No video

அநுபூதி பாடல் 4 - இம்மையில் இருந்தபடி மறுமைக்கு வழி தேடுங்கள்

  Рет қаралды 20,353

Vasuhi Manoharan

Vasuhi Manoharan

Күн бұрын

அநுபூதி பாடல் 4 - இம்மையில் இருந்தபடி மறுமைக்கு வழி தேடுங்கள் #kandhar

Пікірлер: 56
@muthulekshmi3540
@muthulekshmi3540 2 ай бұрын
Niraivana arpudamana villakkamm koddutheer kodi kodi nandri👏👏👏👏❣️❣️❣️🙏😅🙏🙏🙏🙏🙏
@user-rp4qf6hc8f
@user-rp4qf6hc8f 5 ай бұрын
அம்மா சரியாக சொன்னீர்கள் வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤❤
@kanipriya6512
@kanipriya6512 8 ай бұрын
உங்களைப் பார்த்தவுடன் மனதில் புதுவிதமான மகிழ்ச்சி உண்டாகிறது அம்மா... பணிவான காலை வணக்கம் அம்மா....😊
@yogarasu4509
@yogarasu4509 8 ай бұрын
அம்மா நிறைவான பதிவு தந்தமை க்கு கோடி கோடி நன்றி 🙏🙏🙏
@velmayilvaiyapuri4137
@velmayilvaiyapuri4137 7 ай бұрын
Nandri amma..
@devirajendran7587
@devirajendran7587 8 ай бұрын
வணக்கம் சகோதரி... உங்கள் பதிவுகளால் கந்தர் என்னை ஆட்கொண்டு விட்டார் 😊🙏🏻
@sugunaboobathi2958
@sugunaboobathi2958 8 ай бұрын
Enakum entha unarvu than
@komalaneelakandan5306
@komalaneelakandan5306 8 ай бұрын
அம்மா மிகவும் அருமையான விளக்கம் அம்மா அருமை அருமை அருமை🙏🙏🙏 ❤❤❤❤
@savithiril2390
@savithiril2390 8 ай бұрын
வணக்கம் அம்மா. நன்று மிகவும் அருமை
@ramakrisnan8715
@ramakrisnan8715 8 ай бұрын
வெங்கலகுரலுக்கு வணக்கம், வாழ்த்துக்கள், ஆசிகள்
@maheshwarans9703
@maheshwarans9703 8 ай бұрын
அம்மா உங்க சொற்பொழிவு ரொம்ப நல்லா இருக்குது மா எங்களுக்கு கேட்டதில்ல மெய்சிலி இருந்துட்டோம் அம்மா🙏🙏👏👏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 8 ай бұрын
அருமையான விளக்க உரை அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@annamalai8635
@annamalai8635 6 ай бұрын
ஓம் சரவணபவ 😢
@meenavenkatesan297
@meenavenkatesan297 7 ай бұрын
👌🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 8 ай бұрын
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
@elavarasan8705
@elavarasan8705 8 ай бұрын
என் தடைகளையும் நீக்கு முருகா உன் பாதம் சேர.
@komalaneelakandan5306
@komalaneelakandan5306 8 ай бұрын
கனிவான காலை வணக்கம் அம்மா ❤❤❤
@maheswaran2161
@maheswaran2161 7 ай бұрын
கடும் திருஷ்டி நீங்க மற்றும் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா. திருஷ்டியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.
@ponmudithirunavukkarasu6507
@ponmudithirunavukkarasu6507 8 ай бұрын
சிவாயநம......
@pakkiyamrajasekaran9263
@pakkiyamrajasekaran9263 8 ай бұрын
Panjamirtha varnam parti solluga ma ..
@umavenkatesh1056
@umavenkatesh1056 8 ай бұрын
நன்றி நன்றி அம்மா
@sangeethar2610
@sangeethar2610 8 ай бұрын
அருமை அம்மா. நன்றி வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@sundar-shanthini
@sundar-shanthini 8 ай бұрын
மனதிற்கு நிறைவை தந்த பதிவு. அருமை சகோதரி.
@thenaturalworldofsiddharth2698
@thenaturalworldofsiddharth2698 8 ай бұрын
பதம் பிரித்த வரிகளை தாருங்கள் அம்மா🙏🙏🙏🙏
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 8 ай бұрын
S, mistake. Dheiva Pulamai Vaasuki Manoharan Amma. Vaazhtha Vayathillai. Vanangukiren Amma. 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 8 ай бұрын
Dheiva Pala ai, Naavukkarasiyaar Vasuki Manoharan Amma Vaazhha Vaazhha. Vanangukiren Amma. 👌👌🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp 8 ай бұрын
Amma kaalai vanakkamamma nandri solla vaarthaiyillaiyamma vaazlga vazlamudan vaazlga vaiyagam sarvejanaha sukino bhavanthu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaleshkumar2553
@kaleshkumar2553 8 ай бұрын
மிகவும் அருமை🌺🌺🌺 🙏🙏🙏
@kanishker6thb644
@kanishker6thb644 8 ай бұрын
நன்றி அம்மா
@thamotharan2946
@thamotharan2946 8 ай бұрын
Romba nandrigal Amma
@leemrose7709
@leemrose7709 8 ай бұрын
Thank god Dear Amma
@vathsalar9105
@vathsalar9105 7 ай бұрын
Happy pongal all the best. God bless all
@hemalathakannapan1552
@hemalathakannapan1552 8 ай бұрын
Happy New year and happy Pongal amma
@palaniselvam8179
@palaniselvam8179 7 ай бұрын
👌👌👌👌👌👌👌
@subramaniamsivakumar2387
@subramaniamsivakumar2387 8 ай бұрын
🙏🙏🙏Amma.நன்றி
@mahalakshmiramanathan11-a22
@mahalakshmiramanathan11-a22 8 ай бұрын
Thanks amma
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 8 ай бұрын
❤❤❤ காலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉
@srk8360
@srk8360 8 ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
@KalavathySelvam
@KalavathySelvam 8 ай бұрын
கணீரென்ற மணியோசை போல உள்ளது உங்கள் சொற்கள்.. முருகன் அருளால் மட்டுமே இப்படி ஒரு வெண்கலக் குரல் உங்களுக்கு அமைந்திருக்கும். நன்றிகள் பல..
@meenatchichellan7553
@meenatchichellan7553 8 ай бұрын
இனியபுத்தாண்டுவாழ்த்துக்களோடு, இனியபொங்கல்நல்வாழ்த்துக்கள்மா.
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf 8 ай бұрын
Pls give song in discription
@vasanthatheivens7394
@vasanthatheivens7394 8 ай бұрын
@kramamurthykannapiran2678
@kramamurthykannapiran2678 8 ай бұрын
Vanakkam Amma, 🙏 Happy pongal wishes to you and your family members 🙏🙏🙏
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf 8 ай бұрын
Vanakkam amma🎉
@chandrasaranga4735
@chandrasaranga4735 8 ай бұрын
Vanakkam amma
@palaniselvam8179
@palaniselvam8179 7 ай бұрын
🙏🙏🙏👌
@tamizharasi6645
@tamizharasi6645 8 ай бұрын
அம்மா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@nithishsharan2317
@nithishsharan2317 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushachandrasekhar5204
@ushachandrasekhar5204 8 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@lrathalratha2746
@lrathalratha2746 8 ай бұрын
வணக்கம் அம்மா
@priyarajini4149
@priyarajini4149 8 ай бұрын
🙏🙏🙏
@ranganayagi8149
@ranganayagi8149 8 ай бұрын
அம்மா அடிக்கடி வீடியோ போடுங்க
@HareramBaskar-pi9hv
@HareramBaskar-pi9hv 8 ай бұрын
வணக்கம் சகோ தரி. தங்கள் உரை தெய்வீக மானது. அதில் தவறு வர நான் விரும்பவில்லை. Vanaprastham அல்ல vaanaprastham.
@vasuhimanoharan6103
@vasuhimanoharan6103 8 ай бұрын
நன்றி
@LeemaroseRose-rc5iq
@LeemaroseRose-rc5iq 8 ай бұрын
Thank god Dear Amma
அநுபூதி பாடல் 5 - அறிவுடன் கூடிய ஆனந்த நிலை எது?
25:15
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 8 М.
அநுபூதி பாடல் 7 - பாவ மூட்டையை எரிக்கும் இறைவன்
43:13
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 29 М.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 52 МЛН
SCHOOLBOY. Мама флексит 🫣👩🏻
00:41
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 6 МЛН
ஆயுளை அதிகரிக்கும் ஓம் எனும் ப்ரணவம்
1:00:51
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 48 М.
நெஞ்சமெனும் கோவிலில் குடியிருக்கும் குமரன்
59:36
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 47 М.
அநுபூதி பாடல் 2 - அமுத தாரகையை பருகி பலன் அடைவோம்
33:32
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 20 М.
அநுபூதி பாடல் 15 - நம் இதயம் எனும் சரவணப்பொய்கை
35:32
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 9 М.
ஆசை,பேராசை,கொடூர ஆசை,அற்ப ஆசை எது?
1:01:28
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 45 М.
அநுபூதி பாடல் 8 - முருகன் உணர்த்திய மெய்ப்பொருள்
48:51
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 14 М.
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН