கேரளக் குயிலின் செந்தமிழ் குரல் மனதை கொள்ளையடித்து விட்டது.
@dhanamp55234 ай бұрын
தேன் அழுதே தமிழ் தந்த சிலையே ! எங்கிருந்து உனக்கு இவ்வளவ அழகான குறள் வளம் கிடைக்கிறது. மகளே இந்த பாடல் பாடும் போது என்னை நானே மனக்கும் அளவுக்கு மெய்மறந்து ரசித்து கேட்கிறேன். எங்கிருந்தோ ஒரு கானக்குயில் குரல் எழுப்புவது போல் அல்லவா உள்ளது உன் குறள். பெண்ணே பெருமை போற்றும் மகளே வாழ்க நீ .
@palanisamypalanisamy609525 күн бұрын
தமிழ் சரியாக எழுதவும்
@sundarrajang34283 жыл бұрын
சகோதரியின் குரல்வளம் அவருக்கு கடவுள் கொடுத்த பெரிய வரப்பிரசாதம்....
@gopalpetchimuthu5573 жыл бұрын
அல்கா உனது குரல் மிக நன்று கலைவாணி என்றுமே உன்னோடு இருக்க வாழ்த்துக்கள்
அல்கா அஜீத் அவர்களின் குரலோசை குயிலின் ஓசைக்கு ஒப்பாக அனாயசம்.
@shyamalanambiar26372 жыл бұрын
இருவரின் குரல வளமும் பாடும் முறையும் மிகவும் அற்புதமாக இருக்கிறது தொடர வாழ்த்துக்கள்
@musicmate7933 жыл бұрын
அனந்து,,,, அல்கா,, இணைந்து அருமையான பாடலை பாடியுள்ளார்கள் மிகவும் இனிமையாஇருக்கு, சூப்பர் 👍👌
@rajkanthcj7833 жыл бұрын
அனைவரும் ஒன்றிணைந்து இனிமையாக இந்தப் பாடலை ரசிக்கும்படி பாடி அசத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@kameronronald13103 жыл бұрын
a trick: watch movies on Kaldrostream. Been using it for watching loads of movies these days.
@terrellantonio53193 жыл бұрын
@Kameron Ronald yea, I've been watching on KaldroStream for since december myself =)
@Chintudurairaj3 жыл бұрын
இரண்டு பேரும் அருமையாக பாடி இருக்கிறீர்கள். பல முறை பார்த்து விட்டேன். இன்னும் சலிக்கவில்லை.❤️❤️
@jeevanandhamrajagopal7413 жыл бұрын
அற்புதமான படைப்பு...இருவருக்கும் இனிமையான குரல்கள்...மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் அற்புதமான பாடல்.. அல்கா அஜித் இன் குரல் தமிழ் நெஞ்சங்களுக்கு கிடைத்த பரிசு...கேரள மண்ணில் பிறந்து தமிழில் ஜொலிக்கிறது ஆல்காவின் குரல்.
@ramalingama20733 жыл бұрын
Fine
@apnagarajan82512 жыл бұрын
Very very beautiful voice by alka. Such a Nightingale she has won super singer tittle. I like ur voice always ma. God bless you
@baskarkalaimathi39072 жыл бұрын
Padal ethanai murai kettalum salikkavillai oru naal oru muraiyavathu kettuvidavendum
@enbathamizh99273 жыл бұрын
எந்த பாடலை பாடினாலும் அழகான முறையில் பாடுறீங்க அல்கா..
@balamuruganh84053 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அருமையான பாடல் கவியம்
@arumugambjp21712 жыл бұрын
அழகு பெண்ணே AlKA அச்சுபிசுராமல் நீங்கள் பாடும் அழகு, அழகு
@sundararajanraman89342 жыл бұрын
அருமை! நிஜமாகவே இளம் நைட்டிங்கேல்தான்! அல்காவிற்கு என் ஆசீர்வாதங்கள்! அனந்து அவர்களைப்பற்றி கேட்கவே வேண்டாம்! கலைமாமணி ஆயிற்றே! இருவரும் மிக நேர்த்தியான உச்சரிப்பு!
@ananthacharys39662 жыл бұрын
Alka Ajeeth and Ananthu Sirs voice is very sweet. Humming by Ananthu Sir and chorus very very beautiful. Tremalo by both singers very marvellous.
