அப்பாவோட கஷ்டம், Madhampatty Rangaraj கலங்க வைக்கும் கதை! | Celebrity Real Story | Josh Talks Tamil

  Рет қаралды 493,289

ஜோஷ் TALKS

ஜோஷ் TALKS

5 жыл бұрын

வாழ்வில் உங்களை யாராவது ஏளனமாக பேசுகிறார்களா, எந்தத் துறையாக இருந்தாலும் பரவாயில்லை, எதைப்பற்றியும் கவலைக் கொள்ளாமல், உண்மையாக உழைத்தால் நிச்சயம் ஜெயிக்கலாம், இந்த வீடியோ அதற்கான சூப்பர் உதாரணம்.
Madhampatty Rangaraj தற்போது cwc season 5 இல் நடுவராக வந்துள்ளார். இவர் Celebrity ஆக வலம் வருவதற்கு இவரின் Real Story முக்கியக் காரணம். இந்த சூழலில் Celebrity Real Story என்ற தலைப்பில் நமது ஜோஷ் டாக்ஸிற்கு இவர் எப்படி உயரத்திற்கு சென்றார் என்ற தனது life story ஐ நம்முடன் பகிர்கிறார். இவரின் கதை motivation ஆக அமையும் என நாங்கள் நம்புகிறோம்!
சிறு வயதில் தனது தந்தை சமைப்பதையும், சமையல் செய்யும் தொழிலை பலரும் ஏளனமாக பார்ப்பதையும் கண்டு, அத்துறைப் பற்றிய எண்ணத்தை மாற்ற நினைத்தார்.
ரங்கராஜ் தங்கவேலு, சமையல் தொழிலை தான் சிறு வயதில் மாற்ற நினைத்தவாறு வளர்த்து, ஒரு நிறுவனமாக நிறுவி சாதித்துள்ளார். படிப்பை முடித்த பின் தொடங்க நினைத்தும் வீட்டில் அனுமதிக்காததால் சில காலம் கழித்த பிறகு அத்தொழிலை முழுமையாக எடுத்து, தனது உழைப்பாலும் விடாமுயற்சியாலும் ஒரு தொழிலதிபராக சாதித்துள்ளார்.
இக்காணொளியில் ரங்கராஜ் தான் எவ்வாறு இத்தகைய நிலைக்கு உயர்ந்தார் என்றும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் எவ்வாறு சாதிக்கலாம் என்றும் கூறுகிறார்.
கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
Rangaraj Thangavelu, CEO of Madhampatty Thangavelu Hospitality Pvt Ltd., and also an actor. In his childhood, he saw his father who was a chef cooking and also realized that the field of cooking needs to get better recognition. Initially, he couldn’t start but later he decided to take it to a higher level and began his entrepreneurship journey in which he’s successful. He believes in maintaining a good rapport with the customers and no compromise to deliver the best taste ever are the secrets of success.
He is also acting in the film “Mehandi circus” which is set to release in the month of February 2019. In this video, he shares his inspirational story of how he is inspiring many Youngsters. The change should always begin with the one who expects to change anything. His motivational talk on the life story on believing in dreaming big and staying focused on the higher goal that one day it will be achieved. His success story will surely impact people from all the fields.
மாதம்பட்டி ரங்கராஜ் கதை | மதம்பட்டி ரங்கராஜ் | cwc rangaraj story | madhampatti rangaraj life story | madhampattiy rangaraj | madampatti rangaraj biography | madhampatti rangaraj story in tamil | madhampatti story | madhampatty rangaraj wife | madhampatti rangaraj catering | madhampatti rangaraj story tamil | madhampatty rangaraj life story | motivation | motivation tamil | tamil motivational story | motivational story in tamil | tamil celebrity real story | actor madhampatti rangaraj real story | celebrity real story tamil | shocking story madhampatty rangaraj | madhampatty rangaraj success story | madhampatty rangaraj motivational story | madhampatty rangaraj josh talks | josh talks madhampatty rangaraj | josh talks motivation in tamil | josh talks motivation video in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkslive
► Josh Talks is in your city soon: events.joshtalks.com
#entrepreneur #joshtalkstamil #madhampattyrangaraj #celebrity #celebrityrealestate #tamil #shocking #madhampattirangaraj

Пікірлер: 263
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 жыл бұрын
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app - joshskills.app.link/kCwkdKTsHsb மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now
@parimalasamuel5945
@parimalasamuel5945 7 ай бұрын
English language is a must!
