எனக்கு 70 வயது.1962இலிருந்து சென்னையின் விரிவாக்கத்தை கவனித்து வருகிறேன். பிரமிக்கத்தக்க ஒன்று 😊
@hemapadmanabhan4913 Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு..நன்றி
@Ram-qj5ifАй бұрын
I really appreciate the anchor . He has done his homework and asking relevant questions to historian Sriram .
@VISHNUMOHAN-hj9sj Жыл бұрын
Pesu tamizha pesu is revolutionary channel , u tamil people taking unbiased press reports and views to next level, respect from Kerala🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡
@mkevazhuthi3 ай бұрын
எனக்கு 69 வயது முடிந்துவிட்டது. குறைந்தது பத்து தலைமுறைகளாக சென்னையில் வசித்து வரும் வரலாற்று ஆய்வில் ஆர்வம் கொண்ட நான் கடந்த 68 ஆண்டுகளாக சென்னை வளர்ச்சியின் ஒவ்வொரு படிமங்களையும்நேரில் பார்த்தவன். இந்த வகையில் திரு ஸ்ரீராம் அவர்களை நேரில் சந்திக்க ஆர்வம் கொண்டுள்ளேன். அவரை நேரில் சந்திக்கும் முடிந்தால் அவரை விட 10 ஆண்டுகளுக்கு மேல் மூத்தவன் என்ற அடிப்படையில் மேலும் பல்வேறு தகவல்களை கொடுக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
@jayakumarp58032 ай бұрын
@@mkevazhuthi Sir. May I get your number...
@ayyakkannudesigargnanasunt5571 Жыл бұрын
Sriram sir awesome as usual. Both anchors did a good job.
@sivasubramanian52496 ай бұрын
அய்யா சென்னையின் வரலாற்றை தாங்கள் விளக்கி சொல்லும் விதம் இதை கேட்பவர்களை நேரடியாக கூட்டிக் கொண்டு போய் காண்பிப்பது போல அருமையாக இருக்கின்றது.புனித ஜார்ஜ் கோட்டையின் உட்புறம் எப்படி இருக்கும் என்று அது பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டால் என் போன்ற சரித்திர ஆர்வலர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி ஐயா.
@ramakrishnanms5546 Жыл бұрын
Very informative
@balasubramaniangopalakrish4212 Жыл бұрын
எங்களது மக்கள் விழிப்புணர்வு சங்கம் குரோம்பேட்டை சுற்றுப்புறத்தில் உள்ள ஏரிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி வருகின்றோம்
@thenimozhithenu6 ай бұрын
😂😂 வந்தேறிகள் வந்து நாஸ்தி பண்ணுகிறார்கள்.
@ambujamramiah71427 ай бұрын
I am 89 yrs old. I came to Old wahermanpet in 1954. It was just like a village surrounded by small business people mostly from Tirunelveli naadaars. But there was a Christian mission hospital and some schools.
@OneGod3vision6 ай бұрын
இன்னும் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள் ஐயா
@SudharshunRavichander2 ай бұрын
One of the best interviews on KZbin. The guest is allowed to speak. The interviewers are asking good thought provoking questions and not dumb questions on cinema heroines or movie based urban legends which unfortunately have become the source of truth for all Tamil history.
@ckneelakantaraj7829 Жыл бұрын
As far as I know, the visit of queen Elizabeth to Madras was Avery big event. Lots of people gathered and entire city wore a festive look. The funeral procession of Anna was another big event. As a boy I have passed through Puliyur of Kodambakkam. Seen a picture of a tiger on whitewashed wall and the name of the village beneath it. My elders used to say that beyond Gemini studios, the entire stretch was one of paddy fields and city border ended there. I myself had seen a ' Sumai thangi' structure just on the right side Gemini studios leading to Teynampet and on to Sun theater. I am presently 82 years.
@pkgangar Жыл бұрын
Yes, she ,queen was the one who seeded water Hyacinth weed, wich dries up the water table.
