No video

Yaar Kaana Koodum Lyric Video Song - Aathma Lingam | R K Sundar Musical

  Рет қаралды 3,320,642

Think Divine

Think Divine

3 жыл бұрын

#YaarKaanaKoodum | Aathma Lingam | R K Sundar Musical #OmNamahShivaya
#AathmaLingam #Lordshiva #Mahadeva #DevotionalSongs #Devotional
Song: Yaar Kaana Koodum
Singers: Ananthu, Ramya Duraiswamy
Lyrics: Dr.Krithya
Music: R K Sundar
Concept Created and Executed by Mohamed Salih Salaudeen
Backing Vocals: Surmukhi, Ramya Duraiswamy, R K Sundar, Radhika Sundar, R K Sarvesh, Abhirami
All songs Produced, Composed, Arranged, Mixed and Mastered by R K Sundar, PRISM Sounds (Chennai)
Music Supervision: S Ramamoorthi
Musicians Credit:
Flute: Palkkad Sreeram
Veena: Bhavani Prasad
Nadaswaram: Adayar D Balasubramani
Strings: Chennai Strings Sections
Rhythm Sections: S Ganapthi Venaktasubramaniyan
Keyboards and Rhythm Machines: R K Sundar
Producer : R Kamakshy Sundaram ( R K Sundar )
Artwork: R.Adithya Viknesh
Lyric Video by Mohamed Akram A [ஃ]
Think Divine
Santhosh Kumar - Vice President
Prem Kumar - Operations Head
AN Mani - Executive Director
Operations Team
Akash, Prabhu, Senthil
Parthiban Sivaji - Social Media Executive
Audio Label: Think Divine
© 2021 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Like us on: / thinkdivineofficial
Follow us on: / thinkdivineoff

Пікірлер: 633
@vijayanandr9305
@vijayanandr9305 Жыл бұрын
ஈசனை தமிழில் எவ்வளவு அழகாக பாடியுள்ளார்கள். பாதம் தொட்டு. வணங்குகிறேன்.
@hlobabyhibaby8325
@hlobabyhibaby8325 5 ай бұрын
அருமை...அருமை...அருமையான பாடல் வரிகள்....என்ன ஒரு குரல்....எத்தனை முறை கேட்டும் சலிக்கவில்லை....என்றும் ஈசன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள் .....சிவமே துனை 🙏🙏🙏
@arsathroshan4313
@arsathroshan4313 2 жыл бұрын
சிவய்யா எந்த ரூபத்தில் உன்னைச் சிந்தித்தாலும் நெஞ்சுக்குழி நிறைந்து நீர் , விழி வழி பெருகுதய்யா... நால்வரில் சிந்தியதா...? அறுபான் மூவரும் சிந்தித்ததா...? சிவ சிவ என்று கிடைக்குமோ நின் பாத தரிசனம்..! உனக்குப் பிடித்த தமிழில் கலந்துரையாட வேண்டும் காட்டுவாய் கரிசனம்...!
