞர் தேவராஜன் அதுக்கப்புறம் காணோம்!!இருப்பினும் இப்படத்தின் பாடல்கள் அவர் பெயரை உலகம் முடிவு வரைச் சொல்லும்!!
@kathev5194
@kathev5194 5 жыл бұрын
Jesus only my God.. Not Madha.. But I response Mary Madha.. Because she is Jesus mother.. Amen
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
ஆம் கரெக்டா சொன்னீங்க!!,நானும் அப்படித்தான்!!
@rajujohn3800
@rajujohn3800 5 жыл бұрын
Amma velankanni thaye i need one permanent job.... plz pray for us
@MG-mi2ld
@MG-mi2ld 5 жыл бұрын
Daily 3pm Madha kita pray pannunga.. all the best for ur future.. Ave Maria
@minismithan4851
@minismithan4851 2 жыл бұрын
Annai velankanni amma cured my mother's disease and gave good health miracle amma
@upparivijaya6862
@upparivijaya6862 6 жыл бұрын
Nice move I like this move. Our ledy of good health prayer for us
@suganyag3038
@suganyag3038 5 жыл бұрын
enaku kuzhanthai pakkiyam tharum amma 🙏🙏🙏
@arunkumaravel7792
@arunkumaravel7792 5 жыл бұрын
Suganya G same prayers here also 😢
@ramyameghana2129
@ramyameghana2129 4 жыл бұрын
@Humor And Public Awareness enna pottirukkinga, is it prayer?
@samusha12
@samusha12 6 жыл бұрын
yellam tharubavar yesu. adhai vangi tharubavar Madha.......
@shajigeorge4988
@shajigeorge4988 4 жыл бұрын
This is the first movie i watched when i was 4 years..it was dubbed in malayalam
@bastindennis974
@bastindennis974 5 жыл бұрын
OUR LADY OF HEALTH MOTHER VELANKANNI PRAY FOR US...........
@rajujohn3800
@rajujohn3800 5 жыл бұрын
Annai velankanni maathave, pray for us.. i need a one more miracle...
@anupriya7092
@anupriya7092 5 жыл бұрын
Mother Mary pray for us 🙏🙏
@nikitrends7334
@nikitrends7334 3 жыл бұрын
My mother velankkani matha pls shower your blessings on this orphan child hail mother
@shalinjency2765
@shalinjency2765 4 жыл бұрын
Mother Mary be with us. Mary answers all our prayers.
@kongazord2831
@kongazord2831 3 жыл бұрын
What an amazing miracle!!!!!🤩😍🤩🤩
@sasikumarp6484
@sasikumarp6484 4 жыл бұрын
மாயாி வழ்௧ா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕
@kvinodini1137
@kvinodini1137 Жыл бұрын
In the immuculate heart of mary i trust you. Bless me amma. Praise the Lord
@jenyjose386
@jenyjose386 6 жыл бұрын
true story
@ranimicheal9510
@ranimicheal9510 5 жыл бұрын
Love u matha maa
@susiarul7632
@susiarul7632 3 ай бұрын
வேளாங்கண்ணி மாதா அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா. 🙏🙏
@rajuj7252
@rajuj7252 3 жыл бұрын
அற்புதங்களை செய்யும் அம்மா தாயே
@fathimamary1474
@fathimamary1474 5 жыл бұрын
i love you madha ammaaaaaaaa
@pattamurugan42
@pattamurugan42 6 жыл бұрын
Amen
@vaishanvivaishanvi2326
@vaishanvivaishanvi2326 4 жыл бұрын
My fav movie
@MohanRaj-xu7rr
@MohanRaj-xu7rr 5 жыл бұрын
Thank u Mary Amma
@johnhoney169
@johnhoney169 5 жыл бұрын
Excellent movie
@lilybarabara5044
@lilybarabara5044 6 жыл бұрын
O mom pray for our family.🙏
@Mary-sb7pp
@Mary-sb7pp 7 жыл бұрын
super flim
@balamuruganmurugan2148
@balamuruganmurugan2148 6 жыл бұрын
I like this movie
@josphinisackk717
@josphinisackk717 4 жыл бұрын
Amma really ur very very great ma....
@angelmahimajudson3813
@angelmahimajudson3813 5 жыл бұрын
I love this video very much
@abishaabisha3268
@abishaabisha3268 5 жыл бұрын
Supra iruku movi
@rioraj606
@rioraj606 3 жыл бұрын
En amma enudaya 6 vayathil death aananga.. But ipo varai en thai enduan irupathu pola iruku.. Ave Mary 🙏🥰
@stanleystanley3918
@stanleystanley3918 6 жыл бұрын
I love mother Mary steel my lifetime ok Stanley just watches from Garuda mall
@dianamoncler8861
@dianamoncler8861 6 жыл бұрын
I will like this movie I love Mary is great power mada
@kissykiss9474
@kissykiss9474 6 жыл бұрын
Diana MONCLER
@aragul6253
@aragul6253 6 жыл бұрын
Ragul
@abinkshaji638
@abinkshaji638 5 жыл бұрын
Annai velankanni ammave pray for us. Please give me good marks in neet 2019 and JIPMER exam and get doctor seat this year itself
@jenistanaijay768
@jenistanaijay768 6 жыл бұрын
Annaige thajee Vaali... potium umake jesuve thevan avar meendum varuvaar .
@anothonipillaimary53
@anothonipillaimary53 5 жыл бұрын
Henaku naryia time velankani matha athisiyam sengurikanga thanks so much velankani matha
@minuantony6495
@minuantony6495 6 жыл бұрын
nalla movie...mother Mary pray for us
Annai vailankanni Tamil Movie Original Print-part 4
31:49
M RAJARAM MEMCAMBA
Рет қаралды 245 М.
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 105 МЛН
Tamil Matha Songs - வேளாங்கண்ணி வீணை
16:29
Tamil Christian Songs All Time
Рет қаралды 7 МЛН
VAILANKANNI MATHA TRUE MIRACLE 2011&12 PART-3
18:50
M RAJARAM MEMCAMBA
Рет қаралды 4,4 МЛН
JESUS | TAMIL | RESTORED FULL HD VIDEO | GEMINI GANESAN | JAYALALITHA | M N NAMBIAR
2:00:42
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 523 М.