@jothilingam67503 жыл бұрын
மனதுக்கு இதமளிக்கும அற்புதமான பாடல். பாடகர்களின் குரல்வளம் இனிமை அதிலும் அல்கா அஜீத்தின் குரல் ஜானகியம்மாவின் குரலைவிட நன்றாக உள்ளது. மன்னிக்கவும் ஜானகியம்மாவின் ஆரம்ப கால குரல் சற்று கீசச்சுத்தன்மையுடன் வார்த்தைகள் தெளிவில்லாமல் இருக்கும்
@jayadossk.v.39773 жыл бұрын
Great singing by both. Alka in particular. The kid has grown by leaps and bounds. Her singing of 'senthoorappove' in super singer competition years back caught my attention and it is no wonder she won the final by singing one of the toughest songs, 'singaaravelane'. Viewers may be remembering the standing ovation she received from eminent personalities who were present there. This song 'poojaikku vantha' - she sang brilliantly, felt like the original one. My blessings and best wishes to her.
@jeyakodim19793 жыл бұрын
அல்கா அஜித் இளங்குயிலின் இனிமையான குரல்.. மயக்கம் தந்த மந்திர குரல்...
@nausathali88063 жыл бұрын
அல்கா அஜித் பாடும் பாடல் அனைத்தும் அருமையாகவே இருக்கும், உதாரணத்திற்கு: பச்சைக்கிளி முத்துச்சரம் பாடல்.
@DavidStatusTamil3 жыл бұрын
@@nausathali8806 ada athu unmaithaan bro
@kunhimohamed66683 жыл бұрын
Sweet Saund.. 🍉🍉🍉🍉
@chelladuraimurugesan39602 жыл бұрын
அற்புதமான குரல். அல்கா சகோதரிக்கு..இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@mohamedhakeem92853 жыл бұрын
Excellent, no words to say Alka sweet voice, God bless you. From : Srilanka
@vengadasalam76393 жыл бұрын
நான் உங்கள் மலேசிய ரசிகன்.அல்கா தாங்கள் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்.இனிமையான குரல்.கடவுளுக்கு நன்றி கூறுங்கள்.
@thuraikularajah72423 жыл бұрын
மலர்களுக்குள் நின்று அல்காவும் அனந்தும் அசத்தும் இசைவெள்ளம்.திசையெங்கும்வசமாகிய இதயங்கள்.கணேஸ் கிருபாவிற்கும் குழுவினருக்கும் நன்றிகள்.
@sugunakarsiddavatam91963 жыл бұрын
What a melodious voice Alka! Great. Keep it up.
@vijayakumar41803 жыл бұрын
What a beautiful voice of Alka Ajith. The originality of the silver screen song is presented. God bless you child. I am surprised why the cini field is not giving her a chance.
பாடல் வரிகள், பாடியவர்கள், பக்க வாத்தியம் வாசிப்பவர்கள் - ஒவ்வொருவரையும் தனியாக வாழ்த்த இந்த பக்கம் போதாது. அருமை! பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
@asokanjegatheesan55633 жыл бұрын
பாடலும், இசையும், பாடகர்களின் குரல் வளமும் செவிக்கு இனிய ஒரு தெவிட்டாத தெள்ளமுது! பாடலை இத்தனை இனிமையாக மீண்டும் புதுப்பித்துத் தந்திருக்கின்ற கணேஷ் கிருபா குழுவினருக்கு ஒரு சபாஷ்! 👏👌💐
@saranga.3 жыл бұрын
அல்கா அஜித் குரல் வளம்.. அருமை 👌
@abh27223 жыл бұрын
இதயத்தில் இடம் பிடித்த கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகள்! அதை வரிசைப் படுத்தி பாடிய வர்கள் PBS ஐயா மற்றும் ஜானகி அம்மா அவர்கள்.படம் பாதகாணிக்கை Director K Shankar 1962 ம் ஆண்டு வெளிவந்த படம். இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியாது. விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்கள் இசை அமைத்த அருமையான பாடல். பெண்ணை மலராகவும் நிலவாகவும் சேர்த்து வர்ணித்து பாடக்கூடியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள். அன்றைக்கு நான் கேட்ட அதே PBS ஐயா ஜானகி அம்மா குரல் இன்றைக்கும் Mr Ananthu, Alka Ajith மூலமாக ஒலிக்கிறது. Great! fantastic! அருமை! அருமை!🙏👍 Thank you Mr Ganesh Kirupa 🙏💐
@snowittaanaston51123 жыл бұрын
both or voice super
@sothivadivelshanmuganathan39393 жыл бұрын
அருமையான பதிவு அற்புதமான பாடல். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அனைவரும். From Nederland God bless
@revathiambika62332 жыл бұрын
Watching this channel because of Queen of melody cute Alka alone. Alka God bless you dear.