@snarendran8300
@snarendran8300 2 жыл бұрын
உங்களுடைய இறை பக்தி என்னை மகிழ்விக்கிறது. இறைவனை சந்திக்காமலேயே உங்களுக்குக் கண்ணீர் வருகிறதே. அப்படியானால் இறைவனைச் சந்தித்துத் சிந்தித்தவர்களுக்கு எந்த அளவுக்குக் கண்ணீர் வரும் என்று சிந்தியுங்கள். தாயுமானவர், மாணிக்கவாசகர், வள்ளலார் போன்ற பெரியோர்கள் பொன்மேனியுடன் கூடிய இறைவனைக் கண்டு,பரவசத்தால் கண்ணீர் வடித்திருக்கிறார்களே! அவர்கள் சிந்திய கண்ணீர் அவர்களுக்குப் பரம பதத்தை, சிவ பதத்தை அல்லவா தந்தது! அதையும் அவர்கள் இந்த பூமியில் இருக்கும்போதே பெற்றிருக்கிறார்கள்! அப்படித்தான் பெறமுடியும். "செம்மையே ஆய சிவ பதம் அளித்த சிவபெருமானே" என்று பாடியிருக்கிறார்கள். அவர்களைப் போல இன்றும் ஆயிரக்கணக்கான பேர் சிவபாத தரிசனம் கண்டு கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு நம்பிக்கையும், விருப்பமும் இருந்தால் கிடைத்தற்கரிய முத்தி நிலையை, சிவ பதத்தை நிச்சயமாக பெறலாம். எல்லாரும் சிவபெருமானுடைய பாத தரிசனம் பெற ஆசைப்படுகிறார்கள். ஆசை மட்டும் போதுமா
@baraniravichandran2016
@baraniravichandran2016 Жыл бұрын
அருமை அருமை சிவா
@prabukumars6806
@prabukumars6806 Жыл бұрын
சிவாய நமவென்று உட்சரித்து கொண்டே இருக்க உன்னுள்ளே ஒளி ரூபமாக சிவம் தோன்றும்🙏
@muthuganesan5873
@muthuganesan5873 11 ай бұрын
தமிழும் இறையும் இரண்டல்லவே❤
@murugunvembu7587
@murugunvembu7587 2 жыл бұрын
இது தான் நீ என்று உணர்த்த முடியாதவன், இதுவும் நீயே என்று உணரக்கூடியவன்.... இறைவா நீ கொடுத்த அனைத்திற்கும் நன்றி கூற என் ஆயுள் போதாது அப்பா.....
@muthuganesan5873
@muthuganesan5873 11 ай бұрын
🙏🙏🙏👍👍👍🥰🥰🥰
@murugunvembu7587
@murugunvembu7587 11 ай бұрын
@@muthuganesan5873 🙏🙏🙏
@AnandDevo444
@AnandDevo444 Ай бұрын
Amirtham petrukol
@murugunvembu7587
@murugunvembu7587 Ай бұрын
@@AnandDevo444 🙏🙏🙏
@kingofuniverse003
@kingofuniverse003 2 жыл бұрын
மனதை தொட்ட மகாதேவ பாடலுக்கு நெஞ்சார்ந்த நன்றி....
@prabakaranmadan6595
@prabakaranmadan6595 Жыл бұрын
🧜‍♂️👩‍❤️‍💋‍👩👨‍👩‍👦👨‍👩‍👧‍👦🙏🙏🙏🙏🙏
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
இப்பாடலை அமைத்த குழுவினருக்கு நன்றி ஈசன் ஆசி நீங்கள் பெறுவீர்களாக | | | யாவருக்கும் அம்மையும் அப்பனும் ஆன ஈசன் அருள்வார் 🙏🤍🌙
@gveeramani3837
@gveeramani3837 4 ай бұрын
உள்ளம் உருக்கும் ஈசனின் மகிமையை இனிய பாடலாக்கிய ஆன்மீக அன்பர்களுக்கு நெஞ்சினிக்கும் நன்றிகள் மன நிறைவோடு.... பாடல் வரிகள் தமிழில் ஒளிர்ந்தல் தமிழை சுவாசிக்கும் /நேசிக்கும் / வாசிக்கும் என் போன்றவர்களுக்கு இன்னும் ஆனந்தமாய் இருக்கும்.🙏❤️🇮🇳🍎🕊️👍
@TheGreatTamilKitchen
@TheGreatTamilKitchen 4 ай бұрын
கருணை பரிமாறு 😍😍😍😍
@nithyakavin5893
@nithyakavin5893 13 күн бұрын
எத்தனை முறை கேட்டாலும் கேட்க சலிக்காத பாடல் 😊
@manivasagamt8669
@manivasagamt8669 2 жыл бұрын
அய்யா இந்த பாடல் இயற்றிய அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@g.t.kaarthigowri1874
@g.t.kaarthigowri1874 Жыл бұрын
L Ĺ
@g.t.kaarthigowri1874
@g.t.kaarthigowri1874 Жыл бұрын
Lll
@g.t.kaarthigowri1874
@g.t.kaarthigowri1874 Жыл бұрын
Ll
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Жыл бұрын
நானும் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@kaskasthuri6690
@kaskasthuri6690 Жыл бұрын
@@g.t.kaarthigowri1874 1
@manikandanmanikandan5324
@manikandanmanikandan5324 2 жыл бұрын
உயிரும் உடலும் சிலிர்க்க வைக்கிறது இப்பாடல் சிவ சிவ சிவாயநம திருச்சிற்றம்பலம் நற்றுணையாவது நமசிவாயமே 🙏🙏🙏🙏
@moganmurugeson7148
@moganmurugeson7148 4 ай бұрын
திருச்சிற்றம்பலம் சிவாயநம 🔥 பாடல் மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@aschannel3984
@aschannel3984 2 жыл бұрын
அருமையான பாடல்...பாடலின் உருவாக்கத்திற்கு காரணமான பாடலாசிரியர்,பாடகர்கள்,இசையமைப்பாளர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...👏👏👏 ஓம் நமசிவாய.
