ரொம்ப நன்றி ரொம்ப நாளாக ஜோதி டிவி யின் கேட்கும் படல் திருவண்ணாமலை போக முடியாதவர்களுக்கு இந்த பாடல் வர பிரசாதம் ஈஸ்வரா அண்ணாமலையான் திருப்பாதம் போற்றி பாடகருக்கு வாழ்த்துக்கள்🎉
@vanithamuthukumaran22586 ай бұрын
எம்பெருமானே ஈசனே என் அப்பா ஐயா உன் அருளை பெற இந்த இரண்டு கண்கள் போதாது என் அப்பனே. வீட்டில் இருந்த படியே உனை தரிசனம் தந்த ஜோதி தொலைக்காட்சி க்கு என் பனிவான நன்றிகள் கோடி🙏🙏🙏🙏 அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை என் உயிர் அண்ணாமலை யின் காள் அடியில்
கிரிவல பாதையில் உள்ள அனைத்து லிங்கங்கள், 10நாட்கள் நடைபெறும் திருவிழாக்களையும் நேரில் தரிசித்த பயனை அடைந்தோம் ஓம் அண்ணாமலையார் போற்றி ஓம் சிவாய நம❤❤❤❤❤
@subat19909 ай бұрын
அண்ணாமலையாரை நேரில் தரிசித்த உணர்வு.. 🙏🏻🙏🏻🙏🏻
@Riomik8 ай бұрын
❤🪄🔥💯🔥🪄❤️🔥
@aravindakumar2123 күн бұрын
OM NAMAH SHIVAYA
@sheetalaishwarya24469 ай бұрын
Ohm Namashivaua
@tharsanamayu3481Ай бұрын
ஓம் சிவசக்தி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lalithabalaji3387 ай бұрын
My two-month-old baby immediately goes to sleep once I play this song 😊 Om namah shivaya 🙏 Thanks to Jothi tv.
@veluabi62199 ай бұрын
Waiting for song mind total relax
@muniyanmuniyan5056Ай бұрын
என் அப்பனே ஈசனே உன்னுடைய சன்னிதானத்துக்கு எங்கள் குடும்பத்துடன் வருகிறோம் வந்து மலையை வலம் வருகிறோம் அப்போழுது எந்த இடையூரூம் இல்லாமல் எங்களை பாதுக்காப்பாக பார்த்து வீட்டுக்கு அனுப்பி வைக்கவும். ஓம் ஓம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம்
Om annamalaishivana potri உண்ணாமலை Thayer potri 🙏 ✨️ 🙌
@ragavanragavan76955 күн бұрын
🙏🙏🙏🌷🌹🌺🌷🌹🌺
@elayarajaraja37445 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காத தான் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் நடராஐரே போற்றி போற்றி போற்றி என் அப்பா அம்மா ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@djvinny64607 ай бұрын
I am addicted to dis lyrics song❤️🙏 from Hyderabad Telangana 👍 Om namah shivaya 🙏
@djvinny64607 ай бұрын
Ok
@rameshk60607 ай бұрын
அருமையான பதிவு ஜோதி டிவிக்கு நன்றி 🙏🙏🙏
@KaliappanMahaveera-20247 ай бұрын
ஸ்ரீஅண்ணாமலையாரை காண கண்கோடி வேண்டும் அவரை காண்பதற்கு அவனருள் கிட்ட வேண்டும் ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏
@TheSpsrocks7 ай бұрын
அண்ணாமலை எம் அண்ணா போற்றி🙏 கண்ணார் அமுதக் கடலே போற்றி🙏
@annamalaishanthi68193 ай бұрын
ஓஅண்ணாமலைஅப்பாபேற்றிஓநாமசிவாயபே ற்றி
@lthiyagarajan9 ай бұрын
அண்ணாமலையாருக்கு அர்ரோக்ரா
@punithar97016 ай бұрын
Kodana kodi nandri jothy tv 🙏🏻 Om Namashivaya 🙏🏻🙏🏻🙏🏻
@arun21run3 ай бұрын
❤🙏🙏🙏
@ragavanragavan76954 ай бұрын
🙏🙏🙏
@amirthavallithiagarajan64794 ай бұрын
Super 👌 darshan நன்றி
@baskaransenthamarai46989 ай бұрын
Thanks for your valuable team members for upload this my favourite songs.
@Shinbury6 ай бұрын
Thanks to jothi channel ❤
@chitrathittani27523 ай бұрын
Nice mantra 😊😊😊annamalai annamalai ......