@sethuramalingam93592 жыл бұрын
கேட்டுக் கொண்டே இருப்பேன் அருமையான குரல்வளம் இருவரும் இன்னும் பல அருமையான பதிவு கள் தரவேண்டும்
@azhagarmalaiflyashbricks203 жыл бұрын
கலைத் தாய் உன் நாவில் நடமிடுகிறாள் மகளே அல்கா தாயின் தாலாட்டு போன்ற பாடலம்மா வாழ்க மகளே வாழ்க
@azhagarmalaiflyashbricks203 жыл бұрын
க.கணேசமூர்த்தி
@azhagarmalaiflyashbricks203 жыл бұрын
உன் குரல் கேட்க கேட்க இதயமே இறங்குகிறது தாயே
@muthuvinayagamsivam35183 жыл бұрын
In 1962 when I heard this super melody I was 7 years old. Today in 2021 I am 66 years. Time has passed so fast but the sweetness in this song lyrics music has remained same, evergreen and sweet as ever. Beautiful singing by the singers and tq to the music. At 3.03 sec the Chorus was super and haunting and was exactly as in original soundtrack. Songs like this and the music legends and those good and happy Times will never come back .Cheers from Malaysia. 🙏
@priyachris70883 жыл бұрын
True
@devasenasubramanian32625 ай бұрын
எத்தனை அழகான குரல் வளம் இறைவன் அளித்த மிகப்பெரிய கொடை அதை மேலும் மெருகேற்றி வாழ்வில் முன்னேற ஆசிர்வாதம் மகளே
@vamana42393 жыл бұрын
அற்புதமான குரல் வளம் கொண்டவர் அல்கா...
@joshuae47233 жыл бұрын
Femele voice super
@balasubramanianramakannu11973 жыл бұрын
Alka Ajit s melodious voice is so pleasant to hear.She is a child prodigy.Anand is a seasoned singer .no wonder he has given a fine rendition of this song.The orchestra is fantastic.God bless all of them.Congratulations to Ganesh krupa.
@skumarskumar-jc6xp2 жыл бұрын
அப்படி யே ஒரிஜினல் வாய்ஸ். இனிமை தான். இசை யும் தான்.
@arjunsenthil64143 жыл бұрын
அல்கா உனக்கு அருமையான வாய்ஸ் மா வாழ்க வளமுடன்
@ameermadeen36413 жыл бұрын
அருமையான பாடல் அழகான குரல்கள்
@elayarasans15 Жыл бұрын
சகோதரி அல்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் பழைய பாடல்களை பாடும்போது கண்களை மூடிக்கொண்டு கேட்டால் மனதுக்கு நிறைவாக இருக்கிறது. உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி.
@sornaiarjagadeeshwaran5973 Жыл бұрын
இருவரின் குரலும் இனிமை குறிப்பாக பெண்குரல் பாடகி கொஞ்சமும் அலட்டாமல் அதேசமயத்தில் மிகச்சரியாக அருமையாக பாடியுள்ளார். இனிக்கிறது. மிக்க நன்றி
@nrajendrannarayanaswamy87533 жыл бұрын
அருமை அருமை அல்கா வின் குரலுக்கு நான் அடிமை..
@natarajbapat85773 ай бұрын
ಎಂತಾ ಮಧುರವಾದ ಹಾಡು ಮತ್ತೆ ಮತ್ತೆ ಕೇಳಬೇಕೆನಿಸುವ ಮಧುರವಾದ ಗೀತೆ ಅದ್ಭುತವಾದ ಸಾಹಿತ್ಯ ಮತ್ತು ಸಂಗೀತ the great msv sir the great kannadasan great PBS s Janaki Amma the great musicians super song❤❤❤
@govindaraj25nathan653 жыл бұрын
ஆஹா என்ன ஒரு அருமையான அந்த குரல். என் அறுபது வயது ஆண்டுகளில் அந்த பெண்ணின் என் நெஞ்சமெல்லாம் தேனா பாய்கிறது. இசை அருமை வாழ்க இந்த இசைக் குழுவினர்.
@sundarrajang34283 жыл бұрын
பாடகர் அனந்து கூட இந்த பாடல் பாட ரொம்ப ரிஸ்க் எடுக்கிறார்.ஆனால் அல்கா மிகவும் அருமையாக எளிதாக பாடுகிறாரே....