@dhanasekaransekaran6053
@dhanasekaransekaran6053 Жыл бұрын
Sei
@balajichandrasekar3896
@balajichandrasekar3896 Жыл бұрын
🙏
@roxanlawrence9033
@roxanlawrence9033 Жыл бұрын
உணர் அது போதும்!!! ???
@Gdaasan18
@Gdaasan18 4 ай бұрын
நான் கண்டு கொண்டேன் அன்பே சிவம் என்று....
@kumarjothi5941
@kumarjothi5941 Жыл бұрын
என் அப்பன் சிவன் பாடலை பாடிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
@SivaKarthikeyanKrishnan
@SivaKarthikeyanKrishnan 3 жыл бұрын
பன்னிரு திருமுறைகளை பண் மாறாமல், சரியான உச்சரிப்புடன் இது போல் வழங்கினால் சிறப்பாக இருக்கும். சிவ சிவ
@harirayamohammedbinishana479
@harirayamohammedbinishana479 2 жыл бұрын
First JESUS ku Age soluga...athena thalai moorai poosu???
@historytamizha5895
@historytamizha5895 2 жыл бұрын
ஐயா , அடியேன் ஓதுவாமூர்த்தி , எம் லட்சியமும் அதுதான்ங் ஐயா
@vanitharaj7066
@vanitharaj7066 2 жыл бұрын
Please relay this song in jothi tv
@dhayaldhayalan1875
@dhayaldhayalan1875 2 жыл бұрын
@@harirayamohammedbinishana479 Jesus paatula poi comment pannu... Sivan da...
@snarendran8300
@snarendran8300 2 жыл бұрын
பன்னிரு திருமுறைகள் மூலமாக நாயன்மார்கள் பெற்ற பெரும் பலனை அடைய விரும்புவதும், அதற்கான முயற்சியில் ஈடுபடுவதுமே மனிதப் பிறவியின் சிறப்பு.
@MYLIFEISGOLD100
@MYLIFEISGOLD100 5 ай бұрын
ஆக!…..❤
@babudon255
@babudon255 2 жыл бұрын
உருகுவார் உணர கூடும்..om namachivaya
@gowthamanand1068
@gowthamanand1068 3 жыл бұрын
துயர் தீர்த்து அருள் புரிந்து அயர்வான் அவன் பிறையோன் ஆவான்🔱❤️
@vivekr8988
@vivekr8988 2 жыл бұрын
அருமையான பாடல் உங்களுடைய குரல் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் இருவருக்கும் மற்றும் பாடல் குழுவினர்
@Saratha.p2007
@Saratha.p2007 2 жыл бұрын
Speechless... wat a wonderful song.. iraiva en appaney Esaney 😭😭🙏🏻🙏🏻
@sangeetha9098
@sangeetha9098 2 жыл бұрын
Om namasivayu🙏🙏🙏🙏😭😭
@shanthiarunkumar1023
@shanthiarunkumar1023 7 ай бұрын
ஆன்மா உருகுது
@SM-sl8mn
@SM-sl8mn 2 жыл бұрын
தினமும் கேட்கிறேன் இருவர் குரல் கேட்க கேட்க தேன் போல தித்திக்கிறது நமசிவாய
@beulinc6827
@beulinc6827 Ай бұрын
கேட்கும் போது என் அப்பன் ஈசனை உணர செய்கிறது.ரொம்ப நன்றி அப்பா இந்த பாடலை என்னை கேட்க செய்தமைக்கு.ஓம் சிவாய நம 🥹❤️✨
@padmasaliuma2284
@padmasaliuma2284 Жыл бұрын
My Mother tongue is Telugu even though i will listen daily that is power of lord shiva Om Namah shivaya
@Migaarumaiyaanapadalkopi
@Migaarumaiyaanapadalkopi 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய ஓம் சிவாயநம திருச்சிற்றம்பலம். 🙏🙏🙏🙏🙏 ஓம் குருவே சரணம் இறைவா. 🙏🙏🙏🙏🙏
@karthikcharan8400
@karthikcharan8400 2 жыл бұрын
வாழ்க வளமுடன் உண்மையாகவே ஈசனின் அதிசயம் அற்புதம் நிறைந்ததாகவே இருக்கும்..... அதிசயங்கள் காட்டும் நாமம் ஓம் சிவாயநம- தேகம் தங்கமாகும்....திருமந்திரம்
@Tejesh3333
@Tejesh3333 7 ай бұрын
அருமையான பாடல் ❤.ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏
@navanaveeznava4021
@navanaveeznava4021 3 ай бұрын
என் இறையே ஈசனே என் சிவனே மிகுந்த நன்றியுடையேன் ஆனேன் இதை தயாரித்த அனைவருக்கும் என் வணக்கங்கள் நன்றிகள்
@friendsfashions20068
@friendsfashions20068 9 ай бұрын
நான் தினமும் கேக்க கூடிய ஓர் அருமையான பாடல் கேக்கும் போதெல்லாம் என்னை நானே மறந்து விடுகிறேன் 🙏🙏🙏
@JayapriyankaPriyanka-ks1mb
@JayapriyankaPriyanka-ks1mb Жыл бұрын
தன்னிலை மறந்து... இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் இல்லை.... நாம் செய்ய பாவ புண்ணியம் மட்டுமே நம் கூட வரும்... என்று இந்நிலை மட்டும் உண்மை என்று உணர்த்திய பாடல் 💯💯💯
@kumarkumaran9554
@kumarkumaran9554 2 күн бұрын
தன்னை மரந்து இறைவன் அருளால் அவருடன் ஒரு பயணம் சகலமும் சர்வேஸ்வரன் அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது பரம் பொருள் படைப்பு அனைத்தும் சிவ சிவ ஓம் திருச்சிற்றம்பலம் 🌍❤️🙏
@user-bd6bh1wx8s
@user-bd6bh1wx8s 4 ай бұрын
Beautiful song om namasivaya namaha
@sathishpanneerselvam7518
@sathishpanneerselvam7518 4 ай бұрын
சோதி வடிவான ஈசன்- பரமாத்மா - இறை தந்தை அவர் ஒருவரே ஓம் நமசிவாய. உடலுடைவன் அவனல்ல. ஸ்தூல சூக்கும உடலும் அற்றவர் பாப கடஷே வார் ஈசனே மனிதனை தேவனாக்குபவர் அவரே. கர்மத்தின் பலன்களுக்கு அப்பார் பட்டவர் அவர் - சிவபெருமான். ஓம் சாந்தி.
@SuperMan-nl6hi
@SuperMan-nl6hi 2 жыл бұрын
the first stanza was outstanding , really feeling the divinity of the ultimate supremum
@amuthavijay5960
@amuthavijay5960 2 жыл бұрын
மனம் உருகுது பாடல் சிவனொடுஅய்க்கியம்
@sathiyarajmalairaj6509
@sathiyarajmalairaj6509 2 жыл бұрын
அருமை அருமை பாடல் அழகனா இசை ஓம்நமசிவாய
@induraniindurani1638
@induraniindurani1638 2 жыл бұрын
👍✨🙏
@babuperumal4353
@babuperumal4353 Жыл бұрын
Lyrics please
@vijaybabu6624
@vijaybabu6624 2 жыл бұрын
என் கண்களின் கண்ணீர் உங்கள் பாடலின் வெற்றி ௐ நசிவாய🙌🙏🙏🙏
@sriharishsathya1
@sriharishsathya1 2 жыл бұрын
Super Lyrics: Dr.Krithya Hats off to you. Om Nama shivaya.
