திருமூலர் | திருமந்திரத்தில் அத்தனையும் அறிவியல் | Dr.Saraswathi Ramanathan speaks about thirumoolar

  Рет қаралды 33,694

Sakthi Vikatan

Sakthi Vikatan

2 жыл бұрын

திருமூலர் | திருமந்திரத்தில் அத்தனையும் அறிவியல் | Dr.Saraswathi Ramanathan speaks about thirumoolar
திருமூலர் | திருமந்திரத்தில் அத்தனையும் அறிவியல் | Dr.Saraswathi Ramanathan speaks about thirumoolar
#thirumoolar #thirumanthiram #siddhars
பன்னிரு திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக உள்ளது, திருமூலர் அருளிய ‘திருமந்திரம்’. சித்தர் திருமூலர் 3000 வருடங்கள் வாழ்ந்து, மூவாயிரம் பாடல்களைப் பாடியதாக ஓர் ஐதீகம். சித்தர்களின் பாடல்களில் பல சிறப்புகளையும் தனித்தன்மைகளையும் கொண்டது 'தமிழ் மூவாயிரம்' எனப் போற்றப்படும் திருமந்திரம்! இதன் சிறப்பு குறித்து விளக்குகிறார் முனைவர் சரஸ்வதி ராமநாதன்.
thirumoolar,thirumoolar thirumanthiram,thirumoolar songs,thirumoolar speech,thirumoolar siddhar,story of thirumoolar,thirumoolar in tamil,thirumoolar thirumanthiram in tamil,thirumoolar yoga secrets,thirumoolar histroy in tamil,#thirumoolar,thirumoolar story,thirummolar,thirumoolar siddar,thirumoolar histroy,thirumoolar history,thirumoolar manthiram,thirumoolar shiva mantra,thirumoolar siva mantra -,thirumular,thirumoolar and thirumandiram
வி.ஐ.பி. ஆன்மிகம்
Revathy Shunmugam | V.I.P Pooja Room bit.ly/35RWTpU
Revathi Sankaran Pooja Room : bit.ly/3pZ1dKP
Madhu Balaji Pooja Room : bit.ly/37qpmUb
லட்சுமி சிவசந்திரன் வி.ஐ.பி ஆன்மிகம் : bit.ly/3KAliiv
Delhi Ganesh | V.I.P Pooja Room : bit.ly/3hZ6Sfu
Rangaraj Pandey Part - 1 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3i1PczV
Rangaraj Pandey Part - 2 | V.I.P ஆன்மிகம் : bit.ly/3I9cfDo
S.VE.சேகர் Pooja Room | bit.ly/3Ku9Ip4
VJ ARCHANA : bit.ly/3xdzZnZ
கலாமாஸ்டர் : • Kala Master sharing he...
சௌமியா அன்புமணி : • Sowmya Anbumani's Pooj...
Nalini : • Actress Nalini குகைக்க...
சித்தர் ரகசியம் - இந்திரா சௌந்தர்ராஜன்
சித்தர் ரகசியம் - 1 : bit.ly/3wEY9YC
சித்தர் ரகசியம் - 2 : bit.ly/3LipOTe
சித்தர் ரகசியம் - 3 : bit.ly/3wV7uLJ
சித்தர் ரகசியம் - 4 : • சித்தர் ரகசியம் Indra ...
சித்தர் ரகசியம் - 5 : • சித்தர் ரகசியம் Indra ...
சித்தர் ரகசியம் - 6 : • Indra Soundarajan சித்...
சித்தர் ரகசியம் - 7 : • 18 Siddharkal - Indra ...
சித்தர் ரகசியம் - 8 : • 18 Siddharkal - Indra ...
சித்தர் ரகசியம் - 9 : • சித்தர் ரகசியம் - 9 | ...
சித்தர் ரகசியம் - 10 : • Indra Soundar Rajan | ...
சித்தர் ரகசியம் - 11 : • Indra SoundarRajan | ச...
சித்தர் ரகசியம் - 12 : • Indra Soundar Rajan | ...
சித்தர் ரகசியம் - 13 : • சித்தர் ரகசியம் 13 | வ...
சித்தர் ரகசியம் - 14 : • 18 siddhar | சித்த ஞான...
சித்தர் ரகசியம் - 15 : • Indra SoundarRajan | ச...
சித்தர் ரகசியம் - 16 : • Indra SoundarRajan | ச...
சித்தர்கள் வழிபட்ட சிவன் : • அதிசய பைரவர், சித்தர்க...
சித்தர்கள் வழிபட்ட நாதகிரி : • மூலிகை வனமாகத் திகழும்...
அத்ரிமலை அற்புதங்கள் : • வழித்துணையாக வரும் வனத...
சித்தர்களை வழிபட்டால் முன் வினை தீருமா ? : • Revathi Sankaran|சித்த...
ராமதேவரின் ஜீவ சமாதி : • ராமதேவர் | 18 சித்தர்க...
பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதி : • பாம்பன் சுவாமிகள் | பி...
கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதி : • கோரக்கர் சித்தரின் ஜீவ...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/vikatanApp
Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