@Jags_1008 Жыл бұрын
திருவொற்றியூர் தெற்கு வீதியின் வீட்டுக் கொல்லைகளுக்குப் பின்னால் 1987-88 களில் வயல்கள் இருந்தன.... வயல்களில் நெல் பயிரிடப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வருடம் திருவொற்றியூர் தெற்கு வீதியில் எனது அக்கா வீட்டில் நான் தங்கியிருந்தபோது பார்த்தது இது...
@pkgangar Жыл бұрын
நந்தனத்திலும் வயல் இருந்தது
@thenimozhithenu6 ай бұрын
புகையிலை தோட்டம் வைத்து விவசாயம் செய்தனர். போரூர் கரம்பக்கம் தில். Epo tan உருவானது நகர்
@sunderrajan1 Жыл бұрын
My fav historian, thanks a lot for this conversation.
@drarunselvakumar5009 Жыл бұрын
சென்னை உருவாகும் முன்பே முன்பே மைலாப்பூர், திருவெற்றியூர், திருமுள்ளிவாயல், அமைந்தகரை, திருவல்லிகேணி, திருவான்மியூர் போன்ற பெரிய ஆன்மீக ஊர்கள் இருந்தன
@tindivanam.narayanannaraya71523 ай бұрын
வணக்கம் அண்ணா பழைய சென்னை யின் கிராமங்கள் கண்முன் நிறுத்துகிறது மிக்க மகிழ்ச்சி நன்றி உங்களுக்கு
@bhuvaneswarithomas8630Ай бұрын
Interview eddutha journalists questions are soooper. Fromthat person we know too much.God bless you both.🎉🎉🎉
@rrsrid100 Жыл бұрын
Super Sriram. Listening to you makes me love my birthplace even more
@prabhakaran42596 ай бұрын
மிகவும் அருமை உங்கள் இனிமையான குரலும் நீங்கள் கதை சொல்லும் பாக்கும் சிறுவயதில் பெரியோர்களிடம் கதை கேட்கும் அனுபவம் நினைவுக்கு வருகிறது அரிவூட்டலும் மனதுக்கு இனிமையாகவும் உள்ளது சென்னையை பற்றியும் அதன் மொழியை பற்றியும் பல பேர் தவறாக பேசும் இடத்தில் தாங்கள் அதை பெரிதாக கூறுவது மகிழ்ச்சி அளிக்கிறது நான் சென்னை சேர்ந்தவன் சென்னை பற்றி குறிப்பாக வேளச்சேரி பற்றி பேசும்போது வேறு எங்கோ ஒரு உலகத்தில் சென்று வந்தது போல் உள்ளது
@revathia7176Ай бұрын
Interviewer is very intelligent. He asks wonderful questions
@karthiksecurity7982 Жыл бұрын
very good one Sriram Sir !!! I like your videos a lot , and would like to meet in person one day!!!!
@dhamop5394 Жыл бұрын
Super Sriram sir super message excellent excellent 🎉🎉🎉
@rajgopaltupil5854 Жыл бұрын
Good one!
@msrkbossmsrk22327 ай бұрын
அருமை அருமை.Anchor நல்ல கேள்விகள் கேட்டு பதில் கொடுக்க வைத்தார்.திருவெற்றியூரில் சித்தி வீட்டுப் பின்னால் கீரைத் தோட்டம் இருந்ததை பார்த்திருக்கிறேன்
@raguboopathi1213 ай бұрын
@@msrkbossmsrk2232 திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகில் வயல் வெளி இருந்தது
@thuligalchannel786 Жыл бұрын
அருமையான பதிவு
@balasubramaniangopalakrish4212 Жыл бұрын
திருச்சியில் தென்னூர் ஹைரோடு, புத்தூர் ஹைரோடு , உறையூர் ஹைரோடு இவை இன்றும் காணப்படுகிறது
@venkatramannarayanan915 Жыл бұрын
Thanks. Eagerly waiting for next part
@suryanarayanannatarajan8154 Жыл бұрын
1994ல் கட்டப்பட்ட சன்மார் கட்டிடம் (flat) மழைநீர் சேமிப்புடன் கட்டப்பட்டது.மாசிலாமனி தெருவில் அதிக மரங்களுடன் Bore ல் நல்ல தண்ணீருடன் இருக்கும் சில அடுக்குமாடி குடியிருப்பு மிகச் சில.தெருவின் எதிரில் உள்ள கட்டிடங்கள் பலவற்றில் சொட்டு நீர் கிடையாது .மேலும் செந்நீர் இரும்பு வாடையுடன் வருபவையும் உண்டு.
