தினமும் பக்தியுடன் கேட்க மன மகிழ்ச்சி தரும், பிரபலமான முத்து முத்தான திருப்புகழ் பாடல்கள்

  Рет қаралды 407,914

Hyderabad Dr B Siva

Hyderabad Dr B Siva

Күн бұрын

Пікірлер: 228
@mrsms4931
@mrsms4931 6 ай бұрын
அ ருணகிரிநாதரைக் குருவாக ஏற்றுக் கொண்டு வணங்கி; நீங்கள் என் அன்பு குகனை முருகனை காண அருள் அளிப்பாயாக!
@sambanthamoorthymoorthy3219
@sambanthamoorthymoorthy3219 22 күн бұрын
😂
@SivaSiva-r2e
@SivaSiva-r2e 9 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 9 ай бұрын
முருகன் திருவருள்
@visalakshit7605
@visalakshit7605 6 ай бұрын
😅😮😊😊😢😊😮😊😮😅😢😅😮😅😊😢😊😮😊😮😅😅😢😅😊😢😮😢😅​@@hyderabaddrbsiva7550
@vincentnarayanassamy5599
@vincentnarayanassamy5599 12 күн бұрын
தமிழ் தந்தருளிய அழகன் குகனை சந்த தமிழால் பாடிரவசமடைந்தார் அருணகிரி
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏
@nagalakshmit5219
@nagalakshmit5219 8 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா போற்றி கந்தா போற்றி கதிர்வேலா கார்த்திகேயா சரணம் சரணம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng Ай бұрын
அய்யா முருகா திருவடி சரணம் என்க அய்யா முருகா திருவடி சரணம் எங்களுக் எல்லாம் வளம் கிடக்கிறது அய்யா திருவடி சரணம் சரணம் சரணம்🪔🪔🪔🪔🪔🪔 🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@ravananraju1436
@ravananraju1436 7 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚
@balasubramaniantv4778
@balasubramaniantv4778 3 ай бұрын
டாக்டர் திருமிகு சிவா அவர்கள் பாடல் பாடிய விதம் கேட்டு முருகப்பெருமான் அருளால் அகமகிழ்ந்தேன்.அருமை. அருமை. இறைவனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் இன்னும் பல சிறப்பான பாடல்களைப் பாட அதனை இப்பூவுலகில் எல்லோரும் அகமகிழ்ந்து பாராட்டி கேட்க முருகவேல் அருள் கடாட்சம் பெருக கிடைக்கட்டும். வாழ்க வளமுடன் வளர்க. அன்பன். இள முருகன். நன்றி.நன்றி...........
@JackyJack-jz7hp
@JackyJack-jz7hp 3 ай бұрын
Omnamasiva🎉🎉🎉🎉
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 3 ай бұрын
மனமார்ந்த நன்றிகள்
@mahendranc559
@mahendranc559 15 күн бұрын
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை. குகன் உண்டு குறையில்லை. மனமே கந்தன் உண்டு கவலை இல்லை மனமே மனமே மனமே
@Sundarammal-e7d
@Sundarammal-e7d 2 ай бұрын
வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா
@mekalaisolaian1501
@mekalaisolaian1501 Жыл бұрын
அற்புதம் ஆனந்தம்.வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா Dr.s.மணிமேகலை. ஈரோடு
@sowmyajewell
@sowmyajewell 9 ай бұрын
❤❤❤இறைவன் அருளால் உங்கள் இறை பணி வளர காஞ்சி மஹா பெரியவா அருள் பரிபூரணமாக உண்டு❤❤
@ravip8369
@ravip8369 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@meenak1895
@meenak1895 Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவண பவ. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. வேலும் மயிலும் துணை. ரொம்ப நன்றி அம்மா.
@23SaiSubhaChandru
@23SaiSubhaChandru Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@thirumuruganthirumurugam441
@thirumuruganthirumurugam441 Ай бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி🎉🎉🎉
@srk8360
@srk8360 Жыл бұрын
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐. இதுபோன்று திருப்புகழ்பாடல்கள் தொகுப்பாகதந்தால் என்போன்றவர்களுக்குபேருதவியாக இருக்கும்ஐயா. நன்றி 🙏💐💐💐💐💐
@Saratha.p2007
@Saratha.p2007 9 ай бұрын
@SelvaKumar-io6wh
@SelvaKumar-io6wh 4 ай бұрын
மிக்க நன்றி சகோதரரே.நாங்களும் உமது இசையில் இறைவனை பா ட கேட்க வேண்டும்
@velrajendran2251
@velrajendran2251 4 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, அய்யா சிவா அவர்கள் வாழ்க
@krishnamoorthi-qt5ng
@krishnamoorthi-qt5ng Ай бұрын
அய்யா முருகா திருவடி சரணம்
@mvijayanmvijayan7680
@mvijayanmvijayan7680 Жыл бұрын
ஓம் முருக முருக முருக வேலும் மயிலும் துணை வெற்றிவேல் வீரவவேல்
@VIVEKAMISSION-mq2fk
@VIVEKAMISSION-mq2fk 2 ай бұрын
முருகா நாங்க யாருக்கும் இடையூறு ஏற்படுத்த வில்லை, ஆனால் எங்களையே பின்தொடர்ந்து எங்களுக்கு ஏகப்பட்ட இடையூறுகளை ஏற்படுத்தும் நபர்களும் அவர்களின் குடும்பங்களும் அழிந்து போக வேண்டும். நாங்கள் யாரைப் பற்றியும் யோசிப்பது கூட கிடையாது ஆனால் எங்களை வாழவிடாமல் செய்வதையே முழுநேர சிந்தனையாக கொண்டிருப்பவர்களின் குடும்பம் நாங்கள் படும் துன்பங்களை விட 100 மடங்கு அனுபவிக்க வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandiaraj1190
@pandiaraj1190 Ай бұрын
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்கும், செகுத்தவர் வுயிர்க்கும் சினமஆக சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென்று அறிவோம் யாம் பாராயணம் செய்து வாருங்கள்.
@sivammalar2324
@sivammalar2324 Ай бұрын
Same for me yaar pesikkum naangalum pogamattom but naanga enna pannum enga porom poramai paarvai epdi seigirargal
@kalaimathysivanantha2291
@kalaimathysivanantha2291 9 күн бұрын
Supper
@KamalambikaiKanthasamy
@KamalambikaiKanthasamy 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும்அனுதினம் ஏறுமுகம்
@meenakshirajamm217
@meenakshirajamm217 Ай бұрын
Val val vetrival🙏🙏🙏🙏🙏🙏
@MohanKumar-np5xw
@MohanKumar-np5xw 2 ай бұрын
ஓம் சரவணபவ 🙏 வேலும் மயிலும் துணை 🙏
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Жыл бұрын
ஓம் ஶ்ரீ சரவணபவ🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺 ஓம் ஶ்ரீ சரவணபவ 🙏🌺
@dn_edit_143
@dn_edit_143 Жыл бұрын
பாடல் அனைத்தும் அருமை பின்னணி இசையுடன் வழங்கிய அனைவருக்கும் நமஸ்காரம் நன்றி
@ChithrasaiChithrasai-c1x
@ChithrasaiChithrasai-c1x Ай бұрын
Val val vetri val muruga
@devarooba1831
@devarooba1831 Ай бұрын
Arumugam Arulidum Anuthinamum Earumugam 🙏🙏🙏🙏🙏🙏
@AnjalideviAnjalidevi-x3e
@AnjalideviAnjalidevi-x3e 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்முருகாபோற்றி
@paravallipuram5628
@paravallipuram5628 10 ай бұрын
வேல் வேல் முருகா ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா❣️🌹🙏🌺🙏🙏
@jayagomathi_thegreenworld
@jayagomathi_thegreenworld 7 ай бұрын
ஆறுமுகம் அருளிடும்.. அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏முருகாஆஆ...... 🙏
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai 7 ай бұрын
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா போற்றி போற்றி 🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏🙏💐👏
@RaviShankar-ie8co
@RaviShankar-ie8co Жыл бұрын
Dr திரு சிவா அய்யா அவர்களுக்கும் அவருடன் இணைந்துள்ள அத்துனை கலைஞர்களுக்கும் நன்றி கலந்த பாராட்டு. அடியேனின் நமஸ்காரம். மிகவும் அருமையாக மற்றும் பக்தி இசையோடு அற்புத திருப்புகழைப் பாடிய குரு திரு சிவா அவர்களுக்கு நன்றி. தொண்டு வளர்க.
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 Жыл бұрын
என் அப்பன் முருகன் அப்பா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@akilan2560
@akilan2560 9 ай бұрын
2:30 S😮​@@vetrivelvetri4023
@ssjayabalan9848
@ssjayabalan9848 Жыл бұрын
ஓம் ஸ்ரீ வெற்றிவேல் போற்றி போற்றி.......
@satishsubramani4988
@satishsubramani4988 Жыл бұрын
Ommuruganukuarogar
@thangamanim2036
@thangamanim2036 Жыл бұрын
சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@karpagams274
@karpagams274 Жыл бұрын
கேட்க மிகவும் அருமை ஐயா .பாட்டுடன் வரிகளையும் சேர்த்திருந்தால் நல்லா இருக்கும்.
@knatarajan8081
@knatarajan8081 Жыл бұрын
மனமொன்றி கேட்டு மகிழ்ந்தேன் என்றும் அன்புடன்
@theepantheepan6056
@theepantheepan6056 6 ай бұрын
🦚🦚🦚🙏🙏🙏om saravanapavaya 🙏🙏🙏❤❤❤🦚🦚🦚 ARUMAI ARUMAI AIYA unmaya keadpathatkku Enimaya Erukku NANRI ❤🎉🎉🎉🎉
@arumuganainar9517
@arumuganainar9517 6 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 Жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@chilambarasankabeerannan3505
@chilambarasankabeerannan3505 Жыл бұрын
திருப்புகழைப் பாட பாட மணம் மணக்கும்
@murugesan.pmurugesanp2790
@murugesan.pmurugesanp2790 4 ай бұрын
ஓம் சரஹணபவ ஓம் 🎉🎉🎉🎉🎉🎉🌙🌙🙏🙏🇮🇳🇮🇳
@pushpaselvam754
@pushpaselvam754 5 ай бұрын
ஆறுமுகம் அருள் இடும் அனுதினமும் ஏறுமுகம்❤❤❤
@maniganesh1340
@maniganesh1340 Жыл бұрын
என்ன ஒரு ஆனந்தம் திருப்புகழ் பாடி புகழ் பெற்றுவிட்டார் ......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nirmalapalanisamy7089
@nirmalapalanisamy7089 11 ай бұрын
Super Arputham ayya inimai muruga saranam
@ManiJ-y2z
@ManiJ-y2z Ай бұрын
Muruga vealum mailum thunai
@SubaSuba-nd2xn
@SubaSuba-nd2xn 11 ай бұрын
Om namo kumaraya namaga ❤om saravana pava potri potri om gunaney potri velum mayulum thunai 😭😭 yean mama ku entha prblm varakutathu pa ellam ninkatha scan la ethuvum irukakutathu pa 😭😭😭🙏🙏🤲🤲🤲🤲
@murgeshan3161
@murgeshan3161 11 ай бұрын
முருகா போற்றி போற்றி போற்றி
@MahespariPalaiyah
@MahespariPalaiyah 8 ай бұрын
Muruga chr&Rathi have to rejoin.
@noname-uq7pk
@noname-uq7pk 8 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@seyamalal4868
@seyamalal4868 Жыл бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏
@ThayammalThayammal-ci7wo
@ThayammalThayammal-ci7wo Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோரா.ஓம்சரவணபவநமக.ஓம்முக்கண்மகனேநமக.கந்தா.கடம்பா.கதிர்வேலவா.இடும்பா.பரமபுருஷா.கார்த்திகைகுமரா.மாயோன்மருமகனேபோற்றி.போற்றி.போற்றி போற்றி.போற்றி போற்றி.போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
@lathajaganathan3664
@lathajaganathan3664 Жыл бұрын
Om Muruga Saranam Appa 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@damuraviravi966
@damuraviravi966 Жыл бұрын
ஓம் சரவண பவாய நவ ஓம் திருப்புகழ் அமிர்தம் அற்புதமான அமுது வாழ்க வாழ்க வாழ்க முருகப்பெருமான்
@knatarajan8081
@knatarajan8081 Жыл бұрын
நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்
@santhilakshmi9846
@santhilakshmi9846 Жыл бұрын
Arumai. Muruga. Swamynatha Saranam. 🙏🙏
@ramachandriyasubburamierdh4245
@ramachandriyasubburamierdh4245 Жыл бұрын
Super songs
@sabmiravichandran8211
@sabmiravichandran8211 10 ай бұрын
🌹🌹🌹 🙏🙏🙏 வடிவேல். முருகனுக்கு அரோகரா
@sureshunnikrishnan1985
@sureshunnikrishnan1985 Ай бұрын
Om Saravana Bhava
@ChithrasaiChithrasai-c1x
@ChithrasaiChithrasai-c1x Ай бұрын
Om saravana bhava
@narayanaswamip91
@narayanaswamip91 Жыл бұрын
அழகான திரு புகழ் அமிழ்து உண்ட மகிழ்ச்சி அடைகிறேன் அடடடடாஎத்துணைஅற்புதம்.
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 2 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ThillavilgamKeelakarai
@ThillavilgamKeelakarai Ай бұрын
ஓம் ஸ்ரீ சரவணபவாய நமோ நமஹ 🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏💐👏
@kullothuingans7805
@kullothuingans7805 Жыл бұрын
அருமை அற்புதம் வாழ்க வளர்க
@manivannanmanivannan5475
@manivannanmanivannan5475 8 ай бұрын
முத்தைத்தரு திருப்புகழ் மிகவும் அருமையாக பாடிய நீர் எம்ஞானகுரு இறைவன் முருகன் அருளால் வளத்துடன் வாழ்க.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 7 ай бұрын
முருகா சரணம்
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 8 ай бұрын
Dr Siva அவர்களுக்கு நன்றி🙏 பெரியவா திருவடி சரணம் 🙏🙏
@saradhaiyer5561
@saradhaiyer5561 Жыл бұрын
Mihavum Arumaiyaha irunthathu Sir 🙏 Muruga Sharanam
@JothiMuthulakshmi-h7k
@JothiMuthulakshmi-h7k Жыл бұрын
Shridhar thiruvadi saranam net pavi
@ThamuThamu-zr6tp
@ThamuThamu-zr6tp Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோரா 🙏🙏🙏🙏🙏🙏
@manimaran28
@manimaran28 Жыл бұрын
Vetrivel muruga
@rramya4267
@rramya4267 Жыл бұрын
Vetrivel muruganuku arogara🙏🙏🙏🙏🦚🦚🦚🦚
@kazhagesan2366
@kazhagesan2366 Жыл бұрын
ஓம் சரவண பவாய நம ஓம் சரவண பவாயாநம ஓம் சரவண பவா யோ நம் ஓம் ❤ யோ
@rajaram3231
@rajaram3231 Жыл бұрын
ஓம் சரவண பவ முருகா
@nandakumar5230
@nandakumar5230 Жыл бұрын
சரவண...சறவண பார்த்துக்கொள்ளவும்
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 Жыл бұрын
நிச்சயமாக தவறு இருப்பின் திருத்திக் கொள்கிறோம்...
@seethalakhsmiseetha2055
@seethalakhsmiseetha2055 11 ай бұрын
ஓம் முருகா என்று மறவாமல் இருக வேண்டும் நமசிவாய என்ற பெயர் இவற்றினை கொடுக்கா வேண்டும்
@பொன்முத்துஆ
@பொன்முத்துஆ Жыл бұрын
முருகா முருகா முருகா
@nagarajanshanmugam5670
@nagarajanshanmugam5670 Жыл бұрын
Sunmugam.nagarajan.thirupugalpadal.all.song.tll.meplecs.vetrry.val.muruga
@GomathiVeeramani-ge3dd
@GomathiVeeramani-ge3dd 3 ай бұрын
நன்றிஜயா
@latharaghavan8418
@latharaghavan8418 Жыл бұрын
Aaha.. Arumai.. vetrivel muruganukku Arohara.. Gnanavel muruganukku Arohara..
@sivakumarganesan8010
@sivakumarganesan8010 Жыл бұрын
Tamil thondu long live
@nagalakshmit5219
@nagalakshmit5219 8 ай бұрын
முருகா என்னேரமும் உன் நாமம் மறவாமல் இருக்கவேண்டும்.
@BalakrishnammalMeera
@BalakrishnammalMeera Ай бұрын
. 39:22
@jb19679
@jb19679 Жыл бұрын
ஓம் சக்தி சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🔥🔥💐💐🙏🏻🙏🏻
@LavanyaLavanya-bp3lh
@LavanyaLavanya-bp3lh 8 ай бұрын
முருகாகாப்பற்றுக்கள்
@sarasfashionandoutfits7982
@sarasfashionandoutfits7982 Жыл бұрын
Ohm sri kumara gurupyo namaha
@sureshsundar8961
@sureshsundar8961 Жыл бұрын
அழகா முருகா அருமை
@pawarusha2384
@pawarusha2384 Жыл бұрын
Om saravana bava haro hara
@poombavairaman2086
@poombavairaman2086 Ай бұрын
முருகா சரணம்
@srinivasana6614
@srinivasana6614 Жыл бұрын
அற்புதம் அற்புதம்
@DEIVAPPUGAZHSHORTS
@DEIVAPPUGAZHSHORTS Жыл бұрын
முருகா சரணம் 🙏 ஆஹா ஆஹா அற்புதம் ஐயா முருகா சரணம் 🙏
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 Жыл бұрын
நன்றிகள் பல
@saravanaganeshbalaji2971
@saravanaganeshbalaji2971 Жыл бұрын
Good
@srrajendhiran7779
@srrajendhiran7779 Жыл бұрын
ஓம் நமோ குமாராய நமஹ ...
