தரமான படம் சிறந்த நடிப்புத்திறன்.கண்கலங்க வைக்கும் காட்சிகள்.அதிக ரிஸ்க் எடுத்து சிவாஜி நடித்த இறுதிக்காட்சிகள.உயர்ந்த மனிதன் ஒரு உயர்ந்த படம்.
@rathnaroselin5 жыл бұрын
என்னவொரு கம்பீரமான ரம்யமான நடை, நடிப்பு, இவருக்கு ஈடாக இனி ஒருவர் பிறக்கப்போவதில்லை. எத்தனை முறை பார்த்தாலும் வியக்க வைக்கின்ற நடிப்பு. ❤
@chandragandhanramamoorthy59174 жыл бұрын
சிவாஜி யின் சிம்மக்குரல் என்ன ஒரு கம்பீரம், அழகு , முகத்திலே எத்தனை விதமான பாவங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் நடிகர்திலகத்திற்கு நிகர் யாருமில்லை?
@isravelpaulraj97132 жыл бұрын
Verysuper
@isravelpaulraj97132 жыл бұрын
Wonderfull sivaji
@isravelpaulraj97132 жыл бұрын
Garet MAN
@sekarr32282 жыл бұрын
ஒவ்வொரு முறையும் இந்தக் காட்சியை பார்க்கும் பொழுதும் அழது விடுவேன்.
@mohamedrafi78993 ай бұрын
One sun ☀️.. One moon 🎑.. Only one.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 😢😢paa.. What a master piece of acting
@saravanavelponnusamy4986 Жыл бұрын
What a realistic expression of sivaji when he saw vanishtree photo.When I talk about sivaji I really proud to be a Thamizhan.
@ravikumar-it9bl2 жыл бұрын
அந்த மிடுக்கு அந்த தோரணை நம்ம சிவாஜியை மிஞ்ச ஆளே இல்லை அது தான் உண்மையும் கூட ❤️❤️❤️❤️❤️❤️❤️
அருமையான படம்,அற்புத நடிப்பு,சிறந்த கதை,தேர்ந்த கதாபாத்திரங்கள்..இது போன்ற படம் இப்போ அரிது👍
@bibogiddo55343 жыл бұрын
Great....my.flash back.
@kalakala9192 жыл бұрын
@@bibogiddo5534 Yb I- Ugh
@gnanapillaivenogopalan31646 жыл бұрын
From Malaysia..SIVAJI SAR is a living LEGEND.. none can go near him.. MOVING ACTING UNIVERSITY... the entire TAMIL WORLD missed this GREAT WONDERFUL ACTOR. MY FAVORITE STAR.
@jeyanthilalbv17973 жыл бұрын
இது போன்ற படம் இனி வறா இதை எத்தனை முறை பார்த்தாலும் தெரிவிக்காதது மேலும் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத து..
@NarayananRaja-fu4ln Жыл бұрын
நடிப்புக்கு எல்லை இல்லை. சிவாஜியின் உயிர் துடிப்பு என்னை தாக்கியது. சிவாஜி மறைந்தாலும் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
உயர்ந்த மனிதன் சிவாஜி கணேசனின் உன்னதமான நடிப்பு இந்த திரைப்படத்தில் சிவாஜிகணேசன் அவர்கள் திருப்தி இல்லாமல்தான் நடித்தார் அவர் விரும்பிய பாத்திரம் நடிகர் திரு.அசோகன்.டாக்டர் பாத்திரம் விரும்பாத பாத்திரத்தில் இவ்வளவு நடிப்பு என்றால் அது மிகையாகாது மேலும் நடிகர்திலகத்தின்125வது திரைபபடம் மிகவும் சிறப்பு.
@saravanavelponnusamy4986 Жыл бұрын
Really I don't know how many times I watched this movie.Great performance by everyone.SIVAJI GANESAN FILMS ARE OUR ASSETS ❤🎉
@anbarasucruz9501 Жыл бұрын
சிவாஜி உலக தரம் வாய்ந்த நடிகர்.