@Rajkumar-ek6ju2 ай бұрын
❤❤❤
@ragavanragavan769522 күн бұрын
🙏🙏🙏🙏🌺🌷🌷🌹🌺🌺🌷🌹🌹🌹
@ThangaMadappan-eu5cd4 ай бұрын
🙏🙏🙏ஓம் நமசிவாய போற்றி
@KumarKumar-se2cx3 ай бұрын
அண்ணாமலையாரே போற்றி ஓம்நமசிவாய போற்றி
@ThangaMadappan-eu5cd4 ай бұрын
🙏🙏🙏அண்ணாமலையாரே உண்ணாமுலையம்மாளே
@rameshk60605 ай бұрын
அண்மலையாரைநேரில்தரிசித்த உணர்வு 🙏🙏🙏🙏
@visnusiddarthgs2185Ай бұрын
🎉🎉🎉🎉
@rajasekara75587 ай бұрын
ஓம் நமசிவாயம் வாழ்க....❤️❤️❤️🙏
@mixedrice4765 ай бұрын
Blessed to watch this video ❤❤
@haridas33873 ай бұрын
🌹🙏🕉️OM NAMAH SHIVAYA 🕉️🙏🌹 💐🌺🏵️🌻🌷💮💖💖💮🌷🌻🏵️🌺💐
@lthiyagarajan7 ай бұрын
அண்ணாமலையாருக்கு அரோகரா 🙏🙏🙏
@Riomik8 ай бұрын
மிகவும் அருமை 🔥❤🔥🔥 ஜோதி டிவி 🔥 என்றும் அற்புதமே ❤🔥🔥🪄💫🥰✨🙏🏻 எல்லாவற்றையும் இழந்தேன்🌑 ஒன்றை பெற்றேன் ✨👁️✨ ⚡✨🌙🌕🌙✨⚡ 🙏🏻✨🔥❤🔥🏔️🌋🏔️❤🔥🔥✨🙏🏽 அந்த 🔥🫶🏽🔥ஒன்றை சுற்றி வர🪄✨ ✨🪄🙇🏻♂️🏔️🙇🏻♂️🪄✨ 💫இழந்தது எல்லாம் ஓடோடி வந்தது😁🥰❤🔥🔥 🙂↔🙂↕✨🧘🏻♂️✨🪄 🪄✨🔥💯🔥✨🪄
@TheSpsrocks7 ай бұрын
ஓம் அருணாச்சலேஷ்வராய நமக🙏
@nagaraja73548 ай бұрын
1 of my all time favorite song, Thanks for uploading it.
@sjdoraiswamyreddy70057 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@djvinny64607 ай бұрын
My upcoming dream visit darshanam🙏 i hope my dream cum true🙏 om namah shivaya 🙏
@Prasannakumar-g6g6 ай бұрын
சிவாயநம🙏
@gayathirisureshkumar19407 ай бұрын
Heartfelt Thanks to Singer and Jothi TV 🙏 ❤
@knivesforks15476 ай бұрын
சிறப்பான தகவல் நன்றி 🙏
@ragavanragavan76954 ай бұрын
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@banumathivelusamy11457 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sjdoraiswamyreddy70054 ай бұрын
Thanks!
@shanthipalanivel331710 ай бұрын
En appan annamalayar arul anaivarukkum kidaika vendum ❤ annamalayarukku arohara
Kind request to the team to upload, annamalai annamalai thirivannamalai song by solar sai sir
@rajaji-xm7pb5 ай бұрын
இந்தப் பாடல் ரிங்டோன் கிடைக்குமா
@kannansreeraamarts8599 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NaveenNaveen-q8d8 ай бұрын
,❤❤❤❤❤❤❤❤❤
@sripavithram53609 ай бұрын
Arunaiyin perumagane song upload panuga plz
@rajilakshmi278510 ай бұрын
Siva siva
@alamuyuvasri4408Ай бұрын
தினமும் 3 வேலையும் போட்டால் கூட கோட்போம்.
@suthav449810 ай бұрын
Om Namasivaya namaste 🙏 🙌 namaha namaste 🙏namaste namastenamaste,
@Lokeshwar6410 ай бұрын
Om Sri Arthanareshwar namaha 🙏🙏🙏🙏🙏🌺
@dharushu10 ай бұрын
Om namachivaya,,🙏🙏🙏
@ykedits89567 күн бұрын
இவர் என் அப்பன் அல்லவா...
@sankartlbalaji59806 ай бұрын
"அண்ணாமலை அண்ணாமலை" பாடல் இசை சித்தர் சோலார் சாய் பாடியது கிரிவலப் பாதைகளையும், கோயில்களையும், வாகனங்களையும், கார்த்திகை தீப காட்சிகளையும் அருமையாக காட்சிப்படுத்தி ஒருங்கிணைத்துள்ளனர் நேரில் சென்று பார்க்கும் மன நிறைவு ஏற்படுகிறது பாடல் முழுவதும் "அண்ணாமலை அண்ணாமலை" என்று கூறினாலும் அமைதியாகவும், அருமையாகவும், சுவாரஸ்யம் குறையாமலும் உள்ளது ஆச்சரியம் kzbin.info/www/bejne/d3q5pGyhfpZsoposi=uQWrQNR41o4953ew