சந்தோசமாகவும்.பெருமையாகவும் இருக்கிறது. இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்..
@amaran-ue4xn Жыл бұрын
என் கண்களில் ஆனந்த கண்ணீர் .....இதுக்காக முயற்சி. எடுத்த அனைத்து நலுள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sekarpondy5227 Жыл бұрын
Same❤
@jayanthin9820 Жыл бұрын
Enakkum
@geethasuganthi8877 Жыл бұрын
😢😢😢🎉🎉🎉🎉
@makishamakisha2043 Жыл бұрын
Me to
@hildaalphonse2239 Жыл бұрын
Me too...l most most love India and Tamil Nadu... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@saranrajin Жыл бұрын
இலங்கை தமிழர் ஆன நான்.🇮🇳🇮🇳CHANDRAYAAN 3 🇮🇳🇮🇳விண்ணில் தடம்பதித்ததை பெருமையாக கருதுகிறேன். வாழ்த்துக்கள் வாழ்க வளர்க இந்தியா. இலங்கை தமிழர். ஜெய்ஹிந்த்.🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🎆🎇🎆🎇✨✨🌕👍👍
@a.rethnamrethnam6019 Жыл бұрын
Thank you
@govindasamyr4713 Жыл бұрын
நன்றி நண்பரே... ❤❤❤
@kalimuthusgrtgfd1895 Жыл бұрын
Super
@VV-ym2tf Жыл бұрын
உனக்கு எதரியே இந்திய ஒன்றியம்தான் நண்பா. சிங்களன் தனி ஈழம் தந்தாலும் ஒன்றிய பார்ப்பனிய அரசு விடமாட்டான்…
@vigneshpoondi92 Жыл бұрын
🙏🙏🙏
@karthikmediachannel Жыл бұрын
அப்துல் கலாம் ஐயா அவர்களின் கனவு நினைவாகிக்கொண்டு இருக்கும் தருணம்❤
@ilakiyariya Жыл бұрын
yes🤩
@thavamsivam3993 Жыл бұрын
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் கோடான கோடி நன்றிகள்
@GAMING.PUYAL184 Жыл бұрын
வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத தருனம் ❤
@senthilkumarsenthil574 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏 நமது பாரத தேசத்தின் விஞ்ஞானிகளின் கடின உழைப்பு 🙏 பாரத பிரதமர் திரு மோடி ஜி 🙏🙏🙏 யின் மிக சிறந்த ஊக்குவிப்பு 👍 பாரத மக்களின் பிராத்தனை 🙏 இவை அனைத்தும் சேர்ந்து 👍 இன்று பாரத தேசம் 🙏 மிக சிறந்த சாதனை யை படைத்து உள்ளது 🙏 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹
@Vijayalaksumi Жыл бұрын
இறைவன் இருக்கிறார் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் வாழ்க விஞ்ஞானிகள்
@velusamyarumugam1578 Жыл бұрын
விவசாயி. நேர்மையான இந்தியர்கள் பெருமை கொள்ளை வேண்டும் அதுவே இந்தியாவுக்கு பெருமை விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@prabuk8247 Жыл бұрын
வெற்றி... இறைவனுக்கு நன்றி.... அனைத்து விஞ்ஞானிகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு வாழ்த்துக்கள் வணக்கங்கள்..❤❤❤❤
@Najima216 Жыл бұрын
எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே ❤..... Congratulations ISRO... இந்தியாவின் வெற்றி, நமது வெற்றி.... 🎉🎉
@Justknow-is3tf Жыл бұрын
அப்பா உயிர குடுத்து உழைத்த விஞ்யாணிகளுக்கு எந்த புகழும் இல்லையா ... அட பாவமே 😢
@tvramarajan2048 Жыл бұрын
Thiruppankal
@xijinping2223 Жыл бұрын
எல்லாத்தையும் கடவுள் பண்ணுவேன்னா உனக்கு படைத்த மூளையை எப்ப பயன்படுத்துவீங்க 😂
@subramanismani3109 Жыл бұрын
Modi ககு தான் போகும் கண்டிப்பாக மோடி return.