@satheeshkannan2087
@satheeshkannan2087 Жыл бұрын
ஈசனின் திருவருளால் மெய் மறந்து எல்லாம் வல்ல இறைவனின் அருளால் அவரை உணர்ந்து பாடிய உங்களுக்கு நன்றி 🌺☀️🙏 ஓம் நம சிவாய ♥️🙏🙏🙏🙏🙏🙏☀️🌺❤️🙏♥️🙏💥💥💯😢😢 என் அப்பன் ஈசன் உலகின் முதல்வன் எம்பெருமான் ஈசன் ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️🌺☀️🌺❤️🙏
@SM-sl8mn
@SM-sl8mn 2 жыл бұрын
இந்தக் குரல் பாடியவர் அவருக்கே பொருந்தும் அருமை அருமை சிவ
@malarvizhiparthiban7862
@malarvizhiparthiban7862 2 жыл бұрын
மிக சரி சிவ கார்த்திகேயன்.நீங்கள் சொன்ன கருத்துக்கள் பாராட்ட பட வேண்டியவை.பள்ளியிலும் தேவார திருவாசக பாடல்கள் சொல்லி தந்தால் நன்றாக இருக்கும்.🙏
@cristcrist6795
@cristcrist6795 2 жыл бұрын
OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa
@cristcrist6795
@cristcrist6795 2 жыл бұрын
OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa
@vasanthidfc9497
@vasanthidfc9497 3 ай бұрын
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@vijayeditingandcreated9624
@vijayeditingandcreated9624 9 ай бұрын
ஆழ்மனதையும் அமைதி படுத்தும் பாடல் வரிகள் மிகவும் அ௫மை கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏
@boologavazhkai6774
@boologavazhkai6774 Жыл бұрын
என் இரத்தம் நீ உடலும் நீயே ❤️🙏🙏
@aruldasan97k72
@aruldasan97k72 2 жыл бұрын
Arumaiyana song ❤️😘melted heart ❤️
@a.suriyaprakashrajathulasi263
@a.suriyaprakashrajathulasi263 Жыл бұрын
20 days daily nit intha song kekkure...romba relax ah irukku... And amaithi and porumai kku romba help pannuthu❤😊😊 daily keppen epovum❤❤❤❤nice voice men @ women
@ThamizhanDaa1
@ThamizhanDaa1 3 жыл бұрын
I love you lord Shiva en appan Shivan.. en amman Parvati
@sugashini8212
@sugashini8212 3 ай бұрын
மனம் அமைதியாகிறது
@shivanmyworld3633
@shivanmyworld3633 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️......ஈஸ்வரா .....💜💜💜💜💜
@charumathysaravana3363
@charumathysaravana3363 3 жыл бұрын
Nice divinely song. Male voice is powerful. Excellent music 🎶. female voice is awesome.
@sumathimagesh2822
@sumathimagesh2822 4 ай бұрын
அம்மையும் அப்பனும் நீ அல்லவா என் குறை மற்றவர் யாரறிவார் சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ 😔😔😔😔😔😔😔😔😔
@shalinishali5792
@shalinishali5792 2 ай бұрын
❤அப்பா... 😍🙏🏻
@sujipriyaeng
@sujipriyaeng 5 ай бұрын
What a lovely song and daily I am listening minimum 5 times ❤Thank u so much
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 3 жыл бұрын
Power ful words and voice are fine fine Anba sivam 🙏
@selvar9323
@selvar9323 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏❤
@kaushikmuneeswaran3938
@kaushikmuneeswaran3938 7 ай бұрын
இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
@poke4233
@poke4233 7 ай бұрын
Shiva.......namma appan devargalukkum menmaiyana thiruvadi...aanal veru mathathai sernthavar intha thirumursi padalai kekkum bothu ithai paarthu kashtam paduvargal...thayavu seithu ivvaru sollatheergal☺️🕉️🔱
@tngod1773
@tngod1773 Жыл бұрын
Om namah shivaya 😍😍😍😎shivanis always ultra legendady
@kavikavitha8445
@kavikavitha8445 10 ай бұрын
இப் பாடலை கேட்க கண்களில் இருந்து கண்ணீர் வருகின்றது 🙏🙏🧘‍♂️ ஓம் நம சிவாய
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Om namasivaya namaga Om 💞❤🌺🌺💖💚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SaravananSaravanan-qo4bq
@SaravananSaravanan-qo4bq 2 жыл бұрын
En pakktharkalukku nan ennathavam Seithen. Eniyum thodarum .....Sivan coming.... Pakthanukku nan adimai ...... Sivan....