@radhakrishnan.d7975Ай бұрын
ulaghil no 1 Nadighar SIVAGHI .
@zakkireya5 жыл бұрын
வாணிஸ்ரீ படத்தை பார்த்ததும் சிவாஜியின் நடிப்பு பிரமாதம்
@tamilvalavan38715 жыл бұрын
That is Sivaji.
@vasudevancv84705 жыл бұрын
Absolutely. That facial expressions.
@patricialopez-wd1xe6 жыл бұрын
Sivaji is a gift from God to us. We were lucky to see and enjoy the variety of roles he did for his fans.
@karthikeyan86945 жыл бұрын
patricia lopez #,#13{2{2
@shanmughaminakkaavalan22584 жыл бұрын
@@karthikeyan8694 Are you hand saw? or Cutting grinder?😀😁😂😃😄😅
@yohambal40 Жыл бұрын
bi p6y I'm lnvkp vo
@kalaisasiaki44623 жыл бұрын
இந்த காட்சியை எப்போது பார்த்தாலும் என்னை மீறி கண்ணீர் வந்து விடும்.😢😢
@gkkrishnan92713 жыл бұрын
Yes அதே தான் என் நிலைமையும். அதிலும் சிவாஜி செளகார் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டே இடுப்பை பிடித்து காலில் விழும் போது அழுவது எனது இயலாமை. திரைப்படம் என்ற நிலையில் இருந்து நேரில் கண்ட உணர்வு ஏற்படும்
@v2204111 ай бұрын
Yes
@jegathag96506 ай бұрын
😊@@gkkrishnan9271
@mohan17713 жыл бұрын
சிவாஜி என்ன நடிப்புடா சாமி அப்பப்பா 💐💐💐
@chandragandhanramamoorthy59173 жыл бұрын
Excellent performance by நடிகர்திலகம் சிவாஜி.🙏👍
@ss.27274 жыл бұрын
சிவாஜியின் என்ட்ரி அந்த நடை அந்த கம்பீரம்....மனைவியிடம் "என்னம்மா இதெல்லாம்" என்று வினவும் அந்த ஸ்டைல்.....❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍😍😍
@usharamakrishnan48563 жыл бұрын
sovajo
@jeyagopal87312 жыл бұрын
Sivaji great
@fuhrermr11 ай бұрын
No one can perform like that...❤
@mkasmart0073 жыл бұрын
உங்களை பலமுறை விமர்சனம் செய்திருக்கிறேன் சிவாஜி ஐயா.. நீங்கள் சிறந்த நடிகர் என்பதில் எனக்கு எவ்வித ஐயமில்லை ❤💐
@mansurik19222 жыл бұрын
மொதோ மரியாத ( முதல் மரியாதை) என்ற சமுதாயத்திற்கு பொருத்தமே இல்லாத முட்டாள்தனமான கதையை வைத்த கொச்சை மொழிப்படத்தில் நடித்து பெயரைக் கெடுத்துக்கொண்டார் சிவாஜி !! அதற்கு எச ராசா மீச்சிக்கி வேற அறுவை !!
@isaikimuthu3995 Жыл бұрын
சிவாஜி கணேசன் படங்களைப் பார்க்க அறிவார்ந்த மூளை வேண்டும்.
@mathivananr68732 жыл бұрын
இதே காட்சி வசந்தமாளிகையில் வாணிஸ்ரீ க்கும் நேர்ந்தது
@abdulkarimmohamedghouse54224 жыл бұрын
Every one in this movie acted very well. From Asogan ,Sokar janaki etc Great movie 🍿🍿🍿🍿🍿🍿.I was then only about 17 years old then. Now at the age of 65 now, I still enjoy watching this movie. From a SINGAPOREAN INDIAN
@paulrajv32815 ай бұрын
வசந்த மாளிகையில் வாணிsriயிடம் 'ஏன் இப்படி செஞ்சே' ; இந்த வசனத்தை இந்த படத்தில் சிவகுமாரிடம் 'சத்யா ஏண்டா இப்படி செஞ்சே' இரண்டும் சிவாஜி தான். ஒன்றில் தந்தையும் மகனும் இணைகிறார்கள். மற்றதில் காதலனும் காதலியும் பிரிந்து பிறகு இணைகிறார்கள்! இரண்டுமே மனதில் நிற்கும் காட்சிகள்!!
@velastro90518 ай бұрын
சிவாஜி தமிழனின் பெருமை
@ramamurthid29874 жыл бұрын
How smart Sivaji is ! Slim and handsome !!!
@aniesmadraskitchen62593 жыл бұрын
Super
@ramyasris26123 жыл бұрын
Shivaji and Sowcar janaki ma duo is very good.I came to see their comboo😁😁
@kamarajug2536 жыл бұрын
I love this scene. What a beautiful action by Shivaji. I am proud of him.
@madhanakumar61554 жыл бұрын
Beautiful movie, good story excellent action by Ganesan.& good direction ( director).
@sathivlog70973 жыл бұрын
Nadigar thilagam always great. No one cannot replace him. No Sivaji will not born again in this world forever
@muthuswamyvaidyalingam503610 ай бұрын
Double negative make one positive. No one can not replace him- gives a negative meaning. It should be " No one can replace him" . Likewise - "no Sivaji will not born" also doesn't convey what you want to write
@sathivlog709710 ай бұрын
Dai poda porambokku. Mudinja PADI illaina un soothai mooduda
@ssrajan96543 жыл бұрын
Sowcar amma acted with a challenge and gave tough competition to shivaji sir who acted like Hercules in climax.
@Ayanacutey84542 жыл бұрын
The expression seeing the photo...Voww ! Speechless... Sivaji Sir is the true legend !!! 👏👏👏🙏🙏
@eniyavans41793 жыл бұрын
கம்பீரமான நடிப்பு 🔥🔥👌👌👌👌
@yaamunan5 жыл бұрын
This is legendary. Only sivaji can do it
@HariHaran-ef7xq2 жыл бұрын
Both are having royal look. Nice pair.
@selvakumarezhil49883 жыл бұрын
அற்புதமான நடிப்பு தமிழன் சிவாஜி யால்மட்டுமே முடியும்
@srinivasanravi88272 жыл бұрын
What lovely acting by my great sivaji ganesan and lovely direction by k Suresh father krishnan he was k.subash for film industry i lost my great k.suresh recently he ďied he only directed chatriyan beautifully Vijayakanth was the hero he acted beautifully and my great ilayaraja was the composer
@rajamannarsureshkumar95952 жыл бұрын
ஆஹா! சிவாஜிகணேசனின் பண்ப்பட்ட நடிப்பு
@valliyammalindira43752 ай бұрын
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிளேவந்ததேஅந்தபாடல்எவ்வளவுஅழகுநேர்திஸ்டெய்ல்கம்பீரம்பெருந்தியநடிகர்நம்திலகம்சிவாஜிஐய்யன்❤❤❤❤❤❤❤❤
@krishnant21694 жыл бұрын
When cinema was made from the heart....phew...what a scene...what performers...emotion perfectly caught on camera ..
@thavambase69073 жыл бұрын
Oh please this was crap, overacting with every word and movement, so unnecessary!
@RajaSongsRevival2 жыл бұрын
Nice words "Made from the heart"
@velayuthamdhanabalabhoopat67473 ай бұрын
Of all sivaji films Uyarntha Manithan And Mutual Mariyathai Are the two master pieces.
@user-rajan-0073 жыл бұрын
நடிகர் திலகத்தின் 125 வது படம் 👍🏾👍🏾👍🏾
@nalinikanniappan82723 жыл бұрын
All actors and actress in this film are played their role very excellent
@gayatriram54023 жыл бұрын
Shivaji sir attagasam sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ponnazhagis57243 жыл бұрын
What style, what a lovely perpomence. I love sivaji appa.
@AruljegaJothi-ko4dcАй бұрын
எனக்கு 14 வயதில் இந்த படம் பிரபாத்தியேட்டரில் பார்த்தேன், எனது நண்பர் பாக்கியதாஸ்,& கருத்துடையான்
@rachugloria32675 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world.
@ramanvk55232 ай бұрын
சௌகார் ஜானகி சரியான ஜோடி. ஒவ்வொரு ஃப்ரேமிலும் சிவாஜிக்கு சரி சமமாக நடித்து இருக்கிறார்.
@கோ.சிவநேசன் Жыл бұрын
நடைதிலகத்தின் மற்றொரு பண்பட்ட மிகச்சிறந்த நடிப்பு. இவருக்கு இணை இந்த புவியில் எவரும் இல்லை என்பதே என் கருத்து. ANY DOUT.
@pchandiran97053 жыл бұрын
பணக்கார பகட்டு எங்க அண்ணனை தவிர எவருக்கும் இருந்ததில்ல நடிப்பில் ல
@sandhyag1525 жыл бұрын
100 times i have seen the movie still it is evergreen
@c.k..99804 жыл бұрын
sandhya g Hi
@jeyashreeiyer48944 жыл бұрын
Yes.
@akrakr20684 жыл бұрын
Hello
@abiramisomasundaram88123 жыл бұрын
@@c.k..9980 00000 0000000=000. * 1. wet. . I. 2. ,
@rajurajammal82913 жыл бұрын
Iijn
@venkatesand38236 ай бұрын
இப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாத்திரம் S. A. ASOKHAN. B. A., அவர்கள் நடிப்பு
@udayakumarb34657 ай бұрын
அடிக்கடி இந்த படத்தை பார்ப்பேன்.
@narayanana28913 жыл бұрын
சிவகுமார் நடிப்பு?! முதல் படத்திலும் அப்படித்தான். கடைசிப்படம் வரை அப்படித்தான்.
@rajinees21225 жыл бұрын
No one can match Sivaji. Great.
@samicgaming70275 жыл бұрын
Rajinee S ஜ யடே ஐஶ்ரீ
@rajavelnagarajan60212 жыл бұрын
I have seen film more th6100times. Every time it is marvelous movie in all aspects
@v.samuelraj13722 жыл бұрын
Shivaji ganesan 🌹 ❤️🌹🌹🌹❤️💚❤️💚❤️🌹❤️ great uyarnthamanithan
@ganeshv14246 жыл бұрын
sivaji is guru for Indian actors.
@griffinenoch80303 жыл бұрын
Dont know if anyone gives a shit but if you are bored like me during the covid times then you can watch all of the latest movies and series on instaflixxer. Been watching with my girlfriend during the lockdown xD
@wallacetorin56783 жыл бұрын
@Griffin Enoch Yea, have been using instaflixxer for since december myself :)
@hariv89023 ай бұрын
GOD OF ACTING NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN ❤️
@ravichandran260718 күн бұрын
Nadigar thilagamey unnai ninaithu kaneeril nanaigiren, class acting.
@chippaan1236 жыл бұрын
hats off to u uyarntha manudhan team
@ravipamban3462 жыл бұрын
Sivaji sir excellent performance. greatest actor
@umaramasubramanian54433 жыл бұрын
Each and everyone have done beautifully.
@vasudevancv84705 жыл бұрын
Very good action sequence in the climax. Good picturisation of that fire accident scene by Directors Krishnan-Panju making the viewers sit at the edge of the seat. Sivaji was always at his best in pouring out intense emotions in such scenes.
@baskarankathiresan47132 жыл бұрын
Aha Very Pramatham👍 seen many times 👍
@Asokan-c7m3 ай бұрын
அருமையான படம். சூப்பர் நடிப்பு
@sadasivamchelliah71035 жыл бұрын
Please see the expression, while seeing the photo . oh, super .
@ganesanseetharaman98625 жыл бұрын
fantastic performance sivaji ganesan
@rajumettur48373 ай бұрын
Wonderful performance by NT🎉🎉🎉🎉🎉
@maryjosevas103 жыл бұрын
One of the best film.
@eniyavans41793 жыл бұрын
Super flim👌👌👌👌
@guypromodhkumar42445 жыл бұрын
Brilliant Shivaji sir.. born to act.
@seshadrikumar64834 жыл бұрын
Always evergreen
@rajalakshmigiridharan7426 жыл бұрын
மிகவும் அருமையான படம்
@sethuramanchinnaiah10714 жыл бұрын
தன் மகன் , மனைவி வாணிஸ்ரீ எனத் தெரிந்தும் சிவாஜி யின் துடிப்பு, அவருக்கு இணையாக பிள்ளையில்லாக்குறையால் சிவகுமாரை மகனாக, ஏற்க்கும் சௌகார் இருவருக்கும் பிரமிக்க வைக்கும் நடிப்பு. இனி யாராலும் இயலாது. இனியொரு படம் இது போல் இனி வருமா? ஏவிஎம் இப்படத்தை டிஜிட்டல் செய்தால், கர்ணன் போல் மீண்டும் வெள்ளிவிழா காணும். ஏவிஎம்க்கும் பெருமை தேடித் தரும்
@rajalingammuthiah60882 жыл бұрын
Agreed. 100% true.
@mansurik19222 жыл бұрын
ஆமாம் !! கலரில் ரீ பிரிண்ட் செய்யலாம் !! மும்பையில் அந்த வசதிகள் உள்ளன!!
@mansurik19222 жыл бұрын
கன்னட மயில் பாரதியின் நடிப்பு அபாரம் !!
@abithasubramanian8361 Жыл бұрын
Ama ama nanum meendum sivaji sellatha parka virumparane
@abithasubramanian8361 Жыл бұрын
@@rajalingammuthiah6088 I feel very much for sivaji s death
Sivaji sir deserves Bharat ratna, final scene la mela irundhu kudhipar, unmaiya evanalum appadi nadika mudiyadhu
@sulochanas8760 Жыл бұрын
There is only one Shivaji
@dhanaletchumisellappan37773 жыл бұрын
Excellent movie every one's acting is superb
@anne-marierayar87022 жыл бұрын
My dearest Mother love as mega fan Sivaji Sir look how is handsome
@shak74306 жыл бұрын
SHIVAJI IS THE ONLY SHIVAJI. THERE IS NO ONE EQUAL TO SHIVAJI IN THE WHOLE WORLD.FROM CANADA. EVEN THE SHIVAJI CANNOT BE BORN AGAIN TO BE EQUAL TO THIS SHIVAJI. SHIVAJI IS THE ONLY THE SHIVAJI.
@sivas10426 жыл бұрын
This scene made me to watch full movie...
@Arju243611 ай бұрын
Rompa naala paakkanumnu nenacha movie
@kalpanarajasekaran38443 жыл бұрын
சூப்பர் ❤️
@Tapselva0077 ай бұрын
Sivaji Empire
@madhavandelta23156 жыл бұрын
Sema acting
@sajineesajinee9254 жыл бұрын
Ever green movie
@devidevi58964 жыл бұрын
உயர்ந்த மனிதன் முழு திரைப்படத்தையும் திரையிட முடியுமா
@narayananrajagopalan466811 ай бұрын
U can see in u tube
@manikandannagasamy2584 жыл бұрын
Excellent.
@rajasuri13034 жыл бұрын
Sivaji isi a genius
@srinivasanravi88272 жыл бұрын
Sivakumar what a beautiful acting you are always a great friend of vasan brothers owner my great father owner of vasan brothers number one stationary merchant in madras
@wingelliJohn3 ай бұрын
ஒரு குழந்தை மீது அளவுகடந்த பாசம் பரிவு இரக்கம் ஆதங்கம் ஏற்படுவது ஏதற்க்கு ????????????????????
@marivaralak91838 ай бұрын
❤❤❤fantastic seen
@evm61775 жыл бұрын
Even final action sequence.. pah! chanceille!!
@bamabama3396 жыл бұрын
Super movie
@devkumarjiffrey35372 жыл бұрын
கெட்டதிலும் நல்லதுதான் நடக்கிறது.
@kanthimathigovender9031 Жыл бұрын
KZbin please upload the full movie of uyarndha manithan by sivaji ganesan and vanishree ❤😊