@shafeeka1782 Жыл бұрын
@@subramanismani3109எங்க இருந்து ரிடர்ன் மணபூரில் இருந்தா???
@RajkumarRaj-sm5xl Жыл бұрын
மிக பெரிய சாதனை. லஞ்சம் ஊழல் ஒழிந்தால் நாடு மேலும் வளமடையும்
@Amalraj-lf2zj Жыл бұрын
நம் இந்திய நாட்டிற்காக பாடுபட்ட பாராட்டிய நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
@gnanasivabalan9729 Жыл бұрын
இந்தியாவின் பெருமையை உலகறியச்செய்த,இந்தியாவின் ISRO விஞ்ஞானிகளுக்கு, மனமார்ந்த வாழ்த்துகள்.உங்களால் பாரத தேசமே பெருமைகொள்கிறது.
@lakshmimahendran9402 Жыл бұрын
Really really very proud to be Indian
@parthibansilverworks141 Жыл бұрын
Congratulations ISRO I ❤INDIA...
@douglas427 Жыл бұрын
இந்திய நாட்டை உண்மையாக நேசிக்கும் ஒருவர் நாட்டின் தலைமை அதிகாரத்தில் இருந்தால் இந்திய நாடு எந்த ஒரு அற்புதத்தையும் நிகழ்த்தும்.... ஜெய் ஹிந்த் ❤❤❤❤❤❤❤❤
@MurugaRaj-b3t Жыл бұрын
Apuram eppa neet innum rathu agala
@ahilanthangaraj9242 Жыл бұрын
Congratulations 👏 Isro Team 🎉
@vikkyvinu6449 Жыл бұрын
இந்தியர் என்பதில் கர்வம் கொள்வோம் என்றும் நம்ம தான் worlds best ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@M.R.43 Жыл бұрын
இந்தியாவிற்௧்கு பெ௫மை தந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் தூண்டுகோலாக இ௫ந்த பிரதம௫க்கும் வாழ்த்துக்கள்
@bv.rathakrishnanbv.rathakr9051 Жыл бұрын
நமது விஞ்ஞானிகள் அனைவருக்கும் நம் இந்திய மக்கள் அனைவரின் சார்பில் கோடான கோடி நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐ லவ் இந்தியா ❤❤❤🎉🎉🎉
@PremKumar-qy4ve Жыл бұрын
Salute to the great Indian scientists
@gayatrikrishna1490 Жыл бұрын
Vazthukkal 🎉 remembering Dr.APJ Abdul Kalam Sir
@thavamsivam3993 Жыл бұрын
வாழ்க பிரதமர் வளர்ந்தது இந்தியா விஞ்ஞானம் 🎉🎉🎉
@mariyappanmariyappan4738 Жыл бұрын
சரித்திரம் படைத்ததோம் தொடர்ந்து சாதனை படைப்போம் ஓங்கி சொல்வோம் உறக்க சொல்வோம் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த்
@raghuraman1440 Жыл бұрын
Congratulations. Long Live India. வாழ்த்துக்கள். Jai Hind.
@magesbala4269 Жыл бұрын
நம் விஞ்ஞானிகளின் திறமைய பாராட்டுகிறேன் 💕💕💕வான் வெளியில் இந்தியா வல்லரசு ஆனது ♥️♥️💕💕🎉🎉🎉ஜெயஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@manimalakesavan Жыл бұрын
Congratulations ISRO 🎉🎉
@selvamk9920 Жыл бұрын
மிகுந்த சந்தோஷமாக உள்ளது ஐயா நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா
@kandanmkandanm62069 Жыл бұрын
சந்திராயன் 2 தரையிறங்கும்போது நம்நாட்டின் பிரதமர் உடனிருந்தார் நல்வாய்ப்பாக சந்திராயன் 3 வெற்றி கரமாக தரையிறங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இந்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vaik6064 Жыл бұрын
அவர்இங்கு இல்லாததால் தான் சரியாக தரையில் இறைங்கியது.
@KalaiSelvi-eq6uc Жыл бұрын
நம் இந்தியா விஞ்ஞானிக்களுக்கு பெருமை மிகுந்த வாழ்த்துக்கள் 👏👏👏
@thanikachalam3150 Жыл бұрын
இந்தியாவில் விஞ்ஞான அபிவிருத்திக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த நேருவின் தொலைநோக்கு பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை.அதை பயன்படுத்தி உலக அரங்கில் இந்தியா தலைநிமிர உழைத்த விஞ்ஞானி பெருமக்களுக்களை. தலை தாழ்த்தி வணங்குகிறேன்
@thiruselvithiruselvi5269 Жыл бұрын
அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
@buvaneswarir1667 Жыл бұрын
14:18 ❤❤❤that moment
@j.l1636 Жыл бұрын
வெளிநாட்டில் இருந்தாலும் எதை பார்வையிட வேண்டும் உள்நாட்டில் இருந்தாலும் எதை பார்க்க மற்றும் பேச கூட கூடாது என நம் பிரதமர் நன்றாக அறிந்திருக்கிறார்.
@krishnankuttynairg2472 Жыл бұрын
Saashtanga Pranaamam to ISRO. Jaihind. Congratulations ...Namaste 👏 💐 .
@durairaj-ng2sg Жыл бұрын
Hearty congratulations to all the scientists and their supporting staff of ISRO who worked truly for this great achievement.
@geetharamakrishnan3666 Жыл бұрын
Congratulations on the successful soft landing of chandrayan 3 on South pole of the moon 🌙. Hats off to the entire ISRO team. Really it's a milestone in space technology. Golden day in indian history. World is gazing at India. Wishing more missions by ISRO in the upcoming years
வெற்றி வெற்றி சந்திராயன் -3 பயணம் பாரதமாதாவுக்கு வெற்றி தேடி கொடுத்த அனைத்து இஸ்ரோ நபர்களுக்கும் அவர்களின் பின்னால் இருந்து உதவிய நபர்களுக்கும் அனைத்து இந்தியர்களின் சார்பாக நெஞ்சார்ந்த, மனம்நிறைந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் . ஒவ்வொரு இந்தியனுக்கும் மகிழ்ச்சியான தருணம் மற்றும் மறக்க முடியாத நாள். பாரத மாதாவுக்கு வெற்றி ஜெய் ஹிந்த்.
@kavinprabu2420 Жыл бұрын
❤நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் நம் நாட்டின் 🎉விஞ்ஞானிகளுக்கு 🎉
நிலவில் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியா இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் மத்திய அரசுக்கும் வாழ்த்துக்கள் இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம் ஜெய் ஹிந்த்
@bmz8018 Жыл бұрын
எல்லாம்வல்ல இறைவனின் அருளால்,அயராது பாடுபட்டு உழைத்த அறிவுஜீவிகளின் பெருமுயற்சி வெற்றிபெற்றுள்ளது.மென்மேலும் பற்பல சாதனைகளை நிகழ்த்த,வாழ்த்துகிறேன்.
@subburajpa9720 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
வெல்கம் இஸ்ரோ வாழ்த்துக்கள்
@nanthanantha1227 Жыл бұрын
இந்தியா. மகத்தான. வெற்றி
@ARULJEYAMARYANTONYMUTHU Жыл бұрын
A big salute to our scientists 🙏🏽
@shankarjobe8265 Жыл бұрын
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@dassaudios2943 Жыл бұрын
இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
@TamilarasanTamilqrasan Жыл бұрын
இருக்கிற பூமியை ஒழுங்கா வச்சுக்க வக்கில்லாத நமக்கு இவ்ளோ செலவு பண்ணி இதெல்லாம் எதுக்கு ஆனாலும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கு வெற்றிகமாக நிலவின் தெந்துருவத்தில் தரையிறங்கியது வாழ்த்துக்கள் அனைவருக்கும் ❤
@subramanisujayvinsen4100 Жыл бұрын
Adellam erukkattum ni eppo Pakistan ku pora soldra
@TamilarasanTamilqrasan Жыл бұрын
@@subramanisujayvinsen4100 அடப்பாவிங்களா 😳நா ஏன்டா பாகிஸ்தானுக்கு போகணும், இருக்கிற பூமியை நாசம் பண்றாங்க அந்த கடுப்புல சொன்னா டேய் வேற லெவல் நீங்க 😖😖
@aslapisla3828 Жыл бұрын
Correct than.but congrats
@labinhasaanshassan1068 Жыл бұрын
Proud to be a Indian🎉🎉🎉🎉
@jayaprabhak4087 Жыл бұрын
Congrats whole Isro team
@IndraS-so2ki Жыл бұрын
இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி
@umasankar4807 Жыл бұрын
என் தலை நிமிர்ந்து, எனது நெஞ்சம் தைரியமானது, என் மனதில் புதிய உற்சாகம் பிறந்தது, நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். நன்றி விஞ்ஞானிகளுக்கும், இந்த திட்டத்தை வழி நடத்திய இந்திய அரசுக்கும் நன்றி
@rajendrannainarkuppam8690 Жыл бұрын
நன்றி மேடம்
@muralidharanramachandran4053 Жыл бұрын
Chandrayan 3 is an incremental but monumental achievement for ISRO and Indian Space scientists. We are grateful to scientists like Nambi Narayan, Madhavan Nair, Dr.Sivan, Dr. Mayil Annadurai and innumerable individuals who have spent very many sleepless nights sacrificed their family life for many years. heartiest congratulations to all Indians who have enthusiastically participated in the entire event.
@TheSwamynathan Жыл бұрын
Why Dr. Sivan was not seen at the ISRO HQ during the Moon landing Celebrations..!
@koteshwaran1931 Жыл бұрын
@@TheSwamynathan m ii
@mohankrishnamachari4782 Жыл бұрын
Hats off to ISRO SCIENTISTS
@manimaheswari8451 Жыл бұрын
விண்ணில்சாதனை மண்ணில்வேதனை நம்இந்தியா😂😢
@thavamsivam3993 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@rajendrans2913 Жыл бұрын
Salute to our Indian scientist team
@ommurugan.construction.5300 Жыл бұрын
இந்தியா விஞ்ஞானி அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ஜெய்ஹிந்த்
@sailasailu6855 Жыл бұрын
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@vrsgaming4122 Жыл бұрын
Congratulations ISRO Team leaders 🎉🎉🎉🎉🎉🎉
@rathinamperiyaiah966 Жыл бұрын
congratulations ISRO INDIA
@callmebathish Жыл бұрын
Love you so much India❤❤❤❤
@amirthavallithiagarajan6479 Жыл бұрын
அன்று தமிழன் பாட்டு இன்று இந்தியா நிறைவேற்றி வருகிறது அருமையான இந்தியா வாழ்க வளமுடன்
@ramachandran9556 Жыл бұрын
Congratulations to all the deammembers of chandrayan and isro
@nagalakshmi7800 Жыл бұрын
Congratulations isro team
@govindarajan7989 Жыл бұрын
உணர்வு பூர்வமான ஒரு நிகழ்வு❤
@PrebuPriya-x5b Жыл бұрын
Scientist alll of Indian congrats 👍👍👍🙋
@manisekaran2345 Жыл бұрын
😍👍அன்றைய, இன்றைய இஸ்ரோ விஞ்ஞானி களுக்கு வாழ்த்துக்கள்👍.😍. 😍இந்த இந்தியனின் பெருமை மிக்க வெற்றி தெய்வத்திரு ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கு சமர்ப்பணம் 😍
@rajeshwarisrinivasan6393 Жыл бұрын
இந்த நேரத்தில் அப்துல் கலாம் ஐயா அவர்கள் இல்ல அவர் இருந்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் .
@mathesh317 Жыл бұрын
எனக்கு புரியவில்லை எதற்கு இங்கே ஆராய்ச்சி தெறிந்தாள் சொல்லுங்கள்
@jessybivin960 Жыл бұрын
Congratulations to entire team 👏 Made our India proud. 🇮🇳 Thank God
@venkatramanthiyagarajan6991 Жыл бұрын
Congratulations to all the scientists of ISRO for the safe landing of chandrayan.3