@nikkeshathyagu Жыл бұрын
Excellent episode..
@saradhambalratnam88 Жыл бұрын
🎉 Nandri
@manface9853 Жыл бұрын
Om siv jai hind
@holidayfooda94 Жыл бұрын
எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து சென்னையோட லிமிட் 1,Adyaru.2,saidapet.,3,Arumbakkam.,4,Thiruvotriyur.,5,Peravallur. ஆண்டுகளுக்கு முந்தைய
@arunrajaakar Жыл бұрын
Tirisulam, ippo Chengalpattu district sir, not in Kanchipuram district now.
@sivvr.1715 Жыл бұрын
❤❤❤
@vinna12347 ай бұрын
அட்சர சுத்தமான உச்சரிப்பில்... அய்யா பகிர்ந்த சென்னை வரலாற்று தகவல்கள் வியப்பு ...
@sundarpillai7217 Жыл бұрын
சித்ர குமார் நல்ல கேள்விகள்
@InquisitiveIndian17 Жыл бұрын
Apadi enna ketu kilichitaan avan
@thenimozhithenu6 ай бұрын
😂 போய் வரலாறு திறிசி பேசுவான். கஞ்சி நாடு தான் பல்லு டின்ஸ்ட்ரி. சென்னா முழுக்க தெழுகு மக்கள். தெற்கு என்பத சரி
@drnandakumarakvelu15813 ай бұрын
Great info by pesu thizha...
@rajagopalanchandrasekaran4127 Жыл бұрын
சார் வணக்கம். சென்னை வடபழனியில் பஸ்ஸ்டான்ட் எதிரில் சென்னை நகர எல்லை முடிவு. இருந்தது. 1990. வருஷம் வரை. சென்னை இரட்டை ஏரி இருந்தது 1990. வரை.
@ambujamramiah71427 ай бұрын
I ‘ve heard that the George Town area was owned by a man by name Chennapoa Naiakkar and was bought by the Britishers and the name Chennai came into being?!?!
@SHRI-d7s6 ай бұрын
விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சி செய்த காளஹஸ்தி நாயக்க மன்னர்கள் வம்சத்தில் தோன்றிய வெங்கடாத்திரி நாயக்கர் மகன் சென்னப்ப நாயக்கரால் உருவாக்க பட்ட பட்டினம் தான் சென்னப்ப நாயக்கர் பட்டினம் பின்னர் சென்னப்பட்டினமாகி தற்போது சென்னை என்றழைக்கப்படுகிறது....
@vijayganeshganesh94764 ай бұрын
ஐயா நான் uththandi கானத்துர் ,தாத்தாக்களின் பேத்தி.அவர்கள் ஜமீன்தார்கள்,பெரிய ராஜ் நாயக்கர்,சின்னராஜ் நாயக்கர்,எனக்கு எதுுமே தேவை இல்லை ஆனால்.எங்கள் சரித்திரம் தரிய வேண்டும்
ஐயா thiruvottiyur பற்றிய வரலாறு தெரியாத எங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டும் தாங்கள் தான் தெரிய படுத்த வேண்டும்.
@sankaranr8617 Жыл бұрын
பின்னி மில் ஆரம்பிக்கப்பட்ட போது நிறைய மக்கள் காஞ்சிபுரம் வேலூர் பகுதிகளில் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
@pdamarnath39428 ай бұрын
Great. Really informative
@kumarganesan183910 ай бұрын
1977ல் ஐயப்பன் தாங்கள் ஒரு கிராமமாக இருந்தது எனக்கு தெரியும் ,திருவான்மியூரும் கிட்ட அப்படித்தான்.
@srishankar18 Жыл бұрын
அருமையான கேள்விகள் ..
@csowm5je9 ай бұрын
Marco Polo vistited St thomas burial grounds in 1200s. He travelled to north from south of Malabar (probably from Kanyakumari/Ramanahtapuram as he came from Sri Lanka). If so, why did St thomas came to chennai? to visit a small village?
@aritharankubendran69348 ай бұрын
2:06 1876-88: தாது வருடப் பஞ்சம் Buckingham Canal was constructed at Madras b/w 1877-88
@suryanarayanannatarajan8154 Жыл бұрын
3 கமென்டர் இன் சீஃப் ரோடு எழும்பூரில் உள்ள ஆடிட் அலுவலகம் பொது மருத்துவமனையாக இருந்தது என்கிறார்கள்.இன்றும் கட்டிடம் நல்ல நிலையில் உள்ளது.உண்மை என்ன?
@everydaytrending57587 ай бұрын
Healthy conversation good anchor
@sadhanasurendranath58977 ай бұрын
One road in Mylapore, called Nattu muthu kumarappa street.. Is there any connection with Kumarrappa mudaliyar brothers who built Kapaleeswarar Temple ???
@ravikandiah5837 Жыл бұрын
சென்னைல water பேஜாரானாலும் quarter பேஷா கிடைக்குது.
@thenimozhithenu6 ай бұрын
😂kudikkii கள் தமிழன்
@jamesfernandez46644 ай бұрын
Sir, You sang. It is so beautiful. I love the tone and music. I want to listen more. From where can i listen more? Is it possible to listen to such music by Utube?
@elangobalakrishnan22546 ай бұрын
All government departments should be moved to each district HQ Only a small government in Chennai with legislature and small government foot print
@kannanvenkataraman52065 ай бұрын
தி. நகர் ரெங்கநாதன் தெருவாக காய்கனி விற்கும் இடமாக இருந்தது
@Felix_Raj7 ай бұрын
சென்னை இட நெருக்கடிக்கு ஒரே வழி Decentralisation மட்டுமே... சென்னையில் குவிந்திருக்கும் அரசு Resource-களை மற்ற மாவட்டங்களுக்கு நகர்த்துவதே ஒரே தீர்வு... இதன்மூலம் சென்னை நெருக்கடியும் குறையும், மற்ற மாவட்டங்களும் வளரும்.
@thenimozhithenu6 ай бұрын
😂
@Venkatakrishnan-cv2pv Жыл бұрын
Bestinformation
@badrilg9209 Жыл бұрын
In chengalpat you have a road named high road...
@kumarasamyduraisamy6034 ай бұрын
எழுத்தாளர்களில் சாவியையும் சேர்க்கலாமே
@ChristyRomeo3 ай бұрын
மெட்ராஸ் பறையர்கள் கோட்டை 💪💪💪💪💪இதை ஒருபோதும் மறவாதே!ஆங்கிலேயர்களுக்கு ஜால்ரா அடித்து பார்ப்பனர்கள் உள்ளே வந்தனர்,உயர்ந்தனர் 💐🔥👌👍🌟👏👏👏👏Madras The Fort of Dalits🔥🌟🔥🌟🔥🌟Madras❤is our Motherland🔥👌👍👍🙏🙏🙏
@Gurudev528Ай бұрын
@@ChristyRomeo Chennai unmaiyana poorvakudikalea meenavargal dhn
@manis1005 ай бұрын
சிந்தனைக்கு மட்டுமே!!!! கடலோரம் குப்பங்கள் தான் ஆதாரம் சென்னபட்டணம்//// மிக பெரிய துறைமுகம் பூம்புகார் மட்டுமே!!!(புதுச்சேரி)
@vishwanathan66024 ай бұрын
Poombuhar kum pondicherry kum rompa sampantham la ...😮
@vigneshvicky-rs4ii5 ай бұрын
SN High Road(swamy nellaiappar high road) Tirunelveli
@InfoTamilann Жыл бұрын
சென்னை பெயர் தெலுங்கு பெயர்.. புலியூர் கோட்டம் என்று சென்னைக்கு பெயர் வைக்க வேண்டும்.. அது தான் தமிழ் பெயர்..
@viswanathanv6981 Жыл бұрын
சென்னை Vanniyar name
@drodro7672 Жыл бұрын
Just let it be as Madras (from Madraspatnam), or at least recongnise it as one of the two official names (with the new Chennai). Outside India, in many countries, they had eard at least one time about Madras (through spices, textiles, etc. Many items for which the city was famous earlier and gave it name), but Chennai is too foreign, without connexion for them. A city name is a city brand too,... Chennai didn't have the historicity and fame of Madras.
@InfoTamilann Жыл бұрын
@@viswanathanv6981வன்னீயர் பெயரா எங்கு இருக்கிறது ஆதாரம். இது பொய் வரலாறு.. உண்மை வரலாறு சென்னப்ப நாயக்கர் தெலுங்கு பேசும் மன்னன்.. அவரின் பெயரே சென்னை என்று வந்ததது.. தேடி படிக்கவும்..In honour of Chennappa Nayak, father of Venkatapathy Nayak, who controlled the entire coastal country from Pulicat in the north to the Portuguese settlement of Santhome, the settlement which had grown up around Fort St. George was named after Chennapatanam.
@kamarajpannerselvam941211 ай бұрын
சென்னப்ப நாயகர் தேமல் வன்னிய மன்னர்.1640ல் முதன்முதலில் சென்ட் ஜார்ஜ் கோட்டை எழுப்ப இடம் தந்தவர்.நாயக்கர் இல்லை நாயகர்.
@kamarajpannerselvam941211 ай бұрын
இன்று உள்ள சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் உள்ள பெரிய மேடு,சௌகார்பேட் போன்றவை வன்னியர் சர்தார் ஆதிகேசவ நாயகருக்கு சொந்தமான பகுதி வரிக்கொடா இயக்கத்தில் இருந்ததால் அவரின் அத்துனை பகுதியும் ஆங்கிலேயர்களால் கைப்பற்ற பட்டது.
@AbhinayaViswanathan Жыл бұрын
Dimikki endra vaarthai eppadi vandadhu ?
@krishnaprasath4149 Жыл бұрын
காரணம்... நாத்திகம் தான் சமுக குற்றம் நடக்க காரணம்... தமிழ் என்றும் பக்தி தமிழாகவே வளர்க்கப்பட்டது .. வள்ளுவர் , ஒவ்வையர் , நபிகள் மற்றும் பலர் வளர்த்தது பக்தி தமிழையே .. அவர்கள் ஜாதியை பற்றி எங்கே சொன்னார்கள் ??? சனாதன தர்மம் என்பது எவ்வாறு ஒன்று பட்டு வாழ வேண்டும் என்பதை சொல்கிறது .. அரசியல் வாதிகள் சனாதனம் வந்தால் ஜாதி அழிந்து விடும் , அரசியல் செய்ய முடியாது என்பதால் சனாதனத்தை எதிர்கிறார்கள்.. ஏன் மற்ற மாநிலங்களில் இஸ்லாமியர் அமைதியாக வாழ வில்லையா ??பக்தியை விடுத்து தமிழை மட்டும் எடுத்து நாத்திகத்தை பரப்புகிறார்கள் ... " அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு "...
@bharathms3064 Жыл бұрын
Who is Nabi how he is related to tamil
@krishnaprasath4149 Жыл бұрын
@@bharathms3064 thanks for asking ... Nabigal naayam...messanger in Islam...
@bharathms3064 Жыл бұрын
@@krishnaprasath4149 he didn't know or speak tamil. He is bigger dark side he is brutal conquerer and captured women.
@nagaselvamsharma3353 Жыл бұрын
@@bharathms3064😂😂😂nabikum tamil kum ena samantham nanba
If we see how they struggled for water when the British first landed in Madras, it means none of our rulers never ventured in those days because they know this place is simply not liveable for humans.
@ramanisantha4215 ай бұрын
The >ast India Company established Chinna tharipet now known as Chidadripet for companie's weavers etc. Also there was fight between LeftHand Castes and Right Hand castes. Can this be explained by the historian?
@ramachandranmahadevan3703 Жыл бұрын
NEAR OLD WODDLANDS OPPOSITE TO TOWER CLOCK THERE IS ONE ROAD BY NAME THALAYARI STREET IS THERE
@vkvkumar202428 күн бұрын
வெள்ளைக்காரான் வருவதற்கு முன்பு திருவல்லிக்கேணி மைலாப்பூர் திருவொற்றியூர் திருவான்மியூர் இந்த பகுதிகள் எல்லாம் கடலோர கிராமங்களான இருந்தன. பூந்தமல்லி வில்லிவாக்கம் இந்த பகுதிகள் தான் சென்னைப்பட்டினமாக இருந்தன.
@SitaShank Жыл бұрын
Also Kee. Vaa. Jagannathan's writings also.
@venkatramannarayanan915 Жыл бұрын
Your comments reminded me of highly quality short stories appeared in Kalamagal.. Also Kandekar's marathi short stories translated in Tamizh, Q & A by Ki. Va. Ja.. On political side "Thalai Nagar lirundhu " By Srinivasan. Thanks for remembering Ki va ja.
@-_.0O5 ай бұрын
Ki va ja, La sa ra- folks who comfortably skipped tamils' ethnic stories by focusing only on medieval fiction.. beyond madras, no one care about these folks in TN
@varadarajantk94837 ай бұрын
High road is there in Thrissur Kerala
@agentK18964 ай бұрын
High streets are there are all over UK. They use it to refer to the main road or the commercial road in a locality.
@SanaullahSanaullahbashasmBashaАй бұрын
மதரஸா என்கிற மெட்ராஸை ஆங்கிலேயர் கள் வருவதற்க்கு முன்பு நவாப் ஆட்சி காலத்தீன் கீழ் இருந்தது - மதரஸா என்பது பாடசாலை பள்ளிகூடம் என உருது மொழி பிறகு மறுவி ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஆனது -
@sathasivamgk93893 күн бұрын
சென்னப்ப நாயக்கன் என்ற முத்துராஜ சென்னப்ப நாயக்கன் விற்பனை செயதது. அவரது பெயர் தாங்கியது தான் சென்னப் பட்டணம். மதரசா அல்ல.
@vkvkumar202428 күн бұрын
அடையாறு வரைதான் 1970 வரை சென்னை நகர் பகுதியின் எல்லை யாக இருந்தது.
@AsokanAdyar24 күн бұрын
ரிக் திரட்டு ஆர்யரிஷிகளின் வன்மம் இதன் திரட்சியே மநுஸ்மிருதி'யில் உள்ளது வர்ணாஸ்ரமம் குடிகளை வர்ணமாக்கியது ஜாதியம் ஆக்சஸ் கயவரான தேவாஸ்-ஆர்யன் எனும் கார்ப்பன் கூட்டம் வர்ணாஸ்ரமத்தை அரசர்களை ஏற்க வைத்து பரப்பி குமுகாயத்தை குலைத்தனர் ஏற்றவர் சூத்ரர் எதிர்த்தவர் பஞ்சமர்(அ)அவர்ணர்.😊
@DenisMariaLawrence6 ай бұрын
அருமை.
@okay99067 ай бұрын
*சென்னையும் அல்ல, மதராசபட்டினமும் அல்ல. "பெரும்பரைச்சேரி" "The Great Paraicheri" என்பதே உண்மையான முதல் பெயர். இதற்கான சான்று ஆவணம் உள்ளது.*
@ts.nathan77867 ай бұрын
நீங்கள் சொல்வது பெரும் பரயலூர்தான் பெரம்பலூராக இருக்கலாம்.
@okay99067 ай бұрын
@@ts.nathan7786 The Great Paraicheri british ஆவணம் உள்ளது.
