மிகுந்த சந்தோஷம் ஐயா நம்மாலும் முடியும் என நிருபித்த இஸ்ரோ விஞ்ஞானிகள் வாழ்த்துக்களுடன் நன்றி ஐயா
@danielmanikandan8719 Жыл бұрын
இரவும் பகலும் வேலை பார்த்த விஞ்ஞானிகளுக்கும் ❤❤❤
@rajeshraju9643 Жыл бұрын
இது ஒட்டுமொத்த இந்தியாவின் வெற்றி என்றே கருத வேண்டும் அந்த விண்கலத்தில்் உள்ள ஒவ்வொரு பாகங்களிலும ்ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும ்பிற மாநிலங்களைச் சேர்ந்த நமது இந்திய சகோதர சகோதரிகள் உள்ளனர ..்ஆகவே இந்த விஷயத்தில் நாம் தமிழர் மட்டுமே அல்லர்....்நாம் இந்தியர் என்பதை மட்டுமே நினைவில் கொள்ள வேண்டும்
@banupriyar9775 Жыл бұрын
சந்திராயன் 3 ல் பணிபுரிந்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்❤
@KannanShunmugavel Жыл бұрын
தமிழர்களின் வெற்றி என்று தனியாக கருதாமல், இந்திய மக்களின் பிரச்சனைகள், கவலைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டது என கருத வேண்டும். மிக்க மகிழ்ச்சி. ச.கண்ணன்
@padmam7057 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@vinothd6985 Жыл бұрын
👍👍👍😊
@narayananvenkateswaran7663 Жыл бұрын
இது தனி தமிழனின் சாதனை அல்ல.இது கூட்டு முயற்சி.
@godblessyou70 Жыл бұрын
லேபில் ஒட்ட முயற்சித்தனர். ஆனால் அதை கிழித்தெறிந்தனர் நமது விஞ்ஞானிகள். தேசிய நலமும் சாதனையும் தான் முக்கியம். தமிழக விஞ்ஞானிகளைப் பாராட்ட சொற்கள் இல்லை. ஆனால் இதையும் அரசியல் ஆக்கி அவர்களை பாராட்டுவது போல தமது முதுகைத் தானே தட்டிக் கொள்வது ...😂
@segarramasamy2291 Жыл бұрын
வாழ்த்துகிறேன் இலங்கையில் இருந்து வாழ்க பாரத தேசம் அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்துக்கள்
@rajaiselva1990 Жыл бұрын
நன்றிகள் பல .....
@harisundarpillai7347 Жыл бұрын
Weldan india ❤ நெஞ்சம் விம்மி புல்லரிக்க வைத்த காட்சியுன் தருணம் ஆஆஆ வாழ்த்துக்கள் இஸ்ரோ ❤ வீரமுத்துவேல் சார் ஒரு தமிழனாக பெருமைப்படுகிறேன் ❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐🌹🌹🌹🌹💐👍👌🌹
@sivam450 Жыл бұрын
Well done!
@r.sathishkumar3158 Жыл бұрын
I m h
@viralvideos5260 Жыл бұрын
இவர்கள் எந்த நோக்கத்திற்காக இதை கடினமாக உழைத்து செய்தார்களோ அதே போன்று அரசியல்வாதிகளும் செயல்பட வேண்டும்.இந்தியா நிச்சியம் ஒரு நாள் வளர்ந்த நாடுகளில் ஒன்றாகும் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@trackandcracktnpsc Жыл бұрын
I watched it till now 20 times. I get tears in my eyes each time. It's time to enjoy success. Proud to be an Indian.
