அநுபூதி பாடல் 2 - அமுத தாரகையை பருகி பலன் அடைவோம்

  Рет қаралды 21,848

Vasuhi Manoharan

Vasuhi Manoharan

Күн бұрын

Пікірлер: 77
@rajalakshmirajalakshmi5017
@rajalakshmirajalakshmi5017 Ай бұрын
வாழ்க வழமுடன்
@annamalai8635
@annamalai8635 8 ай бұрын
ஓம் சரவணபவ
@saispirituality5689
@saispirituality5689 7 ай бұрын
மிக அருமையான ஆழ்ந்த பொருளை எளிய முறையில் விளக்கம் தந்த தங்களுக்கு என் தாழ்மையான வணக்கம் அம்மா. மிக்க நன்றி.🙏🙏
@devibagavathysan1981
@devibagavathysan1981 11 ай бұрын
HEARING YOUR SPEECH also gods bless
@sambasivam83
@sambasivam83 Жыл бұрын
உல்லாச, நிராகுல, யோக இதச் சல்லாப, விநோதனும் நீ அலையோ? எல்லாம் அற, என்னை இழந்த நலம் சொல்லாய், முருகா சுரபூ பதியே
@srk8360
@srk8360 Жыл бұрын
எங்கள் அன்பின் அம்மாவிற்கு வணக்கம் 🙏💐💐💐💐💐💙💙
@JerryYazz
@JerryYazz 11 ай бұрын
அருமை அம்மா
@visavisavisa9019
@visavisavisa9019 Жыл бұрын
கந்தர் சஷ்டி யின் போது ஒரேயொரு பாடல் மட்டும் விளக்கப்பட்டதே என்ற என் வருத்தம் நீங்கியது சகோதரியை. வேலும் மயிலும் சேவலும் துணை நிற்கும். முருகா முருகா
@varnikhashree2256
@varnikhashree2256 Жыл бұрын
Nandri amma
@maheswaran2161
@maheswaran2161 Жыл бұрын
வருக அம்மா. மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் ஆன்மிக சேவை.
@devirajendran7587
@devirajendran7587 Жыл бұрын
வணக்கம் அன்பு சகோதரி அவர்களே நீங்கள் இப்போது நலமா. உங்கள் பணியை தொடர வேண்டும் அதற்கு முருகன் துணை உண்டு.அதனால் நாங்கள் வளம் பெருவெண்டும்.நன்றி
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
மிக அருமையான பதிவு. இந்த மழை காலத்தில் தாங்கள் நலமா. வேல் மாறல், அர்த்தத்தோடு தாங்கள் பதிவு தந்தால் நன்றாக இருக்கும் சகோதரி. என் வாழ்வில் பல அற்புதங்களை வேல் மாறல் நிகழ்த்தி உள்ளது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@vasuhimanoharan6103
@vasuhimanoharan6103 Жыл бұрын
In future
@anithas4404
@anithas4404 Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் அம்மா🙏🏻🙏🏻🙏🏻.கந்த சஷ்டியில் ஒரே ஒரு பாடல் மட்டும் விளக்கம் தந்ததும் மீதமுள்ள பாடல்கள் பொருள் எப்படி தெரிந்து கொள்வதென்றிருந்தோம். மிக்க நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻
@krishrajeshwari2353
@krishrajeshwari2353 Жыл бұрын
நற்பவி .. தங்கள் சொற்பொழிவு மிக அருமை..வர்ணிக்க வார்ததைகளே இல்லை.❤
@venkatesanamirthalingam6800
@venkatesanamirthalingam6800 Жыл бұрын
MURUGA MURUGA
@sangeethar2610
@sangeethar2610 Жыл бұрын
நன்றி அம்மா அருமை அருமை.வேலும் மயிலும் சேவலும் துணை.🙏🙏🙏
@LRamanan
@LRamanan Жыл бұрын
Dear Sister, I am Blessed to listen this lecture today on Second Padal of Anuboothi. You may recollect I have recorded and prayers that this should be an episode from you by each song a day like Maha Bharatham, Murugan Blessed it. In fact I strted reading Anubhoothi everyday after listening to you in Sashti. Interesting thing was I did not chant yesterday and saw Murugan in Dhandapanaikkolam in Vibhuthi alankaram and the temple resembled like Thiruvavinankudi in my early morning dream today and started chanting first padal in bed. When I woke up and saw updates, yours was there and felt too happy and first listened to it before doing regular work. With prayers from Canada. We came here for a short visit to be with our son, unfortunately a shocking incident has made us to stay back. Very tough and demanding time in life maa. I will request your time talk. But started chanting as I heard you in lecture. Your lectures are healing medicines that too when one is in deep sorrow and pains
@krishrajeshwari2353
@krishrajeshwari2353 Жыл бұрын
நமஸ்காரம் அம்மா. மிக அருமை. எம்பெருமான் முருகன் அனைவருக்கும் அருள் பாலிக்க வேண்டும்.