@ts.nathan77867 ай бұрын
வண்ணாரப் பேட்டை முதலியார் பேட்டை பீரங்கிப் பேட்டை (பரங்கியர் என்று அழைக்கப்பட்ட வெள்ளைக்காரர்கள்) போல நீங்கள் சொல்வதும் ஒரு ஏரியாவாக இருந்திருக்கலாம்.
@okay99067 ай бұрын
@@ts.nathan7786 *Today's chennai @ madras was called as The Great Paraicheri city by the British in the beginning and there is document evidence. I think you are caste fanatic. You couldn't accept the truth as it is.*
@naresh28847 ай бұрын
It was the place in the outskirts of Chennai where labourers settled down who were working in the construction and labouring work in old Madras. PTR palanirajan's grand father had written letters to Britishers about relocating the settlement place.
@vaidyanathangopalan7607 Жыл бұрын
Probably Dimikki has become DMK now
@prabhakaran42596 ай бұрын
வேளச்சேரி❤
@stanleym81665 ай бұрын
tirunelveli swami nellyappar high road .
@prakashrao8077 Жыл бұрын
Can’t thank you enough
@rajagopalanchandrasekaran4127 Жыл бұрын
சென்னை போரூரில் இரட்டை ஏரி இருந்தது
@thenimozhithenu Жыл бұрын
Eppodum eruku
@danieljsph19842 ай бұрын
Just now changed pallavaram chengalpattu , 2000s kanchipuram only
@ts.nathan77867 ай бұрын
சென்னையில் நடந்த நல்ல விஷயம் ஜல்லிக்கட்டு போராட்டம். எந்த அரசியல் கட்சி தூண்டுதலும் இல்லாமல் நடந்தது.
@ramananramanan568 Жыл бұрын
பட்டினம் என்பது தெலுங்கு பெயர் தமிழில் அதற்கு துறை அல்லது துறைமுகம்.
@pkgangar Жыл бұрын
பட்டணம் = Town கிராமம்= வயல் கள் சூழ்ந்த village
@ramananramanan568 Жыл бұрын
@@pkgangar பட்டினம் என்பது தெலுங்கு வார்த்தை, கடல் அல்லது நதியின் அருகில் இருக்கும் நகரத்திற்கு பட்டினம் என்று அழைப்பார்கள்.
@DKPRAVEENBABU Жыл бұрын
@@ramananramanan568pattinam na tamil not telugu Akanāṉūṟu , Puṟanāṉūṟu la reference iruku.
@VNMRGSN9 ай бұрын
An old sanga. Literature name is patting paalai tholkappiyam says towns near sea are added suffix pattinam or pakkam.example kaveri room pattinam
@ramanathananbu7 ай бұрын
பட்டினம் தமிழ் சொல் தெலுங்கு க்கு என்று தனி சொல் கிடையாது தமிழில் செயற்கை சமசுகிருத மொழியை கலந்து தெலங்காக்கினர். பட்டினம் என்பது கடல் பெரு நதிக்கரையில் ஏற்படுத்திய நகரத்திற்கு பட்டணம் என்ற பெயர் வைத்தனர். நாகப்பட்டினம், விசாகப்பட்டினம், பாட்னா எல்லாம் தமிழர் வாழ்ந்த பகுதி பெயர்கள். தமிழில் கடைசியில் லு சேர்த்து தெலுங்காக்கினர், டு சேர்த்து கன்னடமாக்கினர். முன்பகுதி, பின்பகுதி பின்னால் இருந்து முன்னால் என சொற்களை மாற்றி பல மொழிகளை உருவாக்கினர்.
புதுச்சேரி புதுவை ஆனது போல சென்னி நகர் (தலைநகர்) என்பது சென்னை ஆகியிருக்கலாம்.
@venkatasuryanarayan88798 ай бұрын
V Sriram analysis on the then Madras is not with facts. I am sorry to state that British so many important needs and today we are happy. Proof of British doing needy works can be seen in Wikipedia of Madras.
@asokank45117 ай бұрын
உங்களின் அகவை 46!? 66 போன்றல்லவா! தொிகிறது.
@DeepDive2587 ай бұрын
அல்சைமர் (alzimer) ஃபேஷன்ட் ஆ இருப்பாரோ? தன்னுடைய வயதை மட்டும் மறந்துட்டாரோ?
@manface9853 Жыл бұрын
White peo danger nato white chrstean team thinging danger peo
@pkgangar Жыл бұрын
சென்னபடடண தான் மதராஸ் பட்டணம் இல்லையா சார்.
@PalaniRaja-bu5vn7 ай бұрын
.... உண்மையில் தமிழர்கள் 'எல்' மொழி மக்கள் தான்....... எல் = எள் ..... எல் = வெள்ளை, எள் = கருப்பு ..... கருப்பர்கள் தான் வெளுத்தார்கள் ( கிரே ) .... கிரே க்கர்கள் ..... இரவு தான் முதலில், பின்பு தான் பகல் ...... 'எல்' மொழி தமி'ல்' மொழி ..... !!!
@learntherightful10 ай бұрын
Adei sriraama, ஆங்கிலேயனால் தண்ணி வந்ததாணு எங்களுக்கு தெரியாது, ஆனால் அவனால தான், எங்களுக்கு, படிப்பு வந்தது, மருத்துவம் வந்தது, எங்கள் தமிழ் அச்சில் ஏறியது.
@KMK-rk9qw7 ай бұрын
அப்போ ராஜராஜன் எப்படி பெரிய கோவில் காட்டினான்? பல ஆயிரம் கோவில்கள் எப்படி கட்ட பட்டது? மதுரை கல்லணை? கணிதம், அறிவியல் இல்லாமல் எப்படி? ராமானுஜர், ஆரியப்படா, இவர்கள் எல்லாம் எப்படி படித்தனர்? நாளாந்த யூனிவர்சிட்டி அப்படினா என்ன தெரியுமா? பல படையெடுப்புகளால் நமது அடையாளங்கள், பொக்கிஷங்கள் அழிக்க பட்டன. பிரிட்டிஷ் காரன் அவனும் அதேயே செய்தான். "கொஞ்சமாவது வரலாறு படிங்க டா"😅😅
@thenimozhithenu6 ай бұрын
😂. ,🐢 வந்தேறி சைமன் missionary 🐶
@sjai0074 ай бұрын
Dai missionaries panni...😂
@KumarPrabu-lq3st4 ай бұрын
ஏரி ஸ்கீம் என்று கூட முகப்பேரில் இருக்கிறது.
@ManiThangavelu3 ай бұрын
Ivara periya aruvaliyaache😂😂😂
@anbalagananbalagan96302 ай бұрын
Vadachennaiyi vanniyakusha5h4iyan Bhelanbu
@asokank45117 ай бұрын
சென்னி என்ற அரசா் ஆண்டதால் சென்னி-சென்னை ஆனது. மாதரசன் என்ற அரசா் ஆண்டதால் மாதரசன் பட்டினம் மதராஸ் ஆனதாக நாம் தமிழா் தமிழவன் கூறியுளளாா். இரண்டுமே சாியானது.
@SHRI-d7s6 ай бұрын
விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சி செய்த காளஹஸ்தி நாயக்க மன்னர்கள் வம்சத்தில் தோன்றிய வெங்கடாத்திரி நாயக்கர் மகன் சென்னப்ப நாயக்கரால் உருவாக்க பட்ட பட்டினம் தான் சென்னப்ப நாயக்கர் பட்டினம் பின்னர் சென்னப்பட்டினமாகி தற்போது சென்னை என்றழைக்கப்படுகிறது என்று வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன...
@kannanvenkataraman52065 ай бұрын
1977
@kaanth20107 ай бұрын
Nalla celebrity, but he is at mattamaana beer ku pondaty ah vittukuduthavan channel.
@haribabuhari3046 Жыл бұрын
Andru British paisa koduthu water vankinargal indru tamilargal paisa koduthu water vangukirargal