@vairavelsithan2703 Жыл бұрын
வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்த விஞ்ஞானிகள் அனைவரையும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@VijayaKumar-ol3gz Жыл бұрын
இந்திய நாட்டுக்கே பெருமை உலக நாடுகளே வியர்ந்து பார்கின்றன இஸ்ரோ சந்திராயன் 3 ஆராய்ச்சியில் விண்வெளி வல்லரசு நாடக பெற்றது இந்தியதேசம் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்
@Murugesan-tg8ep Жыл бұрын
அந்த நொடி உடம்பு சிலிர்த்தது ❤
@panneerpanneer7471 Жыл бұрын
முயற்சி பயிற்சி வெற்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இஸ்ரோ
@varutharajanmathish570 Жыл бұрын
சந்திராயன் 3 விஞ்ஞானிகள் மற்றும் அதற்க்காக பாடுபட்ட அனைவரும் வாழ்த்துக்கள்
@sivagamidhandapani1477 Жыл бұрын
இந்த மகிழ்ச்சியான தருணங்களை பார்த்து மிக மிக சந்தோஷமாக இருக்கிறது ஜெய் ஹிந்த் வாழ்க மோடீஜீ
@CM3RFMY Жыл бұрын
வாழ்க நம் பாரதம் வளர்க நம் புகழ் ஓங்குக நம் விஞ்ஞானிகளின் முயற்சி 🎉🎉🎉❤
@KannanGuhan-r8y Жыл бұрын
இதற்கெல்லாம் ஆரம்ப கால அஸ்திவாரம் போட்டவர்களில் ராஜிவ் காந்தி முக்கியமான தலைவர்...அவரையும் நினைவில் வைத்து போற்றுகிறேன்...இந்திரா...ராஜிவ்...நரசிம்ம ராவ்......வாஜ்பாய்...மோடி...
@saravanantrichy536 Жыл бұрын
♦️♦️♦️ *இந்திரா காந்தியை, இரும்பு பெண்மணி என்று அழைக்கும் முட்டாள்கள் கவனமாகப் படியுங்கள்!* *விங் கமாண்டர் அபிநந்தனின்* ♦️பெயர் நினைவிருக்கிறதா? *அந்த ஒற்றை பாரத வீரன் பத்திரமாக நாடு திரும்ப வில்லை* *என்றால், பாகிஸ்தான் என்ற நாடு, உலக வரைபடத்தில் இருக்காது என்று முழக்கமிட்டவர், பாரதப் பிரதமர் நரேந்திர மோதி!* ♦️♦️♦️அபி நந்தன் போல் வேறு சில விமானிகளின் பெயர்கள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன... ♦️♦️இந்தப் பெயர்களை படியுங்கள்... ♦️ *விங் கமாண்டர் ஹர்சரன் சிங் டாண்டோஸ்,* ♦️ *படைத் தலைவர் மொஹிந்தர் ஜெயின்,* ♦️ *படைத் தலைவர் ஜே.எம்.மிஸ்திரி* , ♦️ *படைத் தலைவர் ஜே.டி.குமார் ,* ♦️ *ஸ்க்ராட்ரான் லீடர் தேவ் பிரசாத் சாட்டர்ஜி,* ♦️ *விமான லெப்டினன்ட் சுதிர் கோஸ்வாமி,* ♦️ *பிளைட் லெப்டினன்ட் வி வி டாம்பே,* ♦️ *பிளைட் லெப்டினன்ட் நாகசாமி சங்கர்,* ♦️ *பிளைட் லெப்டினன்ட் ராம் எம் அத்வானி,* ♦️ *ஃப்ளைட் லெப்டினன்ட் மனோகர் புரோகித்* , ♦️ *பிளைட் லெப்டினன்ட் தன்மய் சிங் டாண்டோஸ்,* ♦️ *விமான லெப்டினன்ட் பாபுல் குஹா,* ♦️ *விமான லெப்டினன்ட் சுரேஷ்சந்திரா சண்டல்,* ♦️ *பிளைட் லெப்டினன்ட் ஹர்விந்தர் சிங்,* ♦️ *ஃப்ளைட் லெப்டினன்ட் எல் எம் சாசூன்,* ♦️ *பிளைட் லெப்டினன்ட் கேபிஎஸ் நந்தா,* ♦️ *விமான லெப்டினன்ட் அசோக் தாவ்லே,* ♦️ *பிளைட் லெப்டினன்ட் ஸ்ரீகாந்த் மகாஜன்,* ♦️ *விமான லெப்டினன்ட் குர்தேவ் சிங் ராய்,* ♦️ *பிளைட் லெப்டினன்ட் ரமேஷ் கடம்,* ♦️ *பிளைட் லெப்டினன்ட் பிரதீப் வி ஆப்தே,* ♦️ *பறக்கும் அதிகாரி கிருஷ்ணா மல்கானி,* ♦️ *பறக்கும் அதிகாரி கே.