கண்ணின் மணி போல் Tamil Christian Song - Kanninmani Pol | Alwin Paul, Georgina, Isaac D | En Nesarae

  Рет қаралды 320,504

Alwin Paul

Alwin Paul

2 жыл бұрын

KANNINMANI POL - கண்ணின் மணி போல் WORSHIP SONG | ALWIN PAUL & GEORGINA | EN NESARAE
Alwin on Instagram: / alwin_paul_isaac
Singers:
Bro. Alwin Paul Isaac
Sis. Georgina Abraham
Bro. Isaac D
Creative Head: Sis. Joy Leena
Production & Directed by Bro. Allan Paul Isaac
Composed and Written by Bro. Alwin & Sis. Blessy R
Music: Bro. Isaac D
Cinematography: Bro. Manoj Kumar (6t Frames)
Special Thanks to
Bro. Rajkumar & Family
Bro. Allen, Sis. Preethi and Kutty. Benji (Video Feature)
Sis. Blessy, Sis. Judith, Sis. Ruth and Sis. Nikita (Video Feature)
Mixed and Mastered by Bro. Avinash Sathish at 20db Studios
Editing & DI: Bro. Wesly
Publicity Design: Bro. Livingstone Reynold
Guitars and Bass: Bro. Keba Jeremiah
Rhythm Programming: Bro. Livingston
Flutes: Bro.Nikhil Ram
Violin: Bro. Akarsh Kashyap
Backing vocals: Sis. Shobi Ashika and Sis. Jenita Shiloh
LYRICS:
கண்ணின்மணி போல்...
தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே
வாழ்வை மாற்றிடும் என் ராஜன் நீரே
மேன்மைப் படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே
முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே (2)
என் நேசரே எந்தன் ஆதரவே
என்னைக்
காப்பவரே
என் இயேசுவே
எந்தன் ஆதரவே
பாதுகாப்பவரே
1.கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து
என்னைக் காத்திடுவார்
அவர் கரத்தால் என்னைப் பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார்
கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து
என்னைக் காத்திடுவார்
தகப்பனைப் போல் கரம் பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார்
அவர் அன்பினால் என்னை அரவணைத்துத் தூக்கிச் சுமந்திடுவார்.
(தோளில் சுமந்திடுவார்)
2.கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும்
கை விட மாட்டார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக (அழகாக)எல்லாம் செய்து முடிப்பபார்
அவர் செட்டையின் கீழ் என்னை மறைத்திடுவார்
பெலப்படுத்திடுவார்
THAZHAYAI UYARTHIDUM EN DHEVAN NEERAE
YOU ARE MY LORD WHO LIFTS MY HEAD UP
VAAZHVAI MATRIDUM EN RAJAN NEERAE
YOU ARE THE KING WHO CHANGED MY LIFE
MAENMAI PADUTHI ENNAI UYARTHI VAITHAVARAE
YOU LIFTED ME UP TO A UNIMAGINABLE POSITION
MUNNURIMAI THANDHU ENNAI NADATHI VANDHAVARAE
YOU ALWAYS GIVE ME THE FIRST PREFERENCE AND GUIDE ME
CHORUS
EN NESARAE - ENDHAN AADHARAVAE - ENNAI KAAPAVARAE
MY LOVE - MY SUPPORT - MY PROTECTOR
VERSE 1
KANNINMANI POL ENNAI PAADHUKATHU ENNAI KAATHIDUVAAR
HE PROTECTS ME LIKE I’M THE APPLE OF HIS EYE
AVAR KARATHAL ENNAI PIDITHUKONDU ENNAI NADATHIDUVAAR
HE HOLDS ME AND GUIDES ME WITH HIS HANDS
THAGAPANNAI POL KARAM PIDITHUKONDU ENNAI NADATHIDUVAAR
HE HOLDS MY HANDS LIKE HOW A FATHER WOULD AND GUIDES ME
AVAR ANBINAAL ENNAI ARAVANAITHU THOOKI SUMANDHIDUVAAR
HE HUGS ME WITH HIS STEADFAST LOVE AND CARRIES ME
AVAR ANBINAAL ENNAI ARAVANAITHU THOZHIL SUMANDHIDUVAAR
HE HUGS ME WITH HIS STEADFAST LOVE AND CARRIES ME ON HIS SHOULDERS
VERSE 2
KANEERIN PAADHYILUM THOLZHIYIN MATHIYILUM KAI VIDA MAATAR
HE NEVER LEAVES ME ALONE THROUGH THE PATH OF TEARS AND FAILURE
ADHIN ADHIN KAALATHIL NEARTHIYAGA ELLAM SEIDHU MUDIPAAR
HE DOES EVERYTHING CORRECTLY ON IT’S RIGHT TIME
ADHIN ADHIN KAALATHIL ALAZHAGA ELLAM SEIDHU MUDIPAAR
HE DOES EVERYTHING BEAUTIFULLY ON IT’S RIGHT TIME
AVAR SETTAIYIN KEEL ENNAI MARAITHIDUVAAR BELA PADUTHIDUVAAR
HE PROTECTS ME UNDER HIS WINGS AND STRENGTHENS ME

Пікірлер: 387
@ramkumarjayapaul6759
@ramkumarjayapaul6759 8 ай бұрын
Niczz song ❤ lyrics 🥺♾️ thank god situation song
@neethiselvam1085
@neethiselvam1085 Жыл бұрын
தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே வாழ்வை மாற்றிடும் என் இராஜன் நீரே - 2 மேன்மைப்படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே - 2 என் இயேசுவே எந்தன் ஆதரவே என்னை காப்பவரே - 2 1. கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்து என்னை காத்திடுவார் அவர் கரத்தால் என்னை பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார் கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்து என்னை காத்திடுவார் தகப்பனைப் போல் கரம் பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார் அவர் அன்பால் என்னை அரவணைத்து தூக்கி (தோளில்) சுமந்திடுவார் 2. கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும் கைவிடமாட்டார் அதினதின் காலத்தில் நேர்த்தியாக (அழகாக) எல்லாம் செய்து முடிப்பார் - 2 அவர் செட்டையின் கீழ் என்னை மறைத்திடுவார் பெலப்படுத்திடுவார் - 2
@user-bk8il3oi7g
@user-bk8il3oi7g 10 ай бұрын
I love song🎉🎉🎉
@jenifer1057
@jenifer1057 2 жыл бұрын
Alwin ma next song ku naa romba waiting so sekiram song release pannunga god bless you alwin 🫂❤️💙
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
Sure ka 🙏✨
@jenifer1057
@jenifer1057 2 жыл бұрын
@@AlwinPaul mm ok ma❤️🥰
@DanielKishore
@DanielKishore 2 жыл бұрын
தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே வாழ்வை மாற்றிடும் என் இராஜன் நீரே-2 மேன்மைப்படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே-2 என் இயேசுவே எந்தன் ஆதரவே என்னை காப்பவரே என் இயேசுவே எந்தன் ஆதரவே பாதுகாப்பவரே 1.கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்து என்னை காத்திடுவார் அவர் கரத்தால் என்னை பிடித்துக்கொண்டு என்னை நடத்திடுவார் கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்து என்னை காத்திடுவார் தகப்பனைப்போல் கரம் பிடித்துக்கொண்டு என்னை நடத்திடுவார் அவர் அன்பால் என்னை அரவணைத்து தூக்கி (தோளில்) சுமந்திடுவார்-2 2.கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும் கைவிடமாட்டார் அதினதின் காலத்தில் நேர்த்தியாக (அழகாக) எல்லாம் செய்து முடிப்பார்-2 அவர் செட்டையின் கீழ் என்னை மறைத்திடுவார் பெலப்படுத்திடுவார்-2-என் இயேசுவே Thazhayai Uyarthidum En Dhevan Neerae Vaazhvai Matridum En Rajan Neerae-2 Maenmai Paduthi Ennai Uyarthi Vaithavarae Munnurimai Thandhu Ennai Nadathi Vandhavarae-2 En Nesarae Endhan Aadharavae Ennai Kaapavarae-2 1.Kanninmani Pol Ennai Paadhukathu Ennai Kaathiduvaar Avar Karathal Ennai