@selvakumarraji3649
@selvakumarraji3649 2 жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 Жыл бұрын
சிவ சிவ🙏 வார்த்தைகளின்றி மனதாலும் கண்ணீராலும் நன்றி சிவமே🙏 இப்பதிவிற்கு அடியேன் பாக்கியம் பெற்றேன் சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤🌿🌿🌿🌿🌿🌿🌿
@Shivam-y1z
@Shivam-y1z 2 жыл бұрын
Beautiful lines...heart melting song❤❤❤
@ramanivenkatesh9908
@ramanivenkatesh9908 Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@kalamanikandan4018
@kalamanikandan4018 6 ай бұрын
அவன் அருளாளே அவன் தாள் வணங்கிச் ...... தென்முகக் கடவுள் தட்க்ஷிணா மூர்த்தி ....... மஞ்சள் நிற ஆடை சூடும் குரு வாழ்க் அருமை. பாடகர்கள் இருவருமே அருமையாக உணர்ந்து பாடியுள்ளார்கள். வாழ்த்துக்கள்
@vishnupriya3790
@vishnupriya3790 2 жыл бұрын
மிகவும் அருமை அற்புதமான பாடல் வாழ்க வளமுடன் நன்றி என்றும் அன்புடன் சுந்தரராஜன் வேலாயுதம்
@jayaprakashnarayanan5701
@jayaprakashnarayanan5701 2 жыл бұрын
Wonderfull beautiful song 🙏 ஓம் சிவாய ஓம் சிவாய
@abhaihmg1565
@abhaihmg1565 2 жыл бұрын
Awesome lyrics n male voice excellent very powerful pooja song i play this song daily at my home while doing pooja thanks for uploaded such a pleasant song to think divine team Thanks AG Bangalore
@vinukumaran2161
@vinukumaran2161 2 жыл бұрын
அருமை அருமையான பாடல் வரிகள் சிறப்பான இசை 👍 அப்பனே, என் ஐயனே,பரம்பொருளே,என் மனத்தவா பொன்னமபலத்தவா,பித்தா,பிறைசூடி,பெருமானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி நன்றி அப்பனே ஒவ்வொரு நாளும் கூடவே இருந்து காத்தருளும் அம்மையப்பா கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏
@barathiraja3366
@barathiraja3366 2 жыл бұрын
ஓம் சிவாயநம போற்றி ❤❤❤
@cristcrist6795
@cristcrist6795 2 жыл бұрын
OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa OmnamahShivayaaa
@sreejas8840
@sreejas8840 2 ай бұрын
Ohm Namah Shivaya ❤🙇
@ramalingamangappan1029
@ramalingamangappan1029 4 ай бұрын
❤❤❤Daily listening to this Soul touching Song OM NAMASHIVAYA❤
@siv124
@siv124 2 жыл бұрын
Om Namashivaya potri potri potri 🙏🙏🙏🙏
@sumathisumathi7717
@sumathisumathi7717 4 ай бұрын
கேட்க கேட்க ஆனந்தம். நமசிவாய நமக.
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமக ஓம் சிவாய நமக ஓம் ❤🙏🏻🌺💚💖💖💖❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-es5jb5zu8l
@user-es5jb5zu8l 5 ай бұрын
Heart's melting song Superb voice A magnetic voice ❤❤❤
@rryuvarryuva1328
@rryuvarryuva1328 2 жыл бұрын
என் அப்பன் ஈசன் 🕉️🙏 ஓம் நமசிவாய 🔥
@hlobabyhibaby8325
@hlobabyhibaby8325 Жыл бұрын
Wowwww...super song...super voice om nama sivaya 🙏🙏
@mdonwardprojects6663
@mdonwardprojects6663 2 жыл бұрын
Woww siva siva!
@VKPOLICE
@VKPOLICE 2 жыл бұрын
❤️🙏🕉️ஓம் நமசிவாய 🕉️🙏❤️
@kanagasabailavanya4192
@kanagasabailavanya4192 2 жыл бұрын
Very nice song... Mind relaxation.... Om namashivaya......😍🙏🙏
@srirajesh1319
@srirajesh1319 4 ай бұрын
Om Namakshivaaya Namo Namaha Thunai...🙏🙏🙏
@vimalam9533
@vimalam9533 3 жыл бұрын
உள்ளம் உருகுகிறது பக்தியால் நீ வழங்கும் உலகை காக்கும் சக்தியால்..‌ மாசிலா ஈசனின் சாலத்தை உருகுவார் பெறுவர்..... யாதும் நீயே இனி என் வாழ்வில் யாதும் நீயே....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 3 жыл бұрын
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🔱🙏
@sasikavithan6762
@sasikavithan6762 2 жыл бұрын
0
@manivasagamt8669
@manivasagamt8669 2 жыл бұрын
Voice vera leval
@indukindu1650
@indukindu1650 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏ஓம் நமசிவாய🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏 ஓம் காலபைரவரே போற்றி🙏🙏🙏🙏 தந்தையே போற்றி🌹🌹🌹🌹🌹
@user-kb9ht1sl5c
@user-kb9ht1sl5c 2 жыл бұрын
பாடல் ❤️🔥 அருமை
@user-jr7yz2qg6t
@user-jr7yz2qg6t 2 ай бұрын
Appa neenka than kapathanum Ella problem la irunthum🙏🌺🙇🏿🙇🏿🙇🏿🙇🏿
@MusicStudents
@MusicStudents 10 ай бұрын
கனல் எனவே மனம் எரிந்திடவே உன்னை நாடி வந்தேன் தேடி வந்தேன் மெய்நிலையறிய ஓர் நூல் போல் வாழுகின்றேன் பல ஜென்மங்கள் உன்னோடு இருக்க...❤❤❤
@mohanelumalai8824
@mohanelumalai8824 2 жыл бұрын
அழகான பாடல் அற்புதமான குரல் மெய்மறந்த நிலை வாழ்த்துக்கள் இது போன்ற நிறைய பாடல்கள் தாருங்கள் நன்றி
@DivineShorts75532
@DivineShorts75532 3 жыл бұрын
Om namah sivaya ❣
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
Om namasivaya namaga Om 🌺🌺🙏🏻🙏🏻💚💞❤💖
@k.arunajothik.arunajothi792
@k.arunajothik.arunajothi792 Жыл бұрын
💐💐💐💐💐ஓம் நமச்சிவாயா வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saikarthik6566
@saikarthik6566 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏
@palaniselvamramaiah8145
@palaniselvamramaiah8145 2 жыл бұрын
மயக்கும் குரல்
@sivakami5chandran
@sivakami5chandran Жыл бұрын
Great great great great thank you 🙏🙏🙏
@jambunandhini3168
@jambunandhini3168 Жыл бұрын
👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌙🌙 Om namachevaya
திங்கள் சூடிய நாதனே || Thingal Sudiya Nathane
4:38
மெய்ப்பொருள் பிரணவ இரகசிய திருக்கோவில்
Рет қаралды 4,6 МЛН
Sunglasses Didn't Cover For Me! 🫢
00:12
Polar Reacts
Рет қаралды 5 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
June 27, 2024
43:35
MP சிவசக்தி சேனல்
Рет қаралды 49 М.
Sivapuranam | Thiruvasagam | Manikavasagar | Siva Devotional
16:14
Keshav Raj's Official
Рет қаралды 4,4 МЛН
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Siva Shankara.. Yal Shankara... song
4:25
G. Thanga Perumal
Рет қаралды 6 МЛН
Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
13:07
Emusic Abirami
Рет қаралды 22 МЛН