@kanimozhiallimuthu4410
@kanimozhiallimuthu4410 6 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@gandhimathi5970
@gandhimathi5970 2 ай бұрын
உழைப்பே உயர்வு வாழ்க வளமுடன் மாதம்பட்டி ரங்கராஜ் தம்பிக்கு வாழ்க வளமுடன்
@navaneethanpalanisamy889
@navaneethanpalanisamy889 5 жыл бұрын
Nanum Oru nall intha stage pesuvan!!I hope to get success
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@user-hr7kc9rh2w
@user-hr7kc9rh2w 5 жыл бұрын
josh talks unka contact numper pls sir
@prakashmc2842
@prakashmc2842 5 жыл бұрын
All the best!
@smartsedhu8670
@smartsedhu8670 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ramram-yo5pg
@ramram-yo5pg 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@puyal-6238
@puyal-6238 4 жыл бұрын
மெஹந்தி சர்க்கஸ்... அருமையான திரைப்படம்.
@prakashveda8707
@prakashveda8707 8 ай бұрын
Presentation தான் முக்கியம். அதோட கொஞ்சம் அதிர்ஷ்டம் சரியா நம்ம உழைப்பை display செய்கிறார்வர்கள் கிடைப்பது. வாழ்த்துக்கள்!மேலும் மேலும் உங்களை போன்றவர்கள் உங்களிடம் வந்தால் அவர்களையும் ஏற்றி விடுங்கள்.
@mohanapriya4797
@mohanapriya4797 5 жыл бұрын
Mehandi circus such a nice movie. It doesnt seems like ur first movie. Really 👌👌
@kavithailango4713
@kavithailango4713 4 ай бұрын
தங்களின் முற்பாதிவாழ்க்கை கண்ணீரை வரவழைத்த போதிலும் தங்களின் திறமையால் நிகழ்காலம் தங்கம் போல் ஒளிர்கிறது எதிர்காலம் வைரம் போல் பிரகாசிக்க வாழ்த்துக்கள்
@kumaraswamyv4354
@kumaraswamyv4354 6 ай бұрын
இவரது நண்பர்களுக்கு இவரது தற்போதைய வாழ்கை தரம் தெரியுமா? வாழ்கையில் சாதிக்க துடிக்கும் இளைய தலைமுறைபினருக்கு சிறந்த முன்மாதிரி இந்த Mr Rangaraj வாழ்க வளமுடன்
@DivyasreeG-ep9ek
@DivyasreeG-ep9ek 5 ай бұрын
Great brother 😅
@_sreedhar_sree_03
@_sreedhar_sree_03 5 жыл бұрын
In my college days I was worked with Mr. Madhampatty Rangaraj.... Genuine & kind person.... Happy for him.
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@chandrakala3994
@chandrakala3994 5 жыл бұрын
Ho nice
@gsureshgsuresh7419
@gsureshgsuresh7419 Жыл бұрын
After 3 years now what a change? Vikram விருந்து👏
@Praneetha9985
@Praneetha9985 Жыл бұрын
This guy is semma cute... I adore him in mehandi circus... Never think he is a entrepreneur... kudos to u Rengaraj
@prakashmc2842
@prakashmc2842 5 жыл бұрын
"Ennam Pol Valkai"! Miga Arumai! "English is just a language, not a knowledge" - Seeman has been saying this for quite a long period of time!
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@sujithapoopalasingam3791
@sujithapoopalasingam3791 5 жыл бұрын
உங்களுக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும். உங்கள் கதை பலருக்கும் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும். உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@MPKING-oh1jc
@MPKING-oh1jc 5 жыл бұрын
Ippo mehandii circus hero
@RameshKumar-gm7vb
@RameshKumar-gm7vb 5 жыл бұрын
you are real life hero! keep going ... All the very best!
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@heysathya3347
@heysathya3347 Жыл бұрын
Our Coimbatore real Hero ❤️❤️❤️❤️
@abishekashvath6617
@abishekashvath6617 4 жыл бұрын
Anna nee life rompa vali anupavittha..solrappa rompa kaistama runthuchi..Unga movie patheyn...Ennakku rompa pudichirukku...Love u na
@sabarisubramani3540
@sabarisubramani3540 Жыл бұрын
ஒவ்வொரு வித்தியாசமான முயற்சிக்கும் வாழ்த்துக்கள்... Josh talks
@manjulaseshagiri4788
@manjulaseshagiri4788 4 жыл бұрын
It's true. That pain was very hard to heart . We feel that
@Ratchasamaman
@Ratchasamaman 5 жыл бұрын
Mathampatti Rangaraj...Ur name itself tells how confident u r👏👍
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@chitras5008
@chitras5008 26 күн бұрын
Namba podara comments avar parkanum
@chitraselvi5828
@chitraselvi5828 2 ай бұрын
Super congrats bro
@gsbotgaming7191
@gsbotgaming7191 6 ай бұрын
உழைப்பே உயர்வு வாழ்க வளர்க நலமுடன்
@usharanijs
@usharanijs Жыл бұрын
Your dream, communication, attitude n mindset are great...
