No video

பிராணாயாமம் திருமூலர் வழியில் பகுதி1

  Рет қаралды 22,079

Annai Sagunthala

Annai Sagunthala

Күн бұрын

ரசமணி பற்றிய தகவல்
www.annaisagunt...
------------------------------------------------------------
Part 2 - • திருமூலரின் #பிராணாயாம...
#Pranayamam following Thirumoolar's footprint.
Continuous practice of Pranayamam helps to relieve stress and depression . This also helps to awaken Kundalini Energy and provide all good things.
Few of the health benefits are prevention of Gall bladder stone formation, removal of knee pain.
பகுதி 2 - • திருமூலரின் #பிராணாயாம...
திருமூல தேவ நாயனார் வழி காட்டியுள்ள பிராணாயாமம், இடைவிடாத பயிற்சி மூலமாக, உயிர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைத்து, நல்லன எல்லாவற்றையும் தரும். குண்டலினி சக்தியை மேலெழுப்பும்.
இந்தப் பயிற்சி அளிக்கக் கூடிய சில உடல் நல நன்மைகள், பித்தப் பைக் கற்கள் உருவாகுவதைத் தடுத்தல், மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளித்தல்.

Пікірлер: 48
@sekarsivasiva9403
@sekarsivasiva9403 5 жыл бұрын
சிவயநம ஒரு குழந்தை க்கு சொல்வது போல் மிகவும் அழகாக நிறுத்தி நிதானமாக சொல் ஐ லித்தருகிறீ ர்கள் மிகவும் நன்றி
@SakthiVel-rr1sw
@SakthiVel-rr1sw 6 жыл бұрын
தன்னை அரிவித்து தன் தலைனோடு கூட்டி வைக்கும் பெரும் பயிற்சினை தம் அடியவர்களுக்கு தன் முனைப்பு இன்றி பயிற்றுவிக்கும் எங்கள் அண்னையே நீங்கள் பெற்ற அனுபவம் எங்களுக்கும் சித்தி அடைய வேண்டும் என்று உங்கள் பொற்ப்பாதம் பணிகிறேன் அம்மா
@balaji1798
@balaji1798 2 жыл бұрын
This video saved me from Sinusitis Surgery, thank you so much for teaching me. Now, I could sense the breathing happening in each nostril seperately.
@Nallathambi992
@Nallathambi992 4 жыл бұрын
நன்றி அம்மா நெடிய நாள் என் குழப்பத்திற்கு விடை கிடைத்தது.
@durgadevi645
@durgadevi645 2 жыл бұрын
மிக்க ஆத்ம நன்றி அன்னையே குருவின் மலர்ப் பாதங்கள் போற்றி !போற்றி !
@janthutiger-id6vn
@janthutiger-id6vn 3 ай бұрын
Annaijin thiruvadikal potti potti 🙏 ♥️
@SenthilKumar-yp8sz
@SenthilKumar-yp8sz 11 ай бұрын
கோடி நன்றிகள் அம்மா
@knpselvapandynadar125
@knpselvapandynadar125 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி
@rajamanikkamnatarajan3129
@rajamanikkamnatarajan3129 6 жыл бұрын
Nice teaching. Great service. Long live madam.
@srinivasalurengarajulu3801
@srinivasalurengarajulu3801 3 жыл бұрын
Thank Thank Thank you so much amma
@3Shivs
@3Shivs 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏
@perumalnarayanan2975
@perumalnarayanan2975 2 жыл бұрын
Extraordinary way of lecture
@sathiskumarb792
@sathiskumarb792 3 жыл бұрын
நன்றி
@ramadossparasuraman3925
@ramadossparasuraman3925 4 жыл бұрын
வாழ்க வாழ்க வளமுடன்
@poojinbakedar
@poojinbakedar 6 жыл бұрын
You have given a great practice in a very simple way amma ! Pranams to thy lotus feet !
@kannivelmuruganmookiah2421
@kannivelmuruganmookiah2421 Жыл бұрын
குருவே சரணம்
@webmarketer7
@webmarketer7 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kungfumani113
@kungfumani113 2 жыл бұрын
அருமையான விளக்கம் தாயே..உங்களை தொடர்பு கொள்ள என் அனுப்புங்கள்
@srinivasalurengarajulu3801
@srinivasalurengarajulu3801 3 жыл бұрын
Thank you so much Annai
@prasanthgv9304
@prasanthgv9304 5 жыл бұрын
நன்றி அம்மா
@manikandan-kv1bx
@manikandan-kv1bx 3 жыл бұрын
Enn Appan Essan Arulal inru annai moolamaga oru nalla vilakamana murai kidaithathu ... Omm Namchivaya....
@MOHANSTAR13
@MOHANSTAR13 5 жыл бұрын
Great work Amma.
