No video

ஈழப்போரில் ஏன் அப்படி செய்தார் கருணாநிதி | Nakkeeran Gopal Interview Part 02

  Рет қаралды 159,933

IBC Tamil

IBC Tamil

5 жыл бұрын

#nakkeerangopal #nakkeerangopalinterview #nakkeerangopalLatest #nakkeerangopalVeerappan #nakkeerangopalSpeech #DMK #Jayalalitha #Karunanidhi
#IBCTAMIL
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
KZbin : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Пікірлер: 436
@KrishKrish-vd6er
@KrishKrish-vd6er 3 жыл бұрын
பேட்டி குடுக்கும் போது சார் சரக்குல இருந்தார்...... யாரும் தப்பா எடுத்துக்காத
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 3 жыл бұрын
யோவ் உனது பதில் பிழையானது... ஏன் உண்மையை மறைக்கிறாய்????
@dhilone
@dhilone 5 жыл бұрын
இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு kothu குண்டுகள் போடா கூடாதுனு உண்ணாவிரதம் இருக்க தெரிஞ்ச கலைஞர்க்கு போர நிறுத்தனும்னு இருக்க தெரியலயே
@praveenmala902
@praveenmala902 4 жыл бұрын
This is international issues
@ganishvj7855
@ganishvj7855 3 жыл бұрын
@@praveenmala902 international ah Irukatum anga irukradhu Tamilians support Panama irundha kekama iruka matanga
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
2:58 அதற்கு தான் கருணாநிதி அவர்கள் ஓவர் டைலாக் விட்டாரு ' ' ' மழை விட்டாலும் தூ வானம் விடவில்லை ' ' ' என்ற வசனம் அப்போது பெரிதாக பேசப்பட்டது.
@cmkkamarajarsportsclub5648
@cmkkamarajarsportsclub5648 5 жыл бұрын
தமிழர்கள் ஒன்றினைய வேண்டும்
@marankalai8641
@marankalai8641 5 жыл бұрын
Ha ha ha super comedy, sapa kadu kaduran. No more respect to u Mr. Gopal Karunanithi, Jeya both same, no one help us.
@user-zm7be2zw9x
@user-zm7be2zw9x 5 жыл бұрын
தி.முகா வந்தால் மதுவை நிறுத்த முடியுமா ?நக்கீரன் கூறட்டும் ?
@valli6388
@valli6388 5 жыл бұрын
Makkal kudikaratha niruthunga. Neenga vaangaratha la thaana vikranga. Makkal manasu vacha thaan eduvume seiya mudiyum
@sm97.
@sm97. 3 жыл бұрын
Varalaru mukiyum pa konjam 1974 ku poi parru
@ramkrishprakash2678
@ramkrishprakash2678 5 жыл бұрын
Super nakkeeran sir Hatsoff ur journey......You tell that Community in tamilnadu...Nowadays many youngsters will be murdered
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
அப்பன், மகன், பேரன், இதுக்கு கம்முனு மன்னர் ஆட்சியே இருந்திருக்கலாம் போல, இதுல சமூகநீதி மயிறு நீதின்னு வாய் அடிக்க வேண்டியது, என்ன கருமம்டா
@thanabalatamilankabilan4824
@thanabalatamilankabilan4824 3 жыл бұрын
மீசை வளர்ந்த அளவுக்கு அறிவு வளர இல்லை ஈழத்தில் இருந்து //
@Rocker-dc6vv
@Rocker-dc6vv 2 жыл бұрын
Seeman matum enna olunga bro sollunga
@thanabalatamilankabilan4824
@thanabalatamilankabilan4824 2 жыл бұрын
@@Rocker-dc6vv அண்ணன் சிமான் 💪
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
@@Rocker-dc6vv அப்பன், மகன், பேரன், இதுக்கு கம்முனு மன்னர் ஆட்சியே இருந்திருக்கலாம் போல, இதுல சமூகநீதி மயிறு நீதின்னு வாய் அடிக்க வேண்டியது, என்ன கருமம்டா
@sathiskumar698
@sathiskumar698 5 жыл бұрын
Nice anchor bro ... Intelligent questions bro , superb clarity , but one thing must u have to ask sub questions from the gust answers ... Only question is not a matter...