Pidithukondu Ennai Nadathiduvaar Kanninmani Pol Ennai Paadhukathu Ennai Kaathiduvaar Thagapannai Pol Karam Pidithukondu Ennai Nadathiduvaar Avar Anbinaal Ennai Aravanaithu Thooki Sumandhiduvaar Avar Anbinaal Ennai Aravanaithu Thozhil Sumandhiduvaar 2.Kaneerin Paadhyilum Tholviyin Mathiyilum Kai Vidamaatar Adhin Adhin Kaalathil Nearthiyaga Ellam Seidhu Mudipaar Kaneerin Paadhyilum Tholviyin Mathiyilum Kai Vidamaatar Adhin Adhin Kaalathil Alazhaga Ellam Seidhu Mudipaar Avar Settaiyin Keel Ennai Maraithiduvaar Belapaduthiduvaar-2 En Nesarae Endhan Aadharavae Ennai Kaapavarae-2
@daniel-lu8jg
@daniel-lu8jg 2 жыл бұрын
Thank you so much for your lyrics brother Daniel. God bless you bro😇
@streetcatrider
@streetcatrider 2 жыл бұрын
Super.. Thanks anna🙏🙏🙏
@AbiAbi-ct4kk
@AbiAbi-ct4kk 2 жыл бұрын
Very nise song
@leninrajesh
@leninrajesh 2 жыл бұрын
*LYRICS (in Tamil)* தலையை உயர்த்திடும் என் தேவன் நீரே, வாழ்வை மாற்றிடும் என் ராஜன் நீரே, மேன்மைப் படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரே, முன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே (2) என் நேசரே எந்தன் ஆதரவே என்னைக் காப்பவரே, என் இயேசுவே எந்தன் ஆதரவே பாதுகாப்பவரே 1) கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து என்னைக் காத்திடுவார், அவர் கரத்தால் என்னைப் பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார்; கண்ணின் மணிபோல் என்னைப் பாதுகாத்து என்னைக் காத்திடுவார், தகப்பனைப் போல் கரம் பிடித்துக் கொண்டு என்னை நடத்திடுவார்; அவர் அன்பினால் என்னை அரவணைத்துத் தூக்கிச் சுமந்திடுவார், அவர் அன்பினால் என்னை அரவணைத்துத் தோளில் சுமந்திடுவார். 2) கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும் கை விட மாட்டார், அதினதின் காலத்தில் நேர்த்தியாக எல்லாம் செய்து முடிப்பார்; கண்ணீரின் பாதையிலும் தோல்வியின் மத்தியிலும் கை விட மாட்டார், அதினதின் காலத்தில் அழகாக எல்லாம் செய்து முடிப்பார்; அவர் செட்டையின் கீழ் என்னை மறைத்திடுவார் பெலப்படுத்திடுவார் -(2)
@josedaniel1504
@josedaniel1504 2 жыл бұрын
Amen
@harihari9058
@harihari9058 Жыл бұрын
One of the most favour song❤️‍🩹♥️
@RobeartJuli
@RobeartJuli 7 ай бұрын
Very nice song and very Amazing very good song and very super 👌 and God bless 🙌 you🎉
@isaacdharmakumar
@isaacdharmakumar 2 жыл бұрын
Loved Producing Music and featuring in this beautiful song by Thambi Alwin. Listen and be Blessed !
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@selvia4983
@selvia4983 2 жыл бұрын
Really awesome ur singing ❤️.... God bless you ✨
@rajvadivellu5679
@rajvadivellu5679 Жыл бұрын
Nice
@anjelglory4722
@anjelglory4722 2 жыл бұрын
TQ sister and brother you 👍 hi hi hi hi hi 😊 to my dear friend good song
@muruganv7206
@muruganv7206 2 жыл бұрын
Yes amen appa ✝️🩸🧍🩸✝️💯💯💥💪💪💪😅
@14.jesparpabitha.t62
@14.jesparpabitha.t62 2 жыл бұрын
Amen
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
@JasperEdwinAsir
@JasperEdwinAsir 2 жыл бұрын
IT FEELS SO GOOD TO SEE TAMIL CHRISTIANS FLOURISH.., ANEN HALLELUJAH JESUS CHRIST LAMB OF GOD.
@t.r.yuvarajraja652
@t.r.yuvarajraja652 2 жыл бұрын
AMEN
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
@rajammalm5803
@rajammalm5803 2 жыл бұрын
Super song anna indha pattu romba nalla iruku anna❤️❤️
@AKumar-mq4fr
@AKumar-mq4fr Жыл бұрын
super song
@madhumitharaman2333
@madhumitharaman2333 2 жыл бұрын
I am a Hindu ....but I believe jesus ....I am in great depression please help me
@jenifer1057
@jenifer1057 2 жыл бұрын
Enna depression
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
Pray to Jesus Christ Sister, He’ll surely bring you out of your problems 🙏✨
@jaypaljaypal9730
@jaypaljaypal9730 9 ай бұрын
Amazing voice God bless u
@arulraj6964
@arulraj6964 2 жыл бұрын
En nesarey ennai kapavarey nice
@supersaiyanblue1002
@supersaiyanblue1002 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@panneerselvamarulanandham3023
@panneerselvamarulanandham3023 Жыл бұрын
God bless 🙏 you 💝💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakashprakash2770
@prakashprakash2770 2 жыл бұрын
Good ,god bless you
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@SureshSuresh-xo9qf
@SureshSuresh-xo9qf Жыл бұрын
God bless you dear child God grace you 🥰🥰☺️☺️😇😇 may god bless you my dear
@BhuvaneswariVenkatachalapathy
@BhuvaneswariVenkatachalapathy 10 ай бұрын
I love this song ❤❤❤
@user-oo4ux6wk7r
@user-oo4ux6wk7r Жыл бұрын
This song is nice and super😊
@AKumar-mq4fr
@AKumar-mq4fr Жыл бұрын
love u jesus
@ramalingamd3558
@ramalingamd3558 2 жыл бұрын
Praise the lord
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@Standlii_abi
@Standlii_abi Жыл бұрын
Intha mathiri easy ahh padura songs la neraya poduga paa pls 🤗😘💯💯
@rajvadivellu5679
@rajvadivellu5679 Жыл бұрын
Amazing bro 👏 🙌 👌 ❤️ I wish you great luck in future the only bad thing is to streit foreword but great bro
@merlinrajesh8690
@merlinrajesh8690 2 жыл бұрын
God jesus.. thank for your comfort through this song. You are my dad.. You will lead me lord.
@bommibommi8515
@bommibommi8515 2 жыл бұрын
I love this song very much and l am praise the lord 🙏 🙏🙏🙏🙏🏻🙏🏽🙏🏽🙏🏽
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@jasshlinjessica
@jasshlinjessica Жыл бұрын
Nice song.!!!!
@jehovahraffa4023
@jehovahraffa4023 2 жыл бұрын
Allwin and Issac d your music all time favourite God bless you all rock there
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@newlifechristianmidea
@newlifechristianmidea Жыл бұрын
Glory to god good
@jeevanjoy3798
@jeevanjoy3798 2 жыл бұрын
God Bless you
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@ilevarasiselvam8122
@ilevarasiselvam8122 2 жыл бұрын
Price God 🙏 song 😍 God bless you all groups song 😍
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
✨😊
@lakshmin7800
@lakshmin7800 2 жыл бұрын
Amen hallelujah.
@yobuyobu4110
@yobuyobu4110 2 жыл бұрын
Super🌹🌹🌹
@jeslinep9374
@jeslinep9374 2 жыл бұрын
Super Anna your voice is so good✨✨🤗🤗
@j.madasamy3675
@j.madasamy3675 Жыл бұрын
Praise the lord amen
@dorathylaya109
@dorathylaya109 Жыл бұрын
I will sing this song in csi Church
@binuzenitha7658
@binuzenitha7658 2 жыл бұрын
Very very very very very very very very Nice SONG.....God Bless U....Dear bro......💙💙
@peproniaauxi5347
@peproniaauxi5347 2 жыл бұрын
Very nice song to hear and lyrics are too good. Praise the Lord
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@deeparani890
@deeparani890 2 жыл бұрын
Nice song.... God bless you தம்பி.....
@tripleff8915
@tripleff8915 2 жыл бұрын
glory to god amen❣️
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@tripleff8915
@tripleff8915 2 жыл бұрын
@@AlwinPaul god bless u bro keep it up
@ksalu6367
@ksalu6367 2 жыл бұрын
Nice song🙋‍♀️🙏🙏amen..🙋‍♀️🙏❤️❤️god bless you all..😇👍
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@raja3913
@raja3913 2 жыл бұрын
Praise the Lord
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@anjelglory4722
@anjelglory4722 2 жыл бұрын
Super songs you are right
@R_Lidia
@R_Lidia 2 жыл бұрын
Very nice song Alwin Anna. This song is very blessing for my family. Keep it up
@ebipriscilla6919
@ebipriscilla6919 2 жыл бұрын
When i hear the second stanza....my heart broken....😭😭...only jesus saw my tears.....my only hope is jesus...💪💪...god bless you alwin thambi ma....☺☺and all team...glory to jesus...💕
@jenifer1057
@jenifer1057 2 жыл бұрын
Romba naal ku aprm song relese semma happy🙂😃😄😁
@geethaj7335
@geethaj7335 2 жыл бұрын
Amen Amen Amen 🙏 praise the Lord 💫🙏
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@mercym4606
@mercym4606 2 жыл бұрын
GOD Bless you super song 💓
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@jenifer1057
@jenifer1057 2 жыл бұрын
Thank you Jesus intha song ku na romba naal wait pannuna ippo release romba happy ah irruku😁😁😁❤️❤️❤️🥰😍🤩🤩☺️😊
@armugamk5229
@armugamk5229 2 жыл бұрын
Nice song l like this song 🥰😁
@josephravig2803
@josephravig2803 2 жыл бұрын
Praise the lord Jesus Christ 🌷
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@Jesy168
@Jesy168 2 жыл бұрын
Super Song Bro❤️
@hermes0778
@hermes0778 2 жыл бұрын
Amazing Song Brother..God Bless You Abundantly..✝️✝️✝️❣️❣️❣️
@shaniya6519
@shaniya6519 2 жыл бұрын
When I heard this song i was melted jesus 🙏❣️🙏
@Masterpiece1305
@Masterpiece1305 2 жыл бұрын
Amen praise the lord super song
@t.selvamathan
@t.selvamathan 2 жыл бұрын
ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும். யாக்கோபு 4:17(பி)
@susilasusila5714
@susilasusila5714 Жыл бұрын
very nice song
@manjulamanju7859
@manjulamanju7859 2 жыл бұрын
Praise the Lord alla amen Amen Hallelujah super Song Nice Song 🎤🎤🎼🎼🛐🛐🛐🙏🏾🙋🏽
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@penitsamraj.m9b243
@penitsamraj.m9b243 2 жыл бұрын
Super song 🎹🎹
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@harshajeru8108
@harshajeru8108 2 жыл бұрын
Superb singing.Nice song and pleasant music.
@nivethar9141
@nivethar9141 2 жыл бұрын
தேவனுக்கே மகிமை
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
Amen ✨
@duraidurai2551
@duraidurai2551 2 жыл бұрын
Glory to GOD in JESUS
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@sharmilaebenezer3406
@sharmilaebenezer3406 Жыл бұрын
Very very nice songs Paul anna super
@unizon1730
@unizon1730 2 жыл бұрын
Damn! That’s good 😊
@niketaconnors211
@niketaconnors211 2 жыл бұрын
God bless you always Alwin 😊 praise God
@nilobaj8276
@nilobaj8276 2 жыл бұрын
Praise the lord.Very nice song
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@neelimaneelu6802
@neelimaneelu6802 2 жыл бұрын
Wow alwin such a beautiful song 😇😇
@rajamanigracy3459
@rajamanigracy3459 2 жыл бұрын
Jesus is lord love
@georgehelan5026
@georgehelan5026 2 жыл бұрын
தலையை உயர்த்திடும் என் தேவன்
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@bhagavadsimeon9045
@bhagavadsimeon9045 2 жыл бұрын
PRAISE THE LORD JESUS CHRIST ❤️
@blessyr1560
@blessyr1560 2 жыл бұрын
And it's out finally...Glory to GOD ❤️❤️ feeling blessed and happy ❤️❤️ God bless you more alwin ma ☺️❤️
@avishajosh7637
@avishajosh7637 Жыл бұрын
Mesmerising song ❤️💕♥️💕
@mekalathiru3668
@mekalathiru3668 2 жыл бұрын
Yes Amen hallelujah🔥💪👏👍🙏Thank you Jesus Appa🌹🌷🔥💪👏🙏👍
@jellalthomas2286
@jellalthomas2286 2 жыл бұрын
Nice song and your voice was so melting bro nd 🎥 cinematography too good
@dhananjayanpraisethelord2341
@dhananjayanpraisethelord2341 2 жыл бұрын
Glory to God! Blessed song ✝️❤
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@SSM0704
@SSM0704 2 жыл бұрын
Good to hear. Praise God
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@jerlinmeshali3284
@jerlinmeshali3284 2 жыл бұрын
Super song 🤗 I like it so much Anna🥰😊
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@prabhahepzhiba2680
@prabhahepzhiba2680 2 жыл бұрын
Praise the lord ❤️
@kirubakaran8968
@kirubakaran8968 2 жыл бұрын
praise the lord 💓💓💓
@estherpriscilla4241
@estherpriscilla4241 2 жыл бұрын
Glory to God! Wonderful song👌👌👌
@christiandance9740
@christiandance9740 2 жыл бұрын
Very very nice song
@estheresther5971
@estheresther5971 2 жыл бұрын
Super song Alwin thambi ma❤️ nice lyrics 👍🏻 heart touching lines❤️ awesome thambi ❤️ god bless you 🎉
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨🙏
@thirumalai6175
@thirumalai6175 2 жыл бұрын
Praise to jesus 🥰✨🤗
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@azariahabraham6044
@azariahabraham6044 Жыл бұрын
Awesome presence of Lord while hear it.... 😇😉
@ezhilarasi49
@ezhilarasi49 2 жыл бұрын
Super song
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@ashikadjashlindj7104
@ashikadjashlindj7104 2 жыл бұрын
Beautiful song
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@victoberchellan1690
@victoberchellan1690 2 жыл бұрын
Super song🤗
@kalpanaravichandren1493
@kalpanaravichandren1493 2 жыл бұрын
Very nice Anna great 👍👌 God bless you 🙏😇💞💞
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@joysepsiba1955
@joysepsiba1955 2 жыл бұрын
Super Georgi akkkkaawww 😍😍😍
@georginaabraham736
@georginaabraham736 2 жыл бұрын
Thank you!
@subhasubha1544
@subhasubha1544 2 жыл бұрын
Glory to Jesus
@_phoebe_j
@_phoebe_j 2 жыл бұрын
Bro.... Just mind blowing music and lyrics🎵🎵....🎧 ....A Great after umakaga nan...🎧 God bless .....
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@byhisgracechannel2021
@byhisgracechannel2021 2 жыл бұрын
Nice lyrics and Wonderful singing❤
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@jaya7978
@jaya7978 2 жыл бұрын
Nice song thambi... God blesses you abandontly...
@AlwinPaul
@AlwinPaul 2 жыл бұрын
😊✨
@jaya7978
@jaya7978 2 жыл бұрын
Thank you🙏 thambi
@glorytogod2736
@glorytogod2736 2 жыл бұрын
Love you jesus ❣️❣️❣️ 😇😇😇
@komathipooingodir482
@komathipooingodir482 2 жыл бұрын
Glory to the lord
@s.nijeera9482
@s.nijeera9482 2 жыл бұрын
Glory to god Jesus 🙏
@rockrobin9148
@rockrobin9148 2 жыл бұрын
Glory to God
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 25 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 9 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Unmai (Official Video) | John Jebaraj New song | Ft. Jasper | Worship song | Tamil Christian song
6:28
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 3,6 МЛН
Sis. Sarah Navaroji Medley | Tamil Christian Medley Songs | ArcD
12:28
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 714 М.
IL’HAN - Pai-pai (lyric video) 2024
3:24
Ilhan Ihsanov
Рет қаралды 532 М.
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 7 МЛН
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 526 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 762 М.