Annamalai Kavirayar's Kaavadi Chindu -காவடிச்சிந்து கிராமிய வாத்யங்களுடன் தொடர்ந்து ஒரு மணி நேரம்

  Рет қаралды 13,019

Hyderabad Dr B Siva

Hyderabad Dr B Siva

Күн бұрын

Пікірлер: 29
@ushavinayakam6847
@ushavinayakam6847 6 ай бұрын
குருவே சரணம்
@kingofartschennel2541
@kingofartschennel2541 Жыл бұрын
அருமை 🙏🤝
@swatikumar2851
@swatikumar2851 8 ай бұрын
I was just thinking of full kavadi chindu to hear for an hour just found this video thanks 🙏
@laktanvi6110
@laktanvi6110 3 жыл бұрын
மிக மிக அருமை. மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் போல் உள்ளது. 👏👏👏👏👏👏
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள்
@laktanvi6110
@laktanvi6110 3 жыл бұрын
@@hyderabaddrbsiva7550 🙏🙏🙏
@rathamudayarkulam9111
@rathamudayarkulam9111 2 жыл бұрын
அருமை உங்களுக்கு கோடி நன்றிகள்
@balasaraswathia8954
@balasaraswathia8954 Жыл бұрын
நல்ல isai virunthu ungaluku nariyal koodi. annamalai reddiyar paadal varigal arumai. லிரிக்ஸ் podonga plese paadalukku ueiruttiya ungaluku mindom nanrigal.
@DEIVAPPUGAZH
@DEIVAPPUGAZH 3 жыл бұрын
ஆஹா அருமை ஐயா 💐💐💐
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 3 жыл бұрын
நன்றி
@padmapriyathiagarajan5603
@padmapriyathiagarajan5603 Жыл бұрын
ஆறுமுக வடிவேலவ னே! கலி- யாணமும் செய்யவில்லை; - சற்றும் அச்சம்இல் லாமலே கைச்சர சத்துக்கு அழைக்கிறாய், என்ன தொல்லை? மீறிய காமம்இல் லாதபெண் ணோடே விளம்பாதே வீண்பேச்சு - சும்மா வெள்ளைத் தனமாகத் துள்ளுகிறாய்; நெஞ்சில் வெட்கம் எங்கே போச்சு? மேட்டிமை என்னிடம் காட்டுகிறாய், இனி வேறில்லையோ சோலி? - இதை வீட்டில் உள்ளார் கொஞ்சம் கேட்டுவிட்டால், அது மெத்தமெத்தக் கேலி! தாட்டிகம் சேர்கழு காசல மாநகர் தங்கும்முரு கோனே! - இந்த்ர சாலத்தி னால் என்னைக் காலைப் பிடித்தாலும் சம்மதியேன் நானே. 'அக்கரைக் காரர்க்குப் புத்திகொஞ் சம்' என்பார் ஆரும்பழ மொழியே,- நீயும் அப்படி என்னைப் பலாத்காரம் செய்திடில் ஆச்சுது பெண் பழியே. சர்க்கரைக் கட்டிபோல் வள்ளிதெய் வானையாம் தையல்உனக் கிலையோ? - இரு தையலரைச் சேரும் மையல் உனக்கென்ன தானும்ஒரு நிலையோ? அம்புவி மேல்சிறு பெண்களில் மேல்உனக்கு ஆசை ஏன் காணுதையா? - நீர் ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறாதவ- ராகவேதோணு தையா! நம்பும்அண் ணாமலை தாசன் பணியும் நளினமலர்ப் பாதா! - கொஞ்ச நாளைக்கு மேல் ஒரு வேளைக் குலீலை நடத்தினால் ஆகாதா?
@ganesan.e4733
@ganesan.e4733 3 жыл бұрын
அருமை...அருமை.. அருமை... அண்ணாமலை ரெட்டியார் ஐயாவை பார்க்கும் வாய்ப்பு இல்லை என்றாலும் சிந்து பாடல்களால் அவரின் ஆன்ம மூச்சு தெளிவாகக் கேட்கிறது தங்கள் குரல் மூச்சு வாயிலாக.. முருகா சரணம்.
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 3 жыл бұрын
ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 10 ай бұрын
அண்ணாமலை ரெட்டியார் சரியான வார்த்தை
@ganesan.e4733
@ganesan.e4733 10 ай бұрын
திருத்தப்பட்டது Sir. மிக்க நன்றி
@paramesappadoo1900
@paramesappadoo1900 3 жыл бұрын
Arohara muruga. Semma aiya. Ullam kollai poguthu
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 3 жыл бұрын
மிக்க நன்றிகள்.தங்கள் ஆதரவோடு எங்கள் இறை இசை பணி தொடரும்..
@Surya-no7iq
@Surya-no7iq 3 жыл бұрын
Arumai Arumai
@sowmithribalasubramani6350
@sowmithribalasubramani6350 3 жыл бұрын
அருமை 🙏🏻🙏🏻
@ramasubramanian1573
@ramasubramanian1573 3 жыл бұрын
🙏🙏அருமை 🌹🙏
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 3 жыл бұрын
நன்றிகள்
@mayuransr3431
@mayuransr3431 3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா👌👌
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 3 жыл бұрын
மிக்க நன்றி..
@mayuransr3431
@mayuransr3431 3 жыл бұрын
@@hyderabaddrbsiva7550 🙏🙏
@sivasathishkumar98
@sivasathishkumar98 3 жыл бұрын
Sir pls load the lyrics of that songs , we kindly request you sir
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 3 жыл бұрын
விரைவில் செய்கிறோம் .
@DEIVAPPUGAZHSHORTS
@DEIVAPPUGAZHSHORTS Жыл бұрын
17:36 மரகத விகசித ஒளிதவழ் இருசிறை மருவிய மயில்மிசை அனுதினம் உறைதரு வாசன், பவ நாசன். சூரகத சுகமணி வளிரதம் நடவிய குவலய சரதரன் எனும்மத னனும் மகிழ் கோலன், பரை பாலன். பரிபுர அணிகல கலவென ஒலிபுரி பரிதிஉ தயமதில் அவிழ்மரை மலர்நிகர் பாதன், குக நாதன். திரிபுர மவைஒரு நொடிதனில் எரிகொடு சிதைவுற நகைபுரி சிவன்மன மகிழ்உப- தேசன், முரு கேசன். பதும நிதியினொடு பணில நிதியும் எழில் பரவிய சுரபியும் உறுசுர புரன்மகள் பாகன், கன யோகன். சததள நளினத விசுமிசை வதிஒரு சதுர்முக விதிசிறை யதிலுற நிறுவுவி- சாகன், தட வாகன். குரைதிரை வரைநிரை புரைதர உலவிய குரவையின் நடுவுற நிருதரை முடுகிய கோபன், கமழ் நீபன். பரைசிவை பகவதி உதவிய சரவண- பவன்அறு முககுகன் மிசைமது ரிதகவி பாடும்; சுகம் நாடும்.
@DEIVAPPUGAZHSHORTS
@DEIVAPPUGAZHSHORTS Жыл бұрын
55:10 15. பாங்கி தலைவியின் அவயவத்தருமை சாற்றல் சந்தவரை வந்தகுக நாதா! - பரை அந்தரி மனோன்மணியாம் மாதா - தந்த சண்முக சடாட்சரவி நோதா! குழைத் காதா! சூரர் வாதா! - வன சஞ்சரிவெண் குஞ்சரிச மேதா! செந்தமிழ்அண் ணாமலையை ஆளாக் - கொண்ட கந்தஅர விந்த மலர்த் தாளா! - கள்க- சிந்திடும் கடம்பணியும் தோளா! நெடு நாளா(ய்) மற வாளா(ய்) - உனைத் தேடோ ர்குயில் பேடுருவம் கேளா(ய்)! சுந்தரம் மிகுந்தகுழல் மேகம்; - அவள் சொந்தநுதல் இந்துவிலோர் பாகம்;- திருந்- தும்புருவம் வில்லோடுசி நேகம்; தவ யோகம் வென்ற நேகம் - வஞ்சம் துஞ்சுவிழி நஞ்சினிலும் வேகம். சந்தம்மலி கின்றமுகம் இந்து; - வள்ளைத் தண்டுசெவி என்பதுவே தந்து; - கன்னம் சாணை; நுனி நாசியின்ப சுந்து மதுச் சிந்து தல்பொருந்து - சிறு சண்பகம்; துப் பாம்இதழ்சி வந்து. செங்குமுத புட்பமதை ஒத்து, - மொழித் தேனுதவும் வாய்நகையோ முத்து; - கண்டம் சீதரனார் ஊதுவர நத்து; சொல்தி தித்துப் பாகைக் கைத்து - விடச் செய்யும்என உன்னலாம்உ ளத்து. குங்குமவா கங்கசகோ தண்டம்; - முன்கை கோமகர யாழ்உவமை விண்டம்; - கையைக் கோகனக மோஎனம ருண்டம்; ஆழி மண்டங் குலி கண்டம் - நெருங்- கும்கெளிறு சிறுகிளித் துண்டம். கட்டுகதிர் பட்டுமணி வம்பு - கிழி பட்டுவழி விட்டிடஎ ழும்பு - கிற கட்டழகாம் வட்டமுலை, செம்பு, யானைக் கொம்பு, சிவ சம்பு - குடங் கைக்கும்வளை யாதபொற்ப றம்பு. மட்டுமிழ் பசுந்துளப மாலே - செங்கண் வளருகிற தவிசெனும்ஓர் ஆலே - சிறு வயிறு; மயிர் சிற்றெறும்பு போலே; விரை வாலே வெள்ளம் மேலே - சுற்றி வந்தசுழி உந்தி; இடை நூலே. தாமரவ படமென் அல்குல் உண்டு; - தொடை தங்கநிறச் செங்கதலித் தண்டு; - முழந் தாட்குவமை கேட்கில் அவை நண்டு; சினை கொண்டு வளர் பெண்டு - வரால் தானே கணைக் கால் எனும் இரண்டு. பரடு, தராசு உயர்குதி, கந் துகமே; - அணி பரவுபுற வடியிணை, புத் தகமே; - கடற் பவளமதி தசவிரல்கள் நகமே; அம்போ ருகமே பத யுகமே; - மயில் பண்ணும் இளஞ் சாய ஐயா சகமே. மேனகையோ டுருவசிஇந்த் ராணி - செல்வம் மிக்கதிரு முக்யகலை வாணி - இந்த மின்னரசி தன்னுருவம் காணில் நெஞ்சு நாணி மலர்ப் பாணி-தலை மீதுகுவித் துத்தொழுவார் பேணி. சேனையொடு வந்துகருங் காவி-அம்பைச் செய்யகருப் புச்சிலைவைத் தேவி - சண்டை செய்யும்ஒரு மன்மதனாம் பாவி எங்கள் தேவி உடல் ஆவி - தனைத் தீர்க்குமுனம் காத்திடுவாய் மேவி
Singara Velavan - Carnatic Vocal - S.Sowmya | Vidushi Sowmya Song | Thyagaraja
5:12
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 96 МЛН
Motorbike Smashes Into Porsche! 😱
00:15
Caters Clips
Рет қаралды 22 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 22 МЛН
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 30 МЛН
கேள்வியர் நாடொறு (Kaelviyar Naadoru)
3:15
திருமுறை தெய்வ பாமாலை
Рет қаралды 162
Odungum Pini - Thiruthoongazanamaadam
18:39
Pa. Sargurunathan - Topic
Рет қаралды 8 М.
🔱⚜️காவடி சிந்து🔱⚜️ #நாதஸ்வரம்#நையாண்டிமேளம்  🔆💥💥
2:41
𝐆𝐔𝐑𝐔𝐉𝐈 𝐌𝐔𝐒𝐈𝐂 𝐁𝐀𝐍𝐃™
Рет қаралды 28 М.
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 96 МЛН