@divyasatheesh2529
@divyasatheesh2529 5 жыл бұрын
True Tamilians will not forgive dmk!!it is a black mark for dmk
@lakshmipriya6718
@lakshmipriya6718 Жыл бұрын
Only atmost fools will talk like this...idiots unserstand geopolitics
@ellorumvaigainbamesuiga2284
@ellorumvaigainbamesuiga2284 5 жыл бұрын
100 % not done anything to TAMIL AND TAMILIAN THIS PEOPLE USE TAMIL TO LIVE , EARN ,
@thangapandim4807
@thangapandim4807 5 жыл бұрын
பகுதி 1 பகுதி 2கேள்வி அருமை என் மணதில் எழந்த கேள்விகள் அதை அருமையாக கேள்வி கேட்ட சகோதரர் அவர்களுக்கு நன்றி ஐயா கோபல் அவர்களின் பதில் மிக மிக அருமையான எதர்தாமான பதில் ஆணல் ஒரு கருத்தில் எனக்கு உடண் பாடு கிடையாது அது ஈழம் சம்மந்தபட்ட பதில் ஏன் என்றால் தமிழகத்தில் தி மு கா ஆளும்கட்கி மத்திய அரசியழில் கூட்டணி ஆட்சி அப்படியிருக்கும் போது தி மு க இன்னும் அலுத்தம் குடுத்திருக்கலம் ஆனல் அதை அவர்கள் செய்ய வில்லை. உங்கள் பதிலை பார்த்தால ஆ தி முக ஈழத்தில் போரை தொடர செய்தது போல் உள்ளது அப்படியண்றால் அ தி மு க மத்திய மானிலா அரசியழில் இல்லாத இவர்கள் அலுத்தம் குடுக்க முடியும் எண்றால் அதை ஆட்சியில் இருந்த தி முக ஏன் வலுவாக குரல் குடுக்க வில்லை அதன் பிண்னனி என்ன?
@kseenu6951
@kseenu6951 5 жыл бұрын
திமுக சாதி பார்க்காம சீட்டு கொடுக்கூமா
@thiruguru6667
@thiruguru6667 5 жыл бұрын
வாய்ப்பே இல்ல...
@kolanjiyappanveerappan9128
@kolanjiyappanveerappan9128 4 жыл бұрын
எல்லாறும் சாதி துறப்பு சான்றிதழுக்கு வின்னப்பியுங்கள் தி.மு.க சாதி பார்க்காமல் வாய்ப்பளிக்கும்
@VarunKumar-re1lk
@VarunKumar-re1lk 3 жыл бұрын
Avarum Adha Thaan Soldraru Saadhi Pathu Tha Election La Seat Kudukraanga Nu
@prembillapk6604
@prembillapk6604 3 жыл бұрын
Nee sathi pakkama vote poduviya
@SelvaKumar-ss7gh
@SelvaKumar-ss7gh 5 жыл бұрын
Social mind set cannot be changed. But periyar did great vibration on that mind set and that vibration keep on pentrating inside the social mind set...
@mahendransaranya3205
@mahendransaranya3205 5 жыл бұрын
DMK ku unnoda support nu ellorukum theriyum
@pauldurai1486
@pauldurai1486 5 жыл бұрын
Nowadays started searching caste to find the real Tamil desiam & Dravidam .
@johnjoseph6923
@johnjoseph6923 5 жыл бұрын
அந்த கால நக்கீரன் ரொம்ப பிடிக்கும்,
@kiruthikaranir8412
@kiruthikaranir8412 3 жыл бұрын
You lost our respect Gopal...
@baskar4941
@baskar4941 4 жыл бұрын
Great sir
@sugumardravan5261
@sugumardravan5261 5 жыл бұрын
👍
@palamirtammarimuthu17
@palamirtammarimuthu17 5 жыл бұрын
Crows get together... Sparrows get together... Mynas get together... Etc...very very natural... Accept!.... Why blame Indians?????😳 mother nature says ....