@sivaanand6152
@sivaanand6152 4 жыл бұрын
நானும் இந்த மாதிரி ஒரு நாள் நல்ல நிலைமைக்கு வருவேன் அப்போ KZbin channel interview codepen
@GuberaKannan-mo5yc
@GuberaKannan-mo5yc 2 ай бұрын
Nanum
@subhashiniseetharaman2603
@subhashiniseetharaman2603 5 жыл бұрын
You made me think how responsible iam now. Awesome hats off bro to your confidence and willpower.
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@templescholars6950
@templescholars6950 8 ай бұрын
Humble speech Super Good interview
@ktsiva2000
@ktsiva2000 2 ай бұрын
Congragulations Rangaraj sir and inspiring everyone through your hardwork and interest. 🎉💐🙏😍
@vinothravi3736
@vinothravi3736 5 жыл бұрын
before watching this video ,Just one hour before, i was taken decision to take care my Dad Business( Mechanical), My Dad still doing but not that much ptofit in the business, I am going to give samll changes in that Business , i will be most succed Business Man.
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜 all the best
@titanicrams
@titanicrams 5 жыл бұрын
All the best wishes bro 👍
@rohitaru9
@rohitaru9 5 жыл бұрын
Same here but don't know how to start but al the best for you
@ComedyVideo-eq7hj
@ComedyVideo-eq7hj 4 жыл бұрын
all the best bro
@saiprasath3263
@saiprasath3263 5 жыл бұрын
Ana u are true inspiration for youths like me in catering field in coimbatore .......all the best for ur film na definitely it will be run successfully we all pray for u by ANNAM BRAHMA CATERERS coimbatore by (sai)...
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@sridhar6000
@sridhar6000 4 жыл бұрын
really inspired bro !! God bless you , keep rocking !!
@nagarajanperumal1788
@nagarajanperumal1788 5 жыл бұрын
Thanks Josh talks channel is more useful in my life..
@nandhinin6602
@nandhinin6602 8 ай бұрын
Actually gud.... Indha idathula ungala vida unga appa pesirundha uinnum sprb ha eirundhurukum
@shahul800
@shahul800 4 жыл бұрын
I will come quickly to this stage
@jaisethu3822
@jaisethu3822 5 жыл бұрын
Everything is possible. Believe in yourself.Nice motivational speech.
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@amazingfashion3232
@amazingfashion3232 4 ай бұрын
2 வயசுல நடந்தது நினைவு இருக்கிறதா
@chitraselvi5828
@chitraselvi5828 2 ай бұрын
Hard work never fails
@vinothinim927
@vinothinim927 2 ай бұрын
உங்கள் வாழ்க்கையின் வளர்ச்சி செம சூப்பர் அண்ணா God please anna
@paviguru5060
@paviguru5060 Жыл бұрын
Super Anna Unga mehandi circus film patn Nenga tha en hero na kodaikanal ponan poombarai poi Unga music cast kadaiku ponan Antha film shoot Panna edam lam poi patn Anna Enaku avlo puduchueruku antha film
@JayanthiManikandan-bq9sh
@JayanthiManikandan-bq9sh 8 ай бұрын
Very super motivation speech thank you so much.keep rocking.your life story really motivated youngsters.god bless you and your success.உங்களுடைய விடாமுயற்சி தன்னம்பிக்கை கடின உழைப்பு மற்றும் ஆர்வம் அனைத்துக்கும் என் வாழ்த்துக்கள்.👏💐
@bro.official
@bro.official 7 ай бұрын
Ill be in this stage ., ii make promise.. Ill be an seceded trade marketing expert within next one year... I am 35 right now....🎉
@amudhamanjunath3109
@amudhamanjunath3109 Жыл бұрын
Very much inspired bro.. Keep going God bless you 👍
@balasundarinsundari9224
@balasundarinsundari9224 8 ай бұрын
Congratulations brother Hard work never fails.💐
@truthalwayswinss
@truthalwayswinss 5 жыл бұрын
This JOSH Talks gives lively motivation not only to youngsters.. it also gives boosting messages to the people who lost their goals, achievements and success in the past. Every Tamil language known people should see these kind of ambitious, motivational and inspirational videos everyday to boost, correct and focus our daily life to achieve the Fruit of Successful Goal... Ithu Oru Arthamulla Oonthuthal Sthalam... God bless your team and goals.