பி.முரளீதரன்,* ♦️ *பறக்கும் அதிகாரி சுதிர் தியாகி,* ♦️ *பறக்கும் அதிகாரி தேஜிந்தர் சேத்தி,* ♦️ *1971 போரில் பாகிஸ்தானில் போர்க்கைதி களாகி, திரும்பி வராத இந்திய விமானப்படை வீரர்கள் இவர்கள்* . *துருப்பிடித்த போன இரும்பு பெண்மணி இந்திரா காந்தியும்* *காங்கிரஸ் அரசும் இவர்களை தேடவும் இல்லை ... மீட்க, பாகிஸ்தானை கட்டாயப் படுத்தவும் இல்லை!* ♦️ பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு *93,000 பாகிஸ்தான் போர்க் கைதிகளை, இந்திரா காந்தி விடுதலை செய்தார்!* ♦️ *ஆனால் - தன் வீரர்களைத் திருப்பிக் கேட்கும் தைரியத்தைக் காட்ட இந்தத் துருப்பிடித்த இரும்பு பெண், இந்திரா காந்தியால் முடியவில்லை!* ♦️ *காணாமல் போன இந்த இந்தியப் போர் வீரர்களின் செய்திகள்,* *பாரத நாட்டு மக்களிடம் இருந்து மறைக்கப் பட்டது!* ♦️ *தேசிய நாளிதழ்கள், பத்திரிக்கைகள் இவர்களின் புகைப்படத்தைக் கூட அச்சிட வில்லை.* ♦️ *அவர்கள் *பாகிஸ்தான் சிறைகளில் கொடூரமாக கொல்லப்பட்டனர்!* ♦️ *நமது ராணுவ, விமானப்படை வீரர்கள் அனாதையாக மரணித்தார்கள்!* *இந்தத் தந்திரமான, கொள்ளையர்களின், அதிகாரப் பேராசை கொண்ட நேரு - காந்தி குடும்பத்தின், இந்தியாவை நோக்கிய உண்மை இதுதான்!* ♦️ *இந்தக் குடும்பத்தையும், காங்கிரஸையும் மக்கள் ஏன் இவ்வளவு கேவலப்படுத்துகிறார்கள்? என்று கேட்கும் நேரு - காந்தி குடும்பத்தின் மைந்தர்களுக்கு இந்தப் பதிவு வேதனையாகத் தான் இருக்கும்!* ♦️ *ஆனால் இதை படித்தவுடன் நாட்டின் சாமானியர்களின் கண்கள் நிச்சயம் திறக்கும்* ..... ♦️♦️♦️ ஆளத் தெரியாதவனிடம் நாட்டை ஒப்படைத்தால் எவ்வாறு இருக்கும் என்பதற்கு காங்கிரஸ் மற்றும் நேரு குடும்பமே சாட்சி.... ♦️♦️முக்கியமான ராணுவ வீரருடன் சேர்ந்து.. ♦️♦️ என்றென்றும்♦️♦️ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. Jjko
@Rambo-xq6vv Жыл бұрын
புதிய சரித்திரம் படைக்க உழைத்த அனைவருக்கும் நன்றி பாராட்டுகள்
@mahaprabu97channel Жыл бұрын
அந்தரத்தில் நிற்கும் போது ஒரு நிமிஷம் பக்கு பக்குன்னு அடிக்குது பாருங்க நம்மள அறியாமலே கண்ணீர் வந்துவிட்டது I love my India❤🎉
@govindthrajs1570 Жыл бұрын
நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்
@martinarockiaraj1686 Жыл бұрын
வாழ்த்துகள் இஸ்ரோ நிறுவனத்திற்கு.. ...
@ravana1618 Жыл бұрын
வாழ்த்துக்கள்... அப்படியே ஊழல் அரசியல்வியாதிகளையும், அதிகாரிகளையும் தப்பியக்கமுடியாமல் சுட்டுத்தள்ள ஒரு எந்திரம் கன்டுபிடிங்க விங்ஞான சகோதரர்களே... எப்பவும் எங்க வரிபணத்தை கொள்ளயடிச்சி சொகுசா வாழறானுங்க.
@vallimyilananthi5384 Жыл бұрын
Correct
@lathaguna7808 Жыл бұрын
Super
@lpsamy-pw9fg Жыл бұрын
சுடும் போது கூட பினாமியா ஒருத்தனை சுட ஏற்பாடு பண்ணுவானுங்க , இல்லாட்டி ஏதாவது தகிடுதத்தம் பண்ணி தப்பிச்சிடுவானுங்க களவாணி பசங்க
@turbo8390 Жыл бұрын
பாரத தாய்க்கு சே... நவீன இந்தியா மிளிர்கிறது
@ramnathanram1871 Жыл бұрын
💯 TRUE
@PositiveLifeMathi Жыл бұрын
விஞ்ஞானிகள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
@akmedianewstaml7672 Жыл бұрын
வெற்றிகரமாக தரையிறக்கிய விஞ்ஞானிகள் அவர்களுக்கு ஊக்கமளித்த அனைத்து நல்லுல்லங்களுக்கும் இறைவனின் பூரண நல்லாசிகள் கிடைக்க பிரார்த்திக்கிறேன். ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம் AK MEDIA NEWS TAMIL
@Olive1902 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைத்துவிட்டது 👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻
@ngraju..lankapuri.430 Жыл бұрын
பூமியின் கனிமவளம் வளங்களை பாதுகாக்கப்பட்டு நிலவு மட்டும் செவ்வாய் கிரகத்தின் கனிமவளம் பூமிக்கு பயன்பட்டால் பூமி புத்துயிர் பெறும்..
@NarayananRaja-fu4ln Жыл бұрын
சந்திராயன்--3 சிவனைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. சிவாய நமஹ.
@jaya1086 Жыл бұрын
ஆனந்த கண்ணீரில் நனைந்தேன் ❤❤❤❤❤❤❤❤❤
@pavithrapandurangan5356 Жыл бұрын
I am also very happiest 5:18 moments thanks to chanthirayan 3 team mumbers
@prabagarann8647 Жыл бұрын
இந்தியராய்ப் பெருமை கொள்வோம். வாழ்க பாரதம். வெல்க இந்தியத் தாய்த் திருநாடு.
@sjayasusitha8314 Жыл бұрын
I love nasha thozhargala 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@venkataramananc9336 Жыл бұрын
அத்தனை வெற்றியும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அரசையே சாரும். அவர் கொண்டிருக்கும் நாட்டுப்பற்றுக்கு சான்று இதுவே.
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வந்தே மாதரம் ஜெய்ஹிந்த்
@baskaranp8593 Жыл бұрын
0
@ravichandranravi3020 Жыл бұрын
இந்தியன்
@santhimahalingam210 Жыл бұрын
மகத்தான வெற்றி வெற்றி வெற்றி ஜெய் ஹிந்த்
@Rameshkumar4567 Жыл бұрын
Wonderful Achievement. Congratulations to all team members. Salute the nation
@btsarmyblinkedits7404 Жыл бұрын
Appa..... kekkave sandhoshama irrukku❤❤❤
@lithikeshmadhan7190 Жыл бұрын
Tat was a goosebump moment🎉🎉
@ravihalasyam4040 Жыл бұрын
இது வரை காண்பித்தது பூமியில் காட்டிய கிராபிக்ஸ் புகைப்படம் மே, ஒரிஜினல் எப்ப வரும் என்று தெரியவில்லை.
@parthasarathypartha9715 Жыл бұрын
Excellent Job by our ISRO and his entire team.
@chitrachithra9073 Жыл бұрын
எங்கள் பாரத தேசம் என்ற த்தோ ள் கொட்டுவோம்
@pandimaha5636 Жыл бұрын
Salute all vinganikal jai kind🥳🥳🥳🥳🎉🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@bornfreenaturally Жыл бұрын
எப்பா நான் சாவுறதுக்குள்ள நிலவை தொட்டாச்சு 🎉🎉🎉🎉 சீக்கிரம் மனிதன் இறங்க வைங்க. நான் வேணா டெஸ்ட் டிரைவ் வரேன் 😊
@myjio6284 Жыл бұрын
When i seeing this...i got goosebumps...and i feel very happy and proud...congratulations to ISRO...
@Kezi1371 Жыл бұрын
Bravo to the entire team...God bless you abundantly 💐
@dhivyaakumar Жыл бұрын
Tears of joyyyy🎉🎉🎉🎉🎉 kudos to all the scientists and technicians... ❤❤❤❤❤
@yogaselvanyogaselvan3338 Жыл бұрын
Congratulations to ISRO. 🙏🙏🙏👍👏👏👏👏🇱🇰🇱🇰🇱🇰
@opchinchanytyt8714 Жыл бұрын
Excelant good
@vikramms7494 Жыл бұрын
தரை இறங்கிய பின்னர் லேண்டர் ..ரோவர்..மாறி மாறி புகைப்படம் எடுக்கும் நிகழ்வு எப்போது வெளியாகும்
@turbo8390 Жыл бұрын
ரெண்டு பாப்பு டப்பாள அனுப்பி இருந்தாலும் படம்பிடிச்சி அனுப்பியிருக்கும்.
@manisugu7925 Жыл бұрын
Congratulations for all 🎉🎉🎉🎉
@karthikk2074 Жыл бұрын
Congratulations ISRO n Scientists 🎉❤
@anandanmurugesan4178 Жыл бұрын
Congratulations... All those who contributed this historic events. All the very best to one and all. ❤
@TheSwamynathan Жыл бұрын
Great Achivement for ISRO. Congrats for all the Scientists & Technicians. Why Dr. Sivan is not to be seen at the Venue Celebrations..!
@RR-ck5vj Жыл бұрын
புதிய அப்டேட் சொல்லவும்
@manjuladevib7567 Жыл бұрын
Very proud moment ❤💐💐💐💐
@Nivi47 Жыл бұрын
En kangalil aanantha kaneer indru.. Thank you jesus and congratulation to isro
@canadatamilselviselvi Жыл бұрын
So proud 👏 of 🇮🇳
@krishnakumar-dp9zk Жыл бұрын
ISRO writes Indian History in the soil of the moon. Congratulations. It the golden period in the History of Indian Space Science.
@athipattijayakumar2822 Жыл бұрын
We are all proud the new world leader India 🇮🇳
@venkatachalamr1467 Жыл бұрын
Super O Super and Congratulations to the ISRO Head and team scientists for the hard work to bring laurels and credits to our Nation I N D I A
@manikandan-cs5uw Жыл бұрын
Enga ooru la water kanum nilavula poi appram water thetalam eruga aru kanmai water Mari seinga appram nilavula erunthu conection kudukalam
@keerthimeenakshikeerthijo9919 Жыл бұрын
இதை யாரு வீடியோ எடுக்குறா? babu madurai
@MOHAMMEDHARAFTHMOHAMMEDH-cl5tw Жыл бұрын
4:10 🎉🎉hi bro hi
@santhoshsanthosh6156 Жыл бұрын
Thanthi TV -ye close panna vendum ! Heading pottu payam kaatraan. ! ?
@N.Muralidharan Жыл бұрын
Can't control tears on eyes at the end...
@vinothd6985 Жыл бұрын
Modi ji next 20 year's P.M🔥🔥🔥
@baskard6180 Жыл бұрын
வாழ்க பாரதம் இந்தியானாக பெருமை கொள்வோம்
@susilakumarasamy5561 Жыл бұрын
Jai hind
@mohanrajkuppuswamy3841 Жыл бұрын
Congrats to Modiji for continously encouraging ISRO , and giving ample funds to meet their demands, awarding Mr.Nambi Narayan- padma bhushan award and being with ISRO both at times of failures and success. A positive mindset of a leader is very essential for growth of the country in every sector
@mohanapriyag8680 Жыл бұрын
I am very happy,i proud became an Indian. Thanks to ISRO people.
@palghatparameswaran4043 Жыл бұрын
Your title is wrong and misleading. None of the scientists were nervous as you say. They were performing their normal duty professionally with calm. Don't put misleading titles to attract readership.
@SpadmaPadmas Жыл бұрын
Salute to our team
@muthusamymoulieswaran2124 Жыл бұрын
Thanking you🙏🙏🙏 All Members
@Maniசித்தப்புActor Жыл бұрын
சிவசக்திISRO. வுக்கு வாழ்த்துகள்
@muthuvelmuthusamy5867 Жыл бұрын
Jai Hind❤❤❤
@kailashshambhu Жыл бұрын
Ondriyam nu pesaravana ,next moon mission la anga thooki kondu poi vitralam, Jai hind
@therinthukolvomvaanga2298 Жыл бұрын
உங்களுக்குகெல்லாம் மனசாட்சியே இல்லயா, ஒரு பழமொழி சொல்லுவங்க" சாவு வீட்ல கிடச்சதெல்லாம் சுருட்டனும்"னு. அந்த மதிரி NEWS TITTLE போடுரீங்க
@rajamanitry695 Жыл бұрын
👍👍👍
@vrithivrithi7636 Жыл бұрын
Goosebumps moment
@bgmtime10x Жыл бұрын
Finally bgm one only kose bumb 🔥🔥🔥🔥
@bharat4282 Жыл бұрын
Super ISRO scientist 💓😘💕❤️❤️ 😘💕❣️❤️❤️😘❤️❤️😘💕❣️
@chandrumaniiyer Жыл бұрын
Congratulations to chandrayan 3 team & thanks lot
@mcdas5732 Жыл бұрын
தேச துரோகி ராகுல் என்ன சொல்கிறார்?