@juderomaric9393 жыл бұрын
அக்காவின் குரல் மிக அற்புதம்..வாழ்த்துக்கள்.. அலட்டி கொள்ளாமல் அற்புதமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் திறமை மிக அபாரம்.
@annaappanpadmanaban96753 жыл бұрын
alka you are excellent.what to say i don't know. you have beautiful voice . live long . god bless you. sing -- sing -- sing -- more songs.
@acsp2 жыл бұрын
very nice பழமை புதுமையானது மென்மையான குரல்(பெண்)முதிர்ச்சியில் அழகு (ஆண்)
@No167863 жыл бұрын
பிரியங்கா மாதிரி இந்த பிள்ளையின் குறல்,. என்றும் இருவர் பாடிய பாடலை,.. ""எல்லாரும்"" திரும்பி பார்க்க வைத்த வண்ணம் பாடியுள்ளார்கள்.. என்றும் கடவுள் துனை. அத்துடன் லைக் போடுங்க பார்போம் அந்த பிள்ளை முன்னேற்ற பாதையில் செல்ல.!!✍✍✍
@dr.bmchandrakumar77643 жыл бұрын
Lady singer voice is superb, music is good.
@dr.bmchandrakumar77643 жыл бұрын
Great msv music
@mary9n9453 жыл бұрын
குரல்
@balamanian91863 жыл бұрын
@@dr.bmchandrakumar7764 send tamil lyric
@jacobranganathan2533 жыл бұрын
Alka un kuralukku naan adimai mayakkum God bless you and your family
@maqshood3 жыл бұрын
Alka, you are really great... Keep going... you are one of my favorite singers.... Best wishes!!!
@veeraraghavangv3872 жыл бұрын
CT you BBY by CT hu CT ft CT hu
@bnaariyalurdist85353 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டியது.........
@viramuthuvillvaraja52273 жыл бұрын
அருமை அருமையம்மா பச்சைகக்கிளிமுத்துச்சரம் என்றபாடலைதிரும்பத்திரும்பக்கேட்பேன்வாழ்க என்கண்ணில்கணண்ணீரே இது இலங்கைரசிகன் மீண்டும் உங்கள்பாடலை எதிர்பார்க்கிறேன் வாழ்க
@vivekananthansinnathurai73213 жыл бұрын
Alka Ajith , what a sweet voice ..beautiful of bless you child .
@murganm550 Жыл бұрын
யாழ்ப்பாணத்தின் பேரழகி எங்கள் இதயங்களில் நீங்கா குறழலகி இசைப்பிரியா வின் தோற்றம் அப்படியே உள்ளது....இசைபிரியாவின் மறு பிறப்பு..... தேனும் மொழியும் பொழியும் அற்புதமான குறழலகி எங்கள் அல்கா.....
@globetrotter2920 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் !! அச்சு அசலாக, பிசிறில்லாமல் , இதமாகவும் , இனிமையாகவும் பாடிய அனந்து அவர்களுக்கும் , அல்கா அவர்களுக்கும் , இசைக்கருவி வாசித்த அணைத்து கலைஞர்களுக்கும் ,இசை நடத்துனர் கணேஷ் அவர்களுக்கும் இதய பூர்வ வாழ்த்துகள் 🎉🎉 Keyboard இசைக்கலைஞர் அபாரம் !! கடவுள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக..
@nainarsivakami70243 жыл бұрын
அருமை .. அருமை ..
@srileo19883 жыл бұрын
Alka... Super singer la paathadhu... Innum adhey sweet voice and maintaining breath control 👌👌👌👌👌👌👌👌
@PammalRaaja3 жыл бұрын
Excellent Singing by Shri Ananthu and Alka. Kiran -Tabla as usual the soul of this song, and expecting plenty more from Kiranji...Greetings from London.
@periyanankrishnan35623 жыл бұрын
One of the beautiful composition. Great Kaviarasar & Mellisai Mannargal.
@VelMurugan-th5bw3 жыл бұрын
Cinema songs in Tamil since 1960 s up to 1980 s are all eternal , can never vanish from mind. Lyrics, poets choosing of words, photography and music together bind you . Songs even today so refreshing. It is true most of those involved in song recording is no more but Song lives in our mind....
இந்த பாடலில் வரும் தபேலா இசை மிகவும் சிறப்பாக உள்ளது...அல்கா குரல் மேலும் இனிமை. அவருக்கு வாழ்த்துக்கள்.. அனந்து ஏன் முக்கி கொண்டு பாடுகிறார்....!?