@sekarmani6495
@sekarmani6495 3 жыл бұрын
Nakkeeran.. gopal d great. Sundaramurthy hm GHS budur chengalput district
@maduraiveeran8481
@maduraiveeran8481 5 жыл бұрын
yar eruthalum ithu than nadakum ithu india pararsukalin athikkam .
@PURPLE_POM
@PURPLE_POM 5 жыл бұрын
இவர் நக்கீரன் இதழின் அட்டைப் படத்தில் தலைவர் சாகவில்லை என்று அன்ரன் பாலசிங்கம் ஐயாவோட தலைவர் இருந்ததை வெட்டி தொலைக்காட்சியில் தலைவர் தான் இறந்த செய்தியை பார்த்து சிரிப்பது போல் அட்டைப் படம் போட்டு காசு சம்பாதித்த ஆள் ஆச்சே
@AkbarAli-of9dc
@AkbarAli-of9dc 4 жыл бұрын
மிக ஹரமான செயல் டாஸ்மாக் சாராயம் குடித்தல், வட்டி வாங்குதல் வட்டி கொடுத்தல் - இஸ்லாம் கடும் தண்டனை குற்றவாளிகள்... நன்றி நக்கீரன் அண்ணா உங்களின் விழிப்புணர்வு பதிவு பேட்டி...🌻
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
அப்பன், மகன், பேரன், இதுக்கு கம்முனு மன்னர் ஆட்சியே இருந்திருக்கலாம் போல, இதுல சமூகநீதி மயிறு நீதின்னு வாய் அடிக்க வேண்டியது, என்ன கருமம்டா
@rayson002
@rayson002 5 жыл бұрын
கருநாவை பத்தி பேசினால் , ஜெயாவை பத்தி சொல்றான். இவனுக்கு இதே வேலை.
@user-jr1zy7hz8y
@user-jr1zy7hz8y 4 жыл бұрын
மிக சரியான புரிதல்.
@rajasekarshanmugam2132
@rajasekarshanmugam2132 3 жыл бұрын
Correct intha porampoakku oru oottunii😂😂😂
@MuthuKumar-ll2tl
@MuthuKumar-ll2tl 3 жыл бұрын
திமுகவுக்கு எத்தனையோ அடிமைகள் இருப்பதுபோல் நக்கீரன் கோபாலும் திமுகவின் அடிமைதான்
@ambujampadmanabhan2633
@ambujampadmanabhan2633 3 жыл бұрын
Drunkard
@Mskumar247
@Mskumar247 3 жыл бұрын
ஜெயாவுக்கு அடிமை வேலை பார்ப்பவர்களுக்கு எரிய தான் செய்யும்
@rajeshg5276
@rajeshg5276 5 жыл бұрын
கோபால் சார் நீர் சிறந்த திரைக்கதை எழுதி படம் எடுக்கலாம்...
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹 கோபாலு ! எப்புடுரா ! எப்புடுரா !😎😍😏
@kumarvennavasal4875
@kumarvennavasal4875 5 жыл бұрын
திராவிடத்தாலே நீங்க உட்கார்ந்திருங்க (விளிம்பு நிலை திராவிடம்)
@jayavelvarmanarthar7023
@jayavelvarmanarthar7023 3 жыл бұрын
Nakkeeran super man super sir good man
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
அப்பன், மகன், பேரன், இதுக்கு கம்முனு மன்னர் ஆட்சியே இருந்திருக்கலாம் போல, இதுல சமூகநீதி மயிறு நீதின்னு வாய் அடிக்க வேண்டியது, என்ன கருமம்டா
@arokkiyamarokkiyam4725
@arokkiyamarokkiyam4725 3 жыл бұрын
7 பேர் விடுதலை இவையே நம்ம செயல்படுத்த முடியவில்லை என்றால் அடுத்த நாட்டினுடைய போரில் ஒரு முதலமைச்சர் தலையிட வேண்டும் என்று நினைக்கும் அறிவுஜீவிகளுக்கு ஒரு கேள்வி
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 3 жыл бұрын
முதல்வர் ஸ்டாலின் அந்த ஏழுபேரை விடுவிப்பாரா?முடியும் ஆனா முடியாது
@anandhselvaraju7792
@anandhselvaraju7792 5 жыл бұрын
Sir dravida arasiyal neermiyah erukka?