@manonmanisan2441
@manonmanisan2441 Жыл бұрын
Nandri amma Tutukudi yil malai endravudan en nenaivuku vanthathu neegal than. Nalama amma.nandri nandri😅😅❤😅😮 33:29
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Жыл бұрын
❤❤❤ காலை வணக்கம் அம்மா🎉🎉🎉🎉 மழை வெள்ளம் அதிகமாக உள்ளதே நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் 🎉🎉🎉 அனைவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன் நன்றி அம்மா 🎉🎉🎉🎉🎉
@vasuhimanoharan6103
@vasuhimanoharan6103 Жыл бұрын
நன்றி மா.safe ma
@NaveenNaveen-bf6xb
@NaveenNaveen-bf6xb Жыл бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@KaviT-h8b
@KaviT-h8b Жыл бұрын
Kodana Kodi nandri Amma.🙏
@vani5426
@vani5426 Жыл бұрын
Velmaral Annaithu Padalukkum porul Kurungal Amma
@KaviT-h8b
@KaviT-h8b Жыл бұрын
Kodane Kodi nandri Amma🙏🙏
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp Жыл бұрын
Amma kaalai vanakkamamma unga padhiukkaga kaathikondirundhenma i am happy nandrima nandrigal kodima vaazlga vazlamudan vaazlga vaiyagam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarathasenthilkumar3111
@sarathasenthilkumar3111 Жыл бұрын
Amma ungal rasigai Hearing your speech also God's bless
@buvanasekar4106
@buvanasekar4106 Жыл бұрын
நலமா சகோதரி
@vimalaraju5370
@vimalaraju5370 Жыл бұрын
எப்படி இருக்கீங்க அம்மா. மழை வெள்ளம். முருகன் உங்களுடன் இருக்கும் போது நாங்கள் இந்த கேள்வியை கேட்க கூடாது. நலமாக இருப்பீர்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.
@thamotharan2946
@thamotharan2946 Жыл бұрын
Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@tmanokaran3976
@tmanokaran3976 Жыл бұрын
Excellent
@கைலாயநாதர்அடிமை
@கைலாயநாதர்அடிமை Жыл бұрын
திருவருள் கருணை, முருகன் கருணை தங்கள் மூலமாக அடியேனை கந்தர் அநுபூதி 51 பாடல்களையும் மன்னமாக பாடும் திருவருள் புரிந்துள்ளான் தாயே!!! தங்களை வணங்கி மகிழ்கின்றேன் தாயே kzbin.info/www/bejne/fam5dKCIgaimr8Usi=XYbydAn7JqT1IYPq
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf Жыл бұрын
Kandippaaga share pandroam.. subscribe pandrom amma... Already subscriber ellarum avanga avanga friends.. family's.. ellarum amma yudaiya chennal la subscribe pana sollu ga... Friends...nandri.🎉
@shanthipalanivel3317
@shanthipalanivel3317 Жыл бұрын
Kalai vanakkam thae❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤
@maarasworld7959
@maarasworld7959 Жыл бұрын
Amma mendum vathatharku mikka nanri amma nallamaga irrukirigalam amma🙏🙏🙏
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 Жыл бұрын
எங்கள் அம்மாவிற்கு வணக்கம்
@mahalakshmiramanathan11-a22
@mahalakshmiramanathan11-a22 Жыл бұрын
Nandri amma
@sundar-shanthini
@sundar-shanthini Жыл бұрын
நல்ல தகவல்கள் நிறைந்த அற்புதமான பதிவு. பொருள் புரிந்து அனுபூதி படிக்க வழிகாட்டிய சகோதரிக்கு மிக்க நன்றி 🙏
@yogarasu4509
@yogarasu4509 Жыл бұрын
நன்றிகள் கோடி அம்மா
@ponmudithirunavukkarasu6507
@ponmudithirunavukkarasu6507 Жыл бұрын
சிவாயநம.......
@divyasenthilkumar1470
@divyasenthilkumar1470 Жыл бұрын
Kalai vanakkam
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா நீங்க எப்படி இருக்கீங்க மழை இல்ல எல்லாம் பத்திரமா இருந்தீங்களா அம்மா நீங்க போன வருஷம் கந்த சஷ்டி திருவிழாவின் போது உத்தரகோசமங்கை ரணபலி முருகர் கோவில பத்தி சொன்னீங்க இல்ல நாங்க போன வாரம் போயிட்டு வந்த அம்மா ஆனால் ரண பலி முருகர் கோவிலுக்கு மட்டும் போக முடியல அம்மா அங்க பஸ் வசதி இல்லாததால போக முடியல அம்மா அடுத்த கோவில் திருவண்ணாமலையில் இருக்கும் வில்வாராணி போகலாம்னு இருக்கோம் அம்மா எல்லாம் உங்களுடைய ஆசிர்வாதம் வேணும் அம்மா இதுபோல் யாருக்கும் தெரியாம நிறைய கோவில்கள் இருக்கம்மா நீங்க சொல்லுங்க வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjulab2357
@manjulab2357 Жыл бұрын
நன்றி அம்மா❤
@meghadevi1926
@meghadevi1926 Жыл бұрын
மிகவும் தான்றி அம்மா
@komalaneelakandan5306
@komalaneelakandan5306 Жыл бұрын
கனிவான காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏❤❤❤❤
@vanithavanitha9740
@vanithavanitha9740 Жыл бұрын
Valga valamudan mam
@hemadharshini8259
@hemadharshini8259 Жыл бұрын
Amma சுறபொழி கோட்பது மிக நல்லது
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 Жыл бұрын
அம்மா சொற்பொழி கேட்பது நல்லது சரியான வார்த்தை
@SureshKumar-yq5tz
@SureshKumar-yq5tz Жыл бұрын
🎉Ellam Murugan ARUL VAZGA VALAMUDEN
@senthilvanitha8748
@senthilvanitha8748 Жыл бұрын
Amma ungal kudumpam aniverium murugan arulal safe iruppinga vetrivel muruganukku arokara
@vasantharvasantha7592
@vasantharvasantha7592 Жыл бұрын
நன்றி
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
🕉️🕉️Bangaru Thalli Namaskaralu🔯🕉️🕉️🌞🌻
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 Жыл бұрын
யாகம் வளர்த்ததை தாங்கள் நேரில் பார்த்தவரா
@bharathishaalu7223
@bharathishaalu7223 Жыл бұрын
வாசுகி அம்மா❤❤❤❤❤
@PriyaPriya-zp2fr
@PriyaPriya-zp2fr Жыл бұрын
Amma 🙏🙏🙏🙏🙏
@ashwinop6437
@ashwinop6437 Жыл бұрын
Gud mng ma i was waiting for u video ma narpavi
@Saritha349
@Saritha349 Жыл бұрын
Gud mrn amma
@savithasuresh2009
@savithasuresh2009 Жыл бұрын
Enna oru Arputamana vilakkam. Anuboothi muzhudum Murugan thangal thiruvakkal engalakku Vilakki sollattum. adutha padhivirku kaathu kondirukirom .
@muthupongapoo7901
@muthupongapoo7901 Жыл бұрын
தாங்கள் திருவாசகம் பற்றி பேசி இருக்கிரிர்களா? கேட்க ஆசைப்படுகிறேன்
@padmamoorthy3871
@padmamoorthy3871 Жыл бұрын
Fantastic Presentation on all topics.Please grace us with ur Presentation in Mumbai Madam.Will arrange a great welcome with all comforts. Vettri Vel Muruganukku HaraHaroHara
@vasuhimanoharan6103
@vasuhimanoharan6103 Жыл бұрын
Sure thanks
@manjulab2357
@manjulab2357 Жыл бұрын
❤❤❤🙏🙏🙏
@padmamoorthy3871
@padmamoorthy3871 Жыл бұрын
Madam I am an ardent listener nd follower of ur presentation.Please My request to come nd present about any one topics on Murugan in Our Samaj.Will arrange all facilities for ur Welcome nd staying.Please grace us.Mumbai R also open to all these presentation.
@vasuhimanoharan6103
@vasuhimanoharan6103 Жыл бұрын
Sure
@Vasu-yd6ls
@Vasu-yd6ls Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@vidyakarthikeyan8019
@vidyakarthikeyan8019 Жыл бұрын
❤❤❤❤❤
@devikumarvel6106
@devikumarvel6106 Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா உங்கள் பகுதியில் மழை வெள்ளம் எப்படி இருக்கு
@unknown-wh6ff
@unknown-wh6ff Жыл бұрын
Amma varahi vilaku 8 sanikillamai sonnirgal.veetil venkadugu deepam yetrallama.please reply.
@vasuhimanoharan6103
@vasuhimanoharan6103 Жыл бұрын
தாரளமாக
@pakkiyamrajasekaran9263
@pakkiyamrajasekaran9263 Жыл бұрын
Nandri ma... Sontha veedu amaya video podugam plsss
@vasuhimanoharan6103
@vasuhimanoharan6103 Жыл бұрын
பிள்ளையார் வழிபாடு vedio பாருங்க
@pakkiyamrajasekaran9263
@pakkiyamrajasekaran9263 Жыл бұрын
Nandri ma
@ashwinop6437
@ashwinop6437 Жыл бұрын
Read sirupuvari murugan song in thirupugar
@ashwinop6437
@ashwinop6437 Жыл бұрын
Ma put video with out long gap ma it is my request ma pls pls ma
@vijayakumar-cl2qf
@vijayakumar-cl2qf Жыл бұрын
அம்மா வணக்கம் நீங்க எப்படி இருக்கீங்க... கந்தர் அனுபூதி.. தொடர் பதிவுக்கு நன்றி...🎉.. வாழ்க வளமுடன் நலமுடன் 🎉
@vimalaraju5370
@vimalaraju5370 Жыл бұрын
நன்றி அம்மா.
அநுபூதி பாடல் 3 - ஆறுமுகனிடம் கேட்கும் ஆறு கேள்விகள்
34:20
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
நினைத்ததை ஜெயமாக்கும் ஹனுமன் சாலீசா
26:04
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 100 М.
அநுபூதி பாடல் 5 - அறிவுடன் கூடிய ஆனந்த நிலை எது?
25:15
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 9 М.
தடைகளை வெல்லும் முன்னோர் வழிபாடு
22:51
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 107 М.
ஆயுளை அதிகரிக்கும் ஓம் எனும் ப்ரணவம்
1:00:51
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 55 М.
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН