பிபி ஸ்ரீனிவாசையும் சுசீலா அம்மாவும் சேர்ந்து பாடிய மெலடியை அப்படியே பாடி அசத்தி விட்டீர்கள். பாடிய பெண் பாடகியின் குரல் இனிமை. பாடும்போது முகத்தில் காட்டிய பாபமும் இனிமை. வாழ்த்துக்கள் இருவருக்கும்.
@AsokanAsokan-t5c2 ай бұрын
இது வரை இந்த பாடலை கணக்கிலடங்காத முறை கேட்டு ரசித்தேன் கண்ணக்குழி அழகி வாழ்த்துக்கள்
@mohamedshajahanmohamedghan45632 жыл бұрын
ரம்யா அவர்களே உங்களுடைய குரலில் என்ன மாயை இருக்கிறதோ தெரியவில்லை குரலில் என்ன இனிமை உங்களுக்கு இறைவன் தந்த வரப்பிரசாதம்
@Ungal_gavanathirku11 ай бұрын
போற போக்கில் அசால்டாக பாடும் இசை குயி லுக்கு வாழ்த்துக்கள், உங்கள் குரல் கேட்க கேட்க தேன், வாழ்க பல்லாண்டு, பாரிவள்ளல்.
@duraimuruganvelladurai39104 жыл бұрын
அனுபவம் இனிமை இவளிடம் கேட்டேன், வாழ்க,,
@m.paramanandanm.paramanand89953 жыл бұрын
அருமையாக பாடி அசத்தி யிருக்கிறீர்கள்.ஒரிஜினல் பாடலைப் போலவே இருந்தது. நன்றி.
@tonyindiasmulesongs Жыл бұрын
No words.... Excellent.... Beautiful presentation ...
@kajamohideen97493 жыл бұрын
இருவரின் குரலும் மிக அருமை
@paneerselvam6823 Жыл бұрын
Both of you best voice and both of your actions are too much best. Iam repeat many more times your song ..Thank you
@georgesebastian33462 жыл бұрын
பாடல் சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர் சகோதரன் பிரீஜி.சகோதரி ரம்யா.வாழ்த்துக்கள்.
@eswaranramasamy24785 жыл бұрын
இருவரும் மிக இனிமையாக பாடியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
@murugansv31622 жыл бұрын
Super style. Smiling faces. Both are good
@rajans95995 ай бұрын
அனுபவம் புதுமை மிக அருமை நல்ல குரல் தள்ளாடி தள்ளாடி இனிமை புதுமை
@alaudeenabdulhameed87 Жыл бұрын
Excellent rendition. Hats off to you
@grajasekharetrajasekhar4590 Жыл бұрын
அந்த காலத்து பாடலை இன்னும் பல வருடங்கள் கேட்கலாம்.அருமையான பாடல் ..பாடியவர்களுக்க வாழ்த்துக்கள் வாழ்க ..குரலுடன்
@ar.elangovan5686 жыл бұрын
காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் பாடல் மிக சிறப்பாக பாடி இருக்கிறீர்கள் . இனிய நல்வாழ்த்துக்கள்
@augustinaugustin74732 жыл бұрын
Ramya unga yellaam songs kettuttu varen unha voice superb and reaction atha vida superb.. Neenga paadina songs yellaam yennakku romba pidicha songs.. Ennum neraiya Old songs paadunga vazlthukal
@samikannusadanandam13177 ай бұрын
அருமை இனிமை .இருவரும் இணைந்து நன்றாக பாடியுள்ளீர்கள் .வாழ்க வளமுடன் .இசை இனிமை .வாழ்க தமிழ் வளர்க நாடு .
@radhakannan7229 Жыл бұрын
Very very beautiful singing.Thanks for your voice. 😊👏👏👍🙌
@krishnamurthyg862 Жыл бұрын
Wonderful song and top class singing by both of you. After hearing the song I feel like hearing more songs from you. Please keep it up. ✌
@rajanrangarajan84015 жыл бұрын
Preji's voice,Thamizh pronunciation, intonation and sruthi is perfect. I have not seen many Male Smulers can do this, Many fail miserably. Bravo mister. Ramya is superb as usual.
@prejick85134 жыл бұрын
Thank you so much Rajan sir for the valuable comments... means a lot🙏🙏🙏🙏
@rajanrangarajan84014 жыл бұрын
@@prejick8513 jsut like Kash's voice suits KJ Yesudas... you voice matches PBSrinivas. well done.