@SARAVANANKKV
@SARAVANANKKV 5 жыл бұрын
Karunanithi throgam pannara illaya
@pradeepm775
@pradeepm775 2 жыл бұрын
Ippo dhan DMK period so y can't they take a action against TASMAC ....why you not talking about that ..???
@srinivasan-jy7tm
@srinivasan-jy7tm 5 жыл бұрын
Thamiz thesiyam valarum naam tamizar
@ayyappank2932
@ayyappank2932 2 жыл бұрын
Nenga rombha mutu kudukathinga sir pothu nengatha true tiravitarkal...... 🤫🤫🤫
@koothutv-youtube5976
@koothutv-youtube5976 3 жыл бұрын
அண்ணே உங்கள்ள நல்ல மதிப்பு இன்னமும் இருக்கு. அதுக்காக உங்கட கலைஞர் கருணாநிதிக்கு முட்டுக்குடுக்கிற அரசியல் துண்டா பிடிக்கல்ல. ஒண்டுமே இல்லாத முதலமைச்சர் பதவிக்கு கருணாநிதி எழுதின திரைக்கதை உங்களுக்கு நல்ல இரசனையாக இருக்கலாம்.... தமிழ் இனம் இந்த மனிதன் செயலை எப்படி மறக்கும்? காசில்லாமல் கள்ள ரயில் ஏறிவந்து பராசக்திக்கு வசனம் எழுதியவருக்கு கூலியும் கொடுத்து நாட்டையும் ஆழக்கொடுத்ததுதான் தமிழன் விட்ட தவறு. அவர் செத்த பிறகும் உங்கள் செஞ்சோற்றுக்கடன் வியப்புத்தான்.
@TheYoga1212
@TheYoga1212 3 жыл бұрын
Nakheeran sir , lost respect for you . You are supporting Kalaingar ? Why ? I know jayalalitha is bad , this is your true color . Kalaingar oru ecchai and athan nee support panre , peria yogiam mathiri pesra , nee romba kelvamaneven gopal .
@pauldurai1486
@pauldurai1486 5 жыл бұрын
You also Dravidian that is the reason , again indirectly supporting karunanithi after killing 1.5 lakh people in Tamil elam .
@kandiahjegatheeswaran4582
@kandiahjegatheeswaran4582 3 жыл бұрын
எப்பொருள் திருக்குறள் படித்தால் இவர்களிடம் ஏமாறமாட்டோம்
@luther328
@luther328 5 жыл бұрын
Mr.nakeeran gopal, he was asked about karunanithi involvement in final stages of eelam war, why were you drag the the jeyalalitha into this matter. Answer the question directly. You are not genuine person and also journalism mean expose the truth
@lokpriya6885
@lokpriya6885 4 жыл бұрын
I can c so many people so furiously commenting on DMK setbacks .. I c the same reaction when someone talks about 2G scam n all , people become furious and attack the DMK party.... But what I don't get is , I don't c the same anger and ferociousness about admk's scam , how about the time jaya was in jail before her death and supreme court never gave her bail in her scandal for which sasikala is in jail now and couldn't escape of imprisonment...y memories fade when it comes to this alone, because people believe in fabricated lies
@michaeljohnson4251
@michaeljohnson4251 3 жыл бұрын
unkal katchiksga samalikringa Gopal sir.. Karunathi Avl. Thanoda family ku panam sampathika Yenna vena seivaar.. Yeathanai Tamilan sethalum avaruku kavalai illai..
@user-mm4rd2iz9n
@user-mm4rd2iz9n 3 жыл бұрын
தமிழ் தேசியம் அங்கம் அல்ல
@thiagarajanm8640
@thiagarajanm8640 5 жыл бұрын
The ADMK,and BJP groups foolishly blamed Kalaignar. They are slaves of their party leaders
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
அப்பன், மகன், பேரன், இதுக்கு கம்முனு மன்னர் ஆட்சியே இருந்திருக்கலாம் போல, இதுல சமூகநீதி மயிறு நீதின்னு வாய் அடிக்க வேண்டியது, என்ன கருமம்டா
@thiruguru6667
@thiruguru6667 5 жыл бұрын
சமாளிக்க வேண்டாம்..
@anandakumar3839
@anandakumar3839 2 жыл бұрын
Better to host solluvadhellam unmai television show
@ishakind141
@ishakind141 4 жыл бұрын
ஐயா நக்கீரனை ஐயா அது என்னய்யா கேள்விபட்டு எங்க நீங்க ஒரு பத்திரிகை ஆசிரியர் தானே
@sachinprabakaran9833
@sachinprabakaran9833 5 жыл бұрын
இவர் திமுக ஆதரவாளர்.......😔😔😔😔😔😔
@parthipanp8476
@parthipanp8476 5 жыл бұрын
ithuku athu pathil illaiyae...
@user-su9yu4hb2b
@user-su9yu4hb2b 3 жыл бұрын
Ntk
@ashypeshygmail
@ashypeshygmail 5 жыл бұрын
Karunanithi seithathu enna Thavaru.... Avar kudumbathukaaga Uzhaithathu Thavara... ? apparam unga istam ! Thanthai ku pin thozhilil Magan, Ethil enna Thavaru? Jaylalitha Pombala.... Kalaingar Aambala....Jimble! @ Nakeeran Koovalu !
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 3 жыл бұрын
தம்பி அந்த நீட் சனியனை தமிழ்நாட்டில் கொண்டு வந்ததே 2010ல் உன் தலைவன் கருணாநிதி காங்கிரஸ் இடம் அடிமைப்பட்டு இருந்த திமுக ஆட்சியில் தான் தம்பி அதற்கு அவர் சோனியா காந்திக்கு வாழ்த்து கடிதம் எழுதியதை இந்த தமிழ்நாடு மறக்காது. அதன் பிறகு ஜெயலலிதாவின் நல்ல ஆட்சி காலமான 2011-2016 காலத்தில் 2012 ஆம் ஆண்டு எனது தமிழ்நாட்டின் மாநில சுயாட்சிக்கும் எனது தன்னாட்சிக்கு இடையூராக இருக்கும் அனைத்து திட்டங்களையும் நீக்கு வேண் என்று கூறி கொண்டு தமிழ்நாட்டில் திமுக-காங்கிரஸ் கட்சியின் திட்டங்களான நீட், நியூட்ரினோ, ஓஎன்ஜிசி, கார்போஹைட்ரேட், கார்ப்பரேட் கம்பெனிகளை திமுக ஆட்சியில் கருணாநிதி நுழைய வைத்ததை எல்லாம் ஜெயலலிதா தடுத்து நிறுத்தினார். அதை தெளிவாக பேசு
@anbuaJo
@anbuaJo 5 жыл бұрын
அண்ணே பொய்சொல்லவேண்டாம்
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 3 жыл бұрын
அஸுதிம்
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 3 жыл бұрын
வக்கெரம்
@user-uu1hi4kp2x
@user-uu1hi4kp2x 5 жыл бұрын
I hope you but u support DMK....
@KrishKrish-vd6er
@KrishKrish-vd6er 3 жыл бұрын
திராவிட தா சிறந்தது... அது எங்களுக்கு தெரியும் ஆனா அது அய்யா பெரியார்
@venkatesanvenki2794
@venkatesanvenki2794 4 жыл бұрын
நீட் தேர்வு கொன்டுவந்ததே இந்த திமுக,காங்கிரஸ் தான் கோபால் சார், நீங்க ஐயா கருனாநிதிக்கு சாதகமாதான் பேசாதிங்க. அவர் செய்த துரோகத்தை நீங்கள் வெளிப்படையாக பேசுங்க பாக்களாம்.
@gobimani1016
@gobimani1016 5 жыл бұрын
அப்பட்டமாக பொய்சொல்கின்றார்
@rajarajan7940
@rajarajan7940 2 жыл бұрын
நாம நல்லா இருக்கணும்னா நாலு பேரு செத்தா என்னா ? நாலு லட்சம் பேர் என்னா?
@TheRoopam700
@TheRoopam700 5 жыл бұрын
Keta kelviku badhil sollu da...karunanidhi seidhsdhu sariya illaya??
@selvank.selvan4809
@selvank.selvan4809 3 жыл бұрын
எல்லாமே சுயநலமாதான் இருந்திருக்கானுங்க
@MANIKANDAN-tf7qf
@MANIKANDAN-tf7qf 2 жыл бұрын
ellathula MGR is great others froud
@MariMuthu-tm4pi
@MariMuthu-tm4pi 5 жыл бұрын
இவர் எப்படி வேண்டுமானால் இருக்கட்டும் .
@dineshkumar-pu6zf
@dineshkumar-pu6zf 5 жыл бұрын
நெற்றிக்கண்ணை காணவில்லை கோபால்...திமுக முட்டு...
@HABU111
@HABU111 5 жыл бұрын
நக்கீரன் கோபால் அவர்கள் நலமுடன் வாழ வேண்டும்... வாழ்க
@kannankannan-ni5qr
@kannankannan-ni5qr 2 жыл бұрын
அப்பன், மகன், பேரன், இதுக்கு கம்முனு மன்னர் ஆட்சியே இருந்திருக்கலாம் போல, இதுல சமூகநீதி மயிறு நீதின்னு வாய் அடிக்க வேண்டியது, என்ன கருமம்டா
@thiruvengadam658
@thiruvengadam658 3 жыл бұрын
Thampi gopal yenakku 70 vayasu ( kodiya visam niraintha ethayam konda nari entha karunaanithi ) yokkiyanaaga erunthirunthal ( LTT thalaivanai kandupidithu thandikka solli ) tamiz makkalin koduura thaakkuthalil erunthu viduvikkaamal entha nari ( kavithai paadinaan
@karalapillaimuraleetharan2309
@karalapillaimuraleetharan2309 5 жыл бұрын
கோவாலு கருணாநிதிய பற்றி கேட்டா அவனைப் பற்றி மட்டும் கதை. திராவிட அடிவருடி.
@gnanasegarane2928
@gnanasegarane2928 5 жыл бұрын
இன்றைய தமிழ் தேசிய அரசியலுக்கு முன்னோடியே திராவிட அரசியலின் எழுச்சி தான் நண்பர்களே வேர்களை மறந்த விழுதாக மாற்றாதீர் நண்பர்களே
@yogekani282
@yogekani282 5 жыл бұрын
Viduthalai puligal etharkaga, Rajivgandhi hi kondrargal....
@ketheesparamsothy9192
@ketheesparamsothy9192 3 жыл бұрын
முடிந்துச்சு சார்! அதைதான் நாமும் சொல்கிறோம் ... திராவிடத்தால் முடிய வில்லை ; திராவிடமும் முடிந்துது ..
@peterfrancispeterfrancis7220
@peterfrancispeterfrancis7220 5 жыл бұрын
அப்ப கேமராவ வச்சித்தான் அரசியல் செய்றீங்க.ஏன் இந்த திராவிம் நீட் என் மாநிலத்தில் ஏற்க முடியாது என சொல்ல வேண்டியது தானே
@chandrasekaranma6314
@chandrasekaranma6314 5 жыл бұрын
Petti edukiravan gopaluku sombu
@alagarmalai509
@alagarmalai509 5 жыл бұрын
ஈழதத்தில் கருன தழிழகத்தில் கருனாநிதி
@wesleyvincent657
@wesleyvincent657 5 жыл бұрын
yes correct
@yogekani282
@yogekani282 5 жыл бұрын
எம்.ஜி.ஆர் போல வெறுமனே புலிகளுக்கு மட்டுமான நட்புச் சக்தியாகவோ ஈழப் பிரச்சினை குறித்துக் கிஞ்சிற்றும் அறிவில்லாதவராகவோ கலைஞர் இருக்கவில்லை அவர் ஈழப் பிரச்சினையின் அடிப்படையை புரிந்திருந்தார். குருட்டுத்தனமாகப் புலிகளின் புகழைப் பாடுபவராக இருந்ததில்லை
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 3 жыл бұрын
கோபம் வரும்
@comiczone318
@comiczone318 5 жыл бұрын
துணிச்சல் மிக்க நக்கீரன்..
@pradeeppradeepraja7927
@pradeeppradeepraja7927 4 жыл бұрын
Thiruttu punda
@rambala814
@rambala814 5 жыл бұрын
Ivan no I frud
@vinothkumar-fz7or
@vinothkumar-fz7or 5 жыл бұрын
poda loosu ..
@niraiinban6965
@niraiinban6965 5 жыл бұрын
ஐயா,ஐயா.... நீங்கள் ஆயிரம்தான் ஐயா கருணாநிதிக்கு சப்பைக்கட்டு கட்டினாலும்,திரு. கருணாநிதி ஐயா ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தை உலகத் தமிழினம் ஒருபோதும் மறக்காது. "போரை சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வரும்படி காங்கிஸும் ,தி.மு.க.வும் என்னை நச்சரித்தது" என்று அண்மையில் இந்தியாவுக்கு வருகை தந்திருந்த திரு.ராஜபக்சே அவர்கள் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தாரே! இதற்கு என்ன சொல்கிறீர்கள்? 2) திரு. கருணாநிதி ஐயா அவர்கள் மறைந்த போது, திரு. ராஜபக்சே அவர்கள் விடுத்த இரங்கல் செய்தியில்:"அவரை(திரு.கருணாநிதி ஐயாவை) இழந்து வாடும் இலட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன்" என்று கூறி இருந்தாரே! (செய்தி: 'மாலை முரசு') ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்தவர், இன்னொரு நாட்டின் மாநில, முன்னாள் முதல்வர் மறைவுக்கு இப்படி இரங்கல் தெரிவித்து அறிக்கை விட்டுள்ளாரே! இதற்கு காரணம் என்ன?
@remanrema6256
@remanrema6256 3 жыл бұрын
Appo stalin release pannuvar
@thirunavukarasujeyapathy4801
@thirunavukarasujeyapathy4801 3 жыл бұрын
Evan kallan
@vivathamsei5421
@vivathamsei5421 5 жыл бұрын
DMK SOMMBU THUKI
@soorikumar3494
@soorikumar3494 3 жыл бұрын
ellam nallai itukku karunanithi enral poosi molugirai nakkeera.
@jessyshan445
@jessyshan445 3 жыл бұрын
Dmk parties original sombu pola namba gobalu
@user-mm4rd2iz9n
@user-mm4rd2iz9n 3 жыл бұрын
தமிழ் தேசியம் மட்டுமே முழுமையான அரசியல்
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 5 жыл бұрын
Poi sollatha gopal
@sjacob2956
@sjacob2956 5 жыл бұрын
Karunanidhi dhrogi
@ahambrahmasmi007
@ahambrahmasmi007 3 жыл бұрын
Inthapolapukku nee vera ethavathu pannalam karunanithiku, Nakeeran pera maathi "Nakuravan" vachuko
@adminskce8235
@adminskce8235 5 жыл бұрын
nee pothu nakeeran gopal naye
@KannanR-pt2vs
@KannanR-pt2vs 5 жыл бұрын
டேய் நாய், கருணாநிதி ஏண்டா 7 பேரை விடுதலை செய்யலை .. டேய் ஈழத்தில் கருணாநிதி செய்ததது துரோகத்தை ஆதரித்து பேசுறே நாய் .. நீ மூடு டா ...
@yuvanfazil2117
@yuvanfazil2117 3 жыл бұрын
Unmaya sonna dmk kaikooliya appo thapppa comment pandravala Krish dapppa thambigal ha
@thirunavukarasujeyapathy4801
@thirunavukarasujeyapathy4801 3 жыл бұрын
Nachukunnd podasonana karunanthi
@jawahars9151
@jawahars9151 5 жыл бұрын
யோவ் இன்னும் இந்த உலகம் நம்பதே!.