@subhamv9843 жыл бұрын
Alka Alka adada adada. Thenma un voice. Super rendering from both.
@elangosaravanabala41723 жыл бұрын
கண்ணாடி போட்டிருந்ததால் முகம் வாடி இருந்ததோ? இப்போது முகமலர்ச்சியுடன் உள்ளது மகிழ்ச்சி
@govindarajannatarajan6043 жыл бұрын
கையோடு கொண்டு தோளோடு சேர்ந்து கண் மூட வந்த கலையே வா.இருவர் காணவும் ஒருவர் ஆகவும் நிலவும் வந்தது இரவும் வந்தது. மலர் கொள்ள வந்த தலைவா வா மணம் கொள்ள வந்த இறைவா வா. கண்ணதாசன் தமிழ் விளையாடுகின்றது. தமிழிசையால் வசமாகா இதயம் எது
@knkumar62683 жыл бұрын
அண்ணன் அனந்துவின் குரலின் இனிமையும் சகோதரி அல்காவின் குரலும் இனிமையிலும் இனிமை
@sundaramnarayanan14943 жыл бұрын
Beautifil pronoouncistion of rich Tamizh of yester years
@devadeava68163 жыл бұрын
அருமை அற்புதம் என்ன ஒரு அலகான பாடல் அலகாக அருமையாக பாடினீர்கள் வாழ்த்துக்கள்
@t.venkatagiri74053 жыл бұрын
அருமை மகளே
@santhialagirisamy34633 жыл бұрын
Alka your voice honey honey Wow ....
@piraviperumal1154 ай бұрын
தேனினும் இனிய குரல்வளம் தங்கையே உன் வாழ்வும் வளமும் சிறக்கட்டும் .... அய்யா அனந்து அவர்களின் குரல் என்ன சும்மாவா . தேவகானம் சார் .. ஓம் முருகா போற்றி
@NatrajanS9613 жыл бұрын
Ananth sir Alkha Ajith superNalla pattu. Enimsyana kural. Vazthukkal.👍👏🎉🙏
@chandrasekar43 жыл бұрын
Excellent. Melodious song by both the singers. Alka keeping her style and talent. God bless you all
@julietvanakumari5511 Жыл бұрын
We cannot watch this kind of melody from anyone......welcome Go-ahead....
@umakanthyc39823 жыл бұрын
Superb Alka.voice kettukonde irukkalam pola irukku.Ananthu also super
@bamaganapathi55583 жыл бұрын
செம்ம குரல் அல்கா. மிகவும் அழகாக பாடினீர்கள். Long way to go my dear
@sathivelpradhaban412511 ай бұрын
அல்கா, இனிமையாக பாடுறிங்க.What a beautiful voice.வாழ்த்துக்கள்.
@umakameswari74093 жыл бұрын
Excellent to the core....No words to express my joy to listen to both Ananthu and Alka's voices..... Superb....They brought down the original song as it is.... Ananthu Sir....though your voice suits only TMS and MSV ....This song is also nice😊.... Alka...You are too good my child.... Your voice is almost equal to JANAKI AMNA'S voice...May be i m the 'n' th person to say this...I know... Anyway, GOD BLESS YOU. I also belong to MUSIC FAMILY.... That's why I could enjoy your flawless singing.... Once again, Congratulations to both of you.....Last ..But not the least.... KUDOSto the orchestra.....They too are excellent..... especially the keyboard player.... Congratulations to the whole team...
@ranis63713 жыл бұрын
Excellent performance Keep it up Love you both❤️❤️❤️❤️
@girijasankar84433 жыл бұрын
Very good singing by Mr.Ananthu and Alka Hat's of to both of them asusual good support by your arcestra team
@selvad94903 жыл бұрын
அல்கா குரல் அருமை அருமை. கடவுள் ஆசீர்வாதம் நிரம்ப உள்ளது.
@leoleadguitarist11063 жыл бұрын
God bless key board player Keep going 👍👌
@pilotpremnath33722 жыл бұрын
Mr. Ananthu trying to get PBS voice. Alkas voice!... oh really an Angelic voice. God bless you child
@gilbertgilbert5193 жыл бұрын
அருமை அருமை....... அனைவருக்கும்....... நன்றி.
@kumarj26192 жыл бұрын
அருமை உண்மையில் ஒரு அழகிய இசை பயனம
@udayasuriyan62933 жыл бұрын
இசை அற்புதம்.பாடியுள்ளோர்அருமை. கணேஷ் கிருபா. ஓரு.MSV.யின் இசைவாரிசு