@ravip8369
@ravip8369 9 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
@chandrasekaran659
@chandrasekaran659 Жыл бұрын
🦚🦚🦚 ஓம் சரவணபவ
@krishnakrishna-su6qp
@krishnakrishna-su6qp Жыл бұрын
Om Katheergamam Muruga Potri
@shayisharma1008
@shayisharma1008 3 ай бұрын
நமஸ்ஷ்காரம் அருமையான தமிழ் பாசுரங்கள் . ஸுருதி ஸுத்தம் தாளம் அருமை . உரிய ராகங்களில் உச்சரிப்பு பிரமாதம் தமிழ்உம சரி சமஸ்க்ருதம் சரி மற்றும் கமக்கம்கள் பிருகாக்கள் ... கணகச்சிதம் மாத்திரை அளவு காலப்ப்ரமாணம் மாத்திரை ஒலிப்பு எல்லாமே ப்ரமாதம் . ஆஹா பேஷ்பேஷ ...மனனம் 100 ற்கு 100 .. இப்படி ஒரு பொறுமையா தமிழ் வேத பாராயணம் புலம்பெயர் நாடுகளில் கேட்டதில்லை . மிகவும் அருமை . நம்ம பாரதேசத்தில் பரம்பரை ஓதுவார்கள் பாடி கேட்டிருக்கேன் . ஆனா இப்படி ஒரு ஈழத்தை சேர்ந்த இளம்தலைமுறை பாடுவது மிகமிக அருமை. இவரை பெற்ற பெறோர்க்கும் கர்நாடக சங்கீத்தையும் தமிழ் பதிகங்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் குரு அநேககோடி நமஸ்காரங்கள். தம்பி உலகை பக்தி தெய்வ ஞானம் மேலும் மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன் இறுதியில் ஹரிஹர நமபார்பதி பதையே இவ்வளவு சிறப்பாக முழுமையாக சொல்ல்பவர் லட்ச்சத்தில் ஒருவரே சிறப்பு மிக மிக அருமை . ஒவொரு உருப்படி பற்றியும் சொல்ல வேணும் என தான் மனம் விரும்புகிறது . இருப்பினும் நேரம் காரணமாக சுருக்கமாக முடிக்கிறேன் .அணைத்து பாடல்களும் அவ்வளவு சிறப்பாக உள்ளது. முடிந்தால் உங்கள் மின் அஞ்சல் ஓர் புலனாம் வாட்ஸாப் தரவும் .
@hyderabaddrbsiva7550
@hyderabaddrbsiva7550 3 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி.. வாட்ஸ் ஆப்பில் மட்டும் தொடர்பு கொள்வதற்கான எண் அனுப்பி இருக்கிறேன்..±919840294075
@Vaibhav-wz3qr
@Vaibhav-wz3qr Ай бұрын
😢om muruga
@kanthimathiramanathan5115
@kanthimathiramanathan5115 Жыл бұрын
Excellent god bless you
@vinman292
@vinman292 6 ай бұрын
Manama urugivittathu murugasaranam I like this song very much
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 Жыл бұрын
அருமை அருமை
@a.k.mahesha.k.mahesh-oj1yo
@a.k.mahesha.k.mahesh-oj1yo 4 ай бұрын
ஓம் சரவணபவ 🙏🏻🦚🦚🦚🦚🦚🦚🙏🏻
@periasamysamy3165
@periasamysamy3165 5 ай бұрын
ஓம்சரவணபவ
@maharajanmala7047
@maharajanmala7047 Жыл бұрын
முருகா சரணம் ஐயா திரு முறை பாடல் சொல்லி கொடுத்த மாதிரி திருப்புகழ் பாடல் சொல்லி தாங்க அய்யா பண்ணோடு படிக்க பயிழ வேண்டும் ஐயா திருமுறை அனுப்பியதை படிக்கிறேன் ஐயா தெரியாதா அடியார் ராகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஐயா சிவாயநம🎉
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,4 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
Osman Kalyoncu
Рет қаралды 4,5 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,4 МЛН