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@ramchandran9105
@ramchandran9105 5 жыл бұрын
sema shock sema twist before ending video .....anna nega vera level
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@eswarisrinivasan1104
@eswarisrinivasan1104 6 ай бұрын
After 4 years what a surprise growth in his life. Semma thambi. True hero not cinematic.
@kavitharajan7569
@kavitharajan7569 Жыл бұрын
Really i like your video's. you are giving100% dedications to all works and you are doing smart works. vazhga, valarga pallandu Bro!
@pavithraekambaram1172
@pavithraekambaram1172 5 ай бұрын
Naanum oru naal ennoda valkaila intha stage la nikkanum... Atharkana mudhal padi epo tha eduthu vachi irukka ☺️
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 5 жыл бұрын
I am biggest fans in JOSH talks'...
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for being our fan, keep watching all the videos.
@deepaeshu
@deepaeshu 8 ай бұрын
Truly inspiring 😍❤️
@ramachandran1174
@ramachandran1174 5 жыл бұрын
Hi Team, You are doing such a wonderful job. Introducing local successful personalities. Its inspiring. Keep up your good work. My suggestion is add English subtitles for all language videos. So it will reach most of the peoples.. And I'll be there soon..
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜... We'll very soon add subtitles to all the videos
@santelahshmy74
@santelahshmy74 5 ай бұрын
Anything is possible if put our efforts. This brother is an example. Vaalga valamudan. God bless u with big achievements.
@sathyabamakrishnamoorthy5167
@sathyabamakrishnamoorthy5167 8 ай бұрын
Great personality
@user-sb6vd9wf8j
@user-sb6vd9wf8j 7 ай бұрын
Hi brother it's great achievement 🎉🎉🎉❤
@vel.mercy1989
@vel.mercy1989 5 жыл бұрын
Semma inspiration great work josh talks...
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@vashakanaga5324
@vashakanaga5324 5 жыл бұрын
Amazing talk
@user-zt9ln8dx8i
@user-zt9ln8dx8i 5 ай бұрын
மிக்க நன்று வாழ்த்துகள்
@donaa6202
@donaa6202 6 ай бұрын
Inspiration ❤ Man
@sriramkausik9019
@sriramkausik9019 5 жыл бұрын
வாழ்த்துக்கள்..
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@vidhyasri5144
@vidhyasri5144 5 жыл бұрын
Nice speech sir
@savithrykumar3837
@savithrykumar3837 8 ай бұрын
Nice Motivation speech 👏👍
@dhanalakshmis1669
@dhanalakshmis1669 2 ай бұрын
Bro sathithu vittinga super valga valamudan
@tamilarasia6199
@tamilarasia6199 Жыл бұрын
I like u so much sir bcoz u r hard work keep rocking
@blossomfamily9796
@blossomfamily9796 Жыл бұрын
Neenga sollurathu correct asaipattatha think pannitte irrukkanum.
@pranavcyadav4032
@pranavcyadav4032 3 жыл бұрын
Great brother ,❤️
@b.jeenathkumar7b923
@b.jeenathkumar7b923 Жыл бұрын
Ur a true inspiration
@alagurajasrajas3487
@alagurajasrajas3487 3 ай бұрын
Ur real hero anna god blessu
@nagaprime2501
@nagaprime2501 4 жыл бұрын
Same experience
@vinothinikuheswaran1971
@vinothinikuheswaran1971 10 ай бұрын
Very proud of you ❤❤❤
@user-fy8bg3bj4s
@user-fy8bg3bj4s 17 күн бұрын
தம்பி, நீங்கள் கடந்து வந்த பாதையை மறக்காமல் உலக மக்கள் அனைவரும் பார்க்கும் காணொலியில் கூறி இருக்கிறீர்கள். இது தான் உங்களுடைய மிகுந்த அழகு. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் மேலும் வளர்ந்து கொண்டு தான் போவீர்கள். அதற்கு காரணம் உங்களிடம் உள்ள தன்னடக்கம். நமது நாட்டில் பெரும்பான்மையான மக்களுக்கு தலைக்கனம் மிக மிக அதிகமாக இருக்கிறது. அதன் காரணமாக அடுத்தவர்களை மதிக்கவும், அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கும் தெரிவதில்லை. அதன் காரணத்தால் தான் "சமையல்காரன் வந்து விட்டானா" என்று பேசி இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு புரியவில்லை என்னவென்றால் அந்த இடத்தில் அப்படிப் பேசுகிறவர்களின் தரம் கீழ் நோக்கி போகிறது என்று. யார் எந்த தொழில் செய்கிறார்கள் என்பது கேவலம் இல்லை. அந்த பணத்தை அவர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்பது தான் முக்கியம். அடுத்தவர்களை ஏமாற்றாமல், பொய் சொல்லாமல், நோகடிக்காமல் சம்பாதிப்பவர்கள் அனைவரும் கெளரவமானவர்கள் தான். 11:55 11:55 11:55
@nagaprime2501
@nagaprime2501 4 жыл бұрын
Very interesting
@kadhalmani7794
@kadhalmani7794 5 жыл бұрын
Super brother
@karthikjackma4355
@karthikjackma4355 5 жыл бұрын
Super. God bless you bro
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@kanchanadevi4820
@kanchanadevi4820 Жыл бұрын
Nice all the best sir.