@thirunavukarasujeyapathy4801
@thirunavukarasujeyapathy4801 3 жыл бұрын
Niddu ikku sign vassu magical dmk
@sirjohnpiraan1662
@sirjohnpiraan1662 3 жыл бұрын
Hahaha nalla Alva Vikiran thanni potrukana? Thikkiraan..
@barathbt783
@barathbt783 5 жыл бұрын
manmketta manitha jenmam
@SenthilKumar-es6gv
@SenthilKumar-es6gv 5 жыл бұрын
Mr.Gopal...dont...bluff.. You know its lie. Dont use your supporters1...by talking...non...sense..like
@murthymurthy6168
@murthymurthy6168 5 жыл бұрын
இது என்ன புது கதை? ஏன் மறுபடியும் கலைஞர் உண்ணாவிரதம் இருக்கவில்லை? திராவிடமாடத்தின் இன்னொரு பூசாரி கோபால்.....கோபால் இன்னும் ஒன்று மறந்துவிட்டார்....நீட் தேர்வு பார்லிமென்டில் ஆதரவு ஓட்டு போட்டது DMK. சாதி அரசியல் செய்ய ஆரம்பித்தவர் கலைஞர்........
@niraiinban6965
@niraiinban6965 5 жыл бұрын
Murthy Murthy. இன்னும் சிலவற்றை மறந்துவிட்டீர்களே! சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை நாடாளுமன்றத்தில் ஆதரித்துப் பேசிவிட்டு இங்கே (தமிழ் நாட்டில்) எதிர்த்து பேசியவர்கள்தான் இவர்கள்.
@rajanmani8593
@rajanmani8593 5 жыл бұрын
இந்திரா இறந்தபின் இந்திய ஆட்சியாளர்கள் ரா அமைப்பு மூலம் இலங்கை கொள்கையில் மாற்றத்தை உண்டாக்கினார்கள் தமிழர் எதிர்ப்பு நிலை எடுக்கப்பட்டது . முதல்வராக இருந்த காரணத்தால் புலிகள் த எம்ஜிஆரை அணுகினார்கள்.எம்ஜியார் இருக்கும் போதே தமிழருக்கு எதிரான நிலையை பண்டாரியும் தீட்சித் தும் எடுத்தார்கள் புலிகளை ஒழித்துக் கட்டும் வேலை துவக்கப் பட்டுவிட்டது.எம்ஜிஆர் மனம் நொந்து இறந்தார்.அவருக்குப்பின் வந்த கருணாநிதி டெசோ மாநாட்டைத் கூட்டி மற்ற மாநில தலைவர்களுக்கு ஈழப்பிரச்சினையை தெரியப்படுத்தி ஆதரவு கோரினார்.அது தொடரக்கூடாது எனக் கருதிய மத்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு ரகசியத்தை வெளியிட்டார் என்று கூறி அவரது ஆட்சியைக் கலைத்தார்கள். பிறகு வந்த ஜெயலலிதா ஆட்சியில் விடுதலை ப்பலிகளின் தமிழக நடமாட்டத்தைக் கட்டுப் படுத்தினார்.புலிகள் வலிமை இழந்தனர்.ராஜிவ் கொலைக்குப் பின் தமிழர்களின் ஆதரவைப் புலிகள் முற்றிலும் இழந்தனர்.கருணாநிதியைக் குற்றம் சாட்டுவது புரியாமை.
@niraiinban6965
@niraiinban6965 5 жыл бұрын
@@rajanmani8593 ஐயா ராஜீவ்காந்தி அவர்களின் படுகொலை ஈழத்தமிழர்களின் விடுதலைக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவு என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை.ஆனால்,இதில் ஐயா திரு. கருணாநிதி நடாத்திய 'கபடநாடகத்தை' யாராலும் மூடிமறைக்க முடியாது.
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 26 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 26 МЛН