@thangamrass328
@thangamrass328 Жыл бұрын
Nandri 🙏
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 5 ай бұрын
21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link: chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK
@svijayakumareee
@svijayakumareee 3 жыл бұрын
How many time we do this in morning? Please tell me
@user-pv3zj6ts9h
@user-pv3zj6ts9h Жыл бұрын
இந்த பிராணாயாமம் தான் ஒலி கேட்க பண்ண வேண்டிய பயிற்சியா அம்மா
@boomaammaiappan604
@boomaammaiappan604 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumathysivanesan7351
@sumathysivanesan7351 Жыл бұрын
🙏🙏🙏💚🙏🙏🙏
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 5 ай бұрын
21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link: chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK
@MOHANSTAR13
@MOHANSTAR13 5 жыл бұрын
How many minutes daily we want to do?
@GovindaRajankm
@GovindaRajankm Жыл бұрын
2:4:1 correct
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 5 ай бұрын
21 நாள் தொடர் முத்திரை பயிற்சி வகுப்புக்கான WhatsApp group link: chat.whatsapp.com/KQ0D0LsYcJVADpvR47ggCK
@yogapriya9699
@yogapriya9699 4 жыл бұрын
Intha excercise practice panna non veg saptlama kootatha mam pls reply
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 4 жыл бұрын
நிர்ப்பந்தம் காரணமாக நிறுத்தவேண்டாம் அதுவே உங்களை விட்டு விலகினால்மீண்டும் தொடராது
@ramadossparasuraman3925
@ramadossparasuraman3925 4 жыл бұрын
இதற்கு யார் டிஸ்லைக் செய்தது
@avivek5921
@avivek5921 6 жыл бұрын
After one muchu from which nostril I had to inhale?
@poojinbakedar
@poojinbakedar 6 жыл бұрын
As per ammas's teaching 1. Close your right nostril and inhale for a count of 4 through your left nostril 2. close both nostrils and count till 16 holding your breath 3. close your right nostril and exhale for a count of 8 through your left nostril This is one breathing - Inhale always happens through LEFT nostril only. for the next breathing exhale happens through right nostril 1. close your right nostril and inhale for a count of 4 through your left nostril 2. close both nostrils and hold your breath for a count of 16 3. close your left nostril and exhale for a count of 8 through your right nostril. amma please correct me if I am wrong
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 6 жыл бұрын
Correct kanna
@avivek5921
@avivek5921 6 жыл бұрын
Thank you all
@gunasekaranm33
@gunasekaranm33 4 жыл бұрын
@@AnnaiSagunthala என் சந்தேகமும் அதுவே ...தீர்ந்தது. இதை உணவு உண்டபின் செய்வதா? தயவு செய்து பதலளிப்பீர்களா?
@karkarthth
@karkarthth 4 жыл бұрын
annaiyaee oru maathirai etthanai aangila seconds,dayavusaidhu arulviraaga.how many seconds is 16 maathirai.,32 maathirai,64 maathirai.i can't figure out kai nodi or immaikkum timing. please help.en mannam ennai kullappukiradhu....
@AnnaiSagunthala
@AnnaiSagunthala 4 жыл бұрын
ஒரு விரல் சொடுக்கும் நேரம் அல்லது ஒரு இமை மூடித்திறக்கும் நேரம் ஒரு மாத்திரை
@jayakumarvelayutham8379
@jayakumarvelayutham8379 Жыл бұрын
முதலில் இடது நாசியில் 4 மாத்திரை உள்வாங்கி 16 மாத்திரை நிறுத்தி 8 மாத்திரை இடது நாசியிலே வெளியிட்டு பின்னர் வலதில் இந்த. மாத்திரை பழக வலது நாசியில் விடுதல் சரியா அம்மா.
@govindarasuarumugam9665
@govindarasuarumugam9665 6 жыл бұрын
நன்றி அம்மா 🙏
@SujiSivam
@SujiSivam 6 жыл бұрын
நன்றி அம்மா
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН