Thiruvilayadal - TS Balaiah accepts his defeat Scene | Sivaji Ganesan | Nagesh | APNFilms

  Рет қаралды 3,667,993

APN Films

APN Films

Жыл бұрын

@APNfilmsofficial Presents TS Balaiah accepts his defeat Scene from the movie Thiruvilayadal.
Thiruvilayadal திருவிளையாடல் Superhit Tamil Devotional Movie ft. Sivaji Ganesan, Savitri, Nagesh and K. B. Sundarambal in the lead roles. Music composed by K V Mahadevan. The movie was released on 31st July 1965.
#ThiruvilayadalMovie #SivajiGanesanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies
#ClassicMovies #Sivaji #SivajiMovies #Padmini #PadminiMovies #SavitriMovies
Thiruvilayadal Movie Details:
Star cast: Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal
Director: A. P. Nagarajan
Music: K. V. Mahadevan
Producer: A. P. Nagarajan
Cinematography: K. S. Prasad
Genre: Devotional
Release Date: 31st July 1965
For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
Click here to watch:
Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful...

Пікірлер: 743
@puthutubevlogs241
@puthutubevlogs241 11 ай бұрын
2023 ல் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்க ❤️❤️❤️❤️🎉🎉🎉
@user-kx6lv1oh3l
@user-kx6lv1oh3l Ай бұрын
இப்படத்தில் வரும் கவியரசு கண்ணதாசனின் "பாட்டும் நானே பாவமும் நானே" என்ற பாடல் மக்கள் மனதில் நிலைக்கும்❤😂😢😮😅😊
@brmanikandan6767
@brmanikandan6767 3 ай бұрын
சிவபெருமானுக்கு ஏற்ற ஒரே காதநாயகன் சிவாஜி கணேஷன் அவர்களே இவரை பார்த்தால் சிவன் தான்
@Sky-oc9gh
@Sky-oc9gh Ай бұрын
❤❤❤❤❤
@dogspuppiesandothers3542
@dogspuppiesandothers3542 5 ай бұрын
சிவனே இறங்கி வருவான்... இசைத் தமிழ் நீ செய்த அருட்சாதனை❤❤
@yuvaraj6693
@yuvaraj6693 Жыл бұрын
டி.ஆர்.மகாலிங்கம் பாடல் மற்றும் நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது. இனி இது போன்ற ஒரு படம் எடுக்க போவதும் இல்லை. நாம் பார்க்க போவதும் இல்லை
@manixcmg229
@manixcmg229 Жыл бұрын
2022 இந்த பாடலை கேட்டவர்கள் இருந்தா இரு லைக் பொட்டுவுடுங்கள்
@rappusarankavii7899
@rappusarankavii7899 Жыл бұрын
2023 also
@UdumalaiBala
@UdumalaiBala Жыл бұрын
2023
@agni-hx6jv
@agni-hx6jv Жыл бұрын
2023 hi bro
@venkataramans1750
@venkataramans1750 Жыл бұрын
2023 to infinity
@chinnasamyrajagopalmanojdh9192
@chinnasamyrajagopalmanojdh9192 Жыл бұрын
1st May-2023
@mohanrajs862
@mohanrajs862 Жыл бұрын
நான் பார்த்த முதல் படம்தான் திருவிளையாடல் இப்ப எனக்கு வயது 63.இப்ப பார்த்தாலும் மணம் சந்தோஷம் ஆக இருக்கிறது
@govindraju5021
@govindraju5021 Жыл бұрын
Vanangugindren sir.
@chinnasamyp5771
@chinnasamyp5771 Жыл бұрын
​​@@govindraju5021.
@chinnasamyp5771
@chinnasamyp5771 Жыл бұрын
,
@chinnasamyp5771
@chinnasamyp5771 Жыл бұрын
?
@shanmugavallikumar4523
@shanmugavallikumar4523 Ай бұрын
இனிமை.🎉அருமை.❤.
@muthuvekdurai909
@muthuvekdurai909 10 ай бұрын
"" நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே "" 🙏🙏 தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவனே 🙏🙏
@gowthamanchockalingam6549
@gowthamanchockalingam6549 Жыл бұрын
தான் பெரியவன் என்று நினைப்பவர்களை கடவுள் கொடுக்கும் ஒரு சிறப்பு தண்டனை தான் இந்த காட்சி
@balasubramaniyan78
@balasubramaniyan78 3 ай бұрын
ஓம்நமசிவாயவாழ்க இந்த ஒரு பாடல் ஒன்று எங்கும் தமிழ் சிவா
@venkatesanramasamy7721
@venkatesanramasamy7721 2 ай бұрын
கடவுளை நாம் நேரில் பார்க்க முடியாது ஆனால் இவர்கள் ரூபத்தில் கடவுளை நாம் பார்க்க முடியும் என்ன ஒரு தெய்வீகமான நடிப்பு.
@user-vu6zc9er6p
@user-vu6zc9er6p Жыл бұрын
இப்படம் சிவபெருமான் அருளாலேயே நடந்திருக்கிறது ஆகவே அனைவரின் உள்ளத்திலும் சிவபெருமான் குடிக்கொண்டு அவரே நடித்து அருளி இருக்கிறார் திருச்சிற்றம்பலம்
@mithraganesan3507
@mithraganesan3507 Жыл бұрын
💓💗💗
@user-th3ei7vc6x
@user-th3ei7vc6x Ай бұрын
Om Namah shivaya
@radhamv1607
@radhamv1607 Ай бұрын
❤super👍 good
@radhamv1607
@radhamv1607 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤​@@mithraganesan3507
@user-oc2rc7up1d
@user-oc2rc7up1d 26 күн бұрын
@RameshRamesh-fr6ml
@RameshRamesh-fr6ml Жыл бұрын
இனி ஒரு காலத்தில் இந்த மாதரி பாடல் கேட்பது அறிது உண்மை...
@akstudio3166
@akstudio3166 3 ай бұрын
2024 ல் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் ஒரு லைக் போடுங்க ❤❤❤❤🎉🎉🎉
@narayanann9851
@narayanann9851 Ай бұрын
Ever screen song.❤
@user-ip3sx2wl4m
@user-ip3sx2wl4m Ай бұрын
10:13 10:14
@pugalenthisubbiah3267
@pugalenthisubbiah3267 Ай бұрын
​@@narayanann9851❤😢😢😢😢😢😢😢
@jayanthijayanthi2523
@jayanthijayanthi2523 24 күн бұрын
@kanyakumarisoul1375
@kanyakumarisoul1375 Жыл бұрын
இப்போது உள்ள சூப்பர் சிங்கர் எல்லாரையும் காலில் போட்டு மிதித்து விட்டார் t.r.magaalinhm தமிழ் என்பதிலும் தமிழன் என்பதிலும் பெருமிதம் கொள்கிறேன்
@Cvkp731
@Cvkp731 Жыл бұрын
அந்த சிவனை நான் நேரில் கண்டதில்லை..... சிவாஜி வடிவில் காண்கிறேன்
@TVKsaravanan8149
@TVKsaravanan8149 Жыл бұрын
தமிழ்மொழியை எந்த காலத்திலும் அடுத்த தலைமுறைக்கும் அழியாமல் போற்றி பாதுகாக்க இதுபோன்ற திரைப்படங்கள் துணை நிற்கும்.
@lakshmivaradharajan5553
@lakshmivaradharajan5553 4 ай бұрын
Vunmai
@kavigneshvignesh8459
@kavigneshvignesh8459 Ай бұрын
நான் சிருவனாக இருந்தபோது பார்த்த படம், உண்மையில் இதன் பாவம் 50 வருஷம் கழித்து புரிகிறது, நன்றி நண்பரே
@muthumanickamboominathan3804
@muthumanickamboominathan3804 Ай бұрын
How did prepare this scean This scean is touch my heart
@muniyandik9470
@muniyandik9470 2 ай бұрын
காலத்தாலும் அழிக்க முடியாத பாடல் இறைவனருள் TR🌹🌹🌹🌹🌹🌹🇮🇳🇮🇳🇮🇳 லிங்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi 10 ай бұрын
திருவிளையாடல் படத்ல ஒருநாள் போதுமா இசைத்தமிழ் நீ செய்த இந்த இரண்டு பாட்டும் தனித்தன்மை கொண்ட தெயவீக பாட்டு எந்த காலத்திலும் கேட்டு கொண்டே இருக்கலாம்......
@kesavankarunanithi
@kesavankarunanithi Жыл бұрын
இன்றும் உயிர்மெய் சிலிர்க்கிறது… அவனன்று ஓர் அணுவும் அசையாது 🔥
@kanagarajraj2649
@kanagarajraj2649 2 ай бұрын
நிஜமாகவே இது ஒரு திருவிளையாடல் தான். இந்தப் படத்தின் புரோடக்சர் இயக்குனர் நடிகர்கள் நடிகைகள் துணை நடிகர்கள் பாடகர்கள் இசையமைப்பாளர் இந்தப் படம் வெளிவர துணையாக இருந்த அனைவரும் என் பெருமான் சிவபெருமானால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.... எல்லாம் வல்ல எம்பெருமானை தன் திரு புகழை வெளிப்படுத்த தானே ஏற்படுத்திய காவியம்தான் இந்த திரை படம்.
@sakthimuthuramsaktimuthura5172
@sakthimuthuramsaktimuthura5172 Ай бұрын
2024 மட்டுமல்ல 2034 லயும் இதை பார்ப்பேன்.என் தனிமையான நேரங்களை இனிமையாக்கும் காட்சிகளில் மிக முக்கியமானது இந்த காணொளி❤❤
@mohanramachandran4550
@mohanramachandran4550 Жыл бұрын
அருட்செல்வர் AP நாகராஜ் இயக்கத்தில் வெளியான பக்திப் படங்கள் யாவும் தமிழ்த் திரைத்துறையின் விலை மதிக்க முடியாத வைரங்கள். A P நாகராஜ் அவர்களின் ஆன்மா எப்போதும் நம்முடனிருக்கும்.
@m.ranganathanmuniyandi149
@m.ranganathanmuniyandi149 5 ай бұрын
Moli moi
@venkatesanvenkatesan4648
@venkatesanvenkatesan4648 4 ай бұрын
சிவபெருமானின் அற்புத கருணையில் இதுவும் ஒன்று
@annamalaia9221
@annamalaia9221 Жыл бұрын
நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாமே.... எப்போது கேட்டாலும்...ஆனந்தம் பெருகும் பாடல். படம். அந்த மகா நடிகனுக்கு வணக்கங்கள் சமர்ப்பணம்.
@arumugam6930
@arumugam6930 Жыл бұрын
Am would
@gopiraj2762
@gopiraj2762 Жыл бұрын
Tms tms tms is my heart
@ganeshayyar6207
@ganeshayyar6207 Жыл бұрын
Great song
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os 6 ай бұрын
KANNADASAN
@vijayavijaya2064
@vijayavijaya2064 6 ай бұрын
Anut
@milkking2887
@milkking2887 Жыл бұрын
காலத்தால் அழியாத காப்பியங்கள் இந்த பூவுலகு இருக்கும் வரை இந்த இசை ஒலித்து கொண்டே இருக்கும்
@KISHOREKISHORE-ib7uw
@KISHOREKISHORE-ib7uw Жыл бұрын
Super
@sarangapanisarangapani3917
@sarangapanisarangapani3917 Жыл бұрын
@@KISHOREKISHORE-ib7uwpi
@t.vathsalavathsala3043
@t.vathsalavathsala3043 Жыл бұрын
AA 😊😊
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 6 ай бұрын
நான் இறை மறுப்பாளன் ஆனால் இந்தக் காட்சிகள் என் கண்ணில் நீரை வர வைத்தன.இப்படி இறை இருந்தால் நல்லது. 😢😢
@mayanm7105
@mayanm7105 6 ай бұрын
@@ramanathanramanathan5201 Irai- Nammul Ullathu Ayya, Maruppaalanum Athuve.. AATTUVITHEER aadinen, PANIVIETHEER, paniginren
@gopakumar386
@gopakumar386 Жыл бұрын
சிவாஜி கணேசன் சிவனாகவே வாழ்ந்திருக்கிறார் அவருக்கு நிகர் அவரே இவர் பாடலுக்கு என்றும் நான் அடிமை வாழ்க அவர்புகழ்
@babukumar5165
@babukumar5165 Жыл бұрын
TMS voice
@SureshSuresh-gl8ob
@SureshSuresh-gl8ob Жыл бұрын
Maga song
@murugesan1696
@murugesan1696 Жыл бұрын
Siva'ji' Sivan vedaththil nadiththa pinbu, pala nadikarkazh Sivan vedaththil nadiththalum,Sivajiyin nadippukku eedu kodukka mudiyavillai.
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Am
@shanthim7580
@shanthim7580 6 ай бұрын
@@arumugam8109 ஔ
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Жыл бұрын
எத்தனை முறை பார்த்தும் கேட்டும் ரசித்தும் மீண்டும் மீண்டும் கேட்கத் தானே தூண்டுகிறது .காரணம் ஆராய இயலவில்லை.....எங்கே என தொடர்ந்து முயற்சிக்கிறேன்.......?
@maniguru8841
@maniguru8841 Жыл бұрын
இதே போல் சினிமா இனி தமிழ் திரையுலகில் வருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்...
@toysstory20
@toysstory20 Жыл бұрын
Vantha theatre poi papiya enna
@rajendranraj4687
@rajendranraj4687 Жыл бұрын
இதே போல் ஒரு தமிழ் சினிமா படம். திரையுலகில் வரணுமா? முதலில் முதலீட்டாளர்களுக்கு போனி ஆகுமா? யார், யாரெல்லாம் விரும்பி பார்ப்பார்கள்? நான் கேட்பது -/- எத்தனை விழுக்காடு மக்கள். நன்றி!
@senthilkumar-pi9ib
@senthilkumar-pi9ib Жыл бұрын
தேவையில்லை இதுபோன்ற காவியங்களை கட்டிக் காப்பாற்றினாலே போதும்
@raninatarajan748
@raninatarajan748 Жыл бұрын
Varatu
@shiva-jm2hf
@shiva-jm2hf Жыл бұрын
பாலையா sir acting Ultimate .. ❤️❤️
@mohanasundarama3940
@mohanasundarama3940 Жыл бұрын
OmNamasivaya
@aruchamimariyappan5753
@aruchamimariyappan5753 4 ай бұрын
இதிலுள்ள பாடல்கள் சாகாவரம் பெற்றவை
@ffrajkavi
@ffrajkavi 10 ай бұрын
19-7-2023/ வெற்றி ஒருவனுக்கோ மதுரை தமிழனுக்கோ💖💖💗💖 ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை 💗🥺
@dhineshkumar7
@dhineshkumar7 Жыл бұрын
கடவுளே நடிகனாக நடித்திருந்தால் கூட சிவாஜியின் நடிப்பிற்கு ஈடாகாது... திருத்தம் நடிப்பல்ல அது அவரின் குணத்தின் வெளிப்பாடு...
@amuthajayabal8941
@amuthajayabal8941 Жыл бұрын
Super comment Bro
@p.balasubramani3922
@p.balasubramani3922 Жыл бұрын
Yes yes
@murugamuruga4504
@murugamuruga4504 Жыл бұрын
நமக்கு சிவன் என்றாலும் . வீர பாண்டிய கட்ட பொம்மன் என்றாலும் சிவாஜி தான் .மராட்டிய மன்னன் முகம் எங்கள் சிங்கம் சிவாஜி முகம் தான் .
@surendrenr938
@surendrenr938 8 ай бұрын
2016 க்கு இப்பாடல் இப்ப தா கேக்றென்.. 2023 செப்டம்பர் 24 ல இப்பாடல கேட்டவர்கள் கை தூக்குங்கப்ப
@abdulhackeem214
@abdulhackeem214 Жыл бұрын
சிவாஜியின் ஒவ்வொரு அசைவிலும் கலைமகள் வாழ்கிறாள். அவரைப்போல் சிறந்த கலைமகனை காண்பது அரிது
@jayakumarjk4121
@jayakumarjk4121 Жыл бұрын
5trtrtrttfer
@paramasivamparamasivam7764
@paramasivamparamasivam7764 Жыл бұрын
Great Mr nadigarthilagam
@paramasivamparamasivam7764
@paramasivamparamasivam7764 Жыл бұрын
Padmasri engal veetil um irukkiraar
@paramasivamparamasivam7764
@paramasivamparamasivam7764 Жыл бұрын
Sivan too bathil***
@ganesang7249
@ganesang7249 Жыл бұрын
​@@jayakumarjk4121 0 zee CQ any Dede E by Dee cc cc cc by by CE. byæ >l.
@bccjeeva2295
@bccjeeva2295 8 ай бұрын
திரு.சிவாஜி அவர்கள் தமிழ் சினிமாவில் நிகர் வேறு யாருமில்லை...
@brucelee4971
@brucelee4971 Жыл бұрын
இறைவனுக்கே தாய் தமிழ்த்தாய் தான் ❤️
@sriram4212
@sriram4212 Жыл бұрын
தமிழுக்கு தாயானவர் தாயுமானசாமி ...
@mathans1671
@mathans1671 3 ай бұрын
முத்தமிழ் தெய்வம் சிவன்
@pappavelayutham3502
@pappavelayutham3502 Жыл бұрын
ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது
@mgrmgr1499
@mgrmgr1499 5 ай бұрын
அதுதான் தமிழர்களுடைய தமிழ்கடவுள் நம் உடம்பில் இருக்கிறது தமிழ்மொழியை தோற்றிவித்தவர் சிவபெருமான், தலைவகப்பவர் தமிழ்கடவுள் முருகன் அழியாதவாறு மெறுகு ஊற்றுபவர் நக்கீரர்,பர்னர்ஆறியர் முருகனுக்கு பூனூல் போட்டு பாலமுருகன் பெயர்வைத்தனர் ஆனால் கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிடமாட்டார்கள் பிள்ளைகளுக்கு முருகன்பெயர்களைவைக்கமாட்டார் மாரியாயி கூட ஆக முருகன் தாழ்ந்த சாதி குறத்திமனந்ததால்.சிவன் சுடுகாட்டுசாமி ,காளி இவர்களையும்தான் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டினருக்கும் இறைவா போற்றி ஓம்நமசிவய,ஓம்சரவணபவ உலநாயகி சமயபுரத்தாலே தமிழ்நாட்டைபாதுகாக்க தூங்காமல் இருக்கும் மதுரையம்பதி அன்னை மீனாட்சி🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧
@rajeshsupersongsmeena2688
@rajeshsupersongsmeena2688 Жыл бұрын
இந்தப் பாட்டுக்கும் இந்த இசைக்கும் என்றென்றும் நான் அடிமை 💪💪👍👍👌👌🙏🙏
@mahenvishnu
@mahenvishnu Жыл бұрын
நானும்.
@palanpalan8730
@palanpalan8730 Жыл бұрын
@@muruganpandi6474 of
@kalaivanig4203
@kalaivanig4203 Жыл бұрын
எத்தனை முறை இந்தக் காட்சியை பார்ப்பது? எத்தனைமுறை மனதை மயக்கும் இசை தமிழை ரசிப்பது? நடிகர்திலகத்தின் இமயம் தொடும் நடிப்பை ரசிப்பதா? கவிபேரரசரின் தமிழ் புலமையை கண்டு வியப்பதா? இசையமைத்த இசையாளர்களின் இசை ஞானத்தை கேட்டு மலைப்பதா? டி.ஆர் . மகாலிங்கம் ஐயாவின் குரலில் இப்பாடலின் உச்சத்தைதொடும் தெய்வீகத்தில் மூழ்குவதா? பாலய்யா, ஐயா அவர்களின் அநாயசியமான நகைச்சுவையினால் மகிழ்ந்து களிப்பதா? எதை விடுத்து எதை எடுத்து ரசிப்பது ? மக்களே பதில் கூறுங்கள்?🙏🙏🙏🙏
@mayanm7105
@mayanm7105 6 ай бұрын
Anaithaiyum seivom,, kettu kettu Magilvom
@arumugam8109
@arumugam8109 5 ай бұрын
சூப்பர்🌹🙏🙋
@arumugam8109
@arumugam8109 5 ай бұрын
சூப்பர்🌹 சூப்பர்🙋 சூப்பர்🙏
@navinkumarg2968
@navinkumarg2968 5 ай бұрын
நானும்
@Desanesan
@Desanesan 5 ай бұрын
ஆம, இது அமுதால் உருவான பாடல்கள் அல்லவா!!! அதுதான் எத்துனை கேட்டாலும் சலிப்பதில்லை. தமிழ் அமுதுக்கு நிகரானது அல்லவா.
@Nathanchennal
@Nathanchennal Жыл бұрын
இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இறைவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே வெற்றி ஒருவனுக்கோ ஓஓ மதுரை தமிழனுக்கோ ஓஓ இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை சிவ லிங்கம் சாக்ஷி சொன்ன கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ வேருக்கு நீர் ஊற்றி விளைக்கின்ற தலைவா உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை
@karthikpalani9967
@karthikpalani9967 Жыл бұрын
Super sir
@ponmaniprabu1029
@ponmaniprabu1029 Жыл бұрын
அரும் சாதனை 👍
@tjoysheelaprema3894
@tjoysheelaprema3894 Жыл бұрын
அரும் சாதனை
@rrshankar2000
@rrshankar2000 Жыл бұрын
Mikka nandri🙏
@kavingyarsakthi52
@kavingyarsakthi52 Жыл бұрын
அரும் சாதனை அறும் சாதனை அல்ல சகோதரரே!
@supramaniyampathmanathan4579
@supramaniyampathmanathan4579 Жыл бұрын
டி.ஆர் .மகாலிங்கம் அவர்களின் பாடல் என்றாலே அதில் உள்ள இனிமையும் தனித்துவமும். காலத்தால் அழியாதது. தலை வணங்குகின்றேன்.
@kaliganesanganesan7227
@kaliganesanganesan7227 Жыл бұрын
km
@avramachandran8566
@avramachandran8566 6 ай бұрын
​@@kaliganesanganesan7227d?0)p 20:57 q
@dineshkumar-ir2xg
@dineshkumar-ir2xg 8 ай бұрын
இசை தமிழ் நீ செய்த அருட்சாதனை..🎉🎉
@verrajayaraman7748
@verrajayaraman7748 2 ай бұрын
டி.ஆர்.மகாலிங்கம் அவர்களையும் நடிகர் திலகம் அவர்களையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பை பெற்றவன்.சாகாவரம் பெற்ற பாடல்கள்
@ffrajkavi
@ffrajkavi 10 ай бұрын
இந்த 2 பாடலும், வரிகளும், தமிழ் சிறப்பு, இந்த 22 நிமிடத்தில் எவ்வளவு அழகாக 😍 இது அனைத்தும் நாம் தமிழன் என்பதில் ❤️♥️💖 பெருமை
@Kantasamy
@Kantasamy Жыл бұрын
அனைவர்..நடிப்பு.அருமை.நான் பல முறை படம்பார்த்துவிட்டேன்...சொல்வதற்க்கு வார்த்தை இல்லை .நன்றி
@venkatsubramanyan2149
@venkatsubramanyan2149 3 ай бұрын
உலக திரைப்பட வரலாற்றில்
@pandivel8170
@pandivel8170 Жыл бұрын
இவர்கள் நடித்தார்கள் என்று சொல்ல கூடாது இவர்கள் அந்த கதாபாத்திரங்களில் வாழ்ந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்
@ArunKumar-gj1jq
@ArunKumar-gj1jq Жыл бұрын
அருமையான திரைபடம் என்றும் இந்த பாட்டுக்கு நான் அடிமை 👌👍
@jaiganesh8022
@jaiganesh8022 Жыл бұрын
சிவபெருமானாகவே வாழ்ந்திருக்கிறார் சிவாஜி அவர்கள் இத்திரைப்படத்தில்.ஒரு வேலை சிவனே அவருள் புகுந்து திருவிளையாடல் புரிந்தீருக்கீறாரோ என்று தோன்றுகிறது
@mandhiri1433
@mandhiri1433 Жыл бұрын
Super
@iyappaniyappan5116
@iyappaniyappan5116 Жыл бұрын
aaa
@sureshp1690
@sureshp1690 Жыл бұрын
Unmai
@Kalisamy-lk9xj
@Kalisamy-lk9xj Жыл бұрын
@@mandhiri1433 Stop crop
@Kalisamy-lk9xj
@Kalisamy-lk9xj Жыл бұрын
Ftp
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உலகில் தமிழ் காற்று உள்ளவரை உன் பெயர் அசைந்து கொண்டே இருக்கும்
@srinivasanramadoss7794
@srinivasanramadoss7794 8 ай бұрын
இந்த படம் என்னை என் இளமை காலத்திற்கு அழைத்து செல்கிறது.😊 நன்றி
@milkking2887
@milkking2887 Жыл бұрын
இது போன்ற காப்பியங்களை தற்போதைய இளைய சமுதாயங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்
@erumbukadaisaravanan8621
@erumbukadaisaravanan8621 Жыл бұрын
தெய்வீகசிரிப்பின் சிகரமே தங்களின் பொற்பாதகமலங்களை தொட்டுபனிந்துவணங்குகிறேன் வாழ்கஉம்புகழ் வளர்கஎன் தமிழ்...
@veerappanveerappan5332
@veerappanveerappan5332 Жыл бұрын
உயிரோடு கலந்த பாடல்கள் படமும்தான்
@muniyandik9470
@muniyandik9470 Жыл бұрын
என்றென்றும் தித்திக்கும் தேன்னமுது ❤️
@chandrasekar4268
@chandrasekar4268 Жыл бұрын
இது படமா? இல்லை ..இது ஒரு காவியம்..உலகம் உள்ள அளவும் நிலைத்து நிற்கும்..நூறு தடவைக்கு மேல் பார்த்து விட்டேன்..ஒவ்வொரு தடவையும் புதிய படம் பார்ப்பது போல் இருக்கும்..நடிகர் திலகம்..பாலையா..சாவித்திரி..TR மஹாலிங்கம் TMS....All evergreen legends..இந்த படத்தை புகழ வார்த்தைகளே இல்லை..
@viki6vignesh655
@viki6vignesh655 Жыл бұрын
Try
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
Koodave KVMahadevan sir🙏🏻🙏🏻😍😍
@chandrasekar4268
@chandrasekar4268 Жыл бұрын
@@kasiraman.j உண்மைதான்..அவருக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்..சிறப்பான இசை மேதை..அவருக்கு இணை அவரே..
@manoeshwar2497
@manoeshwar2497 Жыл бұрын
நானும்
@muthusellayasellaya7849
@muthusellayasellaya7849 Жыл бұрын
1
@muniyandik9470
@muniyandik9470 2 ай бұрын
Once more, செவாலியே சிவாஜி, சூரகோட்டை சிங்கம் I ❤U 🌹🌹🌹🙏🙏🙏
@gsamygsamy334
@gsamygsamy334 Жыл бұрын
இது போன்ற ஒரு பாடல் கண்ணதாசன் எனனும் ஆண்டவனால் மட்டுமே முடியும் அவன் எதிலும் கரைகண்டவன்
@chandraammu8273
@chandraammu8273 Жыл бұрын
2
@barthalomejerome9572
@barthalomejerome9572 Жыл бұрын
@@chandraammu8273 pr
@Ravikumar-nq2md
@Ravikumar-nq2md Жыл бұрын
@@chandraammu8273 hi If
@gnanavelr5601
@gnanavelr5601 Жыл бұрын
ஆண்டவர் அல்ல ஆண்டவன் அருள் பெற்ற மகா கவிஞன்
@ganes6551
@ganes6551 Жыл бұрын
@@chandraammu8273 ‡_8(()¹
@ssmani46
@ssmani46 Ай бұрын
இந்தக்கால பாடலாசிரியர்களும் இசை அமைப்பாளார்களும் தினமும் ஒருமுறையாவது கேட்டுக்கொண்டேஇருந்தால் தமிழ்ப்பட உலகம் மீண்டும் உயிர்பெற்றுஎழும்
@user-cy5rw6cv9l
@user-cy5rw6cv9l Жыл бұрын
ஆகச்சிறந்த 3 ஆளுமைகள் செய்த பாடல் (பாடம்) சிவாஜி,கண்ணதாசன்,tms. பாட்டும் நானே, ஃபாவமும் நானே.
@nirajtkka3917
@nirajtkka3917 Ай бұрын
பாடலை எழுதியவர் கா மு ஷெரிப்
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 27 күн бұрын
Kannadasan himself has told he wrote it. Ka. My. Sheriff could not answer him
@bmrajendiran7284
@bmrajendiran7284 6 ай бұрын
கார்த்திகை தீபத்தில் இந்தபாடலை கேட்டு பார்த்து மிகமிக மகிழ்ச்சிஅடைந்தேன் அனைவரும் மகிழ்ச்சி அடைய இறைவனைவேண்டுகிறேன்
@harikumaran1981
@harikumaran1981 Жыл бұрын
பாலய்யா நடிப்பு 👌👌
@jayaraman17
@jayaraman17 Ай бұрын
எம் சிறு வயதில் சிவாஜி கணேசனைத்தான் சிவன் என்று நம்பிய காலம். அது.... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.... அதி அற்புதமான பாடல்❤❤❤❤
@nageshbabu6612
@nageshbabu6612 Жыл бұрын
வாழ்க்கையில் சிவாஜி, நாகேஷ் நடிப்பு மறக்க முடியாத அனுபவம்
@gs2627
@gs2627 Жыл бұрын
இனி எக்காலத்திலும் இதுபோன்ற திரைப்படங்கள் திரையுலகில் வரப்போவதில்லை
@bathrigowri6985
@bathrigowri6985 Жыл бұрын
True 🤝🤝
@premagopalan6786
@premagopalan6786 Жыл бұрын
​ ByNo Lo No MI
@gurumaga7548
@gurumaga7548 Жыл бұрын
@@bathrigowri6985 👍
@paganmin8557
@paganmin8557 Жыл бұрын
Parapasnga film industry la iruka varaikum nadakathu
@vijayaraghavans4374
@vijayaraghavans4374 Жыл бұрын
ரசிகர்கள் அந்தக் காலத்துக்கு காலத்து உணர்வை பெறனும்
@dhatchinamoorthi4439
@dhatchinamoorthi4439 Жыл бұрын
Balaiya sir the legend... 🎀 Equal to Sivaji sir ....🎁 Great actions....
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 9 ай бұрын
Not equal. Balaiyah cannot play Sivan or Pulavan or Viragu Vetti
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 11 ай бұрын
மனம் ஏங்குகிறது இனி இதுபோன்ற அதியற்புதமான புராண படங்கள் வரவே வராதா ..என
@sekarmt8924
@sekarmt8924 6 ай бұрын
😅
@ayyappang748
@ayyappang748 Жыл бұрын
தமிழ் மொழியில் பாடல் காட்சி ஒன்றை அற்புதமான முறையில் காட்டி இருக்கிறார்
@kaneswaranvyramuthu98
@kaneswaranvyramuthu98 Ай бұрын
நடிக்க ஆரம்பிக்கும் போதே கடவுள் வந்து சிவாஜியை ஆக்கிரமித்து விடுகிறார்.
@ashokanrathinam7380
@ashokanrathinam7380 11 ай бұрын
அற்புதம்.. அற்புதம்.. அற்புதம்.. 🙏 🙏🙏 😇
@agnidevdasa8228
@agnidevdasa8228 Жыл бұрын
When I was 3 yrs old kid, saw this movie in Penang theater, Malaysia ALL Tha actor and actress acted very well, especially our Sivaji in Shiva role super great.
@sakthivel6613
@sakthivel6613 Жыл бұрын
உயிர் கடவுளோடு இரண்டறக் கலந்துள்ள நிலை
@muthuswamyvaidyalingam5036
@muthuswamyvaidyalingam5036 Жыл бұрын
சிவாஜி பாணபத்திரரிடம் பாட்டு கற்றுக் கொண்டதை பாலையாவிடம் விவரிக்கும் போது தனக்கு பாட்டு ஞானம் வராது என்பதை "சீ" என்று சொல்லும் போது பாலையாவின் பயந்த expression simply superb
@endeegeear3131
@endeegeear3131 16 күн бұрын
K V Mahadevan excellent composition. இவர் இசையை ரசிக்காதவர் எவருமில்லை.Trend setter of yester years
@bccjeeva2295
@bccjeeva2295 8 ай бұрын
Sivaji is a legend of Tamil cinema..❤
@rameshramaswamy3617
@rameshramaswamy3617 Жыл бұрын
சோழவன்தான் தென்கறை T R மஹாலிங்கம் பாடியது. தெய்வீக பாடகர். 4 யுகங்களுக்கும் வணங்காமுடியாக விளங்கும் பாடல்களும் பாடல் வரிகளும்
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Жыл бұрын
திறமை சிகரத்தை முத்தமிடுகிறது.
@miss_to_mrs_bridal7275
@miss_to_mrs_bridal7275 Жыл бұрын
அன்று அவர் மட்டும் தான் நடிகர் திலகம்! இன்று உலகமே நாடக மேடை! நடிக்க தெரியாதவர்கள் தான் இல்லை!
@gopiv608
@gopiv608 Ай бұрын
நான் சிறுவனாக இருந்தபோது கல்யாணம் நடக்கும் எல்லா சத்திரங்களிலும் திருவிளையாடல் படம். ஆடியோவில் போடுவார்கள்.ஒரு சில ஆட்கள் சைக்கிள் ஸ்டண்ட் போட்டு விட்டு நின்று கேட்பார்கள் அது போன்ற காலம் மீண்டும் வராது. (அப்போ நடித்தவர்களுக்கு எல்லாமே தெரியும்) இப்போ நடிப்பவர்களுக்கு எல்லாமே தெரியுது......
@sivanmurugan1010
@sivanmurugan1010 Жыл бұрын
கண்ணதாசன் எழுதி எம் எஸ் பாட சிவாஜி நடிப்பு சூப்பர்
@rameshshankar1010
@rameshshankar1010 Жыл бұрын
அது தான் நடிப்பு, தத்ரூபமாகா கடவுள் வந்து நடிப்பது போல் இருக்கும்,இவ்வளவு வருஷம் கழித்து அதை ரசிக்கிறோம்,அதுவே போதும்,அதில் 100 ல் ஒரு பங்கு கூட இல்லை என்ற காலத்தில் . இப்போ எல்லாம் ஆடல் பாடல் கூத்து அர்த்தம் இல்லாமல் ..கதை வசனம் அது போல இருக்கும் ,அர்த்தம் உள்ளதாக.
@pmahendaran9458
@pmahendaran9458 Жыл бұрын
இவ்வாறு பாட இன்னொருவர் பிறக்கவும் இல்லை பிறக்கபோவதும் இல்லை
@babukumar5165
@babukumar5165 Жыл бұрын
TMS 👍👍
@sakthivel9001
@sakthivel9001 Жыл бұрын
Unmaithan
@uthayasooriyan6307
@uthayasooriyan6307 Жыл бұрын
கணீர் குரல் டி ஆர் மகாலிங்கம்! என்ன கர்ஜனை?
@madhancivil2039
@madhancivil2039 Жыл бұрын
ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை……. நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை இறைவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை { இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை } (2) இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை ஆண் : வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ { வசை வருமே பாண்டி நாட்டினிலே குழலி மணவாளனே உனது வீட்டினிலே } (2) ஆண் : உயிர் மயக்கம் நாத பாட்டினிலே உயிர் மயக்கம் நாத பாட்டினிலே { வெற்றி ஒருவனுக்கோ ஓஓ மதுரை தமிழனுக்கோ ஓஓ } (2) ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை ஆண் : { சிவ லிங்கம் சாக்ஷி சொன்ன கதையும் பொய்யோ மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ } (2) ஆண் : { பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உன்னை } (2) { பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன } (2) ஆண் : இசை தமிழ் நீ செய்த அறும் சாதனை ஆண் : தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்கில்லையோ அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ ஆண் : வேருக்கு நீர் ஊற்றி விளைக்கின்ற தலைவா உன் ஊருக்கு பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை
@jaiganesh8022
@jaiganesh8022 Жыл бұрын
இப்போதுள்ள பாடகர்களுக்கும் super singers மற்றும் நடுவர்கள் அனைவருக்கும் ஓர் சவால். டி.ஆர் மகாலிங்கம் அவர்கள் பாடிய இசை தமிழ் பாடலை நீங்கள் யாராவது அச்சு பிறழாமல் பாட முடியுமா.???
@vicraman2632
@vicraman2632 Жыл бұрын
Thambi intha pagiyathu t .r. Magalingama or sowntharajana correct ta sollunga. Enakku voice nalla theriyum
@fidelisshyni6318
@fidelisshyni6318 Жыл бұрын
TMS
@svakash1582
@svakash1582 Жыл бұрын
@@vicraman2632 High pitch King kandhakural Tr.Mahalingam ayya dan inda song padunadu.
@GT-qs1zn
@GT-qs1zn Жыл бұрын
இசை தமிழ் நீ செய்த பாடல் பாடியது டி. ஆர்.மகாலிங்கம்
@GT-qs1zn
@GT-qs1zn Жыл бұрын
@@vicraman2632 இசை தமிழ் நீ செய்த பாடல் பாடியது டி. ஆர்.மகாலிங்கம்
@SenthilKumar-fm8sw
@SenthilKumar-fm8sw Жыл бұрын
This film Sivaji is perfect💯
@srisathyastudioak521
@srisathyastudioak521 Жыл бұрын
God living music style
@chandrasekarann4379
@chandrasekarann4379 3 ай бұрын
The music by K.V. Mahadevan is outstanding.
@MangaleswaranS
@MangaleswaranS Ай бұрын
அந்த சிவன் தானே நம்மை இந்தப் பாடு படுத்துவது.
@DuraiyesdesolveRaj
@DuraiyesdesolveRaj Жыл бұрын
குரலா. இது. ஐ.டி. முழக்கம். இசை. அற்புதம். பாடலை. Hemanathar கேட்டு இருந்தல்.
@Suresh-zt5xm
@Suresh-zt5xm Жыл бұрын
Very good song but really great lovely voice
@pandiveera9296
@pandiveera9296 11 ай бұрын
அருமையான திரைப்படம் 🎉❤❤❤❤
@AkbarAli-nv2jc
@AkbarAli-nv2jc Жыл бұрын
கருத்துள்ள படம்
@prabhupnk1047
@prabhupnk1047 Жыл бұрын
TMS ன் குரலுக்கு உயிர் கொடுத்தவர் உலக மகா கலைஞன் சிவாஜி அவர்கள்.
@s.kumara.shanmugam2308
@s.kumara.shanmugam2308 9 күн бұрын
அசையும் பொருளில் இசையும் நானே,ஆடும் கலையில் நாயகன் நானே அருமை அருமை.
@amuthajayabal8941
@amuthajayabal8941 Жыл бұрын
இந்த படமே இறை காவியம் சிவ பெருமான்.சிவா/ஜி.. பாலையா=பாலையா.. தருமி =நாகேஷ் ...சாதனை விண்ணை தாண்டி விட்டார் தருமியே
@krishnanramasamy5313
@krishnanramasamy5313 9 ай бұрын
I love this songs forever. Thank you Shivaji sir
@bhogarajunandigama7751
@bhogarajunandigama7751 Жыл бұрын
తిరువిలాయిదల్ తమిళం సినిమాను చూసాను. చాలా అద్భుతం. 'పాటుం నేనే' అనే పాటను కాలేజీ కాంపిటీషన్ లో పాల్గొనే ఉత్సాహ వంతులు పాడగా కూడా చూసాను. తమిళం పూర్తిగా రాకపోయినా బాగా ఎంజాయ్ చేసాము. కానీ ఈ సినిమాను తెలుగులో అనువదించి ఉంటే చాలా బాగుండేది. తెలుగువారైన మాకు ఇంతమంచి సినిమాను తెలుగులో చూడగలిగే అవకాశం లేదా? ఎవరైనా యూట్యూబ్ లింకు ఉంటే అప్లోడ్ చేస్తే మాకు ఇంకా బాగా అర్ధమయి ఉండేది కదా!
@sureshthakkar291
@sureshthakkar291 Жыл бұрын
Nalla padam. Nalla Patt. Nalla sangitam. Nalla abhinayam. Wanakam. Om
@radhakrishnaradha5475
@radhakrishnaradha5475 Жыл бұрын
என்
@krajm3204
@krajm3204 Жыл бұрын
Sirantha Director!
@sekarmt8924
@sekarmt8924 6 ай бұрын
சிறந்த காவியம் ❤
@muthuraj2589
@muthuraj2589 Жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி சிவாஜி தான்டா அருமையான நடிப்பு
@YRR2426
@YRR2426 3 ай бұрын
Will the golden era of tamil cinema return?
@muthukumaranvenugopal9525
@muthukumaranvenugopal9525 Жыл бұрын
tms,sivaji,mahalingm,ap nagarajan legends
@syedbatcha6562
@syedbatcha6562 3 ай бұрын
இந்த மாதிரி இசை லயம் உள்ள பாடலை இனிமேல் எவராலும் எழுதிவிட முடியாது
Karnan Full Movie Part 5
26:13
RajVideoVision
Рет қаралды 18 МЛН
Miracle Doctor Saves Blind Girl ❤️
00:59
Alan Chikin Chow
Рет қаралды 55 МЛН
Black Magic 🪄 by Petkit Pura Max #cat #cats
00:38
Sonyakisa8 TT
Рет қаралды 35 МЛН
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 54 МЛН
Rajaraja Cholan Full Movie Climax
40:35
RajVideoVision
Рет қаралды 2,8 МЛН
Смотри до конца 😻💔
0:44
mafo fashion
Рет қаралды 8 МЛН
Он стал лучшим боксёром! 😱
1:00
momentsxx
Рет қаралды 2,3 МЛН
Is it Cake or Fake ? 🍰
0:53
A4
Рет қаралды 4,9 МЛН
你们家里有这么调皮可爱的孩子吗? #袋鼠妈妈
0:41
袋鼠妈妈育儿记
Рет қаралды 11 МЛН
Хотел парализовать друга😅 #freekino
0:20
Он стал лучшим боксёром! 😱
1:00
momentsxx
Рет қаралды 2,3 МЛН