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u Ай бұрын
சூப்பர் அருமை வாழ்க
@mahivenky262
@mahivenky262 3 ай бұрын
Ur life history is very super, ❤❤❤. Very motivated.
@vigneshviji9207
@vigneshviji9207 5 жыл бұрын
Sema
@mayaqueen2055
@mayaqueen2055 7 ай бұрын
Nega Inna nalla varuviga anna❤
@thanioruvan571
@thanioruvan571 3 жыл бұрын
inspiration
@janaindienneparis4979
@janaindienneparis4979 5 жыл бұрын
Like your attitude
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@sumathidharmaraj9985
@sumathidharmaraj9985 Жыл бұрын
Coimbatore real hero sir neenga super
@jeyalekshmichandanamuthu8769
@jeyalekshmichandanamuthu8769 5 ай бұрын
As a mother I am very proud of you, 🎉🎉🎉🎉🎉🎉🎉
@raajeshwarir7298
@raajeshwarir7298 3 ай бұрын
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் பல்லாண்டு
@ramasrinivasan2715
@ramasrinivasan2715 8 ай бұрын
God bless you Son.
@renusri8734
@renusri8734 Жыл бұрын
Super bro naa unka fan அண்ணா
@user-vachuka
@user-vachuka 5 ай бұрын
அண்ணா சூப்பர்
@seenuragav
@seenuragav 4 жыл бұрын
Congratulations anna... 👏👏👏.. Thank you so much for this video.... 😍😍😍
@AyyanarAyyanar-dd9rj
@AyyanarAyyanar-dd9rj 5 ай бұрын
Is great bro super ❤
@madhan0037
@madhan0037 5 жыл бұрын
Semma.... super specch anna
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@suganyasankar5521
@suganyasankar5521 2 жыл бұрын
Sir neenga mehanthi circus movie la neenga super ra erunthinga
@myilswami9703
@myilswami9703 4 жыл бұрын
ஓய்வறியா உழைப்பு வாழ்த்துக்கள் முதலாளி
@subhashini1882
@subhashini1882 5 жыл бұрын
Nice speech hero....
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@vasanthakumar8059
@vasanthakumar8059 4 жыл бұрын
Very hard working person and inspiration for all youngsters
@kabeergreens6120
@kabeergreens6120 4 жыл бұрын
Enakkum success story irukku...but innum merku ethittu varen.intha stagkku
@shalinia4671
@shalinia4671 8 ай бұрын
Semma brother
@fathimam8685
@fathimam8685 Күн бұрын
Super anna nalaerukanum
@malligapalanisamy1612
@malligapalanisamy1612 Ай бұрын
வாழ்கவளமுடன் தம்பி
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 5 жыл бұрын
Nice speech bro... Super bro...
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@anthonypriyanka7696
@anthonypriyanka7696 7 ай бұрын
Super sir
@saravananravi5220
@saravananravi5220 5 жыл бұрын
Sema speech anna
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@nagaiarun6383
@nagaiarun6383 5 жыл бұрын
Vera level bro
@JoshTalksTamil
@JoshTalksTamil 5 жыл бұрын
Thanks for Watching 💜
@Bangtan...2024
@Bangtan...2024 6 ай бұрын
Super 👌 👍🏻 😍
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,3 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 35 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 9 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,3 МЛН