அம்மா உங்களுடைய பேச்சு என்னை வாழ வைக்கிறது தெய்வமே
@sundar-shanthini Жыл бұрын
அற்புதமான விளக்க உரை. கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போலிருக்கிறது. அருமை அருமை சகோதரி.
@VasanthiChellappa Жыл бұрын
அம்மா உங்கள் பாதங்களுக்குவணக்கம் உங்கள் கால்களை தொட்டு வணங்க கூடிய. பாக்கியம் எனக்கு கட்டாயம் முருகன் அருளுவான்
@ranjisabesan6502 Жыл бұрын
வணக்கம் அம்மா. அனுபூதி பாடலின் விரிவான பதிவைத்தந்ததிற்கு மிக்க நன்றி. அடுத்த பாடலுக்கான விளக்கத்தைக் கேட்பதற்கு ஆவலாய் உள்ளேன். நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@devirajendran7587 Жыл бұрын
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அன்பு சகோதரி நீடூடி வாழ்க உங்கள் ஆன்மீகப் தொடர்வதற்கு முருகன் அருள் இருக்கும் வாழ்க வளமுடன்
@saraswathibalaji1029 Жыл бұрын
அருமை அருமை அருமை நன்றி வணக்கம்
@devirajendran7587 Жыл бұрын
வணக்கம் அன்பு சகோதரி நீங்கள் அனைவரும் நலமாக இருக்க முருகனை வேண்டுகிறேன் இனிய காலை வணக்கம் நான் நீங்கள் கூறியதை கேட்டு தினமும் அனுபூதி பாராயணம் செய்கின்ற எனக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது மிக்க நன்றி நீங்கள் நீடூடி வாழ என் வாழ்த்துக்கள்
சொற்பொழிவு அற்புதமாய் இருக்கிறது..அதற்குள் முடிந்து விட்டதே என்று இருக்கிறது..மற்ற anupoodhi விளக்கங்கள் சீக்கிரமாக பதிவிடவும் அம்மா..அருமை அருமை
@sambasivam83 Жыл бұрын
வானோ? புனல் பார் கனல் மாருதமோ? ஞானோ தயமோ? நவில் நான் மறையோ? யானோ? மனமோ? எனை ஆண்ட இடம் தானோ? பொருளாவது சண்முகனே.🙏🙏🙏
@sangeethar2610 Жыл бұрын
அருமை அம்மா.வேலும் மயிலும் சேவலும் துணை. 🙏🙏
@visavisavisa9019 Жыл бұрын
கல்லூரியில் பணியாற்றி இருந்தால்நாங்கள் அனைவரும் இந்த விளக்கங்களை கேட்டிருக்க முடியாது. பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
@balasubramanianjeyakodi3468 Жыл бұрын
Arumai Amma God bless you❤❤
@VasanthiChellappa Жыл бұрын
குமரகுருபரர் எங்கள் மாமனாரோட அம்மா வழி சொந்தம் நிறைய விஷயங்கள் அவரை பற்றி தெரியவில்லை அவருடைய ஜீவசமாதி பற்றி எங்களுக்கு பதில் அல்லது ஒரு பதிவு சொல்லுங்க அம்மா
@saravanan.k-nc7dg11 ай бұрын
அருமைஅம்மா
@vanithavanitha9740 Жыл бұрын
Valga valamudan mam 🌹
@SivaSiva-r2e Жыл бұрын
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" அம்மா நீங்கள் பல்லாண்டு வாழ முருகரை பாதம் பணிந்து வேண்டிகொள்கிறேன்.
வணக்கம் அம்மா . வள்ளலார் சன்மார்க்கம் பற்றி முழுமையாக அறிந்து உணர்ந்து பேசுங்களேன் மிகவும் அற்புதமாக உணரும் தமிழ் கூறும் நல்லுலகில்
@tamilarasi3165 Жыл бұрын
Aarumugam arulidum anuthinamum earumugam 🙏🙏🙏
@narayanasamyd9666 Жыл бұрын
THANKS AMAA THANKS
@p.ramadaspr2048 Жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை
@Sathuragiri__Ulavarapani Жыл бұрын
நமசிவாய
@srk8360 Жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
@umapillai6245 Жыл бұрын
Miha arumai sister. Tq
@tamilarasi3165 Жыл бұрын
Om saravana bava
@santhapalanichamy9400 Жыл бұрын
❤❤❤ இனிய காலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉
@nagalakshmit5219 Жыл бұрын
Andava en mahangal iruvarum guzanthaigalum miga anbudan irukka vendum
@drjagan03 Жыл бұрын
Amma arul. Loka samastha sukino bavanthu.
@annamalai8635 Жыл бұрын
அம்மா அருமையான விலக்கம் 51 பாடல் வரிகள் விளக்கங்கள் கூறுங்கள் அம்மா
@rajirajeshwari4279 Жыл бұрын
அம்மா முருகனை கும்பிட்டவுடன் எங்கள் குடும்பத்தில் சண்டை வருகிறது அம்மா எனக்கு முருகன் ரொம்ப பிடிக்கும்
@vasuhimanoharan6103 Жыл бұрын
ஏதாவது நேர்த்திகடன் செலுத்தாமல் இருக்கிறீர்களா?
@vasantharvasantha7592 Жыл бұрын
நன்றி
@pakkiyamrajasekaran9263 Жыл бұрын
Nandri ma.... Panjamirtham varnam parti solluga ma.
@vijayakumar-cl2qf Жыл бұрын
Good morning amma 🎉
@adidevanmanimehala6814 Жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள் நலமாக உள்ளீர்களா உங்கள் முகம் வாடிய நிலையில் உள்ளது அம்மா உங்கள் உடல் நிலையை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள் உங்களை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுடைய அடியேன் ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramakrisnan8715 Жыл бұрын
மிக மிக பிரம்மாண்டம் வாசுகி மனோகரன் அவர்களே
@sasikalalinggaraj832 Жыл бұрын
🙏🙏🙏
@vijayakumar-cl2qf Жыл бұрын
Amma pls unga daily poojai patri oru vedio podunga.. and unga Pooja room...pls
@muthupongapoo7901 Жыл бұрын
அம்மா திருவாசகம் பற்றி பேசுங்கள்
@santhamuthusamy9386 Жыл бұрын
Radhekrishna
@pappumani1284 Жыл бұрын
Neenga irukura oorula biratha nan puniyam paniruken amma
@ashwinop6437 Жыл бұрын
Ma put videowithout long gap pls pls ma
@priyasugathan7874 Жыл бұрын
Amma Kaneer perukiyadhu, could observe real anuboothi
@ashwinop6437 Жыл бұрын
Gud mng ma
@buvanasekar4106 Жыл бұрын
தெளிவான விளக்கம் சகோதரி உங்கள் முகத்தில் ஏன் மாற்றம் சகோதரி