@posatha65 Жыл бұрын
ஆமா சங்கீ... CAG ரிப்போர்ட் பாத்தியா?... நாட்டையே வித்துட்டாரு .... இப்போ, நிலவுல உள்ள இடத்த பேரம் பேசி அதானிக்கும் அம்பானிக்கும் விக்கலாமான்னு யோசிட்டு இருப்பாரு... இந்த சந்திரயான் செலவு 650 கோடி தான்... துவாரகா ரோடு போட 1கிமீ க்கு 250 கோடியாம்... பேசாம வாயையும் ...த்தையும் பொத்திகிட்டு இருங்க...
@saradabalakrishnan909 Жыл бұрын
Congratulations to all the technicians of ISRO. Proud to be an Indian
@rajendranrajendran4997 Жыл бұрын
Muruga parisu🙏🙏
@mkthirulism5780 Жыл бұрын
Comedy bgm realised go to award No.1channel thina thanthi🎉
@மண்வாசனைமீடியா Жыл бұрын
வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம் இந்த ஆராயிட்சி எதற்காக
@vanithapremkumar6513 Жыл бұрын
😂
@vashinishivani7244 Жыл бұрын
நம்ம நாட்டுல எத்தனையோ மொழி பேசுற மக்கள் இருக்காங்க எல்லாருடைய பணம் அதுல இருக்கு.இப்படி இருக்கும் போது லணடர் தடம் பதிக்கும்போது ஆங்கிலத்தில ஹிந்தில இருக்கு.ஏன் மற்ற மொழியையும் குறிப்பிடல இன்னும் ஐநுறு வருசம் தாண்டி நிலாக்கு போற தலைமுறை ஆங்கிலத்தையும் ஹிந்தியையும் மட்டும் தான பெரியதா நினப்பாங்க. எல்லாருடைய பணமும் அதுல சேர்ந்து இருக்கு எல்லோரும் சேர்ந்து கஷ்டப்பட்டுருக்காங்க அப்படி இருக்கும்போது இந்தியாவுல உள்ள அத்தன மொழியையும் குறிப்பிட்டு இருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும் கோபம் ஒன்னும் இல்ல வருத்தம்தா உங்க எல்லாருக்கும் காத்தாடி( பட்டம்)மட்டும்தா கன்னுக்கு தெரியும் அத ஏத்திவிட்ட நூல் கன்னுக்கு தெரியாது. தவறாக பேசியிருந்தால் மன்னித்துவிடுங்கள் இல்லையென்றால் யோசித்துப்பாருங்கள் ❤❤❤❤
@geetharajaram8745 Жыл бұрын
Slow and steady wlns the race
@shanthirajkumar9723 Жыл бұрын
Congratulations 👏👏👏👏👏 very proud to say lndin
@muralimoghan2168 Жыл бұрын
Jaihind 🎉
@srinivasana6614 Жыл бұрын
Tecnplogy எல்லாம் சூப்பர் தான் ஆனால் பயன் என்ன சிறு பிள்ளை விளையாட்டு தான்
@pallavibala8471 Жыл бұрын
Salute.....
@nagavelu8444 Жыл бұрын
Bgm vadivelu comedy bgm thanthi
@universetruth3571 Жыл бұрын
Great work ISRO and appreciate Modi for bring India as superpower in space also
@BalajiR-tw1bd Жыл бұрын
Jaihind
@nedungalshanmugam1747 Жыл бұрын
👍👍👌🙏
@kumark5901 Жыл бұрын
இதற்காகவே இந்திய மக்கள் மோடிஜியை மீண்டும் மீண்டும் பிரதமராக்குவார்கள்!
@Muhammadjohan-g1j Жыл бұрын
❤isro
@KarunanandhanKarunanandh-sq2sd Жыл бұрын
🎉🎉🎉
@balakrishnan9360 Жыл бұрын
வீடியோவில் தெளிவான எடிட்டிங் செய்து கொடுக்கும் அளவுக்கு திறமையான மனிதர்கள் இல்லை தினத்தந்தி என்ன செய்து வேதனையாக உள்ளது தினத்தந்தி பத்திரிகையைப் போல் வளர்ச்சிப் பாதைக்கு அறிவியல் சென்ற தூரம் இன்னும் தினத்தந்தி தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியை சரியான முறையில் பதிவிட உங்களால் முடியவில்லை