@mbaskaranmunusamy82042 жыл бұрын
கடினமான பாடல். ஆனால் எளிதாக இருப்பதுபோல் இயல்பாக பாடியுள்ளார்கள் இருவரும். இதுவும் எனக்கு புது அனுபவம் தான். சுவையான பாடல். அதன் சுவை மாறாமல் பாடி மகிழ்ந்தார்கள், எங்களை மகிழ்வித்தார்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் இருவருக்கும்
@prejick85132 жыл бұрын
Thank you
@prejick85132 жыл бұрын
Thank you
@prakashkamble2464 жыл бұрын
What to say ramya as always you carried it very beautifully. Male voice I listen first time so right now I can't comment on him. But he done good job.
@janakiponusamy99493 жыл бұрын
Old is gold. Super super frm both of you
@prejick85132 жыл бұрын
Thank you so much
@rajans9599 Жыл бұрын
ரம்யா அவர்களே காதலிக்க நேரமில்லை படத்தில் கேட்டபாடல்மாதிரியேஇருந்தது உங்கள் குரல்
@saravanakumardurairaj38982 жыл бұрын
ரம்யா எந்தப் பாட்டை பாடினாலும் டாப் கியர்ல போய்கிட்டே இருக்க! சூப்பர் மா அருமை! இயற்கை உனக்கு எல்லா வளங்களையும் வாரி வழங்கும் வாழ்த்துகள்
@selvakumari3382 жыл бұрын
அருமையிலும்.அருமை.
@prasadkanupuru52824 жыл бұрын
Ramya ji, you both have sung this song very nicely. Thank you for your dedication to bring the original melody. May God bless you. K R Prasad Hyderabad
@prejick85132 жыл бұрын
Thank you so much for the kind words sir
@nagendranc7402 жыл бұрын
ரம்யா குரல் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅💅💅👌👌👌👌
@sridharanm6405 Жыл бұрын
Often daily hearing both of your voice very Excellant Thank you❤
@emi.md.jaffarsadique28862 жыл бұрын
Wow. Fantastic. Both of you sung very nice. Ramya your body language no words to say.
@prejick85132 жыл бұрын
Thank you
@srishivakumar99442 жыл бұрын
Rd chanse illa vera level Rd. Kalakitinga outstanding performance👍 bro neengalum semmaya padringa. Keep it up
@thalayasingamsellathurai-oh2kk Жыл бұрын
நீங்கள் இருவரும் மிக அருமையா பாடி உள்ளீர்கள்
@durgaprasadpatnaik48292 жыл бұрын
What an excellent presentation. Though I don't know the language, thoroughly enjoyed your singing style. Voice of both singers is very nice. This song is very popular. Same tune is there Telugu also. God bless you both the Singers. 🌹👌🌹
@sridharanm6405 Жыл бұрын
Madam BOTH OF your voice Really Melodious and devine gift❤
@sridharanm6405 Жыл бұрын
Srijit and Ramya both of your Abinayam Action Excellant voice very Melodious ❤
இனியபாடல் ரம்யாவுடன் பாடுவது அனுபவம் புதுமைதான் உடன் பாடும் தம்பிக்கு இருவர் குரலும் இனிமை வாழ்த்துகள்
@amanohar52 жыл бұрын
Both have sung this memorable song wonderful
@jenniferradha47916 жыл бұрын
My favorite song Excellent baby nice voice both of uu thank uu
@ramyadevims79677 жыл бұрын
My favorite Smule singer Ramya...you Rock Ramya👍❤
@savijayakumar3457 Жыл бұрын
This song was in the movie Kathalikka Neramillai (There is no time to make love) was released in 1964 even the parents of the singers wouldn't have born or at the most they might have been babies or toddlers. These two sing this song so well without killing its flavour or fragrance. I greet them for this lovely rendering. Pronunciation is good. Song might sound simple. It is not so easy to reproduce or imitate the wonderful rendering style of our Susilamma nor PBS. These children have done it with ease and in an admirable manner. It goes to prove the genius of the great music director duo Viswanathan - Ramamurthy. It goes to prove that their songs have attained an immortal status. I wonder if one song of the 1980's & later is sung or remembered now!
@nawabjanarmash35405 жыл бұрын
எப்டீ... எல்லா variety யிலும் சும்மா பூத்து கலக்குறீங்க...both of you.. Great... great..
@edwinlazarus5409 Жыл бұрын
Mam's voice match to old songs just good..... sir.. what to say excelllllllllllllent Please come again and again and again...
@balasubramanian63ramanatha672 жыл бұрын
Both voices are super.
@kmohamedalijinnahk.m.jinna68386 жыл бұрын
Msv இசையில் மறக்கமுடியாத பாடல் .
@sridharvijay5632 жыл бұрын
Hi Preji! Brilliant performance. Both of you paired very well. Congratulations! Look forward to many more MSV hits!
@prejick85132 жыл бұрын
Thank you so much
@sivagamasundarit20872 жыл бұрын
SEMMA FANTASTIC JOB SUPER SONG
@santhoshbalaji28569 ай бұрын
அருமையான குரல். முகபாவனை சூப்பர்
@sridharanm6405 Жыл бұрын
Both of your voice Excellant Keep it up❤
@jeevacodandabany87645 жыл бұрын
You both did justice to the song. You guys took back to my grandpa house and the record player. So refreshing memories. Sis you enjoyed the nuances of the song. Well done. Ty
@prejick85132 жыл бұрын
Thank you so much ❤️❤️
@Rஆதிரா Жыл бұрын
அருமையான குரல்கள் 👌👌
@sivakumarkrishna26883 жыл бұрын
I have heard this song more than hundred times
@prejick85133 жыл бұрын
Thank you bro... bow my head 🙏🙏🙏🙏
@sivakumarkrishna26883 жыл бұрын
Bro your style song is super
@prakashs297711 ай бұрын
Preji and Mrs. Ramya both of your voice are melodious
@srinivasanramachandran6766 жыл бұрын
Awesome Whistling. Enjoyed a lot!
@mohamedhamid87132 жыл бұрын
Both are very nice and brilliant performance. Very very nice and sweet voice.
@temsyab3 ай бұрын
Beautiful singing guys. Well done 👏🏽
@sivakumarkrishna26883 жыл бұрын
மீண்டும் கேட்க தூண்டும் பாடல் Super
@karthiksiva56645 жыл бұрын
Ramya you are simply superb. Your songs make me sleepless nights. All the best.
@subramaniantr5765 Жыл бұрын
லால் லால் லா லால் லால் லா லா....அந்த குரலில் என்ன ஒரு kulaivu என்ன ஒரு இனிமை ரம்யா she is a only one great singer 🎉🎉🎉🎉
@annamalai62845 жыл бұрын
தேன் குரலுக்கு நன்றி
@sridharanm6405 Жыл бұрын
Both are having Melodious voice Its really excellant❤
@guthirajeswaararao78233 жыл бұрын
Very nice singing Madam.........!
@vfamily16572 жыл бұрын
Very beautiful song. I will try singing. _thank you . 👍💃💚
@bagavathsingh5843 Жыл бұрын
Thanks for your super song
@munnodit.karuppasamyanda20412 жыл бұрын
கேட்க கேட்க இனிய
@paramasivan56322 жыл бұрын
Sema lovely songs thanks
@prejick85132 жыл бұрын
Thank you
@nateshk055 жыл бұрын
Wow for the song wow for the way you both enjoyed singing it thank you
@reviannan28365 жыл бұрын
Ramyama anubavam pudhumai ithanai natkal enakku theriamal ponadhu thank God thanks Ravi from Kuwait
@jesilychellian46517 жыл бұрын
Wow... Excellent... No words... Mam,...now you became one of my likable best singer....
@dftoons45335 ай бұрын
Ramya sister ur voice gods gift God bless u &ur family
@ravichandrandevarajtopranker-s Жыл бұрын
Excellent singing
@rameshbabubabu11082 жыл бұрын
Lovely ❤ both ❤ from Bangalore 🥰🥰
@neeharikayadati75222 жыл бұрын
Lovely song and lovely voices ❤️❤️
@prejick85132 жыл бұрын
Thank you so much
@srinivasanks93512 жыл бұрын
Superb rendering by both.
@jayaswanyhc35755 жыл бұрын
What a beautiful voice l love your voice
@sucharithabandla3491 Жыл бұрын
Both of you Super 👏👏 lovely Song
@sridharanm6405 Жыл бұрын
It is a gift Both of your voice❤
@ramayiraman6012 жыл бұрын
*My Favorite Evergreen Lovely Song, both voices are fantastic...Best Regards!! Love u From Singapore!!* 🇸🇬🕉️🙏💯🤩😍❤️❤️👏👍👌🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼
@prejick8513 Жыл бұрын
Thank you so much 🙏🏻🙏🏻
@kannank84225 жыл бұрын
Male voice very good singing perfect pitching
@100indianmilestogo35 жыл бұрын
Ho' ramya...!! through your enliving in the mood of the song you make us to time travel, why not much of film song by you is a big puzzle.
@nandhakumar9681 Жыл бұрын
Anbavam prumayam in first time in your songs madam
@ravindrankvr9455 Жыл бұрын
Excellent signing of the female voice old is gold
@vijayakumars966111 ай бұрын
Excellant. Voice
@muthuvinayagamsivam35184 жыл бұрын
OMG what a super performance. Better than the original soundtrack. Very entertaining and took me back in time to the good old days. Super. Cheers from Malaysia.🇲🇾
@prejick85134 жыл бұрын
muthu vinayagam sivam thank you so much sir....
@thavarajahsathiya3202 Жыл бұрын
இருவரின் குரல் வளமும் இனிமையாக இருக்கிறது .நீங்கள் திரைப்படங்களுக்குப் பாடலாம்.
@nv6485 жыл бұрын
Superb Ramya and Preji
@UdhayaEditz3 ай бұрын
Semma super akka 💯👌🎉 🎉🎉💓
@vicknesh41835 жыл бұрын
Fantastic selection of songs, excellent modulation & intoxicating smiles.
@loganathanm51655 жыл бұрын
Both Excellent singing wish you All the Best
@rajasekaranp67493 жыл бұрын
My dears Mr.Breji & Ramji.What a sung.What a song.Music,Lyric too The P.B.S & The Susila mom🌹💐🐬💖🎤🎸🍧💎🤟🌊🐬😘🥰💥🪗🙏
@jayashreemugunthan727210 ай бұрын
Both of your voice too good
@prejick851310 ай бұрын
Thank you so much 🙏🏻
@raniammalsinniah9473 жыл бұрын
அருமை.அருமை
@rajkanthcj7834 жыл бұрын
பிரிஜி.. ஹஸ்கி வாய்ஸ். பாடிய விதம். புதிதாக இருந்தது வாழ்த்துக்கள்..
@rajalakshmilakshmi44872 жыл бұрын
Your songs selected and your dresses selected as well as super and fantastic styles for both of you ❤️❤️❤️❤️❤️👿👿👿👿👿👿👿
@balandr25446 жыл бұрын
both are good in presenting this awesome song
@felixsagayaraj55715 жыл бұрын
Killing
@mallikaparthasarathy76548 ай бұрын
🙏🙏🙏🙏👍🏽 அனுபவம் பழமை... அதை உன்னிடம் சொன்னேன்... இந்நாளில் இல்லாத மல்லிப்பூ இட்லியின் நினைவுகளே ஆஹா... உப்புமாவும் நா பட்டுப் புண்ணான உள்ளங்களே.. அனுபவம் பழமை... அதை உன்னிடம் சொன்னேன்... இந்நாளில் இல்லாத மல்லிப்பூ இட்லியின் நினைவுகளே ஆஹா... உப்புமாவும் நா பட்டுப் புண்ணான உள்ளங்களே..... லாலால.... லாலால லாலா... அனுபவம் பழமை.... வெந்திட வெந்திட ஆவிசுட்டு அவள் தந்தாள் ஆஹா... வெந்திட வெந்திட ஆவிசுட்டு அவள் தந்தாள் ஆஹா... சொல்லாமல் அழையாமல் சமையலறை நான் சென்றேன் இட்லி கிடையாதென்றாள் தினம் மாளாதென்றாள் சொல்லாமல் அழையாமல் சமையலறை நான் சென்றேன் இட்லி கிடையாதென்றாள் தினம் மாளாதென்றாள் ரெண்டு தானே கேட்டேன் அது முடியாதென்றாள் முடியாதென்றாள்.... அனுபவம் கொடுமை அவளிடம் கொண்டேன்.. இந்நாளில் இல்லாத மல்லிப்பூ இட்லியின் நினைவுகளே ஆஹா... உப்புமாவும் நா பட்டுப் புண்ணான உள்ளங்களே..... லாலால.... லாலால லாலா... சமத்தென்ன நீயென்று... உருகிட அவள் வந்தாள்.. கண்ணல்ல நீயென்று... உருகிட அவள் சொன்னாள்... ஆஹா.... என்னென்ன வழியுண்டோ அந்தந்த கதை சொன்னாள்.. இது ஆகாதென்றேன் இட்லி கிடையாதென்றாள் சரி தோசை என்றேன்... அது நாளை என்றாள்., நாளை என்றாள்... அனுபவம் கொடுமை... சமத்தென்ன நீயென்று... உருகிட அவள் வந்தாள்.. கண்ணல்ல நீயென்று... உருகிட அவள் சொன்னாள்... ஆஹா.... என்னென்ன வழியுண்டோ அந்தந்த கதை சொன்னாள்.. இது ஆகாதென்றேன் இட்லி கிடையாதென்றாள் சரி தோசை என்றேன் அது நாளை என்றாள்., நாளை என்றாள்... அனுபவம் கொடுமை... ஆஹா... அனுபவம் கொடுமை...P S 😭😭😧😧😭😭 😀😀🤣🤣😄😄👍🏽✋🏼😜😧😧😧😧😧😧
@sridharanm6405 Жыл бұрын
Really I Enjoyed very fine ❤
@rajalakshmilakshmi44872 жыл бұрын
Respect sir. Your voice was very nice and beautiful ❤️❤️❤️❤️ and congratulations to you ❤️😌😃😃❤️