Пікірлер: 60
@user-rz8dh1qg3r
@user-rz8dh1qg3r 8 ай бұрын
சூப்பர் மா அருமையான பதிவு கேட்க கேட்க திகட்டாத ஆனந்த பேச்சு என் அப்பன் ஈசனை பற்றி பேச பேச திகட்டாத அருமருந்து அவர்
@sekarambi5651
@sekarambi5651 Ай бұрын
அழகான வெளிப்பாடு. திருமந்திரத்தைப் பின்பற்றுங்கள்
@jaiball8039
@jaiball8039 4 күн бұрын
முறையற்ற ஆடைகள் அணிவதும் மலட்டுத்தன்மைக்கு ஓரு காரணம் 😢
@jayasumathisumathi1347
@jayasumathisumathi1347 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@Dr.SwethaSamvit_ent
@Dr.SwethaSamvit_ent Ай бұрын
Excellent amma🙏🏼
@SHAHULHAMEED-rp6vr
@SHAHULHAMEED-rp6vr Жыл бұрын
அம்மாவின் உரை கேட்க. கேட்க மனம் பக்குவம் அடைகிறது.திருமூலரை முன்காட்டி வழிகாட்டியமைக்கு நன்றி.
@mkrishnamurthy3317
@mkrishnamurthy3317 2 жыл бұрын
Madam,Great speech,Thirumoolar what a genius. நிகரில்லாதா அறிவாளிகள்
@user-mf5un1jt8s
@user-mf5un1jt8s Ай бұрын
Amma vanakkam❤😊
@v.sasisasi6101
@v.sasisasi6101 Жыл бұрын
திரு மூலர் திருவருளை வணங்கி போற்றுவோம் சிவாயநம இனிய நல் வாழ்த்துக்கள்
@venimurugan1833
@venimurugan1833 Жыл бұрын
அம்மா உங்கள் உரை மனநிம்மதி தருகிறது.
@MyUTube2312
@MyUTube2312 6 ай бұрын
Excellent mam, Thirumanthiram must read for all human in the world. It is precious divine material written in Tamil
@rvijaykumar2770
@rvijaykumar2770 Ай бұрын
Thaaye parasakthi ungal paadha kamalangalukku namaskaram
@saraswathyramanathan8446
@saraswathyramanathan8446 2 жыл бұрын
வேண்டும்திருமந்திரம்
@thamaraiharibabu706
@thamaraiharibabu706 2 жыл бұрын
மக்களுக்கு தேவையான கருத்துக்களை அருமையாக பேராசிரியை அவர்கள் வழங்கி இருக்கிறார்கள்
@sekarperumal6287
@sekarperumal6287 3 ай бұрын
❤❤❤❤
@ramadoss49
@ramadoss49 10 ай бұрын
தங்களைப் போல் ஒருவர ஒருவர் இருந்தால் இருந்தால் போதும் One state
@nagarajarunachalam-kx8ws
@nagarajarunachalam-kx8ws Жыл бұрын
அம்மா வணக்கம் மிக அருமை தமிழனின் பெருமை திருமந்திரம் நன்றி சிவ சிவ
@karthiknadam2067
@karthiknadam2067 Ай бұрын
Thankyou
@manimegalais5366
@manimegalais5366 2 жыл бұрын
நல்ல பதிவு .நன்றி
@sulochanarangan3618
@sulochanarangan3618 Жыл бұрын
மிகவும் அருமையான பேச்சாற்றல் அம்மா🙏🙏🙏🙏🙏
@rajamanickamm7652
@rajamanickamm7652 6 ай бұрын
Amma engama irunthingha ivalvu Nala Tamil thaya valgha200years🌹
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🔥🌹சிவ சிவ🐄💐திருச்சிற்றம்பலம்🔱🌹🙏
@jaikrishnansathish2156
@jaikrishnansathish2156 8 ай бұрын
நன்றிகள் பல
@annadurai839
@annadurai839 Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா மிகவும் சிறப்பு நன்றி வாழ்த்துக்கள் 🙏
@SemmalarDhivakaran
@SemmalarDhivakaran 3 ай бұрын
Super Amma. Very encouraging
@bhanumathykathiresan9137
@bhanumathykathiresan9137 2 жыл бұрын
Arumai 🙏 Very nice
@senthilkumars7288
@senthilkumars7288 Жыл бұрын
அன்பே சிவம்..
@senguttuvanad6138
@senguttuvanad6138 9 ай бұрын
Good
@rajadhuraiganesan207
@rajadhuraiganesan207 3 ай бұрын
Amma miga miga arumai migavum payanulla thagaval Eck kalathirku migavum avasiyamana pathivu
@pavithragh1596
@pavithragh1596 Жыл бұрын
Vazgha valamudan
@thamaraiharibabu706
@thamaraiharibabu706 2 жыл бұрын
மிகவும் அருமையான சொற்பொழிவு
@ramadoss49
@ramadoss49 10 ай бұрын
Super vvvvv Mami Very nice Great Mami
@vigneshmech2510
@vigneshmech2510 2 жыл бұрын
Inimai inimai inimai....... Vaaltha vatathilai vangugiran amma.....
@nithyarul7171
@nithyarul7171 Жыл бұрын
Very good explanation Amma big thanks
@shridarsaketh3140
@shridarsaketh3140 Жыл бұрын
Nice video Madam. Thank you
@vijaysankar1446
@vijaysankar1446 2 жыл бұрын
வாழ்வியலும் -சூழ் இயலும் வனப்புடன் தந்த தாயே.. வணங்குகிறேன் 🌹
@saraswathyramanathan8446
@saraswathyramanathan8446 2 жыл бұрын
வாழ்க அன்புமகனே
@abiramig6307
@abiramig6307 2 жыл бұрын
Miga sirappu amma.
@KokilaDevi-ie2zb
@KokilaDevi-ie2zb 7 ай бұрын
இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒரு பதிவு. தங்கள் அலைபேசி எண் கிடைக்குமா.
@gunasekarguna4289
@gunasekarguna4289 2 жыл бұрын
Amma roma nanri
@senguttuvanad6138
@senguttuvanad6138 9 ай бұрын
Good waves reached me Good thought to with them Iam getting good But too late
@user-be3ch9nt2i
@user-be3ch9nt2i 8 ай бұрын
தாயே! முதலில் என் வணக்கம்.தங்கள் நல்லுரை இன்று 20/10/2023 தான் கேட்க சந்தர்ப்பம் கிடைத்து.உங்கள் நல்லுரை மேலும் கேட்க அருள் புரிவீர். நன்றி அம்மா. இவண மு.ஜெயவீரன் JPS குடும்பம்.
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 5 ай бұрын
Omnamasivaya
@PerumPalli
@PerumPalli Жыл бұрын
🙏🙏🙏💖💖💖
@bala4757
@bala4757 2 жыл бұрын
🙏
@Maramini9333
@Maramini9333 Жыл бұрын
Magaperu manthiram arthaam sollunga Amma nenga sonna thagavalukku nanri amma
@Ayshwariya
@Ayshwariya Жыл бұрын
🙏🙏🙏
@ramadoss49
@ramadoss49 10 ай бұрын
My Namaskarams to you Mami
@chithramani2948
@chithramani2948 Жыл бұрын
🙏🏻
@user-bl5up9vp8e
@user-bl5up9vp8e Жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@lovelytreats2889
@lovelytreats2889 Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@lakshmisunder4643
@lakshmisunder4643 Жыл бұрын
These should be included in thamizh books from class 8th
@ganapathi5904
@ganapathi5904 4 ай бұрын
மக்களிடமே எடுத்து சொல்லுங்கள் இந்த வாசகம்தான் இன்றைய தமிழ் மக்களுக்கு தேவை.மிக அருமையான விளக்கம் வளரட்டும் தமிழ் அறிவு வெள்ளட்டும் திருமூலர் அறிவுரை.
@pugendrannagalingam5987
@pugendrannagalingam5987 Жыл бұрын
Madam. All Ihirumanthiram have been written in stone in BATTICALOA DISTRICT AT SIVANTEMBLE IN SRIILANKA
@knd6759
@knd6759 Жыл бұрын
🙏please add english subtitles
@krishnadasc4647
@krishnadasc4647 Жыл бұрын
Siddar parambarayin aarambham Siva perumaan thaan.... Siddargal ellame maha scientists assigned by Easan... 🙏🙏🙏🙏🙏🙏🙏
@harisarayu9677
@harisarayu9677 Жыл бұрын
Yemma nallatha solra atha en eppathulum ippo irukuravunga mela kobam. kekuren intha vayasula ivlo vanmam thevaillai Angalukum malatu thanmai iruku Enna doctor padichum pen pen ku ethiri Unga hospital womenku kurai illai endrallum iruku nu solli ivf c sec ethavathu sollathinga Ambalingalum pennai oru bothaiyaka ninakamal oru manushika nenaithal pothum. Menuku kurai iranthal kuda neega ithu persu illai womenku I'vf panidalamnu nenaikringa sariyna panam thininga intha doctors
@RajaSuga-wi3vt
@RajaSuga-wi3vt 10 ай бұрын
🙏🙏🙏
@ramallingam7275
@ramallingam7275 9 ай бұрын
🙏
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 51 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 32